Shilpa Prabhakar Sathish |எப்படி செயல்படுகிறது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை? | ஷில்பா பிரபாகர்

  Рет қаралды 281,534

Vikatan TV

Vikatan TV

3 жыл бұрын

Acting on petitions received during his Assembly poll outreach programme ‘Ungal Thogudhiyil Stalin’ (Stalin in your constituency), Chief Minister M.K. Stalin on Tuesday handed over the necessary orders for assistance to 10 petitioners.
The Chief Minister had promised to take action on all petitions within 100 days of assuming office.
An elderly woman, Rani, of Adambakkam, received an order for disbursement of old age pension from Mr. Stalin in the presence of Chief Secretary V. Irai Anbu and special officer for the scheme Shilpa Prabhakar Satish at the Secretariat.
Host: M.Punniyamoorthy
Camera : Hariharan & Suresh
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 779
@aathipandi45
@aathipandi45 3 жыл бұрын
தன் மகளை அரசு பால்வாடியில் படிக்க அனுப்பிய முதல் மாவட்ட ஆட்சியர் , உங்கள் பணி சிறக்க வாழ்ததுகிறேன் 🙏🙏🙏
@malarkodi6992
@malarkodi6992 3 жыл бұрын
சூப்பர். .நானும் ஒரு அங்கன் வாடி பணியாளர் தான். .மேடம். நீங்கள் பால்வாடிக்கு உங்கள் குழந்தையை அனுப்பி. முன் மாதிரியாக திழ்ந்து இருக்கிறீர்கள் மேடம். .மிகவும் சந்தோஷமாக உள்ளது மேடம். .மிகவும் நன்றி மேடம்
@aathipandi45
@aathipandi45 3 жыл бұрын
@@malarkodi6992 வாழ்த்துக்கள் மலர் கொடி 🙏🙏🙏
@aathipandi45
@aathipandi45 3 жыл бұрын
@@malarkodi6992 உங்கள் பணியும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@19venkat
@19venkat 3 жыл бұрын
இப்போ அவங்க எங்க படிக்கிறாங்க ???
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p5mEZs-BnrnYc2g.html
@kanagarajperumal6632
@kanagarajperumal6632 3 жыл бұрын
பாமரரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் பதில் அளிக்கும் பொறுப்பான அதிகாரி வாழ்த்துக்கள்
@sooryanilakavingar2389
@sooryanilakavingar2389 3 жыл бұрын
மக்கள் சேவையே மகேசன் சேவை
@balu64785
@balu64785 3 жыл бұрын
இவர் தாய் மொழி தமிழ் இல்லாத போதும் 10 வருடத்தில் தமிழ் நன்றாக பேச கற்றுக்கொண்டார்.
@selwynjoseph3717
@selwynjoseph3717 3 жыл бұрын
பெறும்பலும் பெண் அதிகாரிகள் தாயுள்ளத்தோடு செயல்படுவார்கள்
@pp-fo1ok
@pp-fo1ok Жыл бұрын
Amen
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 3 жыл бұрын
CM அவர்கள் ஒரு சரியான அதிகாரியை தேர்ந்தெடுத்த நியமித்துள்ளார் வாழ்த்துக்கள் madam
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@xxxx2412
@xxxx2412 3 жыл бұрын
@@user-kl1yv1wu3y வயுறு எரியுது மாலா
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 3 жыл бұрын
,inthamathiri,ellam,aennam,yarukku,varum,thamilnattukku,kidaitha,varam,thanka,thalapathi,ayya, avarkal,,arumai, shilpa,medam,unkal,pani,shirakkattum,valka,👌👌👌👍🙏
@suryas3829
@suryas3829 3 жыл бұрын
REALLY GREAT JOB
@annamalamanivannan664
@annamalamanivannan664 2 жыл бұрын
Pl help me soul of this retired army men.
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
மிக அழகான தெளிவான பதில் 18 நிமிடம் எப்படி போனதென்றே தெரியலை வாழ்த்துக்கள் மேடம்
@dvs9017
@dvs9017 3 жыл бұрын
Yes
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@Sam-pr6lm
@Sam-pr6lm 3 жыл бұрын
@Arumukam Uthayakumar Dae Dae un kuppa channel ku promotion ah da venna Sangi
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 2 жыл бұрын
Yes
@nandhakumar9632
@nandhakumar9632 3 жыл бұрын
அருமையான அழகான நேர்மையான அதிகாரி உயர்திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள். நம்முடைய நேர்மையான மக்கள் முதல்வருக்கு உண்மையாக உழைக்கும் அதிகாரி. தமிழ்நாடு உயர்ந்த நிலைக்கு வருவது உறுதி. நம் நேர்மையான முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும் நன்றி
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
நம்புர மாதிரியா இருக்கு நம்பினாத்தான் சோறு கிடைக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@Sam-pr6lm
@Sam-pr6lm 3 жыл бұрын
@@user-kl1yv1wu3y unakku 2 rs confirm da sangi
@manivannan7941
@manivannan7941 2 жыл бұрын
நேரில் தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை சிறப்பு அலுவலர இது எல்லாம் விளம்பரம்
@bigboyzone1674
@bigboyzone1674 Жыл бұрын
உங்களுக்கு புரிகிறது அவர் நேர்மையான அதிகாரி என்று சொல்கிறீர்கள் சராசரி பாமர மக்களாகிய நாங்கள் எப்படி நம்புவது எங்களது கோரிக்கைகளுக்கு மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தானே நாங்கள் உணர முடியும் நம்ப முடியும் ஒரு வருடம் ஆகிவிட்டது மனு கொடுத்து இதுவரை தீர்வு கிடைக்கவில்லை இதை எப்படி நாம் எடுத்துக் கொள்வது
@j.r5401
@j.r5401 3 жыл бұрын
முதல்வரின் வாக்குறுதியை. நிறைவேற்றும் முக்கியதுறை சிறந்த அதிகாரி விரைவில் நிறைவேறட்டும் வாழ்க தமிழ்நாடு
@moorthirto8026
@moorthirto8026 Жыл бұрын
No
@villagechannel2607
@villagechannel2607 3 жыл бұрын
உங்கள் பணி நன்றாக இருக்க வாழ்த்துக்கள் மெடம், முதலமைச்சர் அவர்களும் வாழ்த்துக்கள், 100 நாள்கள் பணி நன்றக முடிக்க மனமர வாழ்த்து
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@villagechannel2607
@villagechannel2607 3 жыл бұрын
வைத்து எறிச்சல் போல உங்களுக்கு மாத்திரை போடுங்க மருத்துவர் பாருங்க சார்
@francisiraj7315
@francisiraj7315 3 жыл бұрын
100 நாள் திட்டம் என்பது தமிழ் நாட்டிற்கு இது முதல் தடவை.இது முடியுமா என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்திருக்கும்? இது முடியும் என்கிற நம்பிக்கையோடு நமது முதல்வர் ஒரு டீமை உருவாக்கினார். அது செயல் படும் விதத்தை சில்பா அவர்கள் அருமையாக விளக்கினார்.நமது முதல்வரின் நம்பிக்கை வீன் போகாது.முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது.பாராட்டுகள்.வாழ்த்துக்கள்.
@kavithakavitha1676
@kavithakavitha1676 3 жыл бұрын
Poie ennitam ellom dedail kettanga last.time ungal Manu rejected aagitunu sollitanga
@sugunabharathi
@sugunabharathi 3 жыл бұрын
முதல்வரின் அருமையான தேர்வு இந்த சிறப்பு அதிகாரி..🙏🙏🌹🌹
@charlesa5612
@charlesa5612 3 жыл бұрын
அனைத்து துறைகளிலும் இது போன்ற நேர்மையான அதிகாரிகள் தேவை, முதல்வர் கண்டிப்பாக செய்வார்.
@fz2538
@fz2538 3 жыл бұрын
பக்கா பிளேனிங்கில் செயல்படுத்தபடுகிறது இந்த திட்டம்... வேற லெவல் நம்ம முதல்வர் .அருமை 👏👏👌👌💐💐
@sasidharanjayabalan26
@sasidharanjayabalan26 3 жыл бұрын
இவ்வளவு நேரம் நின்று கொண்டே பேட்டி கொடுத்தது வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி
@boopathyboopathy3086
@boopathyboopathy3086 3 жыл бұрын
அருமையான பேட்டி... அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@gunasekaranarumugham2352
@gunasekaranarumugham2352 3 жыл бұрын
மக்கள் நலத் தொண்டர்கள் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க சிறந்த பணி
@r.kathiravan.6296
@r.kathiravan.6296 3 жыл бұрын
CM - யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத ஒரு துறையை முதல்வர் உருவாக்கி அதனை நடைமுறையில் கொண்டு வந்துள்ளார் இது நிச்சயம் வெற்றி தரும்.
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
ஆமாங்க தளபதி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததால் அணில் எரும்பு,முதலை இவங்களுக்கும் தமிழகத்தில் குதூகலம் தானாம், இந்த மாதம் அணில் மாதம் பேமசா ஆட்டம் பொடுராரு அணில் பாருங்கப்பா
@rajkumar-ow6lg
@rajkumar-ow6lg 3 жыл бұрын
Surper sir
@m.s.k.roobaanandan.7279
@m.s.k.roobaanandan.7279 3 жыл бұрын
Dai thabi biltap aachi.
@iyanarstephen6094
@iyanarstephen6094 2 жыл бұрын
இது எல்லா மாநிலத்திலும் இருக்கிறது. திறமாக செயல்படுத்தினால் அதுதான் சாதனை. நம்ம தமிழ்நாட்டில் எப்படி னு சொல்ல முடில
@aththakarakichan3203
@aththakarakichan3203 2 жыл бұрын
Mam sontha Manu kutugalama mam reply me enakku Rompa kashtam kutukaranga thanga mutiyala please sollunga /🙏🙏🙏🙏🙏
@chenniappan.p.chenniappan.4399
@chenniappan.p.chenniappan.4399 3 жыл бұрын
"இதனை இவன் கண் விடல்" என்ற கருத்துப்படி முதல்வர் இவரை இந்த பணிக்கு அமர்த்தியது மிகச்சிறப்பு. நன்றி. ப. சென்னியப்பன்.
@user-bm3nr7zu2e
@user-bm3nr7zu2e Жыл бұрын
நீங்கள் இதுவரை மனு தாக்கல் செய்தார்கள உங்களைச் சார்ந்தவர்கள் மனு தாக்கல் செய்தார்கள அந்த மனுவுக்கு பதில் பதிவத்துஉல்லாதா
@seranks1823
@seranks1823 3 жыл бұрын
நான்கு அரை லட்சம் வந்து இருக்க காரணம் தளபதி DMK கண்டிப்பாக செய்வார் என்ற நம்பிக்கைதான் அவர் தளபதி ஸ்டாலின் வாழ்க
@marudhaiyankuppuswamy446
@marudhaiyankuppuswamy446 3 жыл бұрын
சொல்வதைசெய்வார் செய்வதையே சொல்வார் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
@afthaphsuhail7090
@afthaphsuhail7090 3 жыл бұрын
திருநெல்வேலி கலெக்டர் என்பதில் பெருமை கொள்கிறேன்.அருமையான கலெக்டர்.
@Meyyappansomu
@Meyyappansomu 3 жыл бұрын
மிகத்தெளிவாக பதில் அளிக்கும் அருமையான அதிகாரி.. நல்ல விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. 👍
@RaviKumar-ox1py
@RaviKumar-ox1py 3 жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்
@dhanapalm2606
@dhanapalm2606 3 жыл бұрын
இது தான் தளபதி. இந்த புதிய உத்தியை எல்லோரும் நன்றாக காப்பியடித்து இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@mohamedismailismail9814
@mohamedismailismail9814 3 жыл бұрын
அது ஒருக்காலும் முடியாது எல்லாம் பான்பராக் வாயன்கள்
@kumarpichaimuthu9740
@kumarpichaimuthu9740 3 жыл бұрын
வாழ்த்துக்கள், இந்த பணி தொடரவேண்டும் 🙏🙏🙏
@j.sriram6960
@j.sriram6960 3 жыл бұрын
மிகவும் திறமைவாய்ந்த அதிகாரி ...சிறந்த தேர்வு ...
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@Sam-pr6lm
@Sam-pr6lm 3 жыл бұрын
@@user-kl1yv1wu3y Dae Dae un kuppa channel ku promotion ah da venna Sangi
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 3 жыл бұрын
திறமையான அதிகாரி, திறமையானவர்களை கண்டுபிடித்து நியமிக்கும் முதலமைச்சர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@m.punithakumar2267
@m.punithakumar2267 3 жыл бұрын
இவரின் பேட்டியை பார்க்கும் போது,முதல்வரின் தீர்க்கதரிசனம் தெரிகிறது,எதிர்காலம் குறித்த நம்பிக்கை துளிர்விடுகிறது
@srinivasanparamasivam1772
@srinivasanparamasivam1772 3 жыл бұрын
Madam nellai ponnu
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@Sam-pr6lm
@Sam-pr6lm 3 жыл бұрын
@@user-kl1yv1wu3y poda loosu payalae
@namachivayamnamachivayam280
@namachivayamnamachivayam280 3 жыл бұрын
சவால்களை சந்திக்க உங்களுக்கு எல்லாம் வல்ல இயற்கை மன தைரியத்தையும் மன வலிமையையும் ஆழ்த்த மன அமைதியையும் கொடுக்க வேண்டும். வைர மங்கை அவர்களே. சிறப்புடன் வாழ்க நூறாண்டு.
@pugazenthi9741
@pugazenthi9741 3 жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமை அருமை அருமை...மிக தெளிவான கேள்வி, பதில்.... ரொம்ப வரவேற்கதக்க வேண்டிய திட்டம் மக்களுக்கு மிக தேவையான திட்டமும் கூட.....
@vanakarjamsheed2069
@vanakarjamsheed2069 3 жыл бұрын
இதற்க்கு பெருமைக்குறிய தலைவர் திமுக MK ஸ்டாலின் CM அவர்களுக்கு தான் மக்கள் நன்றி சொல்லணும் நேர்மையான அதிகாரிகள்..
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
ஸ்டாலின் நேர்மையான அதிகாரி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😄🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 எதிர் கட்சியாக இருக்கும் போது கொடிபிடித்தவன் தன்னுடைய ஆட்சியில் மதுக்கடை திறந்தது விடியல் 😄😄😄🤔🤔🤔😆😆😆
@alagaralagar3773
@alagaralagar3773 3 жыл бұрын
உங்கள் பணி சிறப்பாக இருக்கும் உங்கள் நேர்மைதான் காரனம் வாழ்த்துக்கள் IAS சில்பா🌷🌹💐
@naga52raja10
@naga52raja10 3 жыл бұрын
Tru
@Shagera
@Shagera 3 жыл бұрын
அருமையாக விளக்குகிறார்... ஆற்றல் மிகு அதிகாரி... வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@subramaniveryfantasticappr3086
@subramaniveryfantasticappr3086 3 жыл бұрын
எங்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர் தமிழ் நாட்டுக்கு தமிழ்மக்களுக்கு முதல்வரின் திட்டத்தை நிறைவேற்ற துணை நிற்பது பெருமையாக உள்ளது. இவரை தேர்ந்தெடுத்த முதல்வரின் செயல்.பாராட்டுக்கு உரியது..இவரின் உழைப்பு ஸ்டாலின் முயற்சி வெற்றி பெறும்
@muthupillai184
@muthupillai184 Жыл бұрын
Thiravidathai Serthavargal Seiyum Seyalilum Puthmai Pukuthuwagal Atharku Oru Periya Mun Utharanam Greetings Nallar Oru Porrutu Peiyum Mallai ullgathukey Evargal Oru Yedduthukattu Evarai Parthu Annaithu Arsu Athigarigalum Thiramiyudan Seiyal Paduwargalaga onice Agin Greetings
@susairajbanguraj671
@susairajbanguraj671 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க. வாழ்த்துக்கள்
@sugumarane3182
@sugumarane3182 3 жыл бұрын
Very good Administration of CM shell.
@vkumar9399
@vkumar9399 3 жыл бұрын
Nice interview with diplomatic answers, and no loose talks or letting the informations away. 🤔This is the difference between politician and Civil servant interview.👊 She handled him brilliantly. 👌All the best ,👍 you are the one to decide the results of upcoming elections🙏
@devarajp3104
@devarajp3104 3 жыл бұрын
Out of my 65 years l not at all seen are heard these types of CM Or IAS officer in 🙏our country Really CM has appointed/selected very good👍 nise IAS officer nice interview and very good knowledgeable and lovely answer I pray Almighty to give good health and strength to these types of chief minister ond the officers to serve public thanks🙏🙏🙏🌹🌹🌹🌹
@vkumar9399
@vkumar9399 3 жыл бұрын
@@devarajp3104 Very True... This set of people are very impressive, from day 1 my hopes went on high, when the first set of ministers taken their oath... Followed by these IAS officers deployment... Then it continued with crowd favourite. Jeyaranjan Sir and others... Last but not least the final set of best economists... In spite of COVID-19🦠😷this team are doing tremendous job to keep our hopes alive... In one word, nothing less than "Brilliance".
@user-lz7rb4sz1k
@user-lz7rb4sz1k 3 жыл бұрын
முதல்வர் தளபதி அவர்களின் கனவு நூறு நாட்களில் நனவாகும் .
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8ePpbZ4s8u7kaM.html
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
100 நாட்கள் பின் இவங்க சோத்துக்கு என்ன பன்னுவாங்க
@Sam-pr6lm
@Sam-pr6lm 3 жыл бұрын
@@user-kl1yv1wu3y nee enda atha pathi kavala padura sangi
@pravinjohnsingh9491
@pravinjohnsingh9491 3 жыл бұрын
@@user-kl1yv1wu3y திட்டம் என்ன என்றுத் தெரியாமல் உளறக்கூடாது
@user-kl1yv1wu3y
@user-kl1yv1wu3y 3 жыл бұрын
@@pravinjohnsingh9491 திட்டம் என்ன மக்களை ஏமாற்றி முட்டாள் ஆக்கிற வேலையை தானே செய்யிரிங்க சாராயக்கடை திறந்தாச்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வு ரேசன் கடையில் date முடிந்த பொருட்கள் நீ ட் தேர்வு ரத்து முடியாத காரியம் மக்களை ஏமாற்றி அரசியல் 🤔🤔🧐🧐🧐🧐🤑🤑🤑🤑🤑
@sirajudeen5257
@sirajudeen5257 3 жыл бұрын
அருமையாக தெளிவாக சொன்னீங்க வாழ்த்துக்கள் மேடம்🙏🙏💐💐💐💐💐
@paneerselvan8198
@paneerselvan8198 3 жыл бұрын
One of our grievances got addressed already , kudos to the team , பம்பரமாக சுழல்கிறார்கள் அனைவரும், keep it up
@jkrishna6355
@jkrishna6355 3 жыл бұрын
மிக திறமையான அதிகாரி நியமனம் செய்த முதல்வர் அவர்களுக்கு நன்றி
@safetythamizha2076
@safetythamizha2076 3 жыл бұрын
ஏதோ படித்தோம் அப்பன் பணத்தில் பதவி வாங்கி அரசிடம் கொஞ்சம் நடித்தோம் மக்கள் வையிற்றில் அடித்தோம் என்று இல்லாத ஒரு அதிகாரி .இவரை போன்று தகுதிவாய்ந்த அதிகாரிகளை மக்கள் மறக்க கூடாது.
@devadossaliba7434
@devadossaliba7434 Жыл бұрын
Really wonderful!!! Thanks to our honourable C M Stalin.
@ramasamy2531
@ramasamy2531 3 жыл бұрын
பாரடா எட்டப்பன் எடப்பாடி தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் கொடுத்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்க தனி அலுவலகம்
@alkad6296
@alkad6296 3 жыл бұрын
அரசு மக்கள் மீது அன்சரணை காட்டும் சரியான நபரை இந்த துறைக்கு தேர்ந்தெடுத்திருக்கிறது என்பது ஷில்பா அவர்களின் உடல் மொழியிலும், பேச்சிலும் தெரிகிறது. வாழ்த்துகள்.
@ananthananth8631
@ananthananth8631 3 жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@baskyvexcellentvoice426
@baskyvexcellentvoice426 3 жыл бұрын
உலகம் போற்றும் உத்தம தலைவர் முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
@beemaravrav5280
@beemaravrav5280 3 жыл бұрын
முதல்வருக்கும், மேடத்திற்கும்,எங்களின் ஆர்மி சல்யூட். அன்புடன் வரவேற்று பீமாராவ் தனுஷ் சாம்பவனார்ஜீ சேலம் சிட்டி ஜெய்பீம் கலந்த வணக்கம் சகோதரி இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-ev5
@user-ev5 3 жыл бұрын
அந்த அம்மாவின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@mohamedbasith929
@mohamedbasith929 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள் எங்கள் முதல்வர்
@oviya2389
@oviya2389 3 жыл бұрын
எல்லாம் புகழும் மாண்புமிகு முதல்வருக்கே வாழ்த்துக்கள்
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 3 жыл бұрын
மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் போது அவர்கள் அடைகிற மகிழ்ச்சியில் முதல்வரும், அதற்கான உயர் அலுவலர்களும், பயன் பெற்ற மக்களுக்கு நிச்சயம் இறைவனாகத் தெரிவார்கள். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@karthikeyanc5455
@karthikeyanc5455 3 жыл бұрын
*உங்கள் தொகுதியில் முதலமைச்சர்* இத்திட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் நிறைவேற்றப்பட்டால்,,, அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு *தலைவர் தளபதியார் மு. க. ஸ்டாலின் அவர்கள்* மட்டுமே தமிழகத்தின் முதல்வர்
@ananthananth8631
@ananthananth8631 3 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்!
@saravanansarvan7505
@saravanansarvan7505 3 жыл бұрын
சரியான அதிகாரி தேர்வு மிக அருமையா பேசுறாரு. உண்மையில் மனுக்கள் அவர்கள் பார்வைக்கு வரும் நல்லது செய்வார் வாழ்க அவர் சேவை
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 3 жыл бұрын
எடப்பாடி அவர்கள் இந்த மனுவை எல்லாம் பெட்டியில் வைத்துப் போடுவாராம் என்று கிண்டலடித்தார் இப்பொழுது தெரிகிறதா இந்த மனுவிற்கு அரசாங்கத்தின் வேகமான வேலைகள்
@shahulhamids8358
@shahulhamids8358 3 жыл бұрын
Super medam good job
@sathikali8525
@sathikali8525 3 жыл бұрын
ஆடத்தெரியாதவன் தெரு கோனல்னுதான் சொல்வான்
@harishbabuayothiramasamy6827
@harishbabuayothiramasamy6827 3 жыл бұрын
குருட்டுபூனை விட்டத்தில பாஞ்ச மாதிரி முதலமைச்சர் ஆனவருக்கும் மக்களால் தேரந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும் ஆன வித்தியாசம்
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 3 жыл бұрын
Naveena sekilar ....
@ibman2003
@ibman2003 3 жыл бұрын
Mootai thookkikku ennanga theriyum?
@almass7812
@almass7812 3 жыл бұрын
Congratulations Shilpa IAS. Welcome yourEffectiveness processing petitions.
@selwynjoseph3717
@selwynjoseph3717 3 жыл бұрын
இதைப்போல தாயுள்ளம் கொண்ட அதிகாரிகள் வேண்டும்
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 3 жыл бұрын
ஒரு அரசு முற்போக்காக செயல்பட நேர்மையான திறமையான அதிகாரிகள் தேவை! டில்லிக்கு செல்லும் அதிகாரிகள் சொகுசு வாழக்கையில் உழன்று நேர்மையை இழக்கிறார்கள்!
@kingofbreeze
@kingofbreeze 3 жыл бұрын
Appreciate the intention of our CM and planning by IAS special officer. Hope all concerned responsible officers take appropriate action to address the grievances.
@karthickm4819
@karthickm4819 3 жыл бұрын
அழகாக விளக்குகிறார் அழகான ஜஏஎஸ்
@mahimav8090
@mahimav8090 3 жыл бұрын
EXCELLENT AND APPLICABLE PRESENTATION. SHOWS THE WAY THAT THEY HAVE STRUCTURED THE PROCESS. NO HESITATION, NO FUMBLING AND NO ANY HIDDEN FACTS. AS A WHOLE IT'S A STATEMENT OF TRANSPERANCY. 👍👍👍
@uk7393
@uk7393 3 жыл бұрын
பிரியமான அண்ணன் அவர்களுக்கு தங்களின் செயல்திறன் உலகமே பின்பற்றக்கூடிய முன்னுதாரணம் வாழ்த்துக்கள் துறை யின் அதிகாரிகள் முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@SKS9091
@SKS9091 3 жыл бұрын
CM choice is fantastic. She is well experienced person .Realy the way of program schedule is well planned and organished.
@foodview3042
@foodview3042 3 жыл бұрын
Respected Madam ur intelligence is great as per the way u explained with neat and clear way
@Carolina_Panthers
@Carolina_Panthers 3 жыл бұрын
இவர் மைக்ரோசாப்ட் கம்பெனி சாப்ட்வேர் ப்ராஜெக்ட் மேனேஜர் மாதிரி செயல்படுகிறார் வாழ்த்துக்கள் மேடம் 🤣🤣👍🏻👍🏻
@karthiktv6868
@karthiktv6868 2 жыл бұрын
அம்மா உங்கள் குரல் தெளிவாக இருக்கிறது புரிகிறது எனக்கு
@sakthivelraji2962
@sakthivelraji2962 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 அம்மா
@ruthranraj9009
@ruthranraj9009 3 жыл бұрын
மிகவும் அருமையான திட்டம் நானும் ஒரு மனு கொடுத்துள்ளேன்
@srinivasang2415
@srinivasang2415 3 жыл бұрын
CM Stalin has chosen a very competent and clear headed officer for this great initiative. I am sure she will accomplish this huge task within 100 days. Keep up the good work,Madam .👍👏
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
படித்ததில் பிடித்தது.. *நீ பாதி நான் பாதி* “இருந்த காசில் வாங்கி வந்த கமர்க்கட்டை ஆளாளுக்கு சமமாய்ப் பிரிக்க அரைமணி நேரம் செலவழித்து யாருக்கும் பங்கமில்லாது சட்டை நுனியோரமதைப் புதைத்து காக்கா கடிகடித்து சரிபாதியாய் பங்கிட்ட அண்ணன்… மாறியேப்போனான் அப்பாவின் நிலத்தை பங்கிடும்போது..!” *துரை. நந்தகுமார்*..
@WeekendWeekend
@WeekendWeekend 3 жыл бұрын
விகடன் சேனல் இக்கு ஒரு வேண்டுகோள் tnpsc பற்றி எதாவது தகவல் சொல்லுங்க , பல லச்சம் பேர் படிச்சஇட்டு இருக்காங்க , கேள்வியை குரிய இருக்கு
@balamuruganmurugan7532
@balamuruganmurugan7532 3 жыл бұрын
இந்த துறை செம்மையாக செயல்பட்டால் மனுநீதி சோழன் ஆட்சி மோல் இருக்கும் என்பதில் ஐயமில்லை
@raihanabegum7582
@raihanabegum7582 2 жыл бұрын
நிச்சயமாக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது‌.இதில் பயணடையக் கூடிய வாய்ப்பை நோக்கி என் மனு சென்று கொண்டிருக்கிறது.நன்றி ஸ்டாலின் அய்யா அவர்களே.நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
@flywaysflyways1900
@flywaysflyways1900 3 жыл бұрын
Congratulations Madam Wonderful arrangements in swift action Most responsible job, wishing you all success. VAAZAGA VALAMUDAN VAAZAGA VALAMUDAN VAAZAGA VALAMUDAN
@gopalanr5359
@gopalanr5359 3 жыл бұрын
சிறந்த மக்கள் பணி,முதல்வரின் சிறந்த துறை, துறைக்கேற்ற சிறந்த தலைமை அதிகாரி,வாழ்த்துகள் அம்மா
@sekarkubendran4631
@sekarkubendran4631 3 жыл бұрын
Weldon medam. Vazhga valamudan. Thodarattum ungal pani.
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
சிறப்பு..👍👍
@johnpanneerselvam4640
@johnpanneerselvam4640 3 жыл бұрын
தமிழ்நாடு மாடலை (முன்மாதிரியை) இந்திய ஒன்றியத்தின் மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்னொற்றி நடக்கக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.
@arajamohan6443
@arajamohan6443 3 жыл бұрын
She is a role model for the youngsters to emulate. What a clarity of communication by her!
@mn.vairamani8333
@mn.vairamani8333 2 жыл бұрын
நல்ல விஷயம் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்....👍👍👌👌💐💐 நன்றி.
@chokkalingamli1090
@chokkalingamli1090 3 жыл бұрын
தயவு செய்து மாவட்ட அளவிலான அலுவலகத்திற்கு மனுவில் உள்ள கோரிக்கையை தெளிவாக பதிவு செய்யவும் நன்றி
@snathan6158
@snathan6158 3 жыл бұрын
சிறப்பான அதிகாரிகளின் தேர்வு மூலமாக தன்னை ஒரு சிறப்பான நிர்வாக திறன் படைத்தவர் திரு மு.க.ஸ்டாலின் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது🙏🎉🎉🎉
@azarn6597
@azarn6597 3 жыл бұрын
நல்லமுறையில் செயல் ஆற்றா திரமைவேன்டும் அத்திரமையை தரஅண்டவான்இடத்தில்துவா செய்து கேட்டுக் கொள்கிறேன்.திருமதி என்னருமை.அக்கா சீல்பா பிரபாகர் சதிஸ் அவர்களுக்கும் .தமிழை காக்க வந்த. சி எம் முத்துவேல்கருனநிதி ஸ்டாலின்.avl க்கும். என்வாழ்த்துக்கள்.80 வயதுக்கு மேற்பட்ட முதட்டியின்அசிர்வாதம் கிடைக்கப்பெற்று .நிடுடிவாழ வாழ்த்துகிறேன். வார்டு என் 21 மாபூப்பி...மகள்40 வயதேஆனாவேலைஇல்லா பட்டதாரி ஷாயினா இருவரு க்கும்.தயவுசெய்துஉஙீகள் உதவியில்.ஒருதொகை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள்குலம் வளர்க நலமுடன் இருக்க அல்லாவிடம் துவாசெய்கிறோம் இன்ஷாஅல்லாஹ் அண்டவன்துனையிரூப்பான்
@mallirajp7174
@mallirajp7174 3 жыл бұрын
Amazing I saw your conversation really Inspired me so much and about your dedication of work really admirable and you are Acting on petitions received programme ‘Ungal Thogudhiyil Stalin about the petitions Resolving works are more wonderful Let continue your dedicated Journey with more fulfilment for people commitment with god grace
@rkgokul1
@rkgokul1 3 жыл бұрын
Well explanation special officer smt shilpa ias mam, especially exordinary one of the gems of our officers..Hon c m steps broken the noses of eps group... Symbol of good governance
@naazeraliyar9897
@naazeraliyar9897 3 жыл бұрын
மிகவும் அழகாக தெளிவாக விளக்கம் கொடுக்கிறார் இப்படியான ஆபீசர்கள் இன்னும் வரவேண்டும் வாழ்க தமிழகம்
@DevaDevi1669
@DevaDevi1669 3 жыл бұрын
Excellent job done. We'll done Shilpa madam, thank you & appreciate your dedication and contributions. Credit goes to our honorable CM M.K. Stalin...👍🏻🙏🏻
@azarn6597
@azarn6597 3 жыл бұрын
தயவுசெய்து துரிதநிலையில்செயல்பட ஆண்டவன் இடத்தில் துவா செய்வோம் இன்ஷாஅல்லாஹ். கடைசிவரை மரவாமல் இருக்க துவா செய்கிறேன் .
@a.irudayamantonysamy.a.iru3329
@a.irudayamantonysamy.a.iru3329 3 жыл бұрын
நான் ஆன்லைன் ல இந்த திட்டத்தின்கீழ் மனுச்செய்து,கடந்த 15. 02. 2021 தேதியில் ரசீது எண் வந்துள்ளது!. நன்றி!.. கொரோனா தடுப்பு, நிவாரண வேலைகளில் அரசு துரிதமாக செயல் படுவதால், சிரமம் புரிகிறது!. *இருப்பினும் மாண்புமிகு முதல்வர்மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம்!.*
@kalidaskrishnaswamy2243
@kalidaskrishnaswamy2243 3 жыл бұрын
Excellent planning and effort Shrimathi Shilpa I AS. Right choice for this project. Congratulations and I sincerely wish the SO and team all the very best to achieve their target. God be with you and your team for the benefits to reach the people.
@kailasamk4553
@kailasamk4553 3 жыл бұрын
Madam shilpa we know your ability in tirunelveli.so definately you achieve god bless you keep it upadam
@senthilkumar1349
@senthilkumar1349 3 жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..... உழைப்பு.. உழைப்பு... உழைப்பு....
@jayansuresh1536
@jayansuresh1536 3 жыл бұрын
Congratulations madam. We know you solve all petition within the time. Clear explanation of what you are doing.
@sabarivasan2244
@sabarivasan2244 3 жыл бұрын
தமிழக அரசுக்கும் - இந்த துறையின் அதிகாரி அவர்களுக்கும் எனது மண மார்ந்த வாழ்த்துக்கள்
@rameshraja3402
@rameshraja3402 3 жыл бұрын
முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துதுக்கள் ❤🙏
@ArunArun-qo7ij
@ArunArun-qo7ij 3 жыл бұрын
best interview.
@Kl.varman5089
@Kl.varman5089 3 жыл бұрын
பிரபாகர்,பிரபாகரன் என்னும் பெயர் கொண்ட மக்கள் எல்லாரும் தமிழ் தேசியத்தின் தலைவர்💪💐💐 போல் சிந்திக்கிறார்கள்.
@nathannathansammy1928
@nathannathansammy1928 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு முதல்வருக்கு வாழ்த்துகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் வேலை செய்யாத காரணத்தினால் தான் இது போன்ற துறை உருவாக காரணம் , அது போக அவர்கள் வேலை செய்யாமல் சம்பளம் பெறுகிறார்கள் , வேலை தேக்கத்திற்கு காரணம் லஞ்சம் கிடைக்கும் என்ற எதிர்பார்பு, தப்பு செய்தால் வேலை இழப்பு என்று வந்தால் தான் இதுதெல்லாம் சரியாகும், எல்லா அதிகாரிகளும் அப்படி இல்லை.
@harishbabuayothiramasamy6827
@harishbabuayothiramasamy6827 3 жыл бұрын
அருமையான திட்டம்.அருமையான அதிகாரி.மக்கள் குறை கழையப்படும்.
@sireyankumar147
@sireyankumar147 3 жыл бұрын
துரிதமாக செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் மனுக்களை பரிசீலனை செய்து தீர்வு கண்ட மதிப்பிற்குரிய இ.ஆ.ப. அதிகாரிகளுக்கு என்றென்றும் நன்றிகள் 🙏🙏🙏
@sweetsweet9332
@sweetsweet9332 3 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் மேடம் 💐💐
@user-mb1qq8yz9c
@user-mb1qq8yz9c 7 ай бұрын
Romba thanks madam .irandhu poidalam namakunu edhume nadakadhu Pola irundha enakku marubadium oru nambikkai kodutha indha kanolikku nandri thalai vanangugiren.
@ranjithanbu449
@ranjithanbu449 2 жыл бұрын
உங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் 👏👏
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு பேச்சு அம்மா 🔥🙏👍
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,8 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46