வன்னியில் 35 கோடி செலவில் 🇳🇴நோர்வே நாட்டவரின் பிரம்மாண்ட காளி கோவில் |வியக்க வைத்த இந்திய சிற்பிகள்

  Рет қаралды 36,363

VITHU DOT

VITHU DOT

26 күн бұрын

#norway #vanninews #tembletour #Vavuniyakalitemplekurusuddakulam #srilankatemplevideo #jaffnatempletour #worldtallesttemple #hometour #hometourvlogs #tamilcelebrityhometour
#kalitempleliveNarasimhaTempleVavuniya
#Templeprocession #templeprocessioninkerala #templeprocessioninsrilanka #srilankaelephantorphanage #vavuniyatemblefastival #temblefastivalvlogs #NarasimhaTempleVavuniya2024 #vavuniyavlogs #vavuniyavlogs #vavuniyanews #vavuniyanewstoday #nallurkandaswamykovilthiruvila #நரசிம்மர்கோயில்வவுனியா
#Narasimhatemplevavuniyacelebaration
#northerntemple #hindublessing #koviltharishanam #templefestival #hindufestivalsrilanka #jaffna #vavunya #trendingnewstamil #paravakavadivideosrilankajaffna
#puthurnagathampirankovil #vithudot #hindutemple #todayfestivalhindutemple
#puthurnagathampirankovilfestival2024
#Nightfestival #puthurnagathampirankovilhistoryintamil
#northerntemple #hindublessing #koviltharishanam #templefestival
#நோர்வேகோவில்கள் #கோடிகள்செலவில்கோவில் #வவுனியாஇன்றையசெய்திகள்
#யாழ்ப்பாணம் #முதல் #பயணம் #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay
#trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #srilankafoodcrisis #singalafood
#பரபரப்பு#சம்வங்கள் #jaffna #srilnka #nallur #trendingnewstamil #யாழ்ப்பாணம் #எப்படி #nallur #nallurkanthasuwamikovil #nallurnews #reaction #nallurtemple #in #jaffna #srilanka #trending #2023status #2023 #trendingfestival #jaffnastyle #trending #trendingnewstamil #vairalvideo #tamilfoodreview #jaffnafoodreview #trendingjaffnafood #jaffnayoutuber #jaffna #srilankatrending #icecream #srilanka #famous #road #love #lane #in #jaffna #trendingnewstamil #trending srilanka #jaffna #srilanka #traditional #jaffnavlogs #jaffnanews #tamil #vlogs #vannivlogs #writing #vithudot #jaffna #trending #news #newstatus #tamilvlogs #jaffnavlogs #vanninews #vlogs #jaffnafoods #jaffnavlog #jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2021 #jaffnatoday #tamilyoutuber jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2023 #jaffnatoday #tamilyoutuber #vithudot #trendingasaninews #trendingkilmishanews #trendingjaf
யாழ்ப்பாணத்தில் வைரல் ஆகும் திருமணத்தின் காட்சிகள்
Full video link - • 50 விலைகூடிய கார்களில்... அடேங்கபா !
Subscribe VITHU DOT youtube channel
மற்றும் புகைப்பட தொகுப்பாளர் மதுராங்கனுக்கும் vithu dot KZfaq channel சார்பாக நன்றிகள்.
இவரது studio தொலைபேசி எண்...
உங்கள் அனைத்து விதமான வீட்டு நிகழ்வுகளுக்கு இவரை தொடர்பு கொள்ளுங்கள்...
EDITED - AM STUDIO
subscribe and suport my channel.... தமிழ் உறவுகளே.
💙
என் பக்கத்தினைப் பார்க்கும் அன்பானவர்களே. என்னுடைய #VITHUDOT channel ஜ subscribe செய்யுங்கள் . Share and like and comment செய்யுங்கள் .உங்கள் ஆதரவு வேண்டும்.
#jaffna
#srilanka
#swiss
#france
#tamilnaadu
#eruope
#canada
#lundon
#jaffnavlogs
#jaffnafoods
#colombo
#tamil
#india
#market
#finance
#fishcutting_skills
#trending
#vithudot
#tamilvlogs
#news
#pakistan
#malesiya
#singer
#movie
#dubai
#shortvideo
#subscribe
நான் இலங்கையைச் சேர்தவர். என் பயணத்தின் சுவாரஸ்யமான பதிவுகளை பகிருகின்றேன்.
இச் சனலை உங்களை மகிழ்ச்சிப்படுத்தி உற்சாகப்படுத்த உருவாக்கி உள்ளேன். எது என் புது முயற்சி ஆகும்.
மேலும் எனது காணொளிகளில் ஏதும் பிழைகள், சொற் பிழைகள், ஏதும் தகவல் பிழைகள் இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். யார் மனதையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதனையும் மிகத் தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன்.
Thank you Dr Subscribers.
#vithudot
* KZfaq link - / @vithudot
* Fallow
Facebook Page :- profile.php?...
* instagram :- / con. .
* Twitter:- vithudot?t=lHozGy...
*Gmail:- vithudot@gmail.com.
*KZfaq - @vithudot4338
* Tiktok _ vithudl
* Tiktok - vithudot
எம் தமிழும் எம் கலையும்....
© VITHUDOT 2022.
#vithudot
* KZfaq link - / @vithudot
* Fallow
Facebook Page :- profile.php?...
* instagram :- / con. .
* Twitter: vithudot?t=lHozGy...
*Gmail:- vithudot@gmail.com.
*KZfaq - @vithudot
Tiktok _ vithudl
* Tiktok - vithudot
எம் தமிழும் எம் கலையும்
VITHUDOT 2022.

Пікірлер: 86
@user-zd3fr6sn8x
@user-zd3fr6sn8x 25 күн бұрын
காளி தாயின் தேவஸ்தானம் அழகாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது காளி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodaimani7403
@kodaimani7403 18 күн бұрын
நான் தமிழ்நாட்டிலிருந்து பார்க்கிறேன் காணொளி மிகவும் அருமையாக உள்ளது
@VITHUDOT
@VITHUDOT 9 күн бұрын
நன்றி பகிருங்கள்
@buddhanss
@buddhanss 20 күн бұрын
அந்த நார்வே நாட்டவரை அன்புடன் வணங்குகின்றேன். ❤️✨🌹💐🎉🌺🌟
@VITHUDOT
@VITHUDOT 9 күн бұрын
நன்றி பகிருங்கள்
@bairathymani
@bairathymani 23 күн бұрын
அம்மா அரோகரா காளி கோவில் அரோகரா ஓம் முருகா நீ வரவேண்டும்
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 19 күн бұрын
என் அம்மா காளிகாம்பாள் துணை🙏🙏🙏🌹🌹🌹🌹
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 8 күн бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
@SHANNALLIAH
@SHANNALLIAH 23 күн бұрын
Om Mahaa Kaali Poatri Poatri Poatri!
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 24 күн бұрын
பக்தர்களிடம் எல்லையற்ற அன்பு கொண்ட காளியம்பாளுக்கு அரோகரா....!!🙏🌺🪔🌺🙏 அம்பாளின் கருணையும் இந்தக்கோவிலின் பிரமாண்டமும் அளவிடமுடியாத ஒன்றே!!🪔🙏🪔 தரமான பதிவை தந்த விதுவற்கு மிக்க... மிக்க நன்றி!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 22 күн бұрын
ஆவியில்லாத வெறும் கல். எப்படி அன்பு செலுத்தும்.பேசாதகல் .பகுத்தறிவில்லாத ஜனங்கள்
@gnanambikairatnasabapathy1056
@gnanambikairatnasabapathy1056 22 күн бұрын
​@@user-jr3qo1ky6iIdhai neengal oru Christian devalayaithil sollungal. 😂😂😂😂
@pragashivetha505
@pragashivetha505 24 күн бұрын
Thank you, Vithushan. Superb and Excellent. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@useruse1270
@useruse1270 9 күн бұрын
அருமையான ஆலயம் ஓம் காளியம்மன் சரணம்
@VITHUDOT
@VITHUDOT 9 күн бұрын
நன்றி பகிருங்கள்
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 25 күн бұрын
Kadavul ivarkalukku thuni iruppar❤
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 24 күн бұрын
Thanks
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 25 күн бұрын
ஓம் காளிதாயின் உடம்பை சுருக்கிக் விட்டார்கள் தொடரட்டும் ஓம் காளி தேவியின் நமஹா
@pma1775
@pma1775 24 күн бұрын
thanks
@MuraliDharan-ge4ro
@MuraliDharan-ge4ro 21 күн бұрын
Valgha valamudan 👬
@SittarYogarajah
@SittarYogarajah 24 күн бұрын
Super❤
@pthambyrajah9978
@pthambyrajah9978 11 күн бұрын
saranam kaliyammaa thayee
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr 18 күн бұрын
Sri Lanka india tamilnadu spiritual power land
@psvinayakam6866
@psvinayakam6866 17 күн бұрын
சிறப்பு 🙏
@kumarthamothirampillai8228
@kumarthamothirampillai8228 23 күн бұрын
Hare Krishna Amassing beautiful thanks
@seetharajendram955
@seetharajendram955 18 күн бұрын
நீங்கள்கோவிலைக்கட்டலாம், அல்லதுகுழத்தைக்கட்டலாம்அதனால்மக்களுக்குப்பிரயோசனம்இல்லை அத்துடன்இலங்கைநாடுதமிழனுக்குச்சொந்தமில்லைஅதைமுதலில்உண்ரவேண்டும் நாளைக்குஒருபுத்தபிக்குவந்துஅந்தஇடத்துஆக்கிரமித்துஒருபுத்தகோவிலா கமாற்ரினால் நீதிமன்றமோஅன்றி வேறுஒருடமும்சென்றமுறையிடமுடியாது கோவில்பறிபோகிடும் உதாரணம்வெடுக்குநாறிமலை இதைவிடதிருகோணேசர்ஆலயமுன்ஒருபிரமாண்டமான புத்தவிகாரைகட்டப்பட்டுள்ளது, கிண்ணியாவென்னீர்ஊற்ருபறிபோய்விட்டது இப்படிபலகஸ்டப்பட்டு நித்திரைமுளிச்சு ஒன்றுக்குஇரண்டுவேலைசெய்து சேர்த்தபணத்தை நான்தான்பெரியவன்எனக்காட்டஅனியாயமாக இன்னும்ஒருவனின்காணியில்போய்கோவில்கட்டினால்அவன்போடாவெளியிலேஎன்றதும்இல்லைஇதுஎனதுநாடு எனத்தான்கூறமுடியுமா காலாதிகாலமாகமட்டக்கழப்பில் மருதந்தமடு என்னும்இடத்தில்உள்ளமேச்சல்தறையை ச்சிங்களவன்தனதுஎன்கிறான் யாரால்என்னசெய்யமுடியும்மாட்டைச்சுடுகின்றான் புண்ணியம்கிடைக்கும்உங்கள்மோட்டுமூளையை இனியாவதுகசக்கிப்பிளிந்துயோசியுங்கோஎதுசரி எதுபிளைஎன்று
@MuraliDharan-ge4ro
@MuraliDharan-ge4ro 21 күн бұрын
Ohm shri bathra kaliyamman namaha 💅👨‍👩‍👦🌺🌺🌼🌼🏵️🏵️
@sundarrajahmanickam2998
@sundarrajahmanickam2998 25 күн бұрын
🙏🙏🙏
@rajendranrengaramanujam4890
@rajendranrengaramanujam4890 12 күн бұрын
வணங்கிகோயில்கட்டியவரைவாழ்த்துவோம்
@rajaratnamgopalpillai2787
@rajaratnamgopalpillai2787 24 күн бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 сағат бұрын
நானாக இருந்தா இவ்வள காசுக்கு பெரிய பண்ணையை நவீனமுறையில் உருவாக்கி பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வளங்கி அவர்கள் குடும்பத்ததையும் மகிழ்ச்சியாக்கி நாட்டிற்கு நல்ல வருமானத்தையும் கொடுத்திருப்பேன் சிறிய நாடு நெதர்லாந் எவ்வள பாரிய பண்ணைகள் எல்லாமே நவீனமுறையில் ஆபீசில வந்து வேலைசெய்யிறமாதிரி பல்லாயிரம்பேர் நீட்டா வந்து நீட்டா போறாங்க
@thavanes5708
@thavanes5708 9 күн бұрын
🙏🙏
@VITHUDOT
@VITHUDOT 8 күн бұрын
நன்றி பகிருங்கள்
@suthakaransutha8752
@suthakaransutha8752 21 күн бұрын
அப்பாடா பெயர் ரத்துணை அஜய் எண்டு சொல்லுவம்
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 4 сағат бұрын
🪷🙏🪷🙏🪷🙏
@GobiGobika-mm6hl
@GobiGobika-mm6hl 24 күн бұрын
🙏🙏🖤
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 13 күн бұрын
கடவுள் கேட்கவில்லை குடுக்கிறீர்கள் மனிதன் கேட்கிறான் குடுக்கமறுக்கிறீர்கள்
@karunasri2249
@karunasri2249 5 күн бұрын
இன்றைய இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்திருக்கலாம் அவர்கள் படித்து அவர்களின் உழைப்பில் இன்னும் பல கோயில்களையும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி இருப்பார்கள் இதில் நீங்க கண்டத என்ன மிச்சம் குடும்பத்திற்கு மட்டும் தான் மனத்திருப்தி கோயிலில் வேலை செய்யும் ஐயருக்கும் பணியாளருக்கு மட்டும் தான் வருமானம் பணமிருந்தால் மதம் பிடிக்கும் என்பார்கள் ஓஹோ அதுவோ இது
@rpmtsangam8800
@rpmtsangam8800 21 күн бұрын
நாம் தமிழர்கள் தமிழில் மந்திரம் சொல்லவும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@kamalakumarasamy5253
@kamalakumarasamy5253 18 күн бұрын
வெகு விரைவில் பக்கத்தில் பொறுக்காமல் புத்தவிகாரை எழுப்பி விடுவார்கள். கவனம்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 сағат бұрын
ஆலமரம் நட்டுவிடாதீங்க எங்காவது இருந்தா புடுங்கி விடூங்க
@Tavi-v6e
@Tavi-v6e 21 күн бұрын
எவ்வளவு மக்கள் அன்றாடம் உணவுக்கு கஸ்டபடுகின்றார்கள்
@shankavikavi4556
@shankavikavi4556 23 күн бұрын
யாருடைய வயிற்றுப் பசியும் தீர்க்காத கட்டிடங்கள் தேவையற்றவை
@thasavi
@thasavi 24 күн бұрын
ஓர் வைத்திய சாலையை திறம்பட நடத்துங்கள் 😢
@spycyvideonet7995
@spycyvideonet7995 23 күн бұрын
நீங்க kadunka
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 22 күн бұрын
ஆம்,பாபேல் கோபுரம்.ஜனங்கள் சாப்பிடவழியில்லை, வைத்தியம் இல்லை😩
@velmurugan5939
@velmurugan5939 22 күн бұрын
Etha Christian ngo kitta sollu
@user-os5gf8nu6v
@user-os5gf8nu6v 9 күн бұрын
அங்கயும் கொள்ளை அடிக்கவோ 😂 கோயிலுக்கு போய் பாரு மன நிம்மதி கிடைக்கும்
@arumugamvanithaa1446
@arumugamvanithaa1446 12 күн бұрын
Eanda ouru
@jeyarubysivapalan
@jeyarubysivapalan 5 күн бұрын
இன்று காளிகோயில் சென்றோம் மனதிற்கு நிறைவாக இருந்தது உங்கள் பதிவை பார்த்து இலகுவாக இடத்திற்கு செல்ல முடிந்தது நன்றி இப்படியான இடங்களை பதிவிடுங்கள்❤
@VITHUDOT
@VITHUDOT 5 күн бұрын
நன்றி பகிருங்கள்
@prof.chinnasathivel4617
@prof.chinnasathivel4617 25 күн бұрын
இனி நல்ல கல்லா கட்டலாம்
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 25 күн бұрын
Srilanka makkalidam kalla kaddum alavukkupanam illay ithu theriyatha 😮
@moorthyarumugam9569
@moorthyarumugam9569 25 күн бұрын
Ithu Tamil Nadu alla,Sir
@naliguru
@naliguru 23 күн бұрын
​@@YogiKrisna-el2yv35 CRORES ONLY ONE PERSON BUILT THIS TEMPLE.
@CaesarT973
@CaesarT973 20 күн бұрын
Vanakam 🌳🦚🌦️ Thank you for doing common good,Shivam & discipline 🙏🏿 Plant many Banyan,rutrachai, palmyra, navel, fig & other native trees to refresh the surroundings 🌦️🌾
@user-iq8hz5yr8h
@user-iq8hz5yr8h 6 күн бұрын
கோயில்வடிவமைத்தவர்க்கு. கோடாணகோடிபுண்ணியம்கிடைக்கவேண்டும். வாழ்த்துக்கள்
@Educational4117
@Educational4117 24 күн бұрын
கல்விக்கு படசாலை அமையுங்கள் அதுதான் மக்களுக்கு தேவை😊
@user-os5gf8nu6v
@user-os5gf8nu6v 9 күн бұрын
களவு எடுக்கிறது க்கு எதுக்கு படிக்கணும் 😅இப்ப படித்து விட்டு அப்பாவி மக்களை வதைக்கிறாங்க காவல்துறை+மாமாதுறை வைத்தியத் துறை+பெண்களை கற்பழிக்கும் துறை கல்வி துறை+காமத் துறை ஆகும் நிலையில் 😂
@Educational4117
@Educational4117 9 күн бұрын
@@user-os5gf8nu6v படித்தவர்களால் படிக்காதவர்கள் ஏமாற்றப்படுகன்றனர் யாவரும் படித்திருந்தால் ஏமாற்றப்படவும் மாட்டார்கள் பல விஞ்ஞானிகள்உருவாகுவார்கள்…
@ramanathan_Iyer
@ramanathan_Iyer 2 күн бұрын
Wearing lungi in not good
@dinda81176
@dinda81176 5 күн бұрын
இது தேவையா
@NavukkarajanPeriyathamby
@NavukkarajanPeriyathamby 23 күн бұрын
ஒரு ஆசுப்பத்திரி, அங்காடி, கல்விக்கூடம் அல்லாவிடின் போக்குவரத்தை மேம்படுத்தி இருக்கலாம்.எல்லாம் போகட்டும் தமிழில் வழிபாட்டை நடத்தலாம்.35 கோடி நோர்வே நாடு இலவசமாக தந்ததோ!😢
@cooljazz20
@cooljazz20 23 күн бұрын
Neengal adhai seiyungal. Don't advise others what to do with their own money.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 19 күн бұрын
அவரவர் ஆன்ம திருப்திக்கு செய்கிறார்கள். நன்றி❤
@ramanathan_Iyer
@ramanathan_Iyer 2 күн бұрын
Lungi is not Indian culture
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 24 күн бұрын
யார் என்ன கட்டினாலும் இறைவனுக்கு உகந்த புனிதமான தமிழ்மொழி கோவில் கருவறையில் இல்லை செத்த தரித்திரம் பிடித்த அராபி துருக்கி பேசி உருது மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் 500 ஆண்டுகளுக்கு பின் தமிழ் கோவிலில் உள் நுழைந்தது இன்றுவரை அதுதான் எற்போது எமது புனிதமான இறைவனுக்கு தமிழ் மொழியில் பூசை செய்யப்படுகின்றது ஒன்றுதான் உலகில் தமிழர்கள் அகதி அடிமை என்ற நிலையிலிருந்து விடுபட்டு தலை நிமிர்ந்து வார்கள் எமது இறைவன் எம்மோடு இருக்கும் நிலை உருவாகும்
@user-wo1pu8yv8q
@user-wo1pu8yv8q 3 сағат бұрын
தமிழ் பூசகர்ளா பூஜை செய்கின்றனர்
@rubymangala7009
@rubymangala7009 19 күн бұрын
அதே வன்னிமண்ணில்தான் நம்இனம் நிறைய சாப்பிட , வாழ வசதி இல்லமா உள்ளார்கள் . கடவில் கேட்டாரா இப்படி சிலவு செய்து கட்டு என்று , செய்த பாவத்தின் மதிப்பு போல அந்த கோவில் கட்ட
@thankav8464
@thankav8464 24 күн бұрын
படமாடக்கோவில் பகவர்க்கு ஒன்று ஈயில் நடமாடக்கோவில் நம்பர்க்கு ஒன்றும் ஆகா ... நடமாடக்கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக்கோவில் பகவர்க்கு அது ஆகுமே. ...................... கோவிலில் படமாகவோ சிலையாகவோ வைக்கப்பட்டிருக்கும் ஒரு தெய்வ உருவத்துக்கு படையல் வைப்பதால் உயிரும் சதையுமாய் நடமாடும் ஏழைகளுக்கு எதுவும் ஆகப்போவதில்லை . உயிரோடு வாழும் ஏழைகளுக்கு உதவி செய்தால், படமாகவும் சிலையாகவும் இருக்கும் தெய்வங்கள் அந்த புண்ணிய காரியத்துக்கான பலனை அருளாக எமக்கு தருவார்கள். ............................. இது சித்தர் சிவவாக்கியர் அருளிய திரு மந்திரம் ........
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 сағат бұрын
குதம்பைச்சித்தர் பாடலும் இவ்வாறு ஒன்று இருக்கிறதூ
@ramaswamypadayachi3061
@ramaswamypadayachi3061 15 күн бұрын
நார்வே நாட்டில் வாசம் செய்யும் அம்மன் காளியம்மன் கோவில் கட்டி தந்த உங்களுக்கு என் இராமசாமி முத்துசாமி படையாச்சி மும்பை பாரத பூமி வாசி ஜெய் காளியம்மன் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா. ஜெய் ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹிந்த்
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 31 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН