No video

விரை வலிக்கு தீர்வு சுய இன்பமா? விளக்குகிறார் Dr. Karthik Gunasekaran

  Рет қаралды 170,614

ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran

ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran

4 жыл бұрын

விரை வலிக்கு தீர்வு சுய இன்பமா? | Is Masturbation Treatment for Blue Balls? - விளக்குகிறார் Dr. Karthik Gunasekaran.
மருத்துவர் கார்த்திக் குணசேகரன் - பாலியல் சிறப்பு மருத்துவர் | மெட்ரோமேல் கிளினிக் - பெர்டிலிடி சென்டர்.
மேலும் விவரங்களுக்கு:- www.metromalec....
தொடர்புக்கு:-
மெட்ரோமேல் கிளினிக் & பெர்டிலிடி சென்டர்
நெம்.1, கிரசென்ட் பார்க் தெரு, பார்த்தசாரதிபுரம், T.நகர், சென்னை, தமிழ்நாடு - 600017.
மொபைல்: +91 90928 49786.
www.metromalec....
goo.gl/maps/p7...
மெட்ரோமேல் கிளினிக் & பெர்டிலிடி சென்டர்
5/395, ஓல்டு மகாபலிபுரம் ரோடு, நெடுஞ்செழியன் சாலை, இந்திரா நகர், துரைப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு - 600057.
மொபைல்: +91 739 757 4666.
www.metromalec....
goo.gl/maps/5U...
மெட்ரோமேல் கிளினிக் & பெர்டிலிடி சென்டர்
நெம். 43/24, மவுண்ட் பூந்தமல்லி, ட்ரன்க் ரோடு, போரூர், சென்னை, தமிழ்நாடு - 600116.
மொபைல்: +91 7397 434 999.
www.metromalec....
goo.gl/maps/Vt...

Пікірлер: 573
@SivaKumar-vc6nv
@SivaKumar-vc6nv 4 жыл бұрын
சார் நீங்க சொல்லுறது 100% உண்மை.ரொம்ப நாளாக எனக்கும் இதே probem தன் இன்னைக்குதன் எனக்கு புரிந்தது என் தெய்வமே🙏🙏🙏
@kaviarasant6811
@kaviarasant6811 4 жыл бұрын
Sir enakku Left said vali but atha tach pannum pothu valikkuthu
@DM.Thanvi
@DM.Thanvi 3 жыл бұрын
உண்மை
@tnvallalgaming9341
@tnvallalgaming9341 3 жыл бұрын
@@kaviarasant6811 bro intha problem yepiti bro solve achi
@tnvallalgaming9341
@tnvallalgaming9341 3 жыл бұрын
@@kaviarasant6811 konjam sollu bro plz
@FF-dk4sk
@FF-dk4sk 3 жыл бұрын
Bro regular ah panna pothu seri acha plz reply🙏
@amhd7666
@amhd7666 4 жыл бұрын
தெய்வமே உங்கள் வீடியோவா தொடர்ந்து பார்க்கிறேன் நீங்க மருத்துவராக தமிழகத்திற்க்கு கிடைத்தது நாங்கள் பெற்ற வரம்
@BAllbadvocate
@BAllbadvocate 3 жыл бұрын
என் தெய்வமே 🙏🙏🙏 அய்யா எ கடவுலே
@DM.Thanvi
@DM.Thanvi 3 жыл бұрын
சார் காரணமே தெரியாமல் இருந்த சார் நீங்க சொல்றது 💯 உண்மை சார்
@n.aravindhannagarajan1840
@n.aravindhannagarajan1840 2 жыл бұрын
தெய்வமே.... நீங்க சொல்றது எல்லாம் உண்மை
@swedhaponmathi2789
@swedhaponmathi2789 Жыл бұрын
எல்லா dr ம் பயமுறுத்துகிறார்கள். Your explain very super dr 🙏
@rajesh.k6429
@rajesh.k6429 2 жыл бұрын
தீர்வு 100%கிடைக்கும் நன்றி டாக்டர்
@AtoZ-gr8oo
@AtoZ-gr8oo 2 жыл бұрын
நன்றி ஐயா எனக்கு இதனால் மனதில் சில நேரம் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது
@stanlystanly5456
@stanlystanly5456 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் நான் அதிகமான பயத்தில் இருந்தேன் உங்கள் வார்த்தைகள் கேட்டு பயம் நீங்கியது
@agajothy4655
@agajothy4655 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம், நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து, பலரையும் வாழ வைக்க வாழ்த்துக்கள்
@jaganjaga1786
@jaganjaga1786 2 жыл бұрын
ஆமா சார் ஆமா நீங்க சொல்றது 100%உண்மை....என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிடுச்சி சாமி ...இது தெரியாம ரொம்ப அவஸ்த பட்டுட்டன்....தகவலுக்கு நன்றி
@JACKSONM416
@JACKSONM416 5 ай бұрын
Bro sari Aakucha bro ungaluku Itha senchu Enakku vali iruku bro
@salamonj6797
@salamonj6797 4 жыл бұрын
நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி
@actorsubash5965
@actorsubash5965 Жыл бұрын
உண்மை சார் அக்கடி காதலியை பார்க்க செல்லும் போது பயணம் செய்யும் போது காம எண்ணம் ஏற்படுகிறதுஅடி வயிறு வலி ஏற்பட்டு விரைவீக்கம் ஏற்படுகிறது வலி தாங்க முடியாவில்லை சார் நிவாரணம் சொல்லுங்கள் சார்
@selvams4292
@selvams4292 2 жыл бұрын
டாக்டர் நல்ல பதில்..அருமையான பதிவு
@vickyvignesh1845
@vickyvignesh1845 2 жыл бұрын
கடவுளே நன்றி எனக்கு பயமா இருந்துச்சு இப்போ நிம்மதியா இருபேன் 👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathishm7319
@sathishm7319 9 ай бұрын
Hi
@Rajuswathy
@Rajuswathy 3 жыл бұрын
சார் எனக்கும் வழி இருக்கு சார் டாக்டர் கிட்ட போனான் நீங்க ஆப்பரேஷன் தான் பண்ணனும் சொல்றாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு நான் இதை ட்ரை பண்றேன் டாக்டர் இந்த வலி உங்களுக்கு கோடி நன்றி
@Mstudio2022
@Mstudio2022 Жыл бұрын
Thankq bro 😢😢😢😢😢 Enna problem nu theriyama aluthutten pain la 😭
@mikkanandri783
@mikkanandri783 4 жыл бұрын
Romba naal doubt sir ippatha solution kedachi iruku
@AjayKumar-bv4tw
@AjayKumar-bv4tw 25 күн бұрын
Thanks sir nayakku yathu nachi payathada ❤ great doctor 💝
@tamilvanan9753
@tamilvanan9753 4 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை இதுபோன்று எனக்கு வலி இருந்தது தினசரி தொடர்ந்து செய்து வந்தேன் வலி மறைந்து போனது எப்போதாவது படமோ அல்லது கதையை படிக்கும் பொழுது இது போன்ற வழி வருகிறது பின்னர் சுய இன்பம் செய்யும்பொழுது சரியாகிவிடுகிறது
@vinoth6197
@vinoth6197 4 жыл бұрын
Hello. Bro
@tamilvanan9753
@tamilvanan9753 4 жыл бұрын
@@vinoth6197 hi
@vinoth6197
@vinoth6197 4 жыл бұрын
one doubt bro
@tamilvanan9753
@tamilvanan9753 4 жыл бұрын
@@vinoth6197 what
@vinoth6197
@vinoth6197 4 жыл бұрын
எரக்ஷன் வந்துட்டு, போனதுக்கு அப்புறம் ஒரு கால் அவர் வலிக்குது. விதை ப்ரோ,, இது நார்மலா எனக்கு தெரியவில்லை அதுதான், bro. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க இல்லனா பரவால்ல.
@nanthakumar6853
@nanthakumar6853 2 жыл бұрын
கடவுளே ரொம்ப நன்றி கடவுளே
@antosibin4027
@antosibin4027 4 жыл бұрын
ஆமாம்.. எனக்கும் அடிக்கடி இந்த வலி இருக்கும்
@LeeEdits-lc8cy
@LeeEdits-lc8cy 2 жыл бұрын
சரியான பதில் நன்றிகள் 🙏🙏🙏
@arunsmiley1297
@arunsmiley1297 21 күн бұрын
தெய்வமே கடவுள் புண்ணியத்தில் உங்கள் video பார்த்தான்..Tqqq Ga na...Good health care of yur valuable information...❤👍😊
@enakuendeeeilla5629
@enakuendeeeilla5629 9 күн бұрын
Dr neenga sonna mathiri pannenn 3 days la pain fulla sari ayiche ,tq so mush
@sivaanantham5073
@sivaanantham5073 2 жыл бұрын
அருமை சார் எனக்கும் அந்த பிரச்சினை உள்ளது வயது 43
@vetrivelr1117
@vetrivelr1117 2 жыл бұрын
தூக்கமின்மைக்கும் சுயஇன்பத்திற்கும் தொடர்பு உள்ளதா ஐயா கூருங்கள்
@user-fm3jx3ym5v
@user-fm3jx3ym5v Жыл бұрын
ஆமா .. இது உண்மை இப்போது எனக்கு வயது 28 நான் 16 வயதில் இருந்து சுய இண்பம் செய்து வருகிறேன் கடந்த இரு மாதங்களால உடல் பருமன் உறைந்து போகினறது காரணத்தை தேடி போது சுயஇன்பமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு கடந்த 2 மோதங்களாக சுய இன்பம் செய்ய வில்லை திருத்தி விட்டன் மணதை கட்டுபடுத்தி வந்தேன் . தூண்டுதல் வரும் போது எல்லாம் என் மணதை வேறு திசையில் செலூத்தி விடுவோன். இரு வாரங்களால் என் தொடையில் நடவில் வலி ஒன்று ஏற்பட்டுள்ளது . இதுதான் காரணம் நன்றி ஐயா
@lavan5205
@lavan5205 Ай бұрын
Ippo sari akitha bro
@lavan5205
@lavan5205 Ай бұрын
உங்க contact number please
@akashk--1450
@akashk--1450 4 ай бұрын
Today I was having pain, tried as you said, I got relief from pain Thank you
@gk-vl9vm
@gk-vl9vm 4 жыл бұрын
Thanks for d sharing valuable information sir
@Mahesh-gz6xl
@Mahesh-gz6xl Жыл бұрын
தெய்வமெ தெய்வமேஏஏ 👍 உண்மை தான் எனக்கு வலி நடக்கவே முடியல சார் நீங்க சொன்ன மாதிரி பன்ன வலி இல்ல
@mano4715
@mano4715 3 жыл бұрын
🙏🙏🙏 Deivamaeee nalla purinchichi ipo thannn romba nandri Doctor
@sathishs6354
@sathishs6354 2 жыл бұрын
Hi
@ALBERT-jl5fb
@ALBERT-jl5fb 3 ай бұрын
தெய்வமே நன்றி தெய்வமே😊
@natarajaniyer3658
@natarajaniyer3658 3 жыл бұрын
என் வயது 61. இப்படி செய்தால் குற்ற உணர்ச்சி வருகிறது. இதனால் தவறு இல்லையே
@savithrykumar3837
@savithrykumar3837 Ай бұрын
Correct answer & Thanks Sir 👌👏
@ariarish3044
@ariarish3044 2 ай бұрын
தெய்வமே நீங்க நல்லா இருக்கணும் தெய்வமே
@prakashram1486
@prakashram1486 4 жыл бұрын
Thanks doctor... Na ketta kelviku pathil sollitinga...athavathu neenga enna solla varinga na oneu masturbate pannanum apdi illana pannama irukanum... Konjam pathutu masturbate Panama iruka kudathu..nandri deivame👍
@smallprogrammer8264
@smallprogrammer8264 4 жыл бұрын
சுயஇன்பம் செய்தல் எடை குறையுமா..sir..
@karthikb310
@karthikb310 4 жыл бұрын
No chance I do daily very nice your number please
@ezhilkrishnan693
@ezhilkrishnan693 8 ай бұрын
Hello, doc நன்கு தூண்டுதல்லில் இருக்கும் போதே வலது விரை வலிக்கிறது என்னவாக இருக்கும். தயவு செய்து பதில் போடுங்கள்🙏🏽🙏🏽🙏🏽
@MohammedRafeek-xl8el
@MohammedRafeek-xl8el 8 ай бұрын
மிக்க நன்றி நண்பா இது தெரியாமல் வலிய தாங்கிட்டு இவளோ நாள் இருந்தேன்
@gangudhanush4871
@gangudhanush4871 5 ай бұрын
Pain poga yenna paninga pls solunga
@MohammedRafeek-xl8el
@MohammedRafeek-xl8el 5 ай бұрын
@@gangudhanush4871 எனக்கு அந்த வலி எப்படி வரும் னா கவர்ச்சி படங்கள் பார்த்து உணர்ச்சி அதிகமாகி அதுனால விதை வலி வரும்.நா கை அடிச்சுயுருவேன் நண்பா கொஞ்சம் நேரதுலா சரி ஆகிரும் கவல பட ஒன்னும் இல்ல நண்பா
@gangudhanush4871
@gangudhanush4871 5 ай бұрын
@@MohammedRafeek-xl8el ok bro
@gangudhanush4871
@gangudhanush4871 5 ай бұрын
@@MohammedRafeek-xl8el bro yavalo nal pain iruindadhu? Pls bro 🥺
@MohammedRafeek-xl8el
@MohammedRafeek-xl8el 5 ай бұрын
@@gangudhanush4871 bro Naa sollurathu puritha andha Vali ongaluku ethunala varum nu sollunga.ennaku eppdi varum na konjom mood aathigama aagita Vali vandhurum aprom Kai adipen seri aagirum neengalum one time try Panni pathutu sollunga bro
@basheerahmed5580
@basheerahmed5580 2 жыл бұрын
Right kottai romba 7 daysvalikuthu
@vimalraj386
@vimalraj386 Жыл бұрын
Same bro
@isaacimmanuelisaacimmanuel2348
@isaacimmanuelisaacimmanuel2348 2 жыл бұрын
நன்றி ஐயா 🤩🙌👍🏻
@julokesh8969
@julokesh8969 4 жыл бұрын
Daily Suyainbam panna yantha problem mum varatha doctor vindu kurai padu antha mature ( after marriage ) please tell me sir
@prabagaranp6094
@prabagaranp6094 4 жыл бұрын
Same problem sir..thank you for your suggestion...
@sathishs6354
@sathishs6354 2 жыл бұрын
Hi
@ManiMani-kz5rj
@ManiMani-kz5rj 3 жыл бұрын
நன்றி தெய்வமே😘
@sk_creations6459
@sk_creations6459 3 ай бұрын
Thankyou brother I cleared my doubts
@praba7614
@praba7614 4 жыл бұрын
ரொம்ப நன்றி சார் இந்த பிராப்ளம் எனக்கு ரொம்ப வருஷமா இருக்கு நான் ஹாஸ்பிடல்ல போன ஆபரேஷன் எல்லாம் பண்ண சொன்னாங்க அதனால ரொம்ப கஷ்டப்பட்ட எனக்கு இப்பதான் அதற்கு ஒரு தீர்வு கடைச்சரக்கு ரொம்ப நன்றி.🙏
@prabha_ak_official8168
@prabha_ak_official8168 3 жыл бұрын
Bro operation panni sari Akita
@prabha_ak_official8168
@prabha_ak_official8168 3 жыл бұрын
Bro operation panni sari akita
@ezhilezhil5967
@ezhilezhil5967 4 жыл бұрын
Thanks for the good advice
@rockfortrockstar4366
@rockfortrockstar4366 Жыл бұрын
Your great doctor 🤙👍🏻👌
@harishaath4697
@harishaath4697 4 жыл бұрын
Thankyou Dr long time Douts so now clear love u so much
@Captain_Rocky_RR
@Captain_Rocky_RR 4 жыл бұрын
Doctor virai veekam pathi sollunga
@vasanth.....r96
@vasanth.....r96 2 жыл бұрын
நன்றி 🙏
@aruneditzatoz9639
@aruneditzatoz9639 3 жыл бұрын
விரை மற்றும் இடுப்பு வலிக்கிறது. வாயு என்கிறார்கள், ஆனால் இரும்பச்சொல்லி இடுப்பின் கீழ் கை வைத்து உப்புகிறதா என பார்த்து அப்படி உப்பினால் அது ஏறுவாதம் இறங்குவாதம் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு உப்பவில்லை. இடுப்பு பக்கத்தில் இரும்பினால் சிறிது உப்பல் ஏற்படுகிறது. எனக்கு என்ன பிரச்சனை என்று விளக்குங்கள்
@rajanax5238
@rajanax5238 4 ай бұрын
மிகவும் நன்றி மருத்துவரே
@sivaneshs4455
@sivaneshs4455 4 жыл бұрын
Sports man mastrubat pannalamaa skills affected aakuma confidence down aakumaa video 🎥please
@selvamselvam4204
@selvamselvam4204 3 ай бұрын
Sir yen girl friend koota velila poitu vantha aprm ithepol enakum itathu vithaipaiyil vali irunthathu rompa neram ,but oru 2hours thoonkuna aprm antha vali poituchu , ithunala vera vericos vein pantra pirachanaikal vara vaipu ullatha pls explain sir pls 😢
@agrisrvnnsk6775
@agrisrvnnsk6775 10 ай бұрын
Bike and bus long travel pannupothu pain varthu en sir
@pattanithuraipattani8715
@pattanithuraipattani8715 3 жыл бұрын
சுயஇன்பம் செய்தால் தவறு என்று சொல்கிறார்கள் உங்கள் கருத்து கருத்து டாக்டர்
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
தவறு 100
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf 2 жыл бұрын
சுய இன்பம் தவிர வலியை போக்க. வேற வழி என்ன இருக்கு சார்.. plssssss சொல்லுங்கா sir.....
@vishnushankar3226
@vishnushankar3226 11 ай бұрын
All videos are very useful sir, thanks..
@maniromeo2331
@maniromeo2331 Жыл бұрын
Thank you sir for your explanation
@bluehorse1342
@bluehorse1342 3 жыл бұрын
சார். அடி வயிற்றிலிருந்து இடது பக்கமாக வலி இருக்கின்றது அது இடது விதைக்கு பறவுகின்றது.. வலி இருக்கும் சுய இன்பம் செய்தால் வலி குறைகின்றது. வலி இருக்கும் இதை போல சுய இன்பம் செய்தால் குழந்தைகள் பிறக்குமா.... சொல்லுங்க சார்..
@santhoshm7245
@santhoshm7245 2 жыл бұрын
Ippo eapdi bro irruku enaku appatha bro irruku solung bro plz bro left side valikuthu bro apparam leg and pain bro solunga bro ippo eapdi irruku bro
@lavan5205
@lavan5205 Ай бұрын
​@@santhoshm7245unekkula ok va ippo
@thappaKuli-eb1hd
@thappaKuli-eb1hd Жыл бұрын
Romba nandri sir...
@perumalharish4999
@perumalharish4999 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் 100%
@snagendran9587
@snagendran9587 2 жыл бұрын
நன்றி ஐயா
@sat7680
@sat7680 4 жыл бұрын
Superb explaination sir👌👌👌
@syedahamed8541
@syedahamed8541 Жыл бұрын
படுத்துக்கிடந்தால் வழி இல்லை விதை எழுந்து கொஞ்ச நேரம் கழிந்தால் வழி அதிகமாக இருக்கிறது
@chellapandi2010
@chellapandi2010 Жыл бұрын
Same problem bro
@vigneshwaran9226
@vigneshwaran9226 Жыл бұрын
நன்றி டாக்டர்
@murucana2038
@murucana2038 3 жыл бұрын
சார்....... எனக்கு 1 மாத காலமாக இந்த விதைவலி இருக்கிறது. சிலநேரம் வலது பக்கம், சிலநேரம் இடது பக்கம், சிலநேரம் இரண்டு பக்கமும் வலிக்கிறது. சிலநேரம் normal ஆக உள்ளது. சிலநேரம் வலி அதிகரிக்கிறது. நீங்கள் சொன்னது போல் இந்த வலி வந்தபிறகுதான் masturbation முதன்முதலில் செய்தேன். அப்போது ஆண்குறி பெரியதாக வீங்கியது. அதற்கு அடுத்த முறைகளிலிருந்து செய்து வருகிறேன். தற்போது வீக்கம் வருவது இல்லை. எனக்கு 20 வயதாகிறது. நானும் ஒரு 10 முறை செய்தேன். ஆனால் எனக்கு வலி தீரவில்லை. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் டாக்டர்...............
@kameshtamil6217
@kameshtamil6217 3 жыл бұрын
Bro eppadi iruku
@logu3064
@logu3064 10 ай бұрын
Na😢😢😢😢😢
@logu3064
@logu3064 10 ай бұрын
Eannkum irku
@baluthangam1415
@baluthangam1415 Жыл бұрын
Sir na age24 சுயஇன்பம் panna athuku aprm enaku 2days ha right side vali irunthutu iruku ena karanama irukum ena sir pannalam solliga sir .... Pls
@Mayu_aquatics
@Mayu_aquatics 4 жыл бұрын
Doctor ppp pathi sollunga
@sunildev8316
@sunildev8316 3 жыл бұрын
Romina romba nandri sir..
@aussiedaddy
@aussiedaddy Жыл бұрын
என் வயது 60ஆகிறது சுமார்25 வருடங்களுக்கும் முன் உடல்உறவில்இருக்கும்போதுவிரையில்அதிகமாகதடவியிதில் விரிவாக்கத்தை அப்போதுசரிசெய்து விட்டவர்களுக்கு அதன்தாக்கம்உள்ளது
@k.murugan1981
@k.murugan1981 4 жыл бұрын
Sir virai summer time la kila irangiya mathiri iruku sir ithunala athadum problems varumaa
@kannandas1733
@kannandas1733 Жыл бұрын
Super docter semma naa sonnaakekkave maatranga சார் உங்கள மாறி docter sonnathn nambhuranga super சார்
@vinothkumar-rx7rc
@vinothkumar-rx7rc Жыл бұрын
Romba clear a na vilakkam same problem ipo than bayam pochu
@jaiganesh7127
@jaiganesh7127 7 ай бұрын
100% correct
@sridharpaya5224
@sridharpaya5224 4 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@deepakm385
@deepakm385 2 жыл бұрын
Kadavuley ivlo naaal ithu theriyaaama poiruchey.... Thanks doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabinalpha5543
@prabinalpha5543 4 жыл бұрын
Sir vettula free a free a erukum pothum jatti podanuma sir, jatti podamal erunthal yathavathu problem varuma doctor
@sureshvassu5040
@sureshvassu5040 3 жыл бұрын
இடது விதை தொட்டால் வலி ஏற்படுகிறது சார் என்வாக இருக்கும்?
@Gurufuntalks
@Gurufuntalks 2 жыл бұрын
Usefully information kodana Kodi nanrigal
@gokulrajn463
@gokulrajn463 6 күн бұрын
Doctor enaku left side balls mattum today morning la irunthu pain aa iruku
@shineraj1638
@shineraj1638 3 ай бұрын
Very good answer 100%
@sheikfareed6175
@sheikfareed6175 2 жыл бұрын
Super sir yenakkum apudi than irukku neenga sonnathuku apuram sariya pochu
@Priya_bhavanishankarOfficial
@Priya_bhavanishankarOfficial Жыл бұрын
Romba nantri sir ennala mudiyala Vali ...ipothan konjan nimathiya irukku 😢😮😮😊ini parunga ovoru adiyuk idi Mari irukkum ❤❤🎉
@gnanasekarsampath3711
@gnanasekarsampath3711 Ай бұрын
Last Sunday tham scan eduthan sir..intha pain kaga 2000 waste.. because scan result normal...10yrs pain so bayanthutan..10 yrs ah masturbation thaam pain release treatment ah iruku sir...u r 💯% correct sir
@justnjoy9172
@justnjoy9172 Жыл бұрын
நேர்மையான பதில்
@THALA_FAN_BOY_DINKI
@THALA_FAN_BOY_DINKI Жыл бұрын
Konjam sollunga sir Avan romba kasta paduran sir vithai pai romba pain agutha sir okara mudiyala ya paduka mudiyala ya sir nadaka kuda mudiyala ya sir konjam etha eppadi sare panrathu sollunga sir
@sandhoshilayaraja3876
@sandhoshilayaraja3876 2 жыл бұрын
What is the permanent solution with treatment?
@windowseat18
@windowseat18 4 жыл бұрын
Sir, does mastrubation causes heavy weight loss...?
@simplethaan
@simplethaan Жыл бұрын
Romba nandri deivame.. 🙏🙏🙏🥺🥺🥺🥺
@babufz1058
@babufz1058 Жыл бұрын
Thankyou sir ❤️💯
@user-lw6hc1uk7f
@user-lw6hc1uk7f 5 ай бұрын
Enakuthaan indha prachanai irukunu pathaaa cmntsla vandhubpaatha oorla palaperku indha problem irukku pola...
@mathanmatharshan7176
@mathanmatharshan7176 3 жыл бұрын
Sir iduppu valikku oru video podunka and iduppu vali gala ethum problaem irukka . 5 minits apparam niraya Time Vela seiya mudiyala
@mohamedrilvan5588
@mohamedrilvan5588 2 жыл бұрын
Supper sir... Bayanthutu irunthan sir thanks.. For solution
@sathishs6354
@sathishs6354 2 жыл бұрын
Hi
@user-cu6uq7ow4e
@user-cu6uq7ow4e 19 күн бұрын
Thanks for the solution ❤❤❤
@sindhuprince7920
@sindhuprince7920 Күн бұрын
100% true
@anishasar2461
@anishasar2461 2 жыл бұрын
nice .really helpful
@deepans445
@deepans445 9 ай бұрын
Thanks for the very usefull news
இந்த மாதிரி சுய இன்பம் செய்யாதீர்கள் - Do not masturbate like this
4:51
ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran
Рет қаралды 1,1 МЛН
விறைக் கொடி சுற்று அபாயம் | Don’t ignore Testicular Torsion
6:14
ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran
Рет қаралды 41 М.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
ஆண் உறுப்பை பெரிதாக்க மூன்று வழிகள் | How to Increase Penis Size Naturally?
3:30
விறை வீக்கம் ஆபத்தானதா? | Hydrocele Treatment In Chennai
6:37
ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran
Рет қаралды 67 М.
Testicular pain, causes and remedies!
4:29
Dr Kamaraj Thangasamy
Рет қаралды 95 М.
Amelogenesis - HackDentistry
8:05
Hack Dentistry
Рет қаралды 53 М.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН