No video

வெளியூர் மக்கள் தேடி வந்து சுவைக்கும் Udupi Sri Krishna- Karthiks View

  Рет қаралды 56,748

Karthik's View

Karthik's View

Күн бұрын

🙏 வணக்கம் Friends
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Udupi Sri Krishna
Address : CV Rajagopal St, Nethaji Nagar, Kanchipuram, Arappanacheri, Tamil Nadu 631501
Phone : 9597514939
Location : maps.app.goo.g...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthiks view youtube channel (only whatsup no) :74490 36197
For Promotion Contact(only whatsup no) : 8681882325
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Like Face Book Page / karthiksview
Twitter : karthiks view
Instagram : karthiks view
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
**************************************************************
DISCLAIMER: This video is not insult, wound, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person or class, or community. This is created for only providing information for people. This video is non-promotional. You need to get proper training & knowledge about business. All products buy at your own risk. This video has been created for people's information only. This video is only for educational purposes.
**************************************************************

Пікірлер: 28
@mariappan6905
@mariappan6905 2 ай бұрын
நாங்கள் ஆறு நபர்கள் இந்த உணவகத்தில் சாப்பிட்டோம் 2022 ஏப்ரல் மாதம். நல்ல ருசி. நல்லமுறையில் உணவு பரிமாறினார்கள். நாங்கள் இரவு உணவு சாப்பிட்டோம். மீண்டும் இந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறேன். நாங்கள் ஆறு நபர்கள் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். ஆனால் பில் தொகை 500 மட்டுமே வந்தது. மிக அருமையான உணவகம். நாங்கள் முருகனின் ஆறுபடை வீடு மற்றும் திருப்பதி சென்று திரும்பும் போது திருத்தணி முருகன் தரிசனம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகா பெரியவா மடம் ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது இந்த உணவகத்தில் சாப்பிட்டோம். இன்றும் பசுமை மாறா நினைவாக உள்ளது. நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@paravoorraman71
@paravoorraman71 2 ай бұрын
சிறந்த வர்ணனையுடன் அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ. திருமதி கார்த்திக் அவர்களின் அருமையான விளக்கக்காட்சி. சிறந்த வாழ்த்துக்கள்
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
சகோதரி எளிமையான நடையில் பேசும் விதம் மிக மிக அருமை!!நல்ல VEG உணவு சாப்பிடுவதென்றால் அது ஒரு தனி ஆனந்தம் தான்!!❤❤🎉🎉.
@loveall7810
@loveall7810 2 ай бұрын
நன்றி சகோதரி நல்ல முயற்சி இது போன்ற பாரம்பரிய மிக்க உணவகங்கள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@srinivasansambatham4299
@srinivasansambatham4299 2 ай бұрын
மன்னிக்கவும்.நாங்கள் குடும்பத்துடன் சென்று சாப்பிட சென்றோம். அந்த அளவுக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை... இது எனது தனிப்பட்ட கருத்து.
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
Enna saapteega ..dosai or meals or something else?
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 2 ай бұрын
Chakra Hotel near theradi is cheap and best. Hotel Saravana bala Ramanas sorna cafe Ariya bavan near Sankara mutt are other good hotels in kancheepuram.
@vishnua8033
@vishnua8033 2 ай бұрын
Chennai la ipdi elam nalla hotel ilaye .😮😮
@MyboyTeju
@MyboyTeju 2 ай бұрын
Good video anna and anni
@slakahminarasimhansubraman4434
@slakahminarasimhansubraman4434 Ай бұрын
Congratulations to hotel sri udupi krishna god bless you *
@Fortunately8
@Fortunately8 2 ай бұрын
fantastic great awesome video
@gr8gaya
@gr8gaya 2 ай бұрын
Super Anna and Anni Keep it up
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Ай бұрын
சூப்பர் 🎉👌
@jahubaralig5494
@jahubaralig5494 2 ай бұрын
நல்ல ஹோட்டல் லாவண்யா அக்கா
@SaravananSaravana-il5ru
@SaravananSaravana-il5ru 2 ай бұрын
Really very taste and full satisfaction hotel in Vishnu kanchi.
@nemili123
@nemili123 2 ай бұрын
I love Chakra hotel. Must try sambar idly.
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 2 ай бұрын
Middle class kitchan .cabinet namma karthick sir
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 2 ай бұрын
Tiffin OK. Quality of meals to be improved. Depends on cook
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 ай бұрын
👍👍👍
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 2 ай бұрын
Sister venpongaluku pickle mass ah irukum
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
Enna pickle boss? Surprising!
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s Ай бұрын
@@rangolisadventures714 lemon..mango..
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
@user-ge4ke6ym7s really? Shocking bro..fir venpongal?.. I ll try
@RameshG-gv4mz
@RameshG-gv4mz Ай бұрын
Kindly start your branch immediately at ambattur ot chennai 53 please
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 Ай бұрын
Where is protein fat
@user-ys3ko4wm6y
@user-ys3ko4wm6y 2 ай бұрын
Akka... Pls don't mess up content. Kindly give background voice like Madras Street Food. Don't show your faces 😂
@ArulArul-fx2io
@ArulArul-fx2io Ай бұрын
How much food wasted for this video
@ramubananas9708
@ramubananas9708 2 ай бұрын
கறிவேப்பிலை ஒதுக்க வேண்டாம்.
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 24 МЛН
சூழி சோறு Function 😍 | Irfan's View ❤️
9:25
Irfan's view
Рет қаралды 1,4 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН