HEMA MALINI கல்யாணத்தில் நடந்த கண்ணீர் கலாட்டா |

  Рет қаралды 397,572

KPTV

KPTV

2 жыл бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 687
@user-mh3kt5tk6n
@user-mh3kt5tk6n 2 жыл бұрын
அம்மா உங்க அனுபவப் பாடம் கேட்க கேட்க இவ்வளவு எல்லாம் நடக்குமா என்ற ஒரு ஆச்சரியமும் இன்னும் உங்கிட்ட நிறைய எதிர்பார்க்கத் தோன்றுகிறது
@kanakarajpalaniappan9374
@kanakarajpalaniappan9374 2 жыл бұрын
உங்கள் குழந்தை வயது நடிப்பை பார்த்து வியந்த ரசிகன் நான். இப்போது உங்கள் நல்ல குணம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தடை யற்ற பேச்சு, மரியாதை நிறைந்த பக்குவமான வார்த்தைகள், பிரபலங்களின் வரலாற்றை விவரிக்கும் திறமை. அருமை அருமை. வாழ்க உங்கள் தொண்டு. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன் பப்பி மா
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Жыл бұрын
True
@user-zs8sl6ok8b
@user-zs8sl6ok8b 2 жыл бұрын
சில நடிகயின் வாழ்க்கை திறந்த புத்தகம் தான் சிலரது புத்தகத்தின் கடைசி பக்கம் மட்டும் காணாமல் போய் விடுகிறது
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 жыл бұрын
💯 சதவீதம் உண்மை. இப்பவுள்ள சீரியல்கள் ரசிக்கும்படியாக இல்லை.
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 2 жыл бұрын
7:25;Sanjeev kumar I like that hero 💖
@deepasrinivasan9665
@deepasrinivasan9665 2 жыл бұрын
So nicely natrrated!! Feel like a family chat session!! Thank you. God bless.
@priyangakumari9929
@priyangakumari9929 2 жыл бұрын
திவ்யா பாரதி பற்றி பேசிய போது எங்கள் குட்டி பத்மினி மேடம் அவ்வளவு அழகு என்று msg அனுப்பினேன் நீங்கள் என்னக்கு அனுப்பின நன்றி msg பார்த்து மிகவும் சாந்தேஷம் மா இருந்தது I love SO much மேடம் 😍😍😍😍 🙏💕
@pramilah6480
@pramilah6480 2 жыл бұрын
We can always see the pictures from your beautiful speech , keep rocking Amma 👍
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 2 жыл бұрын
புகழ் உச்சயில் இருக்கும் நடிகைகள் திருமணம் ஆனவங்களை மணப்பது வியப்பாகவே உள்ளது... பப்பிமா பேச்சில் எப்பொழுதும் சுவாரஸ்யமே...சூப்பர்
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
They feel secured with genuine married matured men, don't want to put their lives in danger, because most of the men abuse popular women after marriage, cheat them even financially they cheat them.
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
@@usharetnaganthan302 given all that these women also spoil some womans life right
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
@@radhakannan4010 You are right, but people are selfish, worried about them more than others.
@bhamasrinivasan9011
@bhamasrinivasan9011 2 жыл бұрын
Thank you very much for uploading this video She is my favorite
@maryg7867
@maryg7867 2 жыл бұрын
Beautiful narration puppyma. You are super talented in narrating interestingly. I remember watching Nupur in my childhood. DD telecasted in 9pm slot on Wednesdays if am not wrong. And yes vannakolangal is my favourite. Am a big fan of sangursh. Thats a top notch one different in every way.
@vimaladevi5488
@vimaladevi5488 2 жыл бұрын
உங்கள் விடியோ அனைத்தும் பார்க்காமல் இருப்பது இல்லை அம்மா I love you Amma I miss you amma
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 2 жыл бұрын
Thank you Sooomuch mam for sharing information about Hemamalini dream girl.
@vinutha9298
@vinutha9298 2 жыл бұрын
Your narrative is so gud, it keeps me glued to the video till the very end without skipping evn a bit... Keep the ball rolling.
@sathyavani2296
@sathyavani2296 2 жыл бұрын
நீங்கள் படைக்கும் பாணியும், பேசும் விதமும் தனி அழகு மேம்! ஒரு வித அமைதியும் திருப்தியும் நிலவுகிறது. மிக்க நன்றி மேம், அன்பு வாழ்த்துக்கள்..
@tharsivinoth634
@tharsivinoth634 2 жыл бұрын
Yes 100%unmai
@manoranjitham101
@manoranjitham101 2 жыл бұрын
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் உண்டு அர்த்தங்கள். பெருந்தன்மையாக முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
@selvikumar5265
@selvikumar5265 2 жыл бұрын
Super speech ma, you will be very beautiful talk Love you ma I need your number ma
@janakimani1741
@janakimani1741 2 жыл бұрын
I always admire her a lot.
@mohanavalli8865
@mohanavalli8865 2 жыл бұрын
பப்பி அக்கா உங்களை மாதிரி வெளிப்படையா பேசுறவங்க யாரும் இருக்க மாட்டாங்கso sweet Papi akka
@hemas9232
@hemas9232 2 жыл бұрын
Hi mam how are you super this weedio my hemamaliny but small word mistake change that name m.s hemamalathi
@sudhavenugopal4330
@sudhavenugopal4330 2 жыл бұрын
U
@kaitharamesh6636
@kaitharamesh6636 2 жыл бұрын
Am enjoying your shows ❤️❤️❤️
@sudhatap682
@sudhatap682 2 жыл бұрын
Very informative,affectionate speech maa. Tq.for yr open speech we do all like hemamalini. Feel happy
@lksmedia4551
@lksmedia4551 2 жыл бұрын
தமிழ் சினிமா இழந்த மிக சிறந்த நடிகை ஹேமாமாலினி
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 2 жыл бұрын
I like the way you give the contents and join more details to make it interesting😘❤️
@sujathakaran6590
@sujathakaran6590 2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி ஒன்று கூட நான் பார்க்காமல் இருப்பது இல்லை அத்தனையும் அருமை
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 2 жыл бұрын
I 😍 you puppy maaaaa
@kavithamohan8236
@kavithamohan8236 2 жыл бұрын
Naanum, kuttika evalavu interesting person
@n.manjula1931
@n.manjula1931 2 жыл бұрын
Mm
@sampathr462
@sampathr462 2 жыл бұрын
@@UshaUsha-sy1lk Y
@durgamohan8373
@durgamohan8373 2 жыл бұрын
Y
@Janu3426
@Janu3426 2 жыл бұрын
உங்களிடம் உன்மை இருக்கிறது அதனால் தான் இத்தனை அன்பு உங்களை வந்தது
@sathsangschoolofmusic6672
@sathsangschoolofmusic6672 2 жыл бұрын
Semaya irundhudhu. You are an excellent narrator. Please do more of these story tellings .it's a stress buster for me. 💞💞
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Varshini I am happy you are enjoying it
@maladaniel221
@maladaniel221 4 ай бұрын
❤🎉​@@KPTV_Official
@aglory5443
@aglory5443 2 жыл бұрын
ஹேமாமாலினி பற்றிய செய்திகள் மிக அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. தாங்கள் கூறிய விதம் அருமை அருமை ...பப்பி மேம் தங்களின் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@anithasuresh1858
@anithasuresh1858 2 жыл бұрын
Really wonderful video I enjoyed a lot AMMA.The way you narrating is always amazing maza keep rocking maaa
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 жыл бұрын
Evergreen beauty of Indian cinema please take interview with hemamalini
@rajeshwariiyer1924
@rajeshwariiyer1924 2 жыл бұрын
Evergreen beauty romba garvam piduthavalamey.unmaiyaa
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 жыл бұрын
@@rajeshwariiyer1924 I don't know but from her (Papi akka) speech it is shown that she is down to earth
@sinnathuraikalaichelvi8552
@sinnathuraikalaichelvi8552 2 жыл бұрын
🌹🌹🌹
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
Yes but married another womans husband
@maheshwariobla1252
@maheshwariobla1252 2 жыл бұрын
நீங்கள் ஒரு பேசும் படம். யதார்த்தமான பேச்சில் கொள்ளை கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
@srinivasansubramaniam9470
@srinivasansubramaniam9470 2 жыл бұрын
Superb to hear through KP channel of great legend Smt.Hema Malini ji Best wishes for Smt. Hema Malini ji MP.
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
யாரையும் புண்படுத்தாத நல்ல பேச்சு உங்களுடையது.Go ahead and post more.
@rachanlingam4171
@rachanlingam4171 2 жыл бұрын
one of the most beautiful actor Thank you for sharing this episode
@ushapushpadurai9443
@ushapushpadurai9443 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்போது ஊரில் இருந்து வந்திருக்கும் சகோதரியுடன் அரட்டை அடிப்பது போல் இன்பமாக உள்ளது. என் தனிமை மறந்து போகிறது
@Janu3426
@Janu3426 2 жыл бұрын
நானும் இதை உணர்ந்தேன்
@Darkfan454
@Darkfan454 2 жыл бұрын
Yes me too.
@funbitz3733
@funbitz3733 2 жыл бұрын
Exactly well said👌👌 felt same feeling.
@renusowrenuga7576
@renusowrenuga7576 2 жыл бұрын
unga sister viji photo potunga mam
@saranyaperiyasamy6863
@saranyaperiyasamy6863 2 жыл бұрын
S 10 days a ivanga videos dhan paathuttu iruken
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 2 жыл бұрын
நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளேன்.ஒவ்வொரு வருடைய வாழ்கை அனுபவங்களை மிக அழகாக சொல்றிங்க மேடம் அடுத்து போடும் பதிவுக்காக காத்துயிருக்கிரேன் வாழ்த்துக்கள் மேடம் 🙏
@karthiks9844
@karthiks9844 2 жыл бұрын
I went to madhura 4yrs back.The roads were not clean.no good hotel near the temple.we struggled for food.but inside the temple we had raabri and lassi (in small pot).excellent taste.
@chithracruz8825
@chithracruz8825 2 жыл бұрын
Still they are remote
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
I don’t know Kartic why Goverment is not taking extra care for these places
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Жыл бұрын
Such a beautiful actress Hemamalini. Tnq to brought her cine n personal life with all
@rajiKrishnan52
@rajiKrishnan52 4 ай бұрын
Hello, kuttyPadmini, you are such an amazing story teller. Love the way you Narrate. 😊. My favorite heroine is Hema ji. Love her and astounding rightly said she is very dignified person. I like the way she has conducted her life and like her acting. You are so sweet. 😊
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 2 жыл бұрын
You did this episode exceedingly well. Very balanced views. Thanks
@-ookkimediaproductions7034
@-ookkimediaproductions7034 2 жыл бұрын
You are really an inspiration for not only acting but in social services activities m"am, I am a great admirer of you Amma
@umasivakumar3841
@umasivakumar3841 2 жыл бұрын
I am an ardent fan of your KPTV presentation of all talks about various celebrities padmini mam. Still I remember and watch my favourite movie kulzandaiyum deivamum and nenjil oru aalayam. i love your eyes and acting as child artist. Hats of to your programe. I never miss your episode. I liked all your videos and very less comments i post.
@rachanlingam4171
@rachanlingam4171 2 жыл бұрын
Talented and inteligent actor Long live Hemamalini
@AbdulWahab-ft8by
@AbdulWahab-ft8by 2 жыл бұрын
Good message thank you
@sangeethaharish7468
@sangeethaharish7468 2 жыл бұрын
Super video love your narration its flow so seamless just like a river you are a super talented woman
@poornachakraborthy4607
@poornachakraborthy4607 2 жыл бұрын
Love your story telling..Very rare quality
@rekhal1499
@rekhal1499 2 ай бұрын
இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதனை நடத்தும் விதம் இதில் பங்காற்றும் இடம் எல்லாம் ரொம்ப பிரமாதம் நன்றிகள் பல பல பல
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 жыл бұрын
Dear sister, this episode very nice to watch. She is queen of beauty.
@hameedsultankabeershaikama6684
@hameedsultankabeershaikama6684 2 жыл бұрын
good speach madam hamamalini is my family fan tks
@sudhak.r6243
@sudhak.r6243 2 жыл бұрын
Ur program is a feast to our eyes,ears and heart. ❤
@Priya.M1986
@Priya.M1986 2 жыл бұрын
Recent addiction kptv channel and ur voice amma 👌👌
@nirmaladevis2167
@nirmaladevis2167 2 жыл бұрын
நீங்க கதை சொல்ற வித்தை கேட்டுக்கிட்டே இருக்கலாம் னு இருக்குங்கம்மா🥰🥰
@sheelasundar7235
@sheelasundar7235 2 жыл бұрын
Hai Puppyma eppadi irukinga.Enaku romba happy ah iruku.Naan last week dhan Dream girl Hema Malini avargalai patri video poda solli ketuirundhen.Adhu ivalavu viraivaga nadakum enru edhirpaka vilai.Thanks Puppy ma.
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 2 жыл бұрын
What a coincidence.Hemaji is a stunning beauty. I WAS WAITING FOR THIS SINCE YESTERDAY..Hema Malini ji is very spiritual and God loving too. THANK YOU PUPPYMMA FOR THIS Video.. Please share a video about Vidya Balan
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 2 жыл бұрын
அனைத்து தகவல்களும் அற்புதமான வை.
@Manamaduraisamayal
@Manamaduraisamayal 2 жыл бұрын
அருமைகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஹேமா
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Super mam. Hats off to you n HEMA mam . Incredible. 🙏🙏🙏
@parvinsaisai8202
@parvinsaisai8202 2 жыл бұрын
I am eagerly waiting for ur videos
@sirishv405
@sirishv405 2 жыл бұрын
Puppyma super for sharing the information
@ramasara848
@ramasara848 2 жыл бұрын
great n super i realy enjoy te way u present te progrm great.
@habbyaravind3571
@habbyaravind3571 8 ай бұрын
Hema Malini is the one and only beautiful thing in Indian cinema. One and only dream girl Ever green dream girl Ever lasting dream girl Eternal dream girl Unique dream girl HEMA MALINI
@sujathasankararaman4336
@sujathasankararaman4336 2 жыл бұрын
Pappie ma always ♥ super.unga videos romba nalla irrukuma.love u so much ma.
@masilateju6451
@masilateju6451 2 жыл бұрын
Beautiful speech
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Interesting info 🌹🌹
@hemakumar8791
@hemakumar8791 2 жыл бұрын
Iam watching allur videos.keep it up
@shyamalamanoharan3251
@shyamalamanoharan3251 2 жыл бұрын
So nice and remarkable.
@hiqe3908
@hiqe3908 2 жыл бұрын
Thank you papima
@francisalex3842
@francisalex3842 2 жыл бұрын
Arumai akka
@raviathammal9628
@raviathammal9628 2 жыл бұрын
அழகா பேசுரிங்க மேடம்
@paruskitchen5217
@paruskitchen5217 2 жыл бұрын
Amazing explanation,vazhtukal Akka
@muthamilselvi8482
@muthamilselvi8482 2 жыл бұрын
நான் அவங்க டான்ஸ் புரோகிராம் யுடிபில் நிறைய பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களை
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Hemamalani. Marriage story excellent vedio ❣️ beautiful ❣️
@umamaheswari9317
@umamaheswari9317 2 жыл бұрын
This episode is very nice. Learnt interesting news about beauty queen.
@ambisun9828
@ambisun9828 2 ай бұрын
Hi Amma I really like your conversation with all the stories about Helma and you are awesome also ❤❤❤
@shanthilakshmi2852
@shanthilakshmi2852 2 жыл бұрын
Hema malini an angel, gorgeous 🌹 Mesmerizing actress during 1970s, 80s and 90s ..🌹I was big fan of hema ma'am during my childhood..😍😍 I heard Hema Malini is an angel of the earth 👰 during that period...yes it's 💯prcnt true... she was very cute ❤️ and very beautiful woman..👍👌
@Unknown-fn6vq
@Unknown-fn6vq 2 жыл бұрын
but a home breaker
@revanth3508
@revanth3508 2 жыл бұрын
Arrogant woman
@chanlee6254
@chanlee6254 Жыл бұрын
@unknown 80, what about Dharmendra , she had bachelors jeetendra & Sanjeev kumar vying for her affections , while he was much married with kids 🥹
@srirammouli2507
@srirammouli2507 2 жыл бұрын
So interesting mam.i like Hema ji😁😘
@ayonaalex1895
@ayonaalex1895 2 жыл бұрын
amma ❤️love from Sri Lanka
@pragasamthendral9451
@pragasamthendral9451 2 жыл бұрын
தென்றல் இணை இயக்குனர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஞாபகம் இருக்கா மேடம் வெளிப்படையா பேசுறீங்க . தொடர்ந்து பார்க்கிறேன் மேடம். உங்களோடு எடுத்த போட்டோ பத்திரமா வச்சிருக்கேன் மேடம்.
@meenaramesh4684
@meenaramesh4684 2 жыл бұрын
Very nice👍👏
@jenijemi6045
@jenijemi6045 2 жыл бұрын
Love from Dubai 💞
@shobhasuk
@shobhasuk 2 жыл бұрын
Loved this episode of Hema Maliniji the real dream girl indeed superb Pappi ma 👍🏻👍🏻🤗😊
@shreyavikram267
@shreyavikram267 2 жыл бұрын
My day is not getting over without seeing your episode Pappima. Thanks for sharing beautiful story about beautiful women Hemamalini Mam. What sharp features she has got. Amazing. I dont look at television serials. I watched all ur episodes of Mahachaitanya prabhu on jaya tv and arubathi muvarkal on thanthi tv. Ladies should avoid watching negative serials then only people will start producing serials like you Pappima.
@murthyms9027
@murthyms9027 2 жыл бұрын
⁰0
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u Shreya I had a great wish to start a Spritual Channal which also can cater to Historical serial but it dint materialise any way one can’t get everything
@greakarasi7215
@greakarasi7215 2 жыл бұрын
Thanks for sharing.Say something about Saroja Devi.Thank u
@hemamalini2282
@hemamalini2282 2 жыл бұрын
Wow mam..super
@n.manjula1931
@n.manjula1931 2 жыл бұрын
So sweet so qute amma super speech
@munirajbr1147
@munirajbr1147 2 жыл бұрын
🙏🤝 NYC explain dear our respective mam
@veerasekaran.1981
@veerasekaran.1981 2 жыл бұрын
Went from South to North and became a very big star inspite of many competition in north are: 1.Vaijayanthi mala Bali 2.Hema Malini 3.Rekha mam 4.Sridevi 5.Jayapradha All the above people rocked the Bollywood industry inspite they are from South India means only bcoz of their extreme talent , hardwork.and dedication Congrats to all of them.
@Swami_ji_96
@Swami_ji_96 2 жыл бұрын
Waheedha rahman..... Missing Menaxhi seshaadri... Missing Vidyabalan missing
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
Iswarya Rai Bangalore Deepika padukone Bangalore Missing
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
ரொம்ப நல்லா சுவாரசியமாக விஷயங்களை பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் .
@puppiesworld9262
@puppiesworld9262 2 жыл бұрын
Love you lot mam❤️❤️
@fakiyaca6026
@fakiyaca6026 2 жыл бұрын
Mam neenga pesradhu style super mam I like you very much mam
@ukannukutty
@ukannukutty 2 жыл бұрын
Luv ur story telling. HUGGS🤗
@geethaagarwal4581
@geethaagarwal4581 2 жыл бұрын
You are a good soul 🙏🙏🙏
@nittilavallimurugan3014
@nittilavallimurugan3014 2 жыл бұрын
Good and informative msg
@amuthapongnan2498
@amuthapongnan2498 2 жыл бұрын
Hai mam so happy mam niraya andraiyacinema patri kurukirirkal santosam. Ninga romba tanggam manasu. So sweet mam u. Keep sharing mam. From Malaysia Amutha.
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u Amutha
@harikutty6345
@harikutty6345 2 жыл бұрын
Mam ninga explain pandra vitham superb mam enaku ungla romba pidikum madam I like you so much mam
@Muthumari-kr2me
@Muthumari-kr2me 2 жыл бұрын
Unga speech romba Nalla erukku Amma. Ennum neraiya story video daily upload pannuga Amma. Unga speech romba interesting ah erukku kekkurathukku.
@santakumari4572
@santakumari4572 2 жыл бұрын
Love and Gratitude from Indonesia Mam Hi mam pls talk about Our Lady superstar Nayantara she had so much Pain n hard time but now She shine like a DIAMOND so pls talk about her
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
Yes she came bk that too to no 1 position But her age, stage and era are different
@akisamy8797
@akisamy8797 2 жыл бұрын
அருமை 👍
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
You are good real stories telling so ilike verymuch. Very like youread Krishnathasi serial
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 2 жыл бұрын
Hi Amma I never miss your videos. Thank you to sharing Hemamalini mam💖
@Bama181
@Bama181 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகைஅக்கா
@SasiKala-ni5sg
@SasiKala-ni5sg 2 жыл бұрын
Spr ma romba velipadaya ullathu ullapadi pesuringa. Nan unga kulanthaium theivamum parthathu muthal unga fan ma really spr unga speech
@fazlicious
@fazlicious 2 жыл бұрын
Couldn't take my eyes off of you.. it is so very interesting to hear n see while you're narrating. ❤
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 17 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 114 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 3,1 МЛН
Жаз бітетін болдығой😂
0:33
NNN LIFE TV
Рет қаралды 565 М.
鱿鱼游戏!小蚂蚁也太坏啦!火影忍者 #佐助 #家庭
0:46
火影忍者一家
Рет қаралды 10 МЛН
Ай ай 🤣
0:27
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,2 МЛН
PUT CARDBOARD TOOTHPASTE ALL OVER ONE’S BODY!#asmr
0:40
HAYATAKU はやたく
Рет қаралды 20 МЛН