No video

Liger review | Not Review | Vijay devaragonda | Kodangi reveiw

  Рет қаралды 156,958

V STUDIO KODANGI

V STUDIO KODANGI

Күн бұрын

இது படம் தானா என்று நம்மையே சில நாட்கள் யோசிக்க வைக்கும் படம்...

Пікірлер: 410
@JackieChan-mz1ks
@JackieChan-mz1ks 2 жыл бұрын
"குத்துச்சண்டை யால பிறந்த ஹீரோ" Vera level vera level
@kingmega8730
@kingmega8730 2 жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣
@vishwa9855
@vishwa9855 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sureshmanickam5287
@sureshmanickam5287 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@samurairanjith1739
@samurairanjith1739 2 жыл бұрын
குத்துச்சண்டை வீரர்க்கு குத்துச்சண்டை யால பிறந்த ஹீரோ...அல்டிமேட் மாம்ஸ்
@hometown1547
@hometown1547 2 жыл бұрын
😂😂😂
@apostleofzion
@apostleofzion 2 жыл бұрын
enna word play mamskku. 😃
@sfwasfvs
@sfwasfvs 2 жыл бұрын
Yeah😆
@VICKY-if4ov
@VICKY-if4ov 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@tn60pasanga97
@tn60pasanga97 2 жыл бұрын
அவரோட குத்து சண்டையால பிறந்த........ யோவ் மாம்ஸ் வேற லெவல்யா👏👏🤣🤣🤣🤣🤣
@rizwanzaman4538
@rizwanzaman4538 2 жыл бұрын
Ultimate
@Arnoldscorcesse3748
@Arnoldscorcesse3748 2 жыл бұрын
Vaanga maams....sambavam ready...😅😂😂😂 Background hidden detail vera Vera level ...🔥😁😂
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 2 жыл бұрын
Maams kaaga dhaan waiting
@madhousenetwork
@madhousenetwork 2 жыл бұрын
😂😂😂
@travelwithmayaan
@travelwithmayaan 2 жыл бұрын
😁 😁 😁 😁 😁 😁
@sswaminathan454
@sswaminathan454 2 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு தியாகி!!! எங்கள் பணத்தையும் நேரத்தையும் காப்பாற்ற நீங்கள் செய்த தியாகத்திற்க்கு உங்களுக்கு ஓர் விருது தரலாம்! 🙇🙇🙇🙇🙇
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
1:08 cross breed of lion 🦁 & Tiger ( Liger) 😂😂😂 2:20 Royapuram dialogue ultimate Vera level 😂😂 கீழ்பாக்கம் சொல்லி இருந்த நல்லா இருக்கும் 4:14 Mental heroine top 😂😂 மேல் ஆனட மறந்து 😃😃 குத்து சன்னட ஆடி வாங்கி நிக்கும் moment Vadivelu dialogue ending 😂😂😂
@selvakumar-wg5ny
@selvakumar-wg5ny 2 жыл бұрын
3:56 யோவ் கோடாங்கி 🔥🔥🔥
@ridhiksashe
@ridhiksashe 2 жыл бұрын
டிண்கு😂😂😂
@UKESHKvilliers
@UKESHKvilliers 2 жыл бұрын
2:20 Yovvvv ultimate na nee... pesama M.Rajesh padathuku dialoge writter aa poiraalaam neenga..appavaachum avar padathula comedy irukum 🤣
@BMEXPLORES2908
@BMEXPLORES2908 2 жыл бұрын
Adhu seri😂
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 2 жыл бұрын
Maams orae oru background vaechu total liger movie result sollittaru... Awesome.. Cant control my laugh.. Lol...😂😂😂
@joeselva7950
@joeselva7950 2 жыл бұрын
லைகர் > வாரியர் > குருதி ஆட்டம் இந்த ஆண்டின் முரட்டு சம்பவங்கள் 2022 .....
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
4:30 மேலாடை பாவாடை, எதுகை மோனை சூப்பர் மாம்ஸ்😂😂
@kick3006
@kick3006 2 жыл бұрын
"but theva padudhu adhu"🤣
@karthikdathathri2565
@karthikdathathri2565 2 жыл бұрын
இந்த படத்தில் நடித்ததற்கு, மைக் டைசன் தன் வாழ்நாள் முழுவதும் புலம்ப போகிறார், என்ன நல்லா வச்சு செஞ்சிட்டேங்களேடான்னு.....
@kameshkamesh4199
@kameshkamesh4199 2 жыл бұрын
சத்தியமா சிரிப்பை அடக்க முடியல வேற லெவல் ரிவீயூவ் 🤣🤣🤣
@SureshKumar-lr2gg
@SureshKumar-lr2gg 2 жыл бұрын
இந்த படத்தை காலையில் முதல் காட்சி படம் பார்த்த வார்களின் மனக்குமுறல், மனச்சோர்வுக்கு இந்த ரிவ்யூ ஒரு ஆறுதல்.(ice breaking)..
@vijaysairam1769
@vijaysairam1769 2 жыл бұрын
4:38 that reaction 😂😁
@balajiragupathi9810
@balajiragupathi9810 2 жыл бұрын
Climax Thalaivar Vadivelu dialogue is semme mass.
@hearty2142
@hearty2142 2 жыл бұрын
என்னால சிரிக்காம இருக்க முடியலேயே 😂😂😂.
@wefourchannel5597
@wefourchannel5597 2 жыл бұрын
2:20 சத்தமா சிரிச்சுட்டேன்யா
@sakthikrishna4556
@sakthikrishna4556 2 жыл бұрын
Double meaning....
@wefourchannel5597
@wefourchannel5597 2 жыл бұрын
@@sakthikrishna4556 yes
@vigneshm6853
@vigneshm6853 2 жыл бұрын
Kaduppula irukkaravan dingu la 4kancha milagai sorugi vitara maathiri irunthuchu 😂😂 ultimate
@mrkbr485
@mrkbr485 2 жыл бұрын
😂😂
@picvidpro3416
@picvidpro3416 2 жыл бұрын
When ramya krishan tells lion and tiger son.. I thought hero has one lion dad and one tiger dad.. Later I realized the truth that she was that tiger
@Rocky.594
@Rocky.594 2 жыл бұрын
05:29 final touch 😂😂😂
@premmugundhan163
@premmugundhan163 2 жыл бұрын
Yov Mam's nejamave liger iruku ya, tiger lion cross than. But sema review. Stress buster ya.
@nagarajanhariharan4643
@nagarajanhariharan4643 2 жыл бұрын
2:21 ல் அந்த குத்துச்சண்டை வீரர் போட்ட "குத்துச்சண்டையால்" பிறந்த நம்ம ஹீரோ. அப்புறம் மியூசிக் மற்றும் ஒளிப்பதிவு அபாரம்...ஆனா என்ன பிரயோஜனம் ? பொணத்துக்கு முன்னால் ஆடின டான்ஸ் மாதிரி ஆகிப் போச்சு..சூப்பர் பன்ச் தலைவரே! நீங்க கலக்குங்க! அபாரமான உங்கள் நையாண்டிக்காகவே இம்மாதிரி நிறைய படு மொக்கை படங்கள் வரவேண்டும். வாழ்த்துக்கள்
@sajeethkr03
@sajeethkr03 2 жыл бұрын
M.Kumaran & Pokkiri original Director Oda Padam 🤧
@_______M___T_H_I_L_S_A_T_H
@_______M___T_H_I_L_S_A_T_H 2 жыл бұрын
Ayogya Movie Original Koode 😁
@sudalaimanikandans9924
@sudalaimanikandans9924 Жыл бұрын
Vera level thalaiva... 3:56 goosebump effect 🤣🤣🤣 Final touch verithanam 😉😂🤣🤫
@thanjavuran7894
@thanjavuran7894 2 жыл бұрын
நாங்க வேடிக்கை தான பாக்கவந்தோம் சண்டை அங்க போடாம ஆடியன்ஸை பாத்து போடுறது 😂😂😂😂
@ShinChan_GS
@ShinChan_GS 2 жыл бұрын
Bro...Naanum appadithan nenachittu irundhen... Tiger nna female and Lion nna male.. 😂😂😂😂
@abrahamaravind550
@abrahamaravind550 2 жыл бұрын
குத்துச் சண்டையில இறந்த புருசனோட கனவ... குத்துச் சண்டையால பிறந்த .. யோவ் யாருயா நீ.. பங்கம் பண்ணுற 😂😂😂
@prasathpalanisamy388
@prasathpalanisamy388 2 жыл бұрын
4:50 to 5:20.. Sir ultimate nga neenga 😂😆🤣🤣😂. Then boxingu waxingu, ellame kalangiduchu, adi vangunava valiya unarnumna.., & theriyamakooda midhichidakoodathu. Epdi ipdi varthaigala vilayaduringa.. Unga paaniyilaye👏🏼👏🏼👏🏼
@gowthama9167
@gowthama9167 2 жыл бұрын
Yov Mams Its True;லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும்.
@vasanthakumare2791
@vasanthakumare2791 2 жыл бұрын
What you said is true, but this movie hero is not a Liger scientifically.
@N30L337
@N30L337 2 жыл бұрын
அதே போல , TIGON . ஆண் புலி , பெண் சிங்கம் இடையே இன மறுப்பு திருமணம்.
@yog1994
@yog1994 2 жыл бұрын
Description வேற level 🤣🤣 2:20 Worstu 🫣
@raghuv8445
@raghuv8445 2 жыл бұрын
Last 2 mins 😂😂😂😂😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குடா சாமி... 😂😂😂🤣🤣🤣🤣🤣
@venkatesansrinivasan3130
@venkatesansrinivasan3130 2 жыл бұрын
Ultimate troll and sarcasm at its peak 😂👍👌
@poptownpanda
@poptownpanda 2 жыл бұрын
90's KIDS ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏💖
@shanmugapriyas8004
@shanmugapriyas8004 2 жыл бұрын
How will I ever say ‘Kuthusandai’ normally ever again?
@santhozsan1930
@santhozsan1930 2 жыл бұрын
Sarcasm at its best🔥 sambhavam panni irukaru mammsss
@madhousenetwork
@madhousenetwork 2 жыл бұрын
2:19 😂😂😂😂 ultimate mams
@tamizharasanbe
@tamizharasanbe 2 жыл бұрын
Yov maamsu...semma background pic ya!!
@bakiyarajm7187
@bakiyarajm7187 2 жыл бұрын
yov mams.. semma dialogue.. kuthu sandai veerar avaroda "kuthu sandai" la porandha kuzhandhai... vera level ya nee 😂😂😂😂
@sabap.m.balaji7800
@sabap.m.balaji7800 2 жыл бұрын
வா தல.... வா தல..... சும்மாவே நீ காட்டுவ...... இவன் வேற காட்டு காட்டுங்கறான்.....
@sridharkalyanaraman6943
@sridharkalyanaraman6943 2 жыл бұрын
Kodangi punch at 2:22 🤣 This movie is tailor made for KODANGI- சும்மா வெச்சு செஞ்சுருக்காப்ல 👌🏾
@vivekkaka2861
@vivekkaka2861 2 жыл бұрын
avaroda kuthu sandaila pirantha...🤣🤣🤣sema bro
@dhayanithis6199
@dhayanithis6199 2 жыл бұрын
உங்க கூட நேர்ல பேசணும் போல இருக்கு. அது இன்னும் சுவாரஷ்யமா இருக்கும்.. 🤝🤝🤝
@salemdeva
@salemdeva 2 жыл бұрын
இப்பல்லாம் படம் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவை, படம் பார்த்தபிறகு ஒரு தடவைன்னு கோடாங்கி விமர்சனத்தைப் பார்க்கும்போது விழுந்து புரண்டு சிரிக்க முடியுது. யாராவது சாதாரணமா வாழ்த்துகள் சொன்னாக் கூட உங்க நினைப்பு வந்து சிரிச்சிடறேன் நண்பா.
@Wetalk_everythinganything
@Wetalk_everythinganything 2 жыл бұрын
Semma comparison... "Evolo rich ah selva pani ena.. Ponathu ku mundadi dance adra mathiri" 🤣😂🤣😂🤣😂
@elangovannatarajan3877
@elangovannatarajan3877 2 жыл бұрын
அண்ணே அந்த flashback series ஞாபகம் இருக்கானே ஏதாவது பார்த்து பண்ணுங்க
@rupilankugenthiran9818
@rupilankugenthiran9818 2 жыл бұрын
"எப்பிடி சிங்கமும் புலியும் அது நடக்குமா" "அவரோட குத்துச்சண்டையால பிறந்த" கோடங்கிண்ணே நீ வேற லெவல்ணே
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
மாம்ஸ் இந்த படத்துல வர்றது குத்துசண்டை இல்லையாம், MMA வாம்😂 எல்லாம் தெரிஞ்சா உனக்கு இது தெரியாம போச்சே😂
@DDENZY
@DDENZY 2 жыл бұрын
Kuthu sandaiyal pirandhe Magan....seme kalai bro...🤣🤣🤣
@adhi360vlogs
@adhi360vlogs 2 жыл бұрын
Avaroda kuthu sandaiyala pirandha Yov mams Vera level ya 😂😂
@karthikslader4177
@karthikslader4177 2 жыл бұрын
Final vadivelu sir dialogue a podhum😂
@Polaris071
@Polaris071 2 жыл бұрын
@2:33, "Avaroda kanava avaroda kuthu sandaiyala porandha " ... 😀Mams enna double meaning ah ?
@DhesingRaja-po9oo
@DhesingRaja-po9oo 2 жыл бұрын
என்னால சிரிப்பு தாங்க முடியல 😃😃😃
@gokulanath647
@gokulanath647 Жыл бұрын
Yo mama padatha Vida o review nalla iruku ya
@Kalkona
@Kalkona 2 жыл бұрын
Unga review style le Thani mass
@AbdulAzeez-dx9pz
@AbdulAzeez-dx9pz 2 жыл бұрын
Background photo Vera level 😂😂😂😂
@jeynthraakutty69
@jeynthraakutty69 2 жыл бұрын
அட ராமா ராமா... இந்த படத்த??? ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்வோர் சங்கம் சார்பில் படம்?? ? பார்ப்பவர் ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள்🎉🎊
@gokulgok1
@gokulgok1 2 жыл бұрын
3:56 🤣🤣🤣 yov mams
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
மாம்ஸ் இது குத்து சண்டை படம் இல்லையாம், இது MMA வாம். குத்து சண்டையும், MMA யும் ஒண்ணு இல்ல போல 😂இது கூட உனக்கு சொல்லாம படம் எடுத்து வச்சிருக்காங்க மாம்ஸ்😂 இல்ல எல்லாம் தெரிஞ்ச நம்ம மாம்ஸ்க்கு இது கூட தெரியாம போய்டுச்சா😂
@heroofcomments8956
@heroofcomments8956 2 жыл бұрын
1:26 ஆண் சிங்கமும் இருக்குது, பெண் சிங்கமும் இருக்குதுன்னு உனக்கு ஆறு வயசுலேயே தெரியுமா மாம்ஸ்😂😂
@karthikeyanravi5271
@karthikeyanravi5271 2 жыл бұрын
"Kadupula erukuravan oda dinku la" ultimate ya
@Guru_MysitcMan12
@Guru_MysitcMan12 2 жыл бұрын
Dinku naa 😂???
@captaineurope9686
@captaineurope9686 2 жыл бұрын
@@Guru_MysitcMan12 dinku means kundi
@tanjiro-uchiha
@tanjiro-uchiha 2 жыл бұрын
Padam Epdi Iruku? Hardwork Kaga Padam Parunga Bruh! 🚶🏻‍♂️
@KakashiHatake0071
@KakashiHatake0071 2 жыл бұрын
Nanga harwork ku might guy clips pathukurom. Intha Liger vendam.
@mohamedjassim
@mohamedjassim 2 жыл бұрын
அது நடக்குமா... வாய்ப்பு இருக்குதா....🤣🤣🤣🤣
@ridhiksashe
@ridhiksashe 2 жыл бұрын
😂😂
@rrrthavasi8539
@rrrthavasi8539 2 жыл бұрын
Background picture vara level mama 😁😁😁
@thulasiraman8252
@thulasiraman8252 2 жыл бұрын
Marana waiting thalaiva 🤣🤣
@jeevaat24
@jeevaat24 2 жыл бұрын
Word play ulaganayagan da enga Annan 2:19
@ashokraj2827
@ashokraj2827 2 жыл бұрын
Mame ne enga ellathukum Stress buster 🤣😂😅🤣 waiting to see u in movies
@CHEER152
@CHEER152 2 жыл бұрын
Super boss, kalakkureenga. Sirippa adakavey mudiyala. Nandri.
@hari7Ajay
@hari7Ajay Жыл бұрын
Padathula Camera setting nu ellamey rich ah grand ah irundalum....ellamey ponathuku munadi dance aadrathu mari dan 😂😂 Audience ah ponam nu compare pani padatha kalaaikrathu lam onaku matum dan varum.. semma 😂
@Houses900
@Houses900 2 жыл бұрын
Wow u are really unique in reviews. Great
@niloferfathima8571
@niloferfathima8571 2 жыл бұрын
😂😂🤣🤣...vera level review 👌👌👌...First time watching your channel
@sripalbalu6532
@sripalbalu6532 2 жыл бұрын
2.19 - Kuthu sandaila Pirantha intha padathoda HERO....😉
@skstoriesandbiography9150
@skstoriesandbiography9150 2 жыл бұрын
Thalaiva unga interview tha pathutu Iruntha review vanthruchu
@pugalkannan95
@pugalkannan95 Жыл бұрын
1:51 Athu natakumm.... Odum.. Thavum.. Ukarumm...
@shanaa9827
@shanaa9827 2 жыл бұрын
Awesome review😊. Enjoyed so much👍.
@vengatesan4307
@vengatesan4307 2 жыл бұрын
02:19 🤣🤣🤣🤣🤣🤣
@rohitaravind7890
@rohitaravind7890 2 жыл бұрын
மாமாவின் 230 வீடியோ சார்பாக படம் வெற்றி அடைய நல்வாழ்த்துக்கள்
@thenameisselva
@thenameisselva 2 жыл бұрын
Waxing panna body oda Boxing 🥊
@jemsoul2594
@jemsoul2594 2 жыл бұрын
குத்து சண்டை யால் பிறந்த குழந்தை யெவ் உமக்கு குறும்பு ஜாஸ்தி யா 😆😆
@smilevaishmusicals7291
@smilevaishmusicals7291 2 жыл бұрын
Kuthu sandai veerar aana thanadhu purushan Kuthu sandai maidhanathalayae maranam adaiya.. Andha kanava Thannoda kuthu sandaiyala porsntha than maganaala... 😂😂😂 Yow... Epdiyaaa,🔥🔥🔥🔥🔥
@sivaraman5499
@sivaraman5499 2 жыл бұрын
Romba naalaikku appuram semmaaa review..momskku semmaa theeni ..sirippa adakka mudiyalappa..
@dhr_msd_007fant9
@dhr_msd_007fant9 2 жыл бұрын
3:56 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@12bbusilla83
@12bbusilla83 2 жыл бұрын
Video 1st time paakure bro vera level 🤣🤣
@manzlnaz5669
@manzlnaz5669 2 жыл бұрын
Background pic 😂🤣 sema kalai
@jeyakumar5199
@jeyakumar5199 2 жыл бұрын
One of the best reviewer kodangi
@Vetrivel-sg8oo
@Vetrivel-sg8oo 2 жыл бұрын
Vindhu sottu sotta varudhu testosterone kammiya iruku sex aasai illai age 32, cure panna mudiyuma Anna?
@dharshan457
@dharshan457 2 жыл бұрын
02:20 Ennaya maams ippadi pachaya kalaaichita
@sachien16
@sachien16 2 жыл бұрын
At- 2.21 Avarudaya kuththuchandayala pirantha 😂 Vera Mari😂
@athikesu8
@athikesu8 2 жыл бұрын
கடுப்புல இருக்கிறவன் டிங்குla காஞ்ச மிழகா 4 சொருகுண மாதிரி.. வேற level
@kameshchandru9243
@kameshchandru9243 2 жыл бұрын
5:10 😂😂😂😂
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 2 жыл бұрын
Unga review ku thaa waiting maams
@balavicky5081
@balavicky5081 2 жыл бұрын
Anna vera level review 😜😂😂😂
@balasitnet
@balasitnet 2 жыл бұрын
மைக் டைசன காணோம்?
@asad5644
@asad5644 Жыл бұрын
Thala!!! un "VAAZHTHUKKAL" ku periya Fan Thala!!!!
@santhu1411
@santhu1411 2 жыл бұрын
Awesome Sarcasm 😅👌
@senthilkumarr5384
@senthilkumarr5384 2 жыл бұрын
Waxing... Boxing.... கவித...கவித...🔥🔥
@worldofvijaygp
@worldofvijaygp 2 жыл бұрын
😅😅😅😅 super anney... aana athu unmailaye crossbreed panuvanga. Male lion kum female tiger kum porakurathu LIGER Male tiger kum female lion kum porakurathu TIGON google la details irukum anney
@jaffreyderin
@jaffreyderin 2 жыл бұрын
Padam mokka nu therinjadhum, innaiku kodangi review therika pogudhu nu nenaichen… Ethira paaathaadha vida 1000 madangu poorthi senjuteenga
@nihilohs5676
@nihilohs5676 2 жыл бұрын
Ultimate review... Sambavam panniteenga 😂😂😂
@rkaviyarasan7370
@rkaviyarasan7370 2 жыл бұрын
Vera level review🤣🤣🤣
@upnokshius
@upnokshius 2 жыл бұрын
Ellam kalangiduchu😢
Beast -Not review | Just view | Vijay | Nelson | Kodangi
10:55
V STUDIO KODANGI
Рет қаралды 304 М.
VEERA SIMHA REDDY| NOT REVIEW| JUST CELEBRATED VIEW|kodangi
14:18
V STUDIO KODANGI
Рет қаралды 107 М.
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,1 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
DARBAR story in Starting point story ..by kodangi
8:40
V STUDIO KODANGI
Рет қаралды 216 М.
Thunivu Review  | Ajith Kumar | kodangi review
8:21
V STUDIO KODANGI
Рет қаралды 164 М.
LATHTHI REVIEW | Late not review | Vishal | Kodangi
7:48
V STUDIO KODANGI
Рет қаралды 103 М.
BIGIL /NOT REVIEW ONLY  VIEW /KODANGI
8:12
V STUDIO KODANGI
Рет қаралды 270 М.
Pushpa Tamil review - Allu Arjun- Sukumar-kodangi
7:18
V STUDIO KODANGI
Рет қаралды 184 М.
vantha rajavathaan varuven review/ A STR veriyan review /kodangi
8:58
V STUDIO KODANGI
Рет қаралды 303 М.
Anbarivu -not review - kodangi
6:58
V STUDIO KODANGI
Рет қаралды 139 М.
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН