No video

Venkatesh Bhat makes Mango pickle | recipe in tamil | how to make easy mango pickle | Mango pickle

  Рет қаралды 2,986,005

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Күн бұрын

Venkatesh Bhat makes mango thokku /pickle :CC/SUBTITLES ADDED
For Kid's favourite food watch in English : / @jrbhatscomecookwithme
Follow Venkatesh Bhat:
instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Пікірлер: 3 000
@dr.girijanarasimhan3014
@dr.girijanarasimhan3014 4 жыл бұрын
You given beautiful and useful tips, especially mango with salt atleast 2 hours and air tight bottles, dry spoon. i followed what you said, more than a month using mango pickle. Previously within one week it will spoil. This recipe exactly my amma recipe. But i don't follow above mentioned three tips. So many days i don't know why it is spoiling within a week. Thanks. if possible do lemon pickle recipe.
@maruthanayagammuthu8325
@maruthanayagammuthu8325 3 жыл бұрын
@@CinemaStoriesOfficial is
@suhanisabat8262
@suhanisabat8262 3 жыл бұрын
Mam can you explain the tips. I don't understand the language. Then what he used for tadka. Please help me
@ushanatraj988
@ushanatraj988 3 жыл бұрын
Pp
@ushanatraj988
@ushanatraj988 3 жыл бұрын
P00
@ushanatraj988
@ushanatraj988 3 жыл бұрын
@sakthi2711
@sakthi2711 4 жыл бұрын
சார் உங்க ரெசிப்பி எல்லாம் நா டிவில பார்த்துட்டு யார்ரா இவரு இவ்வளவு ஸ்பீடா சொல்லிட்டு போயிட்டே இருக்காரே நினைச்சேன் ஆனா இந்த யூடியூப் சேனலை ரொம்ப பொறுமையா சொல்றீங்க மத்தவங்களை விட ரொம்பத் தெளிவா சொல்றீங்க 👍👍👌👌👌🙏🙏
@krishna1529
@krishna1529 4 жыл бұрын
அதான் நம்ம செப் சார்..‌ டிவில சமையல் தெரியாதவன் டிஆர்பி க்கு எடிட் பண்ணுவான், இங்க சார் தான் ராஜா, எந்த ரெசிபிக்கு எந்ந விசயங்கள் எல்லாம் அவசியமோ அதை எல்லாம் எடிட் பண்ணிராங்க அதான்..
@purnimapurnima6620
@purnimapurnima6620 4 жыл бұрын
ஐயா உங்களிடம் இருப்பது சமையல் கலை அல்ல... இது சமையல் மேல் உமக்கு இருக்கும் காதல்...
@jayasundharam6570
@jayasundharam6570 4 жыл бұрын
That's true
@ananthibm
@ananthibm 4 жыл бұрын
Yes its true
@mohanajaikumarjaikumar4534
@mohanajaikumarjaikumar4534 4 жыл бұрын
True I too feel this
@SIVASAKTHI-uh1bq
@SIVASAKTHI-uh1bq 4 жыл бұрын
Exactly
@sudhagurusarangurusabarish862
@sudhagurusarangurusabarish862 4 жыл бұрын
Super sir
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 3 жыл бұрын
Just now I prepared... I'm thanking you from the bottom of my heart..... I could not stop eating.... Bowing before you...... Very easy and very tasty....... I have wasted many times mango achar without proper preparation....... Hat's off....... You are a born prodigy.......The people who have disliked you are really senseless ones....if they have just prepared their conscious won't allow them to dislike you......Once again thank you Respected Vengadeshji............ I'm going to take it to school.... tomorrow last working day....... You made me a small cook.....I kept it for two hours.... then prepared... Semmmmmmaaaaa taste....no chance.... God bless you
@lakshmisri5976
@lakshmisri5976 4 жыл бұрын
அண்ணா எனக்கு உங்களின் சமையல் மிகவும் பிடிக்கும் அதை விட நீங்கள் பேசும் விதம் அழகே தனி நான் உங்கள் ரசிகை
@purnimapurnima6620
@purnimapurnima6620 4 жыл бұрын
நல்ல இசையை கேட்கும்போது மனதில் ஏற்படும் உணர்வு நீர் சமைப்பதை பார்க்கும்போது ஏற்படுகிறது...
@nehavakharia8027
@nehavakharia8027 4 жыл бұрын
kzfaq.info/love/-8KaEE-Lig9DOGqdlwZhRQ
@A.R.Don8489
@A.R.Don8489 4 жыл бұрын
Neeralam samaikka mudiyathu madam
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
Vai ooruthu nu sollunga
@jayamaniarul84
@jayamaniarul84 4 жыл бұрын
நீங்க அப்படினு சொல்றத அவங்க நீர் அப்படினு சொல்லி இருக்காங்க... water ah mean pannala
@malumaha
@malumaha 4 жыл бұрын
@@A.R.Don8489 that is respectable word in ellaikiya tamil
@crazyonmyart1968
@crazyonmyart1968 4 жыл бұрын
I have seen this in Vijay tv samayal samayal and I have tried it many times and this pickle has given me many credits. Thank you sir.
@wolvenplaysstories8213
@wolvenplaysstories8213 4 жыл бұрын
Musthafa meeran yoga ball sunder oma podi
@ranjithramachandra9917
@ranjithramachandra9917 4 жыл бұрын
I tried this recipe and everyone in my family loves it. Thanks for the easy and wonderful recipe.
@vijilakshmi5042
@vijilakshmi5042 4 жыл бұрын
சார், நீங்க சமையல் வித்தகர் மட்டுமல்ல.. சிறந்த வர்ணனையாளரும் கூட.. ஆனால் அதையும் சுவைபட ( உங்கள் மொழியிலேயே) சொல்லுகிறீர்கள்.. அருமை!!! அருமை!!!
@umaravikumar5292
@umaravikumar5292 4 жыл бұрын
அருமையான ஊறுகாய் சூப்பர் சார். நன்றி சாம்பார் பொடி, ரசாபொடி செய்து காட்டுங்கள்👌
@aripriyanatoz3280
@aripriyanatoz3280 4 жыл бұрын
நிங்க விஜய் டிவியில் சமைக்க அறம்பிச்சபொத நான் உங்க ரசிகை இப்போ நிங்க யூடுயூப் channel சமைக்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் சார்
@Sundayveggierecipes
@Sundayveggierecipes 4 жыл бұрын
everybody became fan of sir since samayal samayal.,including me
@balajipn2569
@balajipn2569 4 жыл бұрын
@@Sundayveggierecipes .
@kesavanvelu689
@kesavanvelu689 4 жыл бұрын
@All in All Anju Vlogs oh
@Ashwinthrock
@Ashwinthrock 4 жыл бұрын
Me too
@anthuqueen.a4828
@anthuqueen.a4828 3 жыл бұрын
Yes me too
@arunRev100
@arunRev100 2 жыл бұрын
Good evening sir. This is the second time I'm preparing this season. நீங்க 3 மாசம் வரைக்கும் கெட்டு போகdhuனு சொன்நீங்க. 10 நாள் கூட என் பிள்ளைகள் மிச்சம் வைக்க மாட்டேங்கிறாங்க. Thanks to you sir. I started serious cooking for my odds but it is really turning in to a passion. God blessed you sir.
@PowerPondyFoods
@PowerPondyFoods 4 жыл бұрын
எதை செய்தாலும் கலையுடன் காதலோடு செய்வதே உங்கள் சிறப்பு Sir. மாங்கா ஊருச்சோ இல்லையோ என் நாக்குல எச்சி ஊறுது Sir... Venkatesh sir நீங்க சொல்ற சின்ன சின்ன tips பல பேர் வீட்டு kitchen ல பெரிய மாற்றத்தை உண்டாக்கும். நன்றி நன்றி நன்றி...
@malathisenthil982
@malathisenthil982 4 жыл бұрын
ஊறுகாய் இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது சார் ஆனால் எனக்கு ஊறுகாய் செய்ய தெரியாது இவ்வளவு சுலபமாக கற்று கொடுத்துள்ளீர்கள் மிகவும் நன்றி
@deepachristy5980
@deepachristy5980 4 жыл бұрын
Dear Sir, Waiting for 'Rava kesari' recipe with your detailed explanation.
@lathamahesh657
@lathamahesh657 3 жыл бұрын
பூர்வ ஜென்ம கலை தங்களின் சமையல் கலை உலக மக்கள் பயன் பெற உதவும் தாங்கள் பல்லாண்டு வாழ்க
@kalanithisenthilkumar4663
@kalanithisenthilkumar4663 3 жыл бұрын
100 ஆண்டுகள் வாழ்க வளமுடன்...
@sreennivasan7029
@sreennivasan7029 4 жыл бұрын
The way he calls tat mango, "dai maganae, ivan, avan manda mela kottirunga".... Sir it's awsm to hear
@nehavakharia8027
@nehavakharia8027 4 жыл бұрын
kzfaq.info/love/-8KaEE-Lig9DOGqdlwZhRQ
@ayyappanr9613
@ayyappanr9613 4 жыл бұрын
மிக அருமையான ஊறுகாய் ரெசிபி நன்றி உங்கள் சகுந்தலா பெரியம்மாவிற்கும், உங்களுக்கும் சார்👌👌👌👌 🙏🏾
@ashwiniranjith3927
@ashwiniranjith3927 4 жыл бұрын
You are blessed to have such a wonderful talent not everyone have opportunity to teach an art which has no ends and gives satisfaction to every soul thank you so so much seeing my lost mom in most of ur recipes
@sharmilimili6761
@sharmilimili6761 3 жыл бұрын
Super
@sujatharavikumar2706
@sujatharavikumar2706 4 жыл бұрын
அழகான தமிழ் பெயரை தங்கள் சேனலுக்கு தேர்ந்தெடுத்துள்ளீர்கள் . மிகவும் அருமை .
@catypri
@catypri 4 жыл бұрын
I love mango pickle and I tried this receipe and it came out very well. I made curd rice literally every day and finished everything in a week 🤣🤣🤣🤣🤣
@jothikannan1
@jothikannan1 4 жыл бұрын
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கீங்க சூப்பர் சார்
@hamidhuae3346
@hamidhuae3346 4 жыл бұрын
Sapudramo ilayo....pathe fulfil aayachu🤤🤤
@ramkumart699
@ramkumart699 3 жыл бұрын
சார் ஊறுகாய் அருமையாக வந்தது .இரு முறை இந்த ஊறுகாய் நாங்கள் செய்து விட்டோம்.காளான் பிரியாணி,பூரி& சாகு செய்து பார்த்தோம் அருமையாக வந்தது. உங்கள்,தாமு சார் வீடியோ பார்த்துவிட்டு நிறைய சமையல் செய்கின்றோம்...நன்றி 🙏
@vasuprada8597
@vasuprada8597 3 жыл бұрын
You make our mouth water just by watching your videos... how beautifully you excite the viewers with your explanation.. I like the way you take acute care about each step. You love to cook and you also love to give all the good lessons to everyone. Thank you.
@venkateshbhatsidhayamthott3527
@venkateshbhatsidhayamthott3527 3 жыл бұрын
Thank you so much 😀
@vasuprada8597
@vasuprada8597 3 жыл бұрын
@@venkateshbhatsidhayamthott3527 🙏
@ranivasan
@ranivasan 4 жыл бұрын
Amazing! What I like with you is to the point and clear instructions. You don’t vouch of brand names like many
@Mr.PurpleAstronaut3712
@Mr.PurpleAstronaut3712 4 жыл бұрын
Hi sir, I prepared this pickle from your program blog. Got appreciated by my hubby sir.it is yummy sir.Hatsoff sir
@kaveensiva97
@kaveensiva97 3 жыл бұрын
Vazhga valamudan you and your cooking and your family
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
உங்கள் பெரியம்மா சகுத்தல அம்மையார் அவர்கலுக்கு என் மனமார்த நல் வாழ்த்துக்கள் அவரகள் என்றும் நாலமுடன் வாழ்க வளமுடன் வையகம் உள்ள வரை
@parvathiabbas9753
@parvathiabbas9753 4 жыл бұрын
நீங்க பொண்ணா பொறந்திருந்தா என் வீட்டு மருமகள் நீங்கதான். என்ன பண்பு என்ன மரியாதை என்ன சமையல் ... வேற லெவல் bro... நீங்க..நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன்
@sangeethahari3602
@sangeethahari3602 4 жыл бұрын
Brother.... Fantastic. I request you to share what kind of knifes using for chopping, if possible share shopping details too...
@luckyroll4642
@luckyroll4642 4 жыл бұрын
நானும் எவ்வளவோ சமையல் நிகழ்ச்சி பார்த்து இருக்கேன் ஆனா the way you talk chanceless 👌semma sir...
@girijasivamgirijasivam5339
@girijasivamgirijasivam5339 4 жыл бұрын
அந்தத் பான் ல துளி சாதம் போட்டு பிரட்டி சாப்பிட mmmm yummy
@pavithrapavi9710
@pavithrapavi9710 4 жыл бұрын
😋😋😋😋😋
@vidyaradhakrishnan8089
@vidyaradhakrishnan8089 3 жыл бұрын
@@pavithrapavi9710 GM
@vidyaradhakrishnan8089
@vidyaradhakrishnan8089 3 жыл бұрын
@@pavithrapavi9710 in
@tamizhkrish9437
@tamizhkrish9437 4 жыл бұрын
ஒரு குழந்தைக்கு சொல்லி தருவது போல் சொல்லி தரிங்க.☺️😋😋
@sujathasujatha7905
@sujathasujatha7905 3 ай бұрын
Super
@ramsai70
@ramsai70 4 жыл бұрын
Will try this weekend and surprise my wife on her birthday
@bonifacej6382
@bonifacej6382 4 жыл бұрын
All the best. Super
@rumansalim4426
@rumansalim4426 3 жыл бұрын
sir not everyone can explain recipes as you do... teaching the crucial things that could go wrong to telling us that how we can do it better .....ur simply amazing....thank you so much...from chutney to vada curry i have tried the recipes blindly and it has improved my level of cooking....thanks again
@msbottlenecktak
@msbottlenecktak 4 жыл бұрын
Say something about your kitchen accessories like your pan, chopping board, knife etc., and tell us where to buy them
@jothimurugan6081
@jothimurugan6081 4 жыл бұрын
His cutting style of vegetables I like it very much 😄
@magi4you
@magi4you 4 жыл бұрын
I like this pan and knife
@habibgoatfarm7182
@habibgoatfarm7182 3 жыл бұрын
Knife name sir plssss
@devipriyavenkatesh7451
@devipriyavenkatesh7451 4 жыл бұрын
Sir all your recipes are different and your's lilt is fantastic and the speed is equivalent to a jet😋😋
@geethasangwan8689
@geethasangwan8689 4 жыл бұрын
I don’t understand Tamil but enjoy watching your video for they are fun to watch and you are so down to earth.🙏🏽💐
@srividhyarajesh3829
@srividhyarajesh3829 4 жыл бұрын
Sir... Your narration is making me drool... Chanceless... The way you put the mango pieces in the pan and wipe the masala is really very good. I remember my grandma...She would do in the same way and nothing would be wasted.
@janakijagadeesh6864
@janakijagadeesh6864 4 жыл бұрын
Please show the yummy tasty creamy curd rice for this pickle, to go with.
@juststarthere4278
@juststarthere4278 4 жыл бұрын
Sir ஒரு சூப்பர் சாம்பார் எப்படினு போடுங்க...
@safeenams5313
@safeenams5313 2 жыл бұрын
Na ipodhan pathean vodane poi panitean,... Super ah vandhuchu , vasam sir sonna pola area veh manakkum,... Thank you for the recipe sir & indha recipe mattum ila evng dhan sir oda road kadai kalan senjen,.. Enaku edhachum. Try pananum thonunale KZfaq lla 1st pakuradhu sir oda recipes dhan 90% elame super ah dhan vandhurku😌 all credit goes to bhat sir 😎
@sheilaprakash1829
@sheilaprakash1829 4 жыл бұрын
Teaching is an art. You have mastered both the art of teaching and cooking. Blessed master.
@shrimathyramesh4639
@shrimathyramesh4639 3 жыл бұрын
90
@shanthamargrate9032
@shanthamargrate9032 4 жыл бұрын
நீங்கள் எந்த வகை உணவு செய்தாலும் பார்ப்பதற்கு சமையல் இவ்வளவு எளிதா என்று தான் தோன்றுகிறது
@saranyapalani500
@saranyapalani500 4 жыл бұрын
I tried this pickel.....its come out really well.....taste was outstaning
@dhanishtheboss950
@dhanishtheboss950 4 жыл бұрын
Hello sir I'm Ur badly fan coconut chutney recipe super sir
@politicking3495
@politicking3495 4 жыл бұрын
@@dhanishtheboss950 kzfaq.info/get/bejne/btuVYM9jlZeafqc.html Sangi pathuttu sethudunga.. 🤣🤣🤣
@HOMEHOMELY
@HOMEHOMELY 4 жыл бұрын
kzfaq.info/love/nGN83QC2DtU-GtfBVicoKQ
@vimalanareshkumar5173
@vimalanareshkumar5173 4 жыл бұрын
Hi
@mangalamnatarajan8854
@mangalamnatarajan8854 4 жыл бұрын
Yummy....
@krithikaanand6070
@krithikaanand6070 4 жыл бұрын
Tried it ..and it’s has become a staple side dish for every thing in our house. Thank you for sharing.
@sabideen6026
@sabideen6026 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/rdqodd2Sz9ylZXU.html
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 3 жыл бұрын
இந்த ஊறுகாய் செய்துபார்த்தேன் அருமையாக இருக்கிறது. ஆஹா என்ன சுவை.. என்ன மணம்..! இதுக்கு முன்னால மத்த ஊறுகாய்கள் எல்லாம் நிக்கவே முடியாது. மிக்க நன்றிகள்
@saradhavijayasenthil9913
@saradhavijayasenthil9913 4 жыл бұрын
Sooper recipie sir, can u pls upload the recipes of different types of podi that we use for rice like.. paruppu podi, corriander podi,ellu podi ... It would be useful if u upload these recipes in this channel sir,as we have already tasted these in your accord and it was wonderful, so we are looking forward for the magic behind it
@jeyakumarjai4087
@jeyakumarjai4087 4 жыл бұрын
நீங்க செய்வது பார்க்கும் போதே ஊறுகாய் ஊறியதோ இல்லையோ நாக்கு ஊறுகிறது
@pazhanivelkumaravel6556
@pazhanivelkumaravel6556 4 жыл бұрын
Cry baby girl and her too and I'm
@jeniferjeni5812
@jeniferjeni5812 3 жыл бұрын
Yes
@manipitchaimuthu5138
@manipitchaimuthu5138 3 жыл бұрын
@@jeniferjeni5812 PY
@porakigaming5887
@porakigaming5887 3 жыл бұрын
மாங்காய் ஊறுகாய் செய்து காட்டியதற்கு நன்றி சார் ❤️❤️❤️
@harikrishnanhari9521
@harikrishnanhari9521 2 жыл бұрын
மிகவும் எளிமையான மற்றும் நேர்த்தியான சுலபமான செய்முறை நான் இரண்டு தடவைகள் செய்துவிட்டேன் மிகவும் நன்றாக இருந்தது நன்றி வெங்கடேஷ் பட் சார்.
@sabs8598
@sabs8598 4 жыл бұрын
Being a professional chef I like it how he doesnt go with the typical measuring cups rather uses the spoon so that everyone would follow the recipe easily..! Sir I did try all your recipes uploded so far everything turned out good.
@ananthamuniseerappa882
@ananthamuniseerappa882 4 жыл бұрын
Please provide ingredient in English in all your recipe. It will be helpful
@TamilTravels
@TamilTravels 4 жыл бұрын
Never even thought of making pickle at home Chef. Either we will get it from our mothers or store bought. After seeing your periamma’s recipe and your explanation we are going to try ourselves. Love ur recipes sir. Looking forward to the next one.
@kavithamanickam4318
@kavithamanickam4318 4 жыл бұрын
Prepared this mango pickle today.. Along with Raagi koozhu 👌👌👌👌 Thanks much sir😄😄😄
@kingpin8729
@kingpin8729 3 жыл бұрын
SIR I HAD A PLAN OF DOING A CHEF COURSE BUT BECUASE OF SOME SITUATIONS I DINT PROCEED BUT AFTER WATCHING UR VIDEOS I AM FINALLY UNDERSTOOD I MISSED A BIG OPPORTUNITY IN MY LIFE ... HATS OFF U SIR SERIOUSLY THE WAY UR COOKING AND THE WAY UR EXPLAINING ITS REALLY REALLY AWESOME SIR MAY GOD MAKE U GROW HIGHER AND HIGHER TO SERVE MORE PEOPLE IN THIS WORLD 🌎 TAKE CARE SIR THE KING PIN FROM DUBAI
@sherilsagayarani1145
@sherilsagayarani1145 4 жыл бұрын
Onion chutney was awesome. Everyone enjoyed at my home. This pickle also so easy to make. Thanks.
@saktikumarn4428
@saktikumarn4428 4 жыл бұрын
Yes onion chutney recipe was superb. We did and ate many more Idlys Sakti Advocate
@vishnuram5208
@vishnuram5208 4 жыл бұрын
I didn't like onion chutney , it has sweet taste and raw smell but badam alwa come out well.you didn't get raw smell and sweet taste.
@nazeerhussain5104
@nazeerhussain5104 4 жыл бұрын
Basically I know Tamil I would like to share all your dish to my friends hence I Would suggest to add English subtitles when add ingredients to the dish so that other language people can understand easily
@saleenaa1971
@saleenaa1971 4 жыл бұрын
Crt bro
@CookingMakesMeHAPPY
@CookingMakesMeHAPPY 4 жыл бұрын
Yes u r ryt👍
@venijk9950
@venijk9950 Жыл бұрын
நீங்கள் சந்தோசமாக பேசிக்கொண்டே நல்ல சுவையில் சமைப்பது எனக்கு பிடிக்கிறது.எனக்கும் சமைக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது.நன்றி.
@rosalynr8730
@rosalynr8730 4 жыл бұрын
Dear Sir, Thankyou very very much for this... I really love this instant pickle .. I will definitely try this.. Sir, can you please help us teaching few required and essential podi varieties like sambhar podi, Garam Masala etc.. as we can make this in the lock down time as we may not have the time once we all get back to work... Please sir... Highly gratefully for all the wonderful recipes .. really awesome and love it... With lots of love and prayers Rosalyn
@muthamizhpriya6923
@muthamizhpriya6923 4 жыл бұрын
Venkatesh sir ur a perfectionist at ur workstation. I love the way u handle cooking like a piece of art.
@vidhyasubramani0431
@vidhyasubramani0431 4 жыл бұрын
Sir, The way you speak, explain and act is fantastic. Makes us feel happy. And, you are very active.
@vijayalakshmi254
@vijayalakshmi254 4 жыл бұрын
பல ஐ
@Hari-ll6mg
@Hari-ll6mg 2 жыл бұрын
Sir I don't know weather you read this comment or not but last year I tried this it was wonderful and my family loved this so this year also I gonna try. Thank you so much 🙏🙏
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 3 жыл бұрын
You are making us do magic in cooking....... Really you are teaching us like a child.... Wonderful to follow you...I am becoming a full vegetarian due to the influence of your cooking....... Normally I take only fish....but trying to avoid it also now... You are a born prodigy... God bless you
@sureshkumarr7615
@sureshkumarr7615 4 жыл бұрын
மிகவும் அருமை...அய்யா எனக்கு இடியாப்பம் செய்வது எப்படி என்று கற்று கொடுங்கள்...
@gokultex3803
@gokultex3803 3 жыл бұрын
Yes sir pls
@farhana7271
@farhana7271 4 жыл бұрын
When a chef does a cooking channel it's ulitmatum , sir,,,,, we need more and more recipies from you sir
@srjourney7366
@srjourney7366 4 жыл бұрын
Chef ...i tried it and it came out very well.. your tips are very useful..it is really addictive and yummy ..thanks to your sakunthala periamma☺
@venkataguruvaishnavi2127
@venkataguruvaishnavi2127 3 жыл бұрын
Being 3000miles away from home, travelling for 200km to get indian grocessary, your mango pickle recepie is a divine for us!! I tried this for 1.5kg mango, n we finished it in a month!! we loved it sir , especially in this cold winters, combo of hot Curd rice and ur aunt's divine pickle = Satisfaction!! Im so greatful to u n ur aunt sir!! keep enlightening our poor taste buds and spreading ur love for this art!!
@syedfathima4879
@syedfathima4879 4 жыл бұрын
Mango pickle. Detailed explanation with available ingredients. Simply tasty, and mouth watering. Thank you for sharing.
@jyotsnaraghuvanshi5470
@jyotsnaraghuvanshi5470 4 жыл бұрын
Hello mam What are ingredient and important instructions in English any help please
@tharanis362
@tharanis362 4 жыл бұрын
jyotsna raghuvanshi Hello ! Raw mango - 700 gms Salt - 3 tsp Asafoetida powder - 2 & 1/2 tsp Fenugreek - 2 and 1/2 tsp roast and grind Sesame oil - 100 ml Mustard seeds - 2 tsp Kashmiri chilli powder - 4 tsp Do it as shown in the video. Let it cool down and put in an air tight container. Leave it out till the next day to absorb and then keep it in the fridge. Can be used for 4 months. Should always use a dry spoon to serve.
@jyotsnaraghuvanshi5470
@jyotsnaraghuvanshi5470 4 жыл бұрын
@@tharanis362 Thank you do much
@jyotsnaraghuvanshi5470
@jyotsnaraghuvanshi5470 4 жыл бұрын
Please read as thank you so much. 💮
@mohanajaikumarjaikumar4534
@mohanajaikumarjaikumar4534 4 жыл бұрын
Sir we can win the hearts of our loved ones through cooking . It is becoming true with your recipes in idhayam thota samayal. Pranams to your periyamma.
@ritishashamy9983
@ritishashamy9983 4 жыл бұрын
Sir... Unga videos la thedi thedi paapa... Bt ipo Am very Happy... Niraya recipes podunga... Eagerly waiting... Love You Sir 🤩🥰
@Nazis_vlog
@Nazis_vlog 3 жыл бұрын
Ninga samaikradu nalla irukunu solrada vida solli puriya veikradu vera level ji ninga
@TheShruthi2009
@TheShruthi2009 4 жыл бұрын
Kuzhi paniyaram recipe video please.
@gunapriyaraghunath2836
@gunapriyaraghunath2836 4 жыл бұрын
The way you do your demo is awesome sir. It is very casual n makes us feel that cooking is so simple n highly motivating👍🙏
@raprathiksha2906
@raprathiksha2906 4 жыл бұрын
Enga veetula epayume intha pickle recipe la tha pannuvanga...its really tasty delicious ...all must try...This recipe is followed from generations to generation in my family. Intha pickle irunthuchuna vera onume vendam
@boopathykaruppasamy5051
@boopathykaruppasamy5051 4 жыл бұрын
Your explanations and way of ur speech is ultimately mesmerizing me sir ...the best chef I have seen as of now in tamil nadu is you sir ...good mango thokku
@viask2624
@viask2624 4 жыл бұрын
Thanks to Lockdown. So many good KZfaq channels with good content have been started and are also coming up. 🙏🏼
@subramaniam1182
@subramaniam1182 4 жыл бұрын
Sir I am an ardent fan of you and i am inspired by the way you cook.I tried your mango pickles at my home.I got appreciations from my home minister😀 Thanks sir for presenting simple and wonderful dishes on youtube.
@savithrig2909
@savithrig2909 4 жыл бұрын
Enga veetula adikkadi instante mangaa oorukaa pannuvom sir. But adhu vera style. Indha maadhiri next time podanum sir. Enga indha oorukaa thaan ellaarukkum romba pidikkum. Next maa inji oorukkaa sir. Andha recipe poduveengalaa sir.
@indiraj178
@indiraj178 3 жыл бұрын
உங்களுக்கு சமையல் மீது அவ்வளவு ஆசை.அது தான் இப்படி சமைக்கிறீங்ள்.வாழ்த்துக்கள்.
@balaji6587
@balaji6587 4 жыл бұрын
உண்மையாகவே இதயம் தொட்ட சமையல் தான்....
@saranyaarun2015
@saranyaarun2015 4 жыл бұрын
Chef superb ... Yummylecious😋😋😋 mango 🥭 pickle .. one of my favorite ❤
@shiranthiranasinghe4107
@shiranthiranasinghe4107 Жыл бұрын
I am from Sri Lanka. Thank you Mr Venkates Bhat for this recipe. I made this its very tasty. (We don't have Kashmir chille powder & used red chille powder. Your English subtitles are very usedful.
@laxmikuppusamy3984
@laxmikuppusamy3984 3 жыл бұрын
After adding salt i kept it for 2 hours. Whether, i have to discard the water which come out of salted mango or keep it as such with it. I did mango pickle. Good taste and nice aroma. Thank you.
@santhoshsathyanarayanan4972
@santhoshsathyanarayanan4972 4 жыл бұрын
Snacks like Aloo bonda/Potato Bonda were most recommended as there was pandemic situation so snacks needed a lot😍😍
@jayedits5525
@jayedits5525 4 жыл бұрын
Try this snack kzfaq.info/get/bejne/oduHZ9J4rtKpdoE.html. its is yummy
@srinithi8455
@srinithi8455 4 жыл бұрын
Show us ur wife sir! She is beautifully covering the video! And eagerly waiting to see that lucky wife !
@nngeeth1
@nngeeth1 4 жыл бұрын
Please sir
@nirmaladhevi
@nirmaladhevi 4 жыл бұрын
One episode in samayal samayal they showed chef family
@kathirvelu9222
@kathirvelu9222 4 жыл бұрын
Nagarajah sajeetha am
@advharinishreni
@advharinishreni 4 жыл бұрын
She came once in Samayal Samayal. Showed us how to make Neer Dosa. She will be lovely!
@naresh_._
@naresh_._ 4 жыл бұрын
@@advharinishreni which episode pls tell
@sheriffstory3297
@sheriffstory3297 3 жыл бұрын
Thank you so much sir ☺️ நீங்க சொன்ன மாதிரியே நா ஊறுகாய் செஞ்சு பாத்த, taste and colour சூப்பரா வந்துருக்கு ,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு , என்னோட husband நல்லா இருக்குனு சொன்னாரு இந்த credits எல்லா உங்களுக்கு தான் சொந்தம் 😊😊😊😊😊😊
@lakshminarayanik4987
@lakshminarayanik4987 3 жыл бұрын
தம்பி. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நாவில் நீர் ஊறும் வண்ணம் மிக இயல்பாக இனிமையாக உரை விளக்கம் அற்புதம் அருமை நன்றி.
@santhoshsathyanarayanan4972
@santhoshsathyanarayanan4972 4 жыл бұрын
Sambar is also most recommended ❤️
@meghavarshan6418
@meghavarshan6418 3 жыл бұрын
Uragana oil adhigamadha sir irrukanum
@leelagowri4445
@leelagowri4445 4 жыл бұрын
Wow , wow ,wow.... pickle is everyone's favourite specially for hostel students.
@lakshmisubramanian553
@lakshmisubramanian553 3 жыл бұрын
I watch your cooking shows regularly. You cook so well , very hard working great cook. I am 70 years old from Chicago ,USA. I cook quite a lot but I have learnt a lot from your show . Thank you!God bless You!
@riyasundar7383
@riyasundar7383 4 жыл бұрын
You are a good teacher sir.. Makku pasanga kuda neenga solli kudutha pass ayiduvanga...
@deepikameenakshisundaram1748
@deepikameenakshisundaram1748 4 жыл бұрын
Made the pickle today. Came out really well. Thank you 😊
@padhminipurushothama1711
@padhminipurushothama1711 4 жыл бұрын
Hello sir, i am a great fan of you and your recipes, I have a clarification, you said there should not be even a drop of water in this recipe but when you add salt to raw mango won't it will leave its water after soaking it for 15 mints to 2 hrs ? If so then can we filter that water and then use the mangos to make the pickle ? Kindly let me know.
@jasminprincejasminprince3321
@jasminprincejasminprince3321 2 жыл бұрын
Sir vera level test,I try this recipe, thank you so much,naa unga samayal vedio yellam tv la varumpothey miss pannama pabpen,I love cooking
@re.indiragandhichannel8699
@re.indiragandhichannel8699 3 жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 ரொம்ப ரொம்ப அழகா சொல்லி கொடுக்கிறீர்கள் பழமொழி ஒன்னு இருக்கு மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் சூப்பர்
@SivaKumar-ej8rr
@SivaKumar-ej8rr 4 жыл бұрын
Sir, Awesome myself and daughter did it, aroma was mesmerised.. Fantastic recipes
@sujathadevarajan5998
@sujathadevarajan5998 4 жыл бұрын
Wow mouth watering sir starting itself...
@premnathmr3477
@premnathmr3477 4 жыл бұрын
Ohh god, no WATER bro... 🙄😂😂🤪🤪
@archanamani4308
@archanamani4308 4 жыл бұрын
Superb pickle sooooooo yummy sir,Sir we r a big big big fan of U sir,mainly my son he was now 6 years & studying 2nd std ,but when he was from 1&1/2 years lendhu avan unga program papan in vijay t.v ,he will wait and ask for ur program ,while watching ur program only he will eat food ,that much he likes u sir,now we r sooo happy to see ur videos in you tube in urs channel
@ShanthagomathiKarthikayini
@ShanthagomathiKarthikayini 4 жыл бұрын
Enga paatiyum epidi dha solluva. " Thalaila kootidu" Just loved to hear from her and from you too. Edha pakkave sapdanamum pola iruku. Edha paarthutu elarum kandipaa urgaa poduvaaa
Venkatesh Bhat makes Maanga thokku
10:57
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 270 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 84 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
Manga Oorugai / Mango pickle- Pickle to preserve for a year by Revathy Shanmugam
11:28
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1 МЛН
Venkatesh Bhat makes Udupi Rasam Powder| CC | udupi cuisine| multi purpose powder
14:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,8 МЛН
Venkatesh Bhat makes Mango Pachadi and Paruppu Payasam | Tamil New Year Special
14:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 958 М.
Venkatesh Bhat makes nellikai urugai | amla pickle recipe in tamil | gooseberry pickle
9:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 343 М.
Venkatesh Bhat makes Vadu Manga Oorgai
8:48
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 212 М.
venkatesh bhat makes sambar sadam | sambar sadam recipe in tamil | hotel style sambar sadam \ rice
12:58
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,5 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН