Рет қаралды 27,764
மாரடைப்பால் பிப். 19 மயில்சாமி உயிரிழந்த நிலையில், விவேக் - மயில்சாமி இருவருக்குமிடையே திரையிலும், திரைக்கு வெளியேவும் இருந்த நட்பை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மயில்சாமி குறித்து விவேக் பேசிய காணொளி ஒன்றும் தற்போது அதிகமாக பகிரப்படுகிறது.
BBC Indian Sportswoman of the year 2022 award: இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 இந்திய வீராங்கனைகளில், உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு இங்கே வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுங்கள் - www.bbc.com/tamil/resources/i...
#Vivek #Mayilsamy #Cinema
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil