பாரதத்தில் பீஷ்மர்

  Рет қаралды 496,105

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Жыл бұрын

பாரதத்தில் பீஷ்மர் | வாரியார் விருது பெற்ற முத்தமிழ் அரசி வாசுகி மனோகரன் M.A

Пікірлер: 242
@srk8360
@srk8360 Жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு.கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.உங்களின்அற்புதமான தமிழினைகேட்டதில்மிக்க மகிழ்ச்சி அம்மா. நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺
@gomathyviswanathan8018
@gomathyviswanathan8018 Жыл бұрын
ஏங்கி ஏங்கி அழுது கொண்டே கேட்டேன்
@malligababu4777
@malligababu4777 Жыл бұрын
அம்மா உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அம்மா. உங்கள் சொற்பொழிவு வின் மூலம் பல செய்திகளை அறிந்து கொண்டேன் அம்மா. எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளால் உங்களின் பேச்சுபொழிவுஎன்றென்றும் தொடரட்டும் அம்மா.
@subramaniammp4188
@subramaniammp4188 Жыл бұрын
Arumai
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
பணிவான உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் அம்மா தை அமாவாசை இ ன்று இப்படி ஒரு சொற்பொழிவு மிகவும் அருமை💕💕💕👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sushilasubramanian4255
@sushilasubramanian4255 Жыл бұрын
கதைகேட்க மிக சுவாரசியமாக இருந்தது.
@BombayCRBhagyam
@BombayCRBhagyam Жыл бұрын
My comment to you. Mrs. Vasuki manokaren உங்கள் சொற்பொழுவு ரொம்பா ந்ன்றகா இருக்கிறது. நீங்கள் மனப்பாடம் செய்து முறையாக எடுத்து சொல்வதும் வழி நடத்தி செல்வதும் மிக நல்ல பணி ஆகும் மிக நன்று உங்களுக்கு நிச்சயம் சொர்கம் தான் நன்றி. Mrs Manjula Mani lyer.(C R Baghyam).
@murugeswarisingaraj8435
@murugeswarisingaraj8435 Жыл бұрын
Vannakkam Amma. Valga valamudan Amma.
@sad-yv8pq
@sad-yv8pq Жыл бұрын
தொடரட்டும் இவரது ஆன்மீக உபந்யாசங்கள் அனைவரும் ஆழ்ந்த ஆன்மிக கருத்துக்களை தெரிந்து புரிந்து வாழ்வை நடத்த உதவியாக உள்ளது
@muthulakshmi6325
@muthulakshmi6325 Жыл бұрын
மிக அற்புதமான சொற்பொழிவு.அம்மா அவர்கள் வாழ்க பல்லாண்டு.நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி போல சொற்பொழிவிற்கு ஒரு சக்கரவர்த்தி திருமதி வாசுகி மனோகரன்.
@annaichitra4368
@annaichitra4368 Жыл бұрын
நிறைய பிரார்த்தனைகளை தங்களின் வழிகாட்டுதலின்படி செய்து கொண்டிருக்கிறேன் அம்மா.
@gopalakrishnank6569
@gopalakrishnank6569 Жыл бұрын
@@@1😢😂.. 😮😊❤😂, 😢❤❤❤❤😢😮😢❤❤😢😮
@jothimani2879
@jothimani2879 Жыл бұрын
மிகவும் அ௫மையான சொற்பொழிவு அம்மா வாழ்க வளமுடன்
@subramaniyanmurugesan3386
@subramaniyanmurugesan3386 Жыл бұрын
எளிமையாகவும் இனிமையாகவும் உள்ள தாயே உங்கள் சொற்பொழிவு பயனுடையதே
@rajendrangopal2867
@rajendrangopal2867 Жыл бұрын
அருமை அம்மா தங்களின் ஆண்மீக சொற்பொழிவை கேட்டு மெய்மறந்தேன் அம்மா🙏
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம
@mohandas1502
@mohandas1502 Жыл бұрын
மதிப்பிற்குரிய அக்கா தங்களின் இந்த சொற்பொழிவு தொகுப்பை பகுதி பகுதியாக பலமுறை கேட்டுள்ளேன் தற்போது இதனை தொடர்ச்சியாக கேட்பது மிகவும் மகிழ்ச்சி நன்று சிறந்த பதிவு நல்வாழ்த்துகள் அக்கா 👏👏👌👌🙏🙏
@devavarthanan
@devavarthanan Жыл бұрын
குழந்தை செல்வம் பற்றிய உங்கள் பேச்சு மிக சிறப்பாக உள்ளது.நன்றி நன்றி
@user-jm4uq4es1v
@user-jm4uq4es1v 4 ай бұрын
தாயே உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@hemalatha-hy1lc
@hemalatha-hy1lc 11 ай бұрын
தெய்வத்தை உங்கள் பேச்சில் கண்டேன் தாயே... நீ வாழ்க நின் குலம் வாழ்க... தாயே
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
சொல்லின் செல்வர் ஶ்ரீமதி வாசுகி மனோகரன் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு கேட்க கேட்க இனிமை. இதிகாசங்களை உள்வாங்கி அதை பிழிந்து தேன் சுவையுடன் அவர் பேசும்போது மனதிற்கும் ஆதமாவிற்கும் நிறைவு தருகிறது. முல்லை ராதா.
@sivaramakrishnan8738
@sivaramakrishnan8738 Жыл бұрын
p lu
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 Жыл бұрын
Very nice and Excellent Speech
@Ungal_Thozhi_Channel7
@Ungal_Thozhi_Channel7 Жыл бұрын
அருமை அருமை அருமை அம்மா வாழ்க பல்லாண்டு தாயே
@sivakumarpalaniswamy4279
@sivakumarpalaniswamy4279 Жыл бұрын
அற்புதம் அம்மா! இவ்வளவு நாள் உங்கள் பேச்சை பட்டிமன்றத்தில் கேட்டு இருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஆன்மீக சொற்பொழிவு தொடர்ந்து. 2 மணிநேரம் போனதே தெரியவில்லை. இடைவிடாத பேச்சும் பிசிரில்லாமல் வெண்கல குரலில் அனைத்து மக்களின் கவனமும் சிதறாக வண்ணம் கேட்கும்படி செய்துவிட்டீர்கள். உங்களுக்கு கோடானுகோடி புண்ணியம் கண்டிப்பாக கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். பேச்சை கேட்க கேட்க கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இதுபோன்ற ஆன்மீக மகாபாரதம் இராமாயணம் மற்றும் இதிகாசங்கள் இன்றைய தலைமுறைக்கு அவசியம் சொல்லி கொண்டே இருக்க வேண்டுகிறேன் அம்மா! வாழ்க உங்கள் பணி! வளர்க உங்கள் ஆன்மீக தொண்டு! தொடரட்டும் மக்கள் பணி! சிரம் தாழ்த்தி வணங்கி மகிழும் அன்பன்.....ப. சிவக்குமார் மறைமலைநகர்
@ramakrishnanambalam6066
@ramakrishnanambalam6066 Жыл бұрын
Wonderful program. Thank you.
@Mullai_Vanam_Vlogz
@Mullai_Vanam_Vlogz Жыл бұрын
மிகவும் அருமை 🙏🙏🙏
@drajan729
@drajan729 Жыл бұрын
பீஷ்மரின் பிரம்மச்சரியம் தை விளக்கமாகத் தந்த வாசுகி அம்மாவுக்கு எனதூ உளமார்ந்த பாராட்டுக்கள்.
@sarasvathi9527
@sarasvathi9527 Жыл бұрын
W1
@ramansethu7653
@ramansethu7653 6 ай бұрын
வாழ்த்துக்கள் சிறந்த சொற்பொழிவாளர்.
@NaveenNaveen-bf6xb
@NaveenNaveen-bf6xb Жыл бұрын
அருமை அருமை அம்மா👌🙏
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Жыл бұрын
Vanakam amma from chennai tambaram
@ramani2661
@ramani2661 Жыл бұрын
சகோதரி அருமை உங்கள் சொற்பொழிவு என்றுமே அருமை.
@b.nandhikabalamurali1840
@b.nandhikabalamurali1840 Жыл бұрын
Great ....
@catherinnirsha4014
@catherinnirsha4014 Жыл бұрын
வணக்கம் அம்மா நல்லா இருக்கு
@geetaaravind9919
@geetaaravind9919 Жыл бұрын
Excellent upanyasam. Hats off
@janakiramanr470
@janakiramanr470 Жыл бұрын
உங்க ளுடைய கம்பீரமாக குரலில் நல்ல வார்த்த கையீல சொற்பொழி கேட்டு மகிழ்கிறேன்
@moorthimoorthi1154
@moorthimoorthi1154 11 ай бұрын
🎉
@rmarimuthu6102
@rmarimuthu6102 Жыл бұрын
அற்புதமமான பேச்சு நிகர் யாருமில்லை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@muruganmurugan-ic1wb
@muruganmurugan-ic1wb 11 ай бұрын
Hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare Sri Hari hari
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 Жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி சரணம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veeralaperunselvivps5718
@veeralaperunselvivps5718 3 ай бұрын
உங்கள் சொற்பொழிவு கேடககேட்க கவலைகள் தீருமமா அர்த்தம் சூப்பர் நீங்கள் நீண்ட கால எந்த முகம்சென்றாலும் தங்க முகமாய் என் ஆண்டவன் நாராயண சாமி வேண்டுகிறேன் 🎉😅😅
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
கம்பீரமான குரல்
@19k.manikandaneee81
@19k.manikandaneee81 Жыл бұрын
அருமை கேட்க கேட்க இனிமை
@selvamnainar1877
@selvamnainar1877 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப சந்தோசமா இருக்கு கேட்டதில் இது போன்ற புராண கதைகள் தொடர்ந்து பேசுங்கள்
@strinivasan9346
@strinivasan9346 Жыл бұрын
Pl
@subasurai5115
@subasurai5115 Жыл бұрын
இத்தனை நாளாய் எங்கிருந்தீர்கள் இப்பதான் என்கண் களுக்கு அருமை அம்மா தொடர்க
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Aam Vungalukku Nihar ip Puviyil Veru Yevarum illai Amma. Vaazhha Vazhamudan🙏🙏
@rengarajaramaswamy8222
@rengarajaramaswamy8222 Жыл бұрын
Fantastic
@natarajanseenivasagam3358
@natarajanseenivasagam3358 10 ай бұрын
அம்மா. அருமை..மிக அருமை
@jayakumarpondy
@jayakumarpondy 7 ай бұрын
வாசுகி அம்மா அவர்களின் கணீர் என்ற குறள் இளம் பிறை மணிமாறனை
@subashriramprasad7279
@subashriramprasad7279 Жыл бұрын
Very good speach please may god bless
@saraswathyvijaykumar5572
@saraswathyvijaykumar5572 Жыл бұрын
அற்புதமான உரை .அம்மா ஒரு சந்தேகம் களம் கழma
@sankarikk9286
@sankarikk9286 Жыл бұрын
Arpudam Vasuki Madam. I want your speech on Bharathathil Karnan.
@poongothaisrikaran7848
@poongothaisrikaran7848 Жыл бұрын
ஆகா அருமை அருமை அற்புதமான ஆன்மீகச்சொற்பொழிவு கேட்க கேட்க ஆனந்தம் தருகிறது ❤
@arunasivalingam6705
@arunasivalingam6705 Жыл бұрын
3n 87y87y65577y
@muthuveliyyappan7553
@muthuveliyyappan7553 Жыл бұрын
😊😊😊😊
@muthuveliyyappan7553
@muthuveliyyappan7553 Жыл бұрын
😊😊😊😊
@muthuveliyyappan7553
@muthuveliyyappan7553 Жыл бұрын
😊😊😊😊
@muthuveliyyappan7553
@muthuveliyyappan7553 Жыл бұрын
18:41 18:m😊
@selvamania5404
@selvamania5404 Ай бұрын
அருமையான சொற்பொழிவு செவியில் அமுது பொழிந்தது போல் இருந்தது
@santhav1620
@santhav1620 3 ай бұрын
நன்றி வாழ்க
@selvamsundaresan3824
@selvamsundaresan3824 Жыл бұрын
மிக அருமை
@parameswarijothi5423
@parameswarijothi5423 10 ай бұрын
Veri nice story amma thank u amma
@arkulendiran1961
@arkulendiran1961 Ай бұрын
அற்புதம்🙏⚘️
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
Amma vanakkamamma naangadhaan ungalukku nandri sollanum nandri nandri nandri ketka ketka appadiye bharadham kan munnadi nadandhadhupol naan parkindra madhari irundhadhu amma meendum nandrima
@ramaniramani6431
@ramaniramani6431 11 ай бұрын
அம்மா வாழ்க வளமுடன்
@nithyag2137
@nithyag2137 10 ай бұрын
I am inspired your speech Amma
@ramakrisnan8715
@ramakrisnan8715 Жыл бұрын
மிக பிரம்மாண்டமாக உள்ளது, அதிலும் உங்கள் கம்பீர குரலில் கேட்க அற்புதம், தெளிவான கருத்துக்கள் அனைவருக்கும் தெரியும் படி, வாழ்த்துக்கள்
@uthayaas4986
@uthayaas4986 Жыл бұрын
Ok
@velammal4492
@velammal4492 Жыл бұрын
Super
@krishnankp7281
@krishnankp7281 Жыл бұрын
Oo nice in up
@nallappankm2388
@nallappankm2388 Жыл бұрын
L
@thavavinajakamchandirakuma8288
@thavavinajakamchandirakuma8288 Жыл бұрын
​@@nallappankm2388 😮9oxuw
@supesskay8744
@supesskay8744 Жыл бұрын
இன்றைய கால நமது இந்து சமய சமூகம் விழிப்புணர் வடைய மற்றும் எம்போன்றோரும் எமது வாரிசுகளும் உங்கள் சொற்பொழிவினை குருபதேசமாகவே கருதவேண்டியுள்ளது.ஓங்குக! உங்கள் புகழ்! வாழ்க! வளமுடன்.
@vijayalakshmia5416
@vijayalakshmia5416 Жыл бұрын
.WaÿCTODrop tuiom
@sakthistore1434
@sakthistore1434 Жыл бұрын
அன்னையார் அவர்கள் இந்த பிறப்பில் ஆன்மிக சொற்பொழிவின் மூலமாக மனிதஆன்மாவை நல்வழி படுத்துகிறார் அவரது காந்த குரலின் ஆன்மிக சொற்பொழிவு என்றும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@suriyakalasriskantharajah3842
@suriyakalasriskantharajah3842 Жыл бұрын
அம்மா என்ன அருமையான ஆன்மீகச்சொற்பொழிவு உங்களை நேரில் பார்க்க வேண்டுமென ஆவலாக உள்ளேன். இலங்கையிலிருந்து நான் இந்தியா வந்தால் உங்களைச் சந்திப்பேன் அதற்கு எனக்கு அனுமதி தருவீர்களா? .......அருமை.....அருமை...
@gopalratnam7247
@gopalratnam7247 Жыл бұрын
இனிமை மேடம்
@srinivasanp.s8738
@srinivasanp.s8738 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakiamramesh8423
@bakiamramesh8423 9 ай бұрын
விர பிரம்மச்சாரி பீஷ்மர் வாழ்க
@vgunasakarangunasakaran-zq6kk
@vgunasakarangunasakaran-zq6kk Жыл бұрын
நன்றி நல்லெண்ணம் நல்வாழ்த்துக்கள் நான்முகன் பிரம்மா அவர் பெருமை கொண்டதால் ஒரு தலையை சிவன் குறித்து விட்டார் கங்கை பிரம்மா உடைய மகள்
@kgurucons511
@kgurucons511 10 ай бұрын
கதை கேட்பது நேரடியாக பார்ப்பது போன்றுள்ளது
@Ashokkumar-mm3ep
@Ashokkumar-mm3ep Жыл бұрын
மிக நன்று வாழ்க வளமுடன்.
@chinthamanipadmanadhan6656
@chinthamanipadmanadhan6656 Жыл бұрын
Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊
@thangavelv5333
@thangavelv5333 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சகோ
@subramanisaroja
@subramanisaroja Жыл бұрын
Excellent Discourse Thank you very much 👃
@mohandoss8130
@mohandoss8130 Жыл бұрын
தமிழ் க்கு ஒரு அரசி நீங்கள் தமிழரசி வளர்க உங்கள் பணி ஆயுள் . தமிழ் வாழ்க.
@satheeshkumar7549
@satheeshkumar7549 Жыл бұрын
கேட்க கேட்க ஆவல் தோன்றுகிறது உங்களது சொற்பொழிவு கேட்பதற்கு
@ganeshindrani832
@ganeshindrani832 Жыл бұрын
Akka unga sorpollivu super ra erukkum dhinam kekrean arputham 👌🙏🏽🙏🏽
@sampathbabu4350
@sampathbabu4350 Жыл бұрын
நன்றி இடைவெளி இல்லாமல் அனுபவித்தேன்
@sivaramasubramanianm1047
@sivaramasubramanianm1047 Жыл бұрын
பீஷ்மர் பற்றி. நாவுக்கரசி வாசுகி அம்மையாரின் சொற்பொழிவு மிகவும் சிறப்பு.
@drramanansv
@drramanansv Жыл бұрын
Amma am crying
@pushpa352
@pushpa352 11 ай бұрын
Arumaitana sorpozhivu Amma sirappu
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shanthimathi3428
@shanthimathi3428 Жыл бұрын
கலைமகள் அருள் பெற்ற அம்மா! தொட.ரட்டும் உங்கள் பணி!! ஏராளமான இலக்கியச் செய்திகளை மடை திறந்த வெள்ளம் போல் கொட்டிய உம்மை பாராட்ட வார்த்தைகள் இல்லை!!! நன்றி! நன்றி!! நன்றி!!!
@saisree316
@saisree316 Жыл бұрын
Excellent speech
@sivanesannathan7072
@sivanesannathan7072 11 ай бұрын
மிகவும் அழகான விளக்கம் அருமை
@sarasvathy3470
@sarasvathy3470 Жыл бұрын
Superooooooooooooooooooooooooooooooooooooooooosuper..cholla varthaygalea noooooooooooooooooooooooo all the best . Vazhthukkal Always.god bless every minitee. Vazhga pallaandu.
@meyyappan5787
@meyyappan5787 Жыл бұрын
Al, meyyapppan 👃👃🥰🥰🥰🥰👃 iuu
@lathaarmaammajagnathan6455
@lathaarmaammajagnathan6455 Жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் பேச்சு வாழ்க வளமுடன் ஓம் சக்தி துணை எல்லாம் வல்ல இறைவன் துணை நான் தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வந்தால் உங்களை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது உங்களிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது,,🙏🙏🙏🙏🙏👌👌👌👋🌹❤️💐
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 Жыл бұрын
Well done💯👍👏
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 Жыл бұрын
கேட்டல் புண்ணியம்.... அப்போ பேசிய அம்மா... கடவுள் அருள் பெற்ற வர்
@suresh5349
@suresh5349 Жыл бұрын
அற்புதம்... அற்புதம்.... அற்புதம் 🎉
@ranjithkumar-gr4zy
@ranjithkumar-gr4zy 9 ай бұрын
Super Amma 🙏
@ganeshindrani832
@ganeshindrani832 Жыл бұрын
Akka arumai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 Жыл бұрын
ஓம்....
@grandpa8619
@grandpa8619 9 ай бұрын
வளமான குரல் வாழ்த்துக்கள்........
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அம்மா தங்களைப் போல ஆற்றல் அறிவுமிக்க பேச்சாளர்களின் சொற்பொழிவைக் கேட்கும் பொழுது மனது எங்கோ போகிறது நல்ல ஒழுக்கமும் நல்ல கட்டுப்பாடுகளும் ஒரு காலத்திலே நிறைய இருந்தது என்றால் அதற்கு காரணமே இது போன்ற அறிவுரைகள் தான் காரணம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@pkarunanithi-or5pr
@pkarunanithi-or5pr Жыл бұрын
Agreat fullspeachthankyoumadam.yendrum.manathil.beeshmer.
@rajeswarip6151
@rajeswarip6151 Жыл бұрын
உங்கள் சொற்பொழிவால் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது மிகவும் அருமையான கருத்துக்கள் மிக்க நன்றி
@parvathiks6581
@parvathiks6581 Жыл бұрын
Q⁰q
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
Learned souls like you will keep hinduism nd spirituality of our punyabhoomi alive .🙏🏼🙏🏼🙏🏼
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
தமிழ்வாத்திச்சிகள்ரொம்பவிண்ணாணம்மண்ணுளார்கள்
@pmanivel
@pmanivel Жыл бұрын
Wow, what a speech! Amazing!
@factsandgamingtamil6851
@factsandgamingtamil6851 Жыл бұрын
Amma nengalum oru deyva 🙏 perravethan 👍
@babyrathinam5143
@babyrathinam5143 Жыл бұрын
Really we known about the birth of Bismar . Excellent speech mam...
@drjayan8825
@drjayan8825 11 ай бұрын
Congratulations with my prayers ✌️🙏👍🥰🌹🙏🙏🙏🙏
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
அற்புதப் பேச்சு அம்மா
@elangoramanujamt.g.r9103
@elangoramanujamt.g.r9103 7 ай бұрын
super super.
@user-yt8ci3um1h
@user-yt8ci3um1h Жыл бұрын
Very great madam.god bless you.
@kesan3685
@kesan3685 9 ай бұрын
I fallen love with you ♥️ ❤️ 💕 You're knowledge 😢😢 very nice 👌
@santhoshkumar-rh4tf
@santhoshkumar-rh4tf Жыл бұрын
Super Amma
பணச் செருக்கைக் காட்டிலும் கொடியது எது?
57:13
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 34 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,9 МЛН
பாரதத்தில் கர்ணன்
2:42:58
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 553 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15