யார் இந்த தேவா? | ‘கானா’வில் அப்டி என்ன செய்தார்? | ஒரு கிசுகிசு கூட வந்ததில்லை! Alangudi Vellaisamy

  Рет қаралды 21,479

Thiraikadal

Thiraikadal

22 күн бұрын

#thiraikadal #தேனிசைதென்றல்தேவா #deva #baasha #thenisaithendraldeva #Deva #ThenisaiThendralDeva #devahits #kushi #aasai
📞 For Advertisments, Call: 73739 80355
Social:
💥 thiraikadalmedia
💥 thiraikadalmedia
💥 x.com/thirai_kadal

Пікірлер: 82
@anantharamanvaratharajulun8027
@anantharamanvaratharajulun8027 19 күн бұрын
ஒரு பாட்டுக்கு ஊரே ஆடும் தந்திரத்தை செய்தவர் தேவா ஐயா கள்ளழகர் பாடல். God's gift to tamil cine music
@vpsathiyaraj4736
@vpsathiyaraj4736 Күн бұрын
உண்மை
@spsampathkumar4294
@spsampathkumar4294 17 күн бұрын
காதல் கோட்டை அனைத்துப் பாடல்களும் செம
@SENTHILWORLD-1978
@SENTHILWORLD-1978 16 күн бұрын
ஆசை திரைப்பட பாடல் ஒன்று மட்டுமே போதும் அவரது திறமையை பறைசாற்ற
@user-hv2zs1ee5k
@user-hv2zs1ee5k 19 күн бұрын
விஜய், அஜீத் திரையுலக வளர்ச்சிக்கு தேவாவின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது
@magicalvoice9508
@magicalvoice9508 11 күн бұрын
சரியா சொன்னீங்க... பல படங்கள், பல பாடல்கள்.. எல்லாம் செம ஹிட்... 🎉 தேவா சார் அவர்கள் ❤
@SENTHILWORLD-1978
@SENTHILWORLD-1978 16 күн бұрын
மிகச் சிறப்பான உரையாடல். தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் சரத்குமார் அதிக படங்கள் நடித்திருப்பார்.
@kandasamyk9490
@kandasamyk9490 20 күн бұрын
என் ஆசை மச்சான் ஒரு படம் பாடல்கள் போதும் தேவா பெயர் சொல்லும்
@spsampathkumar4294
@spsampathkumar4294 17 күн бұрын
எல்லாப் பாடல்களும் ஏழு ஸ்வரத்திற்குள் வருவதால் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் ஒரே மாதிரி இருக்காது.... அதுதான் தேனிசை தேவா பாடல்கள்.. அனைத்து இனிப்புகளும் சர்க்கரையில் இருந்து தான் தயாரிக்கிறார்கள் ஆனால் வகைகள் வேற.... மாவ ஒன்றுதான் அதை இட்லி ஆக்குவதும் தோசை ஆக்குவதும் நமது கையிலும் நமது சாப்பாட்டு ரசனையிலும் இதுதான் தேவா பாடல்கள்
@nivascr754
@nivascr754 3 күн бұрын
K. V. மஹாதேவன் , M S விஸ்வநாதன், சங்கர் கணேஷ் அடுத்து எழுதிய பாடலுக்கு tune போடுவதில் கில்லாடி... என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்... Superb......
@spsampathkumar4294
@spsampathkumar4294 17 күн бұрын
ராஜா பாடல் போல... செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி..இதில் வரும் இசை வயலின் ஓசை கிழித்துக்கொண்டு உள்ளம் தொடும்... இப்போதாவது கேட்டுப்பாருங்களே.....செமங்க
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 20 күн бұрын
முகம் ஒரு நிலா.விழி இரு நிலா.. அடடா மூன்று நிலா... தேவா இசை. தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே தேவா இசை
@venilkrr
@venilkrr 19 күн бұрын
காந்தி பிறந்த மண் படமல்ல. அது என் ஆசை மச்சான் படம்
@nagarajj9176
@nagarajj9176 19 күн бұрын
Iam also Deva Sir Fan thanks for interview
@user-cq5qw8dp1b
@user-cq5qw8dp1b 9 күн бұрын
இளையராஜாவுக்கு மீடியா தந்த ஒத்துழைப்பு தேவாவுக்கு விளம்பர தூதராக யாரும் செயல்படவில்லை என்பது பொது கருத்து.
@funguys560
@funguys560 16 күн бұрын
மன்னிக்கவும் சார் ரஜினிகாந்த் அவர்களுக்கு டைட்டில் கார்டு இசை தந்தது பாட்ஷா படம் அல்ல அண்ணாமலை.
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 16 күн бұрын
ஆசை, நேருக்குநேர், வாலி இதெல்லாம் தேவா அவர்களின் வேறு வடிவம், மிகசிறப்பு
@spsampathkumar4294
@spsampathkumar4294 17 күн бұрын
வாலி படத்தில் அனைத்து பாஞல்களும்
@saikanth2993
@saikanth2993 20 күн бұрын
கன்னடத்திலயும் செமாயா music பண்ணியிருக்கார்
@arumugamm6040
@arumugamm6040 3 күн бұрын
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியே வடிவாக இருப்பவர் தேவா.ஆனால் அரது பாடல்கள் அப்படி அமையாமல் அனைத்தையும் உள்ளக்கியதாக இருப்பதை நாம் அறிவோம்.
@thangavelmythra7433
@thangavelmythra7433 4 күн бұрын
தமிழ் திரையுலகில் பெரிதும் மதிக்கப்படவில்லை
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 18 күн бұрын
அற்புதம்🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹
@srikandan7696
@srikandan7696 10 күн бұрын
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்... 👍💚
@comboboy32
@comboboy32 17 күн бұрын
unmai thaan sir... deva music oru Thani vazhi sir... Thani style...romba nallaa irukkum🔥🔥🔥
@rajsaransaran1550
@rajsaransaran1550 6 күн бұрын
என் ஆச ராசாவே மறவன் மிக மிக மிக மிக அருமையான படங்கள் இது தேவா என்று நிறைய பேருக்கு தெரியாது
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 11 күн бұрын
❤❤❤ சிறந்த இசையமைப்பாளர்
@suryasarvesh9244
@suryasarvesh9244 7 күн бұрын
எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் இரண்டு பேர் அதில் ஒன்று என் தான தலைவன் இசைஞானி இளையராஜா மற்றொன்று தேனிசைத் தென்றல் தேவா
@kandasamyk9490
@kandasamyk9490 20 күн бұрын
எப்படி எப்படி சமைஞ்சது பாடல்
@moorthibalaji334
@moorthibalaji334 2 күн бұрын
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி அத ஒடச்சிடாம பாக்குறவன் கில்லாடி ஒரு வித மன புழுக்கங்களை சிரித்துகொண்டே சொல்லி பாடியிருப்பார் ❤❤❤
@mahaboobali4588
@mahaboobali4588 15 күн бұрын
குணா படத்தில் உள்ள உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யார் அறிவார் என்ற பாடலை பற்றி பேசவும்
@bargunanbargunan6326
@bargunanbargunan6326 10 күн бұрын
நான் ஒரு செய்தியை பதிவிடுகிறேன். சம்பத் அவர்களின் மகன் தான் நடிகர் ஜெய். சதீஷ் மற்றும் முரளியின் மகன்கள் அல்ல. சம்பத் என்பவர் தேபாவின் தம்பி.
@user-hv2zs1ee5k
@user-hv2zs1ee5k 19 күн бұрын
.பாட்சா, ஆசை, முகவரி,வாலி ,
@marshalvinoj2373
@marshalvinoj2373 13 күн бұрын
தேனிசை ❤
@RajKumar-sf2if
@RajKumar-sf2if 16 күн бұрын
Deva sir❤❤❤
@Rain-Rain1974
@Rain-Rain1974 15 күн бұрын
தேவா ஐயா அவர்கள் தலைகணம் இல்லாத ஒரு சிறந்த இசை அமைப்பாளர்
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 12 күн бұрын
Sinthamani kuyilleh 🌹 my favorite song also 🌹🤲🌹 aminn 🌹🇲🇾🌹
@rajk9744
@rajk9744 12 күн бұрын
Sir neenga nalla paaduringa sir super rajniku introduction music na athu Deva sir thaan milestone
@MuttaBonda-mg8jz
@MuttaBonda-mg8jz 9 күн бұрын
Real music hero Deva sir
@DavidDavid-pv3jq
@DavidDavid-pv3jq 15 күн бұрын
Deva Music Thala Movie Mugavari Vali Citizen Unnaithedi Aasai Kadhal kottai Red Nesam Niraiya Movies irukku
@krishnane3164
@krishnane3164 2 күн бұрын
Super sir
@maruthappillai
@maruthappillai 11 күн бұрын
பரணி இசை பற்றியும் பேசுங்கள்...
@MeyyarAnbu
@MeyyarAnbu 19 күн бұрын
Ennuir thozhan movie song machi mannaru Ghana song by Ilayaraja
@ShanthagopalSharma-jl7zk
@ShanthagopalSharma-jl7zk 15 күн бұрын
Super 🌟 endra title baasha padathhil arimuga paduthhiyavar indralavum ellaa rajini padangalilum thodarndhu irukkiradhu Adhe pola aayudha poojai endraaley?? Ellaa auto matrum tempo stand galil naan autokaaran paadal dhaan indralavum prabalam. Madurai sithhirai thiruvizhavil Kallazhagar vaigai aatril irangum poadhu deva isai amaithha?? Vaararu vaararu azhagaru vaararu endra paadal indralavum prabalam Idhu ellaam oru sample dhaan. Deva avargal kuraindha aandugalil pala nooru padangalukku isai amaithhu pala hit paadalgal koduthhavar. Kaaranam Avarin elimai matrum thannadakkam.
@abusid4588
@abusid4588 9 күн бұрын
1986ல் ஆரம்பித்து 1989ல் தமிழ்நாடு filmfare award .. ( vaigasi porandhachu - actor Prashanth debut film ) - கமல் ரஜினிக்குப் பிறகு பிரபலமான நட்சத்திரங்கள் பிரசாந்த், விஜய், அஜித் , சூர்யா போன்ற எல்லோருக்கும் பாடல்களில் துவக்க அறிமுகம் தந்தவர் தேவா தான் என்று சொன்னால் மிகையாகாது.. சுமார் 400 படங்களுக்கும் மேலாக இசையமைத்து இளையராஜா (1000+) MSV( 800+ ) அப்புறம் அதிகப்படமும் பெயரும் வாங்கியவர் தேவா(400+) அவர்கள் தான்... ஸூப்பர் ஸ்டார்கள் கமல் ( அவ்வை சன்முகி.. ), ரஜினி( அண்ணாமலை, பாட்சா .. ) போன்றவர்களுக்கும் நிறைய ஹிட்ஸ் கொடுத்துள்ளார் .. MSV க்கு அப்புறம் சரியான போட்டி இல்லாமல் தனியாக ராஜாதி ராஜாவாக ஆளுமை செய்த இசைஞானி இளையராஜாவை 90களில் ஓரம்கட்டியவர்களில் இவர் பங்கும் கனிசமாக உண்டு, தொடர்ந்து வித்தியாசாகர், AR Rahman, பரனி, ஹாரிஸ் ஜெயராஜ், டி இம்மான், யுவன் ... அனிருத் வரையான - விரைந்து மேம்பட்டுக் கொண்டே செல்லும் இன்றைய இசைத் தொழில் ( Technology boom ) நுட்பங்களை மிகத் திறனோடு கையாளும் இளைய இசையமைப்பாளரின் பங்களிப்புகள் எல்லாம் வியப்பைத் தருவதில் ஆச்சரியமொன்றுமில்லை..
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 19 күн бұрын
முதலி்ல் கானா பாடல் T R மகாலிங்கம் தான் கொண்டு வந்தார்🎉❤
@user-ri1vn4gy4o
@user-ri1vn4gy4o 11 күн бұрын
கிச்சிடி சம்பா குத்தி எடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@rameshramesh-dv5nf
@rameshramesh-dv5nf 15 күн бұрын
ரஜினி titil card endrum Devaaaaaaaa
@mdkresources4802
@mdkresources4802 8 күн бұрын
😂😂😂😂 Deva is Westlife, backstreet boys, Tamil Nadu representative .. he translated all top English hits during early 90s in to Tamil songs.. without much modifications.
@deepakthamizhan8801
@deepakthamizhan8801 16 күн бұрын
Annamalai movie "oru pen pura" Amazing song
@shanthakumari9038
@shanthakumari9038 10 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@Kuppuswamy-zj7dl
@Kuppuswamy-zj7dl 17 күн бұрын
Sir I Am Also Deva Sir Fan Shout Sorry Please Again Deva Sir Speeches Singapore Deva Sir Song Speeches Sir Please Again Next interview
@vijayaraj.svijayaraj.s9754
@vijayaraj.svijayaraj.s9754 11 күн бұрын
காணொளிக்குநன்றிகள்
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 12 күн бұрын
Exlant 🌹🇲🇾🌹 information from you Sir 🌹 south Indian people 🌹 Al ways talant people 🌹 tamilan 🌹 ancient civilizations tamilan 🌹 ancient language tamilan 🌹 ancient technology 🌹 this is true story about tamilan 🌹🇲🇾🌹
@laserselvam4790
@laserselvam4790 12 күн бұрын
வைகாசி பொறந்தாச்சு படம் தான் இசைஅறிமுகம் காளிதாசன் பிரசாந்த் பிரபாகரன் 🎉😢❤
@Enoch.gnanam
@Enoch.gnanam 16 күн бұрын
இளையராஜா மகா ராஜாவா 😂
@spsampathkumar4294
@spsampathkumar4294 17 күн бұрын
மலை மலை மலை மலை மலை..... மருதமலை தூக்கிப்பாருஸசெக்ஸ் மொலை...
@kannanr485
@kannanr485 Күн бұрын
Rahman also took MJ as base. So don’t say deva copied from Rahman
@anbarasuprabhakar3367
@anbarasuprabhakar3367 14 күн бұрын
ரஜினி பட டைட்டில் பிஜிஎம் இசைஞானி இளையராஜா இசையமைத்த புதுக்கவிதை என்கிற ரஜினி படத்தில் வரக்கூடிய ஒரு துண்டு இசை புதுக்கவிதை படத்தை பார்த்தவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம்
@jmfarm2387
@jmfarm2387 14 күн бұрын
கானா பாடல்களுக்கு மட்டும் இசையமக்காமல் இருந்திருந்தால் இன்னும் அவர் உச்சத்திற்கு சென்று இருப்பார்.
@user-vk8br5yt9m
@user-vk8br5yt9m 12 күн бұрын
டேய் தம்பி பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் போது காப்பியடிப்பதை மற்றவர்களுக்கு கூறுகிறாயா நீ
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 15 күн бұрын
“சொல்லுங்க மருமகனே..” இது சிங்கள பைலா அல்ல, இலங்கைத் தமிழ் பொப்பிசைப் பாடல். தனித்துவமானவை.
@kenny9907
@kenny9907 17 күн бұрын
90 களில் இசைஞானியின் பாடல்களின் காப்பி என்ற கிசு கிசு எத்தனையோ பத்திரிகைகளில் வந்ததே? 😂
@nivascr754
@nivascr754 3 күн бұрын
அந்த பாடல்கள் என்ன சார்....?
@balajibala7145
@balajibala7145 12 күн бұрын
ஒல்லிக்குச்சி பாட்டு யுவன் sankar ராஜா. போட்ட மேட்டு
@SivaramanMaya
@SivaramanMaya 10 күн бұрын
இல்ல ப்ரோ தேவா.
@babin2773
@babin2773 14 күн бұрын
காப்பிமன்னன்
@childofgod2050
@childofgod2050 14 күн бұрын
I like only melody songs.... I hate gaana songs and kuthu songs......
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 11 күн бұрын
நீங்கள் சொல்லுவது தவறு ஒரு பாடல் மாதிரி இன்னொரு பாடலை காப்பி அடிப்பது தவறு தேவாவிடம் அது நிறையவே இருந்திருக்கிறது இது ஏ ஆர் ரகுமான் உடைய பாடலை இளையராஜா உடைய பாடலா இல்லை தேவா உடைய பாடலா என்ற சந்தேகம் நிறையவே வந்திருக்கின்றது இன்னொரு விடயம் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் அந்தப் பாடல் இருக்கின்ற டியூன் இளையராஜா கம்போஸ் பண்ணின ஒரு டியூனில் இருந்து தான் எடுக்கப்பட்டிருக்கிறது நகலை நகல் என்றுதான் சொல்ல வேண்டும் அசலை அசல் என்று தான் சொல்ல வேண்டும் நகல் அசலாக மாறாது தேவா சிறந்த இசையமைப்பாளர் அது மாற்றுக் கருத்து இல்லை ஆனால் நன்கு இசையை பற்றி தெரிந்தவர்களிடம் நீங்கள் உரையாடி பார்த்தால் உங்களுக்கு தெரியும்
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 10 күн бұрын
சரிதான்.👌👌👌
@karunakaran.a9285
@karunakaran.a9285 5 күн бұрын
You are correct
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 19 күн бұрын
சரிசரிவுடு ரொம்ப உருட்டாதே.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 19 күн бұрын
தேவா சார் டியூன் நிரையா எம் எஸ் சி சார் இசை யில் டப்தான் அதிகம் ஆதிக்கமே 🎉என்றாலும் ரசிக்கும்படியாக செய்தார்🎉🎉❤
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 20 күн бұрын
ஹாய் இந்திர குமார்
@user-wv2tv2mx1k
@user-wv2tv2mx1k 19 күн бұрын
Mithra romba illuariappa
@user-ww9wh4qj2d
@user-ww9wh4qj2d 7 күн бұрын
Dei nee oru l raja... Duthipadi.... உன்னை poi இவன் பேட்டி....
@gunasekaransubramaniam7850
@gunasekaransubramaniam7850 11 күн бұрын
சார் மலையூர் மம்பட்டியான் படத்தில், இளையராஜா அவர்கள் பாடிய காட்டுவழி போற பொண்ணே கவலை படாதே பாடல் கானா பாடலாக தெரியவில்லையா அல்லது இருட்டடிப்பா சொல்லுங்க சார். இளையராஜா அவர்களை துதிபாடிய தாங்கள் தற்போது குறைமதிப்பீடு செய்துவருவது நியாயமா தெரியவில்லை.
@cliff311976
@cliff311976 8 күн бұрын
It's a folk song .not gaana
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 60 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,2 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН