'விடுதலை: பார்ட் 1' விமர்சனம் - 'Viduthalai: Part 1' Review | Vetrimaaran - Soori, Vijay Sethupathi

  Рет қаралды 121,286

Second Show

Second Show

Күн бұрын

00:00 Intro
03:42 Review Beginning
07:37 Positives
14:41 Negatives
Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review of Tamil movie 'Viduthalai: Part 1' directed by Vetrimaaran starring Soori, Vijay Sethupathi, Bhavani Sre, Gautham Vasudev Menon, Rajiv Menon, Chetan, Ilavarasu, Munnar Ramesh & Saravana Subbiah.
Music - Ilaiyaraaja
Cinematography - R.Velraj
Editing - R.Ramar
Produced by - RS Infotainment & Grass Root Film Company
Distributed by - Red Giant Movies
~
#விடுதலைதிரைப்படவிமர்சனம்
#ViduthalaiMovieReview
#விடுதலைசினிமாவிமர்சனம்

Пікірлер: 404
@SecondShowTamil
@SecondShowTamil Жыл бұрын
சூரி கேரக்டர் பெயரை 'முருகேசன்' என ரிவ்யூவில் தவறுதலாக கூறியுள்ளேன்.. படத்தில் அவர் பெயர் 'குமரேசன்'. மன்னித்தருளவும் நண்பர்களே
@allintamizh
@allintamizh Жыл бұрын
Athu ok anna.. kumaresan and Antha character name issue illa anna.. antha character oda seyal antha character kudutha impact... Murugesanukkum varanum enakum varanum, nammakum varanum! And post credit scene elam nude ah kaal mela kaal podra scene! Antha idealogy ah pathi discuss panrathu antha post credit scene ah paathi ungaluku yenna thonuthu nuh sollunga anna
@Wireless256
@Wireless256 Жыл бұрын
உங்க smiley காகவே மன்னிசுடுவோம் தல.
@gowthamsaragandhi
@gowthamsaragandhi Жыл бұрын
Polachu ponga 🤣
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
அதனால் என்ன தம்பி பரவாயில்லை... பெரிய இலை போட்டு வகை வகையான உணவு பரிமாறியபின் நமக்கு பிடித்தமான உணவை கை நீண்டு எடுத்து உண்பது போல் மெய் மறந்து விட்டாய் படத்தின் சுவை அப்படி ...!!! பெயர் தானே மாறிவிட்டது அதனால் என்ன... அருமையான விமர்சனம் நாம் 70s சமிபகாலமாக தியேட்டர் பக்கமே செல்வதில்லை ‌ஆனால் இந்த படம் தியேட்டரில் நன்பர்களோடு பார்ப்பேன் சந்தோஷம் வாழ்த்துக்கள் 🌹👍
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 Жыл бұрын
தப்பி தவறிக்கூட ஒரு தரமில்லாத படைப்பு வர வாய்ப்பில்ல ங்கற நிலைக்கு வந்துட்டான் மனுஷன். வெற்றி மாறன்
@salmanlogin1357
@salmanlogin1357 Жыл бұрын
வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பேட்டைக்காரன் 🔥
@Anandad607
@Anandad607 Жыл бұрын
வெற்றிமாறன் ஒரு ஆச்சரியம் தான் அதிசயம் தான் 👍👍👍 தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் ஒரே டைரக்டர் வெற்றிமாறன் மட்டும் தான் 💯 💐💐💐💐
@vasanthivk
@vasanthivk Жыл бұрын
N😊
@sathya6691
@sathya6691 Жыл бұрын
இயற்கை காப்பாற்ற துடிக்கும் சனநாயக சக்திகள் பார்க்க வேண்டிய படம் விடுதலை 🎉🎉🎉🎉
@Maathiru
@Maathiru Жыл бұрын
மிகத் தரமான விமர்சனம். இன்றைய தேதியில் உங்களைப் போன்று விமர்சனம் செய்ய யாருமே இல்லை.. பாரட்டுகளும் // நன்றிகளும சகோ..!
@ytubehero9288
@ytubehero9288 Жыл бұрын
It's true number one movie review r
@nachammai29
@nachammai29 Жыл бұрын
சேத்தன் பேர் ராகவேந்தர் உங்கள் விமர்சனம் மிக அருமை எந்த இடத்திலும் சலிப்பு அடிக்கவில்லை மிகவும் அருமையாக உள்ளது விடுதலை படத்திற்குரிய அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்
@aravindhan810
@aravindhan810 Жыл бұрын
Soori name Murugesan illa Kumaresan thoazhar.. Train accident single shot scene perfect..
@ashadkumar
@ashadkumar Жыл бұрын
I like your review because you are not only talk about art and technology perfection of movies but also understand the politics of the movie in well manner.(normally Tamil review people never talk this). from Kerala
@antonyraj1986
@antonyraj1986 Жыл бұрын
சினிமாவை உண்மையாக நேசிப்பவர்களால் மட்டுமே இவ்வாறு நேர்மையாக எல்லா படங்களுக்கும் விமர்சனம் நேர்மையாக பண்ண முடியும்.
@SathieshRao
@SathieshRao Жыл бұрын
‘விடுதலை’ - விமர்சனம் “””””””””””””””””””””” இந்த ஆண்டின் பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் அவார்டை ‘விடுதலை’ பெறும் என்று நான் திடமாக நம்புகிறேன். The Battle of Algiers போல, Omar Mukhtar போல The Pianist போல தமிழில் இருந்து ஓர் உலகத்தரமான சினிமாவை கொடுத்து இருக்கிறார், வெற்றிமாறன். நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் மீண்டும் ஒரு பெருமிதத் தருணத்தை எனக்கு அவர் கொடுத்து இருக்கிறார். பச்சை பசேலென ஒரு பாமரக் காதலை காட்டுகிறார் பாருங்கள்… அதுதான் வெற்றிமாறன்; அதுதான் காதலின் அழகியல்! நடிகர்களை அல்ல கதையை நடிக்க வைக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், வெற்றிமாறன்! கடவுள் உருவாக்கியதாகச் சொல்லப்படும் மனிதன், அந்தக் கடவுளின் துணை இல்லாமல் தானே இயங்குவதைப் போல, வெற்றிமாறனிடம் இருந்து உதிர்ந்த கரு ஒன்று, அவருடைய துணை இல்லாமல், தானே இயங்கும் உயிரித் தன்மையைப் பெற்று விளங்குகிறது ‘விடுதலை’! மண்ணையும் மனிதனையும் ஒருசேர இயக்கும் காலத்தையும் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்! ஓரு சம்பவம், ஒரு சமூகம், ஓர் உலகம், ஒரு காலகட்டம் இவை நெஞ்சை நெகிழ வைக்கும் பதைபதைப்புடன் சொல்லப்படுகின்றன! இளையராஜா! என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே! தியேட்டருகுப் போகும்வரை இளையராஜாவின் பாடல் இசையில் பழுது சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால் பாருங்கள் மாயத்தை, சூரி வாங்கிக் கொடுத்த வலையல்களை பவானிஸ்ரீ கையில் எடுக்கும்போது ஒலிக்கத் தொடங்குகிறது பாருங்கள் அந்த இசை…..ச்சொச்சொச்சோ…. அட்டகாச உணர்வலைகளை மீட்டிப்போடுகிறார் இளையராஜா…. வழி நெடுக காட்டுமல்லி யாருமத பாக்கலியே… உண்மையாகச் சொன்னால், படத்தின் வேகத்துக்கு அந்தப் பாடல் ஒரு தடையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இளையராஜாவோ அந்த இடத்தை நாம் கேட்டுக் களிக்கவும், பார்த்து கிரங்கவுமான ஓர் இலக்கியச் சோலையாக்கிக் கொடுத்து விடுகிறார். சினிமாவுக்கு வெளியே நாம் கேட்பது போல அல்ல அந்தப் பாடல். அங்கு அது வேறு ஒரு அழகியலுடன் ஒலிக்கிறது. அந்தப் பாடல் மட்டும் அல்ல, சூரியும், பவானிஸ்ரீயும் காட்டுப் பாதைக்குள் நடக்கத் தொடங்கும்போது ஒரு பாடல். பவானிஸ்ரீயின் பாதத்துக்கு ஒரு குளோசப் வைப்பார் வெற்றிமாறன். அந்த குளோசப்பின் மீது அந்த பாடல் இசை துவங்கும். குதூகலம் என்றால் அதுதான் குதூகலம். அப்படி ஓர் இசைச் சுகம் அது! தியேட்டரே அதிர்கிறது! பின்னிவிட்டார் இளையராஜா! பின்னணி இசையில் இளையராஜா பிழிந்து கொடுக்கும் உணர்ச்சிக் கோவைகள் காட்சியின் வீரியத்தை நமக்குள் கடத்தி விடுகிறது. இந்தப் படத்துக்குள் ஏன் இளையராஜாவை கொண்டு வந்தார் வெற்றிமாறன் என்பது படம் பார்க்கும்போது புரியும்! கேமிராவுக்கு முன்னால் சினிமாவுக்கான பாவனைகள் வேண்டாம்; சுயமான உணர்ச்சிகள் மட்டுமே வேண்டும் என்று திட்டமிட்டு இயங்கி இருக்கிறார், வெற்றிமாறன். அது இந்தப் படத்துக்கு ஓர் உயர்ந்த தரத்தைக் கொடுத்து இருக்கிறது. சினிமா கலப்படமற்ற அசல் உணர்வுகள்; அசல் அசைவுகள், அசல் பார்வைகள், அசல் அச்சம், அசல் கோபம், அசல் தன்னடக்கம், அசல் சுயமரியாதை, அசல் நேர்மை, அசல் காதல்! இவை எல்லாமே பார்வையாளனுக்கு புதிதாகத் தெரிகிறன்றன! கதை புதிது, களம் புதிது, சம்பவம் புதிது, கேரக்டர்ஸ் புதிது, கேரக்டர்களுடைய நகர்வுகள் புதிது எமோஷன்ஸ் புதிது, ரியாக்ஷன்ஸ் புதிது இவைகளால் இந்த சினிமாவே புதிது! The battle of Algiers பார்த்து விட்டு சினிமாவுக்குள் வந்ததாக, ஒருமுறை சொன்னார் பா.ரஞ்சித். ஆனால், இன்றைக்கு, அதைவிடவும் மேலான ஒரு மக்கள் சினிமாவை வெற்றிமாறன் கொடுத்து விட்டார்! உலக சினிமா சரித்திரம் அவரை உள்வாங்கிக்கொண்டு இருக்கிறது! சினிமா ரசனையை உயர்த்துகிறது விடுதலை. ஒரு சினிமாவை இனி எப்படி அணுக வேண்டும் எனும் மன மாற்றத்தை தமிழ் ரசிகனுக்குள் செலுத்துகிறார், வெற்றிமாறன். தமிழ்ச் சினிமா இலக்கிய தரத்தை எட்டிவிட்டதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது விடுதலை! உயர்தரமான ஒளிப்பதிவு நம்மை வாய் பிளக்கச் செய்கிறது. எல்லாம் கச்சிதமாக வந்து போகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, ஆர்ட் வொர்க் எல்லாமே ஒன்றிணைந்து வெளிப்பட்டு இருக்கின்றன. எந்த ஒரு நல்ல படைபிலும் இந்த ஒன்றிணைவைப் பார்க்கலாம்! புதியவர்கள் நிறையக் கற்றுக் கொள்ளலாம்! வாழ்த்துக்கள் வெற்றிமாறன் & டீம்! ம.தொல்காப்பியன் #vetrimaaran #viduthalaimovie #soori #velraj #ilaiyaraajaviduthalai தமிழ் சுரேஷ் +919043900863
@ashoreashore344
@ashoreashore344 Жыл бұрын
அருமை தோழர் 👏👏🔥🔥
@dvineth6719
@dvineth6719 Жыл бұрын
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
But Oscar kku Neraryaa Selavu Aagum
@manofdestiny123
@manofdestiny123 Жыл бұрын
Chetan.. what an actor he is. He lived this role. Hats off…
@bevee8776
@bevee8776 Жыл бұрын
Vetrimaran the visionary of Tamil cinema 📽️🎥📽️🎥🎉🎉🎉🎉
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 Жыл бұрын
ப்ரோ நானும் என் ஃப்ரெண்டும் நேத்து மேட்னி ஷோ பாத்துட்டு வந்தோம்.. காலைல ஃபோன் பண்ணி, மச்சான் கனவுல போலீஸ்காரங்க என்ன அடிக்கறாங்கடா சொல்லி சிரிக்கறான்..
@kaattupoochi4594
@kaattupoochi4594 Жыл бұрын
Loved the movie ❤ Vetri is like Steve Jobs. He excels at his art while understanding the business & market.
@sudhandhanasekaran9891
@sudhandhanasekaran9891 Жыл бұрын
People use Steve Jobs product to trigger status symbol by buying it. People use Vetri's movies to trigger discussions about equality, acting against discrimination, getting fair/equal oppurtunities etc.. why do you even compare these two..
@sudhandhanasekaran9891
@sudhandhanasekaran9891 Жыл бұрын
In Kaatumalli song, VJS was sitting behind soori in theatre while watching Cinema.. that's where VJS face was first shown in the movie.. anyone watched it??
@vimalanchandrasekaran6142
@vimalanchandrasekaran6142 Жыл бұрын
I really enjoyed Raja's Music 🎶. Especially climax BGM 🔥🔥🔥🔥. Watched two times for that.
@Anandharaj-Science
@Anandharaj-Science Жыл бұрын
Chethan most underrated actor 🎉 congrats Vetrimaran and team... Mention actors: Rajiv, Goutham, last but not least Vjs
@chemarkx7966
@chemarkx7966 Жыл бұрын
நிறைய பேரு என் கூட படம் பாக்க வந்த என் ஃப்ரெண்ட்ஸ்ங்களே இந்த படம் ரொம்ப போரிங்கா இருக்கணும்னு சொல்றாங்க அவனுங்க கூட தான் பொன்னியின் செல்வன் என்கிற படத்தையும் பார்த்தேன் அந்த படத்தை அற்புதமான படம் என்று சொன்னார்கள் வெறுமனே பெருமையை மட்டும் தூக்கி சுமக்கிற வரலாற்று காவியங்களை புடிக்கிற இவனுங்களுக்கு மக்களின் வலியை உணர்த்துகிற மற்றும் மக்களுக்கு தெளிவு படுத்துகிற படத்தை ஏன் பிடிக்காமல் போகிறது என்று தெரியவில்லை.
@90skids_cartoon
@90skids_cartoon Жыл бұрын
விசிலடிக்க தெரியாதோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤😅🎉
@gladwinpriyan4841
@gladwinpriyan4841 Жыл бұрын
Wait is over🎉thumbnail ipudi paaka dhan kaathukitu irunthan🥳
@samsathrak1287
@samsathrak1287 Жыл бұрын
மிக சிறந்த விமர்சனம் அண்ணா வாழ்த்துக்கள் 👌💐💐💐நன்றி நீங்க நல்ல விமர்சகர் ❤❤❤❤
@keshigansasikumar6847
@keshigansasikumar6847 Жыл бұрын
Super Review Anna...Btw soori sir's character name is Kumaresan. Confused a bit when u mention Murugesan😅. But Thank you for the info about the history🙌
@trigger1235
@trigger1235 Жыл бұрын
🎟 திரையரங்கு போய் படம் பாற்ப்போம்👍 லைக் 👥க்ஷேர் கண்டிப்பாக பண்ணுவோம் ❤நாம் தமிழர்
@user-xe5bp8sd2c
@user-xe5bp8sd2c Жыл бұрын
என்னைப் பொருத்தவரையில் ராஜா அவர்களின் இசை மிக நன்றாகவே இருந்தது.
@radhakrishnan7422
@radhakrishnan7422 Жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய படம்
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
அருமை தரமான விமர்சனம் ...
@elumalaielumalaitve1471
@elumalaielumalaitve1471 Жыл бұрын
விடுதலை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ThinkBeyondTamil
@ThinkBeyondTamil Жыл бұрын
wat a detailed review man❤❤ brilliant! keep rocking
@madhusudhan2780
@madhusudhan2780 Жыл бұрын
excellent review as always.. seriously shocked , watching that train accident situation scene.. soori character & acting ❤❤❤.. VJsethupathi GVM chetan etc etc ellarum super ah act pannirkange.. location & camera work super.. sema hardwork pannirkange.. VETRIMAARAN👍👍👍
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s Жыл бұрын
வெற்றிமாறன் ஒரு சிறந்த படைப்பாளர்.தமிழ்நாட்டின் பொக்கிசங்களில் இவரும் ஒருவர்
@arv2385
@arv2385 Жыл бұрын
பிரமாதமான விமர்சனம் தம்பி. எனக்கும் அந்த லாஜிக் மீறல் பெரிய நெருடலாக இருந்தது. வெற்றியின் நல்ல படைப்பு ஆனால் தரம் குறைவு. வாழ்த்துக்கள் 💐🙏
@ilailavarasan1249
@ilailavarasan1249 Жыл бұрын
Sema. Feel good move❤❤❤ Hatss of vetririmaran and ilaiyairaja sir ❤❤❤
@knowbetter3181
@knowbetter3181 Жыл бұрын
Hapy to see our kollywood is changing. Now people are going for directors not for hero's
@saravananbala4378
@saravananbala4378 Жыл бұрын
Brother, first time seeing your review and your Channel. Was watching review of Viduthalai from other Channels. But your review was perfect to the core. What ever I felt the disadvantages of the movie you listed very well. Yes, its not the best and perfect movie of Vetrimaran.Good review bro.
@gowthamsaragandhi
@gowthamsaragandhi Жыл бұрын
Always perfect review my man 🔥🥰
@vasanth-Raj
@vasanth-Raj Жыл бұрын
Waiting for your review sir😊😊
@TNEADataGuidance
@TNEADataGuidance Жыл бұрын
Don't have any issues with background score as it's a period movie manual orchestration suits well with out any modernization too harsh call from you
@muthukumarsundararaj143
@muthukumarsundararaj143 Жыл бұрын
Bgm is not good what excellent review . next time you tell vetimaran go with anirudh to compose music for his film . Then would be goosebump moment full of noise and he will sing throughout the movie . You and jack cinema both Will tell what music by anirudh. One think keep in mind ilayaraja is the only composer know where the music should be used where the silent should come. Apart from music knowledge your review about movie is good.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@mubarakappu5038
@mubarakappu5038 Жыл бұрын
Best reviewer amongst all❤️❤️❤️
@shivaguru2475
@shivaguru2475 Жыл бұрын
S. Many people say that violence is more in realistic or caste based movies like karnan but that's less compared to what happened for real as you said. First when I saw visaaranai movie I thought all police are brutal bit after seeing writer only I realised what the people in lower cadre are facing inside the system. So as expected it's must watch 😉👍
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 Жыл бұрын
தொடர்ந்து BGM இசை என்கிற பெயரில் இரைச்சலையும், தலைவலியையும் சேர்த்து கக்கி தரும் சமீபகால தமிழ் சினிமாவிற்க்கு தனது அசாத்திய அமைதியை இசையாக அள்ளிகொடுத்துள்ளார் எங்கள் #ராகதேவன். குறிப்பாக இரண்டு பாடல்களும் கதையை அடுத்த கட்டத்திற்க்கே எடுத்து செல்கிறது.. #இசைஞானி யின் அழகான ரீ-ரக்கார்டிங்க்காகவே மீண்டும் பலமுறை பார்க்க தூண்டும். "#ராஜா "ராஜா" தான்.." படத்தின் போஸ்டரில் வரும் இந்த ஆளமான #திருக்குறள் போல ஆளமாக படம் மனதில் நிலைத்து நிற்கிறது. குறள் 880: உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.
@shuraifhamthan2250
@shuraifhamthan2250 Жыл бұрын
Ponniyin selvan ost kettiya da.....
@vimalanchandrasekaran6142
@vimalanchandrasekaran6142 Жыл бұрын
​@@shuraifhamthan2250Antha Padamae paka mutila. Ithula OST veraya. 😅
@shuraifhamthan2250
@shuraifhamthan2250 Жыл бұрын
Sila tharithiram pudichavanungalaukku vairu apdithaan eriyum bro...
@jaikarthik9444
@jaikarthik9444 Жыл бұрын
Yet another masterpiece from vettrimaran... not only vassathi incident, veerappan hunting its reminds(if you read)
@PraKash-kx4ux
@PraKash-kx4ux Жыл бұрын
நான் இந்த படத்தை பார்த்து வியந்த கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடித்த பெண்கள் ஒரு உண்மை கதையை மக்களுக்கு காமிக்க படவேண்டும் என்று வெற்றி மாறன் சார் காக அப்படி நடித்த பெண்களுக்கு ஒரு சல்யூட் 👏👏👏👏
@arunc4248
@arunc4248 Жыл бұрын
Another important negative u didn't mention is, emotionally we cant connect to the police torture and sufferings like we did in visaranai or jai bhim. Perfectly reviewed.
@neshkannan7601
@neshkannan7601 Жыл бұрын
You are doing very good job bro...Nalla review panringa...Nalla panunga bro inimelum❤💯
@lokeshthepedestial
@lokeshthepedestial Жыл бұрын
Movie was very intensive, waiting for part 2 ❤
@youtubefirefox7382
@youtubefirefox7382 Жыл бұрын
You will be among top Tamil movie reviewers in next 3 years
@saravananrengarajan3625
@saravananrengarajan3625 Жыл бұрын
Detailed explanation.video is so informative.
@mathankamal2299
@mathankamal2299 Жыл бұрын
Ippotha thala padam pathudu vantheee....va thala va thalaaa
@A_r_u_n2803
@A_r_u_n2803 Жыл бұрын
Climax dialogues: jathi ,matham, vargam idhukalam munnadi avana onu serndhu vala vachadhu mozhi than , thamil desiya karuthiyalai sonna vetrimaaranKu royal salute .
@udhayakumarvasu1478
@udhayakumarvasu1478 Жыл бұрын
It's one of the Best of VETRI MARAN❤
@angeloanburajan8245
@angeloanburajan8245 Жыл бұрын
அண்ணா ஆண்களை மற்றும் பெண்களை ஆபாசமாக காட்டுவது போன்ற காட்சிகள் பல இருந்தன அதை குறைத்து இருந்துதால் நன்றாக இருக்கும் ஏன் என்றால் சிறியவர் - முதியவர் வரை இப்படத்தை பார்க்ககூடும் !! - Hats off to Vetrimaaran Sir 💐 From Srilanka ❤️💐
@crazysurya7053
@crazysurya7053 Жыл бұрын
படம் பாத்துட்டு தான் அண்ணனோட வீடியோ பாக்கனும் னு இருந்தேன் 🤩 இப்போ பாத்துட்டேன்❤
@gopi1448
@gopi1448 Жыл бұрын
Yarroda review pathalam ongaloda review pathatha full satisfaction bro💪😇
@sukknn
@sukknn Жыл бұрын
Whether it can be watched with family? Aduts only....
@sakthekumar3613
@sakthekumar3613 Жыл бұрын
மிகச்சிறந்த சரியான விமர்சனம் ❤❤❤I was watched this movie
@VijaykumarVijaykumar-vx8dp
@VijaykumarVijaykumar-vx8dp Жыл бұрын
உண்மையான விமர்சனம் 👍
@mohandass8609
@mohandass8609 Жыл бұрын
BGM excellent 🎉❤
@user-pg8tz8dx7e
@user-pg8tz8dx7e Жыл бұрын
தரமான , சிறப்பான பகுப்பாய்வு
@shivdev619
@shivdev619 Жыл бұрын
Vanakam thalaivare❤️
@Wireless256
@Wireless256 Жыл бұрын
It is always a joy to check ur review on good movies. Keep it up
@ganesans1402
@ganesans1402 Жыл бұрын
Vachaathi incident is one of the inhuman acts in this world. Happy that director like vetrimaran has taken to film it. People should watch Thozar Krishna Kumar documentary on that case and how communist comrade helped that village.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Very well explanation brother.. detailed review..
@melchizedekmathanasekar6669
@melchizedekmathanasekar6669 Жыл бұрын
உன்னோட நடந்தா பாடல்..... Spead breaker dha 💯💯
@prabhakarana-qq1pq
@prabhakarana-qq1pq Жыл бұрын
Excellent BGM
@selvaraj4864
@selvaraj4864 Жыл бұрын
பல தேசிய விருதுகள் வாங்க தகுதியான படம்…… உன்னோடு நடந்த பாட்டிற்கு audiences பயங்கரமா enjoy பண்ணாங்க….
@lenovorajan6611
@lenovorajan6611 Жыл бұрын
Viduthalai padam pathutu unga review patha than movie detailing Purithu👍 Thanks 🙏
@ranji1884
@ranji1884 Жыл бұрын
Spot on review
@vickyuv4050
@vickyuv4050 Жыл бұрын
Soori name film la Murugesan illa brother Kumaresan
@ilailavarasan1249
@ilailavarasan1249 Жыл бұрын
Sema review thala❤❤❤
@sathyanyan
@sathyanyan Жыл бұрын
பிண்ணனி இசை பற்றிய விமர்சனம் மிகவும் சரியே. அசுரனில் ஒவ்வொரு பிண்ணனி இசையும் மனதில் நிற்கும் மற்றும் அந்த காட்சியின் தாக்கத்தை நமக்குள் கடத்தும். இது மிகப்பெரிய குறையாக அமைந்துள்ளது வருத்தமாக உள்ளது 🥵🥵
@MrRyder3737
@MrRyder3737 Жыл бұрын
Excellent review. Didn’t skip even a second.
@prabhuthiruvengadamc3837
@prabhuthiruvengadamc3837 Жыл бұрын
Waiting for your review anna , tharamana seigai by vetrimaran sir and team 🔥
@twins21oct
@twins21oct Жыл бұрын
Wonderful review
@pozuldu
@pozuldu Жыл бұрын
என்னதான் கற்பனை என ஆரம்பித்தாலும் தண்டகாரண்யா, வாச்சாத்தி,வீரப்பன் தேடுதல்,ஈழம் என பல நிகழ்வுகளும் மனிதர்களும் தெரிகிறார்கள் குறிப்பாக வாத்தியாருடன் வரும் கண்ணாடி அணிந்தவர் யாருடைய பாதிப்பு தெரிந்தவர்கள் சொல்லுங்க
@memer_flicky
@memer_flicky Жыл бұрын
Bro Vadachennai Detailed video release pannuga bro ☺️Romba days ah waiting
@chemarkx7966
@chemarkx7966 Жыл бұрын
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் அது போல தான் இந்த படமும் அரசியல் பார்வை புரிதலோடு பார்த்தால் இது ஒரு தரமான படம்
@ssadssundar2514
@ssadssundar2514 Жыл бұрын
Bro Vera level review👌👍👌
@sountharts9433
@sountharts9433 Жыл бұрын
Super❤ congrats.
@robintubes
@robintubes Жыл бұрын
And Lip Sync also set agale anna My Point of View naan Paarthen aprom Sunil Sharma Gautam Menon police costume batch la Irrukum Oru Scene la Next scene Sunil Menon Change airukkum and Unga Review Super ah Irruku ❤❤anna
@Insightswithraj
@Insightswithraj Жыл бұрын
Detailed Review ❤
@ragul92
@ragul92 Жыл бұрын
Bgm sari ilanu sonninga la bro athu wanted ah panathu tha bro..realstic cinema la mass bgm iruka koodathunu tha ilayaraja commit pannirukanga...visaranai la koda parunga apdithan irukum👍
@gsamzen22
@gsamzen22 Жыл бұрын
Very good reply brother....
@ragul92
@ragul92 Жыл бұрын
@@gsamzen22 tq 😊
@deenathayalan9261
@deenathayalan9261 Жыл бұрын
Isai gnani Naan mahan alla , Nayagan movie la pottrukura bgm ippavaraikkum marana mass thaan
@ragul92
@ragul92 Жыл бұрын
@@deenathayalan9261 nayagan la mass bgm ah...sollave illa ..athu mass illa class
@trrajendrank1990
@trrajendrank1990 Жыл бұрын
Super 👌👍 Movie Anna 👌👍👏🙏
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
எதையும் ஹோம் வொர்க் பன்னாம படத்தை மட்டும் பார்த்து விமர்சனம் பன்றவங்க மத்தியில இவ்வளவு சிரத்தை எடுத்து விமர்சனம் செய்ததற்காக 🖤🖤🖤
@aravind7007
@aravind7007 Жыл бұрын
2023ல் one of the best and award winning movie 🔥💥😇.....
@jaco_christian
@jaco_christian Жыл бұрын
Just came to see ur Thumbnail.... Ur hand gestures are as I expected...
@rajeshn2846
@rajeshn2846 Жыл бұрын
Rahman Anna 🎉 always rock indha film ku unga review tha ours favourite
@sylesh1306
@sylesh1306 Жыл бұрын
One of the finest reviewers bro nee
@shobanbabu898
@shobanbabu898 Жыл бұрын
Want Oscar for this film
@shivaprasanth2586
@shivaprasanth2586 Жыл бұрын
Unga review kaagadhaa nethu irundhu waiting Rahman na
@surendranathdhanapal7660
@surendranathdhanapal7660 Жыл бұрын
One of the best detailed review.. I felt that the music is the big drawback for this movie. Poor BGM which failed to elevate the scenes.
@BC999
@BC999 Жыл бұрын
This is the BEST music (both Songs and Background Score) in the entirety of Vetrimaaran's filmography.
@jdk
@jdk Жыл бұрын
முருகேசன் இல்ல சகோ.. குமரேசன்!! மிகவும் ஆழமான விமர்சனம்!! Your best review yet!
@kavipkan
@kavipkan Жыл бұрын
Anna orae oru request , unga intro and outro music konjam kamiya vainga na….. romba naal etha sollanum nenaichutae erukan…
@m5garage834
@m5garage834 Жыл бұрын
Kaadhu ooooyyngudhu pa 😂
@bharathj3126
@bharathj3126 Жыл бұрын
Thumbnail :code word accepted🔥
@yaazhiniramesh9645
@yaazhiniramesh9645 Жыл бұрын
Arumapuri - Dharmapuri Vathiyar - similar to Veerapan
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard Жыл бұрын
2 songume story ku thevai illadha aanidhaan.. movie 👍🔥🔥. waiting for part 2
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 Жыл бұрын
Neeyum thevai illatha aani than
@ravindranmayuran3660
@ravindranmayuran3660 2 ай бұрын
Nee pottaiyan
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard 2 ай бұрын
@@ravindranmayuran3660 okay பொட்டை
@tuktuktaxitours.5570
@tuktuktaxitours.5570 Жыл бұрын
மக்கள் செல்வன் என்கிற விஐய் சேதுபதி..விடுதலைக்கு பிறகு ,மக்கள் நாயகன் ஆகிறார். VJS fans like pannunga parpom 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤
@rajasekarg6473
@rajasekarg6473 Жыл бұрын
Best reviewer.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Viduthalai Part 1 - Film Appreciation
21:54
Gurubaai
Рет қаралды 463 М.
விடுதலை - Tamil light
13:00
Tamil Light
Рет қаралды 142 М.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
0:20
Chapitosiki
Рет қаралды 2 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 37 МЛН