வெறும் 8 அடியில் அழகான வீடு | 8 Feet Wide Pergola Style House with Balcony, Bike Parking | Veedu 244

  Рет қаралды 490,022

Veedu

Veedu

Күн бұрын

வெறும் 8 அடியில் அழகான வீடு | 8 Feet Wide Pergola Style House with Balcony, Bike Parking | Veedu 244
👉 Veedu Channel Support: 9384308530
👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
👉 Download this House Plan: bit.ly/3oZgudd
House Details
----------------------
Type: Model House
Facing: South
Plot Dimension: 8' x 199'
Sqft: 2200
House Plan: bit.ly/3oZgudd
👉 Connect with our Social Profile: bit.ly/2Kfa5qW
/ Our Popular PlayList //
House for sale in Kanyakumari: bit.ly/3uwdSFg
North Facing House Models: bit.ly/3vRB5Cb
House for sale in Coimbatore: bit.ly/3ewdalU
East Facing House Models: bit.ly/3uAbzBf
House for sale in Nagercoil: bit.ly/33wHtmk
South Facing House Models: bit.ly/3tBl8yg
House for sale in Chennai: bit.ly/3bfhT9F
House for sale in Madurai: bit.ly/3txmfix
House for sale in Tirupur: bit.ly/3o4sFEF
#Veedu #8feethouse #HomeTour
#NewHouse #8FeetWideHouse #Pergola #PergolaStyle
‪@Veeduchannel‬ ‪@PolimerNews‬ ‪@PuthiyaThalaimuraiTV‬ ‪@Sunnewstamil‬
#HousewithBalcony #Balcony #8feet #House #Home #AmazingHouse
--------------------------------------------------
👉 Connect with our Social Profile: bit.ly/2Kfa5qW
👉 Official Veedu WebPage:
👉 Veedu Channel Support: 9384308530
👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
👉 Our Amazon Store: amzn.to/3ktb9KH
--------------------------------------------------

Пікірлер: 436
@Veeduchannel
@Veeduchannel 2 жыл бұрын
👉 Connect with our Social Profile: bit.ly/2Kfa5qW
@sugaa...
@sugaa... 2 жыл бұрын
Eng number pls
@muhammadayaz2600
@muhammadayaz2600 2 жыл бұрын
Inda veedu yenda voorla irkku?
@dhandayuthapanik7680
@dhandayuthapanik7680 2 жыл бұрын
Lĺpp
@krishnaveniv4273
@krishnaveniv4273 2 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சொல்லுவாங்க இவ்வளவு அழகாக டிசைன் பண்ணி கட்டிய பில்டருக்கு வாழ்த்துக்கள் super super super
@reegan4158
@reegan4158 2 жыл бұрын
நன்றி சகோதரா
@harishabi5584
@harishabi5584 Жыл бұрын
சூப்பர்
@arumugamsai13
@arumugamsai13 2 жыл бұрын
இதுவரை போட்ட பதிவுகளில் இது தான் பார்ப்பதற்கு தலை சுத்துகிறது 😊😊. நல்லா இருக்குனு சொல்ல மாட்டேன் பரவாயில்லை.
@sharfudheenn6467
@sharfudheenn6467 2 жыл бұрын
என்னதான் innovation என்றாலும் மூச்சு முட்டும் ப்ரோ
@pooventherarajanjeyachandr7027
@pooventherarajanjeyachandr7027 2 жыл бұрын
காசு வாங்கிட்டு வீடியோ போட்டா மூச்சு முட்டாது ப்ரோ
@infinityTamilan
@infinityTamilan 2 жыл бұрын
100 %
@knowledgeintamilkit768
@knowledgeintamilkit768 2 жыл бұрын
yenaku paarkura appova appadi thaan iruthuchi.. oru exhaust pipe vachi oru air ventilation vachirukalam.. my suggestion..
@You_Troll
@You_Troll 2 жыл бұрын
இதே போன்று, ஆனால் சற்றே அகலம் அதிகமான, பாதி நீளமுள்ள இடத்தில் வீடு கட்டும் முயற்சியில் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.. இந்த வீடியோ பார்த்த பின் அது சரியாக வருமா என்ற சந்தேகத்தில் அதை கைவிட்டு விட்டோம்..
