விருச்சிகம் - வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம், கல் |simple mantra for success in life - viruchigam

  Рет қаралды 51,550

sivasri manikandasivam

sivasri manikandasivam

Жыл бұрын

#viruchigam #jothidam #astrology #motivation #aanmeegam
விருச்சிகம் - வாழ்க்கையில் வெற்றி பெற எளிய மந்திரம், கல் | simple mantra for success in life - viruchigam
Follow Us:
/ sivasrimanikandasivam

Пікірлер: 103
@VinothKumarVinothan
@VinothKumarVinothan Жыл бұрын
விருச்சிகம் ராசில பிறந்தவன் மட்டும் என்ன பாண்ணன் தெரில ஒரே கஷ்டம் மட்டும்தான்
@mohanb8344
@mohanb8344 Жыл бұрын
ஐயா உங்களுடைய முயற்சி வெற்றிகள் தரட்டும் தாங்கள் நூறு ஆண்டுகளுக்கு சீறும் சிறப்புமாய் வாழ வாழ்த்துகிறேன் ஐயா வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@user-lu4cj9ko4c
@user-lu4cj9ko4c Жыл бұрын
சுவாமி நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் வசிக்கிறேன். உங்கள் பதிவுகளை பார்த்து தான் உயிருடன் இருக்ககிறேன். மனதிற்கு ஆறுதல் தருகிறீர்ள். கோடி நன்றிகள். உங்களிம் நிறைய சந்தேகங்கள் கேட்கணூம்
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
ஐயா நமஸ்காரம்.எனக்கு இறைவன் வேலை சம்பளம் வீடு மகன் மகள் குடும்பம் ஓரளவு Lowest நடுத்தர வாய்ப்பு கொடுத்தார்.கடவுளுக்கு நமஸ்காரங்கள்.ஐயா சொல்லும் மந்திர ஸ்லோகங்கள் தினமும் சொல்கிறேன். 108 தடவைகள் வாசிக்கிறேன்.ஆனால் ஆண்டவன் எனக்கு பெற்ற கடமையான மகன் மகள் திருமணம் நடத்த ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் வேண்டுகிறேன். ஸ்ரீ எட் டுக்குடி முருகப் பெருமானையும் வேல் மற்றும் அம்பாள் ஸ்ரீ துர்க்கை சிலை ஒன்றும் வைத்து வணங்கி வருகிறேன். சாளக்கிராம கல் மற்றும் துளசி மாலை வைத்து மந்திரம் 108 முறை ஓதி விடுகிறேன்.ஐயா உரைத்த இந்த பூஜை முறைகளை செய்கிறேன்.நன்றி.ஓம் கம் கணபதயே நமஹ.சிவ காயத்ரி மந்திரம் குலதெய்வம் மந்திரம்.ஓம் சௌம் சரவணபவ நமஹ. ஓம் ஐயும் க்லீம் சௌம்.
@elakkuvant9462
@elakkuvant9462 Жыл бұрын
எமுத்து வடிவில் மந்திரங்களை வழங்கவும் ஐயா
@sriv418
@sriv418 Жыл бұрын
Video starts at 12:49 Manthram starts at 22:50
@batmanbegins7691
@batmanbegins7691 Жыл бұрын
நன்றி
@banurekas7983
@banurekas7983 Жыл бұрын
சிறப்பு. வாழ்த்துகள் ஐயா.💐🙏⭐
@MadhesanU
@MadhesanU Жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏
@devica6677
@devica6677 Жыл бұрын
நன்றி ஐயா🙏
@OYORider
@OYORider Жыл бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் ஆறுதலாகவும் ஓடும் தூரம் இன்னும் குறைவாக இருக்கிறது தளராமல் ஓடு என்பது போல் இருக்கிறது உங்களின் ஒவ்வொரு வாக்கியமும் அந்த திருச்செந்தூர் முருகனை எங்களை ஆசீர்வதித்து முன்னேற்றத்தை தரவேண்டும் தொடர்ந்து பிரார்த்திக்கிறோம்
@poona1525
@poona1525 Жыл бұрын
TRUE 😊
@devendraaalmahenderanmoe-df1rx
@devendraaalmahenderanmoe-df1rx Жыл бұрын
❤❤❤yes true
@rameshsooriamuthu5180
@rameshsooriamuthu5180 Жыл бұрын
Om Saravana bahava
@srirangarasapasupathy4759
@srirangarasapasupathy4759 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா ? ❤
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 Жыл бұрын
Romba Nantri Nantri
@kame1316
@kame1316 Жыл бұрын
Excellent aiya, thank you. god bless you 🙏
@gpkumarkumar2494
@gpkumarkumar2494 Жыл бұрын
கோடான கோடி நன்றி❤🙏🙏🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 11 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா.உங்கள் ஆசீர்வாதங்கள் வேண்டும்.🙏🙏🙏🙏🙏
@ushasashiendran6964
@ushasashiendran6964 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@nandhinilogu297
@nandhinilogu297 Жыл бұрын
Nandri Ayya🙏🙏🙏Thank you
@user-wv8gf7gj1r
@user-wv8gf7gj1r 2 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா !❤
@kavithasaicharan1853
@kavithasaicharan1853 Жыл бұрын
Thank you ayya. Your words are healing us.
@durgadevi2050
@durgadevi2050 Жыл бұрын
நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏
@atman_manikandan
@atman_manikandan Жыл бұрын
Pona video la soniga.... Unga effort ah potu vaela parka ready ah eruntha ungaluku kidaikumnu... Neenga sonathu apdiyae nadanthuduchu... I got a job offer which I'm going to join in Sep23. Erangi vaela seya nan ready ayetaen🎉🎉🎉 Finacial probelms lam sari ayedum nu nambikai ya erukaen.. veetu prachanyum solve ayedum... Sona mathri health issues ku correct ah treatment eduthukitu erukaen🫡🫡🫡 romba nandri sir
@haraabi8370
@haraabi8370 Жыл бұрын
நன்றி ஐயா🙏🙏 ட
@ganesanm8240
@ganesanm8240 Жыл бұрын
Swamy your speech very nice and grateful Thanks. Hundred times
@ramum9599
@ramum9599 7 ай бұрын
மணிகண்ட சுவாமி ஒருவர் தான் சரணாகதி தெய்வ பக்தி பற்றி அழுத்த மாக சொன்னீர்கள் ஐயா !!!!நான் குலதெய்வம் முருகன் .,,,,அம்மன்கள்..இரு வேளை வழிபடுகிறேன் நீங்கள் சொலறமாதிரி !!! 🙏🙏🙏🙏🙏
@shivaanu1880
@shivaanu1880 Жыл бұрын
Thankyou, thankyou so much sir
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do Жыл бұрын
Nandri
@johnsiguna9272
@johnsiguna9272 Жыл бұрын
sema use fulla iruku sir thanks sir wel come sir
@shrikasthuri3878
@shrikasthuri3878 Жыл бұрын
❤🌹ஓம் கம் கணபதியே நமஹே 🌹ஓம் சவ் சரவணா பவ ❤🌹ஓம் ஐம் கிளீம் சவ் 🌹🌹🌹🙏மகிழம் மரம் 🌹கருங்காலி மரம் 🌹🌹🙏
@vinircollection5461
@vinircollection5461 Жыл бұрын
Thank you
@yaminit6095
@yaminit6095 Жыл бұрын
Mikka nandri iyya😊🙏
@nagarajan.p6748
@nagarajan.p6748 Ай бұрын
Your videos are excellent your jothidams are boosted in my life. I am regularly watching your messages
@user-oh8gb8or4n
@user-oh8gb8or4n Жыл бұрын
நான் நலமாக இருப்பேனோ இல்லையோ உங்களின் ஊக்கம் சொல் கடவுள் நேரிடையாக வந்து சொல்வது போல் உள்ளது ஐயா மிக்க நன்றி
@MadhesanU
@MadhesanU Жыл бұрын
குருச்சரணம்🙏
@rajuraikar3477
@rajuraikar3477 Жыл бұрын
❤ Thanks You Guruji ❤
@ganesanm8240
@ganesanm8240 Жыл бұрын
❤Thanks swamy
@venkataprakash4148
@venkataprakash4148 Жыл бұрын
Thank you Ji
@raajesh8992
@raajesh8992 Жыл бұрын
thank you so much swamy 🙏
@Viji-tv4om
@Viji-tv4om Жыл бұрын
Vanakkam sir ❤
@elacooking
@elacooking Жыл бұрын
Thank u 🙏🙏🙏🙏🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@IndhuIndhu-co5wd
@IndhuIndhu-co5wd Жыл бұрын
Thankyou swamy
@svanitha1544
@svanitha1544 9 ай бұрын
அருள்வாக்கு தென்குடி மாரியம்மன் வனிதா சென்னை ரிஷபம் ரோகினி மகளுக்கு எனக்கும் கருத்து வேறுபாடு மகனின் எதிர்காலம் மற்றும் சொந்த வீடு மனை வேண்டி அடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை
@swasthicksamayal9920
@swasthicksamayal9920 Жыл бұрын
,nandri Ayya Nandri Ayya
@prethimaramkumar6356
@prethimaramkumar6356 Жыл бұрын
Thanks you swamy
@saisai-nm6wx
@saisai-nm6wx 10 ай бұрын
Thank you very very guru ji,,,
@prakashpk23
@prakashpk23 Жыл бұрын
🙏🏼 Valge Valamuden Ayya 💖 Mikke Nandri 💖 🦂 Kettai From Malaysia 💖
@beenaraghavan9974
@beenaraghavan9974 Жыл бұрын
Nandri ayya for your service
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 Жыл бұрын
Thank you sir 🙏🏻
@HARISHKUMAR-hr3pc
@HARISHKUMAR-hr3pc Жыл бұрын
நன்றி நன்றி வணக்கம்
@gunasekaran.c9954
@gunasekaran.c9954 Жыл бұрын
🎉🎉🎉 super sir 🎉🎉🎉
@deepankavi7820
@deepankavi7820 Жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்
@strikeff3123
@strikeff3123 Жыл бұрын
Na viruchigam anusam pothum pothumnu valkai poguthu uyir mattum than micham 2perum viruchigam ketai
@anuradha9888
@anuradha9888 Жыл бұрын
Perfect 100%
@siwanilanka9951
@siwanilanka9951 10 ай бұрын
.THanks.sami🙏🙏
@elacooking
@elacooking Жыл бұрын
True words 👍❤
@Sangeetha15-ok3ou
@Sangeetha15-ok3ou Жыл бұрын
Buyft TV TV😮
@MunishwaranKaruppan
@MunishwaranKaruppan Жыл бұрын
Anaivarum nala irupanga! #appanarupadai irukan! 🛐 Ivan #viruchigamkettai 🚩
@prakashpk23
@prakashpk23 Жыл бұрын
🙏🏼 OM SARAVANA BHAVA 💖💯🔥
@arundevsunil844
@arundevsunil844 Жыл бұрын
🙏🙏🙏
@sajinashyni7555
@sajinashyni7555 Жыл бұрын
Thank you swamy... I am vanathi anusham from kerala... I am struggling lot.... Always in pathetic situation.... Healthwise not well. Family breakup.. My daughter's life is in block. College education blocked... I am doing all poojas, japam, vishnusahasranamam... Krishna namam... Yes I am living going someway. But liabilities high. No job no income... I am living only by God mercy.... 11/11/1969 8: 05 am Anusham.... And I dont know what mistake I do to whom... No peace... I never do any harm to any one... Swamy I am always listening your words for vrichikam.. YES CORRECT REALLY YOUR WORDS ARE EXACTLY CORRECT. SO I DOING UR ADVICE... PLS PRAY FOR ME MY DAUGHTER MAHIMA POORAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Жыл бұрын
Nallathu nadakkum
@namachidvm8845
@namachidvm8845 Жыл бұрын
அனைத்து நேரங்களிலும் என்மனதில் சொல்லிக்கொண்டே இருக்கும் மந்திரம். அருணாசல சிவ. அருணாசல சிவ அருணாசலசிவ. அருணாசலா🙏
@sivagamibalaji3061
@sivagamibalaji3061 Жыл бұрын
kathiramangalam vanadurgai
@selvanaguselvanagu5012
@selvanaguselvanagu5012 21 күн бұрын
🙏
@saisai3912
@saisai3912 Жыл бұрын
vanakkam sir ❤️❤️
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரரே
@nirmalasmcc9416
@nirmalasmcc9416 Жыл бұрын
Namaskaram ❤
@poonkuzhali.a4998
@poonkuzhali.a4998 Жыл бұрын
🙏🙏🙏🙏
@saisai3912
@saisai3912 Жыл бұрын
1 st comment 1st like
@girijanarayanan1700
@girijanarayanan1700 Жыл бұрын
Thank you very much for your detailed explanation and guidance. If you give the mantras on the screen ,it will be helpful to learn correctly. Thank you for your blessings. 🙏🙏
@divyaravichandran8012
@divyaravichandran8012 Жыл бұрын
Enna theertham iyya
@sujathaswaminathan2755
@sujathaswaminathan2755 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@elakkuvant9462
@elakkuvant9462 Жыл бұрын
மேற்குரிய மந்திரங்களை எழுத்து வடிவில் வழங்கவும் ஐயா
@chinnarasuchinnarasu3122
@chinnarasuchinnarasu3122 5 ай бұрын
🙏🙏🙏🙏❤
@lakshmis6520
@lakshmis6520 Жыл бұрын
Nan apovum Kali Mali kantha sasti kavasam TV yil potuvitu katpan 🙏🙏🙏
@natarajanprak
@natarajanprak 11 ай бұрын
Vruchiga rasi lagnam kani kettai nachatherum 41 yrs sir health issue
@nagammak5746
@nagammak5746 Жыл бұрын
Swami neenga solvathallam poor people kku saiya mudiuma? Oray manthiram OM Namashivaya
@drnarayanandrnarayanan8592
@drnarayanandrnarayanan8592 Жыл бұрын
Sir vrichigamrasinjaneppouthamsaderiku
@NawayogaDarshini-mh6cc
@NawayogaDarshini-mh6cc 9 ай бұрын
I am p. Nawayogadharshani yenakku தெரியணும் salakirama kalluna yeppadi erukkum yenga vangalam I am sri Lankan
@user-pd3kc7ni9v
@user-pd3kc7ni9v 8 ай бұрын
ஐயா விருச்சகம் ராசிக்கு இருக்கும் கண்டங்கள் பற்றி கூற முடியுமா ஒவ்வொரு நட்சத்திரம் படி
@lakshmis6520
@lakshmis6520 Жыл бұрын
Rasi kal solavilai kuru
@thilagavathithilagavathi6869
@thilagavathithilagavathi6869 Жыл бұрын
பவள மணி எங்கே வாங்குவது
@saisai-nm6wx
@saisai-nm6wx 10 ай бұрын
Sir,,,, my life every time got problem, money ,wife,work, pks help me n bless me,,
@gpkumarkumar2494
@gpkumarkumar2494 Жыл бұрын
💯🙏🙏🙏🙏🙏🙏🙏💯👌
@strikeff3123
@strikeff3123 Жыл бұрын
Aiyya enta thurkai amma ellai varagi amma irukanga
@jananipriya8221
@jananipriya8221 Жыл бұрын
23.06
@indhujothe40
@indhujothe40 Жыл бұрын
eppo than nalla kaalam pirakkum 7 varushama ipd solli emathiringa ...
@stalinsn9103
@stalinsn9103 Жыл бұрын
Iyaa shivan photo veetla vaikalama.. dhiyana nilaila eruka photo vaichirukom nanga
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Жыл бұрын
Better
@gangadevi-ck2of
@gangadevi-ck2of Жыл бұрын
Ladies enna panra thu sir
@handybeater1936
@handybeater1936 Жыл бұрын
Adu tha sonnareh
@actionworldkrcgroupoff8848
@actionworldkrcgroupoff8848 Жыл бұрын
ஐயா நன்றி ஆனால் இந்த பூஜை செய்ய நேரம் இல்லை என் தொழில் அப்படி 10 am to1am சாப்பிட்டு உரங்கும் நேரம் 2 am நான் படும் கஷ்டங்களை சொல் இல்லை நான் என்ன செய்வது????????? பதில் pls
@muruganvpm301
@muruganvpm301 Жыл бұрын
Viruchigam raasi romba mosama ah...
@Jayashreejaya133
@Jayashreejaya133 Жыл бұрын
Sir Iam Christian
@sivasssshhhh
@sivasssshhhh Жыл бұрын
Come out from religion
@kavithalakshmi5107
@kavithalakshmi5107 Жыл бұрын
என்ன ஐயா எப்பவும் இயல்பான தமிழ்ல பேசுவீங்க... இந்த வீடியோவுல என்னான்னா அவ இவா கார்த்தால நன்னா இருக்குறதுக்கு குறிப்பிட்ட மொழியை சார்ந்த வார்த்தைகள் போட்டு பேசுறீங்க... இது வித்யாசமா தோணுது ஆக எப்பவும் போல எல்லாருக்கும் போய் சேரும் இயல்பான தமிழ்ல எப்பவும் பேசுவதை போல பேசுங்க ப்ளீஸ்
@suganthasrinivasan8596
@suganthasrinivasan8596 Ай бұрын
Only problems and disappointments pkease stop talking and donot fool us
@Rajivgandhi1987
@Rajivgandhi1987 Жыл бұрын
🙏🙏🙏
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.