Vishnupad Temple Gaya Bihar விஷ்ணு பாதம் கோயில் கயா

  Рет қаралды 215,043

My Travel Pokkisham

My Travel Pokkisham

3 жыл бұрын

Business Email: mytravelpokkisham@gmail.com
Thanks for your support
Vishnupad Temple Gaya part 2 Video link
• Vishnupad Temple Shrar...

Пікірлер: 197
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 2 жыл бұрын
Gaya Poiituvandha திருப்தி எனக்கு கிடைத்தது.Very many Thanks, 🙏🌹🙏
@ramamurthykrishnan9106
@ramamurthykrishnan9106 2 жыл бұрын
மிக சமீபத்தில் நான் கயா சென்று திதி கொடுத்து விட்டு வந்தேன்... ஆனால் தங்களது வீடியோவினால் எனக்கு பல தகவல்கள் கிடைத்தது...மிக்க மகிழ்ச்சி.. நன்றி...எல்லாம் மிக சரியாக கூறி உள்ளீர்கள்... வாழ்க..தங்கள் பணி...வளர்க தங்களது ஆன்மீகம்
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ramamurthykrishnan9106
@ramamurthykrishnan9106 2 жыл бұрын
நன்றி
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 ай бұрын
மிக்க நன்றி 🙏 நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளலாம் 🙏
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 жыл бұрын
விஷ்ணு பாதம் கோயில் மிகமிக அருமையாக உள்ளது கோயிலைப் பற்றி மிக அழகாக தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் கோயில் பார்க்கும்போது நம் ஊர் கோயிலைப்பார்ப்பது போல உள்ளது. சிலைகளும் அருமையாக உள்ளன. இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஏனோ விஷ்ணு பாதம் கோயிலைப் பார்க்கும்போது அழுகை அழுகையாக வருகிறது. அது இந்தக் கோயிலைத் தரிசித்த நிறைவினாலா அல்லது நம்மால் நேரில் தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கமn தெரியவில்லை. எப்படியாவது வாரணாசி கயா சாஞ்சி போன்ற இடங்களை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இறைவன் அருள்புரியட்டும்..நன்றி. |
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 жыл бұрын
கடவுள் கண்டிப்பாக அருள்புரிவார் 🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oLN0ZL18sNa6qWg.html
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gKeUeNx3mdbZooU.html
@sasikalavenkataraman6780
@sasikalavenkataraman6780 2 жыл бұрын
@@MyTravelPokkisham CT CT Zee en
@arulprakashsivanmalai3690
@arulprakashsivanmalai3690 2 жыл бұрын
வரைவில் செல்வாய்
@mohanelumalai8824
@mohanelumalai8824 Жыл бұрын
என் தந்தைக்கும் என் மாமனார் மற்றும் தாத்தா பாட்டி பாட்டனார் முப்பாட்டன் ஆகியவர்களுக்கு பிண்டம் கொடுத்திருக்கிரேன் அதற்க்கு வாய்ப்பு நல்கிய பிரபஞ்சத்துக்கு. நன்றிகள்
@parameswaransankaranarayan4776
@parameswaransankaranarayan4776 3 жыл бұрын
Hello Manju thank u for describing the temple Vishnupad. In Gaya. Vishnu temple. People do Gaya Shraddham here. Very Auspicious. There. People give pindam for Piththrukkal. Also they do this and worship and praying for our Forefathers. Usually we do at home. But in Gaya we give 64 pindams. 32 pindams solely for one's Mother who is carrying us for ten months and give birth. The Pindam giving process is lengthy. Gaya Shraddham is very important and auspicious. Here Vishnupadam is very important. So today Manju has told us about Gaya Shraddham and is importance. Even if we are not able to do at home we can do Gaya Shraddham for all our Forefathers or Mother's or for anybody we can do. One Pandit will be there who will guide us to do procedurewise. So let us visit Gaya and learn all these things in our lifetime.
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 жыл бұрын
Thank you mami 🙏🙏
@ramachandranadvocatetaxcon6011
@ramachandranadvocatetaxcon6011 2 жыл бұрын
அருமையான விளக்கத்துடன் புராண சம்பவங்களை மிகவும் கோா்வையுடன் தெள்ள தெளிவாக பக்தா்களின் மனதில் பதியும்படியாக தாங்கள் தொகுத்து வழங்கியதற்க்கு தங்களுக்கு எல்லாம் வல்ல ஶ்ரீமீனாட்ஷி சுந்தேரஸ்வரா் அனுக்கிரஹமும் ஶ்ரீஶ்ரீசிருங்கேரி ஜெகத்குரு சங்கராச்சாரியாா் மஹாஸ்வாமிகள் ஆசீா்வாதமும் பரிபூரணமாக கிடைக்க பிராா்த்திக்கிறேன்.
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@sivayamsiva9343
@sivayamsiva9343 2 жыл бұрын
Thanks for sharing 🙏🙏🙏very useful information congratulations 👌👌👌
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 жыл бұрын
Thank you for good explanation of ds temple. 🙏
@janakinarayanan4920
@janakinarayanan4920 2 жыл бұрын
நாங்கள் இருவரும் முறை சென்று வந்துள்ளோம் இங்கு மூதாதையர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்ய சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்
@yogagunayoga3220
@yogagunayoga3220 Жыл бұрын
N moodadayarku Saashtaanga namoskaar. 🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithachandramouli2466
@lalithachandramouli2466 Жыл бұрын
​@@yogagunayoga3220 CT
@nehaembrokalaineha9777
@nehaembrokalaineha9777 2 жыл бұрын
Very nice and useful information thank you so much mam 🙏🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you
@rajanib2622
@rajanib2622 Жыл бұрын
Thanks for you explanation.
@jamunajegatheeswaran4030
@jamunajegatheeswaran4030 2 жыл бұрын
Wonderful thank you 🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you
@RajeswaryArulthas
@RajeswaryArulthas Жыл бұрын
அருமையான விளக்கம், பணிதொடரட்டும்.😊!
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@lakshmiem3354
@lakshmiem3354 2 жыл бұрын
Suuuuuperb dear!, 👌👌👌👌👌🙏🙏🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
🙏
@madasamy.s3708
@madasamy.s3708 Жыл бұрын
Very nice good information thanks. Iam one time kaya tharesanam visunu patham. நன்றி
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Жыл бұрын
Arputhamana pathivu sagothari namaste 🙏🏻 nandri
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 14 күн бұрын
மீண்டும் கயா காசிபார்த்தது கண்ணுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்களுடன
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 14 күн бұрын
@@shyamalanambiar2637 மிக்க நன்றி
@prakasnaayak7118
@prakasnaayak7118 2 жыл бұрын
I love your channel valla valla nu pesama perfect video worth watching
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@balakrishnanchinnan4698
@balakrishnanchinnan4698 Жыл бұрын
தகவல் அனைத்தும் அருமை...அருமை.
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
நல்ல பதிவு. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kothainayagijayashree2915
@kothainayagijayashree2915 3 ай бұрын
Super sis
@manjulakarthikeyanmanjulak4604
@manjulakarthikeyanmanjulak4604 6 ай бұрын
Tq mam giving for nice and use full video ❤
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 6 ай бұрын
Thank you so much
@pankajsiva7960
@pankajsiva7960 Жыл бұрын
Thank you very much for your narration. Happy to see youtube video which remind me once again myself in Gaya.
@ranganathans6130
@ranganathans6130 2 жыл бұрын
Performed Gaya Srartham at Gaya. Excellent information madam. Thanks
@butterbaba1788
@butterbaba1788 9 ай бұрын
Vkuppanchettaiar
@jayanthi101
@jayanthi101 Жыл бұрын
Thanks 🙏 very informative
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@kalpagamravichandran853
@kalpagamravichandran853 2 жыл бұрын
Very well narrated
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you
@venkatababuvenkataraman554
@venkatababuvenkataraman554 Жыл бұрын
We also done gaya shardham
@drsundaram4748
@drsundaram4748 2 жыл бұрын
🙏🙏🙏🙏 very happy nice 🙏👍
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@renganayakisr3326
@renganayakisr3326 2 жыл бұрын
Arumai Arumai
@saradhakr1323
@saradhakr1323 2 жыл бұрын
Arumai. Vazhvu mudivadharkul kayavukku sentru varavendum entru aasai. Vishnu Bhagavan than arul seiyya vendum
@malligavinvidiyalkolamrang4070
@malligavinvidiyalkolamrang4070 2 жыл бұрын
Very nice and useful information thank you🙏🙏🙏🙏🙏🌷🌷
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you so much
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Please subscribe our channel keep watching
@valliammalrp9712
@valliammalrp9712 Жыл бұрын
நன்றி ங்கா நாங்கள்சபோயிவாந்தேம்
@meenakshisundaramkalayanak2450
@meenakshisundaramkalayanak2450 2 жыл бұрын
Super megaarumai two years back to gayaandpetformpidirpoojs
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you
@padmapalanivelu771
@padmapalanivelu771 2 жыл бұрын
Om namo narayana
@pachaikanipandi7361
@pachaikanipandi7361 Жыл бұрын
அருமையான பதிவு
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@sivagamiperianan5637
@sivagamiperianan5637 2 жыл бұрын
நான் கயாக்கு சென்ற போது என் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் செய்யும் பாக்கியம் ப்பெற்றேன்,,
@hemamalinips5928
@hemamalinips5928 2 жыл бұрын
Om Namo Narayanaay Namah
@lakshminarayananramasubram9791
@lakshminarayananramasubram9791 Жыл бұрын
Thanks a lot
@geethagopalan3056
@geethagopalan3056 2 жыл бұрын
Hayaavirkku senru vantha thripthi.thank you.
@jayalakshmijayaraman4090
@jayalakshmijayaraman4090 2 жыл бұрын
So many Thanks
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 Жыл бұрын
மிகவும் அருமை
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@manippstribol2709
@manippstribol2709 2 жыл бұрын
நன்றி சகோ
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@kalyanir4650
@kalyanir4650 Жыл бұрын
Super ma
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 2 жыл бұрын
Nandri sakothari
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
நன்றி
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 2 жыл бұрын
Excellent Madam. Very informative and useful too.
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you so much 🙏
@ramachandran427
@ramachandran427 3 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@sulochanas8579
@sulochanas8579 Жыл бұрын
Thank u for your narration
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@remamr44
@remamr44 2 жыл бұрын
16 pindam for mother last October month I went triveni kasi gaya
@amuthavalliramarathinam617
@amuthavalliramarathinam617 2 жыл бұрын
Nandrima idhupole nalla deidhikalaisollunge
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you🙏
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 Жыл бұрын
Nangal chenru gaya sraddham cheythu akshaya vadam parthu ellam muditthu vandhom.oru naal thangi ellam partthom.
@krishnagovindarajan9377
@krishnagovindarajan9377 Жыл бұрын
Thank you Been there recently
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
பதினைந்து வருடத்திற்க்குமுன்பு சென்று வந்தேன் பதிவுக்கு நன்றி
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
மிக்க நன்றி
@jeyasreeagnishwaran7410
@jeyasreeagnishwaran7410 2 жыл бұрын
நாங்கள் 19வருடங்களுக்கு முன்.
@ushamadhavan7571
@ushamadhavan7571 Жыл бұрын
Very useful for us. We know. Property what has happened there. Tq soo much
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@UnniKrishnan-cp2wh
@UnniKrishnan-cp2wh Жыл бұрын
Thanks
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thanks
@Earthplanet246
@Earthplanet246 2 жыл бұрын
useful information
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 Жыл бұрын
வட நாற்றிக்கு மார்ச் ஏப்ரல் may மாதம் டூர் செல்லலாம். குளிர் மழை இருக்காது. சற்று வெய்யில் அதிகமாக இருக்கும்.
@lallisoundar4879
@lallisoundar4879 Жыл бұрын
Kasibonalrameswaramboganuma
@svenkatraman7421
@svenkatraman7421 Жыл бұрын
நாங்கள் சென்ற மாதம் கயா சென்று வந்தோம்
@subramanianb422
@subramanianb422 4 ай бұрын
Om namo narayanaya star 5
@gopinath2899
@gopinath2899 Жыл бұрын
நன்றி🙏💕
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@kandasamydevasenapathi6399
@kandasamydevasenapathi6399 2 жыл бұрын
Good inform
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you sir
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
kzfaq.info/sun/PL0WeVMXXPfu3KMkOy4oC3yULQtqpzaCAW kasi yathirai full video link please watch and subscribe
@MUTHURAAJ1000
@MUTHURAAJ1000 Жыл бұрын
Grt
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
கயா நகரில் என் தாய் தந்தையர் , தாத்தா பாட்டி என் முன்னோர்கள் அனைவருக்கும் பிண்டம் போட்டு அதை அர்ப்பணிக்க ஆவல். ஓம் ஸ்ரீ பகவானும் என் முன்னோர்களும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.அனுமதி வழங்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
@shivasundari2183
@shivasundari2183 2 жыл бұрын
Anumathiya?! Kaasu Irundha, Leave'vum Kidachcha Povendiyathu Thaanea Pa.. Visa Ellaam Vendaam.. Train'layea Polaam
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Жыл бұрын
🙏🏻🌿🙏🏻🌿🙏🏻🌿
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Жыл бұрын
Hello GayuvukkubFlight Service Unda Pl. upload
@perumalmohanbabu9165
@perumalmohanbabu9165 2 жыл бұрын
Please next video
@srividhyasrividhya1529
@srividhyasrividhya1529 2 жыл бұрын
Nice
@balakrishnanviswanathan2466
@balakrishnanviswanathan2466 2 жыл бұрын
Thank you for your detailed explanation . I had been to Gaya recently and performed srardham. It was a satisfying experience.
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
Thank you
@SivaKumarQUESST
@SivaKumarQUESST 2 жыл бұрын
@@MyTravelPokkisham the
@punithamalm3198
@punithamalm3198 Жыл бұрын
66
@RamakrishnanRammal
@RamakrishnanRammal 10 ай бұрын
​@@MyTravelPokkishamapplppppppqqppppppppppppqqqqqqqqqqpqqqqq
@mala54900
@mala54900 9 ай бұрын
From chennai how to go this temple?
@lakshmijayaraman6090
@lakshmijayaraman6090 Жыл бұрын
Pindadhanseyya evvalu rupees
@padmabhaskaran3163
@padmabhaskaran3163 Жыл бұрын
🙏🕉🌹🌿
@ramucharu1
@ramucharu1 Жыл бұрын
Wonderful Thankyou
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 2 жыл бұрын
சூப்பர் நான்கயாவில் தர்பணம் கொடடுத்தோம்.கணவன் மனைவியாக இருவரும்.நீங்கள் சொன்னது எல்லாம் சரி.ஒன்றைமட்டும் அழுத்தமாக சொல்ல வேண்டும்.அது என்னவென்றால் பொண்கள் தர்பனம் கொடுப்பது இங்குமட்டும்தான்.நன்றி சூப்பர்
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
மிக்க நன்றி
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🙏🙏🙏🙏
@karpagarajr5877
@karpagarajr5877 10 ай бұрын
Mam na ennoda baby ku gaya name vachiruken apdi vaikalama
@narayanasmaranam574
@narayanasmaranam574 2 жыл бұрын
Mangalagowri Gayakku neril sendru vandhadhu appadiye ninalvil varugiradhu
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
தங்களின் பொறுமையான இனிமையான விளக் கதிற்கு மிக்க நன்றி. ஆனால் அடிக்கடி பாத் தீங்கான பாத் தீங்கான என்ற சொல் எரிச்சலை தருகிறது. தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி
@venkiyer6020
@venkiyer6020 Жыл бұрын
We see one leg here and where is the leg is mnown but kept secret.
@arulprakashsivanmalai3690
@arulprakashsivanmalai3690 2 жыл бұрын
இப்ப நான் இங்கதான் இருக்கிறேன்
@skannathason1623
@skannathason1623 5 күн бұрын
3.8.2024 கயா சென்று கொண்டிருக்கிறேன்
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 5 күн бұрын
@@skannathason1623 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Iamonetime visit the gay'a perform pudirpoojanandrivannkam
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Жыл бұрын
Thambi thambi wife kuda poittu vanthan avankaluku enn manamartha asirvatham enrumay .... enrum anbudan Akka jai
@rangaswamynarasimhan1919
@rangaswamynarasimhan1919 2 жыл бұрын
Please inform ideal time (,month)to visit Gaya for pind Daan like when not very cold and raining .
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
நாங்கள் கயாவுக்கு போயிருந்தது மார்ச் மாசம் போயிருந்தோம் அப்போ மழை கிடையாது வெயில் இருந்தது
@pushpaksanthi7308
@pushpaksanthi7308 Жыл бұрын
Cell phone vulle kondupogalama?answer me please 🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Puriyala
@pushpaksanthi7308
@pushpaksanthi7308 Жыл бұрын
@@MyTravelPokkisham kovilil vulla cell phone kondu poi video yedukkalama?
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Edukalam
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 2 жыл бұрын
விடுறாங்க... கதை விடுங்கள்...
@jeyasreeagnishwaran7410
@jeyasreeagnishwaran7410 2 жыл бұрын
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அப்படியே கடந்து செல்லுங்கள். யாரையும் விமர்சிக்க வேண்டி அவசியம் இல்லை .
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 2 жыл бұрын
பத்ரிநாத்திலும் பிண்டம் கொடுக்கலாம் அதுவும் கயா சிரார்த்தம் போல பலன் உண்டு
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 жыл бұрын
சிரார்ரத காலம் இல்லே. சிரார்த காலம், ஶ்ராத்த காலம்,sollunga.
@sundarisamh1228
@sundarisamh1228 2 жыл бұрын
Prime Minister Narendra Modi please renovate this place. It is extremely old and dirty at the same time.
@premhariveetusamayal8727
@premhariveetusamayal8727 2 жыл бұрын
🙏💛🙌
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
🙏
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Am unmarried my amma widow ....so naanga father ikku ladies srathham seiyalama???
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
உங்களுக்கு அண்ணனும் தம்பியும் இருந்தா அம்மா கூட உட்கார்ந்து அப்பாக்கு சிராத்தம் பண்ணலாம் தம்பி அண்ணன் யாருமில்லனா நீங்க அம்மாவோட உட்கார்ந்து கண்டிப்பாக கொடுக்கலாம் பெண்கள் தாராளமாக கொடுக்கலாம்
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
@@MyTravelPokkisham na unmarried paravalaya sis...
@Quantumanandha
@Quantumanandha 2 жыл бұрын
திதி
@sekarvu9808
@sekarvu9808 Жыл бұрын
Thank you very much Madam for detailed explanation. Pl. Give details for accommodation in Gaya .🙏🙏🙏🙏🙏🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much sir. Gaya la Nattukottai Nagara Chatram iruku
@sundarisamh1228
@sundarisamh1228 2 жыл бұрын
Please Prime Minister Modi this temple is not maintained properly. It is extremely dirty, walls and floors look so worn out. Such a precious and spiritual temple seems to be in ruins. Please see this message and take proper steps to maintain this temple.
@jeyasreeagnishwaran7410
@jeyasreeagnishwaran7410 2 жыл бұрын
Yes. I too wanted to say this. Those who make dirty should be punished severely. If we don't keep our temples clean who others will?
@gangadharanramachandran1109
@gangadharanramachandran1109 Жыл бұрын
Bihar &,GAYA PINDAM 32+16+16= 64 PINDAM.
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
கோயில் சரியாக சீராக காட்டவில்லை. தொடர்ச்சியாக இல்லை.
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Mam Sita married women na unmarried so na pannalama or enga amma appa ikku pannalama ??? Sollunga pl
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணா இருந்தா பண்ணலாம் கல்யாணம் பண்ணனும் பண்ணலைன்னா அவசியம் கிடையாது அதே பையன் இருந்தாங்கன்னா நீங்க பண்ண கூடாது பைய தான் பண்ணனும்
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
@@MyTravelPokkisham omg son irukan but Avan seiya mattan apdiye namma force pannalum manasala kudukanam but Avan ikku nambikkai illa appo naanga pona waste ah ??
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 жыл бұрын
கண்டிப்பா பையன் இருந்தா பையன் தான் செய்யணும் ஏன் அவர் செய்ய மாட்டாரு எதுனால சண்டையா இல்லன்னா இதில் எல்லாம் நம்பிக்கை இல்லையா கண்டிப்பா அவரை பண்ண சொல்லுங்க அப்பதான் பித்ரு தோஷங்கள் நீங்கி அவரும் நீங்களும் எதிர்கால வாழ்க்கையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம நல்லா போகும்
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
@@MyTravelPokkisham already rameshwar ponum sir Avan Venda verupa senjan ....enna solla life kudumai thaan pogudhu....45 innum marriage kuda nada ka mattingudhu...
@vijayaraghavalumani9334
@vijayaraghavalumani9334 Жыл бұрын
​@@divinehousing1747 in in in in😊 14:06
@subbulakshmi-tj3ps
@subbulakshmi-tj3ps 10 ай бұрын
Nhc
@butterbaba1788
@butterbaba1788 9 ай бұрын
Vkuppanchettaiar
@sundarisubash8243
@sundarisubash8243 Жыл бұрын
78
Lecture 20 - Conclusion: Postcolonial Futures
24:19
Postcolonial Literature
Рет қаралды 9 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН