வரவேற்பறை வடிவமைப்பு அடிப்படையான ஐந்து (5) குறிப்புகள்

  Рет қаралды 130,723

HONEY BUILDERS

HONEY BUILDERS

5 жыл бұрын

வரவேற்பறை வடிவமைப்பு அடிப்படையான ஐந்து (5) குறிப்புகள்
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur,
Trichy - 620 003
honeybuilders.in
senthil@honeybuilders.in
#HoneyBuilders
#HoneySenthil

Пікірлер: 174
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 жыл бұрын
Very good video As you have interest in reading books you have mentioned about shelf or show case Thanks Senthil sir
@Kurinchikkural
@Kurinchikkural 5 жыл бұрын
உங்கள் தகவல்கள் அருமை.ஆனால் படத்துடன் விளங்கப்படுத்தினால் மிக அருமையாக இருக்கும்.முயற்சிக்கலாமே
@suriyakumar2732
@suriyakumar2732 5 жыл бұрын
அண்ணா உங்க மரியாதையான பேச்சி வார்த்தைகளின் உச்சரிப்பு அழகு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@renukadevi2767
@renukadevi2767 5 жыл бұрын
ஒரு ஆசிரியராக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக அலமாரி பரிந்துரை செய்ததற்கு.நானும் அம்புலிமாமா விரும்பி.
@shareefdheen8431
@shareefdheen8431 3 жыл бұрын
வரவேற்பரையில் டிவிக்கு பதில் புத்தகம் வைப்பது. "அறுமை,சிறப்பு,சூப்பர்"
@abdulkhadheroli.m8872
@abdulkhadheroli.m8872 4 жыл бұрын
வரவேற்பறையில் புத்தக அலமாரி வைக்க சொன்ன ஆலோசனை மிக அருமை உண்மை
@sowkathalibasheer7237
@sowkathalibasheer7237 3 жыл бұрын
மிக மிக அருமை உண்மை
@shakirbadsha1437
@shakirbadsha1437 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்ன விஷயங்களில் ஹாலில் புத்தகம் அலமாரி வைக்க சொல்லி இருக்கிறார்கள் மிக மிக அருமை நன்றி அண்ணா
@sureshthakur6150
@sureshthakur6150 4 жыл бұрын
உங்கள் தமிழ் வார்த்தை உச்சரிப்பு அழகு அற்புதம் யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா 💐
@divyateju1397
@divyateju1397 2 жыл бұрын
உங்களது மொழிபற்றும் தொழில்நுட்ப அறிவும் ஒன்றுசேரும்போது மிக அருமையாக உள்ளது. உஙகள் யோசனைகள் மிகமிக பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@loganathanramasamy560
@loganathanramasamy560 2 ай бұрын
Excellent, Very useful information. Thank you, Senthil.
@targettutoringforhindi3508
@targettutoringforhindi3508 2 жыл бұрын
அருமை., ஐயா புத்தக அலமாரி , நீங்கள் கூறியதில் மிகவும் அருமையான யோசனை நான் இதை வரவேற்கிறேன்.நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் .👏👏👏
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
மகிழ்ச்சி
@shanmugam6849
@shanmugam6849 2 жыл бұрын
Excellent speech Sir, especially keeping a Book shelf in the Hall and not giving more space /importance for TV sets which in turn indirectly takes much of our time. Your speech is really an eye-opener for everyone. Hat's off to you Sir.
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 Жыл бұрын
Hi sir, unga video lam romba useful ah irukunga sir. nenga sonna tv in karuthu dhan ennoda karuthum. enaku romba pidithadhu...
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
சார் வணக்கம் அருமையாக புரியும் படி விளக்கமாக எடுத்துரைக்கும் உங்களுடைய கருத்துக்கு இறைவன் ஆசிகிடைக்க வாழ்த்துக்கள்..
@RATHNAGOLD24
@RATHNAGOLD24 4 ай бұрын
புத்தக அலமாரி மிக அற்புதமான விசயம்
@meerakabali.7519
@meerakabali.7519 3 ай бұрын
அருமையா சொன்னீங்க ஐயா அந்த தொலைக்காட்சி என்றது தொல்லை காட்சி தான் அது தவிர்த்து வரக்கூடிய மக்களை ஒக்காந்து பேசுறது நல்ல ஒரு வரவேற்கத்தக்கது
@visionaryprem
@visionaryprem 4 жыл бұрын
I was having same thought of not giving tv center of attention.. books are real treasure for knowledge... well said sir...
@doitharith5034
@doitharith5034 5 жыл бұрын
உங்களுடைய தகவல் மிகவும் அருமை நன்றி
@g.sakthivel5033
@g.sakthivel5033 3 жыл бұрын
தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்,எடுத்து சொல்லும் விதம் மிக அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 4 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் சார் நீங்கள் சொல்லும் விதமே ரொம்ப அழகு சார்
@gunasekar6595
@gunasekar6595 2 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் நிறைய பயனுள்ள கருத்துக்கள் சார். நன்றி
@chillbuddy985
@chillbuddy985 6 күн бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி சார். இராஜேந்திரன் மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு ஓய்வு.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 күн бұрын
Thanks for the message sir
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 10 ай бұрын
பயன்னுல்ல தகவல் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@shaikabdulkader123
@shaikabdulkader123 4 жыл бұрын
Point No 5. is an essential suggestion 👍🏽 thanks Eng. Sir
@surendran.T
@surendran.T 5 жыл бұрын
Arumai ana pathivu sir..☺💚💚💚👍👏👏👏
@zee-hl9hx
@zee-hl9hx 4 жыл бұрын
Informative, thanks for sharing. 5 tips:👇🏼 *Lighting ventilation&spacious *Buffer dpace, between main door & grill door *High ceiling *Restroom visibility, fridge, washing m/c *Balcony, book shelf.
@antopratheep2011
@antopratheep2011 5 жыл бұрын
Romba usefull ah irunthuchi sir
@gomathiarivu2729
@gomathiarivu2729 4 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல தகவல் புத்தகஅலமாரி நல்ல கருத்துத் பதிவு
@Riaz61981
@Riaz61981 5 жыл бұрын
அருமை ஐயா.
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr 2 жыл бұрын
மதுரை S.M.S.ரமேஷ் குமார். அன்பு தம்பி Er திரு செந்தில் குமார் க்கு வாழ்த்துக்கள் 💖🙏🌹. தமிழ் உச்சரிப்பு அருமை. பல இடங்களில் தூய தமிழை பயன்படுத்தி பேசுவது மகிழ்ச்சி. சுயநலமில்லாமல் பிறருக்கு உதவும் பண்போடு தகவல்களை நிறைய சொல்லும் நல்ல குணத்துக்கு வாழ்த்துக்கள். ஷேமமா இருங்கோ. 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
நன்றி
@umaashanthi6194
@umaashanthi6194 5 жыл бұрын
Nalla information sir. Thanks
@chinnachamyt
@chinnachamyt 4 жыл бұрын
Excellent ideas and nice speech. Thank you Gentleman.
@arumugamk6865
@arumugamk6865 4 жыл бұрын
sir, Your videos are very very useful for all aspiring to build new house. Please keep posting similar video
@ARUNKUMAR-fj5em
@ARUNKUMAR-fj5em 5 жыл бұрын
Arun Auditor from Erode - unka video ah pathu pathe super ah veetu kattidu eruka sir.. Thank u
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
:-)
@nasracollection7
@nasracollection7 5 жыл бұрын
Book information super sir
@sivasankarip223
@sivasankarip223 3 жыл бұрын
Very nice... Book shelf is very energetic and dynamic idea.👍
@aramasamy1973
@aramasamy1973 5 жыл бұрын
Fantastic super sir nice..
@chinnappankannan6633
@chinnappankannan6633 4 жыл бұрын
Point-5 is valuable suggestion sir Thank you sir
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 5 жыл бұрын
Very good idea like it very much
@k.sountharrajan3895
@k.sountharrajan3895 5 жыл бұрын
I am watch every videos of yours
@arullakshmi1465
@arullakshmi1465 5 жыл бұрын
you solutions is very useful to me
@user-ws7pt5qi9t
@user-ws7pt5qi9t 5 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@mohanasundaram4129
@mohanasundaram4129 5 жыл бұрын
முருகன் ஈசன் ex
@maanjovinkathaigal5454
@maanjovinkathaigal5454 4 жыл бұрын
5th point hats of sir.god blessed you
@wilfredjoe
@wilfredjoe 4 жыл бұрын
Going to do books rack . Supperb Sir Impressed
@sathishr9639
@sathishr9639 4 жыл бұрын
Nice speech sir, and main thing that TV wasting our discussion time..
@dakshithav7953
@dakshithav7953 5 жыл бұрын
sema video sir...
@rajeshmsec456
@rajeshmsec456 4 жыл бұрын
Super... valuable points
@kavithabalasubramaniam1358
@kavithabalasubramaniam1358 3 жыл бұрын
Very nice sir. Cute smiling and informative
@VetriVel-lh2cv
@VetriVel-lh2cv 3 жыл бұрын
Very good speach and correct idea.thank u sir.next month i plan to start my dream home.sure i follow ur all videos.
@kamatchirajarajan3755
@kamatchirajarajan3755 2 жыл бұрын
Sir, I am constructing my house in pollchi with your valuable Ideas and suggestions. If anything doubt, I watch your youtube vedios. It is very useful,Thank you so much sir🙏
@karuppusamykk7181
@karuppusamykk7181 4 жыл бұрын
ஆஹா. ..அருமை. ..
@kamalakannan6976
@kamalakannan6976 4 жыл бұрын
உங்கள் தகவல்கள் அருமை.
@abdulmahboob3612
@abdulmahboob3612 3 жыл бұрын
Nalla thahawalkal sir. Walthukkal. Neengal upload pannum vedio ellam porumathiyanadu. Nandri.
@geetthavaithinathan8224
@geetthavaithinathan8224 3 жыл бұрын
Very nice sir,it's valuable, I also watch your valuables
@thamburajp6158
@thamburajp6158 3 жыл бұрын
Sir good morning your library idea is appreciable thank you
@bestramu7488
@bestramu7488 4 жыл бұрын
Arumai Sir Valthukkal
@meena.r9142
@meena.r9142 5 жыл бұрын
Thank you sir
@MuruMuru-ix5bf
@MuruMuru-ix5bf 4 жыл бұрын
Very good information Ji🙏
@padmakaruppusamy1232
@padmakaruppusamy1232 5 жыл бұрын
Super tips sir
@sengodanganapathy1428
@sengodanganapathy1428 4 жыл бұрын
thank you for your perception sir.
@manimaranmaran8283
@manimaranmaran8283 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@hajimohamed7890
@hajimohamed7890 5 жыл бұрын
Good.infarmation
@anwersyed6600
@anwersyed6600 4 жыл бұрын
V good advices sir. I really apprexiate
@jamvi5556
@jamvi5556 4 жыл бұрын
Excellent sir
@ajithaa4694
@ajithaa4694 3 жыл бұрын
Thanks a lot, small things to note has been explained in detail.. 👍☺
@rameshkannanrajupillai2890
@rameshkannanrajupillai2890 5 жыл бұрын
good Suggestions
@Athirai511
@Athirai511 5 жыл бұрын
Good things sir when u explaining saw sample photos which may help us more sir
@hemaradhakrishnan1313
@hemaradhakrishnan1313 3 жыл бұрын
Thank u sir ..for u r valuable information
@visionaryprem
@visionaryprem 4 жыл бұрын
Sir you spoke all details very well...
@barkavicse88
@barkavicse88 4 жыл бұрын
Book shelf idea super sir
@anandarajvssp2138
@anandarajvssp2138 4 жыл бұрын
very useful. Thanks
@reshmithar5764
@reshmithar5764 4 жыл бұрын
Very good explanation sir
@thayaht4228
@thayaht4228 3 жыл бұрын
Dear gentlemen, really that avoid of abnormal tv unit very nice. 👍 best of luck
@gsmakkannan8003
@gsmakkannan8003 3 жыл бұрын
Fantastic message sir
@sureshpandiyan8428
@sureshpandiyan8428 2 жыл бұрын
அருமை sir
@albatross1616
@albatross1616 3 жыл бұрын
Awesome sir...
@k.sountharrajan3895
@k.sountharrajan3895 5 жыл бұрын
Hi sir, please put a video about thermocol concrete house and GFRG panel house, Which is more Advantages and disadvantages
@bhuvanadhanu8189
@bhuvanadhanu8189 5 жыл бұрын
Tqsm sir
@deepasundar2566
@deepasundar2566 4 жыл бұрын
Super speech sir
@kanmanik3210
@kanmanik3210 5 жыл бұрын
Tv kurithu solliyadu miga sari nanru nanri
@gomathigomathi8039
@gomathigomathi8039 4 жыл бұрын
Thank you sir super
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 2 жыл бұрын
புத்தக அலமாரி வைப்பது அற்புதமான விஷயம்...
@vijayalakshmiravichandran6328
@vijayalakshmiravichandran6328 4 жыл бұрын
Very useful tips
@jeyaprakash5414
@jeyaprakash5414 4 жыл бұрын
Thanks Sir Help this Ideas
@shanmuggams352
@shanmuggams352 4 жыл бұрын
I see more videos many many thanks
@balasathi2019
@balasathi2019 4 жыл бұрын
Super sir.
@skymatrix554
@skymatrix554 4 жыл бұрын
Hi sir 👋 . Nice speach . Please insect the picture and explain . reason Understanding is very easy .tq sir
@deen2010able
@deen2010able 4 жыл бұрын
Sir நீங்க வேற level. அருமையான கருத்துக்கள்.
@islamiswaitingforyou9212
@islamiswaitingforyou9212 2 жыл бұрын
Book reading super
@kashniartistry1080
@kashniartistry1080 3 жыл бұрын
Superb sir
@gurumoorthy2101
@gurumoorthy2101 4 жыл бұрын
I like point No.5.
@rajadubai611
@rajadubai611 2 жыл бұрын
Thanks sir 🙏🙏😘😘
@devaraju6057
@devaraju6057 3 жыл бұрын
GOOD IDEA
@gopinathpsg
@gopinathpsg 5 жыл бұрын
Sir pls put a video about Adi sasthiram
@akashraj7797
@akashraj7797 5 жыл бұрын
sir i am studying civil engineering. how to do house plan as per vasthu?? tell detail about this sir...
@meenarajmaml
@meenarajmaml 3 жыл бұрын
thks bro
@kennedychakiat3179
@kennedychakiat3179 3 жыл бұрын
Super 🙏🙏
@balrajcellam923
@balrajcellam923 5 жыл бұрын
Its true
@rakeshrk7212
@rakeshrk7212 3 жыл бұрын
super
@santhasrmagency7586
@santhasrmagency7586 4 жыл бұрын
Good evening sir i steel your fan
@solaisamyjawahar7788
@solaisamyjawahar7788 3 жыл бұрын
Useful
@zainabrazak2410
@zainabrazak2410 3 жыл бұрын
Nalla thahaval,
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН