வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny?

  Рет қаралды 263,502

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

What is the role of God if everything happens by destiny? வினைப்பயனை எப்படி இருந்தாலும் அனுபவிக்க வேண்டும் என்றால் கடவுளை வணங்குவது எதற்கு? இது போன்று பலர் மனதில் கேள்வி எழுந்து கொண்டு இருக்கிறது. திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தக் கேள்விக்கு எளிய முறையில் சிறந்த உதாரணங்களோடு விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவர்க்கும் ஷேர் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 649
@devidevi9388
@devidevi9388 4 жыл бұрын
இதுவும் கடந்து போகும். எல்லாம் நன்மைக்கே. மிக அருமையான பதிவு நன்றி அம்மா.
@neidhal4325
@neidhal4325 4 жыл бұрын
ஆலயத்தை நாடதவர்களும் இந்தப் பதிவை பார்த்தப்பின்னர் நிச்சயமாக நாடி இறைவனை தொழுது வினைப்பயனின் வீரியத்திலிருந்து தப்புவர்.வாழ்க வளமுடன் மா 🙏. நன்றிங்கம்மா
@KSBInfo
@KSBInfo 4 жыл бұрын
உண்மைதான் அம்மா. கருணையே உருவான இறைவன் தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றி விடுவார். ஆனால் அழுகின்ற குழந்தைக்கே முதலில் பால் என்பது போல இறைவனை சரணடைவோருக்கே அவருடைய முதல் பார்வை கிடைக்கிறது. என் ஒவ்வொரு செயலுக்கும் என் அப்பன் ஈசனே காரணம். மிக்க நன்றி அம்மா. ஓம் நமசிவாய 🙏
@vasudevkrishnaa4796
@vasudevkrishnaa4796 4 жыл бұрын
அம்மா, தங்களிடம் ஒரு பொதுவான கேள்வி... அதாவது எந்த தெய்வத்தின் மந்திரம் உச்சரித்தாலும், அதற்கு முன்பாக குளித்துவிட்டு சுத்தமான பின்பு, தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது பொதுவான ஒரு கூற்று. அது மிகவும் சரிதான், ஏனெனில் சிலர் முன் இரவில் தாம்பத்யம் உறவு வைத்திருந்தால், மறுநாள் காலையில் அப்படியே கடவுளை வணங்குவது ஒரு பெரும் குற்றம். அதனால் குளித்துவிட்டு பின்பு கடவுளை தொழுவது சிறந்தது. இருப்பினும் என்னுடைய கேள்வி என்ன வென்றால், எதோ ஒரு நேரம் நான் குளிக்கவில்லை, ஆனாலும் உடலாலும் உள்ளதாலும் சுத்தமாக இருக்கிறேன் என்றால் அந்த சமயம் நான் மந்திரங்களை ஜெபிக்க கூடாதா? உதாரணம் ரோட்டோரத்தில் அழுக்கு நிறைந்த உடை, தலைமுடி வறண்டு போன சில நபர்களை பார்க்கிறோம், நம் கண்களுக்கு அவர்கள் பிச்சைக்காரர்கள் போல் தோற்றம் அளிக்கிறார்கள். ஆனால் அதிலும் சிலர் தெய்வீக ஆற்றலுடன் சித்த நிலையை அடைந்த சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை பராமரித்து கொள்வதில்லையே. தினமும் நீராடுவதில்லை, தினமும் ஆடைகளை அலசி உடுத்துவதில்லை, அவர்கள் தியானத்தின் மூலம் தெய்வங்களை வணங்குவதால், தெய்வம் அவர்களை ஒன்றும் செய்வதில்லை, அதே போல் நாம் செய்தால் (உதாரணத்திற்கு ) தெய்வம் தண்டிக்குமா? அல்லது நம் எண்ணங்களை ஈடேற்றுவதில் தாமதம் ஏற்படுத்துமா? அல்லது நமக்கு துணை நிற்பதில் சங்கடம் கொள்ளுமா? விளக்கம் தாருங்கள் தாயே.
@manoramu632
@manoramu632 4 жыл бұрын
வணக்கம். வினைப்பயன் பற்றிய விரிவான விளக்கம் அவ்வளவு அருமை👌 மிக்க நன்றி. அடியேனுக்கு ஆச்சரியம் என்னவென்றால் தாங்கள் ஆன்மீக ரீதியில் இவ்வளவு அழகாக, தெளிவாக கூறுகிறீர்களே எப்படி? இதற்கு என்று தனியாக படித்தீர்களா (வாரியார் சுவாமிகளிடம் இருந்து அதிகமாக கேள்வி ஞானமும் கிடைத்திருக்கும் அது அடியேன் அறிவேன்) எப்படி இவ்வளவும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது. தங்களின் ஞாபகசக்தி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கேட்க தோன்றியது அம்மா கேட்டு விட்டேன். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மேலும் மேலும் ஞானத்தையும், ஞாபக சக்தியையும் கொடுத்து, 16ம் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிவாராக. 🙏 உங்கள் சேவை எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன்🙌
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 4 жыл бұрын
நம் கர்மாவை பற்றி இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது நன்றி சகோதரி
@umamaheswari1658
@umamaheswari1658 2 жыл бұрын
அம்மா இந்த பதிவை ஓராண்டு கழித்து பார்கிறேன். பார்க்கும்போது கண்களில் நீர் வருகிறது. போன பிறவியில் எப்படி இருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் இப்பிறவியில் மனசாட்சி க்கு கட்டு பட்டு நியாயமாக வாழ்கிறேன். அதுவும் உங்கள் பதிவை paarthu பார்த்து இன்னும் பக்குவம் அடைகிறேன். நிச்சயம் நம்புகிறேன் அடுத்த பிறவியில் இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏🙏
@gobinathan3742
@gobinathan3742 4 жыл бұрын
இந்தத் தலைப்பில் பேசுவது சாதாரண விஷயமல்ல... அற்புதமான உரை.. மிக்க நன்றி
@inbaraj268
@inbaraj268 4 жыл бұрын
சேனலின் தலைப்புக்கு ஏற்றவாறு இந்த பதிவு இருக்கிறது. இது போன்ற ஆன்மா வை பற்றி மேலும் நெறய பதிவு இருந்தால் என் போன்ற ஆன்மா பக்குவம் ஆகும். சிவ சிந்தனை எப்போதும் நிறைந்து இருக்கும்
@sivakumaran3451
@sivakumaran3451 4 жыл бұрын
என் உயிரினும் மேலான என் சகோதரிக்கு நன்றி அருமயாக விளக்கம் தந்தீர்கள்.
@jayanthip1340
@jayanthip1340 2 жыл бұрын
நீயே கதி என்பவர் களுக்காக வாவது இறைவன் அருள் புரிய வேண்டும் வந்து விட்டால் யாவும் தீர்ந்து விடும் உங்களால்
@kavivel1353
@kavivel1353 4 жыл бұрын
கர்ம வினை பற்றி அழகான விளக்கம். நன்றி
@jpmithra1341
@jpmithra1341 2 жыл бұрын
இவ்வளவு அழகாக எனக்கு புரிய வைத்ததற்கு மிகவும் நன்றி அம்மா
@latha6278
@latha6278 2 жыл бұрын
சகோதரி மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம். எல்லோருமே தெரிந்து கொள்ள. வேண்டிய பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். தொடரட்டும் உமது மகத்தான சேவை.
@b.v.nagaralandur3803
@b.v.nagaralandur3803 4 жыл бұрын
புண்ண்பட்ட மனதுக்கு நல்ல மருந்தாகும் அமைந்துள்ளது நன்றி
@geethas4358
@geethas4358 2 жыл бұрын
Nice
@jeyak6045
@jeyak6045 4 жыл бұрын
Nalla nalla thagaval Tharum thaye nandri Amma
@sakthim1209
@sakthim1209 2 жыл бұрын
கடவுளின் தாத்பரியத்தை அறிந்தவர்கள் இப்படி யோசிப்பார்கள் அம்மா மிக்க நன்றி
@banumathy7881
@banumathy7881 3 жыл бұрын
இறைவன் என்னை வழிநடத்துகிறான் என்பது உண்மை, ஆனால் எனக்கு துரோகம் செய்தவருக்கு இதுவரை எந்த தண்டனையும் கிடைக்காமல் இருப்பதுதான் எனக்கு புரியவில்லை
@koraja6645
@koraja6645 2 жыл бұрын
avanga already seitha punniyam depositla irrukku so avangalukkum onnum agathu
@ganeshvaithiyanathan6883
@ganeshvaithiyanathan6883 2 жыл бұрын
காலம் நேரம் மாறுபடும், ஆனால் பலன்களை கட்டாயம் அனுபவிப்பார்கள், நாம் நல்லதையே நினைப்போம் நாம் நல்லதையே செய்வோம் நல்லதே நடக்கும்
@tamilselvans8609
@tamilselvans8609 2 жыл бұрын
Arrasan anrukolvan deivam ninrukollum
@mahizhanrk9876
@mahizhanrk9876 2 жыл бұрын
@@koraja6645 😀😀
@krishnakumar2390
@krishnakumar2390 2 жыл бұрын
True sis
@thanushking8335
@thanushking8335 2 жыл бұрын
அம்மா இந்த பதிவை இன்று தான் பார்த்தேன் என்ன ஒரு அருமையான விளக்கம் என் நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.👍
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 4 жыл бұрын
திருமதி.தேசமங்கையர்கரசிஅவர்கள் வினைப்பயன் என்பதுபற்றி பல உதாரணங்களுடன் குரும் சொற்பொழிவு மனதை தொட்டது.பிறயோஜனம். நன்றிபாராட்டு.வாழ்கவளமுடன்.
@eshwarisrinivas5402
@eshwarisrinivas5402 Жыл бұрын
அம்மா உங்கள் தீவிர ரசிகை நான்
@healthyrecipeschannel5149
@healthyrecipeschannel5149 4 жыл бұрын
கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
@mathsstepchannel2170
@mathsstepchannel2170 4 жыл бұрын
an excellent explanation by soul and god
@gurunathankv7560
@gurunathankv7560 4 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் அம்மா, என் வாழ்வில் நிஜம், சத்தியம் என்னை இறைவன் காப்பாற்றி உள்ளார். திருச்சிற்றம்பலம்.
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👍👌Very True. 🙏Thank you Mam. நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறீர்களோ அது உங்களுக்குத் திரும்பும். நல்ல செயல்களைச் செய்யுங்கள்.
@mgkughanraj3476
@mgkughanraj3476 2 жыл бұрын
நன்றி அம்மா..எனக்கு ஞானம் அளிக்கும் குரு தாங்கள்தான்..மிக்க நன்றி
@sriraghavendraswamysevasam4600
@sriraghavendraswamysevasam4600 4 жыл бұрын
Enga questionsa correct ah guess panni solradhu super
@ramananprv4756
@ramananprv4756 4 жыл бұрын
அன்புள்ள தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களுக்கு வணக்கம் பல. வாழ்த்துக்கள். அமாவாசை, அஷ்டமி, நவமி பற்றிய அற்புதமான சொற்பொழிவு கேட்டோம். பலர் ஐயங்களைப் போக்கும் அற்புதமான பதிவு. ஆண்டவனை வேண்டி , பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் எந்த செயலும் சிறப்பாகவே நடக்கும் . நாள் என் செய்யும், வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செயும், கொடுங்கூற்று என் செய்யும் என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இனிய பாடல் அற்புதமான முருக பக்தியையும் நம்பிக்கை மையும் ஊட்டுகிறது. தங்கள் விளக்கம் அற்புதம். நன்றி.ரமணன் மற்றும் ஹேமா.
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
எல்லோர் மனதிலும் நல்லதே நினைக்க அருள வேண்டுகிறேன் சிவபெருமானே நன்றி வாழ்கவளமுடன் நலமுடன்
@massstatustamilhd185
@massstatustamilhd185 4 жыл бұрын
நன்றி அம்மா நானும் இப்போது என் வினை பயனை அனுபவித்துக்கொண்டிறிக்கிறேன் சரியா நேரத்தில் சரியான தகவல நன்றி தாயே
@mythilijaishankar275
@mythilijaishankar275 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்கநன்றி உங்கள்பதிவை பார்க்க பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி. 👌👌👌🙏🙏🙏
@sabinagejoe876
@sabinagejoe876 4 жыл бұрын
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார் மிகவும் நன்றி சகோதரி
@selvarajkrishnan7182
@selvarajkrishnan7182 4 жыл бұрын
நன்றி அம்மா. உருகி உருகி கடவுளை தொழுபவனும் தாங்கொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டே துன்பப்படுகிறானே... அவர்களுக்கு கடவும் சொல்ல வரும் செய்தி என்ன என்று கூறுங்கள் அம்மா.
@akileshkumarm710
@akileshkumarm710 4 жыл бұрын
நன்றி அம்மா உண்மையான புதிதான தெளிவுரை அறிவுரைகள் 🙏🙏🙏
@premrajput474
@premrajput474 4 жыл бұрын
Madam , I am very happy that I can still hear Variyar Swami's preaching through his disciple.My eyes well up when I hear his preachings through you. May God bless you with long life and happiness to serve the humanity. Warrant officer Premkumar, Indian Air Force (VRS), Rohtak, Haryana
@kasaduarakarkatamizh6594
@kasaduarakarkatamizh6594 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு👍 நீங்கள் சொல்வதை நான் ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன்
@srigowri2041
@srigowri2041 4 жыл бұрын
மனித வாழ்வின் இலக்கு இறைவனை அடைதல் ஆகும்
@jamunarani7826
@jamunarani7826 4 жыл бұрын
வணக்கம்.வழிபாடு என்பது வினையின் வீரியத்தைக் குறைக்கும்.வழிபாடு என்பது வினையின் வேகத்தைக் குறைக்கும்.வழிபாடு என்பது வினையின் அளவைக்குக் குறைக்கும். இறைவா வினையின் அளவைக் குறைக்கவேண்டும்.ஓம் நமச்சிவாய..நன்றி.
@RadhaRadha-jd6zv
@RadhaRadha-jd6zv 2 жыл бұрын
எனக்கு நல்ல மனசு இருக்கு ஆனால் நான் கஷ்டத்தை மட்டுமே பார்க்கிறேன்.
@s.kumaresh.raghavan8328
@s.kumaresh.raghavan8328 2 жыл бұрын
Nalla ennam ullavanga tha ippo la kasta padrom kadavul irukara nu doubt ah iruku
@jayanthisundaram6795
@jayanthisundaram6795 4 жыл бұрын
I bow ur feet u r great intelligent variar swamigal too blessed u nd ur family God's grace with urs family tq amma
@svmohanar4016
@svmohanar4016 4 жыл бұрын
Oh My God Thanks a lot for this Speech madam 🙏🙏🙏
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா விணையாது அதன் பலன் அதிலிருந்து காத்துக்ககொள்ளும் வழியையும் சொல்லி நல்வாழ்விற்க்கு வழிகாட்டிடும் குருவே நண்றி குருவின்பொற்பபாதங்கள் சரணம்மம்மா !🌹🌹🌹🙏
@PrabhuPrabhu-oc7zy
@PrabhuPrabhu-oc7zy 4 жыл бұрын
மிகவும் உன்னதமான வரிகள் மிகவும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை என் குழப்பம் தெளிவு அடைகிறது. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன். 🙌
@saraswathyn2554
@saraswathyn2554 3 жыл бұрын
your holiness's. Words Gave me somuch solace . Thank you
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 4 жыл бұрын
En manzula ulla questions neegalay sollidega Amma.... Thank u .... Neegale explained pannidega... Thank u so much....
@SasikumarSasi-fy9sn
@SasikumarSasi-fy9sn 4 жыл бұрын
நன்றி அம்மா பயனுள்ள தகவல்கள் புரிந்து கொண்டோம்
@dhanalakshmi635
@dhanalakshmi635 4 жыл бұрын
True speech Mam. Intha question Adikadi enaku varum. Thanks Mam.🙏 👌👏
@nanthinydhavarajasingam7118
@nanthinydhavarajasingam7118 2 жыл бұрын
🙏 அற்புதம் மிகவும் உண்மை🙏 மிக்க நன்றி👍🏽🙏
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
பச்சையம்மன் பற்றி பதிவு தாருங்கள் மேடம்.
@sasikumar7263
@sasikumar7263 4 жыл бұрын
மனதிற்கு மிக ஆறுதலாக உள்ளது ... நன்றி அம்மா...
@pennarasimanoharan1141
@pennarasimanoharan1141 4 жыл бұрын
Thanks for giving such a wonderful explanation,I always see your message and share with my family & friends 🙏🙏
@vanig1254
@vanig1254 4 жыл бұрын
Great mam. 🙏 clear explanation about athma. God is great. While hearing your speech I get positive vibes every time. Thank u so much.
@jaiaj6904
@jaiaj6904 3 жыл бұрын
Dear madam ,thank you mam 💕💚💙 for your guidance and advice 🙏🙏🙏🌻 we follow this.
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
அனந்த கோடி நன்றிகள் அம்மா அருமையான பதிவு 😢😢🙇🙇
@innovativeakshu2832
@innovativeakshu2832 4 жыл бұрын
Thank you mam for the wonderful topic. Really I like the way you express it. Hats off Mam
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமையான பதிவு...👌👌👌 மிக அழகாக கூறினீர்கள்....
@PrithviRaj-xy9tp
@PrithviRaj-xy9tp 4 жыл бұрын
நன்றி மேடம் உங்களுடைய பேச்சு இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது
@indiranibv7545
@indiranibv7545 4 жыл бұрын
மனதில் இருந்த குழப்பங்கள் அகன்றது அம்மா.மிக்க நன்றி🙏🙏🙏
@dhanushyap9328
@dhanushyap9328 4 жыл бұрын
மிகவும் அழகான தேவையான பதிவு. எளிமையாக கூறியதற்கு நன்றி. 🙏
@pcnrshona.bfinalyear1714
@pcnrshona.bfinalyear1714 4 жыл бұрын
Naan irukum nilamaiku yetra pathivu..🙏mikka nandri amma
@sowmiyaselvakumar7464
@sowmiyaselvakumar7464 4 жыл бұрын
Thank u so much for this video mam ...its really amazing.
@cmccdharmalingam8286
@cmccdharmalingam8286 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா ஓம் நமசிவாய
@kantakumaran
@kantakumaran 4 жыл бұрын
நன்றா இருக்கிறது மேடம், தமிழ்ஒலி சேனலின் வாழ்த்துக்கள்
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 жыл бұрын
Evvallavu azhaghana villakam👌👌👌👌👌....nandri sagodhari 😍😍😍😍🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 4 жыл бұрын
வினைப்பயன் சிறந்த கருத்து . வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@pooraniashok339
@pooraniashok339 Жыл бұрын
Yes God saved me many times # super info
@cdinesh6430
@cdinesh6430 4 жыл бұрын
மிக்க நன்றி வினைப்பயனை பற்றி கூறியமைக்கு வாழ்த்துக்கள்
@sudarvizhibalamurugan5841
@sudarvizhibalamurugan5841 4 жыл бұрын
Super அம்மா thanks for ur explanation about this topic.
@nayakibharathi8923
@nayakibharathi8923 4 жыл бұрын
Super madam,unaka speech kedu Murugan romba valipada arpichen
@devkarthikk5880
@devkarthikk5880 4 жыл бұрын
Superb .Arumai Arumai . Excellent speech ma
@vedhav1100
@vedhav1100 4 жыл бұрын
Wow..what a explanation.....,,🙏🙏🙏👍👍
@elayaraja3467
@elayaraja3467 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அம்மா
@mjothi1185
@mjothi1185 4 жыл бұрын
Arumaiyaana speech Mam🙏
@sudhakarsubramaniam4041
@sudhakarsubramaniam4041 4 жыл бұрын
Superb explanation sister 😊🙏...This video should clear doubts for most of them..
@seethalakshmi2233
@seethalakshmi2233 4 жыл бұрын
அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@selvasundaram8758
@selvasundaram8758 4 жыл бұрын
அருமையான தத்துவம் .வினைபயன்,,எனது எண்ணம் இது தான் ,நன்றி
@PavanKumar-lr2kg
@PavanKumar-lr2kg 4 жыл бұрын
Excellent expl.. Thnxs mam
@Vanirangolis
@Vanirangolis 4 жыл бұрын
நன்றி சகோதரி அருமையான பதிவு ஒவ்வொன்றும் அருமை
@subadranatarajan773
@subadranatarajan773 4 жыл бұрын
Thank you ma for highlighting about Kadavul Vazhipadu for our Vinai Payan. Vazhlga Vazhamudan.🙏🙏🤗🤗
@user-nd6by3bz3l
@user-nd6by3bz3l 4 жыл бұрын
அருமையான பகிர்வு 🙏🙏🙏 சிவாயநம
@kalpanakalpanashakthi6607
@kalpanakalpanashakthi6607 2 жыл бұрын
Golden speech Hands up amma
@swathivs9852
@swathivs9852 4 жыл бұрын
Great information... Motivates a lot
@superhighwaytosuccess4295
@superhighwaytosuccess4295 4 жыл бұрын
Vera level inspiration madam, thank u so much
@harikrish5952
@harikrish5952 4 жыл бұрын
Amma nanri nalla saamayam nalla thagaval kotanakodi nanri valga valaudanum valamudan🙏🙏🙏🙏👌👌👌👌👍👍
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 4 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@umamaheswari7538
@umamaheswari7538 2 жыл бұрын
உண்மை அம்மா நன்றிகள் பல கோடி🙏
@mekalanagaraj7401
@mekalanagaraj7401 4 жыл бұрын
ThankYou for your information amma, your speech is motivation of my life amma, so ThankYou so much
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very thanks mam super details sonninga amma nandri amma🙏🙏🙏
@ishvararameti8007
@ishvararameti8007 2 жыл бұрын
Thank You for your Good Work
@manimuthu447
@manimuthu447 3 жыл бұрын
Madam unga speech ennak romba motivationa erukku aruthalakavum erukku thank you mem
@leelaniveda24
@leelaniveda24 4 жыл бұрын
Good explanation. Thank you mam.
@thiyagurajan8991
@thiyagurajan8991 4 жыл бұрын
மிகச் சரியான விளக்கம் அம்மா
@tl-21thiyaneshwaran.b43
@tl-21thiyaneshwaran.b43 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@m.kalirajveni3098
@m.kalirajveni3098 2 жыл бұрын
🙏மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏மிக்க நன்றி 🙏அம்மா
@Abisanthaschannel
@Abisanthaschannel 4 жыл бұрын
நன்றி‌ அக்கா மிக அருமையான பதில்கள்
@rprengarprenga4006
@rprengarprenga4006 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா🙏🙏🙏
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 4 жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா நன்றி.
@rabakrishnan
@rabakrishnan 4 жыл бұрын
Amma superb speech.You are doing very good service.You are a bliss full soul and blessed by God. May God Shower you with all blessings.
@sathyamurthy5604
@sathyamurthy5604 Жыл бұрын
நன்றி அருமை வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் நமசிவாய ஓம் 🎉
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 14 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН