"வலங்கை இடங்கை ஜாதிகள் பிரிட்டிஷாரால் ஒழிக்கப்பட்டது!” - சு. அறிவுக்கரசு செயலவைத் தலைவர் - தி. க

  Рет қаралды 21,880

Periyar TV

Periyar TV

Жыл бұрын

இடம்: சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 24-10-2022, மாலை 6:30
நிகழ்ச்சி: புதுமை இலக்கியத்தென்றல் நிகழ்வில், “வலங்கை இடங்கை ஜாதிகள்” எனும் தலைப்பில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசியது.
#திராவிடம் #kiveeramani #periyar #வலங்கை #இடங்கை #ஜாதிகள் #பிரிட்டீஸ் #british

Пікірлер: 80
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 Жыл бұрын
திராவிடர் கழக செயலவை தலைவர் அருமை மானமிகு அய்யா சு. அறிவுக்கரசு அவர்களின் உரை வரலாற்று சிறப்புமிக்க உரை பார்ப்பனர்களுடைய அனைத்து முகமூடிகளையும் கிழித்து தனது உரையின் மூலம் தொங்க விட்டுள்ளார் மானமுள்ள தமிழர்களே இதை கேட்டு பயன்பெறுங்கள்! வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!
@govindan470
@govindan470 Жыл бұрын
Periasamy உனக்கு மானம் வந்து விட்டதா? இந்து , பிராமணன் , சனாதனம் இதை வை த்து பல் குத்தி, மாடு தின்று காெ ண்டிருந்தால் நீ அறிவிற்கு அரசு ஆக முடியாது தெ லுங்கு திராவிடனா? தமிழனுக்கு அறிவுரை வழங்க . அடிமை யாகத்தான் இருக்க வே ண்டும் பாே தை அடிமை பாே ல் . திட்டு வதற்கு புதியதாக கண்டு பிடி கண்டு பிடிக்கச்சாெ ல்
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான சொற்களால் பதிவுசெய்தீர்கள். வாழ்த்துக்கள்.
@noorudeenalmalik1995
@noorudeenalmalik1995 Жыл бұрын
நன்றி ஐயா. புதிய தகவலை தெரிந்து கொண்டேன். பாபா சாகேப் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்காமல் பௌத்தம் ஏற்றார் என்பதை ஐயா கூறியபிறகு தேடிப்பார்த்து படித்தேன். அன்றைய காலகட்டத்தில் அண்ணல் செய்தது நூற்றுக்கு இருநூறு மடங்கு சரியான செயல் என்று இப்போது ஒப்பு கொள்கிறேன். இன்னும் தமிழகத்தில் போல் அல்லாமல் வடக்கில் இஸ்லாமியரிடத்திலும் சாதியும் தீண்டாமையும் உள்ளதை காண முடிகிறது என்பது உண்மையே. தமிழகத்தை பகுத்தறிவு பாதையில் அழைத்துச் சென்ற தந்தை பெரியாருக்கு என்றும் நன்றிக்கடன் பெற்றுள்ளது இந்த தமிழகம். வாழ்க பெரியார் வாழ்க பாபா சாகேப் டாக்டர் அண்ணல் அம்பேத்கர்.
@krishnane3164
@krishnane3164 Жыл бұрын
மாபெரும் பொது அறிவுகளஞ்சியம் அய்யா அறிவுக்கரசு அவர்கள் ஒரு வரலாற்றுப்பெட்டகம். இவர் உரைகள் எல்லாம் வரலாற்று உண்மைகள் வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் தெறித்து விழும். அய்யா அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@ragulr9781
@ragulr9781 Жыл бұрын
ஐயா-வை காண்பதில் அளவற்ற மகிழ்ச்சி.....
@rajaraasa492
@rajaraasa492 Жыл бұрын
அருமை அய்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு நீண்ட உரையை கேட்கிறோம்.. வாழ்த்துகள் அய்யா
@prkaliappankaliappan8339
@prkaliappankaliappan8339 Жыл бұрын
புள்ளி விவரங்கள் தருவதில் , அய்யாவை விஞ்ச ஆளே இல்லை. நடமாடும் என்சைக்ளோபீடியா. வாழ்க அவர்.
@kpbabu5126
@kpbabu5126 Жыл бұрын
மீண்டும் ஐயா அவர்களின் உரையை கேட்டதில் அளவு கடந்த மகிழ்ச்சி
@Savioami
@Savioami Жыл бұрын
முழுவதும் கேட்டேன் என் அறிவு விரிந்து படர்ந்ததாக உணர்ந்தேன்...... அண்ணன் சு.அறிவுக்கரசு பேச்சுக்கள் பல கேட்டு வருகிறேன்
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
நீண்ட அறிவுசார்ந்த பேரூரை ...அய்யாவின அரங்க கூட்டம் வழி ஆயிரம் செய்திகள் அறிய ப்பட்டது.நன்றிகள்..!!பார்ப்பனீய காலச்சுவடுகள்..இன்னும் அறிந்துக்கொள்ள ஆவல்.
@manimaran1017
@manimaran1017 Жыл бұрын
அறிவுக்களஞ்சியம் அய்யா அறிவுக்கரசுவின் அறிவுரை மிக அற்புதமானது
@ragulr9781
@ragulr9781 Жыл бұрын
ஐயா..நீங்கள் அதிக சொற்பொழிவு ஆற்றி இன்றைய இளைஞர்களுக்கு வழி காட்ட வேண்டும்....
@samsudeen7654
@samsudeen7654 Жыл бұрын
ஐயா எங்கே சென்றீர்கள் இத்தனை நாட்களாக நிறைந்த மகிழ்ச்சி
@shankarsivan7331
@shankarsivan7331 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு இதுவரை தெரியாத அறியாத தகவல்களை தெரியப படுத்தியமைக்கு நன்றி ஐயா!
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i Жыл бұрын
சிறப்பான செய்திகள் வழங்கியமைகு நன்றி ஐயா.
@Vijay-fz1yb
@Vijay-fz1yb Жыл бұрын
தோழர் அறிவுக்கரசு 🖤❤️
@MohanMohan-gs9nh
@MohanMohan-gs9nh Жыл бұрын
பெரியகுளம் மோகன் .அய்யாவின் கருத்துக்கள் மகவும்அருமை
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஐயா உடைய சிந்தனையில் கருத்து மிக யோசிக்க வைத்தது
@vijayadeva06
@vijayadeva06 Жыл бұрын
Superb points Ayya !! We are grateful to your knowledge and service to our Thamizh generations 👈🏽👍🏽
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 Жыл бұрын
கம்பீர பேச்சைய்யா உங்கள் பேச்சு வாழ்த்துகள் ஐயா.
@MohanMohan-gs9nh
@MohanMohan-gs9nh Жыл бұрын
மிகவும் அவசியம்கேர்கவும்
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 Жыл бұрын
அய்யாவின் பேச்சு அருமை நன்றி
@mangais9616
@mangais9616 Жыл бұрын
நன்றி ஐயா
@mohammedzakariya229
@mohammedzakariya229 Жыл бұрын
👏👏👏👏Arumai Arumai Excellent Ayya 👌 🤝🙏🖤🖤🖤🖤
@atturkamalsuper5654
@atturkamalsuper5654 Жыл бұрын
அறிவுக்கரசு அடிக்கடி பேச வேண்டும்
@leo21976
@leo21976 Жыл бұрын
Welcome back. Why so long not given any speech?
@sikkandermohamed6694
@sikkandermohamed6694 Жыл бұрын
Super voice
@ravikumargovindan803
@ravikumargovindan803 Жыл бұрын
@manmeeran9801
@manmeeran9801 Жыл бұрын
Super speech thanks
@ragulr9781
@ragulr9781 Жыл бұрын
ஐயா-வை சந்திக்க வேண்டும்....அதற்கு வாய்ப்பு எவ்வாறு தோழர்களே....??
@k.vinothjoushva8952
@k.vinothjoushva8952 Жыл бұрын
Hi sir, very happy to see you Again. Thanks for your important speech on current situation ... 🙏
@arockiarajarockiaraj4022
@arockiarajarockiaraj4022 Жыл бұрын
நீடூழி வாழ்க.
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 9 күн бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@vaithinathan6304
@vaithinathan6304 Жыл бұрын
Very glad
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
ஐயாவின் நீண்டதொரு வரலாற்று நிகழ்வுகளை தெரிந்துகொள்ள ஓர் அறிய வாய்ப்பு ஏற்பட்டது அண்ணாரின் சொற்பொழிவு. நீண்டகால இடைவெளிக்கு பிறகு கிடைத்த அருமருந்து போன்றிருந்தது.
@bharathithasana5021
@bharathithasana5021 Жыл бұрын
சிறப்பு ஐயா
@palanikumar9677
@palanikumar9677 Жыл бұрын
ஐய்யாவின் கருத்துக்களை கேட்டதற்க்கு மிக்க நன்றி வரலாறையும் சமுகநீதி கருத்துக்களையும் இடைவிடாமல் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்
@MrSelva208
@MrSelva208 Жыл бұрын
iyya neengal adikadi unagal pechukalai veliyida vendum
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
13:50 ஆற்காடு செருப்பு'ன்னு என்ன???
@ponnannarayanan9616
@ponnannarayanan9616 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@mridini369
@mridini369 Жыл бұрын
S ⭐ Jai Bhim 369 vibrationS ⭐Periyar TV Political SignS updateS ⭐ Join uS towardS Celebrating YOUrS 💓TeacherS Life & their DreamS , viSion & Political SignS ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050 🙏🏻 StarRootS MEdia ServiceS
@ragulr9781
@ragulr9781 Жыл бұрын
ஐயாவின் பேச்சால் வரலாறு பயின்ற மாணவன் நான்.....
@leninsamuelm6143
@leninsamuelm6143 Жыл бұрын
👍👌
@srimanojkumarmphil
@srimanojkumarmphil Жыл бұрын
Congratulations Dad.
@santhoshlingam4069
@santhoshlingam4069 Жыл бұрын
நன்றி ஐயா.🙏
@thamizhselvanjm562
@thamizhselvanjm562 Жыл бұрын
வாழ்க
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
1070 இல் எப்போது இபங்கை இருந்தது?
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
திருவள்ளுவர் வெள்ளைக்காரன் பள்ளியில் படித்தவரா?
@elangovan1988
@elangovan1988 7 ай бұрын
அத்தனையும் வரலாறு
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
ராமசாமி என்று பெயர் வைத்தது சரியா? ராஜராஜன் என்பது தவறா?
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
வரலாறு தமிழர்க்கு இல்லை என்கிறீர். பின் எப்படி சோழ வரலாற்றை ேபசுகிறீர்.
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
இராஜராஜன் கட்டிய வாய்க்கால்கள் எத்தனை. திக காரன் எத்தனைய கட்டினான்.
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
கோயில் கட்டியதும் பெரியார் தானா? சிரிப்பு வருது
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
இடங்கை பிரிவு சோழர் காலத்தில் ஏது?
@sanjithsrinivasan4864
@sanjithsrinivasan4864 Жыл бұрын
🖤❤️🖤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🖤❤️🖤
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
ஏன் கோயிலுக்கு போனாய் என்று கேட்பவர்கள் கோயில் நுழைவுக்க்கு ஏன் அழைத்தீர் கள்
@drm.manavazhagar2437
@drm.manavazhagar2437 Жыл бұрын
ஐயா, பெரியவரே..... கருப்பு சட்டை அணிந்துக்கொண்டு மைக்கை பிடிச்சிட்டா உங்களுக்கெல்லாம் உலக பேரறிஞர் என்ற நினைப்பு.... நீங்க ஒருத்தர் கம்யூனிஸ்டா இருந்தா போதாதய்யா உங்க தலைமை விலை போயிடுத்தே..... சுதந்திரம் பெற்ற உடனே இந்திய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் காங்கிரஸை அழைத்த மர்மத்தைப்பற்றி யாரும் மூச்சு விடமாட்டேங்கறீங்க...... இன்று வரை பணத்துக்காக உங்க தலைவர்கள் வேறு கட்சிகளிடம் மண்டியிட்டு வசதியாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.... இது கம்யூனிசமா..... திராவிடர்கழக சங்கிகளாக நீங்களெல்லாம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்..... மற்றொன்று சித்தர்களைப் பற்றி எள்ளவும் அறியாத அறிவிலிகள் நீங்கள்..... அவர்களைப்பற்றி பேச அருகதையில்லை..... தவவழியில் மனிதன் உணவின்றி நோய்நொடியில்லாமல் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும் வாழலாம்..... என்ற ஆதாரம் என்னிடம் உள்ளது வாருங்கள் காட்டுகிறேன் இதற்கு உதாரணம் பறவைகள் மழைக்காலங்களில் உணவின்றி வாழ்தல்.... அகத்தியர் போன்ற சித்தர்கள் உருவாக்கியது தான் பஞ்சாங்கம் அதில் குறிப்பிட்டதைப் போலவே இன்றும் கிரகங்கள் உள்ளது..... அகத்தியர் கண்டுபிடித்த பிடித்துதான் மின்சாரம்..... இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் உள்ளது..... வெந்ததை தின்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி மக்களை முட்டாளாக்கி ஒழுக்கமில்லா சமுதாயத்தை உருவாக்கியதுதான் உங்கள் சாதனை....
@ragunathank9455
@ragunathank9455 9 ай бұрын
இப்ப மோடி தயிர் மோர் அரிசி இட்லிக்கும் வரிபோடுரார்ல்ல.
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
விஜய நகர பேரரசு 900 ஆண்டுகளா?
@santhansdevan4145
@santhansdevan4145 3 ай бұрын
மன்னாதி மன்னனான சோழன் முன் நீ ஒரு புறம்போக்கு. அவன் கால்தூசிக்கு சமமா?
@Savioami
@Savioami Жыл бұрын
வேல்ஸ் இளவரசருக்கு பாரதியார் நல்வரவு ஆசிரியப்பா வருக செல்வ!வாழ்கமன் நீயே! வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர் பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த நற்றவக் புதல்வ! நல்வர வுனதே! மேதக நீயும்நின் காதலங் கிளியும் என்றனைக் காணுமா றித்தனை காதம் வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவே செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர் நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன். ஆயிர வருடம் அன்பிலா அந்நியர் ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில. போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்? மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர், அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின. போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர் அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே, பாரத தேவி பழமைபோல் திருவருள் பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரிய தொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும் கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன. யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத் துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும், பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும், எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால். மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என் பாலரின் மீது படுதலுற் றனவே. ஆயினும் என்னை?ஆயிரங் கோடி தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை. நல்குர வாதி நவமாம் தொல்லைகள் ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால் எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால் நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல. நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு. மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம் பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே! என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது, செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின் இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க! வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்! மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 Жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களின் இயல்பான பேச்சு தந்தை பெரியாரை நினைவுக்கு கொண்டு வருகிறது. நிறைய ஆதாரங்களுடன் பேசக்கூடியவர். குரல் வளம் குறையவில்லை.
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
இவருக்கு செருப்பு மாலை அணிவித்து அழகுபார்ப்போம்
@saravanankeyes9482
@saravanankeyes9482 Жыл бұрын
Saringa sangi sir😇😇😇.
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
கருப்பு சட்டை கழுதைவிட்டை. ஊருக்கும் வீட்டுக்கும் உதவாத தருதலைகள். அனைத்து வீட்டு பிறப்பு சாவு சாங்கியமும் வீட்டில் செய்வானுங்க மேடையில் உத்தம திக மாதிரி நாடகம் நடத்துவானுங்க
@krishnane3164
@krishnane3164 Жыл бұрын
நீ என்ன சட்ட போடுற போடுகாலு
@saravanankeyes9482
@saravanankeyes9482 Жыл бұрын
Saringa sangi sir😇😇😇
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
DMK Latha amazing speech about Periyar
20:27
Red Pix 24x7
Рет қаралды 30 М.
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН