#msv #mellisaimannar #sivaji #ananthu #ananthuoffcial#vanthanal A Superhit Meaningful Song From The Film Pava Mannippu From The Team Sivaji MSV Kaviarasar KZfaq Link Of The Song : • Vandha Naal Mudhal HD...
Пікірлер: 20
@r.balasubramaniann.s.ramas57626 күн бұрын
இந்த பாடலை கேட்டு கொண்டேதான் இருக்கிறேன் அவ்வளவு அற்புதமான பாடல் ஹம்மிங் மிக அருமையாக இருக்கும். மனதை வருடும் பாடல் நன்றிகள் பல🎉🎉
@gurumurthyvenkata3951 Жыл бұрын
God of light music MSV sir adhai patri solvadharkku Ananthu sir oruvardhan thagudhiyanavar since Iyyavudaiye isai varsu neer dhan neer mattumdhan sollikonde irungal kettu konde irukkirom
@ganesanr736 Жыл бұрын
இந்த பாடல் - படம் வெளிவந்த நாளிலிருந்து கேட்டு கொண்டிருக்கிறேன். திருமண இல்லங்களில் தவறாமல் போடுவார்கள். TMS ன் குரல் - கவிஞரின் மிகமிக பொறுத்தமான வரிகள் - பாடல் என்ன பர்பஸ்காகவோ அதற்கேற்றார் போன்ற மெலடியான ட்யூன் + BGM. சிறிய வயதுதான் நான். காதில் கேட்டு கேட்டு பழகியதில் - *மதங்களை படைத்தான்* என்றுதான் நினைவில் பதிவாகியிருக்கிறது. லெட்சம் தடவை பாடலை கேட்ட பின்னும் பாடல் எவர் ஃப்ரெஷ்.
@tharunvaibhavu50856 ай бұрын
Nice explanation.... Your explanation a paarataradha....
@pramilajay7021 Жыл бұрын
இந்த அற்புதமான பாடலை ஆழமாகவும் அகலமாகவும் இவ்வளவு அழகாக விமர்சிக்கும் தங்களுக்கு மிக்க நன்றிகள்.💐🙏
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Paava Mannippu music both songs and bgm opened the flood gates of melody in tamil cinema. When referring to viswanathan ramamurthy one need to acknowledge ramamurthy sir too. And that line Mathangalai padaithan (not matham thanai) is in record plate and Radio. Kavignar used it to denote the differences created by religions as a whole product and it is still apt. Censor board, like many people of that time couldn't understand the philosophy but worried about its implications only. It's kavignar's generosity to have changed the word to Panam thanai but it didn't actually fit the story narrative. If one sees tge film then only one can understand that philosophy. Your explanation of the tune- straight notes- I too have observed it keenly and thanks for that explanation. Liked your singing too. Keep going
@micrajesh Жыл бұрын
Very nice information 👌👍
@MusicTheUniverse Жыл бұрын
Thanks a lot
@kumarjeevan5833 Жыл бұрын
Your detailed information with explanation are very good.
@MusicTheUniverse Жыл бұрын
Thanks a lot
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
In this count you please listen to the second version of G K Venkatesh singing and the the scoring structure of Mellisai mannargal for that. And discuss specifically about that. Like to hear your explanation. I am crazy about that score. Way ahead in bgm. The arrangement of strings and chorus is striking, mind boggling.
@shankarnatarajan6230 Жыл бұрын
காலத்தை வென்று நிற்கும் அருமையான பாடலுக்கு ரசனையான உங்கள் விளக்கம் அருமை...
@user-lt4mb5so3b10 ай бұрын
Ungal thiramai piravilaya vanthathu by santhosh chidambaram
@bas3995 Жыл бұрын
வணக்கம் அனந்து சார் பாவ மன்னிப்பு படத்தின் அனைத்து பாடல்களும் மனதை உருக்கும் தரம் வாய்ந்தவை. மெல்லிசை மன்னர்கள் கைவண்ணத்தில் பாடலை கேட்பதே ஒரு தனி சுகம். கவியரசர் வரிகள் எத்தனை கருத்தாழம் மிக்கவை. இது போல இனியும் வருமோ?
@ABH9088 Жыл бұрын
Oh! What a respectful song! It really brings back those days wonderful living🕊️ Even now anytime you listen to this song you are mesmerized 🥰. Thank you Mr Ananthu for reminding those days' treasure and bringing this song here. The lyrics, the composition, the melodious feeling, the singing, the whistle, the picturization, the direction 👆 இவற்றில் எதை குறை சொல்ல முடியும்? அருமையாக பாடுனீங்க! Mr Ananthu.🙏💐 ரொம்ப நன்றி. நினத்து பார்க்கிறேன் 🙆 இந்தப் பாடலை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏பாராட்டுக்கள் 👏
@shaminifonseka3112 Жыл бұрын
This song composed by TKR and MSV Beno Fernando
@mohans287 Жыл бұрын
Good comment. TKR is always ignored by everyone.
@balasubramaniamsubramaniam9555 Жыл бұрын
Hi. Good morning. Please concentrate more on MSV/ TKR and MSV. All the best.