No video

Valai Pechu | Ponniyin Selvan 2 Movie Review | Vikram | Karthi | Maniratnam | 2105 | 28th April 2023

  Рет қаралды 200,548

Valai Pechu

Valai Pechu

Күн бұрын

Valai Pechu | Ponniyin Selvan 2 Movie Review | Vikram | Karthi | Mani Ratnam | 2105 | 28th April 2023
#ponniyinselvan2review #ponniyinselvan2 #vikram #karthi #jayamravi #maniratnam #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும்
இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Пікірлер: 254
@santhoshm7924
@santhoshm7924 Жыл бұрын
இந்த producer மாக்கானுக.....50 கோடி யாத்திசை க்கு கொடுத்திருந்தா.....அந்த director மிரட்டிருப்பான்..........
@maduraiislamicmedia
@maduraiislamicmedia Жыл бұрын
உண்மை.. ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாத்திசை பாண்டியர்களுடன் தொடர்புடையது
@balasubramaniang5553
@balasubramaniang5553 Жыл бұрын
வைரமுத்து இல்லாத பொன்னியின் செல்வன், உப்பில்லாத உணவு தான்.
@kumaresan.4302
@kumaresan.4302 Жыл бұрын
எப்படி படம் எடுத்தாலும் தமிழக மூடர் கூட்டங்கள் பார்க்கதானே போகுதுங்க என்ற எண்ணம் தமிழ் சினிமா டைரக்டர் களோட என்னம் 😡😡அயோத்தி படத்தை பார்த்தாவது திருந்தி நல்ல படத்தை எடுங்கயா😞😞
@maduraiislamicmedia
@maduraiislamicmedia Жыл бұрын
ஒருவேளை 'ஆதித்த கரிகாலன்' தான் பொன்னியின் செல்வன்னு மணி சார் நினைச்சுட்டாரோ?
@BpVlogsM800
@BpVlogsM800 Жыл бұрын
Telegram la movie parkum sangam like podunga .....😅😂😂😂😂
@iam_MK31
@iam_MK31 Жыл бұрын
Ne download potaya ilayaa nan poten download ah😅
@manojg6436
@manojg6436 Жыл бұрын
Selvaragavan PS edutha super ah irukum 👌👌👌
@ckpraveenkanna
@ckpraveenkanna Жыл бұрын
Webseries ஆக எடுக்க வேண்டிய கதையை, இரண்டே முக்கால் மணி நேரம் படமாக மாற்ற வேண்டிய நிலையில், சில சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம்....
@anish4775
@anish4775 Жыл бұрын
🙂🙂
@umapathygovindaswamy8622
@umapathygovindaswamy8622 Жыл бұрын
PS2 PS2 PS2 ன்னு தொடர்ந்து சொல்லிப்பாருங்க BEAST BEAST BEAST ன்னு வரும்
@antony1158
@antony1158 Жыл бұрын
நல்ல வேளை leo கூட clash விட்டுருந்தா trouser கிழிஞ்சிருக்கும் 🤗
@pkaleelrahmankpm961
@pkaleelrahmankpm961 Жыл бұрын
முதல் பாகம் மொக்கை...இது படு மொக்கை என்பதே உண்மை...
@balavj2365
@balavj2365 Жыл бұрын
First part vida second part enaku intrest pochu
@mani18692
@mani18692 Жыл бұрын
விக்ரமுக்கு பூணூல் மாட்டிவிட்ட மணிரத்தினத்தைப் பற்றிக் கூறாமல் விட்டு விட்டீர்கள்??
@rajobili9117
@rajobili9117 Жыл бұрын
யாத்திசை பத்தி பேசுங்க
@venkatesha4752
@venkatesha4752 Жыл бұрын
Chiyaaan Vikram sir maari yellam nadika mudiyadhu Chiyaaan Vikram sir,,,💥💥💥🔥🔥🔥
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
இதுக்குத்தான் சொல்றது சில சிறந்த படைப்புகளை அப்படியே விட்டுவிட வேண்டும்...!
@janahyukthaa3558
@janahyukthaa3558 Жыл бұрын
யாத்திசை படத்தின் விமர்சனம் சொல்லுங்கள்
@muthua1573
@muthua1573 Жыл бұрын
கதாபாத்திரத்திற்கு நாமம் போடுவற்கும் நூல் போடுவதற்கும் காட்டிய அக்கரையை திரைக்கதையில் காட்டியிருக்கலாம்.
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
மூன்று பாகமாக படம் எடுத்து இருக்கலாம் திரைக்கதையை நல்ல சுவாரசியமாக பண்ணியிருக்கலாம் 2 பாகத்தையும் சேர்த்து ஒரே வழியாக 150 நாட்கள் எடுத்தத்தில் மணி சாருக்கு அழுத்தம் கொடுத்து விட்டது அது படத்தில் தெரிந்தது
@trichymahesh1
@trichymahesh1 Жыл бұрын
Over hyped movie. i didnt like first part also. it may be good as a Noval but cinema was not interesting.
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 Жыл бұрын
நடுநிலை விமர்சனம். பாராட்டுக்கள் மூவருக்கும். கூடுதலான பாராட்டுக்கள் அந்தணன் அண்ணாச்சி க்கு
@Vinoth_-kumar
@Vinoth_-kumar Жыл бұрын
இது கல்கியின் பொன்னியின் செல்வன் அல்ல மணிரத்தினத்தின் பொய்யின் செல்வன்
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Жыл бұрын
பொன்னியின் செல்வன் கதைய மாத்தி எடுத்து இருக்கிறார்
@sekarraja2758
@sekarraja2758 Жыл бұрын
Yes
@555haran
@555haran Жыл бұрын
Maniratnam is just overrated & outdated director! His next film with Kamal is going to be a disaster 😢
@vivekpaul1585
@vivekpaul1585 Жыл бұрын
Very well said.👍
@baskarsridevi
@baskarsridevi Жыл бұрын
He is a versatile actor for so many years... But he should not exceed his limit and do average usual stories in a better showcase and impress movie lovers...
@siva-tn4fh
@siva-tn4fh Жыл бұрын
Ps 1 nalla illa ps2 atha vida nalla illa
@maduraiislamicmedia
@maduraiislamicmedia Жыл бұрын
😂
@hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh
@hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh Жыл бұрын
Thalaya vechu yaravathu padam eadungale pavam 😭
@penme
@penme Жыл бұрын
சார். விளக்கெண்ண கொளித்தி வச்சு படம் எடுத்தா இப்பித்தான் இருக்கும். 🙏
@balakrishnanpalanisamy8377
@balakrishnanpalanisamy8377 Жыл бұрын
Ps1 படமே நல்லாவே இல்லை ps2 எந்த எதிர்பார்ப்பும் இல்லை பாகுபலி படம் வந்த போது பாகுபலி 2 எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது மணிரத்னம் லைகா ரெட்ஜெயின்ட் இவர்களுக்கு பணம் மட்டுமே பிரதான எதிர்பார்ப்பு பணம் மட்டுமே
@jasproallwin
@jasproallwin Жыл бұрын
bahubali 2 first day collection almost 150 crore
@JMS2517
@JMS2517 Жыл бұрын
Thalivare 1st part um neraya peruku pudikala
@DreamGuys
@DreamGuys Жыл бұрын
பார்த்திபன் இப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யுமுன்னு சொன்னபோது எனக்குத் தெரியும் இது இப்படித்தான் இருக்கும் என்று.
@AKFourteen
@AKFourteen Жыл бұрын
First time valaipechu gives honest review
@sriramvaradharajan1611
@sriramvaradharajan1611 Жыл бұрын
first part eh nalla illa.. idhula 2nd part neengale nalla illa nu solliteenga..
@neeleshpaarvai604
@neeleshpaarvai604 Жыл бұрын
கடைசில எங்கல முடிச்சுபுட்டீங்க
@vigneshraja2842
@vigneshraja2842 Жыл бұрын
CHIYAAN VIKRAM ACTING ♥️♥️♥️
@anandsukumar8411
@anandsukumar8411 Жыл бұрын
ஆதித்த கரிகாலன்
@Jeyakumarpoojajk
@Jeyakumarpoojajk Жыл бұрын
Super star Vijay anna
@aravalliaravalli2762
@aravalliaravalli2762 Жыл бұрын
மணிரத்னம் நல்லா காசு parthudan
@saravananmk
@saravananmk Жыл бұрын
Kadasi varai andha manimekalai ah kamichangalaaa ...ilaya yarume sola matreenga.. manimekalai nu oru nalla chinna char iruku.. miga miga sila pakkangalil elutha patta kadhaa paathiram nalum.. kadhai mudivil oru arumai aana kadhaa pathiramaha irukum..
@nagaraj6895
@nagaraj6895 Жыл бұрын
இந்த படத்தோட முதல்பாகமே நல்லவே இல்ல நீங்கதான் அஹா ஓஹோன்னு சொன்னிங்க
@rajasekarm1272
@rajasekarm1272 Жыл бұрын
வேறு வழி இல்லை ஐயா இப்படி தான் முடிக்கனும்
@karthikhari7169
@karthikhari7169 Жыл бұрын
Perfect review
@selvendranrajendran6163
@selvendranrajendran6163 Жыл бұрын
மணி சார் பாகுபலி பார்த்தீர்களா பார்க்கவில்லையா
@irfansha8422
@irfansha8422 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தை சங்கர் ராஜமௌலி இயக்கத்தில் இன்னும் பிரமாண்டமான உலகமே திரும்பி பார்த்து இருக்கும் ... மணிரத்னம் சாதாரண படத்திலே ஒரு ஏழுவும் புரியாது.ஆனா பல லூசு மணிரத்னம் படமா ஆஹா.. ஓஹோ... சொல்லுவதாலே மணிரத்னம் படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும் போல நமக்கு தான் ஒன்று புரியவில்லை என்று நினைப்பேன் ஆனா நான் தெளிவாக இருக்கேன் ஆனா மணி ஒரு குப்பை தான் போல
@balabala6296
@balabala6296 Жыл бұрын
Manirathnm west Paya avanku padm edakka theriyathu pola Avan moonchium Avan thadium
@mathanasokan9098
@mathanasokan9098 Жыл бұрын
அன்றே நான் சொன்னேன், PS 2 நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது என்று.
@ashokr7978
@ashokr7978 Жыл бұрын
Mani ratnam sir, innum kocham Bramandapamaaga eduthikellam.innum oru partaaga kooda koduthirkellam.neriya chacter dialogue missing aaguthu
@PalaniAmaKrishnan
@PalaniAmaKrishnan Жыл бұрын
@ the hosts The name is Aaditha Karikaalan. Its is pure Tamil name, which is being misused as Aaditya Karikalan a Sanskrit name. Both has different meanings and lot of hidden history and political backing to change the name. Mani Ratnam and Jeymohan may change to misuse it. But please sir, you shall not. Please dont change Tamil names. They are magnificent and has a lot of beauty to it! Tamil vazhga!
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Жыл бұрын
நந்தினி ஆதித்ய கரிகாலனை காதலிப்பது தெரியாமல் நந்தினி பின்னால் அழைந்து ஏமாந்து போன பளுவேட்டையர் சார்பாக வாழ்த்துக்கள் 🙋‍♂️👍🥳🤩
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
மொத்தத்தில் நேர்மையான விமர்சனத்திற்கு வலைபேச்சு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன்.ஆதித்ய கரிகாலனை கொன்றவர்கள் யார் என்பதை கதை எழுதியவரும் சொல்லவில்லை.தற்போது படம் இயக்கியவரும் சொல்லவில்லை. இவர்கள் இருவரும் யார் என்பதை நானும் சொல்ல விரும்பவில்லை.நன்றி.🙏🇨🇦
@sashtia5239
@sashtia5239 Жыл бұрын
Brahmins
@vivekpaul1585
@vivekpaul1585 Жыл бұрын
😂😂😂👌👍
@saikiran55776
@saikiran55776 Жыл бұрын
ஜெய மோகன், மணிரத்தம் ரெண்டுமே சங்கீங்க
@Mv20249
@Mv20249 Жыл бұрын
எனக்கு இந்த படம் 1-2 படிக்கவில்லை, இதை சொல்வதில்லை தவறில்லை.
@sprabhu6669
@sprabhu6669 Жыл бұрын
புத்தகம் செல்லும் கிளைமேக்ஸ் வேறு இங்கு கிளைமேக்ஸ் வேறு
@sharukansharukan9813
@sharukansharukan9813 Жыл бұрын
Nadipin nayagan fan veriyan kanguva veralaval iruku verithanam vaadivasal marana Waiting update solluga sir 🔥❤️🥰💥
@vigneshviki2359
@vigneshviki2359 Жыл бұрын
Ponniyin Selvan, is totally worst. Waste. Karthi and Jayam ravi doesn't suit their role. Should be replaced by Jr Ntr and Ram Charan. My marks are 15/100
@12mageshg93
@12mageshg93 Жыл бұрын
Unmaiya sollanum na part 1 aah romba kevalama irundhuchi
@surya-wi1fk
@surya-wi1fk Жыл бұрын
Yes theatre la nantha thugunenu patha en pakathulayum thungitaga 4 peru ps 1 la
@devharshikchannel2066
@devharshikchannel2066 Жыл бұрын
S ji
@jabarsathikvkp3599
@jabarsathikvkp3599 Жыл бұрын
படம் இருட்டா இருக்குன்னு சொல்றிங்க நல்ல படத்தை Rajbetல பாத்தாவே இருட்டாதான் இருக்கும் இந்த படத்த எப்படி பாக்குறது
@nareshraghu6810
@nareshraghu6810 Жыл бұрын
Nallavela nenga muttu kudukkala
@esak14314
@esak14314 Жыл бұрын
Padam release aagita
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
வரலாற்றுக்கும் கதைக்கும் , கதைக்கும் படங்களுக்கும் தொடர்பே இல்லை, தமிழ்த்திரைப்படச் சுவைஞர்களுக்கும் சுவைக்கும் எப்போதும் தொடர்பே இல்லை.
@arunprasanthnataraj
@arunprasanthnataraj Жыл бұрын
நல்ல வேளை இவங்க #வேல்பரி கதை lae கை வெய்களே!! யாரும் வைகாதிங்க!!
@livin9812
@livin9812 Жыл бұрын
Padathuku munnadi antha padathula nadichavanga potta scene ku intha nelai thevaitha😂😂😂
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 Жыл бұрын
போர் காட்சிகள். Bore காட்சிகள். I liked that punch 🤛 very much
@moondramkan9355
@moondramkan9355 Жыл бұрын
First eh therium epadium mani ratnam sodhapuvan...
@creatorsphotography7153
@creatorsphotography7153 Жыл бұрын
idhellam rajamouli edukavendiya padam
@nssurya3756
@nssurya3756 Жыл бұрын
Nega solvathu ellam ok than ,ana intha movie a 10 part eduthatha ungalukku supernu thonum
@akeel6583
@akeel6583 Жыл бұрын
Wep series eduthu irukkalam
@Bakthi.chanal
@Bakthi.chanal Жыл бұрын
மனிரத்தனத்திர்க்கு அதிக நம்பிக்கை தான் படம் சுமாராக இருந்ததற்க்கு காரணம்
@yaswanthyas6695
@yaswanthyas6695 Жыл бұрын
Always waiting VIDUTHALAI 2 🔥🔥🔥🔥🔥
@devharshikchannel2066
@devharshikchannel2066 Жыл бұрын
Rajamouliya ethey ponniyin selvana edukka sonna superah irukum
@raghuraman2578
@raghuraman2578 Жыл бұрын
நடிகை பிரியா பவானி சங்கர் வண்டலூர் அடுத்த மாம்பாக்கம் அருகில் Liam,s Diner என்று ஒரு hotel திறந்துள்ளார்
@DanielReuben_14897
@DanielReuben_14897 Жыл бұрын
this movie is only for old age , age above 40 only not for youngsters
@janarthanankrish
@janarthanankrish Жыл бұрын
Waiting for Valaiapechu ,
@cheguevara2111
@cheguevara2111 Жыл бұрын
பொண்ணியின் செல்வன் இரண்டாம் பாகத்தை நீங்களே இந்த மாதிரி கழுவி ஊற்றினால் நாளை தமிழ் டாக்ஸ் மாறன் பயங்கரமா கழுவி கழுவி ஊற்றுவார் ஏனென்றால் முதல் பாகத்தை அடிச்சி தொம்சம் பண்ணவர் ஆச்சே நாளைக்கு மணி சார் மாறனின் விமர்சனத்தை கேட்காமல் இருப்பது நன்று
@nandakumaram8996
@nandakumaram8996 Жыл бұрын
ஆதித்த (தமிழ்)கரிகாலன் ஆதித்திய(சமஸ்கிறதம்) கரிகாலன் அல்ல
@rajmohan8356
@rajmohan8356 Жыл бұрын
Yaathisai movie review pannuga sir
@padmanabhanr4242
@padmanabhanr4242 Жыл бұрын
Should have taken PS3 and finished
@velawin
@velawin Жыл бұрын
மணிரத்தினம் வெளிச்சத்தில் படம் எடுத்தா தான் ஆச்சார்யம்
@Mv20249
@Mv20249 Жыл бұрын
இது ஒரு மேடை நாடகம்🎭 இதை web series ஆக எடுத்து இருக்கலாம்
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
That is what Rajamouli said many years ago Ponniyin selvan can’t said in 5 hours story It have huge potential as web series Hopefully in future but proper ah making irrukanum
@thirmuru70010
@thirmuru70010 Жыл бұрын
KANGUVA ⏩ PS1,2
@kvlpandian
@kvlpandian Жыл бұрын
படம் படு மொக்கை, so sad
@elangovanv0508
@elangovanv0508 Жыл бұрын
வீம்புக்கு மிளகாய் அரைத்த கதை போலதான!! இரண்டும் வேஸ்ட் லக்கேஜ்...
@Jeyakumarpoojajk
@Jeyakumarpoojajk Жыл бұрын
Super star Vijay anna 🎉
@vijeyrocky3915
@vijeyrocky3915 Жыл бұрын
Vekkama illaya Bro? Wanted to be a successor for another person’s title?
@mnraja6101
@mnraja6101 Жыл бұрын
Tamil cinema ku part 2 movies oru sapakedu.
@sulthanmydeen8163
@sulthanmydeen8163 Жыл бұрын
என் அழகு அந்தனன். ❤️❤️❤️❤️❤️❤️👌
@User-srg1234
@User-srg1234 Жыл бұрын
Yarra nee😂
@nesan100
@nesan100 Жыл бұрын
சரியான விமர்சனம்
@madhanprasathh
@madhanprasathh Жыл бұрын
Waiting for leo
@milkking3076
@milkking3076 Жыл бұрын
படம் ஓடவே கூடாது.. யாரோ ஒருவர் எழுதிய புதினத்தை வைத்து கொண்டு பல ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றனர் கார்ப்பரேட் கம்பெனிகள்..
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd Жыл бұрын
கற்பனை கதை KGF 3,4,5 போகும் போல, உண்மையாக வாழ்ந்த ஒரு மன்னனின் கதை 2ம் பாகத்தோடு முடிக்க கூடிய விசயமா???? அழிக்க வேண்டும் என்று நினைத்து செய்யும் செயல் அதுவே விதையாக மாறி வேறு யார் மூலமாகவது வளர்ந்து வரும்.....
@sagayamable
@sagayamable Жыл бұрын
Review ❤❤❤❤ With love devasagayam 😅😅😅😅
@ceenas7893
@ceenas7893 Жыл бұрын
Kerala files trailer released
@kirubakaranramalingam9926
@kirubakaranramalingam9926 Жыл бұрын
PS1 ley worst camera… all view close up and dark
@muralidharannatarajan228
@muralidharannatarajan228 Жыл бұрын
Kalkiyin ponniyinselvan novel is the best manairathnamd ponniyinselvan is very worst ivangalukku novelsi edukathetiyavillai ethae oru malayaleeaga irunthal malayalanovelai sidhaikamal eduthiruppar very very worst novel padamakkaiya vitham novel is the best
@james30321
@james30321 Жыл бұрын
Both parts are boring its because of the boring director Mani
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 Жыл бұрын
Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️
@vinodraj1551
@vinodraj1551 Жыл бұрын
First comment and first like 😊
@sajeevraj7452
@sajeevraj7452 Жыл бұрын
Neenga sollura ithe review than enakku first part parkum pothe thonichu…😂
@pravin7205
@pravin7205 Жыл бұрын
வரலாற்றில் ஆதித்த கரிகாலன் ஐ கொன்றது நம்பூதிரி பிரமனர்கள்
@mohammedkasim9411
@mohammedkasim9411 Жыл бұрын
எதற்க்காக கொன்றார்கள்... ஏன் இந்த படத்தில் மாபெரும் வீரனை,ஒரு பெண்ணின் கையால் தன்னையே தற்க்கொலை செய்யும் படி இயக்குநர் மணிரத்னம் கான்பித்துள்ளார்.... உண்மை நாவலை எதற்க்காக பொய்யாக்கினார்
@Anandhamanikandan
@Anandhamanikandan Жыл бұрын
Ps2 much better than ps1
@berlinrahul5715
@berlinrahul5715 Жыл бұрын
Moka padam ps2..bahubali ya nalla irudhu
@tamilnadu4654
@tamilnadu4654 Жыл бұрын
Cartoon Film😂
@densingh-qq7jb
@densingh-qq7jb Жыл бұрын
Ps 2 mokka nu sonna tituranuga unmaya nalla illa😂
@kajahussain4659
@kajahussain4659 Жыл бұрын
Maniratnam is outdated director😂
@vineeshvinu4083
@vineeshvinu4083 Жыл бұрын
Poda telungu kara
@nethaji508
@nethaji508 Жыл бұрын
Poda joker
@pulisekar3901
@pulisekar3901 Жыл бұрын
தளபதி அப்டேட் சொல்லுங்க சார்
@vijaybala55
@vijaybala55 Жыл бұрын
Padam Mokka . Who asked to take this film with such big actors and tight timeline…
@arunraj371
@arunraj371 Жыл бұрын
Only for money
@rajasennhere
@rajasennhere Жыл бұрын
For their money profit...idiots...Mani ratnam is not fit for directing this kind of film...only rajamoulyin current period can make justice to this kind of epic movies
@saravanakumarbalasubramani5946
@saravanakumarbalasubramani5946 Жыл бұрын
If Atlee done PS it will be masterpiece
@surajwaran
@surajwaran Жыл бұрын
Ithe unmai, copy2 sonalum, entertainment king atlee
@palanivel955
@palanivel955 Жыл бұрын
Screenplay padu mokkai
@harreishraageventra5074
@harreishraageventra5074 Жыл бұрын
Yes bro, Dir Mani wasted our money 😢😂
@sprabhu6669
@sprabhu6669 Жыл бұрын
கிளைமேக்ஸ் மகாமட்டம்
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 9 МЛН
Interview with Mani Ratnam | Vellum Sol | News18 Tamil Nadu
49:10
News18 Tamil Nadu
Рет қаралды 73 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 9 МЛН