ராமானுஜர் பற்றிய சுவாரசியமான கதை -

  Рет қаралды 152,034

Galatta Divine

Galatta Divine

Жыл бұрын

#ramanujar #historicalstories #ponniyinselvan #sriperumbudur #tamilnadu #perumal #historicaltemples #kuttystory #dushyanthsridhar #speaker #writer #vedic #galattadivine
Galatta Divine is a Devotional KZfaq channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZfaq channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
kzfaq.info/love/BPV...

Пікірлер: 226
@sankarikk9286
@sankarikk9286 Жыл бұрын
Dushyanth sridhar is all rounder, knows everything. But very humble
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
இப்ப ஸ்ரீபெரும்பூதூர் என்றால் ராஜீவ் காந்தியை கொன்ற இடம்..அந்த நினைவிடம் இப்ப ஹைவே landmarkaவே இருக்கு...கொடுமை என்னவென்றால் அந்த மொத்த நிலமும் நம்ம ஸ்ரீபெரும்புதூர் கோவில் நிலம்..காங்கிரஸ் அரசு ஸ்வாஹா பண்ணி விட்டது..பாவம் ஜீயர் கோர்ட்ல கேஸும் போட்டார்..ஆனா ஜெயிக்கலை...
@akashraj6571
@akashraj6571 Жыл бұрын
I got goosebumps when he said i saw ranganatha in stick....?
@ManiMani-en2sl
@ManiMani-en2sl 9 ай бұрын
அய்யா உங்க உபன்யாசம் பல கேட்கும் போதும் நீங்க {சாதாரண} மனிதர்க பார்க்க பட்டது இவ்உரையில் நீர் உயர்த்து விட்டீகள
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 4 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saralaravi3656
@saralaravi3656 Жыл бұрын
You are God sent to open our eyes . Thank you sir 🙏🙏🙏🙏🙏
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 Жыл бұрын
இதை கேட்க்கும் போது சண்டீசரின் பக்தி என் நினைவில் ஒளிர்ந்தது சமையம் ஆச்சார்யர்கள் எது எவராய் இருந்தால் என்ன பக்தி என்றும் புனிதமான ஒன்று என்பதை இந்த நினைவூட்டல் காட்டுகிறது ....✨💐🙏🙏🏻
@sharankumars5764
@sharankumars5764 Жыл бұрын
துஷ்யந்த் ஸ்ரீதர் ஐயாவுக்கு மரியாதை கலந்த நன்றியும் வணக்கமும் தெரிவிக்கிறேன்
@premkumar5870
@premkumar5870 Жыл бұрын
7+odd minutes went like an milliseconds for me 👏👏👏thank u prabhuji ❤️bhagavan shri krishna paramatma ki jai 👏
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
உய்ய ஓரே வழி உடையவர் திருவடி🙏🙏🙏🙏
@rahulsrilanka934
@rahulsrilanka934 Жыл бұрын
🙏🙏🙏🙏
@regadevi8958
@regadevi8958 Жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
@ramsoundar
@ramsoundar Жыл бұрын
உய்ய ஓரே வழி உடையவர் திருவடி - Ramanuja charanam charanam prabatye...Srimathe Ramanujaya namaha 🙏🙏
@manivannanpadmanabhan6100
@manivannanpadmanabhan6100 Жыл бұрын
அருமையான பதிவு.எளிமையான உணர்வு பூர்வமாக பக்தி ரசம்.அடியேன் ராமானுஜதாசன்...
@saravananr979
@saravananr979 10 ай бұрын
இது தான் உண்மையான ஹிந்து சனாதன தர்மத்தின் பக்தி இந்த தர்மதிருகாக உழைத்தவர்கள் இருவர் அதிசங்கரர் மற்றும் ராமானுஜர்
@ramkumarrengarajan2204
@ramkumarrengarajan2204 Жыл бұрын
Swami Ramanusar so much loved strongly believed and also followed Azhwar pAsurams. "தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே". Lines from Mudal Thiruvanthathi by Pogai Azhwar. So, He took seriously of that Childers enacting. Such a Great preceptor.
@guruprasad1469
@guruprasad1469 Жыл бұрын
ஆச்சார்யாருக்கு அடியேனின் அநேக நமஸ்காரம் 🙏🙏🙏
@user-hm4di4wf1x
@user-hm4di4wf1x 5 ай бұрын
Thank you Dushyanth.
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக குழந்தைகளுக்கும் புரிகிற மாதிரி இராமானுசர் பற்றி சொன்னீர்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthidoraiswamy2692
@shanthidoraiswamy2692 Жыл бұрын
Namaskaram sir, We are blessed to have you. Thank you so much.
@AMCHU1
@AMCHU1 Жыл бұрын
Goosebump moments!😢🙏. Excellent narration with cute expressions!🙏🙇🏻‍♀️😊💐. Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻‍♀️👣❤️💐.
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
ராமானுஜர் அவதரித்த பெரும்புதூர் அன்று சிறு கிராமம் என ஆரம்பித்த கதை குழந்தைகள் மணல்மேட்டில் ஶூரங்கநாதர் தரிசனம் வரையில் மிக அற்புதம். ஒம்நமோநாராயணாயநம.
@BalaKrishnan-rp7yo
@BalaKrishnan-rp7yo 9 ай бұрын
Om namo Narayana
@Sarvam_Vishnu_mayam
@Sarvam_Vishnu_mayam Жыл бұрын
அடியேன் இராமானுஜதாசன் 💐💐💐
@Ramamoorthy-mm7fr
@Ramamoorthy-mm7fr 18 күн бұрын
ஹாய், சுங்கம் தவிர்த்த சோழன்
@sureshvalvil0011
@sureshvalvil0011 12 күн бұрын
kzfaq.info/get/bejne/hbGJdJZzlr-1k30.htmlsi=CPq6bZrrrC01BgOs
@ARUL-ep1vy
@ARUL-ep1vy 6 ай бұрын
எம்பெருமானார் மகா பெரியவர் ஸ்ரீ ராமானுஜரை துதித்து என் தாய் பெரியபாளையத்தாள் திருப்பாதம் பணிதலே எனது பிறவி பயண்.
@vadivuarun5490
@vadivuarun5490 10 ай бұрын
Literally goosebump moments with tears❤❤❤❤❤❤❤
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய ஓம் ஶ்ரீ குரு ராமானுஜர் சுவாமிகளின் பொன் மலரடி சரணம்🧘🧘✴️🏹💪
@sheilamurali7029
@sheilamurali7029 Жыл бұрын
Excellently narrated @ sri. Dushyanth sridhar!!🙏🙏🙏🙏🙏
@gowrimuralidharan5553
@gowrimuralidharan5553 Жыл бұрын
Sri Ranganathane om srivasane govintha govintha
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 Жыл бұрын
நமஸ்காரம். நீங்கள் சொல்லும் விதம் மிக்க சுவாரஸ்யம். அருமை. ஓம் நமோ ஶ்ரீராமாநுஜாய.
@padmavathygonugunta3353
@padmavathygonugunta3353 Жыл бұрын
When u meet such a humbled people have ur dressings little neatly.
@vijiar2785
@vijiar2785 Жыл бұрын
No words to express my thoughts on the story of showing bhakti,nor about the .professiency of the story teller, Dushyant ji.🙏🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
@padmakrishnapandurengan6952
@padmakrishnapandurengan6952 Жыл бұрын
யதிகளிலே ராஜனாக திகழ்ந்த யதிராஜர் புகழ் வாழிய வாழியவே 🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம்🌷🙏🏼
@thilagavathinatarajan2584
@thilagavathinatarajan2584 Жыл бұрын
அடியேன் பாட்டி ஶ்ரீபெரும்பூதூர் பாட்டி பதிவு அருமை பேட்டி எடுத்த பெண்மணி மேலே ஒரு துப்பட்டா அணிந்திருக்கலாம் தயவு செய்து பெண்கள் மேலாக ஒரு வஸ்திரம் அணிய பழகுங்கள் வாழ்க வளமுடன்
@Tulsi1894
@Tulsi1894 Жыл бұрын
Srimathe Ramanujaya Namaha. You had narrated this in Ramanuja Vaibhavam. Great...
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 Жыл бұрын
அற்புதமான இனிமையான கதை!!!!!
@jayaramannarasimman2538
@jayaramannarasimman2538 Жыл бұрын
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி ஐயா
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Thank you and Namaskarams Dushyantji.🙏🙏
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@chandini.p.s
@chandini.p.s Жыл бұрын
Excellent real story explained very well children are real form of the Supreme God all must listen to it congrats snd thank you seamin
@sriramr1873
@sriramr1873 Жыл бұрын
Humble pranams to thy lotus feet of srimad Ramanujar..srimathe ramanujaya namaha..Harerama Harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful
@krishnankannan3569
@krishnankannan3569 Жыл бұрын
Adiyean Dassan Swamy Sevichukrean Swamy 🙏🙏🙏🙏 Srimatey Ramanujaya Namaha 🙏🙏🙏🙏
@velmuruganvengadaramanujad350
@velmuruganvengadaramanujad350 Жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🙏💐💐💐💐🙏
@puccichilli9903
@puccichilli9903 Жыл бұрын
கோடி கோடி நன்றிகள் ஸ்வாமி நன்றிமா
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🙏
@MohanDas-cn6wd
@MohanDas-cn6wd 3 ай бұрын
❤🎉😢😢TanQ🎉🎉🎉😢
@gopala6394
@gopala6394 Жыл бұрын
Namaskaram sri dhusyanthan avaeagale. I love ur upanyasham . New n great information 🙏🙏 nanri
@makil1204
@makil1204 3 ай бұрын
Ramaanujar oru samuthaya puratsiyalar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@malinimalini8721
@malinimalini8721 Жыл бұрын
Super story Thank u so much
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Namaskaram Guruji 🙏🙏🙏🙏
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 Жыл бұрын
Pranam. Sri gurubhyo namaha. V nice.
@poulechbablpoulech426
@poulechbablpoulech426 9 ай бұрын
Om Namo Narayanaa
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 10 ай бұрын
அருமை. நன்றி.
@premasivakumar8737
@premasivakumar8737 Жыл бұрын
அருமை 🙏🏻
@Yogeshwarahachari68
@Yogeshwarahachari68 Жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹா🙏🙏🙏
@krishnapriya.okrishnapriya2072
@krishnapriya.okrishnapriya2072 7 ай бұрын
இராமானுஜச்சார்யா..சரனங்களே..என்றென்றும்.. போற்றி போற்றி போற்றி 😂. நன்றி ஸ்வாமிஜி ❤❤❤...
@prabhupattabi9234
@prabhupattabi9234 Жыл бұрын
ExcellentSuperji
@bhuvanaiyer1555
@bhuvanaiyer1555 Жыл бұрын
Very great Mama thanks ❤️🌹🙏
@tamilselvi5885
@tamilselvi5885 Жыл бұрын
Arumai I never heard about this story thanks
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
🙏🙏Greatly blessed Sir🙏🙏 Interviewers interviewing Mahaans, pls have some dress code
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 5 ай бұрын
ஆதிசேஷன் அவதாரம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அருளால் உத்தரவால் பிறந்தவர். ராகு கேது தோஷம் நீக்குபவர்........
@chiraponrajchitra7603
@chiraponrajchitra7603 Жыл бұрын
Excellent video we need more videos sir. We learn many things your stories.
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM SHRIMATE RAMANUJAYA 🙏🌹🕉️🙇🏻‍♀️
@shaikfareed6579
@shaikfareed6579 Жыл бұрын
Good story Sir and the way U told mesmerised me.
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
ஆஹா...... !!!
@sundariveerappan7718
@sundariveerappan7718 10 ай бұрын
அடியேன் ராமானுஜதாசி 🙏🏻🙏🏻🙏🏻
@prabhupattabi9234
@prabhupattabi9234 Жыл бұрын
GoodGreatExplantionji
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
ACHARYAR THIRUVADIHAL CHARANAM🙏🙇🕉️🌹om shrimate ramanujaya🙏🙇🕉️🌹
@sriviji1635
@sriviji1635 11 ай бұрын
Nalla irukku pa
@ananthisuresh1178
@ananthisuresh1178 Жыл бұрын
Namaskkaram iyya🙏
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Жыл бұрын
Simply Superb.
@rajathivenkat7421
@rajathivenkat7421 Жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நமக🙏🙏🙏
@archanapattabirama3219
@archanapattabirama3219 Жыл бұрын
Superb interview galatta ❤️❤️❤️
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
@jeyak6045
@jeyak6045 Жыл бұрын
Arumai
@shyamt.b5218
@shyamt.b5218 Жыл бұрын
We love so much thank u g
@hemalatha9189
@hemalatha9189 Жыл бұрын
Arumai arumai
@akashmurugan3277
@akashmurugan3277 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நம:
@Sarvam_Vishnu_mayam
@Sarvam_Vishnu_mayam Жыл бұрын
Adiyen 🙏
@akashmurugan3277
@akashmurugan3277 Жыл бұрын
@@Sarvam_Vishnu_mayam அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏🙏
@Cosmic_vlog736
@Cosmic_vlog736 Жыл бұрын
Manoharam🙏
@natarajans3179
@natarajans3179 Жыл бұрын
Nice story
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 Жыл бұрын
Arumaiana padhivu
@boomadevi8017
@boomadevi8017 Жыл бұрын
Unmaiyile meisilirthu vittathu anna. Avarukku nammidam pidiththa visayam kallang kapadam illatha antha anbu dhan. Om namo narayanaya. Sri ramanujar thiruvadigale potri.
@rohanvarier8286
@rohanvarier8286 Жыл бұрын
Om Namo Narayanaya , Srimathe Ramanujaya Namaha 🙏
@sudharshanmur
@sudharshanmur Жыл бұрын
Srimathe Ramanujaya Namaha
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ.
@bhuvanaiyer1555
@bhuvanaiyer1555 Жыл бұрын
Thanks sir ❤️🌹🙏
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 Жыл бұрын
Arumai sir
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Adiyen Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Jayaram-Iyer
@Jayaram-Iyer Жыл бұрын
Om Namo Narayana... 🙏🙏🙏
@karathikjanani
@karathikjanani Жыл бұрын
Srimathya Ramanuja Namaha🙏🙏
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏ஆச்சாரியார்கள் திருவடி போற்றி 🍎💐🙏
@sathiskumar1515
@sathiskumar1515 Жыл бұрын
Hare Krishna
@pushparajagopalan8771
@pushparajagopalan8771 Жыл бұрын
Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏
@sprevathi4145
@sprevathi4145 Ай бұрын
🙏🙏
@MrAmarnathraju
@MrAmarnathraju Жыл бұрын
What a Voice
@ramanarayanan8275
@ramanarayanan8275 Жыл бұрын
👏👏👏
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
ஸ்ரி மதே ராமானுஜாய நமஹ ஆழ்வார்கள் நாதமுனிகள் திருவடிகள் சரணம் 🙏
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Жыл бұрын
OM NAMO NARAYANA! JAI RAMANUJAR!🙏
ராமானுஜர்  | Ramanujar | Episode - 1
22:07
DD Tamil
Рет қаралды 97 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 115 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 94 МЛН
DUSHYANTH SRIDHAR's DIVINE EXPERIENCE இது தான்!
10:56
Galatta Divine
Рет қаралды 134 М.
ராமானுஜர்  | Ramanujar | Episode - 4
20:07
DD Tamil
Рет қаралды 29 М.
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 6 МЛН
БЕЛКА ПЕРЕПУТАЛА ТАРЕЛКИ #юмор #cat #топ #cats
0:13
Когда покупки идут не по плану🤯
0:32
Отомстила слепой сестре 👍
0:55
NKino
Рет қаралды 1,3 МЛН
Хотел вывести 🤣❤️
0:54
Dragon Нургелды 🐉
Рет қаралды 1 МЛН