விடை தெரியாத விஷயத்தை கடவுள் என கற்பித்திருக்கின்றனர்..! DharmaDurai Speech

  Рет қаралды 271,593

Theekkathir

Theekkathir

Жыл бұрын

தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் 27.04.2023 அன்று உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் G.K (தர்மதுரை ) ஆற்றிய உரை.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil | #science | #bookfair2023

Пікірлер: 1 500
@pasupathitpdk5534
@pasupathitpdk5534 Жыл бұрын
சிந்திக்க வைத்த அருமையான பேச்சு...
@samikkannu1956
@samikkannu1956 Жыл бұрын
இதுவரை புத்ததகத்திருவிழாவில் வித்தியாசமான பேச்சு இதுதான்.நன்றி.வாழ்த்துக்கள்.
@subad6143
@subad6143 Жыл бұрын
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
பெய்யான பேச்சு,,,
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏ ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@balak6688
@balak6688 Жыл бұрын
@@madansamy5535 மடசாமியோ..
@sammishavel
@sammishavel Жыл бұрын
​@@madansamy5535 mental loosu
@bennet79
@bennet79 Жыл бұрын
மேடைப் பேச்சு ஒரு பொறுப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அருமை.
@mask2705
@mask2705 Жыл бұрын
யூடியூப் பேச்சை விட மேடை பேச்சுல கலக்குற தம்பி. அருமை. அருமை.
@danraj9711
@danraj9711 Жыл бұрын
Muttal thanamana pechu
@kandasamys8994
@kandasamys8994 Жыл бұрын
Mr.உருட்டு
@maaranfidge
@maaranfidge Жыл бұрын
@@kandasamys8994 அப்படி சொல்லுங்க அரிச்சந்திரா...
@vengadesangv5688
@vengadesangv5688 Жыл бұрын
@@kandasamys8994 nee NTK va?
@kandasamys8994
@kandasamys8994 Жыл бұрын
@@vengadesangv5688 இல்லை. நீங்க dmk வா?
@joelthenraj6592
@joelthenraj6592 Жыл бұрын
விளக்க இயலாத மதங்களின் கதைகளைத் தாண்டி... அறிவியல் என்பது என்ன என்பதை எளிய முறையில் விளக்கிய அன்புத்தோழருக்கு மிக்க நன்றி !
@hariprasanth6506
@hariprasanth6506 Жыл бұрын
எந்த ஒரு மதத்தின் கதைகளுக்கும் விளக்கம் தேவை இல்லை அதை உணர வேண்டும்
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
பூமி தட்டையா இருப்பது அம்பலமாகிவிட்டதால் கடவுள் இருக்கிறார் என்பதும், சொர்க்கம், நரகம் நிஜம் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது. கடவுள் இல்லை என்றும் பூமி உருண்டை என்றும், சுத்துது, பறக்குது என்றும் photoshop செய்து ஊரை ஏமாற்றும் mr gk இல்லுமினாட்டி உருட்டர்கள் கதறுங்கள்.
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@sathasivam957
@sathasivam957 Жыл бұрын
@@hariprasanth6506 haha🤣🤣🤣
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb Жыл бұрын
@@hariprasanth6506 what is your religion
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff Жыл бұрын
மகாப்பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களான்னு ஆச்சரியமே இல்ல. ஏன்னா அறிவியலும் மானுட நேயமும் இருக்குற இடத்துல அறிவாளிகள் தானே இருக்க முடியும்... அருமையான பேச்சு ❤❤❤
@manojverma7164
@manojverma7164 Жыл бұрын
Ean ,Valar Paruvangalil ,Paarthadhu Padithadhu, Eiyarkai, Saarndhe, Karpanai, Padhivuhalau Ean, Manadhil Padhinthirundhu ! Eiyarkai, Mattume Ealla Uyiri halukum, Kadavul ! Tholzar in Padhivuhal, Arivaatndhe Sindhanayaalarhalai, Ookku vickum, puthahamahe Paarkiren ,! .........Nantry. !
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏ ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@agastinthomas5458
@agastinthomas5458 Жыл бұрын
ஏன் அறிவியல் துறையால் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியவில்லை
@cricbreaktamil7561
@cricbreaktamil7561 Жыл бұрын
@@agastinthomas5458ஏன் கடவுளால் குடுக்க முடியுமா? கடவுளே மனிதனின் கண்டுபிடிப்பு தான் 😀
@francyveronica574
@francyveronica574 Жыл бұрын
​@@cricbreaktamil7561 ஆம், கடவுள் மனிதனுக்குள் உள்ள ஆத்துமா என்னும் பொக்கிஷத்திற்கு நித்திய வாழ்வை, மறுவாழ்வாக கொடுக்கிறார். கடவுளே மனிதன் கண்டுபிடிப்பல்ல, மனிதன் கடவுளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கடவுளின் நியதி. 😊
@Vayyal
@Vayyal Жыл бұрын
இப்ப உள்ள நிலையில் "அறிவியல்" தான் நாட்டிற்கு மிக முக்கியம் இவரை அழைத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி
@jcmediaoffl
@jcmediaoffl Жыл бұрын
டேய் இவனே கூகுளை தேடி பதில் சொல்லுறவன்.. இவன தலைல தூக்கி வச்சி ஆடுற.🤣😂
@unityisfaithhope581
@unityisfaithhope581 Жыл бұрын
Poi sollava
@sathishkumar2377
@sathishkumar2377 5 ай бұрын
Ivar solrathu scientific ah proof oda solrathu....Ungala mathiri vada sudra kathai illa😂​@@unityisfaithhope581
@michaelantony5213
@michaelantony5213 Жыл бұрын
We must listen to such talks very often. Thanks.
@mekalapugazh6192
@mekalapugazh6192 Жыл бұрын
தமிழ்ச் சமூகத்துக்கு இன்றைய முக்கியத் தேவையானவர் நீங்கள்..குறிப்பாக சங்கித்தனம் நிறைந்திருக்கும் சமூக ஊடகங்களில் உங்களுக்கான இடம் அதிமுக்கியமானது..
@hariprasanth6506
@hariprasanth6506 Жыл бұрын
மிகவும் சரி சங்கிக்கு மட்டும் தேவைப்படாது கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் அனைத்து மூடர் கூட்டத்திற்கும் வேண்டும்
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
​@@hariprasanth6506 கடவுளை நம்புவனெல்லாம் முட்டாளா,,அப்படி பார்த்தால் டார்வின் முட்டாளா,,,அவர் கடவுள் இல்லை என்று சொன்னதில்லை,,
@irta56
@irta56 Жыл бұрын
மதங்கள் வரவில்லை என்றால் இன்று நாம் காட்டுவாசிதான். அறிவியல் எங்கிருந்து வளர்ந்தது தெரியுமா?... இறைவன் இருக்கிறான் என்று நம்புவதுதான் பகுத்தறிவு...
@sound_r
@sound_r Жыл бұрын
Poda pudungi.. equipment eh illama navagragam ah vetchaan.. ippo telescope ah vetchi kandupudicha unakku enna myiraa therium.....
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 Жыл бұрын
@Lenine-nn8dz
@Lenine-nn8dz Жыл бұрын
Arumaiyana speech bro 👌👌👍👍🔥🔥
@trthiyagarajan1284
@trthiyagarajan1284 Жыл бұрын
Mr GK, அருமையான பேச்சு. எளிமையாக விளக்கம் தான் உங்கள் பலம். தொடரட்டும் உங்கள் பணி.
@beautyoftheearth7680
@beautyoftheearth7680 Жыл бұрын
உண்மையான பகுத்தறிவு 👌
@ramaprabhugovindan3200
@ramaprabhugovindan3200 Жыл бұрын
Mr G K... அருமையான உரை... நீங்கள் தொடர்ந்து இது போன்ற புத்தக விழாக்களில். பேசுங்கள்.. அறிவியல் மனப்பாங்கு சமுகத்தில் மேலோங்கும்...
@francyveronica574
@francyveronica574 Жыл бұрын
இப்படி அறிவியல் வளர்ந்து வளர்ந்து தான், மனிதன் மனிதத்தை மறந்து மன்னிக்கவும், மனிதத்தை இழந்து, மிருகமாய் மாறிக்கொண்டிருக்கிறான். இன்று மனிதனைபோல சிந்திக்க தெரியாத மிருகங்கள் எல்லாம் மனிதனுக்கென்று கொடுக்கப்பட்ட அன்பு, கனிவு, கருணை, இரக்கம் இவைகளில் மேலோங்கி மனிதனை மிஞ்சி செல்ல பிராணிகளாக பூணை, நாயிலிருந்து, பாம்பு, பல்லியிலிருந்து, புலி, சிங்கங்கள் வரை நம்மை மிஞ்சி, ஆத்துமாவே இல்லாமல் ஆத்மார்த்தமாக வாழுகிறது. இதையும் அதே கடவுள் தான் மனிதனுக்கு பாடமாக அனுமதித்திருக்கிறார்.
@saravananramasamy7123
@saravananramasamy7123 Жыл бұрын
அறிவு விரிவு தெளிவு நெகிழ்வு மன மகிழ்வு நன்றிகள் பர்பள.
@s.thiyagarajan1680
@s.thiyagarajan1680 11 ай бұрын
Only one word , mass super mass speech Mr GK . Keep continue we are ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pachiappanc5507
@pachiappanc5507 Жыл бұрын
❤❤❤அருமை பேச்சு Mr.Gk bro❤❤❤
@shajahanaf
@shajahanaf 6 ай бұрын
One of the extraordinary speech Mr.GK to understand by the commnaman. Please continue your service to the society to improve their knowledge.❤
@yogimailable
@yogimailable Жыл бұрын
Interview starts @ 2:10
@rajasekarveerarajan9399
@rajasekarveerarajan9399 Жыл бұрын
Excellent Speech
@user-ww4wb3it4n
@user-ww4wb3it4n Жыл бұрын
Excellent Speech...
@jothiganesh2862
@jothiganesh2862 Жыл бұрын
வீடியோவை முழுமையாக பார்த்தேன் தோழர் , அருமையான பேச்சு..... 👌👌👌👏👏👏
@salamondaniel1848
@salamondaniel1848 Жыл бұрын
Super Anna ❤❤
@El-ShalomDivineMinistries
@El-ShalomDivineMinistries Жыл бұрын
💥அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்💝💝💝
@balasubramanians4487
@balasubramanians4487 Жыл бұрын
அருமையான பேச்சு. நன்றி ஐயா.
@narayanansubramanian5879
@narayanansubramanian5879 11 ай бұрын
Great and comprehensive speech about science and related books
@manisg007
@manisg007 Жыл бұрын
அருமையான , தெளிவான பேச்சு தோழர். தொடர்ந்து மேடைப் பேச்சிலும் அதிகம் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள் ❤❤👌🏻👌🏻
@prabhu.s9152
@prabhu.s9152 Жыл бұрын
Arumaiyana pathivu GK
@raashidahamed8925
@raashidahamed8925 11 ай бұрын
சிறப்பான கோர்வையான சுவையான எளிமையான பயனுள்ள சிந்திக்கத்தூண்டும் உரை ! நன்றி ஜிகே GK
@mathewanthony8275
@mathewanthony8275 Жыл бұрын
Excellent Speech. every one must listen his speech.
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Жыл бұрын
மிக சிறப்பான தமிழ் அறிவியல் உரை.... மகிழ்ச்சி .... மகிழ்ச்சி ... மகிழ்ச்சி ... வாழ்த்துக்கள் MR.GK
@nanthakumar316
@nanthakumar316 Жыл бұрын
மிகவும் அருமையான அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய கருத்துரை
@Manoj-MRM
@Manoj-MRM Жыл бұрын
👍
@Rohini_5856
@Rohini_5856 Жыл бұрын
வாழ்த்துகள் sir இது போன்ற பல மேடைகளில் நீங்கள் பேசி அறிவியலை எளிமையாக்க வேண்டும் ...
@francyveronica574
@francyveronica574 Жыл бұрын
அறிவியல் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்று. கடவுள் என்பது எதுவுமே இல்லாமல் எதையும் உருவாக்குவது. அறிவியல் ஏதோ ஒரு புள்ளியில் தான் தொடங்கியிருக்கும். அந்த புள்ளி தான் எது என்று அறிவியலின்படி பதில் சொல்ல முடியுமா ?.
@balakrishnang2019
@balakrishnang2019 Жыл бұрын
1.Principa methemetica (1687) - Isaac Newton 2.உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வின் 3. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங் 4. சேப்பியன்ஸ் ‌( மனித குலத்தின் சுருக்கமான வரலாறு) - யுவால் நோவா ஹராரி
@muneessherwar3982
@muneessherwar3982 Жыл бұрын
Ethil tamil language book eruka
@truedecors5941
@truedecors5941 Жыл бұрын
Avaru solla mataru. Mela sonna Ella bookum oru bookla iruku Thirumandhiram
@rajeshkumark4455
@rajeshkumark4455 Жыл бұрын
​@@truedecors5941😢😮😅😊😂
@ravi7264
@ravi7264 Жыл бұрын
​@@truedecors5941 Appadilaam onnum illai.
@ravi7264
@ravi7264 Жыл бұрын
​@@muneessherwar3982 Sapiens Tamil Audio book kuda irukku.
@josemichael2051
@josemichael2051 Жыл бұрын
I love mr GK......he is proud of Tamil Nadu........💪💪💪👍👌👌
@baski_leo
@baski_leo Жыл бұрын
அப்புறம் என்ன புன்டைக்கு மதம் மாறி போயி வேற சாமிய கும்பிடுற. பைபிளே சிறந்த அறிவியல் ன்னு எதாவது முட்டாக்கூ சொன்னானா
@srinivasanjeya
@srinivasanjeya Жыл бұрын
அறிவுத்தேடல் உள்ளவர்கள் புரிதலை கண்டடைகிறார்கள், புரிதலை கண்டடைந்து அதை மேலும் புரியும் வகையில் மக்களுக்கு கற்பிப்பவர்கள் தம்மை புகழ் தேடி வருகிறது. Mr. GK மேலும் பலரால் அங்கீகரிக்கப்பட்டு புகழ் பெற வாழ்த்துக்கள்.
@rameshasok1172
@rameshasok1172 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@jagannathan7683
@jagannathan7683 Жыл бұрын
38 நிமிடங்கள் 3 நிமிடம் போல போனது உங்களது பேச்சை கேக்கையில்.. அருமை
@arinthumariyamalumdk4418
@arinthumariyamalumdk4418 Жыл бұрын
இந்தியா வில் மட்டும் தான் அறிவாளிகளப்பார்த்தால் முட்டாள் கூட்டத்திற்கு பயம் Keep rocking Mr GK
@venkatr3987
@venkatr3987 Жыл бұрын
முட்டாள் திராவிட கழகம்
@arinthumariyamalumdk4418
@arinthumariyamalumdk4418 Жыл бұрын
@@venkatr3987 ipo enna kora pirasavam suga piravsamna sonnom loosu sangi
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
Actually no, other countries are following their bible and religion like crazy. India don’t have any access to Vedic books because of discrimination and caste. One way that was helpful for us to think outside the box. 😅
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
ஜன்ஸ்டின்,டெஸ்லாவும் அறிவாளிகள்தான்,,,அவர்களை பார்த்து நாத்திகவாதிகள் ஏன் பயப்படுகிறார்கள்,,,
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
​@@arinthumariyamalumdk4418 Mr.GK வரலாற்றை பற்றி பொய் சொல்கிறார் ,,அவர் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது,, அவர் தரும் அறிவியல் விளக்கம் நல்லா இருக்கும்,,,,ஆனால் கடவுள் இல்லை என்று ஒரு விளக்கம் தருவதுதான் ஒரே பொய்யாக இருக்குது,,,,
@babuc6035
@babuc6035 Жыл бұрын
மிகவும் அற்புதமா பேசினீங்க தோழர் வாழ்த்துக்கள் 💐💐
@palaniappann312
@palaniappann312 Жыл бұрын
.
@VasiSiddhi
@VasiSiddhi Жыл бұрын
மனிதன் எங்கிருந்து வந்தோம் என்று தேடுகிறான் இல்லை என்றாள் போய் சேருவதை பேசுகிறான் ஆனால் நடுவில் தன்னை அறியாமல் முட்டாள் ஆகிறான் தன்னை அறிய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்
@godfreymelloscam9922
@godfreymelloscam9922 Жыл бұрын
❤valuable speech
@murugancivil6426
@murugancivil6426 Жыл бұрын
Love you bro
@prakasamr1544
@prakasamr1544 Жыл бұрын
உங்கள் பதிவுகளே.... என்னை அறிவியலை நோக்கிச் சிந்திக்க வைத்தது..... நன்றிகள்
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
"God save us from religion" David Icke" "கடவுளே, மதத்திடமிருந்து எங்களை காப்பாற்று"
@annadurai5404
@annadurai5404 Жыл бұрын
மிக சிறப்பான பகுதி அறிவியலைத்தான் இந்த மக்களிடம் முதலில் எடுத்துச்செல்ல வேண்டும் அறிவியலுக்கு புறம்பான செய்திகளைவிட அறிவோடு பிணைந்துயிருக்கும் வாழ்வியலுக்கு இது போன்ற தகவல்கள் அவசியம் தேவை எதற்கும் தயங்காமல் தொடர்ந்து இயங்குங்கள் வாழ்த்துகள்
@rajapandistheeyur3625
@rajapandistheeyur3625 Жыл бұрын
நண்பரே நான் உங்களின் ஒரு Videoவ கூட தவறியதில்லை I love your speech
@vancouverdiaries738
@vancouverdiaries738 Жыл бұрын
Still learning from you in the age of 65, thankyou gk sir
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
I'm 78 sir ,
@vsvsubbaraj9698
@vsvsubbaraj9698 Жыл бұрын
அருமை தோழரே! தங்கள் அறிவியல் தளத்திலான சமூகப்பணி சிறப்பான ஒன்று! வாழ்க! வெல்க!
@Karthickeyan90
@Karthickeyan90 Жыл бұрын
Simple like index, powerful speech
@mask2705
@mask2705 Жыл бұрын
Fantastic fantastic fantastic. Sorry I am not good in vocabulary to praise your speech. What a flow, what a clarity, brilliant. Our Tamil community needs a lot more speeches from you from now on besides your KZfaq videos
@SathishKumar-vm2ld
@SathishKumar-vm2ld Жыл бұрын
அறிவியல் தேடல் முடிவாடையா ஆய்வு... இதை உங்கள் முயற்சியில் ஒரு துளி... என் மூளையின் அறிவு எனும் விதைக் பேருதவி சகோ. வாழ்த்துக்கள்...
@kalaiselvankaruppaiah4682
@kalaiselvankaruppaiah4682 Жыл бұрын
நிறைய பேசும் உங்கள் திறமைகளை மற்றவருக்கு பகிரவும்
@PT-EBOOBALAN
@PT-EBOOBALAN Жыл бұрын
mr gk Anna super speech
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 ай бұрын
பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து பேசுவதால் பல புத்தகங்களை படித்த அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.இவர் அறிவியல் புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறார் நல்ல முயற்சி பாராட்டுக்கள்.
@indirathathan3128
@indirathathan3128 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@P_RC_P_J
@P_RC_P_J Жыл бұрын
அருமையான பேச்சு.. மிக பெரிய உண்மையை உரக்கச் சொன்னீர் .......
@selvarajtn2418
@selvarajtn2418 Жыл бұрын
Super Mr.GK Anna ❤❤
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Жыл бұрын
Great speech Gk
@karivu4254
@karivu4254 Жыл бұрын
மெய்டன் பப்ளிக் ஸ்பீச் மாதிரி இல்லையே stage fearரே இல்லாமல் தொடர்ச்சியா அழகாக பேசுகிறீர்களே அருமை!❤
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
மேடை கன்னி பேச்சு , மேடை பயம்...
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு. விரிவாக விளக்கியவர் க்கு வாழ்த்துக்கள். பரிணாம வளர்ச்சியில் முட்டை பற்றிய என் கருத்து - முட்டை உரு துவாரத்தின் வழியாக வருவதால் அதன் வடிவம் மாறுகிறது. வயிற்றில் இருக்கும் போது கெட்டியாக இருக்காது அதுவே வெளியே வரும்போது கடினமில்லாமல் காற்றினால் கடினமாகிறது. வெப்பக்காற்று தான் அதை கடின மாறியது. காத்திருந்து கோழி முட்டையிடும் போது தெரிந்துகொள்ள முடியும். அனுபவம் இல்லை. கருத்து மட்டுமே.
@RajanR-nc6mp
@RajanR-nc6mp Жыл бұрын
No,no
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏ ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@nanmaran.p5023
@nanmaran.p5023 Жыл бұрын
அறிவியல் சார்ந்த உரை. அருமை. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழர்
@MG-kz9ig
@MG-kz9ig 3 ай бұрын
Arumai.. ❤❤
@jenithkumar.A
@jenithkumar.A Жыл бұрын
Good Speech 🎤
@SP104BU
@SP104BU Жыл бұрын
The individual who helped Tamilan to understand science in today's plain language with a lot of research and effort. Mr Gk ...!!!!
@jayaramr2598
@jayaramr2598 Жыл бұрын
Lmes
@rajiselvaraj1779
@rajiselvaraj1779 Жыл бұрын
மிஸ்டர் ஜிகே தங்கள் பேச்சு அருமை
@SidSid-kk1du
@SidSid-kk1du Ай бұрын
தமிழ் நாட்டில் பெரியாருக்குப் பிறகு மக்களை பகுத்தறிவு பாதையில் வழிநடத்த உருப்படியாக எவருமே இல்லையே என்று தவித்தபோது மக்களை நல்வழி படுத்துவதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரே நபர் திரு. தர்ம துரை என்கிற அன்பு தலைவன் Mr GK . ❤️💐
@sambaasivam3507
@sambaasivam3507 Жыл бұрын
Excellent speech
@sudhansubramaniam7621
@sudhansubramaniam7621 Жыл бұрын
சிறப்பு 🎉
@ragavana374
@ragavana374 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் ❤
@kumanansathyabama5412
@kumanansathyabama5412 Жыл бұрын
தம்பி நீ ஒரு விஞ்ஞான விழிப்புணர்வு சின்ன பெரியார் தம்பி வாழ்க வளர்க உன் சேவை மக்களுக்கு தேவை
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
🤣🤣🤣 அறிவியல் விளக்கமே தவறாக இருக்கு,,
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
​@@madansamy5535 சொல்லிட்டாரு ஐன்ஸ்டீன் 😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
சின்ன பெரியாரா🤣🤣 mr gk வ கேவலப்படுத்த வேண்டாம்
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
@@aravind_free_fire_india நான் ஐன்ஸ்டின்னு கண்டுபிடிச்சட்டாரு இந்த நீயூட்டன்,,,புல் பூண்டே இல்லாத இடத்தில் மரம் இலைகளை ஒட்டகச்சீவிங்கி திங்கும்மா,,தம்பி எந்த ஒரு அழிவு வந்தாலும் உயரமான பொருளுக்குதான் பாதிப்பு அதிகம்,,,,அந்த அழிவு மேலே இருந்து வந்தாலும் சரி பூமியின் நிலப்பகுயின் கிழே இருந்து வந்தாலும் சரி,,,
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.
@ruwaydahabidali4643
@ruwaydahabidali4643 Жыл бұрын
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏ அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 2:28)
@ruwaydahabidali4643
@ruwaydahabidali4643 Жыл бұрын
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:29)
@ruwaydahabidali4643
@ruwaydahabidali4643 Жыл бұрын
وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)! (அல்குர்ஆன் : 2:23)
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
@@ruwaydahabidali4643 இறைசக்தி மதங்களுக்குள் உள்ளதல்ல, பிரபஞ்சம் எங்கும் நிறைந்து மறைந்து இருப்பது, அதன் செயற்பாடுகள் எல்லா உயிாிலும், உயிரற்றது என்று நாம் கருதுகின்றவற்றிலும் உண்டு. நீ இன்ன மதத்தைச் சாா்ந்தவன் என்பதில் இல்லை.
@MohanSingh-zf4hz
@MohanSingh-zf4hz Жыл бұрын
@@ruwaydahabidali4643 m
@user-sq3lb4pz8z
@user-sq3lb4pz8z Жыл бұрын
Arumai sir
@navin221
@navin221 Жыл бұрын
Congrats Mr. GK
@saravananmedical8644
@saravananmedical8644 Жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல் உங்களின் பேச்சு அருமை.
@v.rajkumarvartharaj9985
@v.rajkumarvartharaj9985 Жыл бұрын
A.. magnificent long scientific temper..speech must be heard Irrespective of age nd irrespective of Religion..in blind religion based Society.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
இயற்கையில் சிங்கம் புலி நாய் பூனை குதிரை இவைகளுக்கு என்று ஒரு எல்லை உண்டு அந்த எல்லைக்குள் வாழ வேண்டும் என்று இயற்க்கை யின் விதி அதேதான் மனிதனின் வாழ்வியல் முறை அவனுடைய அறிவு சிந்தனை எல்லாம் ஒரு கட்டம் அதற்குள்தான் அவன் சிந்தித்து செயல் பட முடியும் அதுவும் இயற்கையின் படைப்பு இயற்க்கை யின் ரகசியத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது இது வரையும் அப்படித்தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது சாதாரண மரணத்தை வெல்ல முடியாத நம்மால் நம்மை படைத்தவனை எங்கிருந்து பார்க்க முடியும்
@unityisfaithhope581
@unityisfaithhope581 Жыл бұрын
Unga thanipatta sinthanaiya
@xl004934
@xl004934 Жыл бұрын
Wonderfull speech and you doesnt seems to be a new person who speaks in front of big audiences. Informative and usefull. Tqvm GK
@vijayansubramaniam8115
@vijayansubramaniam8115 Жыл бұрын
Very nice 👍
@crazyfire241
@crazyfire241 4 ай бұрын
அறிவியல் ஆக்கப்பூர்வமானது ❤
@kamaleshrajesh279
@kamaleshrajesh279 Жыл бұрын
1.principia mathematica - issac newton 2.origin of species - charles darwin
@Thevarajah-gq8rc
@Thevarajah-gq8rc Жыл бұрын
No no
@kamaleshrajesh279
@kamaleshrajesh279 Жыл бұрын
@@Thevarajah-gq8rc what ?
@natrajsg2037
@natrajsg2037 Жыл бұрын
Mass Bro, I didn't expect this. Awesome
@sasikumarsasikumar3636
@sasikumarsasikumar3636 Жыл бұрын
இறைவன் அல்ல இறைத்தன்மை அது ஒரு உணர்தல் அதை வார்த்தைகளில் அடக்கி விட முடியாது.... நீங்க உணர வேண்டிய அவசியம் இல்லை....அது உங்கள் விருப்பம்... நீங்கள் சொல்வதையே‌ நான் திரும்பி சொல்கிறேன் உங்களால் உணர முடியவில்லை என்றால் இறை இல்லை என்பது பொருளல்ல அதற்காக
@kumarmariakumar
@kumarmariakumar Жыл бұрын
Bhoomi fullah sand irunkunu vachikonga, ata onnu onna ennunga... Etey matiri otu kodi planets with full off sand... Antha alavu planets iruku.. Atula nammala kadavul paakurar nu solrutulam sutta paitikaaratanam 😂
@Manikandan_svs
@Manikandan_svs Жыл бұрын
...Simple Aana Starting Complexana Ending... Always lovable, likable,and 1 and 1ly 🔥The curiosity maker Mr. Gk🔥 sir Fantastic Speech sir... 😊 I'm ready to Waiting for your another speech... ❤😊
@TheMpganesh2009
@TheMpganesh2009 Жыл бұрын
❤❤❤❤தம்பி அருமை...🎉🎉🎉🎉
@nanda_zealot
@nanda_zealot Жыл бұрын
Great speach....m
@maskman2028
@maskman2028 Жыл бұрын
Great initiative bro ❤🎉
@asiriyarnagulsamy6416
@asiriyarnagulsamy6416 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அருமை
@haneevijai1
@haneevijai1 Жыл бұрын
மிக அருமையான பேச்சு
@yugaraja4478
@yugaraja4478 Жыл бұрын
Well said bro....🙏🙏🙏🙏
@jayalakshmir7260
@jayalakshmir7260 8 ай бұрын
Ariviyal.thedal.speech.welldone.sir.very.informative.msgs.tq.sir.thodarga.num.panni.god.bless.u.sir..makkall.innum.arivu.peravenndum..matram.varuga.ulagam.vallarga😊😊😊😊😊😊😊😊
@shanthakumari9038
@shanthakumari9038 Жыл бұрын
மகிழ்ச்சி!
@satheesh7234
@satheesh7234 Жыл бұрын
Arumai
@keerthivasankeerthivasan8047
@keerthivasankeerthivasan8047 Жыл бұрын
💐💐💐
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 Жыл бұрын
மிக முக்கியமான சிறப்பு வாய்ந்த உரை. நன்றி வாழ்த்துகள்.
@ramasubbiah81
@ramasubbiah81 Жыл бұрын
அருமை யான விளக்கம் நன்றி
@wanderlust5843
@wanderlust5843 Жыл бұрын
Super speech ❤
@politics_shorts88
@politics_shorts88 8 ай бұрын
மேடையில் சிறப்பாக பேசியுள்ளீர்கள்.
@cheenushrini
@cheenushrini Жыл бұрын
விஞ்ஞானம் வளர வளர மெய்ஞானம் குறையும் என எண்ணுகிறேன்
@user-pf1yz5rw8l
@user-pf1yz5rw8l Жыл бұрын
😂😂😂
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏ ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w Жыл бұрын
விஞ்ஞானமும் x மெய்ஞானமும் = மெய்ஞானமும் x விஞ்ஞானமும். A+B = B+A, AB = BA. Commutative law. Science = Silence and Silence = Science.
@francyveronica574
@francyveronica574 Жыл бұрын
விஞ்ஞானம் வளரவோ, அதை கண்டுபிடிக்கவோ இன்னும் ஏதோ ஒன்று தேவை படுகிறது. ஆனால் மெய்ஞானத்தை (கடவுளை) கண்டுபிடிக்க, நாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு காலியான பாத்திரம் போல, மெய்ஞானத்தை தேட வேண்டும். தேடுதல் உன்மையானால் மெய்ஞானத்தோடு கலப்பது அதிக நிச்சயம்.
@MCSPrakashV
@MCSPrakashV Ай бұрын
Vinyaan mathangalai ozhikkume allathu mooda nambikaigalai ozhikkume thavira kadavulai alla.
@Boopathydubai
@Boopathydubai Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@ramjiram3513
@ramjiram3513 Жыл бұрын
Pesurathukku romba kashtapadringa....
@MohanMohan-tz7ug
@MohanMohan-tz7ug Жыл бұрын
Very good message GK
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 98 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 23 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 98 МЛН