சூப் 👌 கான் மாவு மைதா போல அதிக வெள்ளையா இருக்கு. இது ரசாயனத்தால் வெள்ளை நிறம் ஆக்கப்பட்டிருக்கலாம். எங்க அம்மா கான் மாவுக்கு பதிலாக பாசிப்பருப்பு வேக வைத்த தண்ணீரும் சிறிது பாலும் சேர்த்து பச்சை மிளகாய் கிரி சேர்த்து செய்து தருவாங்க. அது மிக சுவையா இருக்கும்.
@IshwaraSivakumar2469 ай бұрын
உங்கள் பகிர்வுக்கு நன்றி.....🙏 தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் 😊