No video

வல்லாரை கீரை அதிகமா சாப்பிட்டா ஆண் தன்மை குறைந்திடும்... ACTOR RAJESH | MANI | Astrology

  Рет қаралды 116,663

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#OmSaravanaBhava #ActorRajesh #ASTrology #marriagelife #Marraigelifetips
S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
திருமணம் என்பது தாம்பத்திய உறவு மட்டும்தானானு கேட்டேன்...அதுக்கு அவங்க சொன்னது | ACTOR RAJESH | Part - 3
• திருமணம் என்பது தாம்பத...
60 நாள் முருங்கை கீரை சாப்பிட்டால் கர்ப்ப பைக்கு தீர்வு வந்துடும்!!! | ACTOR RAJESH | S.MANI | Part - 2
• 60 நாள் முருங்கை கீரை ...
அந்த ஜாதகக்காரருக்கு பொண்ணு மேல ஆசையே இருக்காது!!! | ACTOR RAJESH | S.MANI | Part -1
• அந்த ஜாதகக்காரருக்கு ப...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 197
@SakthiC
@SakthiC 2 жыл бұрын
அவர் ஒரு விஷயத்தை பத்தி சொல்ல வரும் போது நீங்க தடை செய்றீங்க... Topic எங்கேயோ போய்விடுகிறது.... ராஜேஷ் சார் அதை தவிர்த்தால் நல்லா இருக்கும்...
@selvarasathambiayah8019
@selvarasathambiayah8019 Жыл бұрын
A at Fred no
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
Only question
@muggz73
@muggz73 Жыл бұрын
Yes
@sundern1195
@sundern1195 2 жыл бұрын
ஐயா! திரு. மணி அவர்களுடன் நடந்த பேட்டி அத்தனையும் மிக சுவாரஸ்யமாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்! அடுத்த பேட்டிக்காக மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் அப்புறம் நீங்கள் அணிந்து இருக்கும் வெள்ளை சட்டையில் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
👍
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
ஆம் அருமை
@ramarajr1690
@ramarajr1690 2 жыл бұрын
அடுத்த பேட்டிக்காக மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம்
@sivakumarr1478
@sivakumarr1478 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை தரும் திரு இராஜேஷ்,திரு மணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@umayalgnanapandithan142
@umayalgnanapandithan142 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤upĺ0😊😊l
@nainikaharshika9810
@nainikaharshika9810 2 жыл бұрын
திரு மணி ஐயா உங்களை சந்திக்க வேண்டும் அதற்கு அனுமதி உண்டா ஐயா
@aruncdm
@aruncdm 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் sir... திரு. மணி அவர்களை வைத்து மேலும் பல பதிவுகளை எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@rajashekharramakrishnan9731
@rajashekharramakrishnan9731 2 жыл бұрын
உண்மையில் மிக சிறந்த தொகுப்பு. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@asr.elangogovan5525
@asr.elangogovan5525 2 жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍🎉🎊 வாழ்க🙏 வளமுடன்🙏💕
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 2 жыл бұрын
மிக மிக சிறப்பான பதிவு விளக்கம் நன்றி நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👌👌👌👌👌👌👌
@ayyavunatarajan5756
@ayyavunatarajan5756 2 жыл бұрын
Hope the boss will be back. There are many doubts cleared so far and many more to do. Kindly consider to continue his interview for the benefit of the mankind. Thank you Sirs 🙏🙏🙏
@sampangiraja1727
@sampangiraja1727 2 жыл бұрын
இருவருக்கும் வணக்கம் ஐயா.... தங்களின் உரையாடல் அனைவருக்கும் பயன்படும்படி உள்ளது.... மிகவும் நன்றி
@Madhra2k24
@Madhra2k24 2 жыл бұрын
*MANI UNCLE, I'M UR BIG FAN*
@velubhaidurai5395
@velubhaidurai5395 Жыл бұрын
Sir, if possible please make one full video coverage of Mr.Mani, astrologer and upload in KZfaq. So that, we could know the continuity of the concept.
@harikrishnanchandran2136
@harikrishnanchandran2136 2 жыл бұрын
I don't have belief in astrology but after watching this I thinking to consider astrology, and its very useful information
@chandrasekar4
@chandrasekar4 2 жыл бұрын
நல்ல உரையாடல். மிக்க நன்றி. இருவரது contact information தெரி வைக்கவும்
@sudhapreethi8037
@sudhapreethi8037 2 жыл бұрын
Very useful information. Thanks 👍
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 2 жыл бұрын
மீண்டும் கேட்க ஆவலாக இருக்கிறேன் ஜயா
@DurgaDurga-hw7pt
@DurgaDurga-hw7pt 2 жыл бұрын
மணி அய்யா அவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
@vani8322
@vani8322 2 жыл бұрын
நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் செம்மண் பூமியில் 5.acre இல் நெல் விவசாயம் செய்து வருகிறேன். 🙏
@devarajan5501
@devarajan5501 Жыл бұрын
Ayya pls send ur no
@yogananth710
@yogananth710 2 жыл бұрын
மணி ஐயா அவர்களின் தொடர்பு எண் தாருங்கள் ஐய்யா
@annathuraiip5881
@annathuraiip5881 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்
@chitrat2169
@chitrat2169 2 жыл бұрын
தேங்காய் எண்ணெய் தேய்த்து குளித்தால் முடிகொட்டது என்ற பதிவு அருமை அய்யா.
@kannanrajasekaran9040
@kannanrajasekaran9040 Жыл бұрын
சித்தாவில் நமது உடல் உறுப்பு போல் உள்ள இயற்கை உணவு பொருட்களை உண்டால் அதாவது மார்பகங்கள் நல்ல வளர்ச்சி அடைந்திட ஆரஞ்சு சாத்துக்குடி சாப்பிட வேண்டும்
@gandeebanj355
@gandeebanj355 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. நன்றி
@nainikaharshika9810
@nainikaharshika9810 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@thiyagarajan8609
@thiyagarajan8609 Жыл бұрын
மணி அய்யா உங்களை சந்திக்க வேண்டும்
@sureashsure9234
@sureashsure9234 2 жыл бұрын
அவருடைய அனுபவங்களை புத்தகமாக வெலியிட்டால் பிற்காலத்திற்கு நல்லது இவருடைய சேவை மக்கலுக்கு தேவை தயவுசெய்து முயற்சி எடுங்கல்
@SinguXing
@SinguXing 2 жыл бұрын
ஆர்வம் அதிகரித்தது கொண்டு தான் இருக்கிறது... சிறிது காலம் கழித்து மறுபடி மணி சாரை கூட்டிக் கொண்டு வாருங்கள் ராஜேஷ் சார்.
@subramaniang8017
@subramaniang8017 2 жыл бұрын
Sir we are expecting more videos with Mr.Mani sir ....
@manjuastrology8310
@manjuastrology8310 2 жыл бұрын
Ayya vanakam very important messages thanks a lot please continue thank you Rajesh sir 🙏 I'm your big fan you are looking so young like my father my father is now 66years old I like your videos so much thanks a LOOOOOOOOTTTTTT
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 жыл бұрын
நன்றி தொடரட்டும் உங்க நல்ல செய்தி 🌹🙏
@chandirannirmal198
@chandirannirmal198 2 жыл бұрын
மணி ஐயா அவர்களின் பேட்டி சிறப்பு
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal Жыл бұрын
வாழ்த்துக்கள்.. நல்ல பேட்டி...
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 2 жыл бұрын
பத்தலா சர்,,,, மணி ஐயா பேச பேச கேட்டுகிட்டே இருக்க தோணுது, அய்யா அவர்களை, அவர்கள் அனுபவங்கள் அனைத்தையும், Book aaga வெளியிடும் மாரு மன்றாடி கேட்டு கொள்கிறேன், அல்லது, Voice note ஆக வெளியிடவும், Naan avaridathil maanavanaaga sera, miguntha aasaiyil ullen
@sureshraghavan7622
@sureshraghavan7622 2 жыл бұрын
Need another session with mami sir exclusively on astrology - to tap his astrological knowledge.
@sunnyl260
@sunnyl260 2 жыл бұрын
we take on dwadasi after fasting on ekadasi. No every paksham that is every 15 days
@lovablemrf786
@lovablemrf786 2 жыл бұрын
உங்கள் விலாசம் என்ன, நான் உங்களிடம் தோல் வியாதிக்கு மருத்துவம் பார்க்க நினைக்கிறேன்
@anandantrichy8565
@anandantrichy8565 Жыл бұрын
சார் இவர் போன் நம்பர் விலாசம் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 жыл бұрын
அருமை அருமை 🙏
@manjulathivakaran1052
@manjulathivakaran1052 2 жыл бұрын
Please continue this journey to educate us. We don’t want to miss his sessions please🙏
@manikandannanu
@manikandannanu 2 жыл бұрын
ரொம்ப நன்றி,
@paulkarunakaran9566
@paulkarunakaran9566 2 жыл бұрын
உங்களுடைய அனைத்து video யும் super
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 7 ай бұрын
Good and useful edit
@saranyabarathi1921
@saranyabarathi1921 2 жыл бұрын
Please sir post more videos..thanks for the good info.
@RockStar-tf6km
@RockStar-tf6km 2 жыл бұрын
வேண்டும் வேண்டும் மணி சார் பேட்டி வேண்டும்
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Thank you so much sir, for valuable conversation..
@Sowndarmage
@Sowndarmage 2 жыл бұрын
அய்யா இந்த பொடுகுதொல்லைக்கு ஒரு வழி சொல்லவும் . நான் வெளிநாட்டில் வசிக்கின்றேன் நியூசிலாந்து இது குளிர் பிரதேசம்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 2 жыл бұрын
Very informative episode about health sir.. thanks a lot for both of you Sir..👌👌🌹🌹🌹🙏🙏🙏
@murugesan.smurugean8325
@murugesan.smurugean8325 2 жыл бұрын
ஐயா வணக்கம் ஒருவருக்கு தோல் நோய் ஏன் வருகிறது அதற்கு இதற்கு மருந்து ஏதாவது உண்டா
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 2 жыл бұрын
ஐயா.நான் எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்து தலைக்கு எண்ணெய் தேய்த்தது இல்லை இதனால் தீங்கு ஏதேனும் உண்டா? மரவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவன் உண்மையில் உடல் உறுதியாக உள்ளது . நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
@s.balasubramanian3816
@s.balasubramanian3816 2 жыл бұрын
சிறந்த புக் கூறவும்
@user-pp7px7jl5p
@user-pp7px7jl5p 8 ай бұрын
பேட்டி நல்லா இருக்கு sir மக்கள் தொகை பெருக்கத்திற்கே ஏற்ப பால் உற்பத்தி செய்றங்க மக்களுக்கு தேவை படும் அளவுக்கு கால்நடை உற்பத்தி செய்றங்க அந்த வகையில் brailer கோழியும் உற்பத்தி பண்றங்க ஏன் நெல் உற்பத்தி இக்கு காக கூட எதோ உரம் போடுறாங்க இல்லை என்றால் மக்களுக்கு நிறைவு செய்ய முடியாது இப்படி இருக்க கோழி உறுப்பிதிக்க காக மட்டும் seraid மருந்து கலக்கிரகள் என்று சொல்லி லட்சக்கான தொழில் தொழிலாளர்கள் பாதிக்கிற வண்ணம் தங்களின் பேட்டி அமையுது அப்படி பாதிப்பு இருந்தால் அரசங்கம் இதை தடை செய்ஞ்சி இருக்குமே எனவே மதிப்பு மிக்க ஐயா அவர்கள் யாரையும் பாதிக்கத வண்ணம் தங்களின் கலந்துரையாடல் அமைய வாழ்த்துகிறேன் மிக்க நன்றி
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்றிகள்
@rnunaresh1441
@rnunaresh1441 2 жыл бұрын
ராஜேஷ் சார்,மணி சார் நன்றி
@mmjeyam
@mmjeyam 2 жыл бұрын
மணி ஐயா அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்கவும்
@ssivamani9274
@ssivamani9274 2 жыл бұрын
முந்தய பதிவில் உள்ளது
@ssivamani9274
@ssivamani9274 2 жыл бұрын
இந்த பதிவில் உள்ளது
@ganesank4849
@ganesank4849 2 жыл бұрын
நன்றி ஐயா நன்றி.
@lovablemrf786
@lovablemrf786 2 жыл бұрын
ஆனால் அவர் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்ய பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக முயற்சி செய்கிறேன், தொடர்பு கொள்ள முடியவில்லை.
@rekhamadhankumar2966
@rekhamadhankumar2966 2 жыл бұрын
Switch off la irukkunga.. anybody knows address?
@madhuclothhangerdryermahes4464
@madhuclothhangerdryermahes4464 Жыл бұрын
அற்புதமான பதிவு சார்
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 2 жыл бұрын
Please make more videos with mani sir..
@spa185
@spa185 2 жыл бұрын
பிரண்டை அப்பளம், vadagam கு recipie sonna nalla irukkum...
@shashim.r.5746
@shashim.r.5746 Жыл бұрын
Migha sirappu ayya Thodarattum ayya
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 2 жыл бұрын
வணக்கம். மணி அய்யாவின் தொடர்பு கொள்ள வேண்டும். ப்ளீஸ் சார் தயவு கூர்ந்து தெரிவிக்கவும்🙏🏻
@sundaresanramiah6716
@sundaresanramiah6716 2 жыл бұрын
, Agaththi aKeerai(Greens)is normally being taken on Dwadasi day ,next day to Ekadasi ,which will take care of the ulcer !All other days ,COWSare being fed with this Greem
@kavithalatha9256
@kavithalatha9256 2 жыл бұрын
We need more videos from both of you.👌👌👌
@giriprasad9536
@giriprasad9536 2 жыл бұрын
Good informations and keep going Thanks a lot mani sir and rajesh sir.
@krishnakumarvenkatesan3976
@krishnakumarvenkatesan3976 2 жыл бұрын
Don’t put video name / captions like this. Not able to share this in Family groups and friends . Put a decent video name and caption . Currently it’s a worst practice..
@MD-og9dm
@MD-og9dm 2 жыл бұрын
Sir Please Show The Related leafy vegetable Pictures we don't know much tamil but we like this topic Very Much...
@srimathisrimathi9637
@srimathisrimathi9637 2 жыл бұрын
Valka valamudan sir
@sguruchandran4950
@sguruchandran4950 2 жыл бұрын
மிக அருமை
@rajlaxmisaminathan2720
@rajlaxmisaminathan2720 2 жыл бұрын
ஐயா நான் பெண் சிம்ம லக்னம் என் கலத்ரகாரகன் சனி ஆனால் சுக்கிரன் வழு வில்லை எனக்கு 36 வயது ஆகியும் கல்யாணம் இல்லை தயவுசெய்து சுக்கிரன் ஆக்டிவேஷன் பன்ன வழி கூறவும் ராஜேஷ் சார் முடிந்தால் உதவி செய்யவும்
@manikandannanu
@manikandannanu 2 жыл бұрын
அடுத்த பேட்டி ஹாக வெயிட்டிங்
@Jaisrilifestyle
@Jaisrilifestyle Жыл бұрын
Sir mani sir number always switched off.
@kosalraman3781
@kosalraman3781 2 жыл бұрын
Excellent
@TheYoga1212
@TheYoga1212 2 жыл бұрын
Thank you so much sir ,pls take more
@paulkarunakaran9566
@paulkarunakaran9566 2 жыл бұрын
Mani Sri good evening, உங்களை விரைவில் சந்திக்கனும்
@ravikumar-eo8bh
@ravikumar-eo8bh 2 жыл бұрын
Ayya mani ayya ungala paaka vantha varavangaluku jadhagam detail as sollunga 1st verum naalu varthai solringa kekurathuku padhil solrathu ila nenga
@suganthanmomskitchen535
@suganthanmomskitchen535 2 жыл бұрын
நன்றி ஐயா
@sureshraghavan7622
@sureshraghavan7622 2 жыл бұрын
Rajesh Sir, you need to let him finish before asking another question or interrupting him. Need to take a leaf out of chitra lakshmanan sir from chai with chitra in this regard.
@riderobservations2911
@riderobservations2911 2 жыл бұрын
hello sir, please share information about karungali wood ( கருங்காலி ), what the myth about it... peoples are telling many things positive and negative ... pls share , what the truth ...tnx
@myhomemyhome6507
@myhomemyhome6507 2 жыл бұрын
Thank you sir kindly continue Mani sir video 👏
@kalaiselvip4456
@kalaiselvip4456 2 жыл бұрын
Mani sir the great 👍👍...
@kannae1351
@kannae1351 2 жыл бұрын
Nandri Nandri Ayya
@Vijay__JV
@Vijay__JV 2 жыл бұрын
Nice video aaiya.
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@TheYoga1212
@TheYoga1212 2 жыл бұрын
Sir you should start telephone consultation also sir many would benefit.
@sharanchetty8729
@sharanchetty8729 2 жыл бұрын
Excellent sir
@kingram9368
@kingram9368 2 жыл бұрын
Hybrid rice and hybrid vegetables reasons for no taste in foods nowadays
@priyahnj7402
@priyahnj7402 2 жыл бұрын
Sir as usual superb superb
@raghuramrajan3846
@raghuramrajan3846 2 жыл бұрын
Rajesh please continue some more session
@skss1564
@skss1564 2 жыл бұрын
pre mature greying - any remedy sir. (Mars in Kataka)
@yalini7365
@yalini7365 2 жыл бұрын
Mani sir eppadi contact pandrathu (5 years mudaku vadham nala avathipadukiren)
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
Dr.Mohan Rao, Virupatchipuram, Chittor district. No.1 doctor for paralysis problem.
@shobihari5075
@shobihari5075 2 жыл бұрын
This video ok... But waiting rk sir interview
@sreethiru1205
@sreethiru1205 2 жыл бұрын
Rajesh sir surprise to see on this topic
@manickamsuppiah
@manickamsuppiah 2 жыл бұрын
Thanks Aiya 🙏🏻
@nsreenivasan7227
@nsreenivasan7227 Жыл бұрын
Rajesh Anna vanakkam. Mani Annan ph No josiyam parthi marunthu sapidavendum thanks.
@user-dj5qe4nm6l
@user-dj5qe4nm6l 9 ай бұрын
@suman.g7246
@suman.g7246 2 жыл бұрын
Waiting for next interview
@buildrepair9541
@buildrepair9541 Жыл бұрын
Mani sir entha distirect....
@madhavanmadhavan9044
@madhavanmadhavan9044 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@krishnaraj3945
@krishnaraj3945 2 жыл бұрын
Part 2 kattayam venum from sri lanka vavuniya
@pooraniarkabahadur5105
@pooraniarkabahadur5105 2 жыл бұрын
Super sir
@gandhimathid2368
@gandhimathid2368 2 жыл бұрын
நன்றீசாா்
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН