Vijayalaya Choleeswaram | விஜயாலய சோழீஸ்வரம் | Narthamalai | Pudukkottai | Tamil navigation

  Рет қаралды 164,447

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map : goo.gl/maps/SaJUWzCSicmG9fGm8
subtitle : Chandramouli Ramu
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 intro
0:11 about vijalaya choleeswaram
1:45 about muthurayar arasar
8:07 tamil inscription & staute
12:33 climax

Пікірлер: 729
@TamilNavigation
@TamilNavigation 5 жыл бұрын
சுனையில் இருக்கும் சிவலிங்கம் தற்போது பெய்த மழையால் மூழ்கி இருக்கிறது.. முடிந்தால் வேறு காணொளியில் காண்பிக்கிறேன் 🙏
@unknownperson27988
@unknownperson27988 5 жыл бұрын
What is yaali
@senthamilselvam5053
@senthamilselvam5053 5 жыл бұрын
Ur number pls
@ajithkumart542
@ajithkumart542 5 жыл бұрын
@@unknownperson27988 yalingurathu oru singathoda oru uruvam
@avinashvathulya3388
@avinashvathulya3388 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/h9p_f9hqta6Rl3U.html
@krishnaraja4569
@krishnaraja4569 4 жыл бұрын
@@unknownperson27988 singam body Yaanai thantham kalanthu uyaramaga irukum vilangin peyar Yaali யாழி
@pattalathukaran
@pattalathukaran 5 жыл бұрын
ஆள் அரவமற்று, கேட்பாரின்றி, காப்பாரின்றி கிடக்கும் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த, சோழீஸ்வரத்தின் சிற்பங்களையும், கோயில்களையும், தேடிதிரிந்து கண்டு காணொளியாய் காட்சிபடுத்திய உனக்கு வாழ்த்துக்கள் தம்பி கருணா. தொடர்ந்து பயணிப்போம், தொல்லியல் அறிய வரலாற்றை காப்போம் நம் வருங்கால சந்ததிகளுக்காக, அன்புடன் பட்டாளத்துக்காரன்.
@techbees8716
@techbees8716 5 жыл бұрын
Ithu Pudukkottai la famous Kovil Muthu Mariamman temple iruku ji itha kandu pitika avalo kastam illa from that village boy.
@pattalathukaran
@pattalathukaran 5 жыл бұрын
@@techbees8716 நீங்கள் கூறியது சரிதான், ஆனால் நாம் எல்லோருக்கும் பல்வேறு தமது ஊரில் உள்ள தொல்லியல் சின்னங்களையும்,வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் நன்கு அறிவோம், ஆனால் நாம்அறிந்த தொல்லியல் சிறப்புகளை அனைவரும் அறிய அதை காணொளியாய் காட்சிபடுத்த நமக்கு நேரமோ அல்லது ஆர்வமோ இருப்பது இல்லை, அதனால்தான் இதுபோன்ற இடங்களை தேடி திரிந்து கண்டு அதை காணொளிகளாக காட்சிபடுத்தும் கருணாவை எப்போதும் வாழ்த்தி ஊக்கப்படுத்துகிறேன்
@manivannan6177
@manivannan6177 4 жыл бұрын
கேமிரா விஷ்ணு வுக்கும் நன்றி.
@r.ganesanr.ganesan3898
@r.ganesanr.ganesan3898 4 жыл бұрын
Super bro
@sarngnisarngni3132
@sarngnisarngni3132 5 жыл бұрын
அருமை.....அருமையான கோவில் .தமிழனின் சாபக்கேடு.தன்வரலாறு மறந்தவன். சினிமாகாரன்பின்னாடீபோவான். உன்பணி சிறப்பு.இறையருள் உனக்கு உண்டு.நல்லா இருடா குழந்தை.
@Dresstailor
@Dresstailor 5 жыл бұрын
நான் புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவன். சிறுவயதில் என் பாட்டியுடன் இந்த நார்த்தாமலை கோயிலுக்கு வந்த இனிமையான நினைவு வருகிறது. நன்றி.
@agganam2084
@agganam2084 4 жыл бұрын
Hi bro.. I need one help
@mutharaiyarmedia4363
@mutharaiyarmedia4363 4 жыл бұрын
முத்தரையர்களின் ஆலயம் ஒவ்வொன்றும் வியக்கத்தக்கது. அங்கு இருக்கும் நார்த்தாமலையில் உள்ள குடைவரைக் கோயில்கள் மிகவும் சிறப்பானது. அதுபோன்று தஞ்சை அருகில் அமைந்துள்ள வல்லம் கோட்டையில் முத்தரையர்களின் பண்பாடுகள் பல புதைந்துள்ளன.
@janaj573
@janaj573 5 жыл бұрын
வெளிநாடுகளில் இது போன்ற இடம் இருந்தால் அதன் மதிப்பு மிக மிக அதிகம். தமிழர்கள் இனியாவது இதனை பராமரிப்பு செய்யவேண்டும். 😔🙏🏼🙏🏼 நன்றி
@kathir174
@kathir174 5 жыл бұрын
அந்த லிங்கத்தை பார்த்ததும் ஒருவித ஏக்கம் எத்துனை பூஜை செய்திருப்பார்கள் எத்தனையோ கைகள் வணங்கியிருக்கும் எவ்வளவு விழா நடந்திருக்கும் ஆனால் இப்போது இரும்பு சிறையில் அடைபட்டு ஒரு சூடம் ஏற்றக்கூட ஆளில்லை வேதனை
@manivelan9672
@manivelan9672 5 жыл бұрын
இது போன்று‌ பல கோவில்கள்..ஆனால் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்! குடமுழுக்கு நடத்தி, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்ல வேண்டிய இடம்! ஓம் நமசிவாய!!
@karthikeyanchennai3625
@karthikeyanchennai3625 5 жыл бұрын
@@manivelan9672 .. சரியான பதிவு . சார்
@ashokaaa4613
@ashokaaa4613 4 жыл бұрын
கதிர் Kathir உண்மை தான் நண்பா 😢😓
@rajkumar-mech3
@rajkumar-mech3 4 жыл бұрын
உண்மை
@aravindanu4057
@aravindanu4057 4 жыл бұрын
@@manivelan9672 AZ x
@alaguthiru5021
@alaguthiru5021 3 жыл бұрын
சூப்பர் அண்ணா எங்கள் முத்தரையர் மன்னர்களால் கட்டிய கோவில் இதை சொன்ன ஒங்கலுக்கு கோடி நன்றி
@mohanasreereddy7443
@mohanasreereddy7443 5 жыл бұрын
கருவறையில் சிலைகள் இருந்து இருக்கும் ச கோ, களவாடி இருப்பார்கள் நமது சொத்தை.......
@jai-nh1mq
@jai-nh1mq 5 жыл бұрын
Yes
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
இல்லை நண்பரே அங்கு உள்ள கற்சிலைகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது
@praveenab3508
@praveenab3508 4 жыл бұрын
Yes..
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
ஆமாம்
@Mages143
@Mages143 5 жыл бұрын
கிருக்கணுக கிறுக்கி உட்டுடுறானுக....செம்ம saho
@narmadha4623
@narmadha4623 5 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா, தங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது, நீர் வாழ்க! உங்கள் சேனல் வளர்க! ஆயிரத்தில் ஒருவன் bgm சேர்த்தது அருமை! வாழ்க வளர்க
@alexanderalex3945
@alexanderalex3945 5 жыл бұрын
அழிந்து வரும் காவியம்... பாதுகாக்க பட வேண்டும்... And one request Karna... Pls do one video at Keeladi...
@PraveenPandi
@PraveenPandi 5 жыл бұрын
தொல்லியல் பொருட்கள் மற்றும் பழங்கால கோவில் , சிலைகள் பார்க்கும்போதும் கேட்கும் போதும் எனக்கே அறியாமல் கண்ணீர் வருகிறது. ஏனென்று தெரியவில்லை. என் பெயர் பாண்டியன்.
@raashalichozha7060
@raashalichozha7060 4 жыл бұрын
உரிமையுள்ளவணுக்கு கண்ணீர் வரும்
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 жыл бұрын
FOR. ME AS. WELL
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 жыл бұрын
இந்த இடத்தில் இருந்துதான் தஞ்சை பெரிய கோவில் கட்ட பாறைகள் கொண்டு செல்லப்பட்டது.
@ALLINONE-cz1ss
@ALLINONE-cz1ss 5 жыл бұрын
super bro....குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் போது அந்த இடத்தை பற்றி படித்தது இன்னும் அதிக செய்திகளை சொன்னால் நல்லது...
@rishisallinone1162
@rishisallinone1162 5 жыл бұрын
எவ்வளவு அழகாக இருக்கின்றது இந்த கோவில். தமிழக அரசு இந்த மாதிரி பல கோவில் கலை கவனிக்காமல் இருப்பது வெதனைக்குரியது
@arsiva1880
@arsiva1880 4 жыл бұрын
Divya Divi - they’ll only calculate where they can hunt money...
@boxerbalajibalaji8727
@boxerbalajibalaji8727 5 жыл бұрын
நம்ம அடயாளத்த அழிக்க பெரிய கூட்டம் உள்ளது.நமக்கு தெரிய வேண்டும் உலகத்தை ஆட்சி செய்த குடி நம் தமிழ் குடி. பாராட்டு தம்பி
@kousalyapanneerselvam588
@kousalyapanneerselvam588 5 жыл бұрын
மக்கள் கைவிட்டாலும் காலம் கைவிடாத அற்புத கலையம்சம்.நன்றி. சிறப்பு.
@BabushankarStory
@BabushankarStory 4 жыл бұрын
அருமையான பணி மற்றும் பதிவு
@cholamuthurajaofficial2812
@cholamuthurajaofficial2812 4 жыл бұрын
முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது இந்த கோவிலை வைத்து தான் தஞ்சை பெரியகோவிலே அற்புதம்👌👌👌👌
@karthiampalam7606
@karthiampalam7606 4 жыл бұрын
குமார்
@cholamuthurajaofficial2812
@cholamuthurajaofficial2812 4 жыл бұрын
@@karthiampalam7606 கருவா
@aravindhdan
@aravindhdan 3 жыл бұрын
Semma bro
@tn55tamil57
@tn55tamil57 4 жыл бұрын
முத்தரையர் மன்னர்களின் காலம் வரலாற்றை பதிவிடுங்கள்
@sakthivell4344
@sakthivell4344 4 жыл бұрын
Yes nanpa
@muthaiahk.m559
@muthaiahk.m559 4 жыл бұрын
வரலாற்று கதாநாயகன் முத்தரையர் .. ஆனால் பல வரலாறுகள் மறைக்கப்பட்டது.. முத்தரையர் மன்னர் வரலாறு தமிழர்களின் பெருமைகள்...... நன்றி அண்ணா....
@shortline6464
@shortline6464 4 жыл бұрын
Ingayum jathi ya da .....sunningala
@srithar369
@srithar369 3 жыл бұрын
@@shortline6464 இதிலென்ன ஜாதி இருக்கு Bro சேர சோழ பாண்டிய பள்ளவ மன்னர்களைப்போன்று முத்தரைய மன்னர்களும் பொதுவானவர்தான் அவர் ஜாதி சங்க தலைவர் இல்ல Bro
@tamilbharathi7711
@tamilbharathi7711 3 жыл бұрын
Bro neega entha area
@srithar369
@srithar369 3 жыл бұрын
@@tamilbharathi7711 பட்டுக்கோட்டை
@ayyanarayyanar4864
@ayyanarayyanar4864 3 жыл бұрын
@@shortline6464 வரலாறு இருக்கு பேசுறோம் 🇲🇰🇪🇸🇪🇸🇲🇰
@SimplySarath
@SimplySarath 5 жыл бұрын
Goosebumps 👏
@sakthi8709
@sakthi8709 5 жыл бұрын
Aayarthil oruvan music kettale goosebumps varuthu. Next time india varumbothu kandippa intha place visit pannanum. Usually i go to pattukottai to see relatives and nobody has told about this place. Thank you for informing me of this new place 😍
@murugeshjose3965
@murugeshjose3965 3 жыл бұрын
Spr ah irukkum bro..
@franklinignatius6290
@franklinignatius6290 2 жыл бұрын
2 years gone from your commet added. Did you goes that place?
@baranidharan5745
@baranidharan5745 5 жыл бұрын
ஆண்டவன் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்
@ajithkumar3421
@ajithkumar3421 4 жыл бұрын
நண்பா நீங்க நம்பலோட வரலாற்றை தேடி நம் மக்களுக்கு கொண்டு சோ்பதில் மகிழ்ச்சி.. 🙏 வாழ்த்துக்கள் நண்பா. 😊
@ashokkumar-in3nr
@ashokkumar-in3nr 4 жыл бұрын
முத்தரையர் மன்னர் கட்டப்பட்ட நாராத்தமலை கேவில் மிகவும் சிறப்பு
@PavanKumar1997.
@PavanKumar1997. 5 жыл бұрын
Bro.... I'm From Karnataka. It's really Happy to See such Temples. And More over, The BGM from Ayirathil Oruvan is awesome. Please add them in all your further videos. Two days back itself I came to Tamil Nadu. To see Athi Varadar Temple. After Karnataka, Tamil Nadu is my Home State. With ❤️ From Bengaluru.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Pavan Chowdary welcome to TN.
@Mages143
@Mages143 5 жыл бұрын
மீண்டும் புனரமைப்பு பணிகள் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் ஆனாலும் நமது அரசியல்வாதிகள் காதுகளுக்கு கேட்காது என்பதே உண்மை
@sachandru1848
@sachandru1848 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு இந்த இடங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி நீங்க பாத்து போங்க உங்களுடைய பயணம் எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த இடங்களெல்லாம் இயற்கை காட்சி எல்லாம் உங்களால நாங்க எல்லாத்தையும் ரொம்ப ரசிக்கிறேன் ரொம்ப நன்றி போடுவதற்காக🙏🙏🙏
@villankarthik9431
@villankarthik9431 5 жыл бұрын
Itha pola Historical place ku poga...unga kuda senthu nangalu pathukurom... awesome video..
@Selvakumar-qm6pw
@Selvakumar-qm6pw 5 жыл бұрын
தோழரே உம்மை கானும் போது எமக்கு மிகப் பெருமையாக உள்ளது எனெனில் நீர் எடுத்துரைக்கும் தமிழனின் சிறப்பை கானும் போது இன்னும் தமிழனின் சிறப்புகளோ ஏறாலம் அதையும் நீர் வெளிக்கொன்டு வந்திட வேண்டும் தமிழனின் சிறப்பறியாதவர்களுக்காக
@aloicious
@aloicious 5 жыл бұрын
சிறந்த பதிவு 💝. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@selvaraj5229
@selvaraj5229 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@manos4599
@manos4599 5 жыл бұрын
Bro, unganal than Tamil culture, Tamil tradition, ellam therithu, Tamil mannan valga. Bro next place ku kandipa koopdunga, I like to travel everywhere,
@vivekanandanb8496
@vivekanandanb8496 5 жыл бұрын
Nandri nanbare MUTHARAIYAR patri sonnatharku... Vaalga VALAMUDAN...
@dhivakard4487
@dhivakard4487 5 жыл бұрын
வரலாற்று இடங்களை காக்க வேண்டும்
@ganapathyshanmugam1720
@ganapathyshanmugam1720 4 жыл бұрын
அருமை, அருப்புதம், பெருமை, பூகழ், வரலாறு, தமிழுக்கு, தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு, இளய சமுதாய மாணவர்கள், அரிய மிக செறிய வாய்ப்பு
@krishnaraja4569
@krishnaraja4569 4 жыл бұрын
அருமை கர்ணா அண்ணா Arumai Karuna Anna, உங்களை பார்க்க வேண்டும்
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 4 жыл бұрын
pUdukkotai Yaa..Superuu...enaku theriyama pochu... NANDRI BRO..🙏🙏
@jollytime9976
@jollytime9976 5 жыл бұрын
சூப்பர் ப்ரோ உங்கள் பணி மிகவும் சிறப்பு உங்கள் வீடியோ பதிவு மூலம் தெரியாத இடங்கள் தெரித்து கொண்டேம் மிகவும் நன்றி இன்னும் உங்கள் பயணம் தொடரா வாழ்த்துக்கள் 👌👏👍
@vishvakramachandran4284
@vishvakramachandran4284 5 жыл бұрын
BGM amazing! History will remember Ur name for this work man!
@kaushikns8050
@kaushikns8050 5 жыл бұрын
Semma bro...keep it up and keep going.... awesome...♥️♥️♥️🔥🔥🔥😀👍 Take care of Ur leg bro....don't stress too much...pls take rest and nice background music...I guess it's new
@mallirajp7174
@mallirajp7174 4 жыл бұрын
Amazing congrats and really you explain about the historical movement of cholas pallavas and pandiya until thondaiman govern the forts and temples god bless you
@SA-do1xv
@SA-do1xv 4 жыл бұрын
அருமையானபதிவு.உணர்ச்சிபூர்வமான பேச்சு,உணர்வு்வாழ்கவளமுடன்.
@kedayam
@kedayam 5 жыл бұрын
Hi karna you are always inspiring... Your travel vlog are interesting and last week went to sithanavasal coz of your TRAVEL vlog 👍👌
@vinesh7192
@vinesh7192 5 жыл бұрын
Ayurathil oruvan music I have said use in Thanjavur temple video. But eppo chola temple panirukinga mass irunthuchi keep on rocking Karna
@MrRaghavann
@MrRaghavann 5 жыл бұрын
unga videos super bro. innum neraya videos continue pannunga bro.
@umayalmuthiah6115
@umayalmuthiah6115 5 жыл бұрын
I never seen a beautiful place like this. Thank you for exploring and show it to us.
@fattyfatty2020
@fattyfatty2020 5 жыл бұрын
Uga vedio alama super na nenacha kuda iga la poga mudiyathu but uga vedio la pakurathula romba happy.
@user-mani96009x
@user-mani96009x 5 жыл бұрын
அருமையான இடம். இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்
@keerthikadinesh2411
@keerthikadinesh2411 5 жыл бұрын
great job bro...keep doing... video nice
@senthilkumar-mm5tm
@senthilkumar-mm5tm 3 жыл бұрын
நீங்கள் செய்து வருவது நல்ல பணி மட்டும் அல்ல அருமையான சேவையும் கூட... தொடரட்டும் உங்கள் சேவை... எப்போதும் இறைவன் உங்களுடன் இருப்பார்... வாழ்த்துக்கள் தோழரே...
@balakavee9231
@balakavee9231 4 жыл бұрын
நீங்களும் ஒரு சோழ தூதுவர்...தான்
@mubarakm8487
@mubarakm8487 5 жыл бұрын
Gurunatha semma... eranial ford video patha sari etho panirukinganu unga pape open panuna ithu kanula patuthu vera lvl places.. kodi nandri bro ungaluku. Ithu mari purathana idathukelam poganum aasai atha unga kanolila pakarathu happy
@RajaRaja-tr5ek
@RajaRaja-tr5ek 4 жыл бұрын
உங்கள் பணி, மேலும் தொடர எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பாய்., நன்றி வாழ்க வளமுடன்.
@asubram1976
@asubram1976 5 жыл бұрын
Superb, Great Job... Nice to Visit these Places...
@prabhasinger5545
@prabhasinger5545 4 жыл бұрын
நின் ஆடிய நிலமெங்கே சொல் ஆடிய அவை ஏங்கே வில் ஆடிய கலமெங்கே ..... உண்மையில் நம் முன்னோர் வாழ்ந்த நினைத்து கண்ணீர் வருகிறது
@devasagayaraj4461
@devasagayaraj4461 4 жыл бұрын
So beautiful, Anna i am also muthiraiyar really proud from thanjavur.
@abimusicals1246
@abimusicals1246 4 жыл бұрын
Arumaiyana video nanba valthukkal .kandipa nan oru thadava varuven
@mskumar-gu7gi
@mskumar-gu7gi 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நம்மை பற்றிய அடையாளங்களை தொலைத்து விட்டு பொது வெளியில் பெருமை பேசுவது வாடிக்கையாகிவிட்டது .யானை தமிழரின் அடையாளம் சிங்கம் யானையை தொட முயர்ச்சி செய்கிறதென்றால் .....
@yukeshs7939
@yukeshs7939 5 жыл бұрын
Bro inimae temple videola aayirathil oruvan music podungah sema yaah irukku goose bumbs varuthu
@PradeepKumarReader
@PradeepKumarReader 5 жыл бұрын
Bro place samaya iruku bro.. Future la planning to make videos on history of cholas.. Hope it would be a perfect place.. Thanks for showing it to us.. Future la intha maathri neraya chola architechture temples kaatunga bro it would be useful for me..🙏🙏
@ebinezervasanth7306
@ebinezervasanth7306 3 жыл бұрын
Bro unga video enaku pidikum bro
@kennedy1727
@kennedy1727 4 жыл бұрын
Excellent nice information son keep it up congratulations
@sakthiashokan1745
@sakthiashokan1745 5 жыл бұрын
1948 562 சமஸ்தானங்கள் இந்தியாவில் இருந்தன. விடுதலைக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை. தமிழ்நாட்டில் இருந்த ஒரே ஒரு சமஸ்தானம்...
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 5 жыл бұрын
காட்டிகொடுத்த நாய்கள் புதுக்கோட்டை தொண்டைமான்....
@sakthiashokan1745
@sakthiashokan1745 5 жыл бұрын
@@senthilkumar-xz4uk ஆம்
@mohideenmathar
@mohideenmathar 5 жыл бұрын
When he handed over his pudukottai samasthanam to indian government and he kept Rs.60000 in treasury for public needs,see the value of Rs.60000 in 1948.
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
பிற்காலச் சோழர்கள், அனைவருமே தெலுங்கு சோழர்கள் வம்சமாகும். விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான். இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர். ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு. ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள். ஆதாரம் 3: The history of Andhra Pradesh from 1000 AD to 1500 AD...
@Ravana48
@Ravana48 5 жыл бұрын
@@ragu5323 🤣🤣🤣🤣
@triple-mmmm3160
@triple-mmmm3160 5 жыл бұрын
Excellent bro good job please keep it
@manivannanp5451
@manivannanp5451 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ...அருமையான பதிவு சகோ...
@marimuthumuthu1007
@marimuthumuthu1007 5 жыл бұрын
Congratulations. We save our temples.becuse it is our culture and arts and our trusuer. Thank you.
@manosaravanan1799
@manosaravanan1799 4 жыл бұрын
Keep rocking bro👏👏👏
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Sako - Vera level! Miga Miga Arumai! Vazhthukkal!
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Beautiful temple. Arumai THANKS for your post.
@aarthielan5860
@aarthielan5860 4 жыл бұрын
super bro ungala maari u tubers tha naanga theditu irukom... 🤩🤩🤩🤩🤩🤩
@factfigure
@factfigure 5 жыл бұрын
Very interesting knowing abt our Tamil king dynasty and their culture . 👏
@vigneshsekar5791
@vigneshsekar5791 5 жыл бұрын
Nice video bro🤩🤩keep going 👌👌
@senthilkumarr7987
@senthilkumarr7987 5 жыл бұрын
நல்ல வீடியோ அருமை 👏👏👏
@RD-gj6yl
@RD-gj6yl 5 жыл бұрын
காலத்தால் அழியாமல் மீதமுள்ள தமிழர் வரலாறு நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். அருமையான பதிவு 👏👏👏
@arunkumara1326
@arunkumara1326 5 жыл бұрын
சிறப்பு....அருமை🙏🙏🙏
@rahulb3417
@rahulb3417 5 жыл бұрын
Thambi good job... Antha kalvetta yaravadhu translate panna pala ariya unmaigal pulapada vaipundu... Nalla padhivu arumaiyana muyarchi.. vazhthukkal thambi..
@tkvendan7070
@tkvendan7070 4 жыл бұрын
நன்றி நண்பா உங்கள் பதிவு மிகவும் முக்கியமானவை.. இதை பார்தத்தில் ஒரு புறம் மிக மகிழ்ச்சீயாகவும் பழைய காலங்களுக்கு சென்று விட்டது மனது.. மறுபுறம் எத்தனை பெரிய அரசர்கள் எவ்வளவு மக்கள் கூட்டம் வந்து சந்தோஷமா வழிபட்ட இந்த கோவில் இப்படி அரசாலும் மக்களாலும் கவனிக்க படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது
@nageswais9138
@nageswais9138 5 жыл бұрын
Nice place karna super
@prabhushankarsivaraju1730
@prabhushankarsivaraju1730 4 жыл бұрын
Hi Karna, Nice video... Thanks for showing the place which inspired the Cholas to build the Thanjai Periya Kovil. ~ Prabhu, Cbe
@jenisofia3202
@jenisofia3202 4 жыл бұрын
Great effort ji..
@Prabhakaran-uh9yc
@Prabhakaran-uh9yc 4 жыл бұрын
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி
@ak_2298
@ak_2298 5 жыл бұрын
Thalaiva Mass background music sema 😁👌🙏💪
@Omala_n
@Omala_n 5 жыл бұрын
Bro bgm ayirathil oruvan music pottu irruntha innum vera lvl feel a irrunthurukum
@devikadevika8409
@devikadevika8409 4 жыл бұрын
Superb brother.. Ur awesome man...
@dineshking2311
@dineshking2311 5 жыл бұрын
ஆக சிறந்த முயற்சி...வாழ்த்துக்கள்
@palamirtammarimuthu17
@palamirtammarimuthu17 5 жыл бұрын
Pallava time.....Muthurayar Arasan is the builder...paintings inside(murals)....lingam inside....many statues inside....abandoned......😭😭😭😭
@n.sairam1337
@n.sairam1337 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே 👍👍👍 உங்கள் சேவை மக்களுக்கு தேவை இதுவரை அறியப்படாத விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வைக்கிறீர்கள் அதனால் அந்த புண்ணியம் உங்களுக்கே மிக்க மகிழ்ச்சி நண்பரே மிக்க மகிழ்ச்சி
@user-dl3dc4ko9i
@user-dl3dc4ko9i 4 жыл бұрын
முத்தரையர் அப்படி ஒருசாதிவேரஇருக்கு அரசாங்கம் செய்யவில்லைஎனறாலும் அந்தசாதியினர் பராமரிக்களாம்.
@vijayalakshmis.9027
@vijayalakshmis.9027 3 жыл бұрын
நன்றாக பேசுகிறீர்கள். உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்
@kunapicture
@kunapicture 4 жыл бұрын
Nice bro nalla panrenga keep going
@balajibalu6033
@balajibalu6033 3 жыл бұрын
How Beautiful, eppadi indha indha place ah namma kai vittutom nu theriyala, very beautiful, govt should protect and develop this temple
@sahanasannu7903
@sahanasannu7903 4 жыл бұрын
Hai bro good effort nice information good luck on your journey keep it up
@bha3299
@bha3299 3 жыл бұрын
Arumayana padhivu thanks bro
@ramasamy8001
@ramasamy8001 4 жыл бұрын
Super! Very good job!
@segaranp
@segaranp 4 жыл бұрын
grate , I like to see this ancient cravings and temples
@tamilbharathi7711
@tamilbharathi7711 3 жыл бұрын
முத்தரையர் புகழ் வாழ்க 🔥
@carbonmani8618
@carbonmani8618 4 жыл бұрын
superb bro, it is a really good place I know that. SIVA SIVA SIVA SIVA.................
@nethajiarun9607
@nethajiarun9607 4 жыл бұрын
This vdeo has been liked and subscribed too..
INJAR - Magnificent temple destroyed, Located at Sivakasi District
21:00
Tamil Navigation
Рет қаралды 127 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Tiruppur Tamil Temple Destroyed ☹️ | Alathur | tamilnavigation
15:16
Tamil Navigation
Рет қаралды 64 М.