வருஷம் புதுசு.. நீங்க புதுசா? | Guru Mithreshiva | Ulchemy Tamil

  Рет қаралды 429,662

Ulchemy

Ulchemy

3 жыл бұрын

வருஷம் புதுசு.. நீங்க புதுசா? | Guru Mithreshiva | Ulchemy Tamil
►WHERE ELSE YOU CAN FIND US:
►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
Our Team will Contact you: bit.ly/3tV2ymD_ProgramEnquiry...
►WHERE ELSE YOU CAN FIND US:
OFFICIAL WEBSITE: www.matangifoundation.org
INSTAGRAM: / guru.mithreshiva
FACEBOOK: / mithreshiva
►DISCLAIMER:
ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.
#NewYear2021 #UlchemyTamil #GuruMithreshiva

Пікірлер: 1 000
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Wish You all Happy New Year!
@allahpichai3376
@allahpichai3376 Жыл бұрын
குருஜி சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாற வேண்டும் வெளியில் அனைத்தும் சுலபமாக மாறும் இந்த ரகசியத்தை சொன்ன குருஜிக்கு என் மனமார்ந்த நன்றி
@srajeswary1217
@srajeswary1217 Жыл бұрын
Thank you Guruji. 2 years has passed. I am always working on myself for improvement rather than changing the world.
@tsmaniparamu866
@tsmaniparamu866 3 жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
@palanipalani.e755
@palanipalani.e755
நிங்கள் செல்லும் அனைத்து கருத்துகளும் நான் மதிக்கிறேன் இன்று முதல் குடி சிகரெட் பழக்கத்தை விட முடிவேடுத்திருக்கிறேன் நன்றி ஐயா
@coolgamer-bu4je
@coolgamer-bu4je
உங்க பதிவுக்கு ந நன்றி நீங்க சொன்ன பதிவு நான் 3 வாரோம் பயன்படுத்தினேன் காலையில் எழுந்திருக்க முடிகிறது ஒரு சின்ன விஷயம் வேலைக்கு போக முடிகிறது ரொம்ப நன்றி குருஜி🙏🙏🙏🙏 பயன்படுத்தினேன்
@arunadevaraj736
@arunadevaraj736 2 жыл бұрын
சத்தியமான வார்த்தை அய்யா. நான் நிறைய முறை செயல் படுத்த முயன்று தோற்று இருக்கிறேன். உங்கள் உரை எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நன்றி ஐயா.
@tharanimsc8858
@tharanimsc8858 Жыл бұрын
நன்றி அய்யா, உங்கள் வார்த்தைகள் எங்குளுக்குள் கண்டிப்பாக மாற்றத்தை கொடுக்கும். உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் குரு ஜி 💐💐💐💐💐
@parvathykugan1285
@parvathykugan1285
🙏 ஆம் மனதில் உறுதி வேண்டும்.தொடர்ந்து 20வருடங்களாக என்னை யோகா செய்ய வைத்தது இந்த மன உறுதி தான்.நன்றி 🔱
@sudhadass09
@sudhadass09 3 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி. 90 நாட்கள் கழித்து மாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி குருஜி 🙏
@ManikandanMani-xn7lf
@ManikandanMani-xn7lf 3 жыл бұрын
இந்த வருடத்தில் பிரம்மச்சரியம் காத்து வருகிறேன். இந்த பயணம் எளிதா இல்லை குருஜி.53நாள் இப்பொழுது ஆகிவிட்டது. ஆனால் 30 நாட்கள் கடக்கும்பொழுது ஒவ்வொரு நாளும் உயிர்போகும் குருஜி. அருமையான பதிவு நன்றி.....
@jolly1950
@jolly1950 Жыл бұрын
இத்தனை வருஷத்துல இந்த மாதிரி ஒரு தெளிவான வீடியோவை நான் பார்த்ததே இல்லை. நன்றி அய்யா..
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 жыл бұрын
உன்னை மாற்று உலகம் தானாக மாறும் என்ற அரிய தத்துவத்தை விளக்கமாக கூறியுள்ளீர்கள்.
@balaji.cbalaji.c339
@balaji.cbalaji.c339 3 жыл бұрын
ஒழுக்கம் விருப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
@sujathasujatha1353
@sujathasujatha1353 Жыл бұрын
அற்புதமான இந்த காணொளியை காணச் செய்த இறைசக்திக்கும் , தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா👍💐🙏💕
@vadivelu1877
@vadivelu1877 3 жыл бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி, இந்த பொழுதில் இந்த நிகழ்வு எனக்கு கிடைத்தற்க்கு.
@sythdhandhevan6031
@sythdhandhevan6031 2 жыл бұрын
என் வாழ்க்கையையே ....
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 2 жыл бұрын
நன்றி குருஜி அற்புதமான ‌விளக்கம் ‌.கேட்டதும்‌ எனக்கும் என்னை நானும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று‌‌உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன்.வாழ்க‌வளமுடன் ஐயா
@kimjongun2341
@kimjongun2341 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@heyram5608
@heyram5608 2 жыл бұрын
I love this guru , he is something beyond ...thanks to nature for showing this guru to this world ..om namasivaya
சொர்கம் நரகம் உண்மையா?
18:15
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН