No video

வரும் 17.07.24 ஆடி முதல் நாள் வீட்டில் செய்ய வேண்டிய எளிய அம்மன் வழிபாடு - சகல ஐஸ்வர்யங்களும் சேரும்

  Рет қаралды 97,604

Be Proud Mommys

Be Proud Mommys

Күн бұрын

lakshanam Store
பூஜை பொருட்கள் வாங்க.
WhatsApp: wa.me/91994481...
----------------------------------------------------
Whatsapp Number.9944811787
----------------------------------------------------
Follow this link to view our catalogue on WhatsApp: wa.me/c/919944...
----------------------------------------------------
Instagram Link
/ bpm_lakshanam_stores
----------------------------------------------------
JOIN whatsapp Group
chat.whatsapp....
-----------------------------------------------------
Business Promotion and Collaboration
Contact
Email - karthikatarvin@gmail.com
Whatsapp To::9944811787
---------------------------------------------------------
#poojaroomtips
#Money
#beproudmommys
#poojatips.
#kitchentips.

Пікірлер: 34
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc Ай бұрын
அக்கா இந்த பதிவை தான் நான் எதிர்ப்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றிஅக்கா❤❤🎉🎉😊😊
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc Ай бұрын
அக்கா எனக்கு எல்லா அம்மன்களையும் ரொம்ப பிடிக்கும் ஆடி மாதம் முழுவதும் நான்அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வருவேன் அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடனும் நலமுயனும் ❤❤🎉😊😊
@rathinaskaraikudispecial5405
@rathinaskaraikudispecial5405 Ай бұрын
என் ஊர் காரைக்குடி நாங்கள் கொல்லங்குடியில் இருக்கு வெட்டுடையால்காளி மற்றும் சமயபுரம் மாரியம்மன் தான் எங்கள் தெய்வம் நீங்கள் சொல்லிய அனைத்தும் அற்புதம் நன்றி
@kmithunsriram5674
@kmithunsriram5674 Ай бұрын
திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் போற்றி❤❤❤😊
@PathmaBala-gf1fh
@PathmaBala-gf1fh Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 வணக்கம் அக்கா நன்றி இந்த பதிவிற்கு இது போல் சிறந்த பதிவிற்கு உங்களை மீண்டும் வரவேற்கிறேன் அக்கா.. நான் இலங்கை.
@user-lj5kl5sd2r
@user-lj5kl5sd2r Ай бұрын
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி
@KalaivaniKalaivani-br8qw
@KalaivaniKalaivani-br8qw Ай бұрын
அக்கா வளர்பிறை பஞ்சமி எப்படி தெரிஞ்சுக்குறதி
@SindhuSindhu-sb9rx
@SindhuSindhu-sb9rx Ай бұрын
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepeshdeepesh6122
@deepeshdeepesh6122 Ай бұрын
அங்காளபரமேஸ்வரி கோவில் போற்றி 🙏🙏🙏
@Meenkshisundaram
@Meenkshisundaram Ай бұрын
Om Sri uruvatti periya nayagi amman thunaiyutan neinga solvathai seiya pogiren sister thank you
@hemamohan8925
@hemamohan8925 Ай бұрын
Madam super.....intha poojai evening 6pm செய்யலாமா? படியில் அரிசி வைத்திருப்பது எதற்காக?
@Ammuammu-2
@Ammuammu-2 Ай бұрын
ஹாய் எனக்கு பேபி பொறந்து 29டேய்ஸ் ஆகுது. நாளைக்கு தான் 30ஆவது நாள் நாங்க சாமி கும்பிட கூடாதா
@madhanblaze1311
@madhanblaze1311 Ай бұрын
U should keep flowers to kamakshi. lamp
@arunaboomi5906
@arunaboomi5906 Ай бұрын
Tq sisyyy ❤❤❤
@happylifej.p
@happylifej.p Ай бұрын
Useful ma
@VaishniVaishni
@VaishniVaishni Ай бұрын
Karumari Amman
@parvathiyellappa1151
@parvathiyellappa1151 Ай бұрын
Om samayapura mariyamma Amma n pottri💐🙏💐
@mithranps4126
@mithranps4126 Ай бұрын
Tharailaswamymugam keela cloth or paper potu vaiga,
@teddynivevadi4957
@teddynivevadi4957 Ай бұрын
Nan work pakuran akka Friday indha pooja pannalam
@RajalakshmiR-ic5uo
@RajalakshmiR-ic5uo Ай бұрын
Akka ennakku ambal mugam venum evlo amount
@Renuganeshvlogs
@Renuganeshvlogs Ай бұрын
Erugankudi mari Amman sis
@teddynivevadi4957
@teddynivevadi4957 Ай бұрын
Kalasam aadi month mattum vaikalamah akka
@suryasaran4616
@suryasaran4616 Ай бұрын
Sis en ponnuku 4th day nan itha seiyalama pls sollunga
@ramkumarthayanithi7292
@ramkumarthayanithi7292 Ай бұрын
Thiri thoundu kol pin evvlo sister
@karthikeyansomasundaram1636
@karthikeyansomasundaram1636 Ай бұрын
🎉
@pushpavathiv960
@pushpavathiv960 Ай бұрын
🙏🙏🙏
@manjulasri4672
@manjulasri4672 Ай бұрын
🙏🙏🙏🙏🙏💐🌹
@kalpanachandrasekar9064
@kalpanachandrasekar9064 Ай бұрын
Vetrilai should be kept as you kept banana . The position of vetrilai is wrong
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 Ай бұрын
0m Shaktiye Potri Potri amma enmagalukku Kalyana Varam arulavum thaye.
@sathyadurai9237
@sathyadurai9237 Ай бұрын
En mamiyar irandhu 6 month aguthu na ithumari poojaipa pannalama mam....
@user-um8vu7cz8g
@user-um8vu7cz8g Ай бұрын
Akka enga kuladeivam Agni veeran avar photo vachi na kumputathuilla avanga photo vachi kumputalama ethavathu problem varuma veetil vaipathal
@user-yp1sy6gn8q
@user-yp1sy6gn8q Ай бұрын
Amma sombula ammanface vechurukingala antha sombula enna potrukinga water or rice plzzz rly ma
@velvizhivelvizhi5861
@velvizhivelvizhi5861 Ай бұрын
Water
@mahinthamahintha8982
@mahinthamahintha8982 Ай бұрын
Sembula entha arisi vachinka samy kidha
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 36 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 5 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 36 МЛН