No video

Valai Pechu | Valimai Movie Review | Ajithkumar | Huma Qureshi | H Vinoth | 1672 | 24th Feb 2022

  Рет қаралды 317,887

Valai Pechu

Valai Pechu

Күн бұрын

Valai Pechu | Valimai Movie Review | Ajithkumar | Huma Qureshi | H Vinoth | 1672 | 24th Feb 2022
#valimaireview #valimaimoviereview #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuchannel
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuanthanan
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Пікірлер: 692
@rajvinayagar224
@rajvinayagar224 2 жыл бұрын
நான் நினைக்கின்றேன் அஜித் படங்களை அஜித் தான் டைரக்ட் பண்ணுற ஒரு சில படங்கள் தோல்வியை கொடுத்த பிறகு டைரக்டர்களை நம்புகிறார்
@kaleshkumar6495
@kaleshkumar6495 2 жыл бұрын
பிஸ்மி sir, இப்ப தெரியுதா ஏன் Ajith sir அடுத்த படத்துக்கான மொத்த script த்தையும் H.Vinoth கிட்ட கேட்டாருனு..😂😂😂
@mdbl9566
@mdbl9566 2 жыл бұрын
இத்தன கோடி செலவு செஞ்சு இந்த படம் எடுக்குறதுக்கு பதிலா பேசாம "விவேகம்" Re Release பண்ணிருக்களாம்! இதுக்கு அது எவ்ளோ பரவாயில்ல🤦🤦🏿‍♂️😜
@Sithuraj_Rajendiran
@Sithuraj_Rajendiran 2 жыл бұрын
என்ன சொல்கிறாய் 🤔🤔🤔
@krmziaudeen8854
@krmziaudeen8854 2 жыл бұрын
யார் அங்கே.. கூப்பிடுங்கள் பாண்டிராஜை வீரம்,விஸ்வாசம் போல் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணச் சொல்லுங்கள். மூனு வருஷமா வலிமை அப் டேட்,கேட்டு சக்திக்கு வாய் வலிச்சதுதான் மிச்சமா? H.வினோத் முகம் கொஞ்ச நாளாகவே தவளைய முழுங்குன தண்ணிபாம்பு மாதிரி இருந்தப்பவே லேசா ஒரு டவுட்டு இருந்துச்சு.
@udayakumar3009
@udayakumar3009 2 жыл бұрын
உயிரை எடுக்க உரிமை இல்லைன்னு சொல்லிட்டு படம் பார்க்க வர்றவங்க உயிரை எடுக்கறது மட்டும் நியாயமா? 😝😝😝
@harixoxo
@harixoxo 2 жыл бұрын
40 கதைகளை கேட்டு தூங்கி தனது 41வது கதையில் நடித்து அனைவரையும் தூங்க வைத்தவரின் சார்பாக வலிமை வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
@Mukesh_07.
@Mukesh_07. 2 жыл бұрын
😂🤣😂🤣
@nilofarneesa6469
@nilofarneesa6469 2 жыл бұрын
ஒழுங்கா படம் எடுத்திட்டிருந்த வினோத் கிட்ட அஜித் வச்சி ஆக்ஸன் படம் எடுக்க சொன்னா சமநிலை தவறி...இப்படி தான் வெந்து வேகாத விவேகம் பார்ட் 2 எடுப்பாரு🤣🤣🤣🤣🤣🤣
@HarishVRHS-
@HarishVRHS- 2 жыл бұрын
Opening laye nakkal sir ungaluku 🤣🤣
@Tamilwoods1
@Tamilwoods1 2 жыл бұрын
இந்த கதை கேட்கும் போது அஜித் தூங்கிட்டு இருந்தாரு போல 😹🤣
@cparthasarathi639
@cparthasarathi639 2 жыл бұрын
வலிமை அப்டேட் குடுங்கன்னு போனி கபூர்கிட்ட கேட்டபோதெல்லாம் ஏன் அப்டேட் குடுக்கலனு அப்ப புரியல இப்போ புரியுது.
@srian6607
@srian6607 2 жыл бұрын
ஹீரோ மாஸுக்காக தன் வழியை மாற்றிக் கொள்ளும் எந்த இயக்குனரும் வெற்றி பெற முடியாது.
@jillaudhaya6410
@jillaudhaya6410 2 жыл бұрын
Starting la Kalaikkuranga Viveagam Movie 😂😂😂😂😂😂😂
@kannanp1643
@kannanp1643 2 жыл бұрын
பெரிய நடிகர்கள் வைத்து படம் எடுத்தால் இது ஒரு பிரச்சினை டைரக்டர் நினைத்த மாதிரி எடுக்க முடியாது....
@jeyakumaranthonypillai1171
@jeyakumaranthonypillai1171 2 жыл бұрын
Very old story MGR & NAMBIYAAR IN 1975
@ArunKumar-vv9ft
@ArunKumar-vv9ft 2 жыл бұрын
சில வருடங்களுக்கு முன்பு Metro என்கின்ற படம் திரைக்கு வந்தது அந்த திரைப்படத்தின் update version வலிமை,,,,,,,,,,,,,,,,,,
@vijeshm990
@vijeshm990 2 жыл бұрын
Neenga solra kathai Metro padam story mari iruke sir🤔🤔..
@mohamedarshad4028
@mohamedarshad4028 2 жыл бұрын
Bro sariya sonninga
@karthikrajakandasamy3982
@karthikrajakandasamy3982 2 жыл бұрын
Mari lam illa
@pauljeberson8968
@pauljeberson8968 2 жыл бұрын
Interviewer : Padam yepdinga eruku.? Fan1 : Ajith Kumar super uh erukar. Interviewer : Padam yepdinga eruku.? Fan2 : A.K. Super uh Bike ootraar Interviewer : Padam yepdinga eruku.? Fan3 : Stunts Bayangarama eruku. Interviewer : Padam yepdinga eruku.? Fan4 : Fight Vera Level🔥 Interviewer : Padam yepdinga eruku.? Fan5 : A.K. Screen Presence semma ya eruku...
@ItSCharaan
@ItSCharaan 2 жыл бұрын
Waiting eagerly for ET 🔥⚡
@cinescript9608
@cinescript9608 2 жыл бұрын
Action scequence fantastic..technically strong
@harikumar2311
@harikumar2311 2 жыл бұрын
அனேகமாக கோவிட் காரணமாக தான் அந்த கன்டின்யுட்டி மிஸ் ஆனது போல. இரண்டாம் பகுதி கூட எல்லாமே indoor shooting தான்.
@smk580
@smk580 2 жыл бұрын
தல யின் அடுத்த படத்தின் அப்டேட்,அமேரிக்கா ஜனாதிபதியிடம் கேட்க கிளம்பலாம்..
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
அஜித் சார் பேசாம விஸ்வாசம், வீரம் மாதிரி ஃபேமிலி சப்ஜக்டாவே பண்ணணும் 🙏🙏🙏😐
@uv8898
@uv8898 2 жыл бұрын
Adhu kodumai .. same story
@stanley8503
@stanley8503 2 жыл бұрын
Really True
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
Atleast bike ஸ்டண்ட் யாவது விடனும்
@logeshdurai9595
@logeshdurai9595 2 жыл бұрын
Next movie family Village subject than ithuthan Ajith oda formula
@bharathb6247
@bharathb6247 2 жыл бұрын
Sammy podhum nippattu
@naramkrish
@naramkrish 2 жыл бұрын
H vinoth spoiled his gd reputation.
@obuliganesh2048
@obuliganesh2048 2 жыл бұрын
Final touch superuuu.. 😄😄😄
@Abhishek-pj2wt
@Abhishek-pj2wt 2 жыл бұрын
Blockbuster Vivegam Sequal 2.0 😂😂
@takshaab9957
@takshaab9957 2 жыл бұрын
Metro movie ah copy pana mari iruku..
@ravindranmayuran7280
@ravindranmayuran7280 2 жыл бұрын
story kekkum pothe yosiyen .correct bro
@rajarajang3096
@rajarajang3096 2 жыл бұрын
Cofirma metro walter vetrivel ulta....
@user-vf9cz5cm5t
@user-vf9cz5cm5t 2 жыл бұрын
Yes
@trendvoice5127
@trendvoice5127 2 жыл бұрын
👍ama bro
@samikumarkumar2007
@samikumarkumar2007 2 жыл бұрын
விவேகம் படத்துக்கு வலிமை படத்துக்கு ஒரு ஒற்றுமை இருக்கு அதில் நண்பன் வில்லன் இதில் தம்பி வில்லன்
@kasstec1625
@kasstec1625 2 жыл бұрын
Vera level opening Vera level review
@joicerockzz6449
@joicerockzz6449 2 жыл бұрын
#மெட்ரோ படத்த எடுத்திட்டு #வலிமையினு பேர மாத்திருகங்கா 😟😟 ஆக படம் அட்டெர் பிளாப்பா 😹😹😹 இந்த ஏளவுகாட நீங்கல்லம் அப்டேட் அப்டேட்னு இவ்ளோ கஸ்ட்ட பட்டிங்கா 😹😹😹
@ponchezhiyan6328
@ponchezhiyan6328 2 жыл бұрын
கடைசியாக வினோத்தை தோல்வியை பட டைரக்டராக மாற்றியதுதான் மிச்சம்
@Sithuraj_Rajendiran
@Sithuraj_Rajendiran 2 жыл бұрын
என்ன சொல்கிறாய்🤔🤔🤔
@VijayMania
@VijayMania 2 жыл бұрын
மூவி பாக்க போனவன் எவன் மூஞ்சிலயும் சந்தோசம் இல்ல 🤣🤣🤣 சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்தவன் போல இருக்கானுங்க எல்லாரும் 😅
@velumani454
@velumani454 2 жыл бұрын
இதே கமெண்ட வேற ஏதோ ஒரு வீடியோவில் பார்த்தேன் உங்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா தயவுசெய்து நல்ல ஒரு மனநல மருத்துவரை பாருங்கள் ஆரம்ப நிலையாக இருந்தாலும் முத்தின நிலையாக இருந்தாலும் அவர்கள் சரிசெய்து விடுவார்கள்...
@rajanrajan7779
@rajanrajan7779 2 жыл бұрын
😂😂😂
@jeyaroomilanpiravintha2931
@jeyaroomilanpiravintha2931 2 жыл бұрын
🤣🤣🤣
@crackerstechagmpyropark1044
@crackerstechagmpyropark1044 2 жыл бұрын
Correct brother
@maxxmine
@maxxmine 2 жыл бұрын
Old story, 1. Walter vetivel 2. Metro
@tamilmovie6321
@tamilmovie6321 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் விவேகம் . . . செம்ம காமடி 😂
@journeyoffarouk
@journeyoffarouk 2 жыл бұрын
அதர்வா நடிச்சா நூறு எனும் படத்தை ரீமேக் செய்து இருக்காங்க அவ்வளவுதான்.நூறு படத்தின் வில்லன்தான் இந்த படத்தில் அஜீத்தின் தம்பியாக நடிச்சு இருக்கார்
@nochange5541
@nochange5541 2 жыл бұрын
Metro 2😥
@gokulraj1218
@gokulraj1218 2 жыл бұрын
master and valimai same plot than...masterla villain kita mati iruka pasangala kapathuvaru same valimai um athey than
@muruganmuskan6092
@muruganmuskan6092 2 жыл бұрын
Metro movie remake tha valimai movie
@harish9322
@harish9322 2 жыл бұрын
Valimai Really disappointed
@iyappan_mani7272
@iyappan_mani7272 2 жыл бұрын
7:18பர பர பர னு போகுது ஆனா பைக் தான் போகுது 💯😂😂
@kirurajsriparathithasan624
@kirurajsriparathithasan624 2 жыл бұрын
H Vinoth enoru Lokesh Kanagaraj Master waste Valimai waste 😂🤣😂😅
@nilofarneesa6469
@nilofarneesa6469 2 жыл бұрын
மெட்ரோ படத்துக்கு பட்டி...டிங்கரிங் பாத்து அஜித்த வெச்சு செஞ்சிட்டாரு வினோத்.....அதே கதை....காப்பி
@sankarc6232
@sankarc6232 2 жыл бұрын
Bikers னு டைட்டில் வெச்சு இருக்கலாம்...வலை பேச்சு இடையில் பைக், காமெடி சூப்பர்.
@krishanrenganathan8805
@krishanrenganathan8805 2 жыл бұрын
Aama aama padam paakuravanga uyira mattum than edupparu🤪🤪🤪
@santhoshkumar5705
@santhoshkumar5705 2 жыл бұрын
கொரோனா காரணமகா வினோத் கதையை மாற்றி அமைத்ததே இதற்கு காரணம்.
@Rocky-ny3bz
@Rocky-ny3bz 2 жыл бұрын
Vivegam part2 voda review 🔥😂😂
@SanjaySanjay-gl5xt
@SanjaySanjay-gl5xt 2 жыл бұрын
One time pakkalam expect panna konjam kaisttam tha
@user-yi1sy2sp5l
@user-yi1sy2sp5l 2 жыл бұрын
படம் ஓடுமோ என்னமோ ஆனால் பைக் நல்லா ஓடிச்சு வலிமை சீக்ரேட்ஸ் மலைக்கவைத்த சாகசங்கள்
@fahadmohamed8030
@fahadmohamed8030 2 жыл бұрын
Valimai the Best fight scenes and chasing scenes in tamil cinema 🔥🔥🔥
@lordshivashorts6308
@lordshivashorts6308 2 жыл бұрын
I am disappointed with recent all big films except jai bheem, all are disappointed😭😭🙏🙏,
@manirathinam2425
@manirathinam2425 2 жыл бұрын
Dubai la 1st day 1st show anna sema Dispoint......
@ameensayad8706
@ameensayad8706 2 жыл бұрын
லவ் சீன் குடுத்த மட்டும் அப்படியே அல்லு அர்ஜுனக்கே அல்லு விடுறமாறி டான்ஸ் ஆடி கிளிச்சுருவாறு😁😁😁😁
@k.vinothmec
@k.vinothmec 2 жыл бұрын
மொத்தத்துல வலிமை படம் எப்படி இருக்கு..?? விவேகம் மாதிரி இருக்கு😂😂😂 செம்ம end punch..👌👌
@selvamm2545
@selvamm2545 2 жыл бұрын
விவேகம் 2 னு title வச்சிருந்தா உள்ள போயிருப்போமா
@AKFourteen
@AKFourteen 2 жыл бұрын
marana mokka padam bro VALIMAI
@MK-qb7so
@MK-qb7so 2 жыл бұрын
Metro movie coyy
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 2 жыл бұрын
எப்டி படம் பண்ணுன H.வினோத்த இப்டி வலிமை மாதிரி மொக்க படத்தை பண்ண வைச்சிட்டிங்க.. H.வினோத்தை அவரு போக்குல படம் எடுக்க விடலனு தெரியுது..
@bharanikumar1381
@bharanikumar1381 2 жыл бұрын
Opening mass sa irukeaa😂🤣🤣🤣
@mohamedmydeen7948
@mohamedmydeen7948 2 жыл бұрын
V சென்டிமெண்ட் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இன் ஆல் ஒரு படம் ஓடாது திரைக்கதையில் விஷயம் இருக்க வேண்டும்.
@karthisk1457
@karthisk1457 2 жыл бұрын
Vivekam 😂
@georgelouis3541
@georgelouis3541 2 жыл бұрын
டாக்டர் பட டைரக்டர்ரோட அடுத்த படத்துல சந்திப்போம் 😂
@RajanRajan-dv1cc
@RajanRajan-dv1cc 2 жыл бұрын
அஜித் படம் (நடிக்கிற)நடக்குறத நிப்பாட்ட சொல்லுங்க புண்ணியமா போகும்
@judeanthony9323
@judeanthony9323 2 жыл бұрын
Ennaku appave teriyum H. Vinoth sothappuvan nu.. see Nelson he is moving so fast.. he just taking few months to finish a movie.. nelson movies lam parungge mesej lam ethum illame evlo comedy ya semmaya irukku.. I think after rajini flim Nelson should direct Ajith.. it will be different if we see Ajith in a comedy movie
@udayakumar3009
@udayakumar3009 2 жыл бұрын
விவேகம் விமர்சனம் ச்ச்ச்ச்சே வலிமை விமர்சனம் அருமை. 😀😀😀
@NaveenKumar--Nk
@NaveenKumar--Nk 2 жыл бұрын
2:35 sakthi bro 😂😂😂👌
@sanjaikumar9064
@sanjaikumar9064 2 жыл бұрын
🤣🤣💯
@pandiyanpandiyan8512
@pandiyanpandiyan8512 2 жыл бұрын
தயவுசெய்து கேட்ச் வினோத் அஜித்தை வைத்து படம் பண்ண வேண்டாம்
@thanjaieesan291
@thanjaieesan291 2 жыл бұрын
தங்கப்ப தக்கம், தீ, வால்டர் வெற்றிவேல் ன்னு எத்தனை கதையில் இன்ஸ்பையரா ஆகி இருக்காங்க. மேக்கிங் புதுசு டேக்கிங்தான் தூசிடப்பா
@JaiKumar-du4nq
@JaiKumar-du4nq 2 жыл бұрын
End super வலிமை படம் எப்படி இருக்கு விவேகம் மாதிரி இருக்கு
@tamilsontham1340
@tamilsontham1340 2 жыл бұрын
It's copy of Metro movie story.when compared with valimai,metro won
@vijaykanth8278
@vijaykanth8278 2 жыл бұрын
சிறுத்தை சிவா ,H vinoth போன்ற இயக்குனர்களிடம் பிரச்சனை இல்லை...
@jana-xw2rh
@jana-xw2rh 2 жыл бұрын
Nerav sha 🔥 camera work 🔥💯
@IndianNarendraModi
@IndianNarendraModi 2 жыл бұрын
Better to watch "METRO" movie
@rajesha6223
@rajesha6223 2 жыл бұрын
Engaluku THALA THAN 😍😍❤️❤️😍
@jpjp3323
@jpjp3323 2 жыл бұрын
மெட்ரோ படம் இத விட சூப்பரா இருக்கும்
@MrBeeKay
@MrBeeKay 2 жыл бұрын
கடைசியா அஜித் நடிப்பில் ஷிட்டான 2 படம் 2007 கிரீடம் 2011 மங்காத்தா. மீதி எல்லாம் மரன மொக்க‌. ஆரம்பம் FDFS ஓட FDFS பாக்குறதையே நிப்பாட்டி டேன். என்னை அறிந்தால் படத்துக்கு அப்புறம் தியேட்டரில் அஜித் படம் பாக்குறதையே தவிர்திட்டேன் 🤦‍♂️
@niyaz02
@niyaz02 2 жыл бұрын
Bike Race King Ajith Sir originality may be Director used and made a story only for him
@jpjp3323
@jpjp3323 2 жыл бұрын
ஐயா படத்துல சரத் யாரையும் கொல்ல மாட்டார்... விதை சரத் போட்டாது
@Raghaven3
@Raghaven3 2 жыл бұрын
Kalugu Rajini padam parunga same story. same bike gang irukum
@savenature6061
@savenature6061 2 жыл бұрын
Vinoth padam illa .Ajith padam
@arulganeshsubbiah1392
@arulganeshsubbiah1392 2 жыл бұрын
படத்துக்கு வலிமைனு பெயர் வச்சதுக்கு பதிலாக 'வேலைக்கு தேவை விவேகம்' னு வச்சிருக்கலாம்
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
2 வர்சம் எடுத்தா முடி கண்ட்டினியுடி மெயின்டெய்ன் செய்வது கஷ்டம். May be சின்ன பசங்களுக்கு படம் பிடிக்கும். அவர்களுக்கு தான் தமிழில் எந்த படமும் வருவது இல்லை ஆனால் நீங்க போதைமருந்து பற்றி சொல்வதால் பசங்களை கூட்டிக்கொண்டு போகவும் பயமா இருக்கு.
@shahul19851
@shahul19851 2 жыл бұрын
ஆமா நீங்க ரிவிவ்யூ பண்றது வலிமையா இல்ல விவேகமா.
@prakashmani3991
@prakashmani3991 2 жыл бұрын
Next Enga Sambavam #ET 🗡️💥 Nadippin nayagan veriyan da 😎🤏
@SriKanth-cp3gy
@SriKanth-cp3gy 2 жыл бұрын
Blockbuster 🔥💥😎
@mersal_sujimersal_suji1416
@mersal_sujimersal_suji1416 2 жыл бұрын
🔥🔥🔥🔥😍
@prasanthjl8012
@prasanthjl8012 2 жыл бұрын
Valimai bush ah bro😭😭😭
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 2 жыл бұрын
படம் மொக்க 😭
@ameensayad8706
@ameensayad8706 2 жыл бұрын
பிஸ்மி sir 10நாள் முன்னாடியே படத்த பாக்காம அஜீத் மொகரைய பார்த்தே சொல்லிட்டீங்க படம் தேறாதுன்னு சூப்பர் sir,😁😁
@rajkumar.s8033
@rajkumar.s8033 2 жыл бұрын
Valimai profit or loss sa nu sollunga
@nkexpress7522
@nkexpress7522 2 жыл бұрын
Para para para nu povudhu aana bike dan povudhu 😉🤣🤣🤣🤣
@subramanintc3539
@subramanintc3539 2 жыл бұрын
Bismi sir vivegam 🤣🤣🤣🤣
@sathishk514
@sathishk514 2 жыл бұрын
Sirapana opening 😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sureshbabu8964
@sureshbabu8964 2 жыл бұрын
விமர்சனம் சூப்பர் 🌹🌹
@pradeepzack2937
@pradeepzack2937 2 жыл бұрын
Metro movie part 2 madri irundhuchu Ana oru chinna thirutham Metro padam nalla irukum Valikmai solradhuku illa
@myfather3315
@myfather3315 2 жыл бұрын
sema movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muthupandi3033
@muthupandi3033 2 жыл бұрын
நல்லவேளை யுவன் இந்த படத்துக்கு BGM பன்னல...
@usilaidigital8028
@usilaidigital8028 2 жыл бұрын
Thanks
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 2 жыл бұрын
படம் மொக்க ..அது தெரிஞ்சு தான் யுவன் BGM பண்ணல போல
@vaathi__editz4456
@vaathi__editz4456 2 жыл бұрын
Enna ya neenga pesikittu irukomothu naduvula bike vanthutu vanthutu pogthu🤣😂
@svvetri5306
@svvetri5306 2 жыл бұрын
naan teaser partha next minute odinathu kandippa padathula story illama verum bike otturatha kataporanganu nenaichen athu confirm agiduchiii ajith padam na oru trend create pannivachi irukanga avar nadakura style court shoot dress bike driving ithai than most of the fans solvanga ana mr ak content character family audience kaga padam pandrathey illa sumara vara padathuku yen pa 2 years valimai update ketu overa bantha panninga
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
Opening a super
@krishnamoorthi6884
@krishnamoorthi6884 2 жыл бұрын
Valimai Frist day box office collection tamilnadu
@PremKumar-xn2yg
@PremKumar-xn2yg 2 жыл бұрын
Walter vetrivel remake nu solla varinga 😀
@Shalini5792
@Shalini5792 2 жыл бұрын
வலிமை (பொறுமை)
@kannanrammi
@kannanrammi 2 жыл бұрын
Anna super vivegam.2
@manimanikandan6863
@manimanikandan6863 2 жыл бұрын
Viveagam 😂😂
@Abhishek-pj2wt
@Abhishek-pj2wt 2 жыл бұрын
B Kapoor AK Combo 🤣🤣🤣 🍺🍻🍻 Friends 😂😂
@kaviraj3307
@kaviraj3307 2 жыл бұрын
வலிமை விமர்சனமா மெட்ரோ படத்தோட விமர்சனமா ?
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Valimai review by prashanth | Ajith Movie |Tamilcinema Review |
11:37
tamilcinemareview
Рет қаралды 1,2 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН