No video

VICTORIA மகாராணிபோல் வாழ்ந்த நடிகை..!! |

  Рет қаралды 334,376

KPTV

KPTV

3 жыл бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Пікірлер: 397
@janavijanavi6859
@janavijanavi6859 3 жыл бұрын
பப்பி மா உங்களின் பேச்சு மிகவும் அழகு.... எவ்வளவு விசயங்களை அறிந்து வைத்திருக்கீங்க... நீங்கள் உண்மையில் எல்லாம் வல்ல சகலகலா வல்லி தான்....
@vasanthakumari9999
@vasanthakumari9999 2 жыл бұрын
Jklllllkkkkkkkklkkkklklkkkkjkkkklkjkkkjkkllljklllkkjllkllkjkklklljkkjkljkklkkkkkklljkkklljljlllllllljkkkjjjkkjķ
@rskd29
@rskd29 Жыл бұрын
​@@vasanthakumari9999 what is this
@eswarir5116
@eswarir5116 3 жыл бұрын
அம்மா என்ன ஒரு அழகான பேச்சு உங்களுடையது யாரையும் குறை கூறாமல் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை சொல்கிறிர்கள் உங்கள் குரலும் பேச்சும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🤗👌👌👌👌👌👌
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Easwari thank u
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மா.இரு மேதைகள் பற்றி தெரிந்து கொண்டோம்,அவங்களைப்பற்றி நீங்கள் இவ்வளவு ஆர்வமாக எங்களுக்கு சொல்லும் நீங்கள் ஓரு மேதை தான் அனு அனுவாக ரசித்து சொல்கீன்றீர்கள் நன்றி மா
@DanaSelvi
@DanaSelvi 3 жыл бұрын
குட்டிம்மா என்ன அழகான குரலில் ரசிக்கும்படி பேசறீங்க அன்றும் இன்றும் இனிமை குரல் என்றும் பதினாறு 😇🙌
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u da
@DanaSelvi
@DanaSelvi 3 жыл бұрын
குட்டி பத்மினி உங்களுடன் தொடர்பு கொண்டு பேசிட உங்க போன் நெ ப்ளீஸ் நான் கேட்டும் கிடைக்கலை
@gurusamymanikavalli4626
@gurusamymanikavalli4626 3 жыл бұрын
L😀😀😀 LLP eUse
@sivaslifestyle5010
@sivaslifestyle5010 3 жыл бұрын
@@KPTV_Official 1
@DanaSelvi
@DanaSelvi 3 жыл бұрын
ப்ளீஸ் போன் பேசனுமே
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 жыл бұрын
அம்மா உங்களைப்பார்த்தாலேஒரு தனிசந்தோஷம்உங்கள் பேச்சைக்கேட்டாலேஒரு உற்சாகம்
@charlesprestin595
@charlesprestin595 3 жыл бұрын
முதல் தடவை உங்க channel பார்க்கிறேன் அம்மா அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பானுமதி அம்மா பற்றி ரொம்ப அழகா சொன்னீங்க ரொம்ப பெருமையா இருந்தது
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
My all time fav heroin.... அன்னை படம் எத்தனை தடவ போட்டாலும் பாப்பேன்... அந்த பாட்டு எப்போமே என்னோட play list ல இருக்கும்
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 3 жыл бұрын
At a stretch 40 minutes you made me to watch the whole interview. Ur voice, attitude , dedication. Awesome ma. God bless 🙏 - SREE RAMA, WRITER
@kannigakanniga7414
@kannigakanniga7414 Жыл бұрын
Ll Llllll Lllllll. 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@lydiajames5529
@lydiajames5529 3 жыл бұрын
Now I started watching black and white movies because of your cute stories about heroines
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u lydia
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 3 жыл бұрын
சூப்பர். பானுமதி அவர்கள் படம் tv ல போட்டா தவறாமல் நானும் பார்ப்பேன்.அன்னை my fav film.
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 8 күн бұрын
அம்மா உங்கள் பேச்சு அருமையிலும் அருமை. அழகான நீரோட்டம் போல உள்ளது.
@Jimmikikammal09
@Jimmikikammal09 2 жыл бұрын
அனைவரை பற்றியும் positive ஆக பேசுகிறீர்கள்,.....நல்ல எண்ணம் அம்மா உங்களுக்கு
@thebeardedvulturejuli3674
@thebeardedvulturejuli3674 3 жыл бұрын
Well done Puppy! It was a beautifully narrated experience of your story of Banumathi.
@SANJAYKUMAR-hf8ij
@SANJAYKUMAR-hf8ij 3 жыл бұрын
அருமை அருமை பானுமதி அம்மாவுக்கு என் வணக்கம்
@victory4284
@victory4284 8 ай бұрын
I love pannumathi mother .her looking and every is forward step
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
Great narration . When you narrate the story , all the scenes run in our imagination like we had seen it with our own eyes .
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 3 жыл бұрын
True
@jayanthir2672
@jayanthir2672 3 жыл бұрын
True I wish todays teachers get masterclass from you mam Students will be benefited
@prasadravi3954
@prasadravi3954 3 жыл бұрын
rightly said , Mam your truly blessed with good quality , god bless
@srisainursery4274
@srisainursery4274 Жыл бұрын
Up see
@vimalak7736
@vimalak7736 2 жыл бұрын
Puppimaa solla vaarthaiyea illa.yenna oru spondenity!yenna oru memory power! Fantabulous maa..love u maa.
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 3 жыл бұрын
Thank you Sooomuch mam for sharing about Banumathimam. Wonderful selfrespected actor.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes Kasthuri very different and golden hearted person
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
You are also very smart Padmini mam More than 50 times I have seen Kuzhandayum Deivamum film Again Yesday I saw the film in sunlife Your acting was classic and the film is also excellent Even I love to see Alibabavum 40 Thirudargalum again and again
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u ma
@bagyaranir3184
@bagyaranir3184 3 жыл бұрын
Puppyma.... what lovely talented person you are... 40 mts... i didn't even think of this world... where i am.... fantabulous personality... love you amma.....
@suryanagaraj.7518
@suryanagaraj.7518 3 жыл бұрын
Amma pls tell us about your favorite sarees and jewelry collections...
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 3 жыл бұрын
Devika and kanaka pathi sollunga amma
@watiwati4485
@watiwati4485 3 жыл бұрын
Actress Ramapraba pathi sollunga
@simonrobertjohn8398
@simonrobertjohn8398 2 жыл бұрын
Yes
@jawaheer28
@jawaheer28 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் எழுந்திருக்கவே மனம் வராது....அருமை
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
🙏🌹வணக்கம்! அக்கா திருமதி பானுமதியம்மா அவர்களை பற்றி நீங்கள் நேரில் பார்த்து பழகிய வரலாறு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது அக்கா நீங்க பாக்கியம் பண்ணவங்க என்றுதான் சொல்லணும் பானு அம்மா பெரிய சாதனையாளர் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை மிக அற்புதமா சொன்னதில் மகிழ்ச்சி அக்கா நீங்க சுய சரிதை கண்டீப்பா எழுதணும் மிக்க நன்றிக்கா! இரவு வணக்கம்!🙏🙏🌹🌹🌹
@amenaka1651
@amenaka1651 3 жыл бұрын
Sema gethu banumathi amma real iron lady very proud banumathi amma
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 жыл бұрын
P Bhanumathi Ramakrishna madam great actress well versed in telugu kannada hindi tamizh sanskrit alivaba napadhu thirudangal great pair with Dr mgr for me chemburathi film she acted granny role main reason film was hit because of songs and her presence her demise 2005 80 years she wad
@sowmya1039
@sowmya1039 3 жыл бұрын
Sagapatham! Our Banumathi Amma!! Thank you soo much for this insight Padmini amma! GOD bless! Stay safe ☺️🤗
@umakrishnanuma1748
@umakrishnanuma1748 2 жыл бұрын
Great
@sasikalasridhar213
@sasikalasridhar213 3 жыл бұрын
உங்கள் பதிவு போலவே Dinamalar வாரமலரில் பானுமதி அம்மா பற்றி தொடர் வந்து கொண்டு இருக்கிரது. படிக்க மிகவும் சுவை.
@aadhikuppusamy279
@aadhikuppusamy279 3 жыл бұрын
Eppa ya
@salma7743
@salma7743 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. பானுமதி அம்மா அவர்களை பற்றி நீங்கள் பேசியது அருமை, நன்றி மா 🙏🙏🙏
@porchelviramr4404
@porchelviramr4404 3 жыл бұрын
Banumathi Amma, A handsome lady. So proud of her. One of the great daughters of Maa Bharath.
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
Quick correction - ladies will be beautiful while guys will be handsome 😁
@vishnubarathi2020
@vishnubarathi2020 3 жыл бұрын
@@venkatkumar812 true. But women are also called handsome when they are unique. The other meaning of handsome is being rare😃
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
@@vishnubarathi2020 thanks for the information. I didn’t know it. 😁😁
@vishnubarathi2020
@vishnubarathi2020 3 жыл бұрын
@@venkatkumar812 Most welcome. Thanks for taking it positively 😃
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
@@vishnubarathi2020 omg. Need not thank me at all. I’m glad I could something new everyday bro.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 3 жыл бұрын
எங்க மேம் கேட்கிறாங்க. 60வயசு கிராஸ் ஆகியும் மாமியார் வீட்டில் சொத்து சண்டை 10 வருஷமா ஓடுது மேம். 🤔🤔🤔🤔
@natrajan2225
@natrajan2225 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை பானுமதி அம்மா.அதிலும் அன்னை படம் My fav Film.
@aadhikuppusamy279
@aadhikuppusamy279 3 жыл бұрын
என்னா பாத்தா ஆண்களே பயப்படுவாங்னு பானுமதி அம்மாவே சொல்லியிருக்காங்க பா.....😍😍 i love that type bold ladies 😃😃😍😍
@user-bn1zi8uy8g
@user-bn1zi8uy8g 9 ай бұрын
பப்பமா உங்களை நெஞ்சில் ஓர்ஆலயம்படத்திலிருந்துபார்த்திருக்கிறேன்நீங்கள் அழகாக பேசுகிறீர்கள் வாழ்கவளமுடன்
@aruvaiambani
@aruvaiambani 3 жыл бұрын
பப்பிம்மா நீங்கள் பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருந்தது.
@arajishree5684
@arajishree5684 3 жыл бұрын
Very bold and talented lady Banumathi🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉avanga acting ellame Vera level......
@geethaswamy4034
@geethaswamy4034 3 жыл бұрын
Kutti Padmini, you are really amazing. Love to hear you delivering all the instances which you have experienced with your Co stars. Keeping posting videos. Loved to watch each and every video.
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
எல்லா திறமைகளையும் பெற்றவர்.அவரைப் பார்த்து தான் நான் தைரியத்தை வளர்த்துக் கொண்டேன்
@srivaariraja358
@srivaariraja358 Жыл бұрын
வணக்கம் அம்மா ❤❤❤ என்ன பேச்சு தைரியம் உங்களை பார்த்தாலே போதும் தன்னால் வந்து விடும் தெரு பெயர் எல்லாம் சொல்லும் போது எங்கள் அம்மா பழைய விஷயங்களை சொல்லும் போது தெரு பெயர் சொல்லி தான் சொல்லுவாங்க அதே மாதிரி நீங்களும் அழகாக சொல்றீங்க ❤
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Ай бұрын
அலுப்புதட்டாமல் பேசுகிறீர்கள்.உங்கள் பலகாணொலிகளைநான் மூன்று முறை நான்கு முறை பார்த்துள்ளேன்.
@geethakumar4785
@geethakumar4785 13 күн бұрын
Hai puppy madam , my humble namaskaram to you. I am astonished to hear your experience of your cinema times. I really enjoy your presentation it looks and sounds natural . My name is Gee tha
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent briefing about film personalities by Smt. Kitty Padmini. I have seen KP as a child artist.❤❤❤
@shanthinatarajan8489
@shanthinatarajan8489 3 жыл бұрын
My favorite hero ever great makkal thelagam mgr pathi podunga
@selvarasanrasan4531
@selvarasanrasan4531 3 жыл бұрын
, true sir
@selvarasanrasan4531
@selvarasanrasan4531 3 жыл бұрын
Tell me something about mgr
@umamageshwsri787
@umamageshwsri787 3 жыл бұрын
I'm Reshma . I'm 16th years old. I'm a very big fan of nadigar thilagam in 60's. And big fan of Mohan sir and silk in 80's. I have heard about sumitha Amma from u. Can you talk about Mohan sir.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Very soon
@mamathipriya8127
@mamathipriya8127 3 жыл бұрын
Amma super.... Today I saw ur kuzhandayum dheivamum movie... Was admiring ur each n every action.... Semma
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
Great content, pls talk about ks Gita mam when you get a chance. Thank you
@gsbkarthik91
@gsbkarthik91 2 жыл бұрын
Beautiful speech அழகு ❤️❤️❤️❤️
@priyalashmi16
@priyalashmi16 3 жыл бұрын
Ashtavadhani 8 talents of Bhanumati amma - music, dance, scripting, direction, production, acting, editing, philanthropy.
@bbvnouvelles2599
@bbvnouvelles2599 3 жыл бұрын
Mam we need more information about savithri amma. We are waiting for another vedio.
@jayasreekumarkannath5048
@jayasreekumarkannath5048 2 жыл бұрын
Pappima saree super...the way you are carrying urself amazing.
@oooo5187
@oooo5187 3 жыл бұрын
hai puppy akka,nice to hear about banumathy madam...A dignified actress.Aalumaiyana nadigai.my mother s favourite actress.you are giving more information. adikadi kaanama poreenga akka.weekly two videos aavathu podunga plz.stay safe .reply panunga akka.ungal meet panna oru 10 minutes appt kuduka mateengala 😢😢😍💐
@selvameena4749
@selvameena4749 3 жыл бұрын
One weekah unga videos romba pakkurein mam enaku romba romba romba podichiruku apdiye neenga solradhu Kannu munnadi oduthu
@revathyrajendran8568
@revathyrajendran8568 3 жыл бұрын
Straight forward character tha leadership quality 👍
@cobra2324
@cobra2324 2 жыл бұрын
Unggalekke Periya Nandri. I was thinking of writing to you to speak about Banumathi amma. Really happy to to watch this video. The way you narrated her story it's superb! you made my day! 🙏🙏🙏
@helloindians2760
@helloindians2760 3 жыл бұрын
அறிஞர் அண்ணா, .... ஆனந்த விகடனில் போட்டிருந்த பழைய செய்திகளை, என் பாட்டி வீட்டில் பழைய ஆனந்த விகடனை அடுக்கி வைத்திருந்தரங்க அதில் நீங்கள் சொல்வது போல் இருந்தது அம்மா நன்றி ❤️🙏🙏🙏🙏🙏
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
Thank you so much ma'am. I was waiting for you to talk about Bhanumathi amma. She's producer and studio owner too in addition to the ones you said. That makes her Astavadani I think. She's straightforward and thats' why people hated her, called her arrogant. I really enjoyed the way you shared this information and in fact makes me feel that I couldn't get an opportunity to meet her during her life time. I think you are really blessed to work with such legends!
@umaganesh8304
@umaganesh8304 3 жыл бұрын
She knows astrology. She knows hand print prediction , that is kai regai jodhidam.
@shubhaganesan
@shubhaganesan 2 жыл бұрын
Annai - Wonderful movie and matchless Acting by Bhanumathi Amma
@leelakumar1273.
@leelakumar1273. 3 жыл бұрын
அம்மா நீங்க பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.. சுயசரிதை எதிர்பார்க்கிறோம்.
@rajeswarichandran3266
@rajeswarichandran3266 7 ай бұрын
Yr narrative skills are amazing amma, i really enjoy all the stories you tell in such interesting way. Keep going ...take care
@rejavenu3512
@rejavenu3512 3 жыл бұрын
Pappimma! wow! வச்ச கண் வாங்காம பாத்தேன், என்ன ஒரு அழகு ...
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u ma
@mallikaguha2235
@mallikaguha2235 9 ай бұрын
Kutti Padminiji, i have been a huge fan of yours as a child star.. I rarely watch Tamil movies as i am based in kolkata but the movies that featuredyou like Nam Nadu, Nenjil Oralayam.., Motor Sundaram Pillai... were lovely movies and the little moppet Kutti P stole our hearts with her amazing acting prowess and cute chubby presence. And now watching your KPTV shows i have rediscovered you r amazing effervescence. You speak sense and come across as a frank forthright and spiritual prrson..Would love to hear and watch your shows. Btw i want to watch your interview with Kanaka (actress).becoz i am a great fan of the beautous Devila and Kanaka reminded me so much of her mother..I feel sad that such a wonderful actress like her simply faded away after a brief stint.Why are tamil movies filled with North Indian female starswhen there is so much untapped talent in South? .
@sitarsbi
@sitarsbi 3 жыл бұрын
Please upload remaining episodes of krishnadasi
@sayedjehera9406
@sayedjehera9406 3 жыл бұрын
Ur from Tamil Nadu,Kerala , Karnataka , Andhra Pradesh or Telangana ????
@sayedjehera9406
@sayedjehera9406 3 жыл бұрын
I asked sun TV but they didn't reply , so u also ask . If it is possible let's be friends
@indranigangadhar3370
@indranigangadhar3370 3 жыл бұрын
Really superb..pazhaya ninaiugalai pagindhu kolgreergal.ketga santhosamaga irukiradhu.nandrigal saghodhari.🙏🙏
@techtronsurfer1605
@techtronsurfer1605 2 жыл бұрын
Lovely! You have a gift for narration
@swethaantony7821
@swethaantony7821 3 жыл бұрын
Avanga lifela irunthu nama neraya kathukidanum mam... thanks for sharing
@srinivasraj2805
@srinivasraj2805 3 жыл бұрын
Vjyayanthi mala patri sollungal aavalodu kathirukkiren
@nattynani943
@nattynani943 3 жыл бұрын
Mam this time I saw my favourite flower pot beautiful speech.
@kassyapasaikkiya464
@kassyapasaikkiya464 2 жыл бұрын
Nice reflection 🤟🏽👏🏼
@chitrahiiamtamil8052
@chitrahiiamtamil8052 3 жыл бұрын
Mam unga speech expression attitude always nice 👌👍🙏
@vijiinnview1113
@vijiinnview1113 3 жыл бұрын
பானுமதி அம்மா நான் விரும்பும் நடிகை❤️❤️❤️❤️❤️❤️
@mmadhankumarmmadhankumar4149
@mmadhankumarmmadhankumar4149 3 жыл бұрын
Your speach is always asham
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 жыл бұрын
9:15, yes Bhanumathi ma is formally initiated into ambal mantra dikshai from sringeri jagadguru abhinava vidyatirtha maha swami. In 1961, from that year Bhanumathi ma daily performed mantra jabam and sri chakra Puja, 🙏till 2005,she has a lot of japa balam.
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Oh I dint know feel so blessed to know that she liked me a lot
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
@@KPTV_Official yes ma, she was given mantra diksha by abhunava vidya tirtha swami of sarada mutt sringeri In1961 itself, she really had the darsanam of ambal and jagadguru was happy with her japam so he gave her chandi mantra and the right to do chandi saptasathi. She is a sri vidya upasaki.
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 жыл бұрын
நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் மேடம் அந்த காலம் பொன் போன்றது உங்கள் வாழ்க்கையில் மன கஷ்டம் இருந்தாலும் நீங்கள் இப்பபழய நினைவுகள் நினைச்சு சந்தோசப்படுங்க நாங்கள் உங்களுக்கு ஆதரவுதர்ரோம். பழைய வாழ்க்கை பொன்னானது 💓💓💓💓🌺🌺🌺👍👌👌👌🙏
@PC-il2xy
@PC-il2xy 3 жыл бұрын
nice ma..u can interview ur friend KS Gita mam
@kalaiselvi4153
@kalaiselvi4153 2 жыл бұрын
Omshanti 🇲🇰🇳🇪🌹👍👌 Happy 😀✈️🌻💐🌻🍎🍋🍏🍒🍇🍍🌽🍈🍅 Happy
@tamilselviselvam4761
@tamilselviselvam4761 3 жыл бұрын
சிவாயநம அருமை அருமை அருமை தைரியமாக பேசினீர்கள்
@ushan1149
@ushan1149 3 жыл бұрын
Thank you for your sharing about Beaumaris madam she was a dominating woman but at the same time she was kind hearted even today I like to watch telugu old movies I'm Tamilian but I was born and brought up in Hyderabad Malleswari song oh mega mala there are many movies which I have a very long list
@aswarrahman3270
@aswarrahman3270 3 жыл бұрын
Old actress pushpalatha patri episode podunga pls
@kavithasathish6922
@kavithasathish6922 3 жыл бұрын
Vaijayanthimala madam pathi ketkka romba aasaya irukku mam.please sollunga.
@kalaivanip6880
@kalaivanip6880 Жыл бұрын
Athu nalla padam pathu irukom mam banumathi super sovukar janaki arumaiya nadichir panga
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Your face very shining madam
@starinvestmentservicestari3455
@starinvestmentservicestari3455 3 жыл бұрын
Thanks for sharing valuable infos madam
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
அன்னை படம் நல்ல கதை அமைப்பு அதனால் அவர் நடிப்பு எடுபட்டது. எவ்வளவோ பாத்திரங்களில் அவர் பொருந்தவில்லை. அம்பிகாபதி படத்தில் அமராவதி பாத்திரத்தில், மாசில்லா நிலவே பாடலில் சிவாஜிக்கு அக்கா மாதிரி இருப்பார். அந்த படத்தில் வரும் "காண்போர் மயங்கும் கட்டழகி" என்ற வசனத்திற்கேற்ப அப்படி ஒன்றும் அழகு கிடையாது. பத்மினிதான் கச்சிதமாக பொருந்தி இருப்பார். நல்ல ஒரு நாட்டியமும் கிடைத்திருக்கும். அதேபோல் காஞ்சித் தலைவன் படத்திலும் சிவகாமி பாத்திரம். சிவகாமி எப்படிப்பட்ட நடன மங்கை. இவர் ஆடினாரா. அவர் இயல்புக்கு அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் மார்ஜியானா பாத்திரம் பொருத்தமாக இருந்தது. அவர் நடித்து சுவாதி நட்சத்திரம் என்று ஒரு படம் மகா அலுப்பு. பெரிய தோல்வி படம். அந்த படத்தின் குமுதம் விமரிசனத்தில், பானுமதியின் தோற்றம் S.V.ரங்காராவுக்கு கவுன் போட்டது போல் உள்ளது என்று கேலியாக போட்டிருந்தார்கள். கட்டிலா தொட்டிலா என்று ஒரு வெற்றியடையாத படம். பத்துமாத பந்தம் என்ற படத்தில் அசோகனிடம் அவர் பேசும் dialogue delivery எரிச்சலை தந்தது. அவர் சக நடிகர்களிடமும், படபிடிப்பிலும் சரியாக நடந்து கொள்ளமாட்டார் என்று சொல்வார்கள். சித்ரா லஷ்மணன் கூட purple Knotல் ஒரு பகுதியில் அம்பிகாபதி படத்தின் வெளியூர் படப்பிடிப்பின்போது சாப்பாட்டு சமயத்தில் பானுமதி டிபன் காரியரை தூக்கி எறிந்ததாக மோகன் காந்திராமன் சொன்னதாக குறிப்பிட்டார். அதனால் போர்குணம் கொண்ட அவரை அவரின் மிடுக்குக்காகவும் தனக்காக பாடிக்கொண்டதற்காகவும் மட்டுமே அவரை அஷ்டாவதானி என்றெல்லாம் சொல்வது சற்று மிகைதான் என்பது என் தாழ்மையான கருத்து. அன்று முதல் இன்றுவரை தமிழ் நடிகைகளில் சிறந்தவர் பத்மினி ஒருவர் மட்டுமே.
@harineenarasimhanm328
@harineenarasimhanm328 3 жыл бұрын
I very much agree Sir. She herself kept claiming she was Ashtvadhani. Her dancing skills were questionable and so was her singing. A music College principal should be a person who has dedicated their life to classical music not a partime singer actress. One thing good about her arrogant behavior is Savithri got Missiamma main role as Bhanumathi was thrown out. Savithri was atleast a dozen times better actress than Bhanumathi.
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
@@harineenarasimhanm328 - Thank you for endorsing my views. I was little worried whether I had registered my comments unilaterally. You have even gone into more authentic details. Yes, I had also known that the chance to act in Missiamma went to the Great Savithiri at PB's refusal. As far her dialogue deliveries, We can quote Madurai Veeran for instance when at the end of the movie, Padmini would have rendered her dialogues more effectively than PB while PB had fluttered it. So also in Thaikku Pin thaaram when Kannamba chides her for her association with MGR. Here also PB would have fluttered அத்தே அத்தே. Shaking her hands awkwardly which brought loud laughter in the audience, I remember. Once again thank you for your cute and crisp comments sister.
@jayashton7972
@jayashton7972 3 жыл бұрын
Yeah... I too agree with you... There is difference between self confidence and arrogance... Just people get overrated sometimes like this
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
@@jayashton7972 - Thank you Jay Ashton. Well said by you short and sweet. Self esteem lured by some people paved way for her arrogance through out.
@harineenarasimhanm328
@harineenarasimhanm328 3 жыл бұрын
@@SubramaniSR5612 No problem Sir. No one is perfect. I definitely liked her "Bhaktha Dhruva" where all actors were kids, she just was not great at every thing she claimed."Thenali Raman" if you leave the dance part alone, she was very good as a the vamp.Comedy and negative roles worked very well for her. I don't think I liked any of her songs unlike S Varalakshmi who had a beautiful voice and elegant pronounciation.
@punithajohnson1545
@punithajohnson1545 3 жыл бұрын
வணக்கம் அக்கா, எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகை பானுமதி அம்மா. எங்கம்மாவும் அப்படித்தான் இருந்தார்கள். எங்களையும் அவரைப்போல இருக்கணும் என்று சொல்லி வளர்த்தார்கள்.
@nivetha-el7zr
@nivetha-el7zr 2 жыл бұрын
S..my Amma said about these movies..u really narrated very well
@lathachandru6891
@lathachandru6891 3 жыл бұрын
I enjoyed the way you narrete about banumathi amma.very interesting
@anithasuresh1858
@anithasuresh1858 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா.
@fathimarihana4210
@fathimarihana4210 2 жыл бұрын
From Sri Lanka Masha Allah Lalli pappi . 🎉🎉🎉🎉
@sudhadhanabalan9133
@sudhadhanabalan9133 3 жыл бұрын
Nice 👍 explanation... super
@venkatasubramanianpanyam5638
@venkatasubramanianpanyam5638 3 жыл бұрын
Superb madam wonderful and heart full speech . Great
@rajant.g.5071
@rajant.g.5071 3 жыл бұрын
Sweet smile beauty 🌹 maharani 👍🆗
@raguramr8281
@raguramr8281 3 жыл бұрын
Nice to see all your videos which is interesting
@AbdulWahab-ft8by
@AbdulWahab-ft8by 3 жыл бұрын
Good message thank you
@meena599
@meena599 3 жыл бұрын
Hello puppy ka, very informative video and you have conveyed a good message too...👌👌👌
@dollymirlalini7009
@dollymirlalini7009 3 жыл бұрын
Fantastic Mam...... Most awaited topic.... Mam.... TNQ so v much
@solomanjagen4621
@solomanjagen4621 3 жыл бұрын
Wow Very Impressive Empresses Narration
@grahc490
@grahc490 3 жыл бұрын
Mam, you are lucky to have a homely friendship so much with every artist.
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
Mam hi mam ..thank u for this show ma...S mam.. Bhanumathi Amma...was a great actress....in all ways mam ....
@sivagamiarunachalam1102
@sivagamiarunachalam1102 3 жыл бұрын
பப்பி சொல்வதை நானும் உணர்ந்தே மன்னித்து பேச முயர்ச்சித்தேன். பலனில்லை விட்டு விட்டேன். என்வரை ஞாயமாக நேர்மையாக வாழ்கிறேன்.
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 43 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 43 МЛН