Valai Pechu | Cobra Movie Review | Vikram | Srinidhi Shetty | 1862 | 31st Aug 2022

  Рет қаралды 172,248

Valai Pechu

Valai Pechu

Жыл бұрын

Valai Pechu | Cobra Movie Review | Vikram | Srinidhi Shetty | 1862 | 31st Aug 2022
#cobramovie #vikram #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Пікірлер: 261
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do Жыл бұрын
I think vikram is the only hero who gave more than 70% flops and still on top league..
@Maajabha
@Maajabha Жыл бұрын
Top league ah !?? Opening kuda ila vikram ku 😂
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 Жыл бұрын
எந்த பெரிய படமும் வர வேண்டிய தேதியில் வெளியாக வில்லை என்றால் அது வெற்றி பெறுவது கஷ்டம். இந்த படம் தொடங்கிய வருடம் 2019 (மே மாதம்) 😔💔
@suresh9657
@suresh9657 Жыл бұрын
விக்ரம் நடிப்பில் ஒரு குறையும் இல்லை, ஆனால் அவர் தேர்வு செய்யும் இயக்குநர் மற்றும் கதை தான் சரி இல்லை. மொத்தத்தில் கோப்ரா காலி டபரா
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Bala's has written tailor made character for vikram Pithamagan movie
@jegan.k4971
@jegan.k4971 Жыл бұрын
Trailerயை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். இது குப்பை படம் என்று. முட்டாள்கள் அதிகமாக இருப்பது சினிமா துறையிலும் மற்றும் அரசியல் துறையிலும் என்று கண்ணதாசன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
@vina6418
@vina6418 Жыл бұрын
என் கவலையெல்லாம் தயாரிப்பாளர் மீதுதான்
@Kodambakkam_Boys
@Kodambakkam_Boys Жыл бұрын
Avar thalapathy 67 la eduththuduvaar
@vikky1406
@vikky1406 Жыл бұрын
Sari oru 50c koduthu help panu...kavalai padama
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டி.வி யில் பார்த்துவிட்டு, ஆளவந்தானை மொபைலில் பார்த்து கொண்டே சிவந்தமண் எடுக்கலாமுன்னு நவராத்திரி படத்தை ரிவர்ஸில் நடிச்சு இருக்கிறாரு.
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 Жыл бұрын
நல்ல திறமையான நடிகர் விக்ரம். கதையை சரியாக தேர்ந்தெடுக்காமல் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். வேதனையான விடயம்
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O Жыл бұрын
Enakku romba manasu kashtamaa irukku
@manikarpagam3595
@manikarpagam3595 Жыл бұрын
சீறும் பாம்பாக வரும் என நினைத்தால் செத்த பாம்பாக வந்து உள்ளது இந்த கோப்ரா😇😇😇
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
😂
@Admi877
@Admi877 Жыл бұрын
அந்தணன். பஞ்ச்...சங்கர் மாறி படம் எடுக்க ஆசை ..... ஆனா படம் பார்த்தவனுக்கு எல்லாருக்கும் வாய்ல தோச.. 😂😂😂😂
@navaneethkrishna385
@navaneethkrishna385 Жыл бұрын
End punch by shakthi was hilarious 😂
@ipanm7577
@ipanm7577 Жыл бұрын
விஷால் பாம்பு சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்🐍
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
முதல் பாதி சுமார் இரண்டாம் பாதி அருமை படத்தின் நீளத்தை அரைமணிநேரம் குறைத்தால் நன்றாக இருக்கும் விக்ரம் அவர்களுக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்
@v.m.sathishkumar9084
@v.m.sathishkumar9084 Жыл бұрын
முதல் பாதி தானே நல்ல iruku🤔
@balamurugan6100
@balamurugan6100 Жыл бұрын
Nan enakagave paaka maten🤣😂
@gi.gi.7477
@gi.gi.7477 Жыл бұрын
நீ போயி பாரு...தண்டம்...😜
@user-tx4hu2yh7t
@user-tx4hu2yh7t Жыл бұрын
விக்ரம் தான் காதல் காட்சிகளை வைக்க சொல்லி இருப்பார் ஏனென்றால் அவர் மன்மதன்
@jagadeeshs4215
@jagadeeshs4215 Жыл бұрын
Dhoom3 + Anniyan = cobra 2nd half... Today open and end punch by sakthi... Paruthi mutta gudown la irunthirukkalam pola + cobra ellaraiyum kadichitu thaan vittirukku....
@mr.tomato7161
@mr.tomato7161 Жыл бұрын
Villan movie?
@shanukhan85new
@shanukhan85new Жыл бұрын
Dhoom3 , prestige copy Prestige and Where is Wednesday is 2nd half
@MRB00777
@MRB00777 Жыл бұрын
படமெடுத்து ஆடுச்சின்னா "கோப்ரா" பம்பிப் படுத்துகிச்சுன்னா "சீப்ரா"
@devkindran9020
@devkindran9020 Жыл бұрын
Most awaited for your review, Yesterday we watched movie with my friends . What you explain same thought only in my mind ( Searching for Story ) 1.Amma Sentiment ( Old MGR Movies) 2.Brother Sentiment ( Villan , Attagasam) 3.Lover Sentiment First Half ( Gentle Man, Ramana, Narashima , Batman ) Second Half ( Villan , KGF, Attagasam , Anniyan, Vaali etc) Vikram acting /Action semma Srinidhi Shetty Cute Dance & emotions AR Rahman Bgm Ok level, songs Thumbi Thullal Mesmerizing of 2022 Irfan Pathan Why ? Roshan Mathew ? Dir, sir ,Vadivelu Comedy la Keynatha kanom , Padathula Kadaya kanom . Last punch Edu Cobra Ella Zeebra ( Shakthi sir last punch ultimate )
@SathishKumar-ls2fl
@SathishKumar-ls2fl Жыл бұрын
Last punch , sakthi அண்ணா.... 😀
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Vikram likes to act in different get ups than good stories
@itmeEley
@itmeEley Жыл бұрын
4:00 valid Question by Bismi
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 Жыл бұрын
விக்ரம் போல படம் இருக்க வேண்டும் எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காத படம் நடிகர் விக்ரம்க்கு இது எப்போது தெரியுமோ
@AKMRAZUL
@AKMRAZUL Жыл бұрын
அந்தணன் to சக்தி… தொலச்சு கட்டிருவேன் பாத்துக்க 💪🤣🤣🤣
@vijayudayshankar734
@vijayudayshankar734 Жыл бұрын
BEST Review by Valaipechu Team in Recent times....
@user-dy3tm1pt6k
@user-dy3tm1pt6k Жыл бұрын
படம் ட்ரிம் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருக்கும் .ஆனா காதல் காட்சிகள் வரும்போது தியேட்டரில் நெளிய வேண்டி ஆயிருச்சு ஆனா படம் Ok தான்.
@magiselvi150
@magiselvi150 Жыл бұрын
ரொம்ப நேரமா வெயிட் பண்றேன் உங்க விடியோ
@vigneshravi3682
@vigneshravi3682 Жыл бұрын
Nanum than
@prakash0128
@prakash0128 Жыл бұрын
Me also
@anish4775
@anish4775 Жыл бұрын
After Anniyan no big blockbuster for Vikram.
@thalapathypushparaj5
@thalapathypushparaj5 Жыл бұрын
I
@jsmaker6803
@jsmaker6803 Жыл бұрын
Valimai and Cobra Rendume pandemic la aaramichanga So May be script la Loss aagirukalam...
@anish4775
@anish4775 Жыл бұрын
KgF 2 , Vikram kooda pandemic la start pananga
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll Жыл бұрын
valimai lam solladha ok va... adhulam fantastic film adhula amma sentiment mattum dhan drawback otherwise excellent
@yuvarajmani8297
@yuvarajmani8297 Жыл бұрын
Valimai good movie.
