வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் | Nammalvar Erode book festival Full Speech | 2013 | Nammalvar Uraigal

  Рет қаралды 150,582

Nammalvar Uraigal

Nammalvar Uraigal

Жыл бұрын

Nammalvar Uraigal | Nammalvar Speech
#nammalvar
#organicfarming
ஈரோடு புத்தகத் திருவிழா 2013
மக்கள் சிந்தனை பேரவைக்கு நன்றி
Thanks to Makkal Sindhanai Perravai

Пікірлер: 97
@kumarsive9864
@kumarsive9864 7 ай бұрын
கடலூர் விவசாயி..ஐயா புகழ் என்று ம் வாழ்க வாழ்க
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o 9 ай бұрын
ஆகச்சிறந்த தமிழன் ❤ ஐயா நம்மால்வார் 😊
@user-rv1hw6es3y
@user-rv1hw6es3y Ай бұрын
அறிவியல் எனும் பெயரால் நிகழும் வேளாண் வர்த்தகத்தை சாடி இயற்கையோடு இயைந்த வேளாண் தகவல்களை எதிர்கால சமுதாயத்திற்கு வழங்கிய "அய்யா அவர்களின் நீடு புகழ் வாழ்க!!
@balakrishnan8940
@balakrishnan8940 Жыл бұрын
காணொளி பதிவு செய்தமைக்கு நன்றி🙏💕
@pandipoojaify
@pandipoojaify Жыл бұрын
❤ நல்லது நம்மாழ்வார் இயற்கை விவசாயம் வாழ்கக
@ayyavusami2833
@ayyavusami2833 Жыл бұрын
Iffofffffo
@ayyavusami2833
@ayyavusami2833 Жыл бұрын
F F
@sivasathiyamoorthisivasamy5616
@sivasathiyamoorthisivasamy5616 7 ай бұрын
பெரியார்றாம் பொரியார் அவர் மறுமுகம் தெரியாமல், மற்றபடி அருமை
@varakivaraki9785
@varakivaraki9785 Ай бұрын
என்று மீட்போம் நம் மண்ணை
@RajkumarJaaliyur
@RajkumarJaaliyur 5 ай бұрын
இந்த வீடியோவை நம்ம பார்க்கிறதுக்காக.. முயற்சி செய்து, வெற்றி அடைந்த குழுவுக்கு மிக்க நன்றி... நீங்கள் மிக நல்லவர்கள்
@NandhaKumar-ub5yd
@NandhaKumar-ub5yd 7 ай бұрын
அருமையான ஆலோசனைகள் ஐயா
@maniraju2031
@maniraju2031 25 күн бұрын
நம்மாழ்வார் தான் நம் நாட்டின் கண்ணால் காணும் மனித ரூபத்தின்கடவுளின் அவதாரம்.. நமது நாட்டின் மக்களும் குறிப்பாக அரசியல் வாதிகளும்.. நீதிமன்ற.. காவலர்களும் சிந்தித்து... செயல்பட்டு... மரணிக்க வேண்டுவது ... எதிர்காலத்திற்கு .. மிகவும் அவசியம்... நன்றி அய்யா..
@ganeshkumargopinathan8575
@ganeshkumargopinathan8575 5 ай бұрын
அய்யா அவர்கள் சொல்வதை கேட்கும் போது நம் அனைவரின் எதிர்காலம் என்னவாகும் என்று மிகவும் கவலையும் பயமும் வருகின்றது......😢
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 Ай бұрын
Think & vote for best one.
@indhumathimathi7864
@indhumathimathi7864 9 ай бұрын
வளர்க்க இயற்கை சூழ்நிலை இயற்கை யோடு வாழவோம்
@thangarajraj8735
@thangarajraj8735 7 ай бұрын
ஆஹா என்ன ஒரு அருமையான பேச்சு.
@periyssamy5282
@periyssamy5282 2 ай бұрын
பெரியாரின் உண்மையான முகம் தெரியவில்லை அய்யாவுக்கு
@lavanperuncholan457
@lavanperuncholan457 25 күн бұрын
சொறியாரா??ரொம்பவே தெரியுமே
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Жыл бұрын
ஐயா அவர்களுநன்றி
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Жыл бұрын
ஐயா வாழும் காலத்தில் வாழ்ந்த ற்கு நான் வாழ்வது மகிழ்ச்சி அடைகிறேன் நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 Жыл бұрын
Topvaz
@sabapathi4869
@sabapathi4869 7 ай бұрын
🎉🙃☺️🙃☺️🙃🙃🙃🙃🙃☺️🙃☺️🙃☺️🙃🙃☺️🙃🙃🙃☺️🙃🙃🙃☺️🙃🙃
@RamachandranPallikondan
@RamachandranPallikondan 7 ай бұрын
சிந்திக்க தூண்டும் சிறந்த. உரை. நாம். என்ன செய்யப் போகிறோம். தெரியவில்லை.
@balasupramanibala6133
@balasupramanibala6133 Ай бұрын
Super TN72 ❤❤❤
@David-15042
@David-15042 Жыл бұрын
Super aiya
@fahidhusain5174
@fahidhusain5174 8 ай бұрын
என் கண் காணும் பொக்கிஷம்... ஐயா நம்மாழ்வார்..❤️ அவர் பேசும் போதெல்லாம் உள்ளம் உண்மையை உணர்கிறது...
@kalidasan1978
@kalidasan1978 Жыл бұрын
அருமை பேச்சு
@mkngani4718
@mkngani4718 8 ай бұрын
தமிழ் தாய் வாழ்த்துப் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தான் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு. CM. 1949.
@vijikannan1540
@vijikannan1540 9 ай бұрын
கடவுள் உங்கள் வடிவில் இருக்கும் என்று நினைக்கிறேன்
@vijikannan1540
@vijikannan1540 9 ай бұрын
இல்லை இல்லை உங்கள் வடிவம் தான் கடவுள்
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
ரகுநாதன் அருமை மனிதர்.
@knivesforks1547
@knivesforks1547 Ай бұрын
சிறப்பு நல்ல தகவல் நன்றி 🙏
@vvijayanand5227
@vvijayanand5227 7 ай бұрын
உலகநாடுகளே விவசாயத்தை வளர்கின்றது ஆனால் ரியல் எஸ்டேட் வேகத்தை குறைக்க வேண்டும்
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
காணொளியை❤ கான ❤செய்தமைக்கு❤நன்றி❤
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 Ай бұрын
இயற்கை விவசாயம் வாழ்க
@vijikannan1540
@vijikannan1540 9 ай бұрын
இது தான் நிலைமை
@KuppuSwamy-tk3lq
@KuppuSwamy-tk3lq Ай бұрын
அய்யா நம்மாழ்வார் அவர்களை பேச்சை கேட்டு மனம் திருந்தி தமிழின தமிழர்கள் புரிந்து கொண்டு சாதி மதத்தை துறந்து நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தமிழின தமிழர்கள் உணரவேண்டும்.❤❤❤❤ நம்மாழ்வார் போன்ற மனிதநேயம் மிக்க நல்ல மாமனிதர் இயற்கையாக பயிர் செய்யும் காலம் வந்துவிட்டது இனி தமிழ் நாட்டில் பாசிச ஒங்கேல் கருணாநிதி திராவிடர் இவர்கள்தான் தமிழின விரோதிகள் என்ற நிலை உணர்த்தி விட்டால் போதும் வருங்காலம் சந்ததியினர் வாழ நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.❤❤❤❤
@aishwaryashivan7337
@aishwaryashivan7337 20 күн бұрын
Mikka nandri Ayya 🙏
@clementkennedy13
@clementkennedy13 8 ай бұрын
Arumai ayya
@SenthilKumar-sm7kn
@SenthilKumar-sm7kn Жыл бұрын
நமக்கு கிடைத்த பொக்கிசம் நம்மாழ்வார் ஐயா.
@mbmhomeappliance2656
@mbmhomeappliance2656 Жыл бұрын
❤❤❤ உண்மை தான் ❤❤❤
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 Жыл бұрын
​@@mbmhomeappliance2656 ❤ÿþop😊
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 Жыл бұрын
❤ÿea
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 Жыл бұрын
❤🙏
@RamasamyN-dc5nc
@RamasamyN-dc5nc Жыл бұрын
​@@radhakrishnanjagannathan4126 pl pppppp
@jayagunaseelar809
@jayagunaseelar809 Жыл бұрын
ஐயா அவர்கள் அனைவரும் அறிந்த இறைவன்.
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o 9 ай бұрын
தவறான கருத்து,இறைவன் அனைத்தும் அறிவித்தவனாக இருக்கிறான்
@VenkadasamyNarayanasamy-rt4xc
@VenkadasamyNarayanasamy-rt4xc 22 күн бұрын
His speach is super
@smpitchai1947
@smpitchai1947 8 ай бұрын
Thank u for showing this truth
@a2farm552
@a2farm552 Ай бұрын
Amarar Nammalvar Ayya nam Aliya sottu..👋❤️❤️💐💐💐
@sathiyamoorthim8329
@sathiyamoorthim8329 Жыл бұрын
Great
@amuruganatham9008
@amuruganatham9008 26 күн бұрын
❤My man God
@vasudevans8398
@vasudevans8398 9 ай бұрын
இதைத்தான் சீமான் தற்சார்பு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
@kamarajp7762
@kamarajp7762 7 ай бұрын
சரியாக சொல்லி உள்ளி இருகிரிகள்
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 9 ай бұрын
அய்யா இந்த கிரிக் கெட்ட விட்டுட்டிங்களே!
@user-mu4oe1ld6t
@user-mu4oe1ld6t 7 ай бұрын
அத்தனையும் உண்மை
@RanaMurthy
@RanaMurthy Жыл бұрын
விவசாயத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்
@gowthamilakshmanan3145
@gowthamilakshmanan3145 Жыл бұрын
🙏🙏🙏🙏
@racera4473
@racera4473 Жыл бұрын
👍👍👍
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 Жыл бұрын
Top
@IRaja-wu8og
@IRaja-wu8og 8 ай бұрын
Ayya pugal vaalga
@sankarlakshmanan222
@sankarlakshmanan222 10 ай бұрын
Solute sir.
@krishnanveeraraghavan7899
@krishnanveeraraghavan7899 9 ай бұрын
இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்..
@MathiMathiyazhagan-cf7jd
@MathiMathiyazhagan-cf7jd Ай бұрын
Good majas
@marikannan6314
@marikannan6314 3 ай бұрын
❤❤❤❤
@UzhandhumUzhaveThalai
@UzhandhumUzhaveThalai Жыл бұрын
🙏🙏🙏💥💥💥💥
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 7 ай бұрын
🙏
@tamizh2003
@tamizh2003 Жыл бұрын
i see those audiences are treat him as a GOD, i can able to see even with people who are occupied in the stage itself...
@manickams8056
@manickams8056 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 Жыл бұрын
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Jayasruthi786
@Jayasruthi786 8 ай бұрын
எல்ல மனிதறுக்கும் உணவு இல்லாத போது மற்ற உரிமைகள் தேவை யாருக்கும் கூடாது
@gnanaayyan3263
@gnanaayyan3263 Ай бұрын
✅✅✅👌🙏🏾
@Dsvkd
@Dsvkd 9 ай бұрын
Alcohol TV Politics- Worst
@eng7108
@eng7108 7 күн бұрын
எல்லா உண்மை ஆனால் இந்த சமூகம் ஏற்க மறுக்குது
@veeramuthumuthu9305
@veeramuthumuthu9305 7 ай бұрын
Thamil kadavl aya
@vijaysarathi8367
@vijaysarathi8367 Ай бұрын
ராமசாமியின் உண்மை முகம் தெரிந்தால் இவர் இவ்வாறு பேசியிருக்கமாட்டார்.
@NilasSiva
@NilasSiva 7 ай бұрын
Nee samy ayyaa
@Manikandan-kg4vs
@Manikandan-kg4vs Ай бұрын
யார் அந்த சர்தான்..? எரிச்சலூட்டுகிறது..
@nanthakumarvenkatesan8733
@nanthakumarvenkatesan8733 7 ай бұрын
அண்ணா மலைபோன்றதமிழ்இனதுரோகிகேட்கவேண்டியது
@muthun7967
@muthun7967 7 ай бұрын
T
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 7 ай бұрын
எங்கள் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன்... அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.... வணக்கம்..... வணக்கம்...
@drykedorsay8748
@drykedorsay8748 Жыл бұрын
💖 Promo_SM
@robostudios4295
@robostudios4295 Жыл бұрын
யாருடா அவன் சைடுல " சரிதான் .‌" போடுறது..
@Manikandan-kg4vs
@Manikandan-kg4vs Ай бұрын
கடுப்பாகுது சகோ..
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 8 ай бұрын
கீழ் வெண்மணி 44 பேர் இறந்து DMK ஆட்சியில்.
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 9 ай бұрын
அய்யா இந்த கிரிக் கெட்ட விட்டுட்டிங்களே!
@smpitchai1947
@smpitchai1947 8 ай бұрын
🎉⁷
@smpitchai1947
@smpitchai1947 8 ай бұрын
Thanks for Showing speach of The Great Nammalvar
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 5 ай бұрын
அரசியல்வாதிகள் அடி முட்டாள்களாக இருப்பார்கள் போல் தெரிகிறது! மக்களின் நலனில் அக்கறை இல்லாத தலைவர்கள்!
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 5 ай бұрын
பகுத்தறிவு இல்லாத விஞ்ஞானிகள் மக்களை பாழ்படுத்துகிறார்கள்! இந்தியா வில் எல்லாத்துறையிலும் புரட்சி தேவை!
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 12 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 12 МЛН