No video

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலும் கண்ணதாசன் பெருந்தன்மையும்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 161,449

VILARI

VILARI

Күн бұрын

thiruppangudrathil song review
#thirupparangundrathil
#poovaiSenguttuvan #kannadhasan
#poovaiSenguttuvan #kunnakkuduliVaidhyanathan #kandhanKarunaiSongs
#vilari #alangudyVellaichamy

Пікірлер: 122
@karunagarans4643
@karunagarans4643 Жыл бұрын
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் " பாடலுக்குள் இத்தனை விடயங்களா ? அருமை , அருமை விளக்கம் மிக மிகச்சிறப்பு . வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. குருவித்துறை ச.கருணாகரன் , மதுரை.
@VILARI
@VILARI Жыл бұрын
நன்றி
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அண்ணே! அருமையாக விளக்குனீங்க! அருமை! இந்த சாமிப்பாட்டு எங்க ஊருலே சின்னப்பாப்பாவிலே கேட்ருக்கேன்! திருவிழாக்கள்போதும் நல்லா சத்தமா வைப்பாங்க! அப்புறமா இது கந்தன்கருணைல வந்திருக்கு! அழகான ராகம் இசை கவிகள்! கேவீஎம் ஐயா இந்தப்பாடலை நல்லா அலங்கரிச்சு ஜொலிக்கவச்சிட்டாரூ! நெறைய சேஞ்சஸ் செஞ்சிமியூசிக்கை மென்மையாகப்போட்டு அசத்தீட்டாரூ!சுசீலாமாப்பாடுறதால இந்தப்பாடல் முழுமையான பரிபூர்ணமான அழகோடு திகழ்வது உண்மை! படத்திலே இது எத்தனை அழகு ! சாட்ஷாத் முருக க்கடவுளையே தேவியருடன் காண்பதுப்போல! நல்லா தெளிவான விளக்கம் தந்து இதைப்பாராட்டுனதுக்கு நன்றீ அண்ணே! இதெல்லாம் அண்ணே பழைய இசைஞர்களோடையே முடிஞ்சிடுச்சு!சாமிப்படங்கள் ளுக்குன்னே இருந்தவர் ஏபி நாகராஜனும் கேவீமகாதேவனும்! அப்பல்லாம் நல்லாருக்கும் இந்தசாமிப்படங்களைப்பாக்குறப்போ !ஜனங்களுக்கு படிப்பினை 📚 📚 கிடைக்கும்! ஆனா இவுங்களுக்குப்பின்னாலே இதுமறைஞ்சிடுச்சு !ஏதோ இழந்த்தைப்போல ! இந்த அற்புதபான கேவீஎம் பாடலை விளக்கினதுக்கு பாராட்டுக்கள் அண்ணே!இந்த தங்கையின்அன்பு உங்களுக்கு என்னிக்கும் உண்டு !👸 🙏
@veerachandrasekarm4440
@veerachandrasekarm4440 Жыл бұрын
திருப்பரங்குன்றத்தை உலகறிய செய்த பாடல்கள் இரண்டு... அவற்றில் முதல் பாடல் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... மற்றொன்று குன்றத்திலே குமரனுக்கு கொண்ட்டாம்....
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@veerachandrasekarm4440 ஆமாங்க! கரெக்ட்! இரண்டுமே அருமையானவை! நன்றீங்க 👸 🙏
@rajendranm2014
@rajendranm2014 Жыл бұрын
அருமையான விளக்கம் இந்த பாடல்காட்சி முன் நிகழும் திரைகாட்சி மிக அருமையாக இருக்கும் சிவாஜி,கே.ஆர் விஜயா,ஜெயலலிதா இவர்கள் சக்களத்தி சண்டையும்,சிவகுமாரின் சமதானமும் முடிந்தவுடன் பாடல் பொருத்தமாய் அமைந்து அனைவரையும் கவர்ந்துவிடும்.நல் விளக்கம் நல்வாழ்த்துக்கள்.
