கும்பகோணம் கோவில் பிரசாத வெண்பொங்கல்! முற்றிலும் மாறுபட்ட செய்முறை | CDK 1495 |Chef Deena's Kitchen

  Рет қаралды 405,786

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

4 ай бұрын

Kumbakonam Gotsu Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
Sri Vinayaka Catering Service.
No 67, Bakthapuri Street, Kumbakonam.
Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumala manabam .
Ven Pongal
Raw Rice - 300 to 500g
Moong Dal - 150g
Pepper - 15g
Cumin Seeds - 15g
Salt - To Taste
Curry Leaves - As Required
Asafoetida - 3/4 Tsp
Cashew Nuts - 50g
Turmeric Powder - 1/2 Tsp
Oil - 75ml
Ghee - 75ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#venpongal #foodtour #kumbakonam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 176
@Mkonji762
@Mkonji762 4 ай бұрын
இருவருடைய பனிவும் அடக்கமும் எதோ நேத்து தான் சமையலுக்கு வந்த மானவன் போல இருக்கிறது , சமையல் மட்டுமல்ல நல்ல குனத்தையும் உம்மிடம் இருந்து கற்கிறேன்
@saridha.13
@saridha.13 4 ай бұрын
மார்கழி பனியில் கோவில்ல காலைல சுட சுட சுவையான வெண்பொங்களை சாப்பிடும் போது அந்த ருசி சந்தோசம் வேறு எதிலும் இருக்காது. தீனா சார் வெண்பொங்களே உங்களுக்கு செய்ய தெரியாத போலவே சந்தேகம் கேக்குறீங்க பாருங்க வேற லெவல் பணிவு உங்களுக்கு.திரு சக்தி கிருஷ்ணன் அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் 🎉இந்த அருமையான பதிவை தெளிவான விளக்கத்துடன் வழங்கிய தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் 😊
@sathyadanush721
@sathyadanush721 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rathish3546
@rathish3546 4 ай бұрын
🎉👪
@meerajayaraman1068
@meerajayaraman1068 4 ай бұрын
பொங்கல் நிறைய பேர் விரும்பும் உணவு...அதில் இவ்வளவு நுணுக்கங்கள் கூறிய சக்தி அண்ணனுக்கு நன்றி...தீனா சார் நல்ல நேர்காணல்...
@vtveera3403
@vtveera3403 4 ай бұрын
தம்பி தீனாவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
@Earthplanet246
@Earthplanet246 4 ай бұрын
Nice explanation &presentation❤
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 ай бұрын
நல்ல மாணவன் தான் நல்ல ஒரு ஆசிரியர் ஆக இருக்க முடியும் ... தீனா sir what a humble ... இந்த கற்று கொள்ளும் பண்புக்கு ஒரு salute 🙏🙏🙋
@cheerup2655
@cheerup2655 2 ай бұрын
suumma adichu vidu
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 4 ай бұрын
சமையல் மற்றும் மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களை எங்களுக்கு அறிமுக படுத்துகிறீர்கள்! மிகவும் நன்றி!🙏
@ravichandra7873
@ravichandra7873 4 ай бұрын
திரு சக்தி கிருஷ்ணன் அவர்களின் பொங்கல் செய்முறை விளக்கமும் அவரது பேச்சும் மிகவும் இனிமை👌👌👍
@wellwisher621
@wellwisher621 2 ай бұрын
திரு. சக்தி கிருஷ்ணன் + chef தீனா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@kkssraja1554
@kkssraja1554 2 ай бұрын
அருமையான இந்த வென்பொங்களின் சுவை ஐயாவின் கைபக்குவமே கிடையாது இவரின் மேன்மையான மனப்பக்குவமே மிக்க நன்றி ஐயா.
@kaliyannarayanasamy1415
@kaliyannarayanasamy1415 4 ай бұрын
கோவில் பிரசாத வெண்பொங்கலில் மஞ்சள் சேர்க்க மாட்டார்கள். மற்றபடி இது சிறப்பான தயரிப்பே. வாழ்த்துக்கள்.
@vijikkovai
@vijikkovai 3 ай бұрын
சமையல் என்பது மிகப்பெரிய கலை. அதி்ல் தீயின் பங்கு அளவில்லாதது. சரியான நேரத்தில் சரியானதைப் போட வேண்டும். அதை இவர் சரியாக செய்கிறார்.
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு பொங்கல்,தயிர்சாதம் . வெண்பொங்கல் செய்முறை அருமை. வாழ்த்துகள் தீனா சார்🎉🎉🎉
@siktelugu
@siktelugu 4 ай бұрын
I am corporate chef from bangalore.this is correct method to make pongal.perfect
@LAK1948
@LAK1948 4 ай бұрын
How to cook moong dal
@maxxchef
@maxxchef 4 ай бұрын
அருமையான பொங்கல், நன்றி செஃப்தீனா மற்றும் சக்தி கிருஷ்ணா❤❤❤
@handyman7147
@handyman7147 3 ай бұрын
I am from Kerala and Pongal is my favourite dish. I tried many recipes but never got the same taste what I was used to while in Madras in the 80s. This recipe looks great. Will try it soon. Vanakkam, Nandri .
@multibusinesstrichy6683
@multibusinesstrichy6683 4 ай бұрын
வணக்கம் தீனா சார் கும்பகோணம் பொதுவாக வீடுகளில் இதை மாதிரி உதறி பொங்கல் தான் நாங்களும் செய்வோம் கோவில்களில் எப்படி செய்கிறார்கள் என்று தங்கள் வீடியோவில் நேரில் பார்த்தமைக்கும் மிக்க நன்றி சாதம் தனியாக வடித்து தான் நாங்களும் இதே போல் தான் செய்வோம் இன்னும் ஒரு சில டிப்ஸ் தெரிந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@saravanan.l4853
@saravanan.l4853 4 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக உள்ளது ஒரு சிறு வேண்டுகோள் கடை வைத்துள்ளவர்களுக்கு தேவையான அளவை கூறுமாறு கேட்கிறேன்
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 ай бұрын
என்னதான் அளவு அவர்கள் சொன்னாலும் நாமாகச் செய் யும் போதுதான் நமக்கே புரி யும் செய்முறையை மட்டும் நன்றாக கவனத்தில் கொள் ளவேண்டும் வாழ்த்துகள் 🌏🌏🌏
@padmanabanbalakrisknan3115
@padmanabanbalakrisknan3115 4 ай бұрын
அருமையான புதிய பொங்கல் செய்முறை வாழ்த்துக்கள் நன்றிகள்.
@chweetamul
@chweetamul Ай бұрын
Mr Dheena pesuradhu avaruku samayale theriyadhungara maadhiri pesaraar. Chef ngara enname illa avarukku. Very Humble. ❤
@essakiessaki8375
@essakiessaki8375 4 күн бұрын
கஞ்சி வடித்து உங்களை போல செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது
@rangaiahsreenivasamurthy61
@rangaiahsreenivasamurthy61 3 ай бұрын
The presenter is also very pleasing with his timely questions. He is not an intruder ❤
@ManivannanShanmugamIOB
@ManivannanShanmugamIOB 4 ай бұрын
தீனா அவர்களே. தங்களின் காணொளி தவறாமல் பார்த்து, சமைத்து, உண்போம். சுவை அருமை... பதிவுகள் ஒவ்வொன்றும், வித்தியாசமாகவும், எளிதான முறையிலும் செய்யத் தகுந்த வகையில், உள்ளன . வாழ்த்துகள். இன்றைய - கும்பகோணம் பொங்கல். கண்டேன். அரிசி வடித்து, இறக்க வேண்டும் என்பதை, வெடிச்சதும் என்று தாங்கள் கூறுவதை, " வடிச்சதும் " என்று உச்சரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் மிளகு - வெடிச்சதும் ... இது சரி... ஆனால், அரிசி, " வெடிச்சதும் " என்பது - சரியல்லவே. வரும் பதிவுகளில் இதில் சற்று கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@vijayad5015
@vijayad5015 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ இதே மெத்தட்ல தான் என் வீட்டில் வெண்பொங்கல் பா இன்று நல்லா இருக்கீங்களா தீனா
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 ай бұрын
இரு நல்ல மனிதர்களுக்கும் நன்றி நன்றி. 🙏🙏🙏
@rangaiahsreenivasamurthy61
@rangaiahsreenivasamurthy61 3 ай бұрын
The cook is a man of wisdom. He gives very logical explanations for every aspect of cooking details. Real chef ❤
@arnark1166
@arnark1166 4 ай бұрын
செக்கு எண்ணை உபயோகப்படுத்துங்கள் எந்தகம்பனி எண்ணையாக இருந்தாலும் கெடாமலிருக்க சில கெமிக்கல் சேர்க்கப்படுகின்றது
@Anithashreeram
@Anithashreeram 4 ай бұрын
Dheena sir... thank you so much.... kalyana samayal, kovil prasadam.. idhu laam romba nalla irukum.. epdi ivlavu taste ah panranga nu therinjuka aasaya irukum.. but kekah koochama irukuma.. kekamaaten.... 😅... but neenga thedi thedi idhu mathiri recipes poduringa... thank you so much sir.. 🙏🏻
@kalaivanitpl
@kalaivanitpl 4 ай бұрын
Sakthi krishna sir unga kadai adai & rava dosai ennodaiya favourite. Athaiyum receipe podunga.pls.pls, Dheena sir consider my request
@gomsram6026
@gomsram6026 2 ай бұрын
Excellent Chef Dheena ..for your good efforts.. this is how i make வெண் பொங்கல்..
@kavitham5982
@kavitham5982 Ай бұрын
Super பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது
@rekhal.4942
@rekhal.4942 4 ай бұрын
Our Heartfelt Best wishes to Sakthi Krishnan Avl....for his honest n step by step explanation of the Pongal dish,,,, God Bless him in all his future endeavors Thanks to Chef Deena for bringing these well researched videos 🙏
@sreevidhya9066
@sreevidhya9066 4 ай бұрын
Iam from kumbakonam... Tiffen sambar came out very well........tqu brother.....both of
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 4 ай бұрын
Anubavithu samaikiraar endha chef,awesome...❤
@jeyasreemurali1586
@jeyasreemurali1586 4 ай бұрын
Sema detailed explanation. Thank you 😊👍
@lakshmikalidindi8292
@lakshmikalidindi8292 4 ай бұрын
My Favorite Breakfast, Thank You Chef Deena
@vallivijayakumar1969
@vallivijayakumar1969 4 ай бұрын
அருமையான பொங்கல் சார். நன்றி
@railfan5230
@railfan5230 4 ай бұрын
Never knew simple Pongal had so much to think. Shakti Krishnan sir is definitely a genius
@indhurajesh2315
@indhurajesh2315 4 ай бұрын
Arumai arumai 👏👏👏miga thelivana vilakam👌👌
@favouritevideos1517
@favouritevideos1517 4 ай бұрын
EXCELLENT VEN PONGAL CHEF DEENA BROTHER AND SHAKTHI KRISHNA BROTHER
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 4 ай бұрын
Thanks Deena sir for this Ven Pongal Receipe!
@sridhevirajan5019
@sridhevirajan5019 4 ай бұрын
Chef Dheena sir you are really taking good effort in bringing out the talents of different cooking people from various areas and also giving us the traditional receipes. Thanks a lot chef . Special thanks to Sakthi sir for teaching us step by step method.
@kanikanishka17
@kanikanishka17 4 ай бұрын
Deena sir one request, tiruthani kovil puliyogare & sakara pongal video podunga, adu romba taste ah irukum
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 4 ай бұрын
Sakthi Krishnan sir amazing Pongal preparation in different way thank you so much...Dheena sir you are really down to earth thanks a lot for introducing good chefs with authentic style...
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 ай бұрын
Dheena sir is so well versed in cooking.yet he respects other chefs.we must learn humility from him
@SD-ml9jn
@SD-ml9jn 4 ай бұрын
Sema taste I have tried it ,comes out very well. Thank you so much Sir
@jayadeva68
@jayadeva68 4 ай бұрын
சரியான அளவு தண்ணீர் வைத்து கஞ்சி வடிக்காமல் செய்யும் பொங்கல் சிறப்பு...
@Vidhya-hf3sw
@Vidhya-hf3sw 4 ай бұрын
Sir enakku Kumbakonam than inga yallame superathan erukkm
@rajadeepa1946
@rajadeepa1946 4 ай бұрын
பார்க்க சிறப்பாக உள்ளது
@manjulasrivastava8852
@manjulasrivastava8852 3 ай бұрын
Superb....Will try this method..
@user-lt7zb5lv9u
@user-lt7zb5lv9u 4 ай бұрын
Super recipe! Keep going!
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 4 ай бұрын
My favourite I will try
@surendarkutty1343
@surendarkutty1343 2 ай бұрын
Well explained...thank you Dheena sir
@charumathi86
@charumathi86 4 ай бұрын
Superb Pongal recipe sir with neat explanation. Thank you Deena!
@harshajakkam102
@harshajakkam102 4 ай бұрын
Nice.. It so nice to listen to u both,
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng 3 ай бұрын
Super Anna na Chinna vayasula ippadi oru pongal saptan but athe pola ipo parkkuren thanks
@rajeshezhil9741
@rajeshezhil9741 4 ай бұрын
Hi sakthi Krishnan sir tiffan sambar recipe podunga sir
@Sivakathirfamily
@Sivakathirfamily 3 ай бұрын
Thks for sharing wonderful recipe
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 4 ай бұрын
Thanks to both of you...very nice🙏🙏
@cinematimes9593
@cinematimes9593 4 ай бұрын
Different types of ven Pongal super sir 👌
@Kirubasankarselvaraj
@Kirubasankarselvaraj 2 ай бұрын
One of the best , he provide lot of tips
@aztechzi
@aztechzi 2 ай бұрын
நான் இன்று வீட்டில் இந்த முறையில் செய்து பார்த்தேன். தேவாமிர்தம்.. Today my mark 85%..
@shrikasthuri3878
@shrikasthuri3878 2 ай бұрын
வாவ் சூப்பர் செய் முறை 🌹சூப்பர் கன்டென்ட் 🌹சூப்பர் டெஸ்ட்
@sarathsuriyatharunsiva
@sarathsuriyatharunsiva 3 ай бұрын
I like the way he explains
@kalyanisundaram3761
@kalyanisundaram3761 2 ай бұрын
Super recipe. Tried it came out too good
@arulraj4187
@arulraj4187 4 ай бұрын
Very nice Mr. Sakthi sir
@sankarr2470
@sankarr2470 4 ай бұрын
Congratulations. Superb 🎉
@akshathaharini538
@akshathaharini538 4 ай бұрын
Arumai❤️❤️👌
@amhussaingood5453
@amhussaingood5453 2 ай бұрын
Deena sir, For a long time I expected to know about our own temples prasadams. Thanks a lot.
@user-ke9lp2bb8z
@user-ke9lp2bb8z 24 күн бұрын
பள்ளிக்கூட பருவம். கும்பகோணம் அருகில் எங்கள் கிராமம். மார்கழி காலை 4.30 மணி. நண்பன் ஸ்ரீதர் பலமாக சங்கு ஊதுவான். பிறகு தெருவில் பஜனை நடக்கும். 6 மணிக்கு சுடச் சுட பொங்கல் கொடுப்பார்கள். அதன் சுவையே தனி. எந்த வீட்டிலும்/ஹோட்டலிலும் கிடைக்காத சுவை. காரணம் கர்பக்கிரஹத்தில் இறைவனுக்கு நிவேதனம் செய்த பொங்கல்.
@vanajavanaja8480
@vanajavanaja8480 4 ай бұрын
Very natural and good
@bhuvaneswariratnam3950
@bhuvaneswariratnam3950 Ай бұрын
Outcome was very good. It tasted very good even after getting cold. Very well recommended recipe.
@rameshdellirameshdelli
@rameshdellirameshdelli 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@malathid6022
@malathid6022 4 ай бұрын
Arumai chef Deena sir
@Deepa0309
@Deepa0309 2 ай бұрын
So many tips and a mouth dissolving Pongal... Can u make sweet pogal also in the same model with lots of tips please.
@cinematimes9593
@cinematimes9593 4 ай бұрын
Super sir 👌 thank you for your sharing video amazing sir 👌
@boomadevi3506
@boomadevi3506 4 ай бұрын
Super super Tambi Dheena
@arputharajarputharaj2964
@arputharajarputharaj2964 4 ай бұрын
Kumbakonam vathal kulambu podunga bro
@sulochanasulo6208
@sulochanasulo6208 Ай бұрын
Deen sir really you are God nice explain venpongel👍👍
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 3 ай бұрын
Quite tempting 👌😋😋
@premKumar-zr2vv
@premKumar-zr2vv Ай бұрын
Vtul epdi onnu onna vegavech seyrath kashtam. But it's tempting 🤤
@tamilarasi7790
@tamilarasi7790 2 ай бұрын
Paraguay arisi Pongal ipadi Thani thaniya Sandhu dhan mix pannuven, ana unga kita thalipu ragasiyam theri dhu konden thanks both of you
@kalyanivarma3440
@kalyanivarma3440 4 ай бұрын
Kumbakonam receipes ellame attakaasam thank you dheena sir
@gokul.n7028
@gokul.n7028 4 ай бұрын
அருமை.
@thilagamkuppuswamy4655
@thilagamkuppuswamy4655 4 ай бұрын
I made really amazing taste sir
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 ай бұрын
Awesome super thanks anna 🇮🇳👍👌🙏
@devihomes
@devihomes 2 ай бұрын
gold winner addaaa!!
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 4 ай бұрын
Super Deena sir
@sureshgowthammani2683
@sureshgowthammani2683 4 ай бұрын
அருமை
@renuandtanatipstricks388
@renuandtanatipstricks388 4 ай бұрын
For me pongal and kasari will not come like kalyana pongal and kasari. I will try and give feedback thina sir. Nobody will say the secret of receipe, you are the one giving the secret for house wife like me. Thank u sir.
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 4 ай бұрын
Thank you Sir
@maitreyivenkatesan8223
@maitreyivenkatesan8223 4 ай бұрын
Arumai
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 4 ай бұрын
❤❤அருமை 🎉🎉
@ranjinarpavi
@ranjinarpavi 4 ай бұрын
ஹோட்டல் வடை recepi போடுங்க
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 4 ай бұрын
Nice work 🎉🎉🎉
@subaraninataraj8796
@subaraninataraj8796 Ай бұрын
Super nice 👌 👍
@tamizhanplus735
@tamizhanplus735 2 ай бұрын
Super pongal recipe.. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 4 ай бұрын
Very nice❤
@anuradha9885
@anuradha9885 4 ай бұрын
Iyya rava dosa also do one video so tempting dosa pls
@usharanikrishnakumar9113
@usharanikrishnakumar9113 4 ай бұрын
Nice👍
@nagarajdn7385
@nagarajdn7385 4 ай бұрын
Sir, nicely explained, we were also following same method of preparation only difference is tempering. Next time we will try his method of tempering.
@tamilarasi7790
@tamilarasi7790 2 ай бұрын
Super sir
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES Ай бұрын
Super chef
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 6 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 452 М.
Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
21:15
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 13 МЛН
Random pink food asmr mukbang 📱 #asmr #mukbang #eating #food
0:14
I CAN’T BELIEVE I LOST 😱
0:46
Topper Guild
Рет қаралды 76 МЛН
деревня.лето.юность.эх
1:01
Шунька
Рет қаралды 17 МЛН
Выбор подарка на приеме у детского стоматолога в Inwhite Medical Kids
0:34
Inwhite Medical - Стоматология Москва
Рет қаралды 15 МЛН
小天使为了救黑天使,献出自己的眼睛#short #angel #clown
0:50
Super Beauty team
Рет қаралды 3,6 МЛН