VELLIANGIRI HILLS The Mystic Mountain

  Рет қаралды 178,034

Shree Devi Textile Coimbatore

Shree Devi Textile Coimbatore

5 жыл бұрын

The Velliangiri Mountains. (Tamil: வெள்ளியங்கிரி மலை) a part of the Nilgiri Biosphere Reserve are situated at the Western Ghats border of Coimbatore district Tamilnadu. bordering Palakkad District, Kerala. Known as the "Sapthagiri, 7 Hills (Tamil: சப்தகிரி, ஏழுமலை) - Seven Mountains", these mountains are held and revered on par with spiritually most powerful place on the planet - Mount Kailash, the legendary abode of Lord Shiva. On the top of the Velliangiri Mountains, Shiva is worshipped as Swayambhu, one who is self-created and in this form, he graces the devotees. Maha Shivaratri is a annual festival celebrated annually in honor of Lord Shiva, and is particularly important in the Shaivism tradition of Hinduism. Unlike most Hindu festivals which are celebrated during the day, the Maha Shivaratri is celebrated at night. Furthermore, unlike most Hindu festivals which include expression of cultural revelry, the Maha Shivaratri is a solemn event notable for its introspective focus, fasting, meditation on Shiva, self study, social harmony and an all night vigil at Shiva temples. Maha Shivaratri is celebrated in Tamil Nadu with great pomp and fanfare in the Velliangiri temple located in Coimbatore, Tamilnadu……
Crew :-
Script : P.Siva
Film by : Deena Angamuthu
Cinematography : Arun Kumar
Music : Allen Sebasastian
Edit : Praveen
Voice : S.Vigneshwaran

Пікірлер: 171
@ddilipkumar3330
@ddilipkumar3330 Жыл бұрын
சிவன் அருளால் சதுரகிரி 1 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
@markettingsudhakar1437
@markettingsudhakar1437 5 жыл бұрын
வணக்கம் 🙏 சென்ற மாதம் மலைக்கு சென்று வந்தேன்... பிரசாதம் தங்கள் கவரில் பெற்று கொண்டேன்... மிக்க மகிழ்ச்சி 😀... அதே சமயம் மலை ஏறுவதற்கு முன் காவலர்கள் சோதனைகளை செய்து அனுப்புவது மிகச் சிறப்பு.. ஆனால் மேலே கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் பைகளையும், தண்ணீர் பாட்டில்களையும் அங்காங்கே வனத்திற்குள் எறிகிறார்கள்..தயவு செய்து என் பதிவை அலட்சியம் செய்யாமல் அதற்கு தகுந்த நடவடிக்கையும்/அங்காங்கே பணியாளர்கள் வைத்து வனத்தின் வளத்தினை பாதுகாப்பது நம் கடமையாகும்.. நன்றி 🙏
@abid6018
@abid6018 5 жыл бұрын
பணியாளர் தேவை இல்லை அண்ணா, தனி மனித ஒழுக்கம் தேவை
@ramasamyelango6578
@ramasamyelango6578 4 жыл бұрын
I started on 20 February 2020 .morning 8 am and I reached by 5.30pm. First time my Yarra. After 2 hills nobody was with me. But velliangiri andavar with me my body is not suitable for trekking. Coz Heavy and age 57. Andavar ALLWAYS with me till came adivaram. I spent whole night with andavar sannadhi. It was great experience. Om namashivaya. Sadhguruve Saranam.
@rajfazer
@rajfazer 4 жыл бұрын
Om nama shivaya 😍
@venugopal9999
@venugopal9999 5 жыл бұрын
எனக்கும் ஒருமுறை ஆன்டவரை தரிசனம் பன்னும் வாய்ப்புகிடைத்தது. ஹரஹர மகா தேவாய நமஹ.