@babadhevarajan3194
@babadhevarajan3194 Жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் மகிழ்ச்சி சூப்பர் கேட்க கேட்க இனிமை தரும் வாழ்த்துக்கள் 🎉👍❤️
@vettaikannansornam4849
@vettaikannansornam4849 Жыл бұрын
பூவை செங்கூட்டுவன் பகுத்தறிவு வாதத்தால் முருகனை பாட முடியாது என்று சொன்னாலும் அவரை எழுதவைத்து மூன்று சன்மானங்களை பெற்றுத்தந்த கந்தனின் கருணையை எண்ணி பூவை நெகிழ்ந்திருப்பார்.முருகா நீ தமிழாய் அவர் வாயிலிருந்து வெளிப்பட்டிருக்கிறாய்...
@vijayaragavans3622
@vijayaragavans3622 Жыл бұрын
தங்களின் தமிழ் உணர்வும் ரசனையும் மிக அருமை
@kandasamysirpe1796
@kandasamysirpe1796 Жыл бұрын
அருமையான பதிவு இறைவன் படைப்பு கண்ணதாசன் பெருந்தன்மை
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு. கவியரசரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் பெருந்தன்மையும் ஒன்று. நன்றி
@muralikrishanan0078
@muralikrishanan0078 Жыл бұрын
Anna my favorite song.. நீங்க சொன்னதுபோலவே இது ஒரு தாலாட்டு பாடல்தான் தினமும் இரவில் நான் கேட்கும்பாடல் ❤️
@ramaduraipandi2250
@ramaduraipandi2250 Жыл бұрын
சிறப்பான பாடல் எப்பொழுது கேட்டாலும். மனதுக்கு சந்தோசமாக இருக்கும்
@kchandru7169
@kchandru7169 Жыл бұрын
அருமை. நீங்கள் சொல்வது போல இந்த பாடல் மூலம் அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல, பெருந்தன்மை கொண்டவர்கள் என்று தெரிகிறது.
@anbuanbu6029
@anbuanbu6029 Жыл бұрын
ஓம்திருப்பரங்குன்றம் மமுருகா
@Disha87
@Disha87 Жыл бұрын
அப்படிப்பட்ட பெருந்தன்மை வாய்ந்த ஜாம்பவான்கள் எல்லாம் பின்னால் இருந்து இயக்(ங்)கியதால் தான் அன்றைய திரைப்படங்கள் இன்றும் காவியமாக பார்க்க முடிகிறது. இன்றைய சினிமாக்கள் இரண்டே நாளில் காணாமல் போய்விடுகிறது.
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh Жыл бұрын
மலைமீது எதிர் ஒலிக்கும் என்ற கருத்துக்கு எதிர் கருத்து மிகவும் அற்புதமாக விளக்கம் கொடுத்து உள்ளார் நன்றி
@coralsri
@coralsri Жыл бұрын
அருமையான ஆழ்ந்த தேடல். வாழ்த்துகள்
@kannansankar7039
@kannansankar7039 Жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பதிவுகள்.மகிழ்ச்சி அப்படியே முத்தைதருபத்திறுநகை அத்திக்கிரை பாடலை ஆராய்ந்து பார்த்து ஒர் சிறந்த பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது என் எண்ணம் நன்யூடனுடன் குரு கண்ணண்
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Another beautiful Song written by Poovai Senguttuvan on Lord Murugaa for a Film is "Thirupugazhai Paada Paada Vaai maNakkum" for the film Gowri Kalyanam (1966) Music by MSV - Sung by the same Duo P Susheela & Soolamangalam Rajalakshmi.
@kandhasamysamy
@kandhasamysamy Жыл бұрын
"Grazie"
@thamodharanthaamu4462
@thamodharanthaamu4462 Жыл бұрын
Arumaiyana paadal varigal....👌
@sekarkalimuthu5011
@sekarkalimuthu5011 Жыл бұрын
ஓம் முருகா
@kokhowlong
@kokhowlong Жыл бұрын
Great video, very informative, only now I come know all these details after hearing the song for decades. Keep up your good work Sir.
@rkmobile32
@rkmobile32 Жыл бұрын
இந்த பாடல் தேசிய அவார்டு வாங்கியது.குன்னகுடியின்முதல்இசைபாடல்
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 Жыл бұрын
விளக்கம் அருமை. வாழ்க உங்கள் தொண்டு.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி
@vijayakumaran7856
@vijayakumaran7856 Жыл бұрын
Excellent presentation. Very beautifully and emotionally explained. Very articulate.
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 Жыл бұрын
Great video clip showing the sophistication of APN, Kunnakkudi, Kannadasan, and KVM to honor a less known poet. Not many people would even know it. Thanks.
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Жыл бұрын
திறமையிருப்பவர்களை வரவேற்பதும் வளர்த்துவதும் தமிழர்பண்பு. எவ்வளவு மொழிப்படங்களில் நடித்து வலம் வந்தாலும் திருப்தி அடையாத நடிக நடிகையர் ஒரு தமிழ்படத்துக்கு தவம் இருக்கிறார்கள். நன்றி!!
@srinivasaraghavan5848
@srinivasaraghavan5848 Жыл бұрын
Nice song
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 Жыл бұрын
மிகவும் அருமையானவிளக்கம்நன்றி
@krishnankolamayer1024
@krishnankolamayer1024 Жыл бұрын
ஆ ஆ அற்புதமான விளக்கங்கள் நன்றிகள் ..
@srikannan6452
@srikannan6452 Жыл бұрын
Thanks for your information.. Welcome...
@stalinstalin9140
@stalinstalin9140 Жыл бұрын
Sir you are a great genius to describe the Dr Raja songs and musicians
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
இது எங்க ஊரில். கேட்டுவிட்டு .நல்லவிமர்சனர்கள் நீங்கள்தெளிவாகவும் கூறும்பொழுது கேட்காதபாட்டு கூட இனிக்கும்.நன்றி.
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
அரிய தகவலை கொடுப்பதற்கு நன்றி ஐயா வணக்கம்
@gopikaramananmaniyath5577
@gopikaramananmaniyath5577 Жыл бұрын
U... R... Super.. Good. Explanation. Thank... U... Sir
@sivaprakashv5230
@sivaprakashv5230 Жыл бұрын
என்னுடைய அலைபேசி அழைப்பு மணியோசை இந்த பாடலே... நன்றி...
@has4896
@has4896 Жыл бұрын
SALUTE your hard work sir Tamillaa 👏👏👏👏👏👏👏👏👏👏💥💥💥💥💥💥💥💯😘
@devakottaijothisundaresan3108
@devakottaijothisundaresan3108 9 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா!🎉👍🙏🏻
@m.kumarsilambam7826
@m.kumarsilambam7826 Жыл бұрын
தெளிவான,சுவையான, அளவான,அருமையான,சரியான விளக்கம்.நன்றி சகோதரரே,💐🙏🙏🙏💐
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Жыл бұрын
நீங்கள் கண்ணதாசன் சொன்னதாக சொன்னது நான் ஏற்கனவேகேள்விப்பட்டது.,, கவிஞருக்கு எப்போதும் கண்ணைமூடிக்கொண்டு கைதட்டுவார்கள். அதை மக்களிடம் விளக்கி பூவைசெங்குட்டுவனுக்கு பாராட்டை வாங்கித்தந்தார் .இந்தபாடலுக்கென்றே தனிமரியாதை அப்போது இருந்தது.நடித்த நடிகைகளுக்கும் மரியாதை தேடிக்கொண்டுவந்தது. கடவுள் வேடத்தில் நடிக்க போட்டியும் போட்டார்கள் .பட்டினி இருக்க தயங்கவில்லை. காஸ்டியூம் கீரிடம் போன்றவற்றை மணிக்கணக்கில் சுமக்கவும் ரெடி. சினிமா உலகில் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கு வடிகாலாகவும் எண்ணியிருக்கலாம்.குறைசொல்லும் நோக்கமல்ல. கானல் நீரை நிஜம் என்று நம்பும் சிலருக்காக. கவிஞர் சுரதா ஒருமுறை சொன்னார். நான் இறந்தபிறகும். என் மனைவிக்கு இதேமரியாதை கிடைக்கவேண்டும். இந்த வரிகளும் சுரதா அவர்களும் ஏனோ நேற்று என் நினைவில் வந்து போயின. மற்றபடி பாடலைத் தெரியாதவர்கள் மிக அரிதாகத்தானிருப்பார்கள். வாழ்த்துக்கள்!!!. நன்றி!!வணக்கம்!!
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Жыл бұрын
அருமை மனம் நிறைகிறது இசைவெள்ளத்தில்
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Жыл бұрын
@@garsamy-ms1gv எந்த ஊர்!?see the latest review &give your comment
@user-bl1gq5ng5v
@user-bl1gq5ng5v Жыл бұрын
Excellent song
@bheemlr1079
@bheemlr1079 6 ай бұрын
விளரி அய்யாவுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@rajuc.m.1550
@rajuc.m.1550 Жыл бұрын
Hats off! To you. What a wonderful explanation and presentation as well! Looking forward to seeing many more similar things. May God bless you!🌺🌺
@kalairealestatekinathukadavu
@kalairealestatekinathukadavu Жыл бұрын
அருமை முருகன் புகழ் வீடியோ பதிவிடுங்கல்....
@rosariorajkumar
@rosariorajkumar 3 ай бұрын
சார் உங்க விளக்கம் சொல் தேன்👌நன்றி🙏🏼
@yamunabvayalar858
@yamunabvayalar858 Жыл бұрын
Good information 👍
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
முகத்திற்கு மதிப்பளிப்பதை விட அறிவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிய நிகழ்வு திருச்சியில் நடந்தது என செய்தி உண்டு !
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@porkannan411
@porkannan411 Жыл бұрын
அருமை
@user-ts5zy7xl8q
@user-ts5zy7xl8q Жыл бұрын
L r eswari அம்மா பற்றி ஒரு பதிவு போடுங்களேன், ரொம்ப நாளாக காத்துக்கொண்டிருக்றேன் அண்ணா❤️
@vigneskumar4986
@vigneskumar4986 Ай бұрын
Good.Last about Suratha Super. Jeya and Vijaya walking style and smiles add sweetness to the song. Any info you shall fwd Jeya and Vijaya coming together in a single frame after this in another movie( Sivaji and Mgr never came together in single frame after kundukilli).Simillarly Rajini & Kamal after Thillumullu.,
@SNS-rk4cs
@SNS-rk4cs Жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா..
@VILARI
@VILARI Жыл бұрын
நன்றி
@chitraraman7210
@chitraraman7210 Жыл бұрын
K.V.M kku best music director kkana parisu kidaitha padam.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@chitraraman7210 அப்டியா??கரெக்ட்தான் நன்றீ 👸
@JohnSon-uy9mw
@JohnSon-uy9mw Жыл бұрын
👌🌹👍🙏valthukal anna
@sundarsurendar3474
@sundarsurendar3474 Жыл бұрын
Neenga sollvathu supper🙏🙏🙏🙏🙏
@uma8732
@uma8732 Жыл бұрын
அருமை சகோ
@sudarmani7627
@sudarmani7627 Жыл бұрын
Nice
@rjkumarrjkumar8740
@rjkumarrjkumar8740 Жыл бұрын
Super explain Vellaisamy sir
@sena3573
@sena3573 Жыл бұрын
நானும் மகிழ்கிறேன் ஐயன் முருகனின் பாடல். குன்னக்குடி அவர்களை மிகவும் பிடிக்கும். முருகன் மீது பாடல் எழுத புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அது கூட கசக்கிறதா கவிஞருக்கு தமிழ் கடவுள் முருகன் என்பதை மறந்து விட்டார் போலும். இந்த படத்தை சிறு வயதில் பார்த்தேன். எனக்கு ஏ பி நாகராஜன் அவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த படத்தை அவர் சரியாக எடுக்க வில்லை என்பது என் தாழ்ந்த கருத்து. குறிஞ்சி யின் தலைவன் முருகன் அவனுக்கு என்ன சார் பாட்டு அது குறிஞ்சி யிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே என்று. நன்றாக வே இல்லை. குறிஞ்சி யின் தெய்வம் ஆக அவனை சித்தரித்து பாடல் எழுதினால் எவ்வளவு அழகாக வரும் தெரியுமா. இப்படி ஒரு பாடல் கூட அந்த படத்தில் இல்லை. இந்த பாடலில் ஒரு குறை சார். இதை சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடி இருக்க வேண்டாம். பொருந்தவே இல்லை. இளவயது குரலா அது. பாட ஆளா இல்லை. விளக்கம் மிக அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
Sena!நீங்க சொல்றபடி இல்லையே! குறீஞ்சீயிலே பூ மலர்ந்து குலுங்குதடீ தன்னாலே!எத்தனை அருமையானப்பாடல்! இதைக்கொறை சொல்றீங்க!கண்டவன் போடுற ஒப்பாரிய ஆஹா ஓஹோங்குறீங்க!என்ன இது?! சூலமங்களம் அம்மாவைகேலி செய்யாதீங்க! நல்லப்பொருத்தபாதான் பாடுறாங்க! இந்த எளவு கழிசடைப்பாடகிகளுக்கெல்லாம் இவுங்க எவ்வளவோ மேல்! ஒங்க எளவு ப்பாட்டை நக்கல் அடிங்க கேலி பண்ணுங்க! நல்ல பக்திப்பாடல்களை சாமிப்பாடல்கை பக்தீப்பாடகிகளை கீண்டல் பண்ணாதீங்க! 👸
@sena3573
@sena3573 Жыл бұрын
@@helenpoornima5126 ஹலோ நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியாது
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Жыл бұрын
பாடலை பற்றியும் தயாரிப்பாளரையும் பாடிய பாடகி பற்றியும் யாரும் விமர்சிக்க முன் வரமாட்டார்கள் .தனக்கு அதுபற்றி தெரியாது என்பதாலும் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதாலும். விவேக் அவரது ஆரம்ப கால படத்தில் friends கிட்ட என்னை அடிக்க எல்லா ரைட்ஸ்ம் உனக்கிருக்கு அடிடா என்பார்.பிறகுதான் நமக்கே புரிய வரும். நீங்கள்இசைபற்றிஇசைஞர்கள் தயாரிப்பு பற்றி பலவிஷயங்களை தெரிந்திருந்தும் அதை இடம் பொருள் ஏவல் அறிந்து பேசினால் சரியாக இருக்கும். """முடிந்ததற்கில்லை முயற்சி முடியாதொழிந்ததற்கில்லை பெருக்கம் வடிந்தறவல்லதிற்கில்லை வருத்தம் உலகில் இல்லதற்கில்லைபொருள்.""" படித்திருப்பீர்களே!! பெரியவர்கள் செயலைகுறைகூற நாம் யார்!?!தவறாக கொள்ளவேண்டாம். நன்றி!!
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Жыл бұрын
பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு.அதுபோல நம்கருத்தை வலியுறுத்திப் பேசுவதில் தப்பில்லை.யாரிடம் என்பதுதான் இங்கு கேள்வியே!! வடிவேல் நானும்ரௌடிதான்‌என்று தானே சொல்லிக் கொள்வார்.அறிவு தோற்றம் படிப்பு எதுவும் இல்லாமலேபோகட்டும். வயது அனுபவம் இரண்டையும் மதிக்கவில்லையென்றால் சுவற்றிற்கு சமானம். ‌. கெடல்வேண்டின்கேளாதுசெய்க அடல்வேண்டின்ஆற்றுபவர்க்கண்இழுக்கு(குறள்)தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களிடமோ‌ பரி. அழகர் உரைபார்க்கலாம்.(என் மனதை காயப்படுத்தியவர் புரிந்து கொள்ளட்டும்)
@venkateshdsv7083
@venkateshdsv7083 Жыл бұрын
அடடா அருமை அருமை
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 Жыл бұрын
ஐயா நீங்க பாடாமல் இருந்தைமையால் இன்னும் சிறப்பாக இருந்தது. வாழ்க வளர்க வளமுடன்.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அப்பாடா!இன்னிக்கு பயமில்பாமல் தூங்குவீங்க போல ! 👸
@akmedianewstaml7672
@akmedianewstaml7672 Жыл бұрын
பெருமை கொள்கிறேன் இப்பாடலில் இவ்வளவு அர்த்தம் உண்டென்பதில் தமிழ் வாழ்க தமிழ் கடவுள் இனிமை சரவணபவாயநம
@sampathkumar8147
@sampathkumar8147 Жыл бұрын
I ya ungalin velakkathirkku nan thalai vananguerean
@cholankallan9927
@cholankallan9927 Жыл бұрын
👌
@JasifrayanSingararayann
@JasifrayanSingararayann Ай бұрын
Best
@alangudimurugan8124
@alangudimurugan8124 10 ай бұрын
அருமை அருமை அண்ணா 👌
@anbuanbu6029
@anbuanbu6029 Жыл бұрын
ஓம்முருகா போற்றிபோற்றி
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 Жыл бұрын
1985-86 Mudhal 1989 -90Aam Aanduvarai Naan , Ranipettai Dt. --Yil Vulla ,Poondi B.S.H.School--ill Prayaril , Indha Bhakthi Padalyp Paadinen. .Naan Appodhu Adhigamaaga "Muththai Tharu Bhagthith Thirunagai , Athikkirai Sakthisaravana , Muthikkoru Viththuk kurubara Enavodhum"Endra Arunagiriyaar Paadaly Thodarndhu Paadivandhen.! Andha kaala kattathil, Yaravadhu Appalliyil Padithirundhal Therindhirukkum!.Nghabagam Varum!!
@duraidevanchor7196
@duraidevanchor7196 Жыл бұрын
ஆரம்ப இசை, கே வி.மகாதேவன் அவர்களின் பிரபல தாலாட்டு இசை இருக்கும். அவரது பிராண்ட்
@arunvijay4135
@arunvijay4135 Жыл бұрын
அண்ணா! திருமதி பழனிசாமி படத்தில் இடம்பெற்றுள்ள அம்மன் கோயில் வாசலிலே என்ற பாடலில் சுவாரசியத்தை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
@VILARI
@VILARI Жыл бұрын
செய்கிறேன்
@arunvijay4135
@arunvijay4135 Жыл бұрын
@@VILARI மிக்க மகிழ்ச்சி அண்ணா ♥️
@Disha87
@Disha87 Жыл бұрын
நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்🙏
@lakshmikannnan1961
@lakshmikannnan1961 Жыл бұрын
Lakshmi Singapore 😊😊😊
@vigneshdeva7477
@vigneshdeva7477 Жыл бұрын
Super
@mannarmannan1315
@mannarmannan1315 Жыл бұрын
கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்கள் நல்ல கவிஞர்.உண்மையான திறமைசாலி அடுத்தவர்களை பார்த்து பயபடமாட்டார்கள்.இப்போது எழுதினார்கள் பார் தாய் கிழவி இதற்கு முன் ஒரு படத்தில் வில்லவன் பேசுவார் தாய்கிழவி என்று.எனக்கு தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் இப்படி பேசும் வழக்கம் இல்லை தாய்யை எவ்வளவு கேவளபடுத்திவிட்டார்கள் பில்லகாபயல்கள் வாயில அசிங்கமா வரும்
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Жыл бұрын
👌👌👍👍🙏
@Rajkumar-sg3ki
@Rajkumar-sg3ki Жыл бұрын
பூவை செங்குட்டுவன் எந்த ஊரை பூர்விகமாக கொண்டவர் என்பதை தெரிவியுங்கள் ஐயா !
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
புதுக்கோட்டைங்க 👸
@thennanmeimman
@thennanmeimman Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி
@poovaidhayanithi8091
@poovaidhayanithi8091 Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி எனும் சிற்றூர்.
@saravananpt1324
@saravananpt1324 Жыл бұрын
எங்கோ ஒரு நாட்டில் உருவான சுனாமி நமது நாட்டில் தனது சக்தியை காட்டவில்லையா? இறைவன் எல்லை இல்லாதவன் அவன் செயலுக்கும் எதிரொலிக்கும் எல்லையேது?
@user-wd8wd7dk8r
@user-wd8wd7dk8r Жыл бұрын
👌👌
@anbuanbu6029
@anbuanbu6029 Жыл бұрын
ஓம்கந்தன் கருனை
@Murugesan-vu5ny
@Murugesan-vu5ny Жыл бұрын
கீழப்பூங்குடியின்சுருக்கம்பூவைசிவகங்கைஅருகில்உள்ளதுசெங்குட்டுவன்பிறந்தகீழப்பூங்குடி
@selvasikamaniselvasikamani7233
@selvasikamaniselvasikamani7233 Жыл бұрын
இந்தப் பாடல் இயற்கைக்கு முறனானது .பொய்யான பாடல்களை எழுதி பாமர மக்களை ஏமாற்றக்கூடாது.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
நீங்க லூசா?!?!👸
@parameshwaran140
@parameshwaran140 Жыл бұрын
Ennanga iyarkkaikku muranaanathu?
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
@@helenpoornima5126 சந்தேகமா
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
அமால்,டுமால், அமுக்கு,டுபுக்கு.........இது நல்லாயிக்குமே.
@thirumalaij7865
@thirumalaij7865 Жыл бұрын
Super kavinger.
@indurani2793
@indurani2793 Жыл бұрын
Pp
@balasub6134
@balasub6134 Жыл бұрын
கர்நாடகாவில் கையூட்டடைவுகளை அளித்தால்,தில்லிமஸ்தான்கூட்டுக்கொள்ளையரிடம்சேருங்கோ?
@indurani2793
@indurani2793 Жыл бұрын
P
@rajakumarie1341
@rajakumarie1341 Жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. ஆனால் அரசியல் நேர்,எதிர் தாக்கங்களை தவிர்க்கலாம். கருணாநிதியைச் சொல்லும்போது டாக்டர் கலைஞர் என்றெல்லாம் புகழ்பாடுகின்றீர். ஜெயலலிதாவைச் சொல்லும்போது பெயரைமட்டும் சொல்கின்றீர்கள்.
@user-vi5fw4sd3v
@user-vi5fw4sd3v Жыл бұрын
திராவிட சிந்தனை என்பதே இந்திய கடவுள் மறுப்புதானே
@venkatvenkat3673
@venkatvenkat3673 Жыл бұрын
சார் செங்குட்டுவன் திராவிடர் என்கிறிர்கள்.நெற்றியில் விபுதியுடன் தான் இருக்கிறார்.
@indurani2793
@indurani2793 Жыл бұрын
Ppppppp
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
Dei...Paadu....Thiruchitrambalam songs hitra..... Dhanush Anirudh Sivakarthikeyan paadakoodunuthu ni sollathada...
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Жыл бұрын
சிவகார்திகேயன் பலகோடிகடனில் தவிப்பதாக பார்த்தேன் தலைப்பு செய்தி அதுபற்றி ஊன்றி படிக்க நேரமில்லை .நேரத்தை செலவிட்டு ஆகப்போவதுஒன்றுமில்லை. .உதவும் எண்ணம் உள்ளவரா!? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். நன்றி !!
@janeshwarrocketgaming5443
@janeshwarrocketgaming5443 Жыл бұрын
அருமை
@dandapanis1401
@dandapanis1401 Жыл бұрын
Super
@indurani2793
@indurani2793 Жыл бұрын
P
@indurani2793
@indurani2793 Жыл бұрын
P
@indurani2793
@indurani2793 Жыл бұрын
P
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 376 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН