No video

Vegetarian vs Non Vegetarian vs Vegan | Dr V S Jithendra Vlog

  Рет қаралды 30,913

DrJithendravlog

DrJithendravlog

Күн бұрын

This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra
drvsj.com
/ vsjithendra

Пікірлер: 166
@srikanthl2859
@srikanthl2859 4 жыл бұрын
நீங்கள் கடைசியில் பேசிய வாக்கியம் நமக்கு கிழ் இருப்பவர்களை துன்புறுத்த கூடாது என்று சொல்வது எனக்கு சேகுவேராவை நினைவூட்டியது.
@yazhdharshana3116
@yazhdharshana3116 4 жыл бұрын
நன்றி🙏Dr, 70 வருட அனுபவத்தாலும் விளக்க முடியாத விடையங்களை வெறும் 7நிமிட video வில் விளக்கி விட்டீர்கள்👌
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala 4 жыл бұрын
நானும் அப்படிதான்... முடிந்தவரை விலங்குகள்,தாவரங்கள் இரண்டையும் சித்திரவதை செய்வதில்லை...
@shanpriya419
@shanpriya419 4 жыл бұрын
தம்பி மிக நல்ல பதிவு அவ்வளவு உண்மையாகவும் தெளிவாகவும் சொல்றீங்க உயிரினங்களை சாகும் வரை யாவது நல்ல படியா வைகனும்னு சொன்ன உங்க வார்த்தை சிந்திக்கவேண்டிய ஒன்று கோழி பன்றி போன்ற ஊயிரினத்தை பிறப்பு முதல் இறப்பு வரை கொடுமைபட்டே இறக்கின்றது சாகும் வரை யாவது நல்ல உணவும் உறைவிடமும் தேவை அதன் பலன் அதற்கு மட்டும் நல்லதுஅல்ல அதை உண்ணும் மனிதருக்கும் நல்லது சற்று யோசித்து பார்ப்பது நலம் உங்கள் அருமையான பதிவிற்கு நன்றி
@shwethakarthik1
@shwethakarthik1 2 жыл бұрын
Day by day, my respect for you keeps growing. You're extremely thoughtful and humble.
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 4 жыл бұрын
Pet loversனு சொல்லி பறவைகளை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்பவர்களை 4 x 4 roomla ஒரு மாதம் சிறை வைக்கவேண்டும். இதுல நிறையா logic வேற பேசுவாங்க ..
@padmanaban6988
@padmanaban6988 4 жыл бұрын
கொடுமையிலும் கொடுமை அது.நாய்,பூனையை கூட ஒரு மாதிரி கணக்கிலெடுத்துக்கொள்ளலாம்.பறவைகளை கூண்டிலடைப்பவர்களுக்கு நீங்கள் சொன்னது தான் சரி.
@srikanth1649
@srikanth1649 4 жыл бұрын
😂
@graceson930
@graceson930 3 жыл бұрын
Love birds sa paraka vitta veru paravaikal vanthu saptirum
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 3 жыл бұрын
@@graceson930 love birds பல ஆயிரம் வருடங்களாக இருக்கிறது . Pet lovers செய்த சாதனை love birds ஐ நோன்ஜான் ஆக்கியது.
@parachute4510
@parachute4510 3 жыл бұрын
100 percent unmai.
@jjs5979
@jjs5979 4 жыл бұрын
good 💫 சில செயல்களை சொல்லாமல் சொல்கிறீர்கள் உங்களது பேச்சுத்திறமை அருமை 🙂. விலங்குகளைத் துன்புறுத்தி சாப்பிடுவது ("சாப்பாட்டின் மீது இருக்கும் பேராசையின்") கொடுமை
@ganeshganesh404
@ganeshganesh404 2 жыл бұрын
நடமாடும் உயிரினங்கள் மற்றும் நடமாடாத உயிரினங்கள் இரண்டு வாழ தான் பூமிக்கு வந்தன.எனவே நமது ஆசையே குறைத்து தேவைக்கு மட்டும் உண்போம். அருமையான பதிவு.
@prabhukumarasamy5556
@prabhukumarasamy5556 4 жыл бұрын
Yes we weren’t ready to accept the mistakes because we didn’t want to bear the guilt. Our senses wouldn’t allow us to take conscious decisions when our impulse is high. Well put “ Yet it is our responsibility to protect the weak who is our strength “
@JAI53k
@JAI53k Жыл бұрын
I am a vegetarian with non vegetarian background...
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 4 жыл бұрын
நீண்ட நாளாக என் மனதில் எழுந்த சந்தேகம் இது மிக்க நன்றி சார்...
@mahindanuthayakumar4259
@mahindanuthayakumar4259 4 жыл бұрын
Why so sweet Doctor?! I always liked your perception about each topic! Keep rocking!! Sending you all the positive vibes!!!
@Beast-ts1vj
@Beast-ts1vj 4 жыл бұрын
சைவம் உணவு மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஒரு காணொளி பதிவுகள் பதியுங்கள் நண்பரே. நன்றி
@sakthisha1127
@sakthisha1127 4 жыл бұрын
விவசாயி மற்றும் விவசாயம் அதை பற்றிய உங்களுடைய கருத்து தெரிவிக்கவும் dr .. விவசாயம் செய்ய போதுமான அறிவு உள்ள இன்றைய இளைய தலைமுறையினர் அதை இறங்கி செய்யலாமா ? நீங்கள் இதை எப்படி உணறுகிறீர்கள் ? உங்களுடைய கருத்தை தயவுசெய்து பகிரவும் .. நிறைய முறை நான் கேட்டுள்ளேன் தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் பதில் கூறவும் Dr..
@venkatharish6140
@venkatharish6140 4 жыл бұрын
Waiting ur really
@venkatharish6140
@venkatharish6140 4 жыл бұрын
Waiting for ur reply
@anuf1440
@anuf1440 3 жыл бұрын
Oh my god... your words!!! Thank you for sharing and took your time to make this video!❤️
@sv-yk5gi
@sv-yk5gi 4 жыл бұрын
He is vegetarian...i can identify by his speech but i do not mind..
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 жыл бұрын
Sarida Brahmin Tevdiyapaya
@janarthanan.jkrishna9229
@janarthanan.jkrishna9229 4 жыл бұрын
ஹலோ டாக்டர். நீங்கள் இந்த வீடியோவில் கூறி உள்ள கருத்து மிகவும் வித்தியாசமாக உள்ளது. உணவாகப் போகும் உயிரை வாழும் வரை மரியாதையாக நடத்துங்கள் என கூறி இருப்பது அருமை. உணவு கிடைத்தால் மட்டும் போதும் என்று அதை எப்படி வேண்டுமானாலும் வளர்க்க கூடாது. வாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வலி கொடுக்காத உணவுகளை உண்ணலாம் என நீங்கள் கூறிய கருத்துகள் யோசிக்க வைக்கின்றது. ஓஷோ உணவு பற்றி ஒரு கருத்து கூறி உள்ளார்.அதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'தாவரங்கள்- குறைந்தபட்ச கர்மப் பதிவுகள்(low data) கொண்டவை.' 'மாமிசம்- அதிகபட்ச கர்மப் பதிவுகள் கொண்டவை' இது எனக்கு ஓரளவு புரிந்தது. கொஞ்சம் தெளிவும் கிடைத்தது.
@AkshayamRealtors
@AkshayamRealtors 4 жыл бұрын
Very informative. Please post us more vlog like this subject. Thank you.
@AlternateBraincb
@AlternateBraincb 4 жыл бұрын
Super sir. Passive income vs Regular income. How to manage Dr. Kindly share. In my case i am working hard on my KZfaq channel at the same time i shouldn't leave my job🙏
@jayakumar4765
@jayakumar4765 4 жыл бұрын
Great speech,and good explanation.Great human.
@RajKumar-rp9si
@RajKumar-rp9si 3 жыл бұрын
such a beautiful approach doctor, great maturity way of speech , wonderful view doctor
@revolutionnaturefreakys9851
@revolutionnaturefreakys9851 3 жыл бұрын
romba arumaiya sonniga sir nanri katrai mattum svasithu vazluvathuku katru kolvathu miga seerantha murai anmiga payanathirkum uthavum..nyanigalam sithargal mathiri
@gugancutler2595
@gugancutler2595 4 жыл бұрын
super comrade.. how men see a women and how women see a women put some video this topic comrade
@shancsk28
@shancsk28 4 жыл бұрын
Yes, I felt the same, I saw often, poor chickens are hanging upright position in bike while they transferred. Felt bad. Treat them respectful. They are giving food and money for living.
@samose100
@samose100 4 жыл бұрын
You have a very good handle on how to deliver your own ideas, awesome Dr😊
@gokulkrishnan7217
@gokulkrishnan7217 4 жыл бұрын
Right topic and Right time எனக்குனே போட்ட video மாரி இருக்கு
@sivaaruna9136
@sivaaruna9136 4 жыл бұрын
உங்களின் கருத்துக்களை ஏற்கிறேன் நன்றி
@jeyasubaj9548
@jeyasubaj9548 4 жыл бұрын
Tittle paathu intha topic epdi face panni pesaporinganu nenachen.But your speech is very well annan
@BaskaraneesvaranAb-
@BaskaraneesvaranAb- 4 жыл бұрын
I eat vegetables only
@krishnanidhi4900
@krishnanidhi4900 4 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி தரும் பதில்கள்
@vigneshwaran5803
@vigneshwaran5803 4 жыл бұрын
Thalaivaa.. neenga great.. Chanceyy ilaa. Really one of the toughest topic to speak. Your each words had the relevance to this topic and it's nice. Manitham💚
@krishnamoorthy2643
@krishnamoorthy2643 4 жыл бұрын
பாராட்டுக்கள் sir... உங்களால் இயன்றால்... ஜாதிக்கும் குணத்திற்கும் தொடர்பு இருக்குறதா...ஒரு video போடுங்க... உங்க அனுபவத்தில் சொன்னால் போதும்... இது மற்றவர்க்கு உதவியாக இருக்கும்...
@sureshn77
@sureshn77 3 жыл бұрын
One of the greatest speech you are great human sir
@sivaprakasamm188
@sivaprakasamm188 4 жыл бұрын
Veg than best
@kartikkarthik482
@kartikkarthik482 Жыл бұрын
Ellarum yetrukollakkoodiya karuthu..alagaga vilakkam kudutheergal nandri sir.
@donydhony3999
@donydhony3999 4 жыл бұрын
நன்றி Doctor , ஜாதி பார்ப்பது பற்றி உங்களுடைய கருத்து ? Scientific ஆ ஒருவருடைய பிறப்பை வைத்து உயர்வு தாழ்வு பார்க்கமுடியுமா?
@lawofvictory7547
@lawofvictory7547 3 жыл бұрын
Bhagavad gita la itha pathi iruku, Profession dhan caste not a community, oruthan enna velai parkurano adu dhan caste. Ambedkar oda motive backward nu called panna mata several caste ah mela kondu vara caste system oruvachu, ana caste nu oru vishyam is just a name identity by family not at all scientific aspects.....
@varunmurali7912
@varunmurali7912 3 жыл бұрын
Illa... u can check journal of genetics from any university dehradun, mysore or even cambridge. Everything says the same - No difference in birth.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 жыл бұрын
Caste and God = 💩
@parthibang9644
@parthibang9644 4 жыл бұрын
Jainism is respect of all living beings.
@MyAnime.xplain
@MyAnime.xplain 3 жыл бұрын
Jainism is for god . Where veganism is for animals . So veganism is best
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 жыл бұрын
Thuuuu
@victory3980
@victory3980 3 жыл бұрын
I love all animals. Create a better world by going Vegan.
@JAI53k
@JAI53k Жыл бұрын
Even being a vegetarian is tough. Vegan is very very tough
@kumaransubramaniyan4137
@kumaransubramaniyan4137 4 жыл бұрын
Thank for your videos DR. I feel am now knowledge and lot of issues solved your suggestion's . am kumaran s medical rep and Massage therapist . Thank you so much DR.🤝
@porclase3685
@porclase3685 4 жыл бұрын
Anaivarukum puriyum vithama sollirukeenka.mikka nandri tholare.neengal kandipa veganagathan irupeenga.
@venkatesanrasi6678
@venkatesanrasi6678 4 жыл бұрын
Hi bro i think this is the best thoughts ever about this topic. no one will get hurt if u explain like this way. u r really very amazing ☺
@KAVItheKING
@KAVItheKING 4 жыл бұрын
Govt rules said the above things you told, in slaughter house the cattle must gave rest for 24 hours, proper food and water,before slaughtered.
@jayalakshmik5372
@jayalakshmik5372 4 жыл бұрын
Milk is also can't be conclude as vegetarian..Is my opinion but we're using for pooja and fasting unless the people know the full truth of universe we can't change them by speech.
@venkatvenkat3300
@venkatvenkat3300 4 жыл бұрын
Vera level neenga It gives me clarity
@bhavanishankarmathiyazhaga1123
@bhavanishankarmathiyazhaga1123 4 жыл бұрын
Sir u said even eating animals like chicken not a issue but don't torture the animals..I'm not agree with you bcoz neenga solringa adha safe ah valathu kill panalama,? No sir innoru animal ah kill panni dhan survive pannanum nu illa...we have so many choices pls tell them not to kill animals ,they also feel the same pain like us when they kill ...
@KishoreKishore-tm3df
@KishoreKishore-tm3df 4 жыл бұрын
veg is best for myself
@sriramkarthick5327
@sriramkarthick5327 4 жыл бұрын
Super speech from heart..... I accept
@shanthi3152
@shanthi3152 4 жыл бұрын
Well said. I'm ur big fan Dr .
@balav1826
@balav1826 4 жыл бұрын
All animals and birds every creature have right to live here atha koldrathu pavam & your point r crct but dont kill @ Eat animals we have plenty of good vegetables & rice to eat ..!
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 4 жыл бұрын
Yes. I agree with you. Nice job. I expect more videos like this one!!!
@nsmlankan7032
@nsmlankan7032 4 жыл бұрын
முடிந்தால் ஆராய்ந்து பாருங்கள் இஸ்லாமிய ஹலால் முறைபற்றி... நீங்கள் சொல்வதைவிட எதிர்பார்பதை விட மிகுந்த உயர்வானதாக இருக்கும்... நீங்கள் சொல்லும் அனைத்துவிதமன வாழ்வியல் கருத்துகளும் புனித அல்குர்ஆனில் உள்ளன முடிந்தால் அல்குர்ஆனை பற்றி ஆராய்ந்து பாருங்கள் . உண்மையானதா பொய்யானதா? என்று நன்றி
@parachute4510
@parachute4510 3 жыл бұрын
In modern world Animal lover-pure breed pet lovers Animal lovers endru adhae animalai kodumai paduthuvanga.
@guruprasad1956
@guruprasad1956 4 жыл бұрын
Nice human being..
@RamKrishna-om4yz
@RamKrishna-om4yz 4 жыл бұрын
Sir . .pls violin learn pannikita features la enna Madhuri munneralam & music composer agamudiumaa sir explain pannunga ... don't skip this qstn sir
@sundaris1300
@sundaris1300 4 жыл бұрын
Your speech is so good, I watch all videos your doing good job for this society
@PanduNarayanan
@PanduNarayanan 4 жыл бұрын
Perfect explanation
@omsaiminimart678
@omsaiminimart678 4 жыл бұрын
Super😊 your speaks very mechu. 💐
@samsonjoachim9263
@samsonjoachim9263 4 жыл бұрын
Doctor pls give us some sports psychology clips also . Thanks
@annamalai.r6697
@annamalai.r6697 4 жыл бұрын
This is the best speech for non vegetarians
@ramarp70
@ramarp70 4 жыл бұрын
Thanks ji
@venkatapathinarayanasamy8931
@venkatapathinarayanasamy8931 3 жыл бұрын
People eat non veg. of those animals and birds, in no way disturbing us. By nature they have right to live. We have concern in protecting carnivorous ,but not on herbivorous.
@jeyanthijeya6385
@jeyanthijeya6385 4 жыл бұрын
Very nice, thank you sir
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
மிக நல்ல கருத்து. நன்றி.
@saravanapandi5308
@saravanapandi5308 4 жыл бұрын
Unga sinthanaigal ellam super sir
@vikramboss6345
@vikramboss6345 4 жыл бұрын
Good
@mahendrana9467
@mahendrana9467 4 жыл бұрын
Thanks Dr
@svsaso9293
@svsaso9293 4 жыл бұрын
Sir ninga enna saptuvinga
@arunasakthi
@arunasakthi 4 жыл бұрын
Super anna unga speech
@devathirupathi738
@devathirupathi738 Жыл бұрын
Good person
@vijaikumar51
@vijaikumar51 2 жыл бұрын
Thanks
@vigneshkumar5353
@vigneshkumar5353 Жыл бұрын
Best video Ever ❤️ love and Respect for you 🥰
@Svidhyakumari
@Svidhyakumari 4 жыл бұрын
நெருங்கிய உறவினர் புகுந்த வீட்டில் உள்ளவர்,ரொம்ப Arogant lady.அவரை Avoid பண்ணவும் முடியாத சூழ்நிலை. அவரிடம் எப்படி நடக்கனும்.அரின் குணத்திலிருந்து என் 5 வயது குழந்தையை எப்படி பாதுகாக்க வேண்டும்?Please sollunga sir
@dhaniarts7477
@dhaniarts7477 4 жыл бұрын
Nice information thank you
@vegankrishnan1892
@vegankrishnan1892 3 жыл бұрын
Arumai🙏✌🌿❤🌴👌
@dpgboss6209
@dpgboss6209 4 жыл бұрын
நன்றி
@vidhur2051
@vidhur2051 Жыл бұрын
Good 👍 speech
@garrykevin97
@garrykevin97 4 жыл бұрын
minimalism/essentialism in everything is better.
@abinayaraj4624
@abinayaraj4624 4 жыл бұрын
Relationship pathi poduga sir
@padmanaban6988
@padmanaban6988 4 жыл бұрын
நல்ல கருத்துக்கள். நன்றி. உங்களுடைய உணவு பழக்கத்தையும் சொல்லி இருக்கலாம்.(நான் சைவம்)நீங்கள் அசைவ உணவுகளை விரும்புபவர் என உணர முடிகிறது.நன்றி.
@6666817
@6666817 4 жыл бұрын
Thank you so much
@subavijayaraj4236
@subavijayaraj4236 4 жыл бұрын
I know sir.but controling is very difficult
@rathikar9250
@rathikar9250 4 жыл бұрын
Hi I am married. But i feel insecure in my life. Give me a solution for my problem
@siddharthkr4816
@siddharthkr4816 4 жыл бұрын
Why u r feeling insecure , may be financial or relationalship or Baby anything ...u have ur powerful computer in ur hand and in ur head called brain.step by step ,day by day move ,learn and learn , some day ur master of ur life .
@parachute4510
@parachute4510 3 жыл бұрын
Nay ponaigalidam anbai kaattuvathum aadu,maadu koli kalidam kathiyai kaattuvathum endha vidhathula nyayam.
@vijhayd5980
@vijhayd5980 2 жыл бұрын
உண்மை 🙏🙏🙏
@orbekv
@orbekv 4 жыл бұрын
Got your message Sir
@sumann5306
@sumann5306 2 жыл бұрын
Well said bro
@archanaachu4931
@archanaachu4931 3 жыл бұрын
This make me emotional
@kugans588kugan6
@kugans588kugan6 4 жыл бұрын
Thanks sir
@extremesatisfy
@extremesatisfy Жыл бұрын
Veg vs Non veg Angelic food vs Demonic food Conscious food vs Unconscious food Live food vs Death food Ethical food vs Non ethical food Human nature vs Human artificial THE CHOICE IS YOUR'S
@internetgypsy123
@internetgypsy123 4 жыл бұрын
Super sir......
@BhoopathyGurusamy
@BhoopathyGurusamy 4 жыл бұрын
I want to steal your perspectives....,
@_malar6897
@_malar6897 4 жыл бұрын
Chirantha karuthukkal.
@datawce923
@datawce923 4 жыл бұрын
Last word dignity .....was epic DOC
@santhisanthi9448
@santhisanthi9448 4 жыл бұрын
Super sir😄😄
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 4 жыл бұрын
Excellent
@uvudhay4445
@uvudhay4445 4 жыл бұрын
Nice and crspy posting Mr.Jithendra
@porshselvigsubramaniam8150
@porshselvigsubramaniam8150 3 жыл бұрын
No no no you pls don't talk about this matter. All the sither told ready VEGITERIAN is the best. You don't come out with this kind of talk ok.
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
anbe sivam 🙏
@fibretofashion4408
@fibretofashion4408 4 жыл бұрын
அருமை
@questionwithselva6570
@questionwithselva6570 4 жыл бұрын
Supera Sonninga Sir👌
Why People believe GodMen? Dr V S Jithendra Vlog
10:32
DrJithendravlog
Рет қаралды 44 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 42 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 87 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 103 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
How Hate Works? Psychology of Hate | Dr V S Jithendra
9:09
Psychology in Tamil
Рет қаралды 62 М.
Make others Listen to You | Dr V S Jithendra Vlog
10:19
DrJithendravlog
Рет қаралды 88 М.
Money 💰 You will not get without Asking! Dr V S Jithendra
9:36
Psychology in Tamil
Рет қаралды 104 М.
Is It Right To Eat Meat? | Sadhguru Tamil | Writer Subha
6:28
Sadhguru Tamil
Рет қаралды 575 М.
Plan for the New Beginning -  Dr V S Jithendra
12:23
Psychology in Tamil
Рет қаралды 105 М.
True Lies! Why we can't Belive Anything! Dr V S Jithendra Vlog
12:31
DrJithendravlog
Рет қаралды 13 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 42 МЛН