விஜய் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. ஏன் தெரியுமா? வடிவேலு கதைதான். ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 14,216

VILARI

VILARI

12 күн бұрын

vijay political issue
விஜய் அரசியல்
#vijay_political_Issue
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 127
@devatamil8363
@devatamil8363 10 күн бұрын
விஜயை அடுத்த காமராஜர் என்று சொல்லும்போது நம் தமிழ் இனத்தை நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது
@SathishKumar-bf1oo
@SathishKumar-bf1oo 7 күн бұрын
விஜயகாந்த் போல் இவர் மக்களுக்கு என்ன உதவி செய்துவிட்டார். விஜயகாந்த் தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்று மருத்துவமனை. பள்ளிக்கூடம். மற்றும் பல ஏழைகளுக்கு நற்பணி செய்தார்
@balasubramaneamgk2512
@balasubramaneamgk2512 9 күн бұрын
நடிகர் விஜய் சினிமாவில் வேண்டுமானால் ஹீரோவா இருக்கலாம்..அரசியலில் ஜீரோ..
@tippusultan9535
@tippusultan9535 10 күн бұрын
ஏன் சார் ரஜினிக்கு சிவாஜிக்கு இல்லாத புகழா ? நல்ல மனிதனா இருந்தான் , அரசியலுக்கு வந்து நாசமாப் போகப்போறான் என்கிறது வேதனையாயிருக்கு..
@panneerselvam9631
@panneerselvam9631 10 күн бұрын
ஆன்மீக அரசியல் இரண்டாம் பாகம். அவ்வளவு தான்.
@lic1157
@lic1157 10 күн бұрын
நடிகர் திலகம் சிவாஜியும் கட்சி ஆரம்பித்து தோற்று போனார்.
@raman4516
@raman4516 10 күн бұрын
ஒரு நடிகன் நாடு ஆள முடியுமா என்ற கோள்வி எண்ணத்தை ..வென்ற. ஒரே ..நடிகர்.. மக்கள்திலகம். எம்ஜிஆர் தவிர. இனி எந்த. காலத்துலும் .எந்த நடிகர்கள் ..கட்சி தொடங்கலம் ..ஆனால் ஆட்சியை பிடிக்க முடியாது ..
@arularasan1414
@arularasan1414 10 күн бұрын
அண்ணே! எம்.ஜி.ஆர் கூட விஜய், விஜய்காந்த் போல் சினிமாவிலிருந்து நேரடியாக அரசியலில் குதிக்க விலை. அப்படி எம்.ஜி.ஆராலும் வந்திருக்க முடியாது. அவர் முதலில் காங்கிரஸிலும், பின்னர் தி.மு.க விலும் அரசியலில் அனுபவம் பெற்ற பிறகுதான் அ.தி.மு.க ஆரம்பித்து வெற்றி பெற்றார்.
@raman4516
@raman4516 10 күн бұрын
சகோதரா ....இப்போது இருக்கும் விஜய் ஆனாலும் சரி..விஜய காந்த் ஆனாலும் சரி..எந்த. நடிகர்கள் இருந்தாலும் சரி ..எதோ.ஒரு அரசியல் தலைவர்களை ..முன் நிறுத்தி தன். அரசியல் பண்ணமுடியும் தவிர.. .எந்த. நடிகனும்..தன்னை..முன் நிறுத்தி கட்சி தொடக்கியாதும்மில்லை.. ஆனால் ..எம்ஜிஆர் .அப்படி இல்லை. முதலில். காங்கிரஸ் இருந்தர் என்றாள் காந்தி ..எம்ஜிஆருக்கு மிகவும் பிடிக்கும் இரண்டாவது ...பெரியார். அண்ணா இவர்களின் கொள்கை..எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்தது..பிறகு..அண்ணாவின் திமுகவில் இனைந்தர்..எம்ஜிஆர் நடித்துகொண்டே ..திமுக.கட்சியை வளர்த்தர்..அண்ணாதுரையை.. முதலமைச்சர் ..ஆக்கியாது..ஒரு நடிகர் எம்ஜிஆர் தான் ..கருணாநிதியும் முதலமைச்சர் ஆக்கியாதும் இந்த நடிகர்..அதான் பிறகு. தனி கட்சி தொடங்கி ..5,,வருடங்களில் .. தமிழ் நாட்டுக்கு ..எம்ஜிஆர் .. முதலமைச்சர். ஆனார் ...எம்ஜிஆருக்கு பிறகு ..எத்தனையோ நடிகர்கள். கட்சி தொடங்கினார்கள் ..இவர்கள் தொடங்கி கட்சியும் கானவில்லை..அவர்களையும் கானவில்லை.. ..அன்பு சகோதரா ..
@tippusultan9535
@tippusultan9535 9 күн бұрын
எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த முதலமைச்சர் என்பது வேதனையான சிரிப்புக்குரியது..வரலாற்றை படித்துப்பாருங்கள்.வாட்ஸ்ஆப்பையும், அடுத்தவன் பேச்சையும் நம்பாதீர்கள் ...
@karikalan8589
@karikalan8589 9 күн бұрын
😂😂😂😂mgr...dmk...😅
@KarthikRaja-zz5so
@KarthikRaja-zz5so 8 күн бұрын
​@@raman4516 mgr cm ஆனதே அண்ணாவின் புகழ் பாடி தான்
@jayam5743
@jayam5743 8 күн бұрын
😂அரசியலில் முதலாம் புலிகேசி சீமான், இரண்டாம் புலிகேசி விஜய் 😂ரெண்டும் ட்ரோல் பீஸ் 😂
@jayakumaryuthaprakash3235
@jayakumaryuthaprakash3235 9 күн бұрын
நேற்றுபெய்த மழையில் முளைத்த காளான் நாளை ஆட்சியைப்பிடிக்கும் என்பது திரையில் நடக்கும் நிஜத்தில் நடக்குமோ?
@user-ey6ym3vo9k
@user-ey6ym3vo9k 10 күн бұрын
தாக்கு பிடிக்கிக்க முடியாது தம்பி விஜய்
@thilagarajan2117
@thilagarajan2117 8 күн бұрын
புஸ்ஸி ஆனந்த் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அவர் ஒரே நேரத்தில்.. அமெரிக்க அதிபர் ஜோ பிடன்.. ரஷ்ய அதிபர் புதின்.. லண்டன் அதிபர் ரிஷி சுனக்.. என மூவருக்கும் ஆலோசகராக இருக்க தகுதியானவர்.. விஜய்க்கு மட்டுமல்ல.. பார்ட் டைம்மாக மோடிக்கும் ஆலோசனை வழங்கும் வல்லமை உள்ளவர்.
@chandrapadhu3542
@chandrapadhu3542 8 күн бұрын
😂😂😂😂
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e 10 күн бұрын
Actor Vijay has no political knowledge
@balaaraja5408
@balaaraja5408 10 күн бұрын
கதாநாயகன்கள் தேடுலுக்கும் பயணத்திற்கும் ஏற்றவாறு திரைக்கதையை தேர்ந்தெடுக்க வேண்டும்..
@anthuvantha9466
@anthuvantha9466 8 күн бұрын
விஜய் ஒரு பெரிய சைபர்...
@livingstonjacob6932
@livingstonjacob6932 5 күн бұрын
நீங்கள் நல்ல சினிமா விமர்சகர். உங்களுக்கு அரசியல் விமர்சனம் தெரியாது.
@rafiuddeen4612
@rafiuddeen4612 9 күн бұрын
சரியா சொன்னீர்கள் சார் வரட்டும் பட்டால் தான் தெரியும் புரியும் அரசியல்....
@user-zx4is1zi5p
@user-zx4is1zi5p 9 күн бұрын
😅இவருக்கு வடிவேலு கதைதான்
@thiruveltv9471
@thiruveltv9471 9 күн бұрын
அருமையான பதிவு
@hershey4915
@hershey4915 10 күн бұрын
Supera sir 👌
@ABkadhaigall
@ABkadhaigall 5 күн бұрын
ஒரு விஷயத்தை எடுத்துப் பேசினா அரசியல்ன்னு சொல்றீங்க அப்படி பேசலனா இவருக்கு எதுவுமே தெரியாது என்று நீங்களே நிர்ணயம் பண்ணிட்டு இருக்கீங்க 😂😂😂😂
@mpsivakumar2578
@mpsivakumar2578 5 күн бұрын
🙏
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e 10 күн бұрын
Vijay doesn't know about TN history and leaders like Periyar, Kamarajar, Anna and Thiruma
@raguraman8049
@raguraman8049 10 күн бұрын
காக்கா அடிவாங்குவது உறுதி😅😅😅😅😅😅😅😅😅😅
@sami44566
@sami44566 9 күн бұрын
Tharthala Ajith mental Rajini rasigargalum pannikal kootam katharal yecha
@udayopudayop4563
@udayopudayop4563 8 күн бұрын
Vijay pulla umpu
@gokulkrishnan7538
@gokulkrishnan7538 8 күн бұрын
உன் மேல சைபர் crime புகார் பண்ண போறேன்
@Santhoshkumar03_
@Santhoshkumar03_ 8 күн бұрын
@@raguraman8049 டேய் சொட்ட 🫵😂
@ABkadhaigall
@ABkadhaigall 5 күн бұрын
இப்பதான் வந்திருக்காரு இன்னும் நிறைய பிரச்சினை சந்திக்க வேண்டி இருக்கு அந்த பிரச்சனைகளை சமாளிக்கிறாரா என்றது பொருத்துதான் அவர் நீடிப்பாரா நீடிக்க மாட்டாரா என்று சொல்ல முடியும் அதுக்குள்ள அவர பத்தி விமர்சனம் பண்றது ரொம்ப ரொம்ப தவறான விஷயம்
@MrPahirathan
@MrPahirathan 9 күн бұрын
Well commented. From Canada
@dramkumardramkumar-s6f
@dramkumardramkumar-s6f 9 күн бұрын
பாஜக வெற்றிக் கழகம்
@raniprem3787
@raniprem3787 9 күн бұрын
Very correct
@SaikeerthiSs
@SaikeerthiSs 10 күн бұрын
Hi sir Pls review from the movie Oru Thottil Sabatham (1989), song poonchittu kuruvigala
@caspianprince7529
@caspianprince7529 9 күн бұрын
Enga varatum nga .... Ivlo nal sambarichi vachirkaruthula .. selavu panatum... Vijay fans uh avathu atha saptu pogattum... Avanunga kudutha kasu dana😂😂😂
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 10 күн бұрын
என்ன புஸ்ஸியா....? மியாகலீஃபா புஸ்ஸிதான்.. 😄🤣🤣
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 6 күн бұрын
Vijay needs to know what he's to achieve in politics.
@RAMBA420
@RAMBA420 10 күн бұрын
SCHOOL PILLAI GALUKKU GIFT KUDUTHTHUTTU 2026 LA NAAN CM AAGANUM YENBADHU HOW CHILDISH IS HE.
@GnanaKaran-cy2zz
@GnanaKaran-cy2zz 6 күн бұрын
ஓ இது பாடல் விமர்சனம் இல்லையா
@balaanbu5376
@balaanbu5376 8 күн бұрын
நாசமா போகட்டும் நானே பெரிய விஜய் ரசிகன் அவரின் அரசியல் வருகை எனக்கு சுத்தம பிடிக்கல
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 8 күн бұрын
Super Report 👌
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d 10 күн бұрын
Dhiravedathirku matru endru varubhavargal . ..Nam enathin ethirigal.
@chandrapadhu3542
@chandrapadhu3542 8 күн бұрын
👌👌👌👌👌💐💐💐💐
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q 8 күн бұрын
Sir, I am from the esteem south end of Tamilnadu, Kanyakumari Dist, now I am in Coimbatore, I seen the last birthday of Mr Vijay celebrations advt. in the newspapers in Kanyakumari dist., from that advt.,they perfectly planned and posted all types of his party persons in all villages wards/towns/cities and everything, So, I hope, everything is going correctly: from Coimbatore
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 6 күн бұрын
Behind M.G.R. indra congress was in support
@user-bo2es5qf6w
@user-bo2es5qf6w 2 күн бұрын
Can not diog Vijay political
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 8 күн бұрын
absolutely true .he not fit for politics
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 2 күн бұрын
Vijai has no capacity and gufs to be a political leader he is agoodactor that s all
@selvakumar2033
@selvakumar2033 10 күн бұрын
Ellarum kamarajar aga mudiyathu. Oru Perum Thalaivar tan Oru Peraringar tan Oru Puratchi Thalaivar tan Oru Super star tan
@RAMBA420
@RAMBA420 10 күн бұрын
HE HIMSELF KNOWS PRETTY WELL HE CANNOT. THAT IS WHY OLD FILMS ARE RE-RELEASED DIGITALLY MODIFIED BECAUSE HE IS IN THE IDEA OF COMING BACK TO FILM INDUSTRY
@elangovannatarajan171
@elangovannatarajan171 10 күн бұрын
Vijai Varattum Saar enga vandhu nadichi sambathichadayallam pudingittu nadutherula vedaporanunga Appadhan nallayurukkam
@SaikeerthiSs
@SaikeerthiSs 10 күн бұрын
Hi sir Pls review from the movie Oru Thottil Sabatham (1989),பூஞ்சிட்டு குருவிகளா
@raghuN-v4h
@raghuN-v4h 10 күн бұрын
Like count irukku, dislike panna count yera maattengadhu...yen sollunga valari.
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 10 күн бұрын
Vellai samy anna ungal karuthai nan 100/100 varaverkkiren, Romba arumaiyaga sonneergal super , Vijay ku ithu vendatha velai.
@user-nn5tj6vd1r
@user-nn5tj6vd1r 10 күн бұрын
No one guess any one sir
@arularul519
@arularul519 10 күн бұрын
Namma Tamil aruve maniyana pakkathil vaiga superaaa erukum
@raghuN-v4h
@raghuN-v4h 10 күн бұрын
Indraikku Unmaiya makkalukkaga ponguravanga yarunu sollunga...
@KasimJaleel
@KasimJaleel 9 күн бұрын
Elurm mgr aha. Mudiathu ex. Sivaji
@mohammedgouse6554
@mohammedgouse6554 8 күн бұрын
Adhukulla en da kadharringa
@Vijaya-mf7wc
@Vijaya-mf7wc 8 күн бұрын
Seemam iku bayam vijay ya parthu Cristian vote pirium enru ji
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 9 күн бұрын
Oh my god. So jealous
@radhakrishnanmuthiah8771
@radhakrishnanmuthiah8771 9 күн бұрын
Sorry Mr.vellaisami,ALWAYS No.1 Mr.Great super star Rajinikanth.Asias highest paid actor
@nedumarank2821
@nedumarank2821 7 күн бұрын
கனிப்பு சரி
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 10 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை
@indianland1947
@indianland1947 9 күн бұрын
சீமானெல்லாம் இனி. வரப்போவதில்லை.
@thilagarajan2117
@thilagarajan2117 8 күн бұрын
யோவ். என்னய்யா நீ.. ஜெயிலுக்கு போய்ட்டு வந்த பிறகு MK தியாகராஜ பாகவதர் பழைய இடத்த பிடிக்க முடியவில்லை..
@thajulhanifa8336
@thajulhanifa8336 4 күн бұрын
ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் படத்தை ரசிப்பதோட நிறுத்திகொள்வது நாட்டுக்கு நல்லது
@Rasigen
@Rasigen 8 күн бұрын
திராவிட சாராய கழகம் கமென்டில் கதறுது😂
@remoram111
@remoram111 9 күн бұрын
Vijay waste 😂😂
@anandhs3359
@anandhs3359 9 күн бұрын
Vigu vijay waste sir😅😅😅
@sami44566
@sami44566 9 күн бұрын
Tharthala Ajith mental Rajini
@saravanansaravananm600
@saravanansaravananm600 8 күн бұрын
தேவை இல்லாத. வீடீயோ 😂😂😂
@ramanperiyasamy2822
@ramanperiyasamy2822 9 күн бұрын
Josephvoteelectionarasiyalukkuvaraennamillai
@inickosusaimanickam1894
@inickosusaimanickam1894 10 күн бұрын
Intha aarudam etharkku? Puthusa yarume varakudatha? Kothadimaiyave evlo kaalam irrukkalamnu ninaikireenga...? Actor's politicalukku vantha arasiyal vaathithan payappudanum... Common man ethuku payappudanum? Namakku athe undakatti thaan...
@vs.tharvintharvin4480
@vs.tharvintharvin4480 6 күн бұрын
Yabba tamilnatla nalla Thalaivar yarayavathu 2 pera solluda thambi
@n.saraswathynatesan9098
@n.saraswathynatesan9098 9 күн бұрын
Very waste vijay cinema veru arasiyal veru
@gunasekaranm4664
@gunasekaranm4664 9 күн бұрын
தல வெட்டி கலகமா
@RaviPrasath-eu8xo
@RaviPrasath-eu8xo 5 күн бұрын
Ne eppaya josiyam partha
@raviannamalai8810
@raviannamalai8810 8 күн бұрын
I am not support Vijay Next Kamal Vijay
@SekarSekar-ys5dm
@SekarSekar-ys5dm 8 күн бұрын
KZfaq nu onnu kandu pudichalum pudichanga, ungala mathiri aalu aaluku karuthu solluran endra perula blade potu savadikiringaya 😂😂 Puthusa evanum varakoodathu kadaisi varikum adimaiyave irundhu savu😂
@ParPar-gj6tj
@ParPar-gj6tj 8 күн бұрын
😮No;. 1.....கிடையாது....விஜய்....மிக.....தவறான....தகவல்....
@streetyflowers8036
@streetyflowers8036 9 күн бұрын
நேர்மையான மனிதர்கள் யாரும் அரசியலுக்கு வரட்டுமே.. ஏன் விமர்சனம்..?💁💫
@thirumugamv6787
@thirumugamv6787 8 күн бұрын
இவர் நேர்மையானவர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்
@streetyflowers8036
@streetyflowers8036 8 күн бұрын
@@thirumugamv6787 அவர் நேர்மை அற்றவராக நீங்கள் சந்தேகிக்கும் போது நான் அவரை நேர்மையாளராக சந்தேகித்தேன்!💁
@VJSTYELS865
@VJSTYELS865 10 күн бұрын
தாக்குப்பிடிக்க முடியாதவரைப் பற்றி ஏன்பா பேசிட்டிருக்க....மூடிட்டிருக்கலாமே
@k.r.sudarsan7536
@k.r.sudarsan7536 7 күн бұрын
உன்னைய பார்த்தாலே திமுக காரன்னு தெரியாது
@ajultimatehero1528
@ajultimatehero1528 7 күн бұрын
My support vijay
@c.premraj1538
@c.premraj1538 8 күн бұрын
விஜய் தாண்டா நாளை முதல்வர் நீங்க பேசறது பேசுங்கடா நீங்க பேசிக்கிட்டே இருங்கடா
@raghuN-v4h
@raghuN-v4h 10 күн бұрын
Unga vai unga karuthtu...
@edwinronaldsavarimuthu4068
@edwinronaldsavarimuthu4068 8 күн бұрын
How much money dmk paid to you
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 9 күн бұрын
200 Orama poi khadharu ya🤡🤫
@ntpalanisamytirumalai4105
@ntpalanisamytirumalai4105 8 күн бұрын
You are paid by DMK
@k.sivarajk.sivaraj6309
@k.sivarajk.sivaraj6309 5 күн бұрын
ஏன் தம்பி அறிவாலய மேடையால எதுகை மோனையில வாழும் வள்ளுவரே மூன்றாம் கலையரே நான்காம் காமராஜரேனு பேசுனு ஆசை படரே எச்சதானமானது
@ksks7256
@ksks7256 9 күн бұрын
விஜய் பணத்துக்கு சீமான் குறி வைக்கிறான் விஜய் அரசியலுக்கு வந்தால் அடுத்த விஜயகாந்
@RAMESHKUMAR-iz8dr
@RAMESHKUMAR-iz8dr 9 күн бұрын
Super sir indhe vijayoda films le than sex over nothing in his film only dioloqe n sex n double meaning songs n over buildup sima screene pathu kai neeti oru vethu dialoque only no use from him youngsters kettuponadhu than avaroda oru sadhsnai
@thamizhan2687
@thamizhan2687 10 күн бұрын
கோபாலபுரம் கொத்தடிமை உனக்கு வயத்தெரிச்சல்😂😂😂
@karikalan8589
@karikalan8589 9 күн бұрын
😂😂😂😂😂vijay ...paavdaa😂😂😂
@SaikeerthiSs
@SaikeerthiSs 10 күн бұрын
Hi sir Pls review from the movie Oru Thottil Sabatham (1989),பூஞ்சிட்டு குருவிகளா
@SaikeerthiSs
@SaikeerthiSs 10 күн бұрын
Hi sir Pls review from the movie Oru Thottil Sabatham (1989),பூஞ்சிட்டு குருவிகளா
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 18 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 524 М.
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 3 МЛН
Хотел вывести 🤣❤️
0:54
Dragon Нургелды 🐉
Рет қаралды 683 М.
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 1,4 МЛН