No video

சந்திரபாபு நடித்த பாவ மன்னிப்பு சிவாஜிக்கு மாறியது எப்படி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 72,845

VILARI

VILARI

Күн бұрын

ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
சந்திரபாபு நடித்த பாவ மன்னிப்பு படம் சிவாஜிக்கு மாறியது எப்படி - ஆலங்குடி வெள்ளைச்சாமி
#sivaji

Пікірлер: 118
@subburam2479
@subburam2479 2 жыл бұрын
தம்பி ஆலங்குடியாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
நூறவது பதிவு தலைவனின் ஆளுமை தொடரும் எவரும் நெருங்க நெருங்கவே முடியாத கலையுலக ஸ்டைல் சக்கரவர்த்தி உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 3 жыл бұрын
அனைவருமே இந்த படத்தில் கலக்கி கலங்க வைத்திருப்பார்கள்...
@muralidharanvenkatesan1245
@muralidharanvenkatesan1245 2 жыл бұрын
MSV, "எல்லோரும் கொண்டாடுவோம்.." பாடல் சாதாரணமாக இருக்கிறது என கூற அதற்கு கண்ணதாசன்.. பிறப்பால் இந்துவான சிவாஜி முஸ்லீமாக வளர்ந்து பாடும் பாடல்.. "எல்லோரும் கொண்டாடு-ஓம்.." இப்படி அனைத்து வரிகளையுமே ஓம் ல் முடித்திருக்கிறேன்.. அது தான் இப்பாடலின் சிறப்பு என்று கூறியுள்ளார்..! மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான பாடல்..!
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Fantastic movie No one can compare with NT.Hats off to u sir.Well said about his generosity.
@visuvisu498
@visuvisu498 2 жыл бұрын
நல்ல தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
.காலை வணக்கம் பாவமன்னிப்பு திரைப்படத்துக்கு இ சை அமைத்தவர்கள், மெல்லிசை ம ன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த் தி. பிரான்ஸ் 2022/8/20
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 2 жыл бұрын
இப் படத்தை எல்லோரும் கொண்டாடுஓம்
@sudhakarsb2143
@sudhakarsb2143 2 жыл бұрын
"ஓ" இந்த எழுத்து ஒரு வார்த்தையின் இடையில் வராது
@velumaniv4489
@velumaniv4489 Жыл бұрын
Thankyouverymuchvellaichamianna
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 жыл бұрын
After seeing this movie at bombay, lata mangeskar and family became the fan of sivaji sir. Because he had performed 100 percent
@palanisamyvpalanisamyv9482
@palanisamyvpalanisamyv9482 2 жыл бұрын
Mold
@rajendranp1190
@rajendranp1190 3 жыл бұрын
Super movie super acting by Shivaji
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
பாவ மன்னிப்பு தலைவரின் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த படம்
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
நடிகர்களை தலைவர் என்று அழைக்காதீர்கள் - பெயரை சொன்னாலே போதும் .
@harishankar49
@harishankar49 2 жыл бұрын
You are giving so many interesting details about making this picture...After listening to you only we are able appreciate the genius and conduct and righteousness on the part of the one and only Sivaji sir
@PremKumar-io3gl
@PremKumar-io3gl Ай бұрын
Action king. Super sivaji
@sooryachandravamsam3324
@sooryachandravamsam3324 3 жыл бұрын
அது ஒரு நல்ல காலம் !
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
Super Super. Like a waterfall, you are pouring the information. Nice modulation. All the best
@vijayakumaran7856
@vijayakumaran7856 3 жыл бұрын
Excellent presentation. Nalla kural. Nalla padathai nalla solhireenga.
@rajendranp1442
@rajendranp1442 3 жыл бұрын
Kandadasan song "ellorum kondadu ohm"in this song every sentence end the word " ohm"
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
சிவாஜி சூப்பர்
@HariHari-lj9pg
@HariHari-lj9pg 3 жыл бұрын
Pava mannippu padathil M. R. RATHA avargalin acting super, climax m. r. RATHA avargalin acting supero super
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Super songs
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
என்ன நடிப்பு இந்த நடிப்பு நடிக்க எவரும் பிறக்கவில்லை
@lms2638
@lms2638 Жыл бұрын
Super super
@vijayaragavan7173
@vijayaragavan7173 3 жыл бұрын
மாகத்தானா நடிகர் அவர் The great Shivaji. நடிப்பு என்றால் அது அமரர் சிவாஜி தான். இது சத்தியம்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
'நடிகர்த் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களுடைய தன்னம்பிக்கை இன்றைய நட்சத்திரங்களுக்கு இல்லாததால்தான் சக முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க தயங்குகிறார்கள்..!!!
@rajinikalyan270
@rajinikalyan270 3 жыл бұрын
எதனை கண்டான் மதம் தனை படைத்தான் என்பதை சென்சாருக்காக பணம் என மாற்றினார்கள்
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
பாவமன்னிப்பு தங்கப்பவுணான திரைப்படம் - ஜெமினியை தவிர அதில் நடித்த அனைவரும் சிறந்த நடிக நடிகைகளே - உலகக்குரல் இறைவனின் குரலில் பாடல்கள் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் - எம்.எஸ்.வி இசை மணி . சிவாஜி கணேசன் உலகத்துக்கு கிடைத்த பொக்கிசம். உலகம் அவரை பயன்படுத்த தவறிவிட்ட்து . தமிழ் நாடே கண்டுகொண்டது. இந்திய அரசு சிவாஜியை , பாடகர் திலகம் ரி.எம் .எஸ் திறமைகளை தகுந்த மாதிரி போற்றி கொண்டாடவில்லை . சாவித்திரி , தேவிகா இருவரும் நடிப்பின் சிகரங்கள், எப்படியான அசத்தல் அழகிகள் . சிவாஜி நடித்த அருமையான படம் "சாந்தி" திரைப்படம் பற்றியும் சொல்லுங்கள் .
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 3 жыл бұрын
ஏன் ஜெமினி கணேசன் நல்ல நடிகர் இல்லையா?
@padmakumar7395
@padmakumar7395 2 жыл бұрын
நல்வழி என்று ஆளுக்கு ஜெமினி கணேசன் குடும்பத்துடன் ஏதோ தனிப்பட்ட பகை இருப்பது போல் இருக்கிறது ஆனால் அதை இங்கு பப்ளிக்காக தெரிவிக்கக் கூடாது. ஜெமினி கணேசன் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல பண்பாளர் இவன் அங்குள்ள லைட் பாய் களிடம் கூட தோளில் கை போட்டுபேசும் அளவிற்கு துளியும் கர்வம் இல்லாதவர் ஜெய்சங்கர் கூட இவருக்கு அடுத்தபடிதான் இதை பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.மேலும் அவர் இறந்த பிறகு அவர் பெயரில் தபால் தலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.சிவாஜியுடன் இவர் சேர்ந்து நடித்துள்ள எல்லா படங்களும் வெற்றி கண்டுள்ளன சிவாஜி போல நடிக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கு அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க முடிந்த ஒருவர் இவர்தான்.அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையவில்லை
@thisisrajesh.s
@thisisrajesh.s 3 жыл бұрын
Waiting for savali samali review 🙌🏻
@JathuJathu-xi5sq
@JathuJathu-xi5sq Жыл бұрын
Super
@gopibhimsingh6035
@gopibhimsingh6035 3 жыл бұрын
A. Bhimsingh is also responsible of 50 percent of shivaji actor all films under his direction you can see shivaji under acting pls give a technician due coverage.
@subbalakshmi8835
@subbalakshmi8835 3 жыл бұрын
vazga.sivajisir.pugal
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti 2 жыл бұрын
சிவாஜி விட்டுக்கொடுக்கவில்லை தன்னம்பிக்கை. மற்றும் சவால்
@anammuthu3117
@anammuthu3117 3 жыл бұрын
oru thagaval thavaru. kannambaa intha padam velivaruvatharkul irakkavillai. Padam 1961il velivanthathu. Aanaal Avar 1964il thaan Iranthaar. (1963il veli vantha Ithu Sathiyam padathil mukkiya rolil nadithullar). Ahave avar padthil irunthu vilagiyatharku veru kaaranam irukkalaam.
@dafinijustin6306
@dafinijustin6306 2 жыл бұрын
Good information thanks sir
@ladhachandru4756
@ladhachandru4756 Жыл бұрын
தம்பி உங்களுக்கு இந்த சேமிப்பு எல்லாம் இங்கிருந்து கிடைத்தது தெரியல வரலாறு எல்லாம் சொல்லும் பொழுது எனக்கு உங்களை பாராட்டம் இருக்க முடியல ஏன்னா நான் எல்லாம் சின்ன பிள்ளை இல்லப்பா எம்ஜிஆர் நம்பியாரு பி எஸ் வீரப்பா சிவாஜி நாகையா இப்படி பிரபல்யமான நடிகர்கள் எல்லாம் பார்த்து ரசித்து இருக்கும் ஆனா அவங்களுடைய நடிப்புக்கு மத்தியில் நடந்த இந்த வரலாறு வேற யாராவது சொல்ல முடியாது பாராட்டுக்கள்
@veerapandian2120
@veerapandian2120 3 жыл бұрын
Sir pls paar magale paar film pathi comment panna mudiyuma?
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
மொத்தத்தில் இந்த படம் ஒரு பொக்கிஷம்
@godhere6936
@godhere6936 3 жыл бұрын
What you said is correct sivaji ganesan acted Ina different way and scored public support is not a film it is a kaviyum chadra babu has done a wonderful thing by not claiming any rights over the story. All film institute students must see the film to know acting the film will stand for another 1000 years. Thanks god bless you sundararajan chennai .
@kulothungans1433
@kulothungans1433 3 жыл бұрын
சந்திரபாபு தமது நிலையை ஒரு படத்தின் பாடல் மூலம் தெளிவாக்கி விட்டார்! "நானொரு முட்டாளுங்க நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க நானொரு முட்டாளுங்க முட்டாளுங்க"- கேட்டு பாருங்கள் புரியும்! நல்லவர்கள் முட்டாள்கள் என்ற பட்டத்தை தான் பெறுகின்றனர்! மாடி வீட்டு ஏழை- பட தயாரிப்பு செலவுகள் இவரை மரணிக்க காரணமாக அமைந்தது என்போரும் உண்டு! அரசியல் & சினிமா இரண்டுமே சூதாட்டம் போன்ற சமாச்சாரம் என்போரும் உண்டு!
@swaminathank2727
@swaminathank2727 2 жыл бұрын
This film must be translated and given voice by the best actors of present day actors in all languages and released across. Nation. All the opp. Leaders must ask people to see this film. Need of the hour film.
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Thanks.
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Very fine
@sarojiniesubabu4778
@sarojiniesubabu4778 3 жыл бұрын
Sir. Very. Goodvoice
@sham1568
@sham1568 3 жыл бұрын
எதனை கண்டான் பணம்தனை படைத்தான் என்பது கண்ணதாசன் எழுதியதல்ல, கவியரசர் எழுதியது "எதனை க்கண்டான் மதம்தனை படைத்தான்" என்பதாகும்.
@rohithrohith1750
@rohithrohith1750 2 жыл бұрын
Kaviyarasar kannadhasan
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
"ஆலங்குடி வெள்ளைச்சாமி" எந்த ஆலங்குடி? திருவாரூர் மாவட்டம்?
@sankarankoteeswaran745
@sankarankoteeswaran745 3 жыл бұрын
பாவ மன்னிப்பில் எம் ஆர் ராதா வின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
Is this movie a hit those days ?
@AnnalUE-en2hu
@AnnalUE-en2hu 3 жыл бұрын
Ple. Pho. No... Tq
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Nobody can accept others talent the opp site actor never let anybody to shrine than him
@palanichamymm446
@palanichamymm446 3 жыл бұрын
நன்றி
@rukmaniparameshvaran7182
@rukmaniparameshvaran7182 2 жыл бұрын
Beemsing kooda chandhrabaabuvukku dhuroagam seidhaar enbadhaikkeattadhum manasukku kashtamaa irukku. Paavam chandhrabaabu.etthanai pearin dhrogangallai sandhitthu manam verutthu kudikku adimyaagivittaar. Oruvarin uzhaippai kollai adippadhum, thiruduvadhum andhagaalatthilirundhe thodarndhukonndudhaan irukkiradhu.
@natarajank4149
@natarajank4149 3 жыл бұрын
தலைப்புக்கு பத்தி பேச மால் கதை பேசு ரா
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
Mr Maruthakasi dan Mr Alangkodi Somu is far better then Mr Kannadasan.
@prakasnaayak7118
@prakasnaayak7118 2 жыл бұрын
12.42 வரை பிளேடு போட்டு டைம் ஏய்ஆ வேஸ்ட் பண்ர
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
எம்.ஆர். ராதாவின் மனைவியாக நடித்த கண்ணாம்பா இறந்துவிட்டதால் மீண்டும் எம்.வி. ராஜம்மாவை வைத்து எம்.ஆர். ராதா-கண்ணாம்பா நடித்த காட்சிகளை ரீ-ஸூட் செய்ததால் 1960-ஆம் ஆண்டு வெளிவர வேண்டிய பாவமன்னிப்பு திரைப்படம் 1961-இல் வெளிவந்தது என்பது தவறான தகவல்! பாவமன்னிப்பு 1961-இல் வெளிவந்த திரைப்படம் என்பது சரி! ஆனால், கண்ணாம்பா 1960-இல் இறந்துவிட்டார் என்பது தவறு! கண்ணாம்பா இறந்தது 1963-இல்! கண்ணாம்பா இறப்பதற்கு முன் அவர் கடைசியாக நடித்த படம் அசோகன்-சந்திரகாந்தா நடித்து 1963-இல் வெளிவந்த சரவணா பிலிம்ஸின் "இது சத்தியம்" திரைப்படம்! அதற்கு முன்பு கண்ணாம்பா 1961-ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸின் "தாய்சொல்லைத் தட்டாதே" திரைப்படத்தில் எம்ஜிஆருக்குத் தாயாகவும், ஆர்.ஆர். பிக்சர்ஸ் ராமண்ணாவின் "மணப்பந்தல்" திரைப்படத்தில் சரோஜாதேவிக்கு மாமியாராக - அசோகன், எஸ்.எஸ். ஆருக்குத் தாயாகவும், 1962-ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸின் "தாயைக்காத்த தனயன்" திரைப்படத்தில் எம்ஜிஆருக்குத் தாயாகவும், 1963-ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸின் "நீதிக்குப்பின் பாசம்" திரைப்படத்தில் எம்ஜிஆருக்குத் தாயாகவும், ஸ்பைடர் பிலிம்ஸ், "குலமகள்ராதை" திரைப்படத்தில் சரோஜாதேவிக்குத் தாயாகவும், எல்.வி. பிரசாத்தின் "இருவர் உள்ளம்" திரைப்படத்தில் சிவாஜிக்குத் தாயாக - சரோஜாதேவிக்கு மாமியாராகவும் நடித்திருந்தார்! 1963-ஆம் ஆண்டு அவர் இறுதியாக அசோகனுக்குப் பாட்டியாக நடித்த படம்தான் "இதுசத்தியம்"! இப்படியிருக்க, பாவமன்னிப்பு படத்தில் நடித்து வந்த கண்ணாம்பா 1960-இல் இறந்துவிட்டதால் அவர் நடித்த காட்சிகளை எம்.வி. ராஜம்மாவை வைத்து எடுக்கப்பட்டு 1960-இல் வரவேண்டிய படம் 1961-இல் வெளிவந்தது என்ற செய்தி நகைப்புக்கு இடமாக உள்ளது!
@ko6946
@ko6946 2 жыл бұрын
அட இதெல்லாம் நம்ம சகோ ஆ. சோமு கண்டுக்கவே மாட்டார்ங்க........எங்க திருத்த...... இப்படித்தான் "பாட்டும் நானே" கண்ணதாசன் எழுதவேயில்லைன்னு சொல்லியிருக்கிறார். இப்படிச் சொன்னார்களை அப்போதே கண்ணதாசன் கிழித்துத் தொங்கவிட்ட அச்சு ஆதாரங்களை அண்ணாதுரை கண்ணதாசன் வெளியிட்ட பிறகும்..... இவர் மாற்றுவுமில்லை....... அண்ணாதுரை கண்ணதாசன் புரியாமல் பேசுவது போல் நக்கலாகக் காணொளியில் கூறியுள்ளார்!!!!
@mkasimkasi9174
@mkasimkasi9174 2 жыл бұрын
ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐகௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
இதேபோல் எம்.ஜி.ஆர் படத்தில் நடந்திருந்தால், சந்திரபாபு இந்த மன உளைச்சலில் மது பழக்கத்திற்கு ஆளாகி, பின்னர் வருமையில் இறந்தார் என கதை கட்டப்பட்டிருக்கும்.
@sivapackiamgurusamy4321
@sivapackiamgurusamy4321 3 жыл бұрын
உ ண்மையான சுயசிந்தனை தங்களுக்கு கிடையாதா நண்பா
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
பொய்யான சுய சிந்தனையும் உண்டோ?
@manikadurai4323
@manikadurai4323 3 жыл бұрын
@@srinivasaraghavansaranatha7163 Nee oru edupudiya?
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
@@manikadurai4323 எவருக்கு அன்பரே?
@karikalan2776
@karikalan2776 3 жыл бұрын
உண்மை தான் ..... நடிகர் ராமச்சந்திரன் அப்படிப்பட்டவர் தானே .... மாடி வீட்டு ஏழை படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி பின்னர் சரியாக நடிக்காமல் , வாங்கிய முன் பணத்தையும் திருப்பி குடுக்காமல் திரு சந்திரபாபு அவர்களை கடன்காரனாக்கி அவரை மது அடிமையாகவும் ஆக்கியவர் நடிகர் திரு ராமச்சந்திரன் அவர்கள் தானே .... இது அனைவரும் அறிந்த உண்மை தானே ....
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
mr radha is a good actor than sivaji Dinesh eelath thamizhan Canada
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 3 жыл бұрын
But Sivaji is the best actor ever.
@manikadurai4323
@manikadurai4323 3 жыл бұрын
Nee canadavil panni meyikirayo?
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
SIVAJI Sir WORLD'S ONE AND ONLY THE GREAT LEGENDARY.
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
@@manikadurai4323 ean unakkum panni iraichi anuppy vaikkanuma. seeman veetu kuppai thotti'la paaru avanoda echi ilai irukkum eduthu nakkuda indian pichai kaara
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
@@manikadurai4323 So you think about your own job always. this is why indians have no respect anywhere in the world Dinesh Eelath thamizhan Canada
@subramanidevaraj8728
@subramanidevaraj8728 3 жыл бұрын
Paattu mattun padadhappa rommbo kandraviya irukku
@jaggi7918
@jaggi7918 2 жыл бұрын
Pava mannipu... Padamalla. Kaviyam ip padam.. ipothu veli vanthirunthal SANGIGAL.... Enna seithirupargal....solungal Kalata seithu Nalla vilambara thodu Amogamai odi irukum ipothu. Maru velieedu seiya Matargala..?
@prem91
@prem91 2 жыл бұрын
உங்க வயசு என்ன நண்பா?
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
இப்படத்தின் கதாநாயகன் 'நடிகவேள் எம்.ஆர். ராதா' அவர்கள்தான்.
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
பலமுறை இப்படத்தை விரும்பி பார்த்திருக்கிறேன். நடிகவேளின் நடிப்பு நிகறற்றது. நடிகர் திலகம் இதுபோன்ற பாத்திரத்தில் இதைவிட சிறப்பாக நடித்த ஒரு படத்தை சொல்லுங்கள்!
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
@manikadurai4323
@manikadurai4323 3 жыл бұрын
@@srinivasaraghavansaranatha7163 Unnaku enda Intha Kamaram.
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
நடிகவேள் இப்படத்தில் வில்லனாக நடித்து தூள் கிளப்பியது போன்று, நடிகர் திலகம் ஜனரஞ்சக வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய இரண்டு படங்களை சொல்லுங்கள்!
@dshanifah2268
@dshanifah2268 3 жыл бұрын
I am aware that you are a great supporter of Shivaji... As a commentator should be neutral, and not as bias... The role given to MR Radha was the producer, writter and the director, and defnitely not by Shivaji, don't tell lies tell the truth to the readers... Mr. Alangudi must try to tell the real truth of one person, not by multiplying or substrating a person for your publicity, you mind it... With my regards...
@barathbaskar9094
@barathbaskar9094 2 жыл бұрын
We know the story don't waste time for telling story please
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
இளைஞர்ரிடையே புகை, மது பழக்கங்களை தனது கவர்ச்சியான புகை, மது குடிப்பதில் தனது நடிப்பு திறமையை காட்டியவர் இவருக்கு விருது வழங்கும் போது இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கேள்விக்குறி ஒரு நடிகரின் நடிப்பு மக்களிடையே நலவிழுமியங்களை உருவாக்க வேண்டும் அவர் தான் சிறந்த நடிகர்
@kasirajan2240
@kasirajan2240 3 жыл бұрын
Mathan Raj. பைத்தியமே மது புகையை அழகா பயன்படுத்தி நடித்து மக்களை திருத்துநார் சிவாஜி அதனாலதான் அவரது ரசிகர்கள் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் கெட்ட பழக்கம் இல்லாமல் இருந்தனர்
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
மதன் பாபு நடிப்பை பற்றி மட்டும் பேசவும். சிகரெட் குடிக்காமல் நடித்த நடிகர் பெண்கள் கவர்ச்சியை மட்டுமே நம்பி படம் எடுத்தார். இந்த பக்கம் வராதே தம்பி.
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
ஓவர் நடிப்பு சகிக்கமுடியல
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
super performance, very nice film.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 ай бұрын
Paithiyam. then you explain about acting
@rajusri9922
@rajusri9922 2 жыл бұрын
the worst acter sivaji kudikara naai alangudi puluvu samy
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
ஏண்டா நீ ஊத்தி கொடுத்தியா?
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 3 жыл бұрын
Super
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
நடிகை ‌பானுமதி‌, எம்ஜிஆர் பற்றி பேசியது...
9:05
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 274 М.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН