Vadakalai vs Thenkalai | Special Story | Ethirum Puthirum | Throwback Interview | Sun News

  Рет қаралды 296,901

Sun News

Sun News

Жыл бұрын

Vadakalai vs Thenkalai | Special Story | Ethirum Puthirum | Throwback Interview | Sun News
#vadakalai | #thenkalai | #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 1 200
@venkatvengat9518
@venkatvengat9518 Жыл бұрын
பேசிகிட்டே இருந்தா எப்படி யாரு பெருசுனு அடிச்சி காட்டுங்க
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
நீ கிரிப்டோ..😃😃😃😂😂😂
@bhuvaneswaranvk9189
@bhuvaneswaranvk9189 Жыл бұрын
😂😂😂😂😂
@gpalanikumar9981
@gpalanikumar9981 Жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣🤣
@rahuls9886
@rahuls9886 Жыл бұрын
நான் சவுத் பக்கம் பெட்... கட்டுங் க... சவுத் தான் ஜெயிக்கும்... கோப்பை... எங்களோடது... தான்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
😂😂😂😂😂🎉🎉🎉🎉
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 Жыл бұрын
வடகலை தென்கலை பிரச்சனை நான் வரலாற்றில் படித்தது ஆனால் இதனை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியமைக்கு வரதராஜ பெருமாளுக்கு நன்றி
@Anniyan_IPS
@Anniyan_IPS Жыл бұрын
இந்த ரணகளத்துளையும் உங்களுக்குக் குதுகலம் கேக்குது
@Srilovesri
@Srilovesri Жыл бұрын
ஏன் ஐயா இப்படி இது நல்லதல்ல
@varshiniarulmaravan6174
@varshiniarulmaravan6174 Жыл бұрын
😂😂😂😂
@Srilovesri
@Srilovesri Жыл бұрын
@@varshiniarulmaravan6174 என்னசிரிப்பு
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 Жыл бұрын
@@varshiniarulmaravan6174 😁
@k46thy
@k46thy Жыл бұрын
சும்மா பேசிட்டு இருக்காம யாரு பெருசுனு அடிச்சுகாட்டுங்க ஓய்
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 Жыл бұрын
உனக்கு வீங்கும் திருவிளையாடல் படம் ஞாபகம் வருமே
@wendyv8497
@wendyv8497 Жыл бұрын
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!😂😂😂 Sadly it reminds us of Vivek's comedy scene! யானைக்கு பட்டைய போடுவேலோ.....
@rrajan5476
@rrajan5476 Жыл бұрын
Puttukkol naaye. RC vs Lutheran,Methodist Irthadox patri Europe le poi kelu. Kazhuvi oothuvanga Adhusari am...ta channel kku enna kavalai? Romba aadadheenga 67 il aarambitha aattam mudiyappogiradhu😊
@baskaranboss6144
@baskaranboss6144 Жыл бұрын
யான விட்டயப்போட போறது அத யாரு அல்ரதுன்னு முடிவுப்பண்ணிக்கோங்கோ😅😅😅😅
@muthuraman-rn6kj
@muthuraman-rn6kj Жыл бұрын
ஐந்து வகை தமிழ் பூசை தெரிந்தவன் ஐந்தனர்.அதுவே மருவி அந்த நாரானது அந்தனர் ஐயர் ஆனது.மனதின் திறத்தை தரத்தை மேம்படுத்துவது மந்திரம் மந்தரம் ஆனது. தமிழர்களே மனதை தரமாக தரமாக மந்திரத்தை கூறி காயத்தை திரியாக திரிக்க காயத்திரி மந்திரத்தை கூறினார்கள்.காயம் திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூண் நூல் அணிந்தனர். இதனைத் தான் இவர்கள் காயத்ரி மந்திரம் என்றும் நம்மைப் போல் பூணூல் அணிந்து நம்மையும் ஏமாற்றி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்றனர் இந்தப் பிற மண்ணினர் என்னும் பிராமணர்.மனித குலத்துக்கு மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட வரலாறாகும்.அந்தன அண்ணல் ஞானச்சாரியார் இந்து மத தந்தை தத்துவ நாயகன் வரலாற்று நாயகமும் நான்குயுக நாயகமும் எல்லாம் வல்ல சித்தர் நிரஞ்சன் எமது குரு தேவர் அரசியல் கருவூரார் அவர்களின் கருத்துக்கள் இவை.தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இந்து மத ஆச்சாரியார் கருவூரார் அவர்களின் விந்து வழி வாரிசாவார் நகைத்து நலிந்து போகாமல் சிந்தித்து சிறப்படையுங்கள்.தமிழே கடவுள் வாழ்க தமிழ் வெல்க தமிழ். - இங்கனம் நஞ்சுண்ட மேனியாரீசன் சன்னிதானம்,கொற்றவை சன்னிதானம் நால்வர் திருவடி சன்னிதானம் யாம்.
@praveening
@praveening Жыл бұрын
Vadakalai vs Thenkalai Shia vs Shunni Catholic vs Protestant Mahayana vs Theravada and many more are some of the differences that exist and are fueled by the media.
@ai77716
@ai77716 Жыл бұрын
Epic👌🏽
@saiprasath5662
@saiprasath5662 Жыл бұрын
You are absolutely correct
@muhammadisachildrapist
@muhammadisachildrapist Жыл бұрын
Good compilation but too bad it's a stupid over simplification It should have been Shaivism vs Vaishnavism Not this shit vadakalai vs thenkalai As other examples have been reason for bloody wars and global impact
@wendyv8497
@wendyv8497 11 ай бұрын
It starts with less spirituality and more ego of their self appointed heads!
@sridhishprakash2307
@sridhishprakash2307 8 ай бұрын
Shaivism left the chat😂😂😂
@veeramanimani5463
@veeramanimani5463 Жыл бұрын
இரண்டு பேரும் நாமம் போடுவதில் வல்லவர்கள்
@santhoshgrajan6843
@santhoshgrajan6843 Жыл бұрын
😂😂😂
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Жыл бұрын
உங்க கமென்ட் படித்து என்னால் சிரிப்பை அடக்கவே முடியல சார் 🤩 எப்படி தான் யோசிக்கிரீங்களோ நீங்கள் வேரலெவல் சார் 👌👌👌
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 Жыл бұрын
யார் நாமம் போடுகிறார்கள்.? திராவிடம், தமிழ் என்று பேரைச் சொல்லி ஏழு கோடி பேருக்கு நாமம் போடறவனை போய் கேளுங்க பார்க்கலாம்.
@musicmate793
@musicmate793 Жыл бұрын
நல்லா குழைசு போடுவானுக மிருக குணமுடைய இவனுக நாமத்தை
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Жыл бұрын
@@vasumathibadrinath3817 உண்டியல் பணத்தில் பொழப்பு நடத்தும் சோம்பேறி நாய்கள் இவனுங்க உண்மையை சொன்ன எரியுதாடா கோமாளி 👌👌👌
@nasir.abu7
@nasir.abu7 Жыл бұрын
ஐய்யர் லே நான் ரவுடி ஐய்யராக்கும் 😂😂😂.. ❤
@varman001
@varman001 Жыл бұрын
அட முட்டாளே... ஐயர்களுக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. விஷ்ணு சன்னதி ஐயங்காரகள்.
@prabakara9085
@prabakara9085 Жыл бұрын
வடகலை ரெளடி தென்கலை ரெளடி அப்படி சொல்லுங்க
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Жыл бұрын
இவை இரண்டும் ஐயங்கார் பிரிவு
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 11 ай бұрын
Ivanga rendu perumey Iyer kidaiyadhu they are Iyengar . Pattai podravanga dhaan Iyer . Naamam podravanga Iyengar .
@manikandanm6160
@manikandanm6160 6 ай бұрын
Ayyangar bakery rendum.
@davembapel8070
@davembapel8070 Жыл бұрын
செம்ம entertainment a இருந்திச்சு
@santhoshudaya7736
@santhoshudaya7736 Жыл бұрын
Undertaker vs thriple H 😂😂😂😂
@RamuRekha1977
@RamuRekha1977 Жыл бұрын
நாட்ல அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினைகள்... இந்த ஓசி உண்டகட்டி கும்பலுக்கு இதுதான் முக்கிய பிரச்சினை...
@ranjithsivashankar9380
@ranjithsivashankar9380 Жыл бұрын
Ambi's changed to Anniyan mode😂.. Thanks a lot to SUN TV 📺☀️
@muraliydhercm2388
@muraliydhercm2388 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@hemanthm8900
@hemanthm8900 Жыл бұрын
Iyer Tiruttu naainga
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 Жыл бұрын
In iyangaar ""U"" namah Northside vadakalai worst they are aariyans
@maheshkumarshastry2189
@maheshkumarshastry2189 Жыл бұрын
​​​@@hemanthm8900 madharchot nee oru promboku echa nai.... Caste pathi peasurea... Mental ku iyer vera iyeangar vera both are not same... In video both are Iyengar mama....
@prasanna8990
@prasanna8990 Жыл бұрын
​@@hemanthm8900 mind your words...these are Iyengars...not iyers
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Жыл бұрын
அடேய் தோசைக்கும் வடைக்கும் ஏன் டா இப்படி...😂😂😂😂😅
@nagapandi9022
@nagapandi9022 Жыл бұрын
வேற லெவல்👌👌👌👌👌
@devi9202
@devi9202 Жыл бұрын
சிவ கலையே பெரியது, ஓம் நமசிவாய.
@animaljane4478
@animaljane4478 Жыл бұрын
🤣🤣 Sivan ah .. Dei kelambuda dei.
@devi9202
@devi9202 Жыл бұрын
திருமால் சிவனை வணங்கினர்.
@sathishpandian187
@sathishpandian187 Жыл бұрын
Nee moodu vandhutta
@user-fx1tz9fv1v
@user-fx1tz9fv1v Жыл бұрын
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா, எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.
@animaljane4478
@animaljane4478 Жыл бұрын
Iyengar Iyer kitt poyi solli paaru , Avan Sivan ah oru seruppa kooda mathikka maataan , Avala porutha varaikkum Avaa thaan ellam. Neeyellam avaalu ku pee maathiri . Vote kaaga ella hindukkalum onnu nu solluvaanunga ..