@MrSrinirocks
@MrSrinirocks Жыл бұрын
@@SureshSuresh-ij8ll 😂😂😂
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng Жыл бұрын
வில்லன் நடிகர் தேர்வு சரி இல்லை , இன்னும் ஒரு வருடம் கழித்து வந்தாலும் விஜய் சேதுபதி கூட நடிக்க வைத்து இருக்கலாம்
@AjK_Reelz
@AjK_Reelz Жыл бұрын
Superb punch 👊 in end
@palaniappanadaikkalavan5437
@palaniappanadaikkalavan5437 Жыл бұрын
Today end punch super by Sakthi
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
இதுவும் கடந்து போகும் சியான் விக்ரம்க்கு போதாத நேரம்
@ilyashilmy8577
@ilyashilmy8577 Жыл бұрын
பெரிய படங்களை முதலில் இவர்களை போன்று உன்மை யான விமர்சகர்களிடம் போட்டு காட்டி படத்தில் இருக்கும் குறை களை கண்டு பிடித்து திருத்தி அதன் பிறகு படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும்
@pratheesh856
@pratheesh856 Жыл бұрын
second half muluka oru 20 per ah kuptu kathite irunga pa nu apdiye potutaru pola 😂😂😂
@nidheeshkarunakaran4007
@nidheeshkarunakaran4007 Жыл бұрын
Cobra means co brothers 🤣🤣🤣
@user-tk1cy4om8s
@user-tk1cy4om8s Жыл бұрын
அந்தணன் சார் பஞ்ச்க்கு ஏதிர்பார்து பார்த்தா ஏமாத்திட்டிங்களே 😬
@parthibansp10
@parthibansp10 Жыл бұрын
First 30 minutes padam nalla irunduchu.. adhae story a kondu poi irukalam.. aduku aprm parotta va pichu pota madiri enga pogudhae nu therila..
@rajamuruganlakshmanan
@rajamuruganlakshmanan Жыл бұрын
Kind request to Vikram sir.. choose proper script and screen play. Don't waste ur energy and efforts for this kind of projects.
@rajurasu734
@rajurasu734 Жыл бұрын
உண்மையிலே படம் சுமாராக இருக்கு விகாரம் நடிப்பு இல்லனா ஒன்றும் இல்லை
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O Жыл бұрын
Vikaaramaa
@VijayKumar-dr7so
@VijayKumar-dr7so Жыл бұрын
I enjoyed the review style.... Happy...
@vsenthil-learnmusic
@vsenthil-learnmusic Жыл бұрын
படம் தலைவலி sir …..sorry vikram sir. கதையில கவனம் தேவை
@darkphoenix1161
@darkphoenix1161 Жыл бұрын
Paruthi mootai 👌👌🤣🤣🤣 And I don't understand why producers are making high budget films with Vikram he has not had a decent hit in a decade.
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
சக்திவேல் பஞ்ச் அருமை.ஒரு வரியில் முழு கோப்ரா திரை விமர்சனம்.👍
@mastervikram2030
@mastervikram2030 Жыл бұрын
Full entertainment... Heroin, love scene ellaam thookkittaa movie crisp aa irukkum... Sema movie
@arijitv3215
@arijitv3215 Жыл бұрын
சகோதரர்கள் கொண்டாடும் வெற்றி❤️
@suresh2515
@suresh2515 Жыл бұрын
I am waiting for ur video...solla pona.....VALAI PECHU....
@jesusjoseph
@jesusjoseph Жыл бұрын
one of the best last punch :)
@balask75
@balask75 Жыл бұрын
உங்கள் riview நேர்மையாகவே இருக்கும். விமர்சனம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலே சொல்லிட்டிங்க. இதே அளவு நீங்க விமர்சித்த படம் பூமி. ஆதிலும் பிஸ்மி அண்ணன் blue சட்டை. இதிலும்... ஒரு வேளை கழுவி ஊத்த வேண்டிய படம் என்பதை குறிப்பால் உணர்த்த இந்த Blue சட்டையா 😊🤔🤔🤔
@ibrahim145sit
@ibrahim145sit Жыл бұрын
Last Sakthi punch super. Good review.
@Jeyakumarpoojajk
@Jeyakumarpoojajk Жыл бұрын
Super star Vijay anna
@yannicksuren9438
@yannicksuren9438 Жыл бұрын
ஆரம்பிக்கிறப்போ படம் நல்லா போச்சு அப்புறம் போச்சு போச்சு போய்ட்டேருக்கு நீளமா 😓 vikRam Acting Tha plus otherwise nothing
@joycejose3263
@joycejose3263 Жыл бұрын
Padam mudiya poradhu .. Kudutha kaasu ku at least Irfan Pathan ah bowling aavadhu poda sollungo...
@professor.georgekutty4thst75
@professor.georgekutty4thst75 Жыл бұрын
Copied comment
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll Жыл бұрын
enna bro padam epudi
@user-tb2fm3dr4h
@user-tb2fm3dr4h Жыл бұрын
😂🤣
@saravanadilipan2028
@saravanadilipan2028 Жыл бұрын
Waiting for natchatiram nagargirathu review.
@peacelove5329
@peacelove5329 Жыл бұрын
Vikram need bala again
@gobinadhsreyas
@gobinadhsreyas Жыл бұрын
Final sakthi punch sema
@SivaKumar-jl9lw
@SivaKumar-jl9lw Жыл бұрын
Please review Natchatram Nagurukiradhu as well..
@babudindigul1769
@babudindigul1769 Жыл бұрын
Vanakkam 🙏 Anna
@andakafunda3835
@andakafunda3835 Жыл бұрын
Semma review, semma kalaai by all 3😂😂👌👌👌
@user-vo2pp2ff4t
@user-vo2pp2ff4t Жыл бұрын
படையல்ல இருக்கும் பாயாசம் அதை அதிகமாக குடிச்சா அதுவே விஷம்
@priyasuresh2188
@priyasuresh2188 Жыл бұрын
Anthu sir, semma sir neenga
@deveshpvlogs
@deveshpvlogs Жыл бұрын
Highly disappointing movie. Worst screenplay #cobra lengthy movie. Love scenes are cringe max. 2nd half Worst oh worst
@BloodofTamizhan
@BloodofTamizhan Жыл бұрын
Cobra 1st half Super (Hollywood range), 2nd half Vera etho oru padathu kula pona mari iruku no connection 🥴😂
@joabi5169
@joabi5169 Жыл бұрын
Correct review
@magicmoments4529
@magicmoments4529 Жыл бұрын
Movie is like a maths problem so viewers have to solve the problem after watching the movie. I expected a lot but movie is not upto the expectation
@asurangaming3179
@asurangaming3179 Жыл бұрын
Thiruchitrambalam movie box office collection video
@pandiaraj2538
@pandiaraj2538 Жыл бұрын
பாவம் விக்ரம் ரசிகர்கள் மஹான் படத்த பொல கோப்ராக்கும் 100 days கொண்டாடுவாங்க
@apm968
@apm968 Жыл бұрын
NN review panunga sir
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs Жыл бұрын
Cobra pathu Gabra anavargal like podavum
@crazypplhavingfun
@crazypplhavingfun Жыл бұрын
Is actor's salary the only issue?
@vigneshraja2842
@vigneshraja2842 Жыл бұрын
#CHIYAAN💓💓💓
@icfkotte2754
@icfkotte2754 Жыл бұрын
சார் நட்சத்திரம் நகர்கிறது ரிவியூ போடுங்க
@deveshpvlogs
@deveshpvlogs Жыл бұрын
8:33 🤣🤣🤣
@stephenthamu
@stephenthamu Жыл бұрын
Natchathiram nagarkiradhu review podunga
@prakashpmp3742
@prakashpmp3742 Жыл бұрын
Thadam padam supera irukum.aana antha padatha nalla selavu Panni mokkaya edutha Eppadi irukum athaan cobra movie
@srishastihasri631
@srishastihasri631 Жыл бұрын
Nice show
@sheiks6005
@sheiks6005 Жыл бұрын
Sir. Natchtiram nagarkirathu.review pls.
@cmlogeshcm2239
@cmlogeshcm2239 Жыл бұрын
8:35 😂🤣🤣🤣
@joabi5169
@joabi5169 Жыл бұрын
👍
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Happy ganesh chaturthi 🕉️
@muralikrishnan2912
@muralikrishnan2912 Жыл бұрын
சக்தி அண்ணா பன்ச் சூப்பர்
@sakthivels7471
@sakthivels7471 Жыл бұрын
Sakthi Brother final Punch semma
@vijaybala55
@vijaybala55 Жыл бұрын
Padam sooora mokkka mudiyala da saaami… 500Rs waste..
@ganaravi5241
@ganaravi5241 Жыл бұрын
Natchathiram nagargirathu rewiew podunga
@MB-ll7pj
@MB-ll7pj Жыл бұрын
Pa ranjit movie review podunga
@nelsonraj8455
@nelsonraj8455 Жыл бұрын
Taana karan movie part 2 edupanga la?
@sheika1986
@sheika1986 Жыл бұрын
Intha mura last Sakthi punch super
@shanukhan85new
@shanukhan85new Жыл бұрын
Dhoom3 (prestige copy) , Prestige and "Where is Wednesday" is 2nd half
@samynathanr12
@samynathanr12 Жыл бұрын
Semma bro😎😎😎😎👍🏻
@jaganathan2178
@jaganathan2178 Жыл бұрын
Sakthi last punch sema
@MuthuRaman-ke7ei
@MuthuRaman-ke7ei Жыл бұрын
Enna sir cobra story ku bathila mersal story sollittu irukinga
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng Жыл бұрын
லவ் வெங்காயம் தேவை என்றால் படத்தை 2 பாதியாக தெளிவாக எடுத்து இருக்கலாம்
@sagayamable
@sagayamable Жыл бұрын
with love Devasagayam ❤️❤️❤️
@raviamirthalingame4336
@raviamirthalingame4336 Жыл бұрын
Last super punch 🥊
@satham_husain5282
@satham_husain5282 Жыл бұрын
Hi valai pechu viewer's 👋
@ariaraan
@ariaraan Жыл бұрын
Present sir
@karthiknarayanan5070
@karthiknarayanan5070 Жыл бұрын
அந்தணன் தலைவ super.
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
One time watchable a below average movie
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng Жыл бұрын
இப்படி நல்ல கதை நல்ல கதாபாத்திரத்தை வேஸ்ட் செய்வதை ஏற்று கொள்ள முடியவில்லை
@mr.tamilrokers6254
@mr.tamilrokers6254 Жыл бұрын
Semma thugs 33sec Bismi sir vera Mari vera mari
@balachandran1368
@balachandran1368 Жыл бұрын
பருத்திமுட்டை பேசாம குடோன்லயே இருந்துருக்கலாம்ல செம ஆரம்பம்
@asifrande2838
@asifrande2838 Жыл бұрын
Thalapathy 67 update
@foodzonezone2440
@foodzonezone2440 Жыл бұрын
Ponniyen selvan release yeppo??
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН
Cobra Roast | Plip Plip
21:14
Plip Plip
Рет қаралды 603 М.
Discussion About 2017 Flop Tamil Movies! - Valai Pechu
13:20
Valai Pechu
Рет қаралды 133 М.
COBRA Review - Vikram - Tamil Talkies
7:29
Tamil Talkies
Рет қаралды 1 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:16
DamirAgroDizel
Рет қаралды 6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
0:18
MrBeast
Рет қаралды 129 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25
ДЕНЬ ГЛАЗАМИ МАМЫ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 32 МЛН