Рет қаралды 2,406
எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி உங்கள் கறி இப்படி சுவையாக இருக்கிறது என்ன காரணம் என்று. இந்த பக்குவத்தில் அரைத்த மிளகாய்த்தூள் தான் காரணம்.
தேவையான பொருட்கள்
1. செத்தல் மிளகாய் / dry red chillies - 250 g
2. மல்லி / coriander seeds -250 g
3. பெருஞ்சீரகம் / fennel seeds - 25 g
4. மிளகு / black pepper - 25 g
5. சீரகம் / cumin seeds - 25 g
6. வெந்தயம் / fenugreek seeds - 25 g
7. புழுங்கல் அரிசி / red par boiled rice - 40 g
8. உளுந்து / black gram - 30g
9. கடலைப்பருப்பு / split chick peas - 30 g
10. உள்ளி / garlic - 1
11. கறிவேப்பிலை / curry leaves
12. ரம்பை இலை / pandan leaves -1
13. கறுவா / cinnamon - 2"
14. கிராம்பு / cloves - 15
15. ஏலக்காய் / cardamom - 10
16. மஞ்சள் / Turmeric - 5 g