விஜய் அஜித்திற்கு இந்த எண்ணமும் தைரியமும் வராது, ரஜினி கமலிடம் இதையெல்லாம் கத்துக்கணும்- Tamil light

  Рет қаралды 259,456

Tamil Light

Tamil Light

2 жыл бұрын

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு முந்தைய தலைமுறை போட்டியாளர்களும் சரி அடுத்த தலைமுறைகளும் சரி ரஜினி கமலைபோல் சினிமாவின் மீது காதல் கொண்டு சக போட்டியாளரை மதித்து நட்போடு மரியாதையோடும் நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 2 100
@user-on4ro4cj7f
@user-on4ro4cj7f 2 жыл бұрын
நான் கமல் ஃபேன் என்பதில் பெருமிதப்படுகிறேன்...
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
எதற்கு சொல்ல முடியுமா
@benjaminfranklintn6995
@benjaminfranklintn6995 2 жыл бұрын
Super bro
@kannanthala2225
@kannanthala2225 2 жыл бұрын
Super
@user-on4ro4cj7f
@user-on4ro4cj7f 2 жыл бұрын
@@sullanvineesh3986 தமிழ் சினாமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்... நடிப்பில் வெரைடி காட்டியவர்... தன்னுடன் பயணித்த சக கலைஞன்களையும் வளர்த்து விட்டவர்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் சகோ
@naveenrajdev
@naveenrajdev 2 жыл бұрын
❤️❤️
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
கமல்ஹாசன் + ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இரு பெரும் பொக்கிஷம் ❤️ ❤️ ❤️ 🙏 🙏 👌
@NagaRaj-jy8ej
@NagaRaj-jy8ej 2 жыл бұрын
சூப்பராக சொன்னீங்க அதிலும் விஜய், அஜித் பற்றி தைரியமாக பேசியது வேற லெவல் 👍.
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
இந்த வீடியோவை விஜய் - அஜித் கண்ணில் படுற வரைக்கும் Share பன்னுங்க 🙁 🤔 🤔 ☝️ ☝️ ☝️
@naveenrajdev
@naveenrajdev Жыл бұрын
😂😂😂
@AgaranInfo
@AgaranInfo 11 ай бұрын
திருந்துவனுங்கணு நினைகுற...... வாய்பில்லை ராஜா
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
*Not in this tamil film industry* *In the Indian film industry no one can beat the talent of our உலக நாயகன்* ❤️❤️❤️🔥🔥💯💯
@rocktoons6400
@rocktoons6400 2 жыл бұрын
World legendary cinema
@arvinthsamy553
@arvinthsamy553 2 жыл бұрын
Lord of the Worlds Man
@RajKumar-yn3yg
@RajKumar-yn3yg 2 жыл бұрын
@@rocktoons6400correct... world nu sollalaam ...but kamal sir ke tough kudukkura alavukku irukaanga ...
@RajKumar-yn3yg
@RajKumar-yn3yg 2 жыл бұрын
@@arvinthsamy553 world laye first nu solla mudiyaathu equal nu sollalamm...bcoz kamal sir also inspire by world cinema and hollywood also inspire by aalavandhaan movie ...so equal ❤️👍👍
@rovert8
@rovert8 2 жыл бұрын
@@RajKumar-yn3yg aalavnathane hollywood inspiration thaa bro
@sathiyarajm9006
@sathiyarajm9006 2 жыл бұрын
நட்பிற்கு இலக்கணம் ரஜினி கமல் 🔥😎
@ramamoorthys9702
@ramamoorthys9702 2 жыл бұрын
அஜித் விஜய் ரெண்டுபேரயும் வச்சு செஞ்சிட்டிங்க நண்பா... 💯 🔥
@sugans6074
@sugans6074 2 жыл бұрын
Kamal rajini is example of friendship ,28:22 இவங்க ரெண்டு பேருக்கும் என்ன கேடு super I am not control my laugh😀😀😀😀😀😀repeatmode 😀😀😀😀😀😀 perfact line of vijay Ajith 😀😀😀
@vennilavennila6593
@vennilavennila6593 2 жыл бұрын
Me also repeat mode 😂😂😂
@thalaveriyan1031
@thalaveriyan1031 2 жыл бұрын
இந்த மாதிரி இணைபிரியாத நட்பு இனி எந்த ஜென்மத்திலும் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கக்கூடாது ரசிகர்களே 👉Rajini sir Kamal sir 👈
@rizvismohamed
@rizvismohamed 2 жыл бұрын
Yes
@thalaveriyan1031
@thalaveriyan1031 2 жыл бұрын
@@rizvismohamed என்ன நண்பா கரெக்ட் தானே நான் அஜித் ரசிகன் தான் ஆனால் அஜித்தோட சினிமா உண்மையான நேசிக்கிறவன்
@Red_Ranger_Jack
@Red_Ranger_Jack 2 жыл бұрын
@@thalaveriyan1031 👏👏👏❤️👌
@thalaveriyan1031
@thalaveriyan1031 2 жыл бұрын
@@Red_Ranger_Jack Thank you Nanba👍
@deepakdevan4192
@deepakdevan4192 2 жыл бұрын
@@thalaveriyan1031 Anna thala fan solluringa Surya Annan photo vachuirukkinga
@ctown5895
@ctown5895 2 жыл бұрын
thalaivar + aandavar = friendship😍
@rockfortking6243
@rockfortking6243 2 жыл бұрын
ஆரம்ப காலத்தில் ரஜினியின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தவர் கமல். அதை நினைத்து நன்றியுடன் இருப்பவர் ரஜினி அதை மறந்தவர்கள் ரஜினி. ரசிகர்கள்.
@pandiyarajs7706
@pandiyarajs7706 Жыл бұрын
சரியான உண்மையான பதிவு பல ரஜினி ரசிகர்களுக்கு தெரியாது நண்பா இந்த விஷயம். கமல் திறமையான வர்களுக்கு திரை உலகில் ஏணி போல்.
@AgaranInfo
@AgaranInfo 11 ай бұрын
அனைவரும் அல்ல நண்பா சிலர்......
@rocksviki6119
@rocksviki6119 2 жыл бұрын
இதுல HighLite என்ன ன்னா.. "விஜய்"யும் "அஜித்"யும் ரெண்டு பேரயும் திட்டினிங்க பாருங்க.. 💥💥💥😂
@nowrosenowrose7775
@nowrosenowrose7775 2 жыл бұрын
தம்பி நீங்க யாரு ரசிகனா இருந்துட்டு போங்க உண்மையைத்தான் சொல்லி இருக்காப்ல.
@dineshkumar.s5492
@dineshkumar.s5492 Жыл бұрын
Unmaya sollrathuku edhuku bro bayam
@yuvaraja1823
@yuvaraja1823 2 жыл бұрын
நட்பென்றால் இதுதான்டா நட்பு😍😃😲😍
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 2 жыл бұрын
Rajini Kamal friendship always ultimate 😍😍😍
@Pevvi7
@Pevvi7 2 жыл бұрын
Tamil industry can see so many actor’s era in the future …! But Rajini - Kamal era is irreplaceable ! 2 Pillars of Indian cinema 👑👑
@rrr5573
@rrr5573 2 жыл бұрын
ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் maturity இப்போ உள்ள நடிகர்களின் ரசிகர்களுக்கு இல்லை 😌
@aanmeegaRagasiyangal5
@aanmeegaRagasiyangal5 2 жыл бұрын
என்னுடைய முதல் ஹீரோ கமலஹாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. இப்போ SJ. சூர்யா ரசிகையாகவும் இருக்கிறேன்.
@chinnusai3090
@chinnusai3090 2 жыл бұрын
Really sj suryava
@tamilcallboy4543
@tamilcallboy4543 2 жыл бұрын
Hi
@pal.c4057
@pal.c4057 2 жыл бұрын
Y? Sj Surya..
@aanmeegaRagasiyangal5
@aanmeegaRagasiyangal5 2 жыл бұрын
@@chinnusai3090 yes...
@aanmeegaRagasiyangal5
@aanmeegaRagasiyangal5 2 жыл бұрын
@@pal.c4057 he also very good actor.. dedicated person..tats it..
@rajaprabu3691
@rajaprabu3691 2 жыл бұрын
உலகநாயகன் கமல்ஹாசன் mature man.. Super star ரஜினிகாந்த் மேம்போக்கு வஞ்சகம் இல்லாத மனிதர் அதனாலதா அவங்க இந்த மாதிரி.... I'm proud to கமல்ஹாசன் fan....
@clipscuts5688
@clipscuts5688 2 жыл бұрын
கமல் சார் கடைசியா ஒரு பஞ்ச் சொன்னார் எங்கள் தலைமுறைக்கு முன்பு இருந்த நடிகர்களில் யாராவது எங்களை போல் நட்புடன் இருந்தது உண்டா என்று 🔥 ஆனால் இவர்கள் தலைமுறைக்கு பிறகும் யாரும் இதுபோல நட்புடன் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது 100% உண்மை
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
💯💯💯 உண்மை விஜய் அஜித் இரண்டு பேருக்கும் பத்திரிக்கையாளரை பாத்தா பயம் 😂😂🤣🤣🤣
@mani140588
@mani140588 2 жыл бұрын
நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்.
@libra4338
@libra4338 2 жыл бұрын
Ss nanum thalaivar fan
@vadamalai1375
@vadamalai1375 2 жыл бұрын
🔥🔥🔥 me too
@CK-ef3qo
@CK-ef3qo 2 жыл бұрын
Yes naanum than nanba ❤❤❤
@naveenrajdev
@naveenrajdev 2 жыл бұрын
Nanum ❤️❤️
@shaktikarupper1007
@shaktikarupper1007 2 жыл бұрын
Naa thalaivar fan than
@lakshmananlmn3226
@lakshmananlmn3226 2 жыл бұрын
நான் ஒரு விஜய் fan தான் ப்ரோ ஆனா நீங்க சொன்னது 1000 மடங்கு உண்மை அதும் லாஸ்ட் 5 மினிட்ஸ் 2000 percent உண்மையோ உண்மை... 👍🏻👍🏻👍🏻
@vijayash1474
@vijayash1474 2 жыл бұрын
2000 percent irukka 100 percent irukku 2000 percent irukkunu ippathan kelvi paddra
@TAMILPROCUBING
@TAMILPROCUBING 2 жыл бұрын
@@vijayash1474 cringe 🤣
@vanisrisangaran
@vanisrisangaran 2 жыл бұрын
Me also
@prabhuravichandran8731
@prabhuravichandran8731 2 жыл бұрын
Same bro
@relux169
@relux169 Жыл бұрын
பிகிலு 100 கோடி முக்கியம் நெஞ்சில் fans குடியிருக்கட்டும் நாம மாடி வீட்ல குடியிருப்பம்😅😅😅
@sdevi4245
@sdevi4245 2 жыл бұрын
கமல் சார் ரஜினி சார் ரசிகை இருப்பது பெருமையாக இருக்கிறது இந்த வீடியோவை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது . அவர்கள் நட்பு இன்னும் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் 👌👌❤❤❤❤👍
@toofan_balaji
@toofan_balaji 2 жыл бұрын
என்ன கேடு🤣🤣🤣🤣 Ultimate thala 💥💥💥💥💥💥💥
@shivashivd7333
@shivashivd7333 2 жыл бұрын
That's why they are legends, in Indian cinema industry
@COCDsivadhanusu
@COCDsivadhanusu 2 жыл бұрын
Idhlla aachiriyam ennanaa kamal atheist and rajini religious person but their bond is so strong 💪
@tamilthestoryteller2400
@tamilthestoryteller2400 2 жыл бұрын
Friendship la ithellam kanake illa bro
@naveenrajdev
@naveenrajdev 2 жыл бұрын
Bro Cinema 100 நிகழ்ச்சி கமல் சார் விருது வழங்கப்பட்டது அதில ரஜினி சார் அனந்த கண்ணீர் விட்டார் ❤️❤️❤️
@gopinathe9952
@gopinathe9952 2 жыл бұрын
I am a fan of both Ajith and Vijay but I am also big fan of tamil cinema. Whatever you told is correct. To save tamil cinema, it's time to focus on other best actors.
@thilagavathisrnagarajan3287
@thilagavathisrnagarajan3287 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததும் என்னை அறியாமல் அழுதுட்டேன் கமல்ஹாசன் (ஆண்டவர்) இவரின் நல்ல குணம் கொண்டவர் என இவரை பற்றி இந்த வீடியோவை பதிவு செய்த உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏻
@marvelvibe3000
@marvelvibe3000 Жыл бұрын
Lovedaykeballs
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
நான் எப்ப கமலின் சில படம் பார்த்தாலும் அழுதுடுவேன்.
@shangarsaravanan
@shangarsaravanan Жыл бұрын
@@buvaneswarir1667 kamal nadikkira sentiment Scenes Paatha enakkum alugai varum Akka.
@rosarydigitalstudio8230
@rosarydigitalstudio8230 2 жыл бұрын
ஆண்டவர் அவர்களும் தலைவர் அவர்களும் படத்தில் மட்டும்தான் போட்டி மத்தபடி இன்று இணைபிரியா நண்பர்கள் இவர்களைப் பார்த்து இப்பொழுது உள்ள நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் 💥🔥
@gunaasakthi
@gunaasakthi 2 жыл бұрын
Rajini Sir "Raja Chinna Roja" padathula Than oru nadigan aaganunnu Chennai varuvaru Avar irukkura Room la Kamal Photo Ootti irupparu
@TheRandomDayz1
@TheRandomDayz1 2 жыл бұрын
The love and respect Rajini has on Kamal was apparently seen in one event. During 50th year celebration of Kamal , on stage ,Rajini as usual praised him a lot. And after the event he went home and still felt , he has to do something. So he arranged a painting in which the Kalai thaai is carrying Kamal as her child and other prominent actors are around her, crawling. He said Kamal is Kalai thaai's thalai magan. In the Ananda Vikatan issue of the next week, it was the cover pic.
@mdbl9566
@mdbl9566 2 жыл бұрын
யாருக்கெல்லாம் "விக்ரம்"படம் ரொம்ப பிடிச்சிருக்கு?🤔🥰😍👌👍
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 жыл бұрын
Sema padam🔥
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
Lokesh's cinematic universe..
@michealraja6519
@michealraja6519 2 жыл бұрын
Ennaku pitikala
@vishwinm2713
@vishwinm2713 2 жыл бұрын
Lokesh,s multiverse
@harshaanmurugesan1811
@harshaanmurugesan1811 2 жыл бұрын
@@vishwinm2713 athu mutiverse ilda universe
@thamizh7433
@thamizh7433 2 жыл бұрын
கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தெற்குக்கோடியில் இருக்கும் ரசிகனை எப்பொழுதும் பார்க்க மாட்டாங்கலாமா......... நம்ம மக்களும் கடுப்புதா ஏத்துறாங்க....... நடிச்சா பாப்பேன்னு சொன்னாலும் பரவாயில்ல... நடந்தாலே பாப்பேன்னு சொல்றாங்க 🤔
@bhuvanesh1342
@bhuvanesh1342 2 жыл бұрын
Dedicated to thala fans
@LoneWolf77795
@LoneWolf77795 2 жыл бұрын
Apde nadandhu paadha yathiriya vera country ku poita prachana irukadhu
@LoneWolf77795
@LoneWolf77795 2 жыл бұрын
Ajith Kumar nu vekkaradhuku badhil Imran Tahir Kumar nu vechirukalam
@SriRam-hb5oc
@SriRam-hb5oc 2 жыл бұрын
Maatram nadakum
@fazil8447
@fazil8447 2 жыл бұрын
@@bhuvanesh1342 itha dialogue ellam fans solli na ketruken
@praveenkumar9768
@praveenkumar9768 2 жыл бұрын
True words & best video... 😊 Rajini & Kamal 🔥🔥🔥🔥
@Cute_cat0903
@Cute_cat0903 2 жыл бұрын
Awesome video.. Didn't know Kamal Sir was such a good human being!! Hats off to him!! Kudos to you for your bravery.. u just tell the truth no matter what people may think!!
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
*Simple why vijay and ajith not participating in promotions* *1. Vijay = Because of his father SAC* *2. Ajith = Because of his toxic fans and at the stage speaking everything whatever he wants in public* (eg: Paasa Thalaivan parattu vizha) 💯💯💯💯💯
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
அப்போது அஜீத் க்கு அப்பா இல்லையா டேய் சொந்த அப்பாவே யே அவமான படுத்தி பெருமை கொள்வது என்றால் அது அஜீத் தான்
@LoneWolf77795
@LoneWolf77795 2 жыл бұрын
Ya true but rajjni n kamal got more criticized by media several times..they still overcome that n face the media
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
@@LoneWolf77795 💯💯🙌❤️
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Ajith neraya press meet la soluvaru nan private person. Enaku thanimai pidikum so athan na stage la pesa mattenu
@VijayKarthik27
@VijayKarthik27 2 жыл бұрын
​@@ssbskujnsgvs12 Epdiye Solli Ora Ematungada...🤣🤣
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
32:10 Bro நீங்க ஆண்டவரே ன்னு சொல்லும்போது செம்ம Goosebumps எனக்கு.... ஜோன்னு மழ பேயுற மாறி ஒரே சத்தமா இருக்கு என் மனசுக்குள்ள
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
ஏது ஆண்டவர் இயேசு கிறிஸ்து வா அல்லாவா சாமியா
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 жыл бұрын
@@sullanvineesh3986 thirai ulagai aandavar...
@heyiamabishek5855
@heyiamabishek5855 2 жыл бұрын
@@sullanvineesh3986 nee oru aunty indian
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
@@heyiamabishek5855 nee oru sudali indian
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
@@minsharqminsharq7787 அப்படி சொல்லுங்கள் சரி
@nisanthsalim896
@nisanthsalim896 2 жыл бұрын
இந்த ஜென்மத்துல ரஜினி கமல் மாதிரி ஒரு நல்ல நண்பர்கள‌ காட்ரவுங்களுக்கு life time setilment டா
@gannymyson6344
@gannymyson6344 2 жыл бұрын
Literally cried after hearing about mullum mallaurum incident about Kamal Hassan.
@meenamy437
@meenamy437 2 жыл бұрын
Great content, definitely Rajini and Kamal are 2 pillars for Tamil cinema ❤
@jayarajcg2053
@jayarajcg2053 2 жыл бұрын
None can reach even the feet level of thalaivar and aandavar. The respect and love they share is immense. Their humbleness and the nature of appreciating others is incredible. Also both of them come forward for promotion
@stephennedumbally3298
@stephennedumbally3298 2 жыл бұрын
😍🔥🔥🔥🔥🤝⚡️🙌❤️💯💯😁❤️❤️💥💫🎉🙏🏼
@JayaKumari0191
@JayaKumari0191 2 жыл бұрын
True.
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
👍
@mgopikrishnan3465
@mgopikrishnan3465 2 жыл бұрын
Rajini sir and kamal sir ♥️♥️♥️
@msdsuman6067
@msdsuman6067 2 жыл бұрын
உண்மையில் ரஜினி கமல் always best தான்
@srikumars2504
@srikumars2504 2 жыл бұрын
The real legends 💥 superstar-ulaganayagan 🔥
@rg9652
@rg9652 2 жыл бұрын
Rajnikanth, Kamal Mamooty, Mohanlal They are competitors of each other in film industry, but they respect each other.
@jayarajcg2053
@jayarajcg2053 2 жыл бұрын
Very true. Only this 4 gentlemen are the true example of star friendship and non eego attitude among themselves
@rg9652
@rg9652 2 жыл бұрын
@@jayarajcg2053 even mamooty and Mohanlal have also worked together in a movie after becoming big star, mammoty and Mohanlal have done cameos in each other movies, true respect, even both Actors played characters roles in Tamil cinema, without any ego with big stars, but vijay, ajith, vikram, Surya have many issues,when they are raising, even after becoming big Stars, they will never do a film together, not even cameo role in each other films.
@jayarajcg2053
@jayarajcg2053 2 жыл бұрын
@@rg9652 mammotti and mohanlal have acted about 52 movies together. They share more of a brotherly relationship
@peter_tingle
@peter_tingle 2 жыл бұрын
@@jayarajcg2053 😳omg
@vishwabalor
@vishwabalor 2 жыл бұрын
Bro chiyaan vikram & surya also good friends
@jonjones18
@jonjones18 2 жыл бұрын
in those times Suriya is a gem 💎
@cinemarasigan3068
@cinemarasigan3068 2 жыл бұрын
உலக நாயகன் 👏👏👏
@velmuruganc668
@velmuruganc668 2 жыл бұрын
Unmai ..... Rajini Kamal ... Always great
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
32:40 I honestly agree with that...இவங்கல்லாம் cinema வ passion ஆ நெனச்சு உள்ள வர்றவங்கள கருவருக்குறாங்க.... முளையிலே கிள்ளி எரிஞ்சு அவங்கள ஆகாவழி ஆக்குறாங்க💯
@MrCoolbuddy1987
@MrCoolbuddy1987 2 жыл бұрын
Excellent video. I am a Kamal fan who also admires Rajini. Their friendship is truly amazing. Thank you so much for doing this video
@sanjaik3963
@sanjaik3963 2 жыл бұрын
*First 27 Minutes Mass, Last 5 Minutes Marana Mass (😆)*
@ducklinstudioz2018
@ducklinstudioz2018 2 жыл бұрын
Tats y rajini and kamal giving tough to young stars... but vijay and ajith market will close in 5 ,6 years , bcoz now sivakarthikeyan , vijaysethupathi and other state actors markets increasing very fast..
@rasigaperiyasamy2256
@rasigaperiyasamy2256 2 жыл бұрын
Ji neenga pannathulaye best video forever ji.......I luv kamal sir....enaku intha video 💯 tyms pidichuruku...🥰
@murugarajmj
@murugarajmj 2 жыл бұрын
If lokesh did most hyperactive movie kamal sir and rajini sir in one movie vere level irukum. They both are true legends and showing what is positive competition
@avinashg4974
@avinashg4974 2 жыл бұрын
Two Gems of TAMIL cinema, Happy to be in this Legends era!!!!🥰🥰🥰
@boostrapparadox9476
@boostrapparadox9476 2 жыл бұрын
Two pillers of Tamil cinema, *Ulaganayagan *Super Star. Love them 💖👅
@CCUAkashD
@CCUAkashD 2 жыл бұрын
Thalaivar - Aandavar 🛐🖤
@khasimkhasim8027
@khasimkhasim8027 2 жыл бұрын
உண்மைய சொன்னீங்க மிக்க நன்றி நண்பரே
@theran.one23
@theran.one23 2 жыл бұрын
28:24 Thalapathy has attend for his movie audio launch..not also that, he has come to many award function but Ajith sir is the one who will not attend for his movie function
@Naathan391
@Naathan391 2 жыл бұрын
How beautiful kamal sir is 🥰❤️ Who else can have the guts to do these kind of things to some upcoming director
@PrakashPrakash-vf5qj
@PrakashPrakash-vf5qj 2 жыл бұрын
This is True friendships 💯❤️
@rajeshkumar3755
@rajeshkumar3755 2 жыл бұрын
Well said... No match for Rajini and Kamal 👌👌👌👌👌👋👋
@aaroostephy5464
@aaroostephy5464 2 жыл бұрын
Neenga vj Ajith pathi soldrathula unmaiya poiyanu theriyala.............. Rajini sir and Kamal sir friendship and cinema ku evalo importance kodukkuranga.... Itha pathu matha actors and actresses kathukkanum Truly they r legends.............
@startrek861
@startrek861 2 жыл бұрын
Hello Mr.Kamal fan I like Kamal sir because I love Rajinikanth sir. SK anna nice person always the follower of Superstar.
@yuvaprasath5856
@yuvaprasath5856 2 жыл бұрын
After I watch this video Kamal sir you are true legend
@SKMskm78
@SKMskm78 2 жыл бұрын
Being a fan of VIJAY, I agree with your point that we can't witness the same kind of Friendship between Vijay and Ajith as same as Rajini and Kamal's. After Rajini and Kamal atleast Vijay doing some sort of promotions for his films like keeping audio launches and attending interviews(rare) and keeps in touch with his fans. There was not even a single incident where I have heard or seen Vijay insulting or disrespecting his fans.
@christoalphonsejoshy
@christoalphonsejoshy 2 жыл бұрын
I think ajith fans are the dogs among fans.
@dineshkumar.s5492
@dineshkumar.s5492 Жыл бұрын
Varisu shooting spot le fans kku police kitte adi vilugumpothu vijay enga ponaru bro
@SKMskm78
@SKMskm78 Жыл бұрын
@@dineshkumar.s5492, antha incident nadakkum pothu Vijay was unaware about what happened that night. Athukku adutha naal shooting spot ella fans aiyum meet pannare bro athu ungalukku therillaya?? He always respect his fans ❤️❤️❤️.
@dineshkumar.s5492
@dineshkumar.s5492 Жыл бұрын
@@SKMskm78 adhuku aprm pesunaru bro ellenu sollala ana edhe maari oru incident sarkar movie time le nadanthuchu niyabgam irukka avarum promotion kku ellam veliya vaantha endha problem um irukkathu ana Ajith um varanum
@checkmate7163
@checkmate7163 2 жыл бұрын
Super anna,,👌🏻👌🏻👌🏻 கடைசியாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் ரொம்ப எதார்த்தமாகவும், தயாரிப்பாளர்களின் தற்போதைய நிலைமையும் எடுத்து சொல்லிட்டிங்க.💯💯💯
@seenur4998
@seenur4998 2 жыл бұрын
Normal audience manasula irukara yellame veliya sonnamari irukku bro , vere lvl
@sakthipetchiappan7872
@sakthipetchiappan7872 2 жыл бұрын
Super thalaiva corectaaaa sonna Naa Thalapathy fan thaan enakku epoothaan real face ennanum. Hats off Ulaganayagan and Super Star 🔥🔥🔥
@user-rx9xq2um2v
@user-rx9xq2um2v 2 жыл бұрын
MGR 🐯Sivaji Rajini 🐆Kamal Vijay 🦁Ajith
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌 ரஜினி சார் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் கமல் சாரை புகழ்ந்து பேச தவறியதில்லை .. தனது படங்களிலும் சரி , மேடை பேச்சு , இண்டெர்வியுக்களிலும் சரி .. கமல் சாரை விட்டுக்கொடுத்ததில்லை ..! இருவருமே அரசியலை தவிர்த்து இருக்கலாம் .. பொதுமக்களின் மனக்கசப்புகள் தவிர்க்கப் பட்டிருக்கும் ..
@mindvoice2745
@mindvoice2745 2 жыл бұрын
சூப்பரா சொன்னிங்க 💙💚👍பங்கம் பண்ணிட்டீங்க 😂
@loading7597
@loading7597 2 жыл бұрын
Thalaivaaa en mana kumurala apdye slitaaaaa paa tnxssuuu
@RamKumar-lp5sl
@RamKumar-lp5sl 2 жыл бұрын
இந்த விஷயத்தில் ரஜினியை மிஞ்ச இன்னொருத்தன் பிறந்து வரனும்..... Super star...💥💥💥
@kavinkumarkavinkumar2297
@kavinkumarkavinkumar2297 2 жыл бұрын
Rajni kamal is always legend 👑
@dhanus29_
@dhanus29_ 2 жыл бұрын
Rajini ⚡ Kamal always ultimate 🔥🔥🔥 💙
@nganimals333
@nganimals333 2 жыл бұрын
சரியான அடி 🔥🔥🔥;;;;;;🔥🔥🔥🔥🔥🔥
@arunsangeetha7237
@arunsangeetha7237 2 жыл бұрын
👌👌Super bro 🌟Rajini sir and Kamal 👋 sir he is legend 🔥🔥🔥
@sujatha774
@sujatha774 2 жыл бұрын
Kamal sir nanachiruntha Rajini, Vijay, Ajith maari masala commercial movies panni avarum 100 crores salary vaangi intha vayasula veetla jammunu irunthu irukalaam. But avaru ennathaan Bigg Boss ku laam ponaalum athula earn panna money ah kuda cinema la thaan podraaru. And also politics.
@sudhakar7400
@sudhakar7400 2 жыл бұрын
To reach tamil cinema to next level they should do multistar stories and give importance to story instead avoid the toxic fans
@rajeshbkrish0496
@rajeshbkrish0496 2 жыл бұрын
Bro this is the best video in ur channel. This content speaks the truth. Not just that, both Rajini and Kamal, were doing movies for the passion towards cinema and for their producers, while both Ajith and Vijay are doing movies for their fans and money 🙏 that is the biggest difference.
@jayarajcg2053
@jayarajcg2053 2 жыл бұрын
Very true. Especialy vijay doesn't takes general audience even into his least consideration
@peter_tingle
@peter_tingle 2 жыл бұрын
@@jayarajcg2053 ,🤦 enna panna mudiyum
@rstime...6581
@rstime...6581 2 жыл бұрын
10000% true bro...sema video..last 10 mins Vera level..a great slipper shot...
@vibinchakravarthi1692
@vibinchakravarthi1692 2 жыл бұрын
For the past 20 years Vijay and Ajith are playing a good game by FOOLING thier fans , their gentlemen agreement is (we should not be mingle in any functions and show our FRIENDSHIP , If we show our friendship means ,our fans will not FIGHT with each other's and they will become friends, always they should fight with each other then only we can earn money 💰💵💰💵💰💵🤔
@sakthikumarans9929
@sakthikumarans9929 2 жыл бұрын
🐢+🐿️= Wasted only Money in film not success in movie 💯👎
@sabrisabri8526
@sabrisabri8526 2 жыл бұрын
Pothitu poda
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 2 жыл бұрын
@@sabrisabri8526 cool bro
@HulkMan02
@HulkMan02 Жыл бұрын
Poda paradesi payale
@Sanj1910
@Sanj1910 2 жыл бұрын
Extraordinary video... Especially the last few minutes shows who are really dedicated to their films and who are not... Can't stop admiring Aandavar and Thalaivar 😍🙏🏼🔥
@Thisiscinema9622
@Thisiscinema9622 2 жыл бұрын
Both are gem of kollywood 💎❤️
@jenicajoseph1318
@jenicajoseph1318 2 жыл бұрын
Rmpa open a pesureenga bro... Cmnt la evan ennavum sollatum unmaiya open a naa solluven nu... Sema bro... Vera level
@SPIDEY_x__
@SPIDEY_x__ 2 жыл бұрын
Vijay and Ajith would have wanted to do all this . But the existing Toxic fanbase will not let them do anything. And the fans who were then are different from the fans who are now.
@mechanicalrk
@mechanicalrk 2 жыл бұрын
If they come forward fans accept panipanga. Nama actor ey solraru nu ketukuvanga. So actors than atha pananum
@lelu810
@lelu810 2 жыл бұрын
The so called toxic fanbase was there even in MGR Sivaji and Kamal Rajni. In my family half cousins were split between Rajni Kamal. It's mutual respect, dedication and love for co-actor.
@Bloody_Sweet005
@Bloody_Sweet005 2 жыл бұрын
Apo social media nu onu ila epo adhu irukurathu nala kandathum panitu irukanunga serathu chance eh ila....
@prakash_2023
@prakash_2023 2 жыл бұрын
2 perum moodi moodi vechikarathu naala thaan ipdi toxic ah valarnthu nikkuthu...rajini, kamal, mgr ku laam itha vida kola veri fans irunthanga..
@Channelnotactiverightnow
@Channelnotactiverightnow 2 жыл бұрын
100% correct 👍
@balajiashokk3496
@balajiashokk3496 2 жыл бұрын
நெத்தி பொட்டுல அடிச்சா மாதிரி உண்மையை உறக்க சொன்னீர்கள்
@coolsanthoshk
@coolsanthoshk 2 жыл бұрын
Thanks for the Superb compilation…excellent informations about the great living legends Mr.Rajinikanth and Mr.Kamalhasan…
@craftdiary3696
@craftdiary3696 2 жыл бұрын
It's true. Not only vijay ajith .nayanthara she is selfish actress but she felt no1 actress
@lokeshgdy2056
@lokeshgdy2056 2 жыл бұрын
Last 10 mins Masterpiece 💥💯
@literarian8676
@literarian8676 2 жыл бұрын
Ivanga 2 perukum enna kedu nu therila 😂😂😂 semma
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 2 жыл бұрын
No one can replace rajini sir and Kamal sir. Ipo இருக்குற தலைமுறைக்கு தெரியாது கமல் சார் ரஜினி சார் பற்றி.ரஜினி சார் சொல்றாரு கமல் 80s லயே super Star nu எவளோ பெரிய வார்த்தை.விஜய் அஜித் லாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு இவங்க நட்பு இருக்கும்.
@manikandant890
@manikandant890 2 жыл бұрын
அந்த காலம் சினிமா துறையில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் , பொதுநலம் இருந்தது ☺☺☺☺☺☺ இந்த காலம் சினிமா துறையில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் , சுயநலம் மட்டுமே இருக்கிறது 😔😔😔😔😔
@sudhas6420
@sudhas6420 2 жыл бұрын
ரஜினி கமல் ஒற்றுமை யே வேற லெவல்
@sakthi9820
@sakthi9820 2 жыл бұрын
Neenga solrathu 💯💯% unmai bro..
@arunstudio20
@arunstudio20 2 жыл бұрын
Final speech sema bro 🤣🤣 ஆண்டவர் தலைவர் வேற ரகம் 👌👌🙏
@theran.one23
@theran.one23 2 жыл бұрын
Rajini-Kamal 🔥 BEST DUO 💥 that's true💯
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 34 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 45 МЛН
Superstar Rajinikanth's Speech | Kaappaan Audio Launch | Sun TV
18:31
Не поймаю говоришь? ;)
0:55
BORODA TV
Рет қаралды 6 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 9 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 3 МЛН
Мальчик помог мужчине спастись 🤯
0:50
Фильмы I Сериалы
Рет қаралды 2 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 68 МЛН