@shrikumar9137
@shrikumar9137 5 жыл бұрын
ஹர ஹர மஹாதேவா உன்னை காண இன்னும் பல முறை மண்டல விரதமிருந்து..7லு மலையை கடந்து வருவேன்🙏🙏🙏
@Baladakshi
@Baladakshi 3 жыл бұрын
He is the owner of sridevi textiles in Coimbatore nice and simple cute preson
@Baladakshi
@Baladakshi 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமச்சிவாய
@jeevanjeeva5842
@jeevanjeeva5842 4 жыл бұрын
*Sri Velligiri Andavar Dunai* *Shree Devi Textiles* 👍👍👍
@prabhathemescovai2988
@prabhathemescovai2988 4 жыл бұрын
தங்கள் இறைப்பணி அளப்பறியது. மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 5 жыл бұрын
சிவா அண்ணா உங்களை போல வழுக்கு பறையில் ஓட முடியாது ...எதோ அப்படியே மெதுவா ஊர்ந்து ஏறுவோம்
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 5 жыл бұрын
மிக்க நன்றிகள் பல பற்பல உரித்தாகுக🙏🙏🙏🙏🌺🌺🌸🌼🌸💮🌻🌷🌿🌿🌿🌿🌿🌿🌿🌿வெள்ளியங்கிரி ஆண்டவர்க்கு இந்த பூக்களை சமர்ப்பிக்கிறேன் மனமார. நன்றி நன்றி
@rithik2181
@rithik2181 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய வெள்ளியங்கிரி மலை என்னை சிறு வயதில் எனது தந்தை அழைத்து சென்றார் ஒவ்வொரு மலையையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அன்று முதல் இன்று வரை பதிமூன்று வருடம் என் அப்பன் வெள்ளியங்கிரி மலை ஆண்டவரை தரிசனம் செய்யும் பாக்கியத்தையும் எனக்கு கொடுத்து பல அதிசய நிகழ்வுகளையும் காட்டியுள்ளார்... சென்ற வருடம் கொரானா தொற்று காரணமாக என் அப்பன் வெள்ளியங்கிரி மலை ஆண்டவரை தரிசிக்க முடியவில்லை இந்த வருடம் அப்பனை காண காத்திருக்கிறேன்.. வெள்ளியங்கிரி மலை ஆண்டவருக்கு அரோகரா..🙏
@suganthiv448
@suganthiv448 3 ай бұрын
சிவசிவா என் உயிர் உள்ள வரை நீதான் எனக்கு எல்லாம் எத்தனை பிறவி எடுத்தாலும் உன் மகளாக பிறக்க வேண்டும் அப்பா எந்த பிறவி எடுத்தாலும் உன் அடிமையாக இருக்க வேண்டும் சிவசிவா❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க
@anbarasuanbu9549
@anbarasuanbu9549 5 жыл бұрын
அருமையான பதிவினை தந்த உங்களுக்கு நன்றி ஐயா❤
@Easysamayalfood
@Easysamayalfood 4 жыл бұрын
மிகவும் அருமை ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய நமக
@sanjudinu4451
@sanjudinu4451 5 жыл бұрын
அருமை சிவா அண்ணா உங்களுடன் பழகிய காலங்கள் மறக்கமுடியாதவை..உங்கள் சிவ வழிபாட்டு பணி தொடரட்டும்..
@prabhakaran484
@prabhakaran484 5 жыл бұрын
பதிவிட்டதற்கு நன்றி ஐயா
@gvbalajee
@gvbalajee 4 жыл бұрын
Very good voice excellent explanation beautiful 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@saravanansaravanan8540
@saravanansaravanan8540 2 жыл бұрын
Siva siva
@saravananveleesa8759
@saravananveleesa8759 5 жыл бұрын
OM NAMASHIVAYA Good video Anna n voice also superb
@ramyav4150
@ramyav4150 4 жыл бұрын
Om namah shivaya ❤️❤️❤️🙏 🙏🙏 my god..god of God's 😊
@velusabari3758
@velusabari3758 5 жыл бұрын
sir super sir neenga
@yuvarajshankar742
@yuvarajshankar742 3 жыл бұрын
நாங்கள் 8.8.21 அன்று செல்லவுள்ளோம் ஓம் நமச்சிவயா
@maheshsiva7203
@maheshsiva7203 5 жыл бұрын
Naan may 4 andru senren super experience arumayana payanam ayyanai kandathil migavum santhosam......
@sathishkumar.s2351
@sathishkumar.s2351 5 жыл бұрын
சிவ சிவ சிவ சம்போ மகாதேவ ஷாம்ப சதாசிவ டமருகநாத
@sriramn167
@sriramn167 4 жыл бұрын
ஈசனடிமை🙏🔱❤️🌹🙏 ௐநமசிவாய🙏🌹❤️🔱🙏 தாயே லோகமாதாவே துணை🙏🔱❤️🌹🙏
@mohanarangank003
@mohanarangank003 4 жыл бұрын
superb explanation... thanks
@anbusaran4991
@anbusaran4991 5 жыл бұрын
போற்றி ஓம் நமச்சிவாய
@ramkumaramaldas4039
@ramkumaramaldas4039 4 жыл бұрын
Very Simple Man,Sree Devi Textiles Owner,Coimbatore
@banajitnath3517
@banajitnath3517 5 жыл бұрын
Very nice.om nomoh sibai.
@jagadishm2457
@jagadishm2457 4 жыл бұрын
Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@nammacoimbatorepaiyan8190
@nammacoimbatorepaiyan8190 5 жыл бұрын
Really great sir
@ishanadimaiishanadimai2925
@ishanadimaiishanadimai2925 3 жыл бұрын
Nan sivan punniyathula intha vardam vanthu appanai pathuvitten nama shivaya.. 📿📿🙏🙏🙏🙏
@sowmiyam3484
@sowmiyam3484 5 жыл бұрын
Nice explaination and vedio
@dineshkumar-ux4xi
@dineshkumar-ux4xi 3 жыл бұрын
உன்மை எனக்கு இரண்டு முறை பயணம் செய்தேன். அவர் என்னை காப்பாற்றி விட்டார். சிவ சிவ
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 5 жыл бұрын
Om namah shivaya. Thank you sir🙏
@vanaviaquatiruppur2901
@vanaviaquatiruppur2901 3 жыл бұрын
நன்றி Sri Devi textiles ..
@anbum_aranum
@anbum_aranum Жыл бұрын
அருமை
@dev005musiclovers8
@dev005musiclovers8 5 жыл бұрын
Om Hara hara mahadev.velliyankiri andavarku arogara aroharo.nalla oru unarvupoornamana yathirai.nandri.ungalodu nanum yathirai vantha mathirii miga Alagana varnanai place photograph super.annavku namaskaram.oldest couple satsshath Siva & Parvathi Devi than.namaskaram
@Sathuragiri888
@Sathuragiri888 Жыл бұрын
வெள்ளியங்கிரி ஆண்டவர்க்கு அரோகரா ⛰️😭😭⛰️
@Dharu0403
@Dharu0403 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@c.rameshchinnasamy6024
@c.rameshchinnasamy6024 3 жыл бұрын
நான் ஐந்து முறை சென்றுளேன். மீண்டும் மீண்டும் சென்றுவர தூண்டுகிறது.
@shawneddin6819
@shawneddin6819 3 жыл бұрын
Wonderful video!
@patteswaransubbian709
@patteswaransubbian709 4 жыл бұрын
நன்றி...வாழ்க ..வாழ்க...ஸ்ரீதேவி...டெக்ஸ்...உரிமையாளரே
@KTE1585
@KTE1585 2 жыл бұрын
very good video
@rameshrameshsah3562
@rameshrameshsah3562 2 жыл бұрын
anna super
@prakash2429
@prakash2429 3 жыл бұрын
கூடிய விரைவில் ஈசனை காண வ௫வேன், உன் அ௫ளை பெ௫வேன், ஓம் நமசிவாய 🙏🙏🕉
@rajfazer
@rajfazer 4 жыл бұрын
Om nama Shiva ya 😘😍😘
@sundharsundhar5476
@sundharsundhar5476 3 жыл бұрын
God Siva blessings spiritual people's gold gift
@adzoagency4530
@adzoagency4530 5 жыл бұрын
Nice Presentation...
@anandhanmani224
@anandhanmani224 2 жыл бұрын
இந்த வருடம் தங்களது அருட் பார்வை கிடைக்க வரம் தாருங்கள் இறைவா🙏
@SakthiVel-zy3jp
@SakthiVel-zy3jp 3 жыл бұрын
என் மனமார்ந்த நன்றி. 1999 பிறகு செல்ல முடிய வில்லை
@ganeshkumarr4281
@ganeshkumarr4281 5 жыл бұрын
Superb video
@sribagyaalaya5412
@sribagyaalaya5412 5 жыл бұрын
Namasivayam.... Hara hara mahadeva
@Prithiyazh8154
@Prithiyazh8154 4 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Very nice
@saravanayogi7747
@saravanayogi7747 4 жыл бұрын
Super sir nalla manithar Sri dhevi owner
@deveshpvlogs
@deveshpvlogs 2 жыл бұрын
❤️❤️❤️ Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mogant4259
@mogant4259 5 жыл бұрын
வணக்கம் இந்தக் காணொளியைப் படைத்த குழுமத்தினர்க்கு ஈசனின் அருள் போலும் அதனால்தான் நமக்கு விருந்து படைத்திருக்கிறார்கள்.ஓம்நமசிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ
@user-lm9md5vt2h
@user-lm9md5vt2h 3 жыл бұрын
கடந்த வாரம் சென்று வந்தேன் ....வெள்ளையங்கிரி ஆண்டவர்
@user-ct1eo2hb6g
@user-ct1eo2hb6g 5 жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏
@elangovanelango1898
@elangovanelango1898 3 жыл бұрын
இந்த ஆண்டு உன்னைக் காணும் வரம் வேண்டும் என் ஈசனே🙏🙏🙏🙏
@TheRajanRS
@TheRajanRS 3 жыл бұрын
Great Achievement
@gayathrichanakveer6240
@gayathrichanakveer6240 5 жыл бұрын
very nice
@senthilsenthilkumar5909
@senthilsenthilkumar5909 5 жыл бұрын
Om Namashivaya hara hara maga deva
@ramkumar345
@ramkumar345 2 жыл бұрын
Om Nama sivaya 🙏
@nrirock913
@nrirock913 4 жыл бұрын
😍😍😍Har Har Mahadev, Om Sai Ram😍😍😍
@jagakarthujagakarthu2036
@jagakarthujagakarthu2036 3 жыл бұрын
My fav place
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@ARUN-gc9et
@ARUN-gc9et 3 жыл бұрын
At 7 th hill at morning 5.00 AM உண்மையான சிவமயத்தை உணர்ந்தேன். என் அப்பனைக் கண்டவுடன் ஒட்டுமொத்த களைப்பும் சாம்பலானது. எத்தனை முறை வேணுமானாலும் செல்லலாம் .
@ramkumar5945
@ramkumar5945 3 жыл бұрын
Om Namah Shivaya 🕉
@nithinithuu5019
@nithinithuu5019 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவனே போற்றி
@saidev2400
@saidev2400 3 жыл бұрын
உன்னை காண ஒரு வாய்ப்பு தாருங்கள் என் ஈசனே🙏
@vijaykumar-jy1tm
@vijaykumar-jy1tm 5 жыл бұрын
எங்கள் உயிர் முச்சு
@raghavanraghava380
@raghavanraghava380 5 жыл бұрын
OM NAMA SHIVAYA shivan peruman vazlga
@lingamoorthi1399
@lingamoorthi1399 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா மிக அற்புதமாக விளக்கம் தந்து காண்பித்து உள்ளீர்கள் நன்றி ஐயா
@marimuthu9780
@marimuthu9780 5 жыл бұрын
Super
@sabarisvm4895
@sabarisvm4895 3 жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏
@murugappanm4125
@murugappanm4125 2 жыл бұрын
Sivaya namaha
@Mad.blue.
@Mad.blue. 5 жыл бұрын
Nice video making
@theoccationguy
@theoccationguy 4 жыл бұрын
Om namasivaya namaga
@shankarkm5626
@shankarkm5626 Жыл бұрын
HARA HARA MAHADEV
@raghulraghul7350
@raghulraghul7350 5 жыл бұрын
Om nama Shiva Om appa amma
@kridharannambiar2630
@kridharannambiar2630 2 жыл бұрын
AUM NAMA SHIVAYA NAMAHA....FROM MALAYSIA
@logeshlogesh3998
@logeshlogesh3998 5 жыл бұрын
Iam also go bro
@shivapm9075
@shivapm9075 5 жыл бұрын
A Saduragiri also nice...
@RajKumar-pp4gx
@RajKumar-pp4gx 4 жыл бұрын
🙏
@sujatalakshmanan1390
@sujatalakshmanan1390 2 жыл бұрын
Namaskaram Anna. So happy that I could climb this spiritually rich mountain,last week. I was eligible as I am a 50 plus lady 😊🙏. Wish to go again. A wonderful experience . A nicely made video. 🙏🙏. Regards
@saiarulkumar
@saiarulkumar 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugeshtanya8614
@murugeshtanya8614 4 жыл бұрын
வெள்ளிங்கிரி. ஆண்டவனுக்கு அரோகர
@vigneshraj9701
@vigneshraj9701 3 жыл бұрын
i face lot of struggle when i plan to go to velliyangiri hills but i am sure one day i will go to that temple
@dr.saravananramesh884
@dr.saravananramesh884 3 жыл бұрын
U will go within a week time
@ramr2785
@ramr2785 3 жыл бұрын
Please have someone who already visited this place with you. You will gain power
@gowthamram8184
@gowthamram8184 5 жыл бұрын
He is from CoimbAtore Sri devi textile owner
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 3 жыл бұрын
ௐ நமசிவாய
@masssgokul5041
@masssgokul5041 4 жыл бұрын
(22.02.2020)🔱 இந்நாளில் சிவ பெருமானை🔱 காண 7- மலைகளை கடந்து🏔️ தரிசனம் பெற்றேன்.....🙏🙏🙏 நாமக்கல்...
@nsaravanan8458
@nsaravanan8458 4 жыл бұрын
Bro next yapa bro pola....
@nsaravanan8458
@nsaravanan8458 4 жыл бұрын
Bro mobile namber please
@sathishkumar-fg3zj
@sathishkumar-fg3zj 5 жыл бұрын
ஓ்சிவசிவஓம்
@sureeyasuree3173
@sureeyasuree3173 5 ай бұрын
சீதை வனத்தைப் பற்றி விரிவான ஒரு காணொளியை பதிவு செய்யுங்கள். நான் சீதை வனம் செல்ல உள்ளேன்.
@alakarraj355
@alakarraj355 4 жыл бұрын
Hara Hara Mahadeva...
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 жыл бұрын
this is South Kailash...Lord Shiva's abode...He is known as Velliangiri here.....there are manyhills for trekking.....one must be very fit to climb....purely natural...no food or hotel facilities....maybe 7 hills.....with Mahabharata and Ramayana players......like Beema...Arjuna...Seeta.....very interesting.....challenging....at 12 noon....mists roll in......
@rajasekarveerappan2525
@rajasekarveerappan2525 3 жыл бұрын
Sambo Mahadev...
@nadarajanvaradhan344
@nadarajanvaradhan344 5 жыл бұрын
Hara Hara mahadeva
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 5 жыл бұрын
Sri Devi textiles. Owner ivar
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32