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ் வழிபாட்டிற்கு முதலிடம்
@ajayeire
@ajayeire Жыл бұрын
poyi oombunga.....
@karthickp9210
@karthickp9210 Жыл бұрын
இது தான் டா தமிழ் வழிபாடு.திருமால் வழிபாடு தமிழ் வழிபாடு தான் டா.
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Жыл бұрын
So pls. Ban allau akbar and ask them to translate it into Tamil 'இறைவனே மிகப்பெரியவன்' in Tamilnadu.
@kkkkjjjj4517
@kkkkjjjj4517 Жыл бұрын
1st thirukural la ye "adi bhagavan" sanskrit word irukku. vandhuttaru ivaru solrathukku
@user-fx1tz9fv1v
@user-fx1tz9fv1v Жыл бұрын
ஓம் word yae sanskrit la iruthu vantha word ॐ
@maharajankathirvel6615
@maharajankathirvel6615 Жыл бұрын
இறை உணர்வு கொண்ட எவரும் எந்த கலை தேவை இல்லை
@Savioami
@Savioami Жыл бұрын
பாப்பானுங்களுக்கு இறை உணர்வு ஏது .உழைக்காமல் உண்டு கொழுக்க கோவில்
@saravanansakthi5173
@saravanansakthi5173 Жыл бұрын
@@Savioami 😂😂😂true
@padsv
@padsv Жыл бұрын
@@Savioami 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
​@@Savioami கடவுளே இல்ல, உருவ வழிபாடும் பொய் என்று ஒரு காலத்தில் சொன்னவனுங்க தான் இவனுங்க. பொழப்புக்காக பக்தி வேஷம், உழைக்காமல் நன்னா எப்படித்தான் சாப்பிடுறானுங்களோ
@peasantofschwarzburg-rudol7537
@peasantofschwarzburg-rudol7537 3 ай бұрын
​@@ramumunu6413 Yes. These people will do anything and change their ideology to whatever nonsense in order to install themselves at the top of the religious hierarchy. "யாரு பார்த்தாங்க பெருமாள?" கேட்டான் பாருங்க மானங்கெட்டவன். These were the people who called the idol worshipping Indians as savages. They worshipped Indra as their main Vedic god. These were the people who demanded exotic meats, including beef, as fees for performing inhumane religious rituals, including human sacrifice, from kings. Now, they have turned against their gods and have usurped our மாலோன் and have renamed him as 'Hari'. They now call us meat eaters as savages and think that they're superior for being vegetarian.
@arulmurugan415
@arulmurugan415 Жыл бұрын
தென்கலை is a தமிழ் community speaking தமிழ் but வடக்கலை is a north brahmin speaking Sanskrit. So நம்ம முன்னோர்கள் கட்டுன கோயில் கு வேற்று மொழி எதற்கு தாய் தமிழ் இருக்க ❤️
@inthuj21
@inthuj21 Жыл бұрын
டேய் 😂 எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துறியா?
@mohandass6162
@mohandass6162 Жыл бұрын
Excellent narration thanks.
@varadarajanmk2742
@varadarajanmk2742 Жыл бұрын
காஞ்சிபுரம் வரதர் கோயில் மொதல்ல தென்கலை கோயில் தான். வடகலை பிரிவு தோனினதே 200 300 வருஷத்துக்கு முன்னாடிதான்.
@lalithamani278
@lalithamani278 5 ай бұрын
ituthan sari🙏🙏🙏🙏
@YOUTUBE.HELTH.ORGANISATION2007
@YOUTUBE.HELTH.ORGANISATION2007 Жыл бұрын
ஓம் நமசிவாய அன்பே சிவம்
@DM_Today
@DM_Today Жыл бұрын
பேய்க்கும் பேய்க்கும் சண்ட
@venkatspeaks2121
@venkatspeaks2121 Жыл бұрын
Thenkalai are regular people who converted as a Brahmin as Ramanujar wanted even non Brahmins to be a Brahmin and be at the forefront to do Worship. Vadakalai is pure Sanskrit Brahmins.
@pg9187
@pg9187 6 ай бұрын
Wrong understanding Sir ! During Ramanuja’s time, all were Thenkalai. Vadakalai came after 200 years.
@gautamnanda1995
@gautamnanda1995 5 ай бұрын
Even as a vadakalai Iyengar I will have to disagree with this view.
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
மிகவும் அருமையான விவாதம். எந்த சத்தமும் இல்லை. கருத்துக்கள் பரிமாற்றம் மட்டுமே. வாழ்க வளமுடன்.
@kalaimech9037
@kalaimech9037 Жыл бұрын
ஓம் ,நவச்சிவாய ,,சிவன்தான் எல்லாத்துக்கும் பெரியவர் .....
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Жыл бұрын
தயவு செய்து சிவனை பற்றி இந்த வைணவர்களிடம் பேசாதீர்கள் ஏனெனில் இவர்கள் சிவ நிந்தை செய்வார்கள் நீங்க கருத்து சொல்லி அதுக்கு இவர்கள் திருமழிசையான் சிவனின் சூலத்தை ஒடித்து அவரை நந்தி மேல்இருந்து தள்ளிவிட்டான் ,நரசிம்மர் கண்டபேருண்ட வடிவம் கொண்டு சிவனின் சரபவடிவத்தின் குடலை பிடுங்கினான், நந்திகேஸ்வரரையும் மற்ற சிவனின் சக்திகளையும் கண்டபேருண்டம் அடக்கியது என்று கேட்கமுடியாத அளவிற்கு சிவனை இழிவானவர் என்று கூறுவார்கள் இவை எல்லாம் ஒரு யூட்டூப் பதிவில் இருவர் சைவ வைணவ சண்டையில் வைணவர் கருத்து
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Жыл бұрын
எனவே வைணவர்களிடம் சிவனின் நாமத்தை கூட சொல்லாதீர்கள் சிவ நிந்தையில் பங்கு கொண்ட பாவம் நமக்கு வேண்டாம் வைணவம் மோசமானது அங்கே அடாவடித்தனம் அதிகம்
@upendrann5425
@upendrann5425 2 ай бұрын
Exactly correct. No such incidents in siva templed.
@krishsingle5174
@krishsingle5174 Жыл бұрын
மதமே இல்லை என்று கூறுவர் சார்பாக வாழ்த்துகள்
@ppandi9377
@ppandi9377 Жыл бұрын
அருமை.. அருமை 😀😀😀😄😄😄😄
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q 2 ай бұрын
பட்டை சாராயம் ராவா அடிப்பவனே உயர்ந்தவன் ..
@srinivasanarvind1486
@srinivasanarvind1486 Жыл бұрын
They are conducting themselves so well.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
பிரமத்தை உணர்ந்தவன் பிராமணன் ! தோசை வடைக்கு மோதுபவன் யார் ? ஹிந்து காவலன் எச் . ராசா எங்கே ??
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தென்கலைக்குரியது எனவே தென்கலையே உயர்ந்தது.
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q 2 ай бұрын
ரெண்டு பேரும் எழுந்து அடிச்சீங்கடா .. 😅😅😅😅
@subomani
@subomani Жыл бұрын
that self realization at 16:44
@sanjairamya
@sanjairamya Жыл бұрын
Perumala yar pathadhu. Yarum pakala. 😂
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 6 ай бұрын
மிக அருமையான நிகழ்வு இதை போன்ற நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்து தமிழகம் எங்கும் நடக்க வேண்டும் ....இதற்கு தனியாக ஒரு மைதானம் அமைத்து அங்கு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழும் கொடுக்க வேண்டும் .....
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu 6 ай бұрын
இவாளுக்குள்சண்ட தினமலர் பாப்பாரபையாஉன்பேபர்லசெய்திபோடல இதுவே வோரசண்டையாஇருந்தா முதல்லபோடுவ உலகமே பாப்பாரபசங்க மூச்சிலகாரிதுபுராண்டா
@m.o.gunasekar43
@m.o.gunasekar43 Жыл бұрын
எதுவும் வேண்டாம்.நடுகலைன்னு ஒன்றிருந்தா பிரச்சன தீர்ந்திடும் விடுங்க.
@jaganathanv3835
@jaganathanv3835 Жыл бұрын
அதுதான் ப வடிவ நாமம் திருப்பதியில் உள்ளது
@padsv
@padsv Жыл бұрын
நான் மூன்று கலை கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் கூறுவது என்னக்கு புதிதாக உள்ளது 😀
@sivasiva2026
@sivasiva2026 Жыл бұрын
😂😂😂
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q 2 ай бұрын
வடகலை v/s தென்கலை வடக்கன் v/s தெற்கன் 😅😅😅😅😅😅😅
@RajKumar-jk1tr
@RajKumar-jk1tr Жыл бұрын
என்ன டா தோசைக்கு சண்டை போடுறீங்க...😂😂😂
@sowntharraj7700
@sowntharraj7700 Жыл бұрын
வடகலை தென்கலை என்று இருப்பதால் தானே பிரச்சனை . அக இரண்டு கலைகளையும் நீக்கிவிட்டு புதிதாக வட்டக்கலை என்று கொண்டு வரலாம் . இருசாராரும் வட்டத்திற்குள் அமைதியாக நின்று விளையாடுவார்கள் செய்வார்களா ?
@AR-1305
@AR-1305 Жыл бұрын
😊😊😊😊
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 Жыл бұрын
😂😂😂
@santhybalan5694
@santhybalan5694 Жыл бұрын
Supper Idea
@srinivasavaradhan1906
@srinivasavaradhan1906 Жыл бұрын
இது பிரமனர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்,.ஊரு இரண்டுபட்டா கூத்தாடிகலுக்கு சந்தோசம். எங்க விஷயத்தை பார்த்துக்க கொள்கிறோம், மற்ற திராவிட மாடல் சும்மா இருந்தா போதும்.
@saraswathi5101
@saraswathi5101 Жыл бұрын
Good idea b
@velm9299
@velm9299 Жыл бұрын
Vivek comedy is the perfect one for this…
@vincentofficaltamil
@vincentofficaltamil Жыл бұрын
திருப்பதியில் பாடக்கூடிய பாடல்கள் தமிழா அல்லது தெலுங்கா ? தெரிந்தவர்கள் சொல்லுங்க .
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
ஸ்மஸ்க்கரதம்😅😅😅😅😅😅😅😅😅😅
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 Жыл бұрын
The priests or Ayyangars who perform rituals belong to Vadakalai tradition and Jiyar is from Thenkalai tradition. Azhwar prabhandams and Thiruppavai are being sung. Unique Namam of Tirupati is as per Courts verdict. The dispute continues in Tirupati...
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
திராவிட தேசம் முளுதிலிருந்தும் வேதத்தை வெளியேற்றி விட்டால் இந்த பிரட்சனை முற்றிலும் முடிந்து விடும் திராவிட தேசத்தில் திராவிட தெய்வத்திற்கு ஆரிய வேதம் எதற்கு😡😡😡
@jeyachristy6549
@jeyachristy6549 Жыл бұрын
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு😂😂
@devanathanv2712
@devanathanv2712 Жыл бұрын
Let Vadakalai and Thenkalai adiyarkal forget differences between them and come together to grow and protect our ancient Vaishnava sambradayam. Having promote division, it will give way to others to enter and do politics. Hats off to both swamins debated nicely giving reciprocal respects and prayed for protecting our Vaishnava sambradayam.
@randa9958
@randa9958 Жыл бұрын
Let both the sampradayas stay. What is wrong in a variety of devotional practices and traditions. We Hindus need to remember that religion and faith are not matters of logic in any religion. We have burdened ourselves trying to logicify our faith traditions and practices. There will always be some hindu rite or ritual or purana or traditions which cannot be defended with sciences and logic, etc. Let us drop the necessity to reason out our traditiion and practices. There is no such need. The day we as a community learn to proudly practice our traditions and devotional and spiritual practices, saying "These are not matters of logic. We do like this only". That is the day Bharat and Sanatan Dharma and Hindus can walk fearlessly on this land. Till such time we will keep running and hiding. Time for pride in what our parents, grand parents and forefathers did. If this message sounds good to you, then adopt it and echo it everywhere.
@Sappadu_veriyan
@Sappadu_veriyan Жыл бұрын
Superstitions belief 🤬
@copus945
@copus945 8 ай бұрын
​@@Sappadu_veriyanshut up.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
முதல்ல மேலாடையை அணிய பழகுங்கடா ! கம்றக்கட்டு கப்பு தாங்க முடியல்லடா !
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@guhanguhan3115
@guhanguhan3115 6 ай бұрын
😂😂
@jayvis4747
@jayvis4747 Жыл бұрын
Looks terrific,
@prem91
@prem91 Жыл бұрын
வடகலை தென்கலை ஆகமொத்தம் இரண்டுமே சங்கீஸ் எனும் எச்சக்கலை 😂
@CSripathy
@CSripathy Жыл бұрын
nee sootha moodra pundai..christian missionary naaye😂
@prem91
@prem91 Жыл бұрын
@@CSripathy நீ அங்குட்டு போய் ஊம்பி கதறுடா கதறல் கூதி சங்கீ தேவிடியா பெத்த புண்டாமவனே 😂
@muthukumaran5621
@muthukumaran5621 9 ай бұрын
​@@CSripathycrt bro😂
@varahiamma5129
@varahiamma5129 8 ай бұрын
போடா பொறுக்கி முண்டை
@srini_77
@srini_77 Жыл бұрын
Sema comedy ya irukku pa... 😂😂
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
நீ பாவாட 😃😃😂😂
@ramji-xu1mn
@ramji-xu1mn Жыл бұрын
​@@jesurajanjesu8195😂நீ சங்கீ பூலூஸு 😂😂😂
@thennavan7
@thennavan7 Жыл бұрын
@@jesurajanjesu8195 நீ கோமணம் 😂😂😂😂
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 6 ай бұрын
​@@jesurajanjesu8195நீ ஜட்டி 😂
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 Жыл бұрын
வழக்கமாக சைவம் மற்றும் வைணவம் இடையே சண்டை வரும் இப்போது வைணவத்துக்குள்ளயே சண்டை💪👊
@Rtn7789
@Rtn7789 Жыл бұрын
saivism 🔥🔥🔥🔥
@arunkumarm5043
@arunkumarm5043 Жыл бұрын
கோவில கருவறை முதல் வெளிய வரை பிரச்னை தானா 🤦‍♂️🤦🤦‍♀️
@ZakirHussain-jr2wf
@ZakirHussain-jr2wf Жыл бұрын
மண்டையில் மயிரைதான் வளர்த்திருக்கிறார்கள். புத்தியை வளர்க்க வில்லை.
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
ஷியா சுன்னத்துவும் சுன்னி சுன்னத்துவும் ஒன்றுதான். ஆனால் பெண்கள் முதலில் கொட்டையை உறிஞ்சுகிறார்கள், பின்னர் சுன்னியின் குஞ்சுகளை உறிஞ்சுகிறார்கள். ஷியா விஷயத்தில் முதலில் குஞ்சு உறிஞ்சப்பட்டு பின்னர் கொட்டை நக்கப்படுகிறது.
@1minutesinfo610
@1minutesinfo610 Жыл бұрын
Arabu sheikh ku kundi kazhuva kooda teriyadame converted thuluka
@user-ir3ur9nu1c
@user-ir3ur9nu1c Жыл бұрын
Super is it true ..
@1minutesinfo610
@1minutesinfo610 Жыл бұрын
@@user-ir3ur9nu1c very much true persons are hired to do this
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
தம்பி அவுனுவலாவது வெறுந்தள்ளுமுள்ளு தான்....ஷியா மசூதில சன்னியும்...சன்னி மசூதில ஷியாவும்....நடுவுல அஹமதியா கூட்டத்திலயும்....முஸ்லிம் ராணுவ குழந்தைங்க ஸ்கூலில் பாம் வெச்சு ஆயிரமாயிரமா கொலைபண்ணி ரத்த ஆறு ஓட வுடலை......இந்துக்களுக்குள்ள எவ்ளோ பெரிய சாதி சண்டயாயிருந்தாலும் நாலு அஞ்சு பலியோட முடிஞ்சிடும்.....நம்ம மார்க்கம் அப்புடியா
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 Жыл бұрын
மக்கள் காசை பூசை, ஆராதனை தட்டு காசு பணம் என்ற பெயரில் கொள்ளை அடித்து பங்கு பிரிப்பதில் பகை😂
@redminotemoto
@redminotemoto Жыл бұрын
Aana undiyal fulla government ku poidudhe adhum poche...
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
​@@redminotemoto உண்டியல் காசையும் கொடுத்துவிட்டால், அவா எல்லாம் வேட்டி சுத்திக்கமாட்டா லுங்கியை தூக்கிகட்டி கொண்டு கையில் அறிவாளாடு rowdism பண்ணுவா.
@manivannan6970
@manivannan6970 Жыл бұрын
அறநிலையத்துறைய போய் கேளுங்க
@monishamoni5005
@monishamoni5005 6 ай бұрын
😂😂
@monishamoni5005
@monishamoni5005 6 ай бұрын
Pichaiyilum pichai.😂
@georgepandian
@georgepandian Жыл бұрын
உங்க பஞ்சாயத்து சூனா பானாதான் தீர்க்க வேண்டும்
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@kiyas999
@kiyas999 Жыл бұрын
இருவருக்கும் கத்தி தேவை மற்றும் யார் வலிமையானவர் என்பதை நிரூபிக்கவும். சபாஷ் நன்றாக உள்ளது 👏
@kuparivalankuppi6996
@kuparivalankuppi6996 Жыл бұрын
Avaakaluku கத்தியால் சண்டை poda theriyathu கத்தி thaan சண்டை poda theriyum😂
@rahuls9886
@rahuls9886 Жыл бұрын
சூப்பர்...
@basheerj706
@basheerj706 Жыл бұрын
@@kuparivalankuppi6996 👌👌😁😁😁
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 Жыл бұрын
Y NAMAMAM RED TOWEL KAARER GOOD SPRESKS TRUTH
@maduraijanakiram6725
@maduraijanakiram6725 Жыл бұрын
​@@kuparivalankuppi699621:13 ❤❤a❤
@smritichiti2631
@smritichiti2631 Жыл бұрын
If an announcement comes both are not eligible...they will join hands 😅
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
Yeah 😅
@YouTubechannel-jr7bh
@YouTubechannel-jr7bh Жыл бұрын
சூப்பர்
@srisuganthi
@srisuganthi Жыл бұрын
Super… பிறிவினைவாதம் என்றால் என்ன? என்று இப்போது தெரியும்
@arumugasamy2819
@arumugasamy2819 Жыл бұрын
super well-done
@anbazhagana3714
@anbazhagana3714 Жыл бұрын
ஐயா இவால் எல்லாம் ஆவல் பசையில் (ஏன் சமஸ்கிருதத்தில் ) சண்டை போலவோ, பேசவோ முடியாதா !!
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
சூத்திரனை திட்ட மட்டும் தான் சமஸ்!
@sivadhanu5840
@sivadhanu5840 Жыл бұрын
தமிழுக்காக போராடும் இவர்களை பாதம் பணிகிறேன்….🙇‍♂️
@harishph9343
@harishph9343 6 ай бұрын
Paatham laam paniya venam Avan sunniya oombi vidu la soothara punda
@gnanamani3312
@gnanamani3312 Жыл бұрын
மந்திரம் ஓதுவார்கள் வாயில் ஓத்_ வா😂😂! அபச்சாரம் அபச்சாரம்!
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
Gnanamani manthirathai tamilil mozhi peyarthaal full of Ketta vaathai
@chandransashikanth6824
@chandransashikanth6824 Жыл бұрын
Nice one ❤
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Super kadavule 🙏🙏🙏🙏 👏👏👏👏👏
@rajkumarbaskaran23
@rajkumarbaskaran23 Жыл бұрын
15:37 Super point vro🔥 Purinja Seri
@ktm5828
@ktm5828 Жыл бұрын
என்ன ஓய் இரண்டு கலைகளும் வெளிய போங்க ஓய் ... நாங்க அழகா பெருமாளுக்கு நன்னா பூஜை செஞ்சி சேவிக்குரோம்.. இப்படிக்கு தமிழ் சூத்திரன்.
@Rtn7789
@Rtn7789 Жыл бұрын
bro tamils are not shudras
@kannaneaswari1124
@kannaneaswari1124 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ramaswamyvk3767
@ramaswamyvk3767 Жыл бұрын
God is invisible. There is two things that is being followed that. Is one is spiritual and the other one is ceremonial. In the ceremonial part due to lack of discipline this sort of misbehaving takes place.
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
Ceremonial is business! The two groups use that to exploit others and make money!
@vasudevan6249
@vasudevan6249 Жыл бұрын
Sun TV has no other better subject to publish Always having a negative attitude
@fareetha12345
@fareetha12345 Жыл бұрын
hahhahah 🤣🤣 super
@tamilazaganc8287
@tamilazaganc8287 Жыл бұрын
it so happy to see like i am very happy
@RAJESHS-df8io
@RAJESHS-df8io Жыл бұрын
Sun 🌞 t.v journalist நாட்டாமை 😂😂😂 . Journalist adding 🔥🔥🔥 in between. Journalist mass 👌 👏
@sundharraj9649
@sundharraj9649 8 ай бұрын
என்ன sun news இப்படி ஒரு பிரச்சனைக்கு எத்தனை நாள் காத்திருந்தயோ.நல்லா பன்றப்பா?
@dangemaratha
@dangemaratha Жыл бұрын
Sun tv is expert in covering this kind so well...how cheap...
@sridharfca
@sridharfca Жыл бұрын
இதே மாதிரி திருச்சி சிவா/ நேரு சண்டை மற்றும் ஸ்டாலின்- அழகிரி யார் பட்டத்து இளவரசர் என்று தினகரன் பத்திரிகை ஊழியர் எரிப்பு பற்றி வீடியோ மறுபடியும் வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Жыл бұрын
திருடர்களின் சொம்பு கதறுகிறது
@bright10chrislee53
@bright10chrislee53 Жыл бұрын
👍🤣🤣🤣
@rangarajus6416
@rangarajus6416 6 ай бұрын
Vadakalai means Sankrit lovers . Thenkalai means Nalayira Divya prabantham lovers.
@sundarajanulagappan7769
@sundarajanulagappan7769 Жыл бұрын
கொய்ந்தா கோவிந்தா 😂😅😂
@venkateswarans2705
@venkateswarans2705 Жыл бұрын
Thiru vengada(Anchor) is trying to make fun of both, every time...these two scholars were only focused on disputing each other! What a pity!
@scriptanalysts4101
@scriptanalysts4101 2 ай бұрын
டேய் anchor, நீயும் ரொம்ப ட்ரை பண்ண ,கைகலப்பு வரும் எதிர்பார்த்த, ஆனா அது நடக்கல..
@Vinukvijay
@Vinukvijay Жыл бұрын
Adadei... Indha neram paaathu namma VIVEK sir illaye...🤔😂🤔
@gumkamaami
@gumkamaami Жыл бұрын
Vivek sir will hope all fights are resolved...God has lot of other problems to resolve...
@sarsonsar0
@sarsonsar0 Жыл бұрын
எச்சக்கலை???😂😂😂
@aravindjeganathan
@aravindjeganathan Жыл бұрын
In thirupathi temple will start from Divya prabandham to vedaparayam chant for lord venkateswara swami
@RamalingamRamalingam-dj6ov
@RamalingamRamalingam-dj6ov 2 ай бұрын
விவசாய வேலைகளுக்கு செல்வதில்லை வெயில் படும் வேலைகளையும் செய்வதில்லை உடம்பை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்
@vasukinarayana
@vasukinarayana Жыл бұрын
Which leg is important for running, is it the left or the right.... I felt this is the same situation, to run the fact is both legs are equally important and needed, so to carry the good knowledge that Acharya Ramanujar has given both are equally important, the goal should be to run, i.e carry the essence of Visisthadwaitha Siddhantam.
@raghunathRamaswamy
@raghunathRamaswamy Жыл бұрын
If Sun News really have the courage and guts let them get the honorable Chief Minister M.K. Stalin and Savukku Shankar opposite to one another ( Ethirum Puthirum), and discuss matters that affect the real majority of the Tamilians. I do not think the learned seers should even have accepted to discuss this topic with an organization that has constantly promoted Brahmin hatred. In real life, the Thengalai Vadagalai dispute has long ceased. In fact, there are no major differences between Iyers and Iyengars also. Also, people get married across brahmins. A local temple disturbance cannot be amplified into differences between two sub-castes. To get some eyeballs, fuelling division between people is another proof of a lack of journalistic integrity. When are we going to stop dividing people and keep hate alive?
@rtrt7428
@rtrt7428 Жыл бұрын
Poda papara dog
@pg9187
@pg9187 6 ай бұрын
Well said Sir ! Those two Swamins should not have accepted for this discussion. Out of innocence and pure heart thinking everyone will be as pure as them, they have accepted. This issue is blown out of proportion for sure.
@user-hw7ff2ei5j
@user-hw7ff2ei5j Ай бұрын
😅தமிழர்களேஉன்இனம்அழியக்காரணம்இதோஇந்தபிணடாரிகளின்பினாமியான இந்தப்போலிகளேஆவார்😅 இப்போது நாம் அனைவரும் ஆராயவேண்டியது இந்தப்புழுகினிகள் வரலாறே❤அடே முட்டாள் தமிழா😅 நீ ஆராய வேண்டியது இவர்களின் வரலாறே❤ தெரிந்து கொள் விழித்துக்கொள்❤ஒற்றுமையாய் வாழ்ந்துகொள்❤🎉❤
@anandarajp6778
@anandarajp6778 Жыл бұрын
தெய்வ பணியாளர்கள்.... அனைவரும் சமமாக... நடத்த வேண்டும்... இறைவன் அருளால்... மக்கள் நலன்.. உயிர் வாழும் உயிர்க்கு உயிராய் வேண்டும்
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 Жыл бұрын
என்னப்பா இது கடவுளுக்கு வந்த சோதனை
@trgtrg7776
@trgtrg7776 Жыл бұрын
Good debate both are well cultivated
@masiibrahim3079
@masiibrahim3079 Жыл бұрын
காஞ்சீபுரம் வராதராஜ பெருமாள் கோவிலே புத்த மடாலயம்..
@KING-le7lc
@KING-le7lc Жыл бұрын
😂😂😂😂😂 enna fight da , really they're very clever and knowledgeable group,if they are fighting other community group's, body thangathu, that's why they are fighting each other, just doing funny fight 🫢😭🤣🤣🤣🤣🤣
@krishnamurthyganesh7122
@krishnamurthyganesh7122 Жыл бұрын
Why this type of arguments from these learned scholers. Please stop both of you pray and worship Narayana and why this superiority complex among yourselves. Please note this will be taken as advantage for other religions. One side we say we should protect our dharma and on other side we fight argue. It is nothing but Kali prabhavam. People who are smarthas have great respect for both gurus now they are spoiling their respects.
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Жыл бұрын
Not all Brahmins are physically less strong. The military activities of Marathi Brahmins are well known. Baji Rao I was responsible for bringing down the Mughal empire. They don't fight with local people to prove their might.
@adalantonyleo
@adalantonyleo Жыл бұрын
😂😂😂😂😂
@kannans5813
@kannans5813 Жыл бұрын
ஓம் சரவணபவ
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
நாலாயிரம் பிரபந்த ஆழ்வார்கள் எதை பின்பறினார்கள்.அதுவே உயர்ந்தது.பேசும் இரண்டுபேரின் நாமமும் ஒரே மாதிரி உள்ளது.
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 Жыл бұрын
சன் நியூஸ் எதிர்பார்த்தது நடக்கவில்லை
@Vision-oo7pt
@Vision-oo7pt Жыл бұрын
I suggest 1 year Vadakalai have the rights to do pooja and another year Thenkalai rights to do pooja..
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
அப்படி என்றால் எல்லா கோவில்களிலும் சம உரிமை இருக்கவேண்டும்
@arachnid83
@arachnid83 Жыл бұрын
👍👍👍
@skd906
@skd906 Жыл бұрын
முதலில் பேசியவர் குரல் ..... அச்சு அசல் கவிஞர் வாலி போன்றே உள்ளது..... வாலியின் தோரணை அப்படியே.....
@saranyagopal7317
@saranyagopal7317 Жыл бұрын
முதலில் பேட்டி எடுப்பவர் அதிகாரமாக கேள்வி கேட்காதீர்கள்...எதிரில் இருப்பவர்களின் வயதிற்கும் தகுதிக்கும் மதிப்பு குடுத்து பேசுங்கள்
@FidelCastro-ou7ih
@FidelCastro-ou7ih Жыл бұрын
ஆப்படிய 🤦 5ரூபா தோசைக்கு சண்டை நடந்தது மறந்துடுச்சா 🤬 இவர்களுக்கு முளை வலிமை ஜாஸ்தி🤭 மாட்டின் (cow) முத்திரத்தை முலிகை என்பவர்கள் தானே நீங்கள்
@Ashoksurya
@Ashoksurya Жыл бұрын
Hyya jolly ah iruku 👏👏👏😁😁😁
@vae2168
@vae2168 Жыл бұрын
அவரவர் தமது தமது அறிவறி வகை அவரவர் இறையவர் அடி அடைந்தனர். அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே....நம்மாழ்வார்..
@inthuj21
@inthuj21 Жыл бұрын
ச்சே ச்சே அப்டிலாம் விட்டுறமுடியாது! நம்மாழ்வாருக்கு விசயம் தெரியாது. உண்மையில் ஸ்ரீரங்கம் திருவேங்கடம் இரண்டிலும் உயர்ந்தது காஞ்சிபுரம் ஆனால் இவர்களின் ஒற்றுமையின்மையால் திருவேங்கடம் உயர்வாக சித்தரிக்கப்படுகின்றது.
@DigitalArtsDo
@DigitalArtsDo 2 ай бұрын
இது தான் இந்தியாவின் வளர்ச்சி.... நாடு நல்ல முன்னேறிறும்
@deepakzak666
@deepakzak666 Жыл бұрын
Onnu paithiyam, onnu psycho aga mothaam renduthukum treatment pannanum ... modhalla olunga school ponga da dei....
@peasantofschwarzburg-rudol7537
@peasantofschwarzburg-rudol7537 Жыл бұрын
Such an intelligent, anger-less, peaceful, "passion-less", "twice-born", superior caste. Edit: *Sarcasm*
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 193 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Mohanlal don't like negative roles | Manorama News | Nere Chovve
24:52
Manorama News
Рет қаралды 1,9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 193 МЛН