@KrishnaVeni-xm8qs
@KrishnaVeni-xm8qs 2 жыл бұрын
கொஞ்சம் காற்று உள்ளே வர வானல் போட்டுருக்களாம் அண்ணா 🤔
@rajeshkanna760
@rajeshkanna760 2 жыл бұрын
இது இன்னொரு புதிய உலக அதிசயம்🔥🏠👌 உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் 👏👏👏
@reegan4158
@reegan4158 2 жыл бұрын
Thanks brother
@jahangirbanu7219
@jahangirbanu7219 3 ай бұрын
விலை/செலவு.
@balamurugan6150
@balamurugan6150 2 жыл бұрын
No windows.. It will be beautiful to watch in video but practically it's really difficult to live here..
@Ayanshah1974
@Ayanshah1974 5 ай бұрын
Yes definitely they should give duct
@SaravanaKumar
@SaravanaKumar Ай бұрын
I was about to say the same thing. If there is no ventilation. Mentally we will get sick. But I appreciate the engineer who constructed this.
@75barathi
@75barathi 2 жыл бұрын
Brilliant construction. But very difficult to live. No proper ventilation further often they have to climb up and down . Very tiring to live in this place. Especially during old age.
@ArjunT1993
@ArjunT1993 2 жыл бұрын
Exactly
@balajisri2511
@balajisri2511 2 жыл бұрын
Super right but too difficult thanga usi nurathukaga kannula kuthika mudiyuma
@Crazy_Talks
@Crazy_Talks 2 жыл бұрын
Yes...
@sudhakarsurenthren8974
@sudhakarsurenthren8974 2 жыл бұрын
Sontha Veedu illathavanuku than theriyum intha vi2 oda azhagu😍😍😍😍😍😍😍
@Veeduchannel
@Veeduchannel 2 жыл бұрын
super bro. it's true.
@karthiksriram6490
@karthiksriram6490 2 жыл бұрын
Intha vitla suffocate pani vazharthuku, rental house laye irkulam bro jammunu😉
@TheManimmm
@TheManimmm 2 жыл бұрын
True
@ajcreations7119
@ajcreations7119 2 жыл бұрын
Nanpa intha veettai yarum kurai sollala....kattrotathuku Vali illanu than soltrom....வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்🙏
@hollywoodtamizhachi4351
@hollywoodtamizhachi4351 2 жыл бұрын
Already small house la vazhravangaluku tan theriyum ithu evlo kashtam nu, things lam arrenge panna romba kastam. 😔😔
@kalpanar9338
@kalpanar9338 2 жыл бұрын
Ennaku temple run la odra maduriye feeling ,, good to have roof on top , to hide ourselves from sun and rain , congrats for construction 😊
@sivakumaros
@sivakumaros 2 жыл бұрын
வீட்டுக்கு தேவை நல்ல காற்றோட்டம்,வெளிச்சம் இந்த இரண்டும் இந்த வீட்ல இல்லை 👎
@sundarrajan713
@sundarrajan713 7 ай бұрын
pothu suvaril varathu nu ninakiren sarithaana...
@ajcreations7119
@ajcreations7119 2 жыл бұрын
தயவு செய்து யாரும் இது போன்ற குறுகலான இடங்களில் வீடு கட்ட வேண்டும் என முயற்சி செய்யாதீர்கள்🙏....நானும் ஒரு பொறியாளன் தான்....இது போன்ற வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் மனம் மற்றும் உடல் பாதிக்கப்படும்....காற்றோட்டம் இல்லாமல் வீடுகளை கட்ட வேண்டாம் 🙏🙏...
@ashoks5170
@ashoks5170 2 жыл бұрын
14.5 front facing, 50 lenth ok ah anna
@knowledgeintamilkit768
@knowledgeintamilkit768 2 жыл бұрын
@@ashoks5170 yentha alavu vaichalum, window vachi kattunga.. athaan health ku best and good
@ashoks5170
@ashoks5170 2 жыл бұрын
@@knowledgeintamilkit768 tq
@ajcreations7119
@ajcreations7119 2 жыл бұрын
@@knowledgeintamilkit768 sss bro
@SrinithiSrinithi-oc3pu
@SrinithiSrinithi-oc3pu 2 жыл бұрын
Yes
@sureshgvdhevar9539
@sureshgvdhevar9539 2 жыл бұрын
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற வரிகளுக்கேற்ற...இரண்டு வரி திருக்குறள் மாதிரி...இருக்கிற எட்டுஅடியில் அகலத்தில்...சிறப்பான...அருமையான இல்லம்...செம அழகு...உழைத்த அனைத்து கட்டிடகலைஞர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்...💐❤💐...
@reegan4158
@reegan4158 2 жыл бұрын
நன்றி
@vjustblog5390
@vjustblog5390 2 жыл бұрын
என் வேதனை விட இந்த வீடு பெரிய வேதனையாக இருக்கு, இப்போ மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு
@deepikavs2443
@deepikavs2443 2 жыл бұрын
It's suffocating to breath while watching this vdo itself. It so congested Literally there is no ventilation or no windows i could see any where except the 1 in first floor. Jail maari irukunga.I appreciate the idea and efforts put in to planning with such a minimal area. But ssly its not inspiring to move in. Looks scary in the daylight itself. Kindly upload practically planned house designs rather than these failed designs.
@87senthilkumaran
@87senthilkumaran 2 жыл бұрын
Total money waste on building this house. 10 minutes of house plan of this video cause Tension. How they can live in this house without proper ventilation. This is more than Jail
@suriyapradheepsekaran4419
@suriyapradheepsekaran4419 2 жыл бұрын
Very True. Paakavae bayama erukku
@STR2608
@STR2608 20 күн бұрын
I think this house owner lived in Mumbai b4. Trying to recreate the setup.
@commentmyideas4523
@commentmyideas4523 2 жыл бұрын
ரெண்டு வீட்டுக்கு நடுவுல இருக்க சந்துல வீட கட்டிற்கான்.. நல்லா இருக்கு👍👍
@vijibaskar1308
@vijibaskar1308 11 ай бұрын
😂😂😂😢😅
@maddy0143
@maddy0143 9 ай бұрын
😂
@ANANDHU-sf9ib
@ANANDHU-sf9ib 2 жыл бұрын
இவளோ அழகா ஒரு வீடு கட்டுன engaineer கு ஒரு பெரிய வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍 வேற லெவல்
@Veeduchannel
@Veeduchannel 2 жыл бұрын
Thank you for your support.
@vjustblog5390
@vjustblog5390 2 жыл бұрын
அதிசய வீடு, I like the confidence of the builder and the investor
@santhoshraghul8249
@santhoshraghul8249 2 жыл бұрын
சில ஊர்களில், கிராமங்கள்,அக்ராஹாரங்களில் இதுபோன்ற வீடுகள் உண்டு... அடுத்தடுத்த வீடு ஒட்டி ஒட்டி இருக்கும், அப்போது ஜன்னல் வைக்கவே முடியாது... இதற்கு நல்ல வழி, 199 அடி நீளம் இருக்கிறது, முன்னால் நல்ல கார்டன் பின்னாலும், செடி கொடிகள் வைத்து, இவ்வளவு நீளமான வீட்டை ஒரு 100 அடிக்க்குள் கச்சிதமாக முடிக்கலாம்... வாசல் பின்புறம் ஜன்னலும் கிடைக்கும்,, காற்றோட்டமும் கிடைக்குமே...
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 2 жыл бұрын
வீட்டுக்குள்ள.போகவே சைக்கிள்ளா போகுனும் போல அருமை அருமை❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ghsghs2812
@ghsghs2812 2 жыл бұрын
, போர்டிகோவில் இருந்து kitchen ‌கு இரண்டு மூன்று முறை சென்று வந்தால்‌ போதும்.... today's walking finished...
@saravananjaganathan7516
@saravananjaganathan7516 2 жыл бұрын
குழந்தைகள். கண்ணாமூச்சி, திருடன் போலீஸ் விளையாடலாம். கண்டு பிடிக்க முடியாது. இரண்டு தடவை வீட்டை சுற்றிப் பார்த்தால் போதும் walking போகவே தேவையில்லை. Plan panniya Engineer இக்கு வாழ்த்துக்கள்.
@yuvaraj.g7496
@yuvaraj.g7496 2 жыл бұрын
Verde olinjikinu irukku
@nagaiah.k9073
@nagaiah.k9073 2 жыл бұрын
பங்காளிகள் சண்டையில் பிரித்த மனையாக இருக்க வேண்டும்.. வீம்புக்காக இவ்வளவு செலவு செய்து கடைசிவரை மூச்சு முட்ட வாழாமல், விட்டு கொடுத்து வேறு இடம் வாங்கி இந்த பில்டரின் உழைப்பை பயன்படுத்தி இருக்கலாம் .
@bendan9442
@bendan9442 2 жыл бұрын
மனுசன் காலை நீட்டி கூட படுக்க முடியாது போல.things எல்லாம் போட்ட பின்பு இந்த வீட்டில் குடியிருப்பது எரிச்சலை உண்டுபண்ணும். கரண்ட் போய்விட்டால் இது ஒரு இருள் குகை போல் இருக்கும்
@omrecipes
@omrecipes 2 жыл бұрын
இந்த வீடு பார்க்கும் போதே மூச்சு முட்டுது 😷 இந்த இடத்துல இவ்வளவு செலவு பன்னதுக்கு வேறு இடம் வாங்கி வீடு கட்டி இருக்கலாம்
@sivakumar-es5mn
@sivakumar-es5mn 2 жыл бұрын
Place pakkama sollathika bro .... nagercoil vanthu parunga contact in engg
@FerozClassic
@FerozClassic 2 жыл бұрын
agree
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 Ай бұрын
Veettu plan arumai. Intha kaalaththula konjam idam namma kitta irunthaalum athil veedu katti vaazhvathea sirappu. But innum ventilation sirappa konduvanthurukka mudiyum but miss panninttaanga Hall to bedroom door side la window vachchurukkaalaam. Kathavugalukku mela ulla space la window create panni irukkaalaam. Renda pirichcha idaththil ( kitchen and bedroom) center ah mela irunthu kaatru vaarumbadi open courtyard create panni itukkaalaam. Antha idaththil varum roomgalukku windows create panni irukkalaam . Nalla ventilation kidaichchurukkum.
@arunraj4877
@arunraj4877 2 жыл бұрын
1. Suranga paathai 2. Ticket counter lane 3. Temple dharisanam lane 4. Temple run game 5. Great Wall of China 6. Graveyard 6 feet 7. Cellphone tower 8. Railway track 9. Jail 10. Cricket pitch Aaga moththam waste of money, waste of time. Ventilation ilama epdi da survive panuvinga? Ipdi oru land la plan pana mudiyathunu engineer solirukalam un kadamai unarchi ku alavu ilaya thala.. Seekuu vanthu sethuduvom inga 3 maasam irunthale 🤦🤦🤦
@mewedward
@mewedward 2 жыл бұрын
Panna lam middle la full open la vetu eruka num but panna la ☺
@Jk-on2bs
@Jk-on2bs 2 жыл бұрын
PLANNING வேற மாதிரி பண்ணி இருக்கலாம். ground floorல 40 ft க்கு hall… அதைத்தாண்டி போனா படிக்கட்டு. (இந்த வீடியோவில் உள்ளதை போலவே) படிக்கட்டை கடந்தால், kitchen.… படியின் கீழேயோ அல்லது கிட்சனை கடந்தாலோ காமன் TOILET. முதல் மாடியில் படிகள் சரி பாதியாக பிரிந்து… இரு புறமும் ஒரு BEDROOM with attached bathroom. இடம் அதிகம் இருப்பதால் வெளிச்சம் காற்றுக்காக இரண்டு BEDROOMஇலும் VETILATOR வைத்தால்… ஜன்னல் வைக்கலாம். காற்றும், வெளிச்சமும் கிடைக்கும். second floor மொட்டை மாடி.
@subsind1481
@subsind1481 2 жыл бұрын
ovovoru roomkum naduvula oru small square "open" place vitu irundhaa kaatrum velichamum varamadhri irundhu irukum.....indha veetuka rendu open space adhu madhri irundhaa iyarkai kaatru velicham elaam irundhu irukum.....matra padi idea nallaadhan iruku....innum sila sila thiruthangal seidhaal idhu oru nalla plan"aa irukum.....niraya peruku siru idathil veedu kattum nalla idea vaaga irukum...
@nayanclouds21
@nayanclouds21 2 жыл бұрын
No ventilation. What if there is power cut or gas leakage?
@rmanikandan8678
@rmanikandan8678 2 жыл бұрын
ஆனாலும் சிறப்பாக கட்டிரிக்கிக வாழ்த்துகள்....
@tamilsongschannel5349
@tamilsongschannel5349 2 жыл бұрын
குகை போல பயமா இருக்கு டா சாமி
@user-yd6qz8ti4i
@user-yd6qz8ti4i 10 ай бұрын
Seriya edam erundhalum, perumaiya vedu கட்டி vazalam nu Soldradhukku, endha veed ஒரு example, super sir
@Veeduchannel
@Veeduchannel 10 ай бұрын
thanks for watching...
@indhubegginerssamayal6780
@indhubegginerssamayal6780 2 жыл бұрын
Very very nice, evvalavu periyabidama irunthalum ulla constriction rooms vanthu nalla irukathu ivvalavu chinna idathilaiyum semaya pannirukanga ennoda vazhthukal super ideas niraiya kidaikum itha palum pothu
@reegan4158
@reegan4158 2 жыл бұрын
Thank you
@visva6246
@visva6246 2 жыл бұрын
இந்த வீட்டுல ஜன்னல் எங்க காத்து எப்படி வரும்
@Anbu_chandru
@Anbu_chandru Ай бұрын
I world like to see how the house is functional with furnitures... 😮
@purushothamanjayabalan218
@purushothamanjayabalan218 2 жыл бұрын
A narrow strip of the ancestoral property would have been given to them. Both brothers have put in their hard invested money to build such a dungeon kind of house. But I would appreciate their efforts, their engineer should have broken his head to arrive at a plan with more entry for natural air and light through ducts. Else it looks fine but I feel the development authority wouldn't have given approval for such a design
@kathirvelprakash
@kathirvelprakash 2 жыл бұрын
வீட்டுக்கு பின்னாடி ஒரு மரம் வெக்க இடம் விட்டு இருந்தால் இந்த வீடும் சொர்கம் தான்...
@rpvinoth3564
@rpvinoth3564 2 жыл бұрын
அங்க வீடு கட்டவே இடம் இல்லை. 🤭
@kathirvelprakash
@kathirvelprakash 2 жыл бұрын
@@rpvinoth3564 8x199 feet lenth house plan.. 8x 150 வீடு கட்டிட்டு மீதி இடத்தில் மரம் வைக்கலாம்.
@rpvinoth3564
@rpvinoth3564 2 жыл бұрын
@@kathirvelprakash அந்த வீடே வேஸ்ட்டு. பேசாம முழுக்க மரத்தை வச்சி விட்டுருக்கலாம்.
@kathirvelprakash
@kathirvelprakash 2 жыл бұрын
@@rpvinoth3564🤔
@Gods_Manna
@Gods_Manna 2 жыл бұрын
Small area maari iruku .. Aaana rooms poitey iruka maari iruku.. it's really pleasant and beautiful 😍❤️
@balasubramanianj9030
@balasubramanianj9030 2 жыл бұрын
Govt authorities.must not approve the design if it is not constructed with emergency way out & windows for air circulation..
@theboral1932
@theboral1932 2 жыл бұрын
Evry home doesn't have air circulation and emergency exit. Especially in urban places
@mewedward
@mewedward 2 жыл бұрын
India la illa yo 😆
@muthu8304
@muthu8304 2 жыл бұрын
Change title as house without windows 🤣🤣
@mgtech7432
@mgtech7432 2 жыл бұрын
very good plan appreciate that engineer-- i al also BE civil proud
@aara0906
@aara0906 2 жыл бұрын
This house looks like maze.. its good try and good finishing.. Not sure if its practical.. for youngsters its suitable.. But only drawback I feel is there is not window or ventilation in kitchen..
@xa-12dash69
@xa-12dash69 2 жыл бұрын
Kitchen Ku exhaust illa... second floor la irukkra toilet Ku ventilation illa...twin staircase unnecessary... Kids bedroom to back opening freeya irukku. .kids bedroom la water sump..danger ... totally flawed design
@Nishanisha-zs9js
@Nishanisha-zs9js 2 жыл бұрын
Wow,Sema,yarum avarai kurai sollathinga.super...super...😍😍😍😍😍
@reegan4158
@reegan4158 2 жыл бұрын
Thank you
@iffahhidhaya
@iffahhidhaya 2 жыл бұрын
இரண்டு பக்கம் சுவற்றுக்கு 2அடி போய்டும் மிச்சம் 6அடி எதுக்கு பொதைக்கவா🤣🤣🤣🤣🤣🤣
@aravindprabhakaran335
@aravindprabhakaran335 2 жыл бұрын
Vera level
@s.jaiseelan1910
@s.jaiseelan1910 2 жыл бұрын
செம்ம bro
@Annaibuilders633
@Annaibuilders633 2 жыл бұрын
சுவர் அகலம் - 4 இஞ்ச்..... நண்பா
@anniedeepa3573
@anniedeepa3573 2 жыл бұрын
Feels suffocating.I think it is impossible to sale this house in future.
@testing5741
@testing5741 2 жыл бұрын
Ground floor plan k thaa ..1st floor plan sari ilaiye bro..washroom aprm kitchen aprm living nu set aagala bro indha plan...but ground floor la plan panadhu superrrrrrr congrats to that engineer..
@barath1405
@barath1405 2 жыл бұрын
Front staircase la irunthu pona correct aa tha irukku bro nalla parunga
@testing5741
@testing5741 2 жыл бұрын
@@barath1405 apdiya bro...enaku thrinji join family ku vena indha idea k va irukum. matha padi enaku doubt thaa brother sry...enaku ground floor nalaruku...avalovthaa my thought....yaruku indha plan venumo avanga use panipanga Ilana ground flood matum aachu use panuvanga ......
@ranjithm7137
@ranjithm7137 2 жыл бұрын
Air ventilation system thaye kaanom... Yepdi ulla irukarathu...
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
Superb it's a engineering mind 😏
@alwisalfredwencencilas85
@alwisalfredwencencilas85 2 жыл бұрын
வீடு கட்டுங்க என்று சொன்ன ரோடு போட்டிருக்க
@urslovinglykk
@urslovinglykk 6 күн бұрын
This construction made me to realise the importance of having an architect interference in the project..
@suthakarraja7561
@suthakarraja7561 2 жыл бұрын
மனையின் அளவை வைத்து சூப்பரான வீடு
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹. Excellent in worst case in 1st floor can rent it.
@universalmohan4828
@universalmohan4828 2 жыл бұрын
Definitely this is not a approved building. Size of the land with common walls are not eligible for Govt. Approval.
@chandarkuniversesince2020
@chandarkuniversesince2020 2 жыл бұрын
சின்ன பொந்து கூட விட்டு வைக்க மாட்டீங்க இல்ல.....
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 2 жыл бұрын
No words....Engineer with full of ideas
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 2 жыл бұрын
Inside small lift provided means it will be useful for aged people moving.
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 26 күн бұрын
வீடு இல்லாத என்ன மாதிரி ஏழைகளுக்கு இந்த வீடு உபயோகமாக இருக்கும்😟
@hemalathavinayagamurthy9034
@hemalathavinayagamurthy9034 2 жыл бұрын
வணக்கம் சகோ இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் 💐👌👍
@selvamrf
@selvamrf 2 жыл бұрын
Next video 5 ft × 210 ft. Pigs 🐖 will stay no humans.
@ArjunT1993
@ArjunT1993 2 жыл бұрын
It will be best one if its a Shop... It would have larger Storage and Good Display of Products..
@jais8011
@jais8011 2 жыл бұрын
நல்ல காம்பளக்ஸ் கட்டிவிட்டுருக்கலாம்..கடை வாடகை வந்திருக்கும்... நல்ல காற்றோட்டமாக வேறு ஒரு வீட்டில் வாழலாம்.. ஏனெனில் காற்றோட்டம் இயற்கை வெளிச்சம் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியமானது இல்லை
@Simson-01
@Simson-01 Ай бұрын
நாங்கள் கட்டவுள்ள வீட்டின் அளவு 22.3 - 39 இது ரொம்ப குறுகளாக இருக்கு என்று கவலைப் பட்டேன் அனால் இதை பாற்கும் போது என் கவலை பறந்தது. 😂
@theindianvlog5990
@theindianvlog5990 2 жыл бұрын
Difference between architects & Enng Architects ithe plan la 2 courtyard veetu kulla kuduthu ( chimney effect create panni ventilation , vegitation create panni iruppanga ) Differnent Floor height kuduthu compatness mudinchalavuku theriyama panni iruppanga 1living + dining + kitchen + utility + Powder room + 2 courtyard + Inside staircase nu GF la yum 2 bed with attached toilet + 2 outside balcony + 2 inside balcony + bridge + 2 court yard nu 1st floor layum Seigai ya panni irukkalam Intha house la ventilation ye sutthama illa - ateast intha plan ku exhaust ducts for toilets / kitchen & Fresh air ducts for living & bedrooms provide panni irukkalam .
@vaish2390
@vaish2390 2 жыл бұрын
Yea even I had a thought ..since the plot is longer , a courtyard could have been added in middle to get light and air inside the house..
@mewedward
@mewedward 2 жыл бұрын
2 masam kalichu pannu va ga, current bill vantha thum 😄
@ksp6334
@ksp6334 2 жыл бұрын
People will get Headache, even some may go mad. It may feel like they live in a tunnel 😂😂😂
@alangudiyarprimaryschool5788
@alangudiyarprimaryschool5788 2 жыл бұрын
என் வாழ்க்கையில் இப்படி ஒரு வீடு பார்த்ததே இல்லை 😂😂😂
@suganyamsc2713
@suganyamsc2713 2 жыл бұрын
The real unique house that I have ever seen
@sathishkumarsk6337
@sathishkumarsk6337 2 жыл бұрын
இதற்க்கு மாற்றாக இரண்டு பேருந்து அல்லது கேரவான் வாங்கிருக்கலாம்
@manohermanoher7885
@manohermanoher7885 2 жыл бұрын
Nice home I like confidence of the builder lot of hard work
@arunamatheswaran6953
@arunamatheswaran6953 2 жыл бұрын
Omg! Got headache after seeing this design.
@KabilanD888
@KabilanD888 2 жыл бұрын
Super saran anna 8 feet la ivlo periya veedu semmaya iruku....
@Veeduchannel
@Veeduchannel 2 жыл бұрын
Thank you for your feedback.
@muthu8304
@muthu8304 2 жыл бұрын
199 feet length
@kovardhini.v9273
@kovardhini.v9273 2 жыл бұрын
Plan is good and compact. No confusion 👍
@karthiksriram6490
@karthiksriram6490 2 жыл бұрын
Imagine , your mother is in kitchen and you are in the hall and wanna ask something or wanna speak to your mom, then just call to the kitchen phone no. from the hall landline no.😂
@videospopular8800
@videospopular8800 2 жыл бұрын
Awesome. Attakasam. Arumai
@mahencefreaklub6072
@mahencefreaklub6072 22 күн бұрын
But oru room to another room or hall enga poganum nalum bedroom kulla pooi pora mathiri tha erukku. It's ok nalum namakkana space ennavo atharku thaguntha veedu. Good
@Bharathmsd67
@Bharathmsd67 2 жыл бұрын
House, lighting super ra eruku but windows ella atha Oru drawback iruku☹️ romba kastam entha vitula erukurathu😓
@muthu8304
@muthu8304 2 жыл бұрын
Ji neenga vera ella room kulla pogum comfortable ana nu solringa,ithu epadi comfortable ah irrukum,ithu thani thani room ah katti,lodge mathiri plan panni irrukalam
@m.suresh2352
@m.suresh2352 2 жыл бұрын
Small land really good planning, Congrats in your team
@reegan4158
@reegan4158 2 жыл бұрын
Thanks brother
@ananthrocky2379
@ananthrocky2379 2 жыл бұрын
Looks good but it's fully uncomfortable...
@logeshsaravan5332
@logeshsaravan5332 2 жыл бұрын
Overall buildup area 3500 sqft vanthurum pola
@meru7591
@meru7591 9 ай бұрын
10*10 அறைக்கு 2 சன்னல் வச்சாலே கிராமத்து கொத்தனார் வியக்கிறார்
@ungalveedu
@ungalveedu 2 жыл бұрын
Good planning 👍👍
@vkvlogs13575
@vkvlogs13575 2 жыл бұрын
#OMG!!!!🤔🤔 Howcome,They've Built An House In Such A Compact Site Dimension???? Really #MESMERIZING!!!! #HATSOFFTOTHEBUILDER
@murugaveldevi7099
@murugaveldevi7099 2 жыл бұрын
சூப்பர்
@vjustblog5390
@vjustblog5390 2 жыл бұрын
Without lights how this house will look?
@adithya...unlucky3970
@adithya...unlucky3970 2 жыл бұрын
It will look like tunnel underground without lights 😂😂😂
@sssaif6982
@sssaif6982 2 жыл бұрын
Windows illa emergency or emergency exit and ventilation kku enna pannuvinga??
@prasee5101
@prasee5101 2 жыл бұрын
Muchu vida mudiyama savom
@RajeshKumar-uq7yz
@RajeshKumar-uq7yz 2 жыл бұрын
House construction shouldn't be challenge between the land and the house owner .. land is the mother of the house which going to bare the house and the person living there for generations .. so land should be chosen for the house not to be challenged that i can build a house and live .. if people build in that mindset they never can live happily there . Don't waste the good KZfaq channel name by highlighting this kind of Houses.. happiness should be from living n the House not from the constructing the house by challenging the land size itself ..
@nagendranbalaji8776
@nagendranbalaji8776 2 жыл бұрын
Wow amazing work....
@jonahcreations5924
@jonahcreations5924 2 жыл бұрын
சாதாரனமாக தண்ணீர் அருந்த கூட temple runல் ஓடுவது போல கதவை உடைத்துக்கொண்டு ஓட வேண்டி இருக்கும் போல... நல்லா போடுறீங்கயா planனு...
@karthigab.karthiga5214
@karthigab.karthiga5214 2 жыл бұрын
sema👏👏👌
@saantoshsetty2536
@saantoshsetty2536 13 күн бұрын
Indha size la veedu katta theramai venum good planning and Engineer vallavar but its very tuff to live here
@--NKVLOGS17
@--NKVLOGS17 2 жыл бұрын
இது மாதிரி குறுககலான வீட்ல வாழ்பவர்கள் வாழ்கை தரம் குறையும்
@FerozClassic
@FerozClassic 2 жыл бұрын
Idumari vitla irkuradu romba kastama vishyam. epo veliya polam nu dhan thonum. sorry to say will get feel like jail. but good construction.
@pavithravishal5106
@pavithravishal5106 2 жыл бұрын
The kids room has the connection for wash basin and if kids play with their friends and jump on it, accidents could happen. A good try but safety first.
@anjugamkothandapani1271
@anjugamkothandapani1271 29 күн бұрын
வீட்டை சுற்றி இடம் விட தேவையான இடத்தில் ஒரு வீடே கட்டிவிட்டார்கள்.வாடகைவீட்டில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஏங்கியவர் கட்டியவீடு என்று தெரிகிறது.
@balajiramana4588
@balajiramana4588 16 күн бұрын
Beautiful
@jvsaravanan6287
@jvsaravanan6287 2 жыл бұрын
Super please change background music it is irritating 🤨
@naveenkumar9362
@naveenkumar9362 2 жыл бұрын
Suggested to change camera... We are not getting original visuals in this camera it's elaborate the area which you are showing ...
@harirare
@harirare 2 жыл бұрын
Kudos to the builder.
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН