Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal

  Рет қаралды 13,389,017

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

3 жыл бұрын

#pongalrecipe #venpongal #pongalopongal
Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Пікірлер: 7 000
@jayabharathi9565
@jayabharathi9565 3 жыл бұрын
சார், பொங்கலை விட பொங்கல் பற்றிய உங்கள் வருணனை மிக அற்புதம், உங்கள் சமையலுக்கும், உங்கள் பேச்சுக்கும் நான் ரசிகை.
@sanjayjay1870
@sanjayjay1870 3 жыл бұрын
No
@ushasrinivasan1946
@ushasrinivasan1946 3 жыл бұрын
,,,,,,
@geethasridhar7186
@geethasridhar7186 3 жыл бұрын
Supper sir ninga sonna vidham adichikka allea illa semmA pongal supper 👍👍👍
@kmohana1549
@kmohana1549 3 жыл бұрын
Super Anna unga samayal pathu naanum palagikiren
@Mathivananboxer24
@Mathivananboxer24 3 жыл бұрын
Super
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 3 жыл бұрын
17:07 ஒரு வாய்க்கு ஒரு முந்திரி பருப்பு , எனக்கு பொங்கல் சாப்பிடும் போது இப்படி கிடைச்சதே இல்ல. ஆனால் பிரியாணி சாப்பிடும் போது எல்லா ஏலக்காய் யும் எனக்கு தான் வரும்.
@lathikasriammu2801
@lathikasriammu2801 3 жыл бұрын
😅😅😅😅😅😅
@jayasrijagan9705
@jayasrijagan9705 3 жыл бұрын
Nice comment 😀
@gracejimjamviews9032
@gracejimjamviews9032 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@jayapriyajayaseelan3804
@jayapriyajayaseelan3804 3 жыл бұрын
You blood same blood
@umamaheshwarit9019
@umamaheshwarit9019 3 жыл бұрын
I can't control .....siripa varuthu
@funny-shorts-tamil
@funny-shorts-tamil Жыл бұрын
So nice எவ்வளவு அழகா ரசிச்சு செய்றீங்க சாப்பாடு இவ்வளவு ரசிச்சு இவ்ளோ இன்ட்ரஸ்ட் பண்ணும்போது அந்த சாப்பாடு எவ்வளவு சுவையாய் இருக்கும் சாப்பாடு செய்யறதுக்கு இடையில் எவ்வளவு டிப்ஸ் கொடுக்குறீங்க your great chef
@manisvs5550
@manisvs5550 3 жыл бұрын
Tried pongal as per your direction...came out extremely tasty...all my guests finished it off without leaving a bit for us....hats off sir....Thanks a lot.
@preeti3624
@preeti3624 3 жыл бұрын
Not being rude, but those 900+ people who have disliked - May need to enhance their taste buds or might have to know how to appreciate chef's effort and interest for his unique way of teaching food lovers. Lots of love to you sir.
@maryvasantha6300
@maryvasantha6300 3 жыл бұрын
நீங்கள் பேசும் போது உயிரற்ற சமையல் பொருட்களுக்குக்கூட உயிர் வந்து விடுவதைப்போன்ற தோற்றம்... நாமும் கண்டிப்பாக சமைத்து விட வேண்டும் என்ற வேட்கையை தவிர்க்க முடியவில்லை... வாழ்த்துக்கள்!💐
@loyolamontessori1343
@loyolamontessori1343 2 жыл бұрын
Amazing. What a clear and interesting way of explanation. Hats off to you Mr.Venkatesh Bhatt.
@vineethacb1370
@vineethacb1370 2 жыл бұрын
Sir I made this pongal today and got lot of appreciation from my family. All credit goes to you
@sivaguru4228
@sivaguru4228 3 жыл бұрын
என்ன ஒரு திறமை. சொல்லிக் கொடுக்கும் பொறுமை. அற்புதம். மிக்க நன்றி
@kousalyas9988
@kousalyas9988 3 жыл бұрын
Yes.
@kumaresankugan3088
@kumaresankugan3088 3 жыл бұрын
thanks sema supperapanuringa sir
@balajisanthanam8948
@balajisanthanam8948 3 жыл бұрын
Cooking is very good, sense of humour is even better. வஞ்ஜனை இல்லாமல் சமைத்து, வஞ்ஜனை இல்லாமல் சாப்பிட்டு, வஞ்ஜனை இல்லாமல் கருத்துக்களை பகிரும் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@gokultamilgamingfans1678
@gokultamilgamingfans1678 3 жыл бұрын
Cooking is very very supper sir
@amudhajohnbosco454
@amudhajohnbosco454 3 жыл бұрын
Super sir
@Mathangi86
@Mathangi86 2 жыл бұрын
Sir, I love this recipe. I live in a joint family and everyone loves the Pongal and the gotsu. The consistency and the taste is soooo good when compared to the usual way of making it. Now I know this receipe by heart and it’s become my fav and best dish I make at home. My son who is 4 loves both Pongal and gotsu. He keeps asking for it atleast once a week.
@geethadv589
@geethadv589 9 ай бұрын
Hahaha😂
@vidyasaraswathik2694
@vidyasaraswathik2694 3 жыл бұрын
Beautiful explanation and great job as usual.. Thanks sir.. Cheers!
@rethnasaju8271
@rethnasaju8271 3 жыл бұрын
இந்த பொங்கல் பாக்கும் போது நான் வாழ்க்கைல நல்ல பொங்கலே சாப்பிட்டது இல்லனு தெரியுது 😂😂😂
@hanamohan3197
@hanamohan3197 3 жыл бұрын
Ha ha
@simmarasipalan
@simmarasipalan 3 жыл бұрын
Super
@mamiyarslovekitchen996
@mamiyarslovekitchen996 3 жыл бұрын
Sema... 🤩👏
@chitraprabhu9887
@chitraprabhu9887 3 жыл бұрын
Me too pa
@simmarasipalan
@simmarasipalan 3 жыл бұрын
@@chitraprabhu9887 yes
@mangaladurai7118
@mangaladurai7118 3 жыл бұрын
தெய்வமே உங்களமாதிரி சமைக்கரதுக்கு இனிமேல் ஒருவன் பிறந்ததுதான் வரனும் 👍
@kmohana1549
@kmohana1549 3 жыл бұрын
Super Anna
@rts8115
@rts8115 3 жыл бұрын
L Lĺřl
@priyaachu9355
@priyaachu9355 3 жыл бұрын
,very true
@sasipavish6207
@sasipavish6207 3 жыл бұрын
Apo kuda mudiyathu bro
@mangaladurai7118
@mangaladurai7118 3 жыл бұрын
@@sasipavish6207 crt👍
@gajavasanth4088
@gajavasanth4088 9 ай бұрын
சமையல் என்பது ஒரு கலை. தாங்கள் அதன் நுணுக்கங்களை யும் மிக சரியாக செய்வது என்பது சிறப்பாக இருக்கின்றது. பாராட்டுகள் பல பல. வாழ்க வளமுடன்🎉🎉😊❤🙏
@samarpanaramesh5683
@samarpanaramesh5683 2 жыл бұрын
I tried this recipe today,That pepper frying moment was re-thinking your conversation with your father,that made me to fry safely.Super sir..
@dhanamsuresh2625
@dhanamsuresh2625 3 жыл бұрын
உங்களது பேச்சு திறமைக்கும் சமையல் திறமைக்கும் அளவே இல்லை...இரண்டும் அருமை...✨
@seethasriram4323
@seethasriram4323 3 жыл бұрын
சமைக்க தெரியாதவங்க கூட இத பார்த்த சமைச்சுருவாங்க சார் உங்க பேச்சு சூப்பரா இருக்கு சார்
@rajalakshmisrivinoth7897
@rajalakshmisrivinoth7897 3 жыл бұрын
Ys
@selvijeevi4593
@selvijeevi4593 2 жыл бұрын
Iloveyou
@handsofcolors9553
@handsofcolors9553 3 жыл бұрын
Just now I tried this recipe and it came our very wonderful.. Really Happy and satisfied after cooking😊😊😊
@sowmyasubramanian2834
@sowmyasubramanian2834 2 жыл бұрын
The way he love the cooking is adorable🤩🥰
@manimozhikennedy9615
@manimozhikennedy9615 3 жыл бұрын
சார் வணக்கம் பொங்கல் எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு ஆனால் இந்த கொத்சு நான் செய்தது இல்லை அதனால் நாளை செய்து விடுகிறேன் . எப்படி சார் உங்களால் மட்டும் இப்படி வர்ணிக்க முடியுது நான் உங்கள் சமையல் ரசிகை தான் இப்போது உங்கள் பேச்சுக்கும் ரசிகை ஆகிட்டேன் ❤️
@teenac6001
@teenac6001 3 жыл бұрын
Looks like gothsu known only in Chennai ...many Tamil itself don't one kothsu..
@sangeethasamayal1826
@sangeethasamayal1826 3 жыл бұрын
எப்ப... வேற ..லெவல் நீங்க அந்த வெண் பொங்கலை பற்றி சொல்லும் போது நாவில் நீர் ஊருது.....SIᖇ...❤️😘❤️😘❤️❤️😍😋😋😋
@rajnimohan6660
@rajnimohan6660 2 жыл бұрын
Sir,i agree that food should always be made & enjoyed in its true flavour & taste & not with a calorie weighing scale.Our ancestors enjoyed their food by eating at right time & in right season. Thanks for sharing such great recipees🙏
@saraswathy1300
@saraswathy1300 2 жыл бұрын
Awesome chef 😋 I really enjoy ven ponggal Everytime I am in India,no where else you can get venponggal like that so thank you for this recipe I will cook as soon as possible...as usual awesome recipe thank you chef🙏🙏🙏
@Daisysamvincent
@Daisysamvincent 3 жыл бұрын
First recipe from you that I watched, you are excellent chef, and honestly you teach well
@divyasenthurpandian8470
@divyasenthurpandian8470 3 жыл бұрын
Yesterday I tried this pongal and gothsu receipe my husband appreciated me for this great receipe.he said I definitely want this receipe for next week also..thank you sir for wonderful receipe nd cooking lesson..unga sevai intha nattu pengaluku thevai..nandri
@bhagwantimohan2470
@bhagwantimohan2470 2 жыл бұрын
Made Pongal n Gotsu today following each step ....Simply delicious....the best I have made till date ..Thankyou so much Venkatesh Sir
@drsubathra1945
@drsubathra1945 2 жыл бұрын
Vanakam I did this gothsu and my son liked it very much. Thanks a lot for sharing this recipe with us🙏🙏. Few small changes I made was, I cooked brinjal in cooker for 2 whistles and added 1 tsp extra coriander seeds in gothsu powder. Thank you chef
@sivakumarsanjay3696
@sivakumarsanjay3696 3 жыл бұрын
பொங்கல், கத்தரிக்காய் கொத்சு செய்தோம். மிக மிக சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருமே விரும்பி சாப்பிட்டார்கள். தாங்கள் இயல்பாக,கலகலப்பாக பேசிக்கொண்டே சமைத்து காட்டுவது அருமை சார்.பொங்கல், கொத்சு combination fantastic sir.👌👌👌 மிக்க நன்றி.🙏🙏🙏
@TheKrankfuck
@TheKrankfuck 3 жыл бұрын
My mom cooked venpongal and gothsu yesterday by watching your video. I got home very late and I was famished. The first morsel I had sent me out of this world man. It was perfect. You have my gratitude.
@shanthamania9591
@shanthamania9591 3 жыл бұрын
Men's
@ramyaprabha2289
@ramyaprabha2289 7 ай бұрын
I am here not just to watch your recipe, but also to hear ur narration style... People would fall in love with Pongal after seeing this video...
@PriyaA-kc7cd
@PriyaA-kc7cd Жыл бұрын
No words to express my feelings when i see your way of cooking sir. It shows your passion. Hats off to u. God bless u sir.
@mahendrant5993
@mahendrant5993 3 жыл бұрын
The way of explaining the secrets is awesome sir
@rangarajans963
@rangarajans963 3 жыл бұрын
Brother நீங்கள் சொல்வது சரிதான் இன்று நீங்கள் சொன்னது போல பொங்கல் செய்தேன் நல்லா இருக்கு Thank you so much பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤️👍👍❤️
@sujathaajitnayar5328
@sujathaajitnayar5328 2 жыл бұрын
You are an amazing chef. You guide us so well with the process, adding your own tempering of intelligent tips and witty comments. God bless you and your loved ones!
@umulfajriya2904
@umulfajriya2904 6 ай бұрын
Super
@annuviswanath3216
@annuviswanath3216 2 жыл бұрын
I tried this recipe of yours and turned out to be yummy. I found your narration very humorous and informative. Thanks.
@muruga999
@muruga999 3 жыл бұрын
உங்க வூட்டுக்காரம்மா ரொம்ப லக்கி சார்😁...அதைவிட மிளகு வெடிக்கும் போது தள்ளி நில்லுனு சொன்ன அப்பாவின் அக்கறை..நீங்க ரொம்ப குடுத்து வைச்சவங்க👍❤️God bless u
@thilagamadhivanan2490
@thilagamadhivanan2490 2 жыл бұрын
😑😑🤗😑
@joyrullaskar2367
@joyrullaskar2367 2 жыл бұрын
😙😙😙😙😙😙😙😙😙😙
@SathishSathish-ps9nk
@SathishSathish-ps9nk 2 жыл бұрын
@@thilagamadhivanan2490 இஐஹ÷௧|
@vasanthamallikasantharaj7349
@vasanthamallikasantharaj7349 2 жыл бұрын
@@thilagamadhivanan2490 ll9l.
@unnst
@unnst 3 жыл бұрын
Sir, seriously, your recipe videos are worth the time to watch. Usually I look for 2 minute videos and note the ingredients and the dishes turned out so so, but in your videos, your explanation of various techniques and the why and why-nots have improved my cooking a lot. The reason why people try your recipes is because we can taste the food through your language, words, and expressions.
@ravindranp8358
@ravindranp8358 Жыл бұрын
In
@sadiqbasha322
@sadiqbasha322 9 ай бұрын
Jzisjsdhdh
@watafulllll
@watafulllll Жыл бұрын
Amazing recipe....I just loved the generous amount of ghee you added to the Pongal... and the generous quantity of other ingredients which add flavour to the entire dish. Fantastic 😊
@suriakalakarunamoorty3072
@suriakalakarunamoorty3072 11 ай бұрын
😅
@pthack100
@pthack100 2 жыл бұрын
Turned out fabulous, thank you for the detailed instructions!
@babumanjula6588
@babumanjula6588 3 жыл бұрын
பாரக்கும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ஒரு பொங்கல் , மிக மிக அருமை சார்.
@rahuls8622
@rahuls8622 3 жыл бұрын
உங்க வீடியோஸ் தான் அடிக்கடி skip பண்ணாமல் பார்க்க தோன்றுகிறது....சூப்பர்....🙏🌹🌹🌹🌹👍
@Nithiya123
@Nithiya123 3 жыл бұрын
I tried this recipe. Nalla vanthuchu. Milagu mundhiri la porinchu, karuveppillai perungayam nalla flavour ah irunthuchu. Thanks a lot chef 😊
@easykitcheninfo7849
@easykitcheninfo7849 2 жыл бұрын
You are really Awesome, Chef 👨‍🍳, by exactly following your recipe of Pongal,it came out like THE BEST PONGAL and Thank you so much for the brief and clear teaching Chef. I am a big fan of you from the show Samayal Samayal itself Chef and your attitude of cooking too. I am following your lots of instructions from the day you told in the show and telling others like Turmeric powder is not only used for color and health, but it is mainly used as a binding agent.. And the Knife sharpening technique is really awesome Chef, Thank you so much 😊..
@saranyakdeepan9337
@saranyakdeepan9337 3 жыл бұрын
Sir neenga " avan Ivan"," Avan Manda mele."nu solrathellam vere level sir😂😂.. luv ur way of cooking sir.... U r a bunch of confidence for us sir... thanks a lot 💐💐💐💐
@spps6373
@spps6373 3 жыл бұрын
Myself too was laughing alone while listening to those words
@lakshanyasmom2549
@lakshanyasmom2549 3 жыл бұрын
Who are all fan of his humour sense than his cooking??? Hit like here
@Chailatte0070
@Chailatte0070 3 жыл бұрын
Especially when he says “avan manda mela idha ipdi podunga” 😀
@shantharamalingam2606
@shantharamalingam2606 3 жыл бұрын
He explain especially well I to make all his recipe mostly method is same as he makes but his way of explanation is too good
@FlavorsofLifeByBaroo
@FlavorsofLifeByBaroo 3 жыл бұрын
Me
@seethalakshmisivaramakrish9394
@seethalakshmisivaramakrish9394 3 жыл бұрын
Y v Hutu to your house if not
@kalasrinivasan640
@kalasrinivasan640 3 жыл бұрын
@svinothkumar5789
@svinothkumar5789 3 жыл бұрын
Tried this for today morning breakfast.. It came out well..
@chandrasekarselvaraj2109
@chandrasekarselvaraj2109 3 жыл бұрын
Wonderful video fantastic teacher I was little stress before seeing this video when I am watching this I enjoying recipe extremely the way you telling mouth watering thank you for the video
@jayanthisanthosh9681
@jayanthisanthosh9681 3 жыл бұрын
I like your sence of humor Sir. Wonderful to see , learn and watch you cook. God bless you!!!
@sankaravel2841
@sankaravel2841 3 жыл бұрын
Lovely sir sunday அதுவுமா Non veg கூட வேண்டாம்னு தோனுது எச்சில் ஊருது
@anjanadeepthi5867
@anjanadeepthi5867 2 жыл бұрын
Chef this is the first recipe of yours tat I tried and it was simply awesome...the measurements were bang on..so much tat anytime I will make pongal this is the measurement I m going to be using....thank you so much for tat
@poornimaramakrishnan2239
@poornimaramakrishnan2239 2 жыл бұрын
I followed the recipe and kannu moodindu ney oothinen! It was superhit prasadam for Ganesh Chaturthi in our building. Thank you Venkatesh Bhat ji!!! 🙏❤️
@chitrapillai9464
@chitrapillai9464 3 жыл бұрын
The description you give to you own dish is amazing sir...we enjoy watching it sir🙏
@preethir2231
@preethir2231 3 жыл бұрын
I'm pure veggie..😇 25 years of pongal making😍..waah..🤤 இன்று முதல் பொங்கல் மன்னன் பட்டம் உனக்கு..😎
@jerishl6820
@jerishl6820 3 жыл бұрын
P0pl0 Q it 0
@ashasam23
@ashasam23 2 жыл бұрын
Thank you for the wonderful recipe chef. We tried this combo it's fantastic 😍👍
@samstella8946
@samstella8946 11 ай бұрын
sir unga videova patha valdrathy sapda thanu thonuthu sir ethu oru arpudhamana professional epadi rasichi seirenga kandipa endha style morning break fast tq sur❤
@sakthidevi7597
@sakthidevi7597 3 жыл бұрын
I like the way of introducing the ingredients sir... And honestly speaking, I don't like pongal but after seeing the show I ve decided to prepare pongal today ... My heartful wishes for u to rock ever...
@hemarajesh
@hemarajesh 3 жыл бұрын
Sir, we did this recipe today, sema taste. Today only I made a perfect Pongal in my last 10 yrs of cooking, so much Thanks to you,🙏🙏🙏
@malathimani4191
@malathimani4191 3 жыл бұрын
Ev
@sundariramaswamy985
@sundariramaswamy985 Жыл бұрын
Aha... Coming running to eat Venkateshji....Your explanation is too good...Thank you❤🙏
@mahalakshmi6168
@mahalakshmi6168 2 жыл бұрын
Wow thank u sir unga way of teaching engaluku kathukanumnu interest ah adhigapaduthudhu thank u so much
@premachandru4347
@premachandru4347 3 жыл бұрын
தாராளமா நெய் போட சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நெய் போட்டாதானே பொங்கல் பொங்கல் மாதிரி இருக்கும். அதுலயும் முந்திரி வேற அள்ளி போட்டீங்க பாருங்க..அருமையோ அருமை. இதுதான் பொங்கல்.🙏
@radhasrini9530
@radhasrini9530 3 жыл бұрын
Thanks a lot
@vmariappan4418
@vmariappan4418 3 жыл бұрын
உண்மையிலேயே இது செம ஜோக் சூப்பர் சார்
@lakshanyaashree8459
@lakshanyaashree8459 3 жыл бұрын
This s first time i m watching your video. I was so amazed. What a casual cooking style with many many useful tips in between. Now i m ready to cook pongal with kothsu. Superrr. Hats off u sir
@ps4195
@ps4195 2 жыл бұрын
Thank you sir.. I am new to cooking.. the way you explain the reason for every step is very helpful.. I am following the ratios exactly what you say... thank u again for helping us sir...
@padmavati6430
@padmavati6430 2 жыл бұрын
Thanks a lot for this mouth watering recipe Sir.... Can't wait to try it out 😇😇😇
@manidesik2102
@manidesik2102 3 жыл бұрын
VB sir - Followed your instructions and came out very well! Your explanations are flawless that even a 5 year old can follow. Sakkath Marayare.
@girish8726
@girish8726 3 жыл бұрын
ಒಂದು ಸರ್ತಿ ನಿಮ್ಮ ಮಾತೃ ಭಾಷೆಯಲ್ಲಿ ನಡೆಸಿ ಕೊಡಿ ಭಟ್ ಸಾರ್ , ನಿಮ್ಮ ಕನ್ನಡ ದ ಎಪಿಸೋಡ್ ಗೆ ಕಾಯ್ತಿದ್ದಿವಿ . ಇದು ಬೆಂಗಳೂರಿಂದ ನಿಮಗೆ request .🙏💐🌹
@jpmoorthy1853
@jpmoorthy1853 3 жыл бұрын
நீங்க நெய் போடுறத பார்த்து வாய்விட்டு சிரிச்சுட்டேன் சார். 😃😃😃😃 செய்முறை மிக அருமை சார்.
@umakaviya9094
@umakaviya9094 3 жыл бұрын
Wat a measurement sir...really hats off to u...really i tried..today..it comes out excellent....my husband really happy about my food he returned with the surprise gift for me
@rajnimohan6660
@rajnimohan6660 2 жыл бұрын
Simply love the way you make food so appealing with your explanations on food
@MeghaReddy1234
@MeghaReddy1234 3 жыл бұрын
Thank you so much for teaching how to make perfect Pongal Today I tried this it's really awesome My kids enjoyed the food lot today at morning 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannantaeachu9505
@kannantaeachu9505 3 жыл бұрын
Sir, I tried this recipe in my mamiyaar veedu... For very first time... everyone appreciated me....😂😂 full credits for u sir thanks a lot sirrr❤️
@venkateshbhatsidhayamthott3527
@venkateshbhatsidhayamthott3527 3 жыл бұрын
So nice of you
@RamaKrishnan-hh9ek
@RamaKrishnan-hh9ek 3 жыл бұрын
No
@abinayag1093
@abinayag1093 3 жыл бұрын
me tooo😁
@CristianoRonaldo-qv4ip
@CristianoRonaldo-qv4ip 3 жыл бұрын
@@venkateshbhatsidhayamthott3527 hoi
@vanithagovindhasamy9588
@vanithagovindhasamy9588 3 жыл бұрын
Sir super
@themist5486
@themist5486 2 жыл бұрын
Thank you Venkatesh ji! I wanted to make this item & searched. Luckily your video came on top in the search results. After watching it, I felt like," I asked for "a flower", but you gave me a "pookooda"(basket of flowers) itself! Amazing! Entertaining! Highly Informative! Nandri! Namaskāram! Mangalam Bhava:!
@priyadharshini1
@priyadharshini1 2 жыл бұрын
Really helpful measuring in cup and teaspoon made my dish perfect 🥰
@meenaarasheed5524
@meenaarasheed5524 3 жыл бұрын
Absolutely love the way u teach the recipes! Made venpongal today and followed ur recipe exactly. It came out perfectly like a cup and the ghee it definitely brought out the wow factor I made the pudina chutney yesterday and that was also perfect. With rava Idli Thank u so so much was great to hear it in Tamil. God bless ur magic fingers.
@susanarun4014
@susanarun4014 3 жыл бұрын
Chef...you are just too good in the way you explain & present your recipes. I have been following your channel for a while now & have tried Udipi saaru which was just fantastic.
@djeamarierayar9405
@djeamarierayar9405 2 жыл бұрын
Super SIR. சின்ன சின்ன நுணுக்கமான குறிப்புகள் பொங்கலுக்கு சுவை கூட்டுது. நன்றி
@tamilsaran2304
@tamilsaran2304 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நான் நீங்கள் சொன்ன மாதிரி அப்படியே பொங்கல் பண்ணேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி சார்
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
எப்போதும் உங்கள் சமையல்.மாஸ்👍👍. பொங்கல் சும்மா 👌👌 ராயல் லுக் 😋😋😋
@maragathamthangavel5715
@maragathamthangavel5715 3 жыл бұрын
Very nice receipe sir, everyone had appreciated me for this dish, your teaching skill was outstanding, you thought like my mom Thankyou so much sir for this wonderful dish
@kaniunice8745
@kaniunice8745 Жыл бұрын
Which is the way you are explained and process the cooking it's just awesome sir ,
@mjgowrimanikandan7195
@mjgowrimanikandan7195 2 жыл бұрын
Bhat bro intha style vennpongal senju 2 days ah en husband um en son um orea paaraattu mazhabi. Express Panna vaarthaya theduranga. Nanga 3 perum audiction aggitom intha pongalku. Thank you for this ultimate pongal. vera words niraya sollalam. But solla therila.
@LathaNair
@LathaNair 3 жыл бұрын
That looks so good! Will try. Just the way you cook and present it, everything looks so good and yummy.
@thamilarasivenkatesh3967
@thamilarasivenkatesh3967 3 жыл бұрын
Very nice 👍அப்பா கிட்ட கேட்டேன் என்று சொன்னீர்கள் அருமை 👌 மிளகு வெடிக்கும் என்று சொன்னது 👍அப்பா அப்பா தான் 😀
@bhunasupekrishna5819
@bhunasupekrishna5819 3 жыл бұрын
Superrosuper
@sujitharajakumari5977
@sujitharajakumari5977 2 жыл бұрын
My husband ku pongal romba pidikum so na two years ah Enoda amma method la panuvain Nethu than unga method try panain sir. Ellarum virumbi saptaga 🥰 I am so happy 😀 thank you 😊 sir
@vasuprada8597
@vasuprada8597 Жыл бұрын
Wow! Mama, you just make us drool on it. Really. Even if I am not in the mood to cook, I just watch your video for that nice feel and relief. You are awesome 👌. Each of your recipes is a masterpiece and tastes lovely and delicious. All the best, Mama.
@Malini2516
@Malini2516 3 жыл бұрын
I just love your cooking and your kitchen,the cooking becomes divine and complete with a person like you in this place, with so much passion and precision you deliver🙏
@rajar5928
@rajar5928 3 жыл бұрын
Super
@harithaj4961
@harithaj4961 3 жыл бұрын
When watching this video my daughter asked me from past 15 year ur cooking pongal,y still ur watching she don't know every day while cooking food is a new experience doesn't Matter from how many years v r cooking,today I learned the importance of curry leaves in pongal
@hemalathae1731
@hemalathae1731 3 жыл бұрын
Super sir 👌😋
@niranjani4152
@niranjani4152 3 жыл бұрын
Very true
@VenkatanarayananS
@VenkatanarayananS 2 жыл бұрын
Venkat Sir. Thank you so much for such an amazing elaborate video on Pongal.This video has been extremely helpful. You are a legend.
@binuprathap2585
@binuprathap2585 2 жыл бұрын
Today I tried this recipe Sir, came out with a extraordinary taste!! Family loved it!!❤️thank you!!
@shamlis2360
@shamlis2360 3 жыл бұрын
Thank you Bhat sir.. Learning a lot of tips and tricks along with the recipes.. Loving the way you cook.
@vasukis.8042
@vasukis.8042 3 жыл бұрын
i think when you watch all his videos you will get very good cooking skills! he is explaining so many things and giving you valuable tips! thank you so much sir :)
@chitraramakrishnan9365
@chitraramakrishnan9365 3 жыл бұрын
மிகவும் இந்த சமையல் பிடித்தது
@prithivikumar3556
@prithivikumar3556 3 жыл бұрын
👌👌👌 sir Atha sapida kuduthuvaikalayaeeeee😂😂
@kpramkumar6917
@kpramkumar6917 2 жыл бұрын
My wife always used to follow venkatesh bhat's recipes only. Last time she cooked so well following both pongal and gosthu. It was fantastic. I am aged 65 and lost her due to covid in May this year. Now no one is there for me to share cooking as well as memories
@vasukis.8042
@vasukis.8042 2 жыл бұрын
@@kpramkumar6917 omg this comment made me so sad😢❤️ may your wife's soul will rest in peace dear ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@madurita6216
@madurita6216 Жыл бұрын
Tried this Sir, I'm 16yrs old really Sir fantastic taste, my family enjoyed it a lot. More than my family I just loved the taste and went to a different world of heaven. A must try combination. Thank you so much sir
@harithakrishna9611
@harithakrishna9611 2 жыл бұрын
Thank you sir you made my day . Really tasty pongal . I tried it today. Thank you once again 🙏
@lathaavadiappan4159
@lathaavadiappan4159 3 жыл бұрын
First time I cooked Pongal Gotsu as your instructions, the outcome is fabulous Perfect recipe
@anitakrshnaswamy4705
@anitakrshnaswamy4705 Жыл бұрын
Rudram m
@sanad7458
@sanad7458 3 жыл бұрын
Never saw a man enjoying cooking like u sir... Hats off to u... No wonder why u r the best in profession... Learning alot from me...God bless u and ur family
@jchristopher17ify
@jchristopher17ify 2 жыл бұрын
I did only Pongal it came out very well , it’s delicious Thank you so much
@SrividhyaSrivathsan
@SrividhyaSrivathsan 2 жыл бұрын
I prepare the exact way you do sir. I also add yellow pumpkin to it. Loved your pongal 🙂
@ramaajagadeesan2400
@ramaajagadeesan2400 3 жыл бұрын
The way you teach is so lively .... and the recipe is mouth watering. Thank you for sharing
@vgsmadrascuisine1193
@vgsmadrascuisine1193 3 жыл бұрын
Omg you are just rocking sir. You are the king maker in food industry Even pongal haters also definitely will give out a try. Am a crazy fan of your recipes. The way you are presenting the show n the dishes are amazing.
@indiraviswanathan3784
@indiraviswanathan3784 2 жыл бұрын
Excellent recipe. Pongal gothsu combo turned out to be heavenly 👌 thanks a ton Sir!
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 2 жыл бұрын
Hello Chef 🙏🏻 tried your Ven pongal it came out so well 🙏🏻All credits to you Chef 🙏🏻
Venkatesh Bhat makes Melagu Rasam | Rasam recipe in Tamil | PEPPER RASAM
14:47
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 8 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 8 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Recipe 72: Venpongal and Gothsu
10:43
Yogambal Sundar
Рет қаралды 693 М.
Venkatesh Bhat makes Andhra tomato chutney | thakkali pachadi
16:07
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1 МЛН
Ven Pongal Recipe | Simple and Tasty Ven Pongal 😋 | Theatre D
11:55
அம்மா..😍 | Cooku with Comali 5 | Episode Preview | 30 June
3:14
Venkatesh Bhat makes White sauce Pasta |  white pasta
12:30
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2 МЛН