virudhachalam | விருத்தாச்சலம் | virudhagrishwarar temple | பழமலைநாதர் கோயில் | ganesh mani

  Рет қаралды 16,039

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

3 жыл бұрын

திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் -- திருமுதுகுன்றம்
(விருத்தாச்சலம்)
வரிசை -- 09.நடு நாடு
மூலவர் -- பழமலைநாதர், பாலாம்பிகை பாடியவர் -- மூவரும்
தேவாரம் -- 1,4,7
விருக்ஷம் -- வன்னி
தீர்த்தம் -- அக்னி தீர்த்தம்
மாவட்டம் -- கடலூர்
புராணம் என்றாலே பழமைதான் அப்படி பழமைக்கெல்லாம் பழமையான ஸ்தலம் தான் இந்த கோயில் ஊரின் பெயரிலும் சரி சுவாமியின் பெயரிலும் சரி பழமைக்கு சான்றாக உள்ளது .அதுமட்டுமன்றி பஞ்சாக்ஷர மந்திரத்தை சிறப்பிக்கும் விதமாக இந்த கோயிலில் அனைத்தும் ஐந்து என்ற அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் உள்ள அற்புதமான சிற்பங்களைக் கொண்ட பல ஸ்தலங்களில் இதுவும் ஒன்று திருமுதுகுன்றம் என்ற விருதாச்சலம் தமிழகத்தில் உள்ளது நமக்கெல்லாம் பெருமைதான்.
(பல பதிவுகள் பதிவிட்டு இருந்தாலும் பாடல் பெற்ற ஸ்தலங்களின் வரிசையில் இது 25வது .10 சதவிகிதம் நெருங்கி விட்டேன் என்பதில் மகிழ்ச்சி நீங்கள் தரும் உற்சாகம் ஆதரவுக்கு நன்றி)
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Contact us -ganeshrm80@gmail.com
/ thedi-kandukonden-தேடி...

Пікірлер: 129
@vishnu7069
@vishnu7069 Жыл бұрын
Thanjvur periya kovilya 1000அண்டு விருத்தாசலம் விருந்திகிரிஸ்வர் ஆலயம் 1500 ஆண்டு பழமையான கோவில் ஒன்று அதே போன்று விருத்தாசலத்தில் பிறந்தக்கு பெருமை படுகிறேன் 🕉️🕉️🕉️
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
ஆம் உண்மைதான் அங்கு பிறப்பதற்கே தவம் செய்திட வேண்டும் சிவாய நம
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Venkat.266
@Venkat.266 2 жыл бұрын
எனது பிறப்பிடம் ஓம் நமசிவாய💗💗💝💝🐣🐣💖💖🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
அருமை மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
@gsjfsjvxv4870
@gsjfsjvxv4870 Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙇🙇🙇😥
@MathaviMathavi-dq2ul
@MathaviMathavi-dq2ul 7 ай бұрын
நான் பிறந்த மண் விருத்தாசலம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@jaishriram7171
@jaishriram7171 Жыл бұрын
ஓம் நமசிவாய நான் இங்கு நேற்றுதான் தரிசனம் செய்து வந்தேன் பஞ்சாட் சர ஆலயமான விருத்தாம்பிகை உடனுரை விருத்தாளீஸ்வரர் (பழமலை நாதர் ) ஆலய தரிசனம் மிகவும் அருமை. ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@ashwinv2979
@ashwinv2979 Жыл бұрын
Nanum neththu than parthutu vanthan
@jaishriram7171
@jaishriram7171 Жыл бұрын
@@ashwinv2979 Namachivaya 🙏🙏
@grjayabalvriddhachalamgrja1462
@grjayabalvriddhachalamgrja1462 Жыл бұрын
My place vriddhachalam,om nama sivaya
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🔱🌷🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏சிவ சிவ
@SriRam-hi2sj
@SriRam-hi2sj 3 жыл бұрын
அருமை ஆரூரில் பிறந்ததற்கு பெருமையாக இருக்கு.... ஆரூரா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
தியாகேசா சிவாய நம தம்பி
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 9 ай бұрын
Om Namasivaya 🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏
@santhoshkasi4283
@santhoshkasi4283 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@saravanankailyan1813
@saravanankailyan1813 9 ай бұрын
❤❤❤❤❤❤
@veeraraghavan8697
@veeraraghavan8697 3 жыл бұрын
பஞ்சாட் சர ஆலயமான விருத்தாம்பிகை உடனுரை விருத்தாளீஸ்வரர் (பழமலை நாதர் ) ஆலய தரிசனம் மிகவும் அருமை.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம
@ramkumarm884
@ramkumarm884 3 жыл бұрын
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட அண்ணலா ராயிழை யாளொடு மமர்விடம் விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர் திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
சிவ சிவ சிவ
@karuppasamyvani6985
@karuppasamyvani6985 2 жыл бұрын
கோயில் அவ்வளவு அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
உண்மைதான் ஐயா திருச்சிற்றம்பலம்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் முதல் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 8.2.2023 படிக்க வேண்டிய பாடல் இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 வந்து இருக்கேன் ஐயா இந்த ஆலயத்திற்கு 🙏 ஓம் நமசிவாய 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம அவன் விருப்பம் இல்லாமல் இக் காரியத்தை யாரும் செய்ய முடியாது ஐயா
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
@@thedikandukondenganesh2769 🙏 ஓம் நமசிவாய 🙏 🌹
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@devotionalbs6467
@devotionalbs6467 3 жыл бұрын
திருமுதுகுன்றம் உறையும் அருளது அருளும் உமைபாகன் வேழத்து முகமுடன் வாழ்த்தும் ஆழத்து விநாயகர் ஆலயம் சோழத்தரசன் பெருமை தந்த ஞாலத்தம்மன் சன்னதி பாலமாய் பணமாற்றம் ஜாலமாய் கூரைச்சிற்பம் கோர்த்த தகவல்கள் வார்த்தைகள் வரவில்லை வர்ணனைக்கு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
தமிழை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா
@sivagamisiva9875
@sivagamisiva9875 3 жыл бұрын
அருமை தம்பி அருமை 🙏🙏🙏 நேரில் சென்று பார்த்ததுபோல் இருக்கிறது... தூண்களை பார்க்கும் போது 👌👌👌மிக அழகாக இருக்கிறது... நன்றிகள்🙏🙏🙏🌹🌹🌹ஓம் நமசிவாய 🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
நன்றி அக்கா🙏🙏🙏
@sivasakthi6707
@sivasakthi6707 3 жыл бұрын
சிவ புண்ணியம் வாழ்க
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
Thiruchitrambalam
@ponrajan152009ps
@ponrajan152009ps 3 жыл бұрын
சிறந்த பதிவு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 3 жыл бұрын
சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓர் அருமையான பதிவு . மூவர் அருளிய தேவார ஸ்தலம் தரிசனம் . நன்றி கணேஷ் ( ஓர் மாறுதலுக்கு Pantஆ ) ... ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
ஆம் ஐயா வேறு காரண பயணம். சிவம் அழைத்துச் சென்றது இங்கு
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@padminiganesan5156
@padminiganesan5156 3 жыл бұрын
அருமை ஐயா நேரில் தரிசனம் செய்தது போல் உள்ளது சிவ சிவ 🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் முதல் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 21.3.2023 படிக்க வேண்டிய பாடல் இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய 🙏 சிவாய நமஹ 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@vaidyanathanm.s.4900
@vaidyanathanm.s.4900 3 жыл бұрын
Excellent,Video very good.Thanks.👍🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
நன்றி திருச்சிற்றம்பலம்
@sivasakthi6707
@sivasakthi6707 3 жыл бұрын
வாழ்த்துகள் அய்யா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க. தங்கள் சிவத்தொண்டிற்கு வாழ்த்துக்கள்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிவாய நம திருச்சிற்றம்பலம்
@saravanakumar-gt1pl
@saravanakumar-gt1pl 2 жыл бұрын
Devara thiruvula sirappaga valam vandandhu 👍
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@santhaanantharaman4496
@santhaanantharaman4496 2 жыл бұрын
Whenever we return from Kumbakonam to Bangalore we used to visit Vridhagireeswarar temple. Now we got more informations from you. Thank u very much Ganesh.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
Thank you for u r feedback amma 🙏
@madhavanraj7263
@madhavanraj7263 Жыл бұрын
Namashivaya ayya namashivaya ayya
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாய நம
@sureshm-me3fd
@sureshm-me3fd Жыл бұрын
👌
@tamilselven1629
@tamilselven1629 2 жыл бұрын
எங்க ஊரு விருத்தாசலம் சார்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-ko7cu6lv6r
@user-ko7cu6lv6r 3 жыл бұрын
Namachivaya 🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
சிவாய நம
@anguraj5052
@anguraj5052 2 жыл бұрын
நான் இங்கு தரிசனம் செய்து உள்ளேன் அருமையான ஐந்து ஆலயம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
பழமலைநாதர் திருவடிகள் போற்றி போற்றி
@arunamozhi916
@arunamozhi916 2 жыл бұрын
Well done sir
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
Thank you sir
@aadharshravichemical
@aadharshravichemical 3 жыл бұрын
அருமையான பதிவு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan sir
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நன்றி
@gopalthangarasugopal8557
@gopalthangarasugopal8557 Жыл бұрын
En oru vridhachasam❤❤❤
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
🙏🙏🙏
@muthuk5784
@muthuk5784 2 жыл бұрын
🙏🙏arumai arumai 🙏🙏👌👌
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@sulochanarangan3618
@sulochanarangan3618 3 жыл бұрын
🙏🙏🙏🙏 இந்த பதிவில் ஸ்தலத்தை நேரில் பார்த்ததுபோல் ஆனந்தம் தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி வெகுநாட்களுக்கு பிறகு நீங்கள் கூறிய பஞ்சாட்சர மந்திரம் உங்களை பாடல்பெற்ற ஸ்தலங்களை வெகுசீக்கிரம் பதிவிட துணைபுரியவேண்டும் என்று சிவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ஐயா வாழ்த்துக்கள் . இப்பதிவில் ஸ்தலத்தில் உள்ள சிற்பங்களை அருமையாக படம்பிடித்து காட்டியவிதம் மிக மிக அருமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
நீங்கள் காட்டும் ஆர்வம் என்னை சிலிர்க்க வைக்கிறது அம்மா 🙏🙏🙏
@dhramanraj6045
@dhramanraj6045 Жыл бұрын
Vdm
@We-oh1dw
@We-oh1dw 3 жыл бұрын
Thank you sir
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@sulochanarangan3618
@sulochanarangan3618 2 жыл бұрын
🙏🙏🙏ஸ்தலத்தை நேரில் போய் பார்த்திருந்தாலும் இப்படி தெளிவாக பார்த்து இருக்க முடியாது மற்று ஒரு விஷயம் தகவல் தெரியாமலே பார்த்து இருப்பேன் இன்றைய தரிசனம் அருமையாக தரிசித்தேன் நீங்க தேடி கண்டுகொண்டு பதிவிட்ட பதிவுகளில் கண்டேன்! கண்டேன்! சதாசிவலிங்களை சதம்💯 ஆனந்தம் ஆனந்தம் வாழ்த்துக்கள்( 04/01/2022)👏👏👏👏👏💐💐💐💐💐🎁🎁🎁
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி அம்மா
@keshavmithran2862
@keshavmithran2862 3 жыл бұрын
Nandhan first
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
Yes
@ravikumarjagadeesan8982
@ravikumarjagadeesan8982 Жыл бұрын
Beautiful explanation Sir. நேரில் சென்று பார்த்துவிட்டு வந்து போல் இருக்கிறது. ஓம் நமசிவாய! நமஸ்காரஙகளுடன் முனைவர் ஜெ.ரவிக்குமார் மயிலாடுதுறையில் இருந்து
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா அடியேன் குருதியும் மயிலாடுதுறை குருதி தான்
@ravikumarjagadeesan8982
@ravikumarjagadeesan8982 Жыл бұрын
@@thedikandukondenganesh2769 மிக்க நன்றி நண்பரே! எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் ஆன்மீக சேவைகள் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.
@karthiyayanibhaskar4473
@karthiyayanibhaskar4473 3 жыл бұрын
Thank u sir 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@senthils7322
@senthils7322 3 жыл бұрын
Super
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@nandhinibalaji1918
@nandhinibalaji1918 3 жыл бұрын
Naanu 1st view 🤞✨
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
Thank u nandhini
@anirudhraghavan7576
@anirudhraghavan7576 3 жыл бұрын
Excellent video. Do you have to take permission to shoot inside the temple? If so kindly advise the procedure.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
நம் முன்னோர்கள் கட்டிய கோயில் யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்?
@suji2305
@suji2305 2 жыл бұрын
My place
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gowri0077
@gowri0077 Жыл бұрын
Hy sujji eppt irukkāṅka
@sujithrav6140
@sujithrav6140 2 жыл бұрын
நான்விருதாசலம்தான்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
அருமையான ஸ்தலம் அருமையான ஊர் சிவாயநம திருச்சிற்றம்பலம்
@user-gn1nf4dw2w
@user-gn1nf4dw2w 6 ай бұрын
ஐயா இதில் ஒரு பதல சுரங்கம் இருப்பதாக ஒரு செய்தி இருக்கு அதை ஏன் கூறவில்லை இன்னொரு கோவில் பாதை சுரங்கம் இருக்கா என்று ஆராய்ந்து கூறுங்கள் வீடியோவில் பாதலாம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 6 ай бұрын
இறைவனின் சில புதிர்கள் புதிராக இருப்பதே நலம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@parthibanparthiban5384
@parthibanparthiban5384 2 жыл бұрын
சகோ ,கோவில் பக்கத்துல குடும்பம் மா வந்தா குளிக்க ரூம் இருக்கா ,
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
கோயில் விடுதி எதுவுமில்லை தனியார் அறைகளைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்
@parthibanparthiban5384
@parthibanparthiban5384 2 жыл бұрын
Thanks bro
@villagecookingsite9659
@villagecookingsite9659 3 жыл бұрын
அண்னே என்ன கேமரா பயன் படுத்தறீங்க?
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
தனிப்பட்ட Camera அல்ல mobile தான் 🙏🙏🙏
@villagecookingsite9659
@villagecookingsite9659 3 жыл бұрын
நன்றி.அருமை.
@eswariravikumar447
@eswariravikumar447 2 жыл бұрын
மணி முத்தாறு ஆற்றில் தண்ணீர் இருக்கிறதா
@eswariravikumar447
@eswariravikumar447 2 жыл бұрын
ஐயா உதவி செய்ய வேண்டும் சிவாய நம
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
விருதாச்சலம் விழுப்புரம் மாவட்டத்தில் எப்பொழுதும் நான் தண்ணீர் பார்த்ததில்லை மழைக் காலங்களில் வெள்ள நாட்களில் ஒரு வாரம் மட்டும் ஓடும் . பாண்டிச்சேரி அருகே கடலில் கலக்கும் பொழுது ஒரு பத்து கிலோமீட்டருக்கு தண்ணீர் இருக்கும்
@keshavmithran2862
@keshavmithran2862 3 жыл бұрын
Pamp
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
Jujuku
@arulmurugan5050
@arulmurugan5050 3 жыл бұрын
@@thedikandukondenganesh2769 what is the meaning
@arulsql3496
@arulsql3496 Жыл бұрын
Sanathana tharmama aptina 😛. Tamilan kattina kovila enna sanathana tharmam..
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சனாதான தர்மம் என்பது இஸ்லாமிய கிறிஸ்துவ படையெடுப்புக்கு முன் தமிழர்களின் ஒரு வாழ்வியல் நெறி இதைத்தான் தற்போது இந்து மதம் என்று பெயரிட்டு அவர்கள் அழைக்கிறார்கள்
@balanr7066
@balanr7066 2 жыл бұрын
Boomer boomers ..... urutu urutu.....😝😝😆😆
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
உருட்டு விடாத புராணத்தை நீங்கள்தான் சொல்லுங்கள்
@sulochanarangan3618
@sulochanarangan3618 Жыл бұрын
@@thedikandukondenganesh2769 பார்வையாளர்கள் பதிவை பார்த்து எப்படி கேள்விகேட்டாலும் அவர்களுக்கு பதில் அளிப்பதில் ஐயாவிற்கு நிகர் யாரும் இல்லை " யாமார்க்கும் குடியல்லோம்" என்ற சிறப்பு வாசகத்துக்கு பொருத்தமானவர்👏👏👏👏👏👌
@sulochanarangan3618
@sulochanarangan3618 Жыл бұрын
ஐயா பன்னிரண்டு திருமுறைகளை படித்தால் கூறும் கருத்துக்கள் உண்மையான செய்தியா இல்லையா என்று கூறலாம்🙏🏻
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏 சிவ சிவ
@gowri0077
@gowri0077 Жыл бұрын
Hy ayshwriya eppt irukkāṅka
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 111 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 67 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Siddhar Kaadu (Sithukadu) Sivan Temple │ Ayutha Yezhuthu
6:59
திருவாலங்காடு | thiruvalangadu | வடராயணேஸ்வரர் |பத்ரகாளிகோயில் | pancha sabai | Sivan temple #034
14:33
Thirukkachur | kachapeshwarar | திருக்கச்சூர் | கச்சபேஸ்வரர் கோயில் | marundhishwarar  #026
12:28
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Рет қаралды 2,8 М.