நியாயம்னு ஒன்னு இருக்கா? Can you Expect Fairness? Dr V S Jithendra Vlog

  Рет қаралды 64,861

DrJithendravlog

DrJithendravlog

3 жыл бұрын

This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra

Пікірлер: 213
@fitrock804
@fitrock804 3 жыл бұрын
எனக்கு ஒரு சிலர் பார்த்தால் கோவம் வருகிறது மற்றும் அவர்கள் பேசும் பேச்சு எனக்கு அதிகமான கோவத்தை ஏற்படுத்துகிறது இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை எனக்கு ரொம்ப நாட்களாக இந்த பிரச்சினை இருக்கு இதற்கு கான ஒரு வீடியோ போடுங்க நீங்க வீடியோ போடுவிங்கனு நம்பிக்கை இருக்கு please
@victortheking8077
@victortheking8077 3 жыл бұрын
pondatiya soldringaloo😂..
@sarkunavathisarkuna1542
@sarkunavathisarkuna1542 3 жыл бұрын
Same problem brother
@lachuharish9715
@lachuharish9715 3 жыл бұрын
Same here
@thangasamy3048
@thangasamy3048 3 жыл бұрын
Please sir
@ganeshamoorthyo1118
@ganeshamoorthyo1118 2 жыл бұрын
@@victortheking8077 kalyanam agirntha pondatiya than irukanum
@durkadevi164
@durkadevi164 3 жыл бұрын
நன்றிகள் பல.... நிதர்சனமான உண்மை அகப்படாதவரை குற்றவாளி இல்லை..... நாமதான் குற்றம் நடக்க காரணமாக இருக்கிறோம் நல்ல சந்ரபத்தை உருக்கி நல்ல சமூதாயத்தை உருவாக்குவோம்
@thiyagarajandhinesh2450
@thiyagarajandhinesh2450 3 жыл бұрын
இது எல்லா உண்மையான பதிவு கடைகள் பேருந்துகள் திருத்த உணவு விடுதிகள் அரசு சட்டம் செயல் படுத்த வேண்டும் அண்ணா
@BlackSwanClan
@BlackSwanClan 3 жыл бұрын
1)Honest is the most expensive gift! 2)Give them that they don't wanna lose it 3)create a reputation history'sthat the break a relationship between dishonest person! 4)make their life very difficult while they are dishonest! 4)
@mysupervideosful
@mysupervideosful 3 жыл бұрын
Semma qoute bro "Give people something they can lose So that they will fight for it".
@Beast-ts1vj
@Beast-ts1vj 3 жыл бұрын
நாம் செய்யும் தவறுகள் அல்லது பாவங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் . நாம் செய்யும் தவறுகள் பாவங்கள் அனைத்தும் . நம்மையும் அனைத்தையும் படைத்து இயக்கும் இறைவன் பார்த்துகெண்டிருப்பார் . வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
@jeromiananandarajah506
@jeromiananandarajah506 3 жыл бұрын
Apo neenga veeta thoranthu potutu thoogunga.
@saharaenterprises3160
@saharaenterprises3160 2 жыл бұрын
1st you see your profile name ..
@abishekthiyagarajan374
@abishekthiyagarajan374 3 жыл бұрын
நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முயலும் போது, எதிரி இருப்பவர்களுக்கு ஏமாற்றம் தானகவே நடந்து விடுகிறது.
@Beast-ts1vj
@Beast-ts1vj 3 жыл бұрын
ஆசைகள் நெறிப்படுத்த வேண்டும். பேராசையே வழி தவறுகிறோம்
@senthilkumar6748
@senthilkumar6748 3 жыл бұрын
உண்மைதான் sir நியாயமாக இருக்க முயல்வோம்.
@karthicksenna9447
@karthicksenna9447 3 жыл бұрын
Bro ennoda manasula romba naal irundha kelvi...u truly is a genius bro..thank q
@nvignesh4264
@nvignesh4264 3 жыл бұрын
என்னை பொறுத்த வரையில்.... நேர்மை என்பது. மற்றவர்க்கு பங்கு கிடையாது.. அது ஒரு தன்நிறைவு மனநிலை... நான் செய்யும் செயல் அதன் பூரணதன்மையுடன் செய்ய வேண்டும்.. ஆனால் நேர்மையாக இருந்தால் நிறைய மனிதர்களை இழக்க நேரிடும்.... (மனதளவில்)..ஆனால் நேர்மையே மன அமைதி கொடுக்கும்...
@silambarasis3702
@silambarasis3702 3 жыл бұрын
You really making my way better and easy... I don't know how to explain and I'm not talking only about this Vedio...Thank you...
@sdevavinj8258
@sdevavinj8258 3 жыл бұрын
Same happened for me too.
@se-vm4nq
@se-vm4nq 3 жыл бұрын
Dr. Please continue the psychology basics classes , we really need it . Thank you Dr.
@balasubramaniam3258
@balasubramaniam3258 2 жыл бұрын
நீங்கள் கூறிய எல்லா கருத்துகளும் மிகவும் உண்மை Dr.ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் பல சமயங்களில் நியாமாக நடந்துகொண்டதால்,பல முக்கியமான உறவுகளை இழக்க நேரிட்டது.அதில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.என்னுடைய கருத்து என்னவென்றால் நமக்குத் தன்னம்பிக்கை இருந்தால், நாம் பயப்படாமல் நியாயமாக வாழலாம்....
@lalithan7366
@lalithan7366 3 жыл бұрын
பிரிய சகோ.., "நிதர்சன உண்மை"...
@This_is_Rkp
@This_is_Rkp 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரியே.... ஆனால் சந்தர்பத்தை எதிர்பார்த்து பின் அதை விழுங்கும் முதலைகள் தான் இங்கு அதிகம்.... அதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.....
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
I felt world is built with trust &, believe! Even we have fiat currency! "TRUST BUT VERIFY" I have got good starting point to research your words! 1. Learn how to create trustable environment 2. Make them to feel that their trustable person 3. Cut off people from your life who didn't prove their trust worthiness 4. People need to have fear of loosing your trust. I can feel your 48 law of politics content!
@rasiahravikumar2333
@rasiahravikumar2333 3 жыл бұрын
எண்றைக்கும் தேவையான பதிவு மிக்க நன்றி
@se-vm4nq
@se-vm4nq 3 жыл бұрын
It's been always made me think about it from my childhood but Dr. You have made me think in different perspective about life . Thank you for making this life most needed topics series Dr.🙏
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 2 жыл бұрын
கடைசியில் சொன்னது அருமையான பதிவு அண்ணா
@lakp.lakshmi2521
@lakp.lakshmi2521 3 жыл бұрын
நான் உறவினா்களிடம் நெ௫க்காக பழுகும் குணம் இல்லாதவல் என்பதால் இதை சாதகமாக பயண்படித்திக் கொண்டு எனக்கு தெறியாமல் பலவ௫டங்களாக மறைமுகபிரச்சனை தந்தி௫கிறாா்கள் இதுபோன்று அதிகமாக பிரச்சனை இல்லை 5 வ௫டத்திற்கு முன்பேல்லாம் ஸ்மாா்ட்போன் அதிகமானநபா்களிடம் இல்லாததுதான் காரணம் என்பதை புறிந்துகொண்டேன் 18 வ௫டத்திற்கு முன்பே கம்பியுட்டா் செண்டா்வைத்து அந்தநபா் நடத்திக்கொண்டு இ௫ந்தாா் அந்த தொழில்தான் அவ௫க்கு இந்தமாதிாி கேவலமான எண்ணத்தை எற்படுத்தி இ௫க்கலாம் என்று நினைக்கிறேன் நான் ஆண்மிகத்தில் இ௫ப்பதால் வழிபாடு பாிகாரம் என்று செய்யும்போது என்க்கு கொடு்க்கும் கஷ்டத்திற்கு அவனுக்கும் பிரச்சனைகள்வ௫ம் இ௫ந்தபோதிலும் அவன் எனக்கு பிரச்சனை கொடுப்பதை நி௫த்துவதில்லை அதை நிரந்தற பொழுதுபோக்காக செய்துகொண்டு இ௫க்கிறான் என்னுடைய பக்தி பிரச்சனையில் இ௫ந்து விடுவிக்கும் என்று நம்புகிறேன் நீங்கள் வாழ்க உங்கள் புகழ் வளா்க.
@rajeswarithiyagu5499
@rajeswarithiyagu5499 3 жыл бұрын
Yes. Really great. 100% true. Must create clearly after analysing properly. Without losing hope one must continue doing this with perseverance.
@sivadasdas6048
@sivadasdas6048 3 жыл бұрын
இவ்வளவு பெரிய உண்மையை இப்படி வெளிப்படையா போட்டு உடச்சிட்டீங்களே இது நியாயமா சார்
@isainmobileservicecentre1576
@isainmobileservicecentre1576 3 жыл бұрын
Ha ha 😂
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 3 жыл бұрын
@@isainmobileservicecentre1576 நியாயத்தை உணரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கனும் என்றால் எப்படி என சொல்லவும் 🙏
@shineyshiney5783
@shineyshiney5783 2 жыл бұрын
😅
@jothikumar9546
@jothikumar9546 3 жыл бұрын
Thanks for the "raw" explanation
@ajithjoey
@ajithjoey 3 жыл бұрын
Congratulations Dr, for 1L subscribers that you are going to get soon.
@enni_thuniga807
@enni_thuniga807 2 жыл бұрын
I am a continuous follower of yours. When many times I didn't understand many things due to lack of experiences. But now when I am going through lots of new experiences,I am understanding your perspectives somehow.
@ARUN-xp7ne
@ARUN-xp7ne 3 жыл бұрын
Neenga sollurathu romba saridhan sir ana neenga sollura maathiri na yellaraiyum yethir paathu irukkan kova pattu irukkan yellarum unmaiya nermaiya irundha yevlo super ra irukkum unmai nermai niyaayam la irundha super ra irukkum sir
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Sako - Miga Miga Arumai! Vazhthukkal!
@tara4929
@tara4929 3 жыл бұрын
This is very true . Fear of loosing makes people to do good thing ...... Honesty is very expensive Gift I agree .
@pspandiya
@pspandiya 3 жыл бұрын
Thanks doctor. Most of your videos are improving our life personally.
@sundars1666
@sundars1666 3 жыл бұрын
This is 💯% true sir. Very nicely explained. Thanks a million.
@venkatvenkat3300
@venkatvenkat3300 3 жыл бұрын
Sir you've changed many people's perspectives easier 😍
@umauma2742
@umauma2742 3 жыл бұрын
Romba super sir, more valuable points tq keep service sir.
@saravanann195
@saravanann195 3 жыл бұрын
Nandrigal Dr VSJ Sir 👌🙏👍
@conceptfitnessstudio2980
@conceptfitnessstudio2980 3 жыл бұрын
Great Information ..i believe this is the best video compare to all the other videos that u have done in ur personal openion..channel👍👍👍
@kanchanaa19
@kanchanaa19 3 жыл бұрын
Thanks for a clear and different view.👍 Nowadays mostly unfair people are saying fair ones as unfit for survival and convincing theirselves being unfair is normal. viceversa of what you said.
@harikrish2976
@harikrish2976 3 жыл бұрын
Really feel good.. Because I found better answer to my unsolved question from my heart..
@saharaenterprises3160
@saharaenterprises3160 2 жыл бұрын
Vera level.. my long day problems solved.. thank you... God bless you
@dhanushraj6327
@dhanushraj6327 3 жыл бұрын
Hello sir , Again I really happy with your words and thoughts particularly in this 2 points are priceless thank you man....
@swethag8507
@swethag8507 3 жыл бұрын
Super message thank you brother 👍👌
@user-pk9wo3hc8g
@user-pk9wo3hc8g 2 жыл бұрын
பல நாள் சந்தேகம் தீர்ந்தது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
@kajankajan
@kajankajan 3 жыл бұрын
சிறப்பு ❤️
@diladilani4107
@diladilani4107 3 жыл бұрын
Useful information bro thank you.
@bhoomak3935
@bhoomak3935 3 жыл бұрын
Excellent speech .useful information.thank u.
@TaxUpdatesInTamil
@TaxUpdatesInTamil 3 жыл бұрын
Vera level sir neenga👍
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe Жыл бұрын
Wow Fantastic Superb msg sir
@gopinathm7834
@gopinathm7834 3 жыл бұрын
MIND BLOWING VIEW SIR
@dhanaraj8043
@dhanaraj8043 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@feelpositive8948
@feelpositive8948 2 жыл бұрын
Honesty is a gift ❤️
@jeevitha3322
@jeevitha3322 3 жыл бұрын
Unga videos parthale nanga engayo poiduvom
@JN-sr8ot
@JN-sr8ot 3 жыл бұрын
superb well said Big thank you for sharing
@ramilan2005
@ramilan2005 3 жыл бұрын
Useful information bro thank you
@azhardeen9457
@azhardeen9457 3 жыл бұрын
For me... best of the best serious bro
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 3 жыл бұрын
அருமையான பதிவு.அருமை அருமை 👌👏👍
@sudharajendiran6882
@sudharajendiran6882 2 жыл бұрын
This vedio...make my day...thanks for the thought....
@meenamalu992
@meenamalu992 2 жыл бұрын
Super.. Nice explanation
@ragukumar1064
@ragukumar1064 3 жыл бұрын
Rompa super nanbaaa
@sdevavinj8258
@sdevavinj8258 3 жыл бұрын
True sir. Super points. Thank you. 🧠🧠🧠
@usamausama7339
@usamausama7339 3 жыл бұрын
Good information dear sir 😍🤗 tnx💎💎💎
@JK-lf4jd
@JK-lf4jd 3 жыл бұрын
"Honesty is the best policy "... But honest ah erukiravaingalukku than lot of problems. ...yaarum neyaama yosika maataingurainga ...yethana neyaaiyama ketta than nambala pidikka maatandu. ..atha puriya vaicha nambala vittu poidurainga.... Neinga sonadu 100%true. . Nice 😊
@rajkumarredwingz
@rajkumarredwingz 3 жыл бұрын
Bus example was perfect one for this topic.
@s.s5012
@s.s5012 3 жыл бұрын
Nice explanation... Thank u
@guruprasad1956
@guruprasad1956 3 жыл бұрын
Really awesome sir.. Different topic sir. I like it sir..
@dharmarajand8017
@dharmarajand8017 3 жыл бұрын
Examples are outstanding anna.
@dhurgadevi3493
@dhurgadevi3493 3 жыл бұрын
Wow rompa alaga explain paniga sir
@dhivya_animal_lover
@dhivya_animal_lover 3 жыл бұрын
Even if we trust, they will create a loop hole and change. People keep changing. Be logical and take decision that benefits you.
@akr_5
@akr_5 3 жыл бұрын
'People keep changing "they are selfish nga dhivya.
@saigeetha5279
@saigeetha5279 3 жыл бұрын
Very good explain..
@sheelamurugan3138
@sheelamurugan3138 3 жыл бұрын
Vera level sir..100% True..
@BINARYmotivationaltamil
@BINARYmotivationaltamil 3 жыл бұрын
Most awaited video
@dhanadhana9804
@dhanadhana9804 3 жыл бұрын
DR. Sir always 👑
@samsathbegum9382
@samsathbegum9382 3 жыл бұрын
Everyone videos very useful👌
@prabhad7850
@prabhad7850 3 жыл бұрын
Thanks for ur explanation
@howto118
@howto118 3 жыл бұрын
Most needed for me sir thank you I'm facing every day in office
@rnaga1980
@rnaga1980 3 жыл бұрын
Super sir, it's true 🙏🙏🙏
@charmingchick7228
@charmingchick7228 3 жыл бұрын
Suuuuuuper explanation Anna
@archanaachu4931
@archanaachu4931 3 жыл бұрын
Very nice .thank u so much
@welcome8964
@welcome8964 3 жыл бұрын
Very good explanation sir
@krishnakanth5454
@krishnakanth5454 3 жыл бұрын
Great information u given to me wow
@SENTHILKUMARANSK
@SENTHILKUMARANSK 3 жыл бұрын
Salute sir... 🙏🤝🏻
@trinityparadise6305
@trinityparadise6305 2 жыл бұрын
Very useful doctor
@drvm1499
@drvm1499 3 жыл бұрын
Much needed video sir
@gwthmraj6134
@gwthmraj6134 3 жыл бұрын
Vera level Dr.......
@saravananv4027
@saravananv4027 2 жыл бұрын
தலைவா u are great tq for yours words
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 3 жыл бұрын
Thank you Dr 🙏👍
@radhikam8357
@radhikam8357 3 жыл бұрын
Thank you sir👌
@elangovan3465
@elangovan3465 3 жыл бұрын
Really super
@sonagowran53
@sonagowran53 3 жыл бұрын
Thank you doctor
@sathiya.m3614
@sathiya.m3614 3 жыл бұрын
Simply nice☺...
@rephel5680
@rephel5680 3 жыл бұрын
100 k subscribers 🎊🎊😍🥳 Silver play button 😁👍👍🏻😘😉
@deepakm5102
@deepakm5102 3 жыл бұрын
Fact wondering words sir✨
@sultanofpulaubesar..1111
@sultanofpulaubesar..1111 3 жыл бұрын
Thank you brother 💕💞🖤
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y 3 жыл бұрын
👌👏👏Very very correct sir👏👏👏👍
@devagaanam9518
@devagaanam9518 3 жыл бұрын
Super information bro 😍😍😍😍😍
@lidyadani9555
@lidyadani9555 3 жыл бұрын
👌👌👌sir l like this message
@kaviyarasank2149
@kaviyarasank2149 3 жыл бұрын
End of the matter 👌👌👌👌
@KGopi-iu9uy
@KGopi-iu9uy 2 жыл бұрын
Thank you
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 3 жыл бұрын
Excellent video
@jacoblizwin5625
@jacoblizwin5625 2 жыл бұрын
So simple aduthavarai maraimugamaaga paathikkum entha oru poiuum veliya vanthe theerum endra ennam irrunthaale pothum nam nermayaaga vaazha
@radhalakshmi5965
@radhalakshmi5965 2 жыл бұрын
Vera level sir 🙏
@vimalshankar4808
@vimalshankar4808 3 жыл бұрын
Show off pandravangala pathi oru vedio pondunga jithendra,
5 Ways people Judge You & How to change them! | Dr V S Jithendra
9:02
Psychology in Tamil
Рет қаралды 37 М.
Be Opposite to World ! Dr V S Jithendra
7:10
Psychology in Tamil
Рет қаралды 63 М.
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 77 М.
True Lies! Why we can't Belive Anything! Dr V S Jithendra Vlog
12:31
DrJithendravlog
Рет қаралды 13 М.
"Behind the scenes" of great minds | The Book Show ft. RJ Ananthi
20:35
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 411 М.
Give Time Priority over Everything | Dr V S Jithendra Vlog
7:37
DrJithendravlog
Рет қаралды 54 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 76 М.
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Psychology in Tamil
Рет қаралды 27 М.