வசம்பு இருந்தா? குழந்தைகள் மீது எந்த பூச்சும் அண்டாது... | Actor Rajesh | Growing a child | Mother

  Рет қаралды 14,047

OmSaravanaBhava

OmSaravanaBhava

15 күн бұрын

#omsaravanabhava #actorrajesh #DrSaalaiMaruthamalaiMurugan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 46
@sabariman8397
@sabariman8397 13 күн бұрын
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை... னு அப்பா சொன்னதும்... தொட்டில போட்டு தாலாட்டு பாடுனா தூங்காத குழந்தையும் தூங்கும்டா னு பாட்டி சொன்னதும் தாய்பால் உண்ணா குழந்தைக்கு தனி உத்தாமனி இலை சாறு தம்பி னு பக்கத்து ஊர் நாட்டு வைத்தியர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது ஐயா தொட்டிலில் உள்ள தமிழ் மருத்துவத்தையும் வசம்பு தாயத்தின் தனித்துவத்தையும் கூறி உலகின் தொன்மை வாய்ந்த மருத்துவமாம் நம் சித்த மருத்துவத்தின் பலனை உலகறிய செய்தமைக்கு நன்றி அய்யா
@Lakshmi-t7b
@Lakshmi-t7b 13 күн бұрын
தாய் வளர்ப்பில் தொடங்கி சங்க இலக்கியத்தின் வழி சென்று தமிழ் மருத்துவத்தில் உரை மாத்திரையின் பயனை உலகறிய செய்தமைக்கு நன்றி ஐயா
@namaskaram1176
@namaskaram1176 13 күн бұрын
நமஸ்காரம், நன்றி. நல்ல தகவல்கள். ராஜேஷ் இடையில் பேசாமல் , குழப்பாமல் இருந்தமை க்கு நன்றி.
@Gayashree10M
@Gayashree10M 13 күн бұрын
குழந்தை வளர்ப்பிணை பற்றி அருமையாக கூறியதற்கு.. மிகவும் நன்றி ஐயா..
@dharshinir1828
@dharshinir1828 13 күн бұрын
தங்கள் பதிவின் மூலம் சேய் நெய்யின் செய்கையையும் தண்ணீர்விட்டான் தனிச்சிறப்பையும், பல்லாங்குழியின் அறிவியல் பார்வையையும் பற்றி அறிந்தேன் மிக்க நன்றி ஐயா.
@user-qw9kb3pd4f
@user-qw9kb3pd4f 13 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.... நன்றி
@aarthim6796
@aarthim6796 13 күн бұрын
No words to say sir ❤‍🩹😊 Thank you for a great information💯
@Pavithrasureshkumar0411
@Pavithrasureshkumar0411 13 күн бұрын
வசம்பின் மருத்துவ பயனையும் தொட்டிலின் தொன்மையையும் தெரிய வைத்ததற்கு நன்றி அய்யா
@nishasurya8249
@nishasurya8249 13 күн бұрын
தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்ற வரிகளுகேற்ப தாய் சேய் வளர்ப்பையும் அதில் தமிழ் மருத்துவத்தின் பங்கையும் சர்க்கரை தண்ணீர் வைப்பதில் மறைந்துள்ள அறிவியலையும் வெளிக்கொணர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி அய்யா🙏👏
@SMKKarakPahang
@SMKKarakPahang 11 күн бұрын
பயன் உள்ள தகவல் .. நன்றி சொல்கிறோம் ஐயா 🙏🙏🙏
@selvamkumar3553
@selvamkumar3553 13 күн бұрын
குழந்தை வளர்ப்பு பற்றி மிகவும் அருமையான விளக்கம் ஐயா
@IMMORTALSGAMIN007
@IMMORTALSGAMIN007 13 күн бұрын
குழந்தை வளர்ப்பிற்கு மிகவும் பயனுள்ள பதிவுகளை கூரியமைக்கு நன்றி ஐயா
@HemapriyaAthiseshan
@HemapriyaAthiseshan 13 күн бұрын
Happy to watch this vedio sir 😊 Thank you for the great advice ❤😌✨
@VallavanBala
@VallavanBala 13 күн бұрын
Vasambu is a magic herb and amazing health medicine and use.thanks for your sharing vedios sir.
@user-jq2ny4pc2h
@user-jq2ny4pc2h 12 күн бұрын
அருமை ஐயா
@kandasamykrishnaraj1191
@kandasamykrishnaraj1191 13 күн бұрын
Very Nice Superb 👌
@gowsi-kuttyma
@gowsi-kuttyma 13 күн бұрын
Thank you for giving wonderful information sir
@MKalpana-us1dv
@MKalpana-us1dv 13 күн бұрын
Useful information thank you sir 👏😊
@Dhanalakshmi-zr6dn
@Dhanalakshmi-zr6dn 12 күн бұрын
Thank you for your useful messages.....sir
@user-lq1yv2fj7b
@user-lq1yv2fj7b 13 күн бұрын
அருமை அய்யா
@athinathi1233
@athinathi1233 13 күн бұрын
Super sir thank you for your advice 👍
@VelancViji-xg2tp
@VelancViji-xg2tp 13 күн бұрын
நன்றி ஐயா
@ShobanaS-hd6hv
@ShobanaS-hd6hv 12 күн бұрын
Thankyou sir good information sir.
@GDharaniya
@GDharaniya 13 күн бұрын
Great information sir💯👍
@GEETHAGEETHA-km9ot
@GEETHAGEETHA-km9ot 12 күн бұрын
Great information sir💯👍🏻
@balajee4431
@balajee4431 13 күн бұрын
Very nice lines so super Sir
@aarthim6796
@aarthim6796 13 күн бұрын
This video can improve childhood
@priyanka.c6228
@priyanka.c6228 13 күн бұрын
A good speech is clear and easy to understand. Thank you for your valuable information sir 💯🙏
@sangeetha3052
@sangeetha3052 13 күн бұрын
Super sir
@nalinipandiyan3382
@nalinipandiyan3382 13 күн бұрын
Superb Sir ! 👍🏻
@RasanRasan-xw3ho
@RasanRasan-xw3ho 13 күн бұрын
Arumai aiya. Palankal ,vithaikalin matuthuva pajan padukalin pathivu poduveenkala
@pushpalatha7765
@pushpalatha7765 13 күн бұрын
Thank you sir ..
@deva537
@deva537 13 күн бұрын
சித்த மருத்துவத்தில் உத்தாமணி (மூலிகை) சங்கு பாலாடை (ஜீவம்) வெள்ளி முலாம் பூசிய ஆடை (தாது) உணவில் (அஞ்சரைபெட்டி) என தமிலோடும் தமிழ் மக்களோடும் கலந்து இருப்பதை இப்பதிவின் அமூலம் கண்டு வியந்தேன் ஐயா நன்றி
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 13 күн бұрын
அய்யாவின் பதிவுகள் அருமை ஐயா.பல தகவல்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.குழந்தையின் உமிழ் நீரின் கார அமிலத்தன்மை உணர்ந்து கொண்டு தாயின் உடலில் இருந்து சுரக்கும் பாலானது மருந்தக செயல்படுவதை விளக்கியமைக்கு நன்றி.அய்யா வயிற்றில் கருப்பைக்குள் வைத்து குழந்தையை காப்பாற்றி வரும் தாயின் உடலுக்கு குழந்தை வெளியில் வந்து நோயினால் பாதிக்கப்படுவதை உணராமல் இருக்குமா? இதற்கு ஆக தான் சொல்கிறார்கள் டெஸ்டியூப் பேபிகள் வேண்டாம் என்று ஒரு வயிற்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறும் போது தாயின் உடல்நிலையும் சரி குழந்தையின் மன நலமும் சரி பெரும் அளவு பாதிப்பு அடையும் என்று நான் சொல்வது சரியா அய்யா?
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 13 күн бұрын
நன்றி
@sunflowerdancecom
@sunflowerdancecom 12 күн бұрын
நன்றி.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 12 күн бұрын
🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@anandhalakshmi9572
@anandhalakshmi9572 11 күн бұрын
குழந்தை நலன் பேணும் வளர்ப்பு முறையை பற்றி விளக்கியமைக்கு நன்றி ஐயா
@vaalhanalam5040
@vaalhanalam5040 13 күн бұрын
வணக்கம் வருக நன்றி
@esthernithiya5835
@esthernithiya5835 13 күн бұрын
Super 👍
@MeenakumariMeenakumari-g6p
@MeenakumariMeenakumari-g6p 13 күн бұрын
Super sir
@sundararajann6007
@sundararajann6007 13 күн бұрын
ஷிர்டி சாய் பாபா தூளியில் தூங்குவார் என்று ஒருவர் சொன்னார்.
@umaranishanmugam3597
@umaranishanmugam3597 12 күн бұрын
சேய் நெய்என்ரால்என்ன?
@drji2001
@drji2001 13 күн бұрын
Summa mundaasu kattittu uruttaathe
@kavitharavikumar4073
@kavitharavikumar4073 10 күн бұрын
Avar katrarindha maruthuvar...thaangal...?
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН