No video

மிளகாய் பயிரில் பூச்சி மேலாண்மை | Chillis pest management

  Рет қаралды 42,242

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

2 жыл бұрын

#ipm #chillispestmanagement #vegetablescrops #Horticulture #agrirajesh

Пікірлер: 104
@thalapathymani....1882
@thalapathymani....1882 2 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது , தற்போது மிளகாய் சாகுபடி செய்துள்ளேன் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.....
@ananthkumar601
@ananthkumar601 2 жыл бұрын
Vivasayikaluku unga video full a help a iruku anna
@allbertrose6275
@allbertrose6275 Жыл бұрын
Thanks for information Frnd ,valka Vivasaya kudikal 🙏🌾
@LeahLeah-tx1ri
@LeahLeah-tx1ri Жыл бұрын
நல்ல தகவல் ஐயா
@palanikpalani.k8940
@palanikpalani.k8940 2 жыл бұрын
நன்றி நண்பரே நன்றி🙏💕
@dinesh.gajendran4441
@dinesh.gajendran4441 2 жыл бұрын
நல்ல தகவல், நன்றி நண்பரே
@mpandieswaran5271
@mpandieswaran5271 2 жыл бұрын
Superb information...
@rameshbabu2656
@rameshbabu2656 Ай бұрын
Vetecelium lakani, beuveria basiana basilus thurinjiancis போன்ற பயோ பூச்சி கொல்லி உபயோகிக்கலாமா சார்
@villagehelpline3004
@villagehelpline3004 2 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான ஆலோசனை மிக்க நன்றி மிளகாய் மகசூல் அதிக கிடைக்க என்ன செய்வது
@yasikkuruvil6245
@yasikkuruvil6245 2 жыл бұрын
கோடையில் வெள்ளரி விதைத் இருக்கிறோம் எங்களுக்கு பூச்சி மற்றும் உரம் வேளாண்மையைப் பற்றி கொஞ்சம் தெளிவு கொடுங்கள்
@ramakrishnan1624
@ramakrishnan1624 Жыл бұрын
அண்ணா supernga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@RAMESH-nj5sg
@RAMESH-nj5sg 2 жыл бұрын
Pappali sagupadi padri podungal sir
@saranb4003
@saranb4003 2 жыл бұрын
Nice
@Banu-xx2jv
@Banu-xx2jv 2 жыл бұрын
Sir Nell mattum nadavu pandra nilathula varum problem pathi oru video pannunga sir
@marimuthumarimuthu3893
@marimuthumarimuthu3893 2 жыл бұрын
Thanks brother
@pvsadis8488
@pvsadis8488 Жыл бұрын
சார் மிளகாய் சாகுபடியில் செடியில் கிளைகள் வரவும் நல்ல பூ மற்றும் காய் பிடிக்க சொல்லுங்க. மீன் அமிலம் பயன்படுத்தலாமா
@sathesha4156
@sathesha4156 Жыл бұрын
Sir மிளகாய் செடியில் சிம்பு அதிகமாக எடுக்க என்ன குருணை போட வேண்டும் best one
@gokulm4390
@gokulm4390 2 жыл бұрын
Bro kuchi kilangu or mara Valli kilangu sagupadi and poochi nooi melanmai pathi oru video podunga bro
@sundarravi2780
@sundarravi2780 2 жыл бұрын
Katherikai (brinjal) oru video podunga
@anbupazhanivel9276
@anbupazhanivel9276 2 жыл бұрын
கத்திரி செடி பூச்சிக்கொல்லி நோய் மேலாண்மை வீடியோ போடுங்க bro
@g-thoughts3106
@g-thoughts3106 2 жыл бұрын
Ella urakadai kaarargalum athiga amount ku marunthai thalli vida vendum endru ninapathillai....we also try to give good results in less amount
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
எங்கே கம்மி விலைல மருந்து கொடுக்குறாங்க சொல்லுங்க... அவங்க லாபம் சம்பாரிக்கணும் அவ்ளோதான்... ஆமாம் நீங்க உரக்கடை வச்சுருக்கீங்களா?
@g-thoughts3106
@g-thoughts3106 2 жыл бұрын
Yes.....ellarum illa.... silar nu sollirukalam..
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
@@g-thoughts3106 சிலர் தான் நியமகா கொடுக்குறாங்க... ஏமாத்துறவாங்க தான் அதிகம்...
@anbupazhanivel9276
@anbupazhanivel9276 2 жыл бұрын
👍🌱
@msrprasath8793
@msrprasath8793 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@monsoonsifan9360
@monsoonsifan9360 Жыл бұрын
சார் நான் கேரட் பயிர் போட்டு இருக்கிறேன் tebuconazole எவ்வாறு பயன்படுத்துவது என்பது சிறிய விளக்கம் தரலாமா
@saranyam3150
@saranyam3150 2 жыл бұрын
Vendai ku video podunga sir
@senthilvijaya2937
@senthilvijaya2937 2 жыл бұрын
Kathri pulu vedeo podunga sir
@parthibanb9773
@parthibanb9773 Жыл бұрын
சார் மிளகாயில் புழுவுக்கு imametin அடித்து 4நாள் ஆகுது புழுக்கள் இன்னும் சாகவில்லை சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Cypermethrin சேர்த்து தெளிக்கவும்
@arunm3058
@arunm3058 2 жыл бұрын
பருத்தி க்கு 2part poduga anna
@sivasiva3058
@sivasiva3058 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍
@selvakumar3458
@selvakumar3458 Жыл бұрын
Thanks bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Welcome
@baburaj4042
@baburaj4042 2 жыл бұрын
Kathiri chediku ku podunga Anna time Iruka sola
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
Kaaila manjal kodu varuthu anna,Intha noikku marunthu sollugga anna please
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போட்டோ அனுப்புங்க...
@jagadeesan1375
@jagadeesan1375 2 жыл бұрын
Sir marunthu adikka sariyana neram sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
9மணிக்கு மேல்
@veeravallavavarmanagri8686
@veeravallavavarmanagri8686 2 жыл бұрын
ஐயா கத்தரி பயிர் உள்ள பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பகிரவும் ஐயா.....வீரா பி.எஸ்சி.வேளாண்மை...
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
கண்டிப்பாக...
@sivalingam562
@sivalingam562 Жыл бұрын
ஐயா செடி அவரைக்கு‌ உகந்த டானிக் .பூச்சி கொல்லி சொல்லுங்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பாருங்க
@sachi.dsachidev2891
@sachi.dsachidev2891 Жыл бұрын
Super anna
@dinagarleo2243
@dinagarleo2243 Жыл бұрын
Sir melagai chedikku fertilizer pathi sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@prakash5840
@prakash5840 2 жыл бұрын
நெல் அறுவடை செய்த நிலத்தில் மிளகாய் நடவு செய்யலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
செய்யலாம்...
@g.mohansankaranarayanan5559
@g.mohansankaranarayanan5559 2 жыл бұрын
1 ஏக்கரில் மிளகாய் டிரிப் மூலமாக போட்டு இருக்கிறேன். நாத்து நட்டு 28 நாள் ஆகிறது. இப்போது இலைகளில் ஓட்டைகளும் இலைகள் வெட்டுப்பட்டும் இருக்கிறது. வெட்டு புழு பாதிப்பாக தெரிகிறது. இதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் சார்.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Photos அனுப்பவும் 8870716680
@rajasekaran2286
@rajasekaran2286 2 жыл бұрын
Kovaikay vivasayam epati soluka
@dinagarleo2243
@dinagarleo2243 Жыл бұрын
Melagai chedi uram parthi sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@explorerofeverything1806
@explorerofeverything1806 Жыл бұрын
Fipronil+thiyamethin irukku
@skatozmedia3644
@skatozmedia3644 Жыл бұрын
Ilai white dot pulli
@kannanrasu1640
@kannanrasu1640 2 жыл бұрын
மிளகாய் நடவு செய்து 90 நாள் ஆகுது அதிக உயரம் இல்லை இலை சுட்டல் இலை உச்சி கருகல் பூ உதிர்வு நல்ல மருந்து சோல்லுங்கள் ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போட்டோ அனுப்பவும்...
@vijayvijay2595
@vijayvijay2595 Жыл бұрын
MilagaI uram solluga anna
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@KMRD00009
@KMRD00009 Жыл бұрын
அண்ணா மாட்டு கோமியத்தில் தண்ணீர் கலந்து ஸ்பிரே செய்ய வேண்டுமா ,அல்லது நேரடியாக தெளிக்க வேண்டுமா உடனடியாக பதில் வேண்டும் அண்ணா ஒரு விவசாயி என்னிடம் கேட்டு உள்ளார்.அவர் தோட்டத்தில் இந்த பிரச்சினை உள்ளது.
@muruganandammuruganandam1117
@muruganandammuruganandam1117 Жыл бұрын
ஒரு குடத்திற்கு ஒரு லிட்டர் கலந்து தெளிக்கலாம்
@KMRD00009
@KMRD00009 Жыл бұрын
@@muruganandammuruganandam1117 ஆறு மாதம் ஆகிவிட்டது சகோ, மிளகாய் விவசாயம் ஓய்ந்து, பருத்தி விவசாயமும் ஒயப் போகிறது.நீங்களாவது பதிவுக்கு பதில் அளித்தீர்களே, நன்றி
@muruganandammuruganandam1117
@muruganandammuruganandam1117 Жыл бұрын
சரீங்க நண்பரே.
@KMRD00009
@KMRD00009 Жыл бұрын
@@muruganandammuruganandam1117 சேனல்காரர் பணம் கொடுத்தால் தான் பதில் அளிப்பார் போல
@jothimani3535
@jothimani3535 Жыл бұрын
Yellow mites omite use panalama
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@sravi3843
@sravi3843 2 жыл бұрын
மல்லிகை பூ விடியோ பேடு சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போட்டுருக்கேன் பாருங்க சார்...
@mohanv9172
@mohanv9172 2 жыл бұрын
மிளகாய் செடியில் பூக்கள் அனைத்தும் பழுத்து உதிர்கிறது அதற்கு என்ன காரணம். என்ன மருந்து
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Boron கொடுக்கவும்
@mohanv9172
@mohanv9172 2 жыл бұрын
மிக்க நன்றி
@veluvelu6660
@veluvelu6660 3 ай бұрын
Hi
@venkatesanvenkatesan6038
@venkatesanvenkatesan6038 2 жыл бұрын
பைடோசில் குருணை தகவல் சொல்லுங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Phytocil வீடியோ பார்க்கவும்
@tamilviswatamilviswa6362
@tamilviswatamilviswa6362 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் மருந்து அளவு 16லிட்டர் டேங்கா இல்லை 12லிட்டர் டேங்கா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
20லிட் வரைக்கும் தெளிக்கலாம்
@mohanrajaparamaguru2776
@mohanrajaparamaguru2776 2 жыл бұрын
பருத்ததி‌‌ க்கு களைக்கொல்லி சொல்லுங்க . விதை பொட்டு ஐந்து நாட்கள் ஆகுது.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Next video
@sundaramsugumar3841
@sundaramsugumar3841 2 жыл бұрын
Neenga recommend pannunga thapa illa but kadai vachi irukuravaga ellam vivasayi kasu vangi emathurangala thapa pesathinga ...
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
தப்பா விற்பனை செயறவங்களைத்தான் சொல்றேன்... ஏன் சொல்றது உங்களுக்கு எதும் பாதிப்பா?
@sundaramsugumar3841
@sundaramsugumar3841 2 жыл бұрын
@@vivasayapokkisham enaku pathipu illa neenga thapu seiravangala kuripitu solli iruntha...
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
@@sundaramsugumar3841 தப்பு செயற்வங்களா தான் சொல்றேன் குறிப்பிட்ட...
@tamiltalks8086
@tamiltalks8086 2 жыл бұрын
Nan Cuddalore Phytocill eang kedaikum contact number eruka
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
காடலூர் எங்கே?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
8870716680
@tikfriendssportsclub3926
@tikfriendssportsclub3926 Жыл бұрын
நீ இப்படியே பேசியதை திருப்பி திருப்பி பேசிட்டே இருந்தா எப்படி skip பண்ணாம பாக்குறது
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
உன்ன மாதிரி பெரிய அறிவாளிக்கு இந்த வீடியோ புரியாது...
@sundaramsugumar3841
@sundaramsugumar3841 2 жыл бұрын
Kadai vachi irukaravanga ellam emathuranguna sollathinga neenga recommend panunga thappu ella but aduthavangala kurai sollathuinga...
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
கடை வச்ச எல்லாரையும் சொல்ல அதிக லபதுக்கு விவசாய ஏமாத்துறவங்களைத்தான் சொல்றோம். இது குறை இல்லை தம்பி விவசாயி ஏமாறுறதா ஏன்டா சொல்ராங்க அதா தான் சொல்றேன்... ஆமாம் இது நாளா உனக்கு எதும் பிரச்சனையா?
@sundaramsugumar3841
@sundaramsugumar3841 2 жыл бұрын
@@vivasayapokkisham ஆமாம் நான் உங்க விடியோ நிரைய பார்த்து இருக்கேன் நிங்க எப்பொழுதும் உங்களுக்கு மட்டும் தான் எல்லா தெரியும் மற்றுவர்களுக்கு அதுவும் குறிப்பாக கடை வைத்து இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்றிங்க.அதை குறிப்பாக சிலர் என்று குறிப்பிட்டு இருந்தால் நான் கேட்க போவது இல்லை. அதோடு நிங்கள் சொல்லும் ரெகமன்ட் க்ளைமேட் செட் ஆகிச்சினா ஒகே ஆனால் சில நேரங்களில் கண்டிப்பாக நிங்கள் சொல்லும் ரெகமன்ட் செட் ஆகாது.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
@@sundaramsugumar3841 இப்போ என்ன சொல்ல வரீங்க சொல்லுங்க?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
@@sundaramsugumar3841 நீங்க எவளோ வயல் விவசாயம் பண்றீங்க சொல்லுங்க?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
@@sundaramsugumar3841 நான் சொல்ற தகவல் விவசாயிகளுக்கு பயன் தரும் மருந்தை பற்றி தெரிந்து கொள்வார்கள் அதற்காகத்தான் வீடியோ போடுறேன்...
@tjiniyanfarms6308
@tjiniyanfarms6308 Жыл бұрын
ஒரு ஏக்கர் சம்பா மிளகாய்க்கு 3 மருந்து 10000 மருந்து வாங்கி அடித்து விட்டேன். பத்து பைசாக்கு உபயோகம் இல்லை. மிளகாய் பயிரை அழித்தது தான் மிச்சம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
என்ன மருந்து அடிச்சீங்க?
@explorerofeverything1806
@explorerofeverything1806 Жыл бұрын
Try fipronil 5%
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 11 ай бұрын
Fertilizer milakaiku enna kudukanum sir. Your contact number
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
8870816680
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 11 ай бұрын
@@vivasayapokkisham 👍❤
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 10 ай бұрын
@@vivasayapokkisham this number not exist sir
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 18 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
மிளகாய் சாகுபடி செய்வது எப்படி?
8:55
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН