Strange Village in New Zealand | கிராமத்துல எங்க பார்த்தாலும் புகையா இருக்கு| Rotorua | Way2go தமிழ்

  Рет қаралды 191,890

Way2go தமிழ்

Way2go தமிழ்

10 ай бұрын

Visiting a strange location in New Zealand to explore hot springs and geysers | A day in Rotorua | Naturalistic New Zealand | Episode 9
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
kukufm.com/show/history-of-ea...
************************************************************
Contact GT holidays if you are looking for Europe, Japan , New Zealand & Australia Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Edit & Music - Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 440
@SureshSuresh-rt5xc
@SureshSuresh-rt5xc 10 ай бұрын
தெரு விட்டு தெரு ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் எங்கே இருந்தாலும் நான் உங்களை வீடியோ பார்ப்பேன் மாதவன் அண்ணன்
@franksthatham4259
@franksthatham4259 10 ай бұрын
Yarappa neeee
@vinothmaster1265
@vinothmaster1265 10 ай бұрын
Haha😊
@gillisprrow8143
@gillisprrow8143 9 ай бұрын
Ethukku unga video paaban sollavediyathane athukku singam padam movie matri nadu kandam solraan 😂😂😂😂😅😅😅
@franksthatham4259
@franksthatham4259 9 ай бұрын
@@gillisprrow8143 aammaaa 😄😆
@SureshSuresh-rt5xc
@SureshSuresh-rt5xc 9 ай бұрын
@@gillisprrow8143 😭😭😭😭
@user-ub5dw6ir9c
@user-ub5dw6ir9c 10 ай бұрын
மாதவன் தம்பி நீங்கள் எங்களுக்கு முக்கியம், ஆகையால் இந்த மாதிரி ஆபத்தான செயல்களில்(சுடுநீரில் தொட்டுப் பார்த்தது) ஈடுபடாமல் கவனமாக இருங்கள்.
@jyothir1120
@jyothir1120 10 ай бұрын
வணக்கம் மாதவன் இந்த இடத்தைப்பற்றி வர்ணிக்க வார்தை இல்லை.வீட்டில் இருந்துகொண்டே எல்லா நாடுகளின் முக்கிய இடங்களை பார்கின்றோம்.உங்கள் இந்த பயணம் ஆச்சரியம் நிறைந்த இடங்களை சுற்றி காண்பித்தீர்கள்.மிக்க நன்றி.வாழ்த்துக்கள் ..
@Bp-gy7jx
@Bp-gy7jx 9 ай бұрын
Hello Madhavan, my mother is 65 years old and even she is a huge fan of your channel. She is amazed on ur clear Tamil use of words and calm explanation..she used to tell u r different from many other Tamil KZfaqrs. Thanks for the wonderful videos and have a nice journey. Way to go more n more👏👏👍👍
@sundraratansk7951
@sundraratansk7951 10 ай бұрын
மாதவன் ஐயா, தாங்கள் இன்று முதல் KZfaqrs 'SUPER STAR' என அழைக்கப்படுவீர்கள். உலக தமிழ் மக்கள் அனைவராலும் நன்கு அறிமுகமான தாங்கள் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்
@kiyassaujan9148
@kiyassaujan9148 10 ай бұрын
7:40 Windows XP wallpaper mathiri irukkuthu bro 😅
@Lovely_dg
@Lovely_dg 10 ай бұрын
25:41 இது என்ன bro, சத்தியமா எனக்கு புரியல...🙄
@mkarvj
@mkarvj Ай бұрын
Volcano under the earth, in New Zealand it used to happen frequently. Volcano eruption.
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 10 ай бұрын
ரோட்டோருவா ஒரு அழகான துணை நகரம். பூமிக்கடியில் அனல் எப்போதும். அழகான சுற்றுலாத்தளம். பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதகதப்பான ஒரு இடம். அங்கு பண்ணை சுற்றுலா மிகவும் அருமையாக இருக்கும். ஒரு வெள்ளைக்கார பண்ணையார் தனது சொந்த பண்ணையில் பல கால்நடைகளை வளர்க்கிறார். புகைவண்டி போன்ற ஒன்றை அவரே ஓட்டிச்சென்று பண்ணையை சுற்றிக்காட்டும் அழகே தனி. சினிமாவில் வரும் கனவு காட்சிகளில் உலாவும் புகைமண்டலம் போன்ற ஒரு அழகிய சுற்றுலாத்தளம். உங்கள் வீடியோவுக்கு நன்றி.
@badruduja3202
@badruduja3202 10 ай бұрын
அற்புதமான காணொளி தொடரட்டும் நியூசீலாந்து தொடர் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் உறவு ! !
@mohamedabi-nv7nh
@mohamedabi-nv7nh 10 ай бұрын
From Maruthamunai Brow
@badruduja3202
@badruduja3202 10 ай бұрын
@@mohamedabi-nv7nh மிகவும் சந்தோசமும் நன்றியும் சகோதரரே ! !
@johnsundar1591
@johnsundar1591 10 ай бұрын
அருமை அருமை தம்பி.உங்க கூடவே பயணித்த மாதிரி எனக்கு இருந்தது.இயற்கையின் அழகு சூப்பர்.மீண்டும் எதிர்பார்க்கிறேன் தம்பி.நன்றி
@ashak8923
@ashak8923 10 ай бұрын
Ssss wowww....semmmaa azhago azhagu....thank you so much for sharing ❤
@geethaj3295
@geethaj3295 10 ай бұрын
Thanks for sharing the scenic places and taking us along with you. I am so excited for the upcoming videos. 🎉🎉🎉
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
அருமையான விளக்கத்துடன் வித்தியாசமான இடங்களை காட்டியமைக்கு நன்றி.
@subashbose1011
@subashbose1011 10 ай бұрын
சொல்ல வார்த்தை வரல அவ்ளோ சூப்பரா அழகா இருக்கு மிக்க நன்றி Maddy boi..... இதெல்லாம் உங்ககூட சேர்ந்து பார்ப்பது சிறப்பு.....
@user-sn7jg6gt6f
@user-sn7jg6gt6f 10 ай бұрын
One of the natural wonders in the globe, Rotorua springs.Nice place to explore, Newzealand.🎉
@mpdassche
@mpdassche 10 ай бұрын
Very nice Madhavan, drone shots are stunning.. thanks for taking us.. 👍
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 10 ай бұрын
மிக அருமையாக இருந்தது மாதவன் தம்பி உங்களால்தான் நாங்கள் வீட்டில் இருந்தபடியே நீயூஸ்லேன்ட் அனைத்து இடங்களும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. வாழ்க வளமுடன்
@user-qy8cx5vh7p
@user-qy8cx5vh7p 10 ай бұрын
Very good vlog. You are meticulously planning your trip to near perfection. congrats.The highlight of your vlog is your humbleness and taking things easy and explaining very patiently. Surely all this comes from your parents and the DNA, and I think the time you had spent in Coimbatore in your formative years also helped shape you a lttile bit.😊
@muthumuthu-qr3kd
@muthumuthu-qr3kd 10 ай бұрын
அருமையான பதிவு மாதவன்👌👍👍 Singaporela erunthu muthu valthukkal madavan nice 👍👌
@ramiaramia5606
@ramiaramia5606 10 ай бұрын
அழகான ஊர் அருமையான காட்சிகள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அழகை வீடியோவா தருகின்றீர்கள் நாங்கள் ஒரே இடத்திலிருந்து பார்க்கின்றோம் ஆபத்தான இடமென சொல்லிவிட்டு நீங்களே சுடுநீரில் கையை வைக்கிறீங்க கவனம் வாழ்த்துக்கள் ❤❤❤
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 10 ай бұрын
தம்பி நல்லாவே பேசிறீங்க இதுவும் ஒரு அருமை யான அழகான பதிவு. Photo graphy super. இறைவன் படைப்புகள் ஒரு ஒரு இடத்துக்கும் வேறு வேறாக அமைந்துள்ளது. வர்ணிக்க வார்த்தை கள் இல்லை. ஆகக்கூடி தம்பிக்கு நன்றி நன்றி. வாழ்க வளமுடன். ஆசிர்வாதம் தம்பிக்கு என்றுமே உண்டு.
@parthasarathyjeyadevan538
@parthasarathyjeyadevan538 10 ай бұрын
Nice explained Welcome bro Vazhgavalamudan
@SivaKumar-tu4vo
@SivaKumar-tu4vo 10 ай бұрын
உங்களுடைய வீடியோ பார்க்கும் போது தான் இயற்கையை ரசிக்க முடிகிறது, மிக்க நன்றி இனிய நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pkp2301
@pkp2301 10 ай бұрын
Eppadi indha vinodhamana, unique place kandu pidikureenga. Awesome. Thaniya porapo health issues vadha enna panradhune naan avoid panren.
@SamSam-dn2xo
@SamSam-dn2xo 10 ай бұрын
🎉am so happy to keep watching your channel coz it's so unique then others....🎉🎉 Thanks you so mathavan Anna to take us with you 🎉🎉 We can watch the world 🌎 Coz of you......
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
இயற்கை எழில் சூழ்ந்த நாடு நியூசிலாந்து ❤❤ அபாரங்க அசத்தல்.. மிகவும் அருமைங்க சூப்பர் மாதவன் ❤️🙏🌹🤗😍
@shanmugamisha
@shanmugamisha 10 ай бұрын
Thank you Madhavan for taking us to Newzealand nature's gift to mankind.We also enjoyed with you. Regards and wishes to your frind.
@ferozfathima7744
@ferozfathima7744 10 ай бұрын
மாதவன்...super. wonderful place.இதே போல ஒரு இடத்த ஒரு மாசமா அனுபவிச்சேன்...UK ல. Northomton city சுத்தி உள்ள கிராமங்கள். .... இதே போல ஆடுகள் மேய்ஞ்சிட்டு இருக்கும். குதிரைங்க கூட. ஆனா ஆட்கள தான் பார்க்க முடியல 😁 நினைத்தாலே இனிக்கும்.எனக்கும் Newzeland போக ஆசை வந்து விட்டது..Nice vlog hot water geyser. அற்புதம்.👌🏽❤️
@vishnunag1
@vishnunag1 10 ай бұрын
Madhavan Bro...its awesome...Great Job on entertaining us...
@sundarmoorthirajini7738
@sundarmoorthirajini7738 9 ай бұрын
Good video... Nalla irukugaa places, nalla places kaaturigaa
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 10 ай бұрын
Wonderful video of the hot springs around Rotorio, with a beautiful description of how all these happens with the maps of the world's tectonic plates, just one question Madhavan, how can you compare these with the hot springs in the Himalayas, but they are not so chemical with Sulpher & all that, is it not
@captlawrance4446
@captlawrance4446 10 ай бұрын
Quite aptly explained, Mady, good job - keep going buddy.
@porchelianchelian1359
@porchelianchelian1359 10 ай бұрын
Super. Hot spring, guiesers. எல்லாமே சூப்பர். அன்னப்பறவை ஒன்று நீந்திக்கொண்டிருந்ததே அது எப்படி. சுடாதா?.
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 10 ай бұрын
அருமை,பழமை மாறாமல் இருக்கு எதிர் பார்ப்பு ..!!!😮😮
@katethechef4635
@katethechef4635 10 ай бұрын
As usual another amazing video. Drone shots are absolutely stunning. Thank you for showing places that we would only imagine to go.
@mohamedhashif4331
@mohamedhashif4331 10 ай бұрын
மிகவும் அழகான காணொலி இயற்கை நேரில் ரசித்தது போல உணர்வு உங்கள் பயணம் மேன் மேலும் வெற்றியடைய வாழ்த்துகள் கத்தாரில் இருந்து முகம்மது ஷேக்
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 10 ай бұрын
Lake Video Views Amazing & beautiful Videography Excellent & Information 👌👌👍👍💪💪💪💪
@ldragneel8024
@ldragneel8024 10 ай бұрын
Awesome video, madhavan. The chirping of the birds sounds was so melodious. The wonders of nature looks like heaven on Earth 🌎🌎🌎🌎 Totally Rotorua, and Waimangu Volcanic valley was amazing, awesome. Mrs Shobha Murugan, Bangalore
@mercyabi
@mercyabi 10 ай бұрын
Semaiya iruku sago. Thank you
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 10 ай бұрын
Superb nature kept as nature in NZ mesmaraising secnic wonders,v good information hot springs fully knowledged Madhavan every important topography is in finger tips 👍🙂🙂the driver conversation awesome 👍👍💯💯💯🌹
@dharaneeshboobalan5868
@dharaneeshboobalan5868 10 ай бұрын
25:45 i don't understand the meaning of that picture. please anyone clarify me!!😅
@Whereismyway001
@Whereismyway001 10 ай бұрын
i also 🤔
@Maruthu-Pandiyar
@Maruthu-Pandiyar 10 ай бұрын
உலக நாயகனாக வலம் வரும் 🌹திரு.மாதவன் அவர்களே...சுற்றி,சுற்றி பார்க்காத,கேள்விப்படாத இடங்களை கண்கொள்ளா காட்சிகளை அடுக்கு,அடுக்காக காட்டிக் கொண்டே போகும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்👍👍👍👏👏👏
@vijayakumar5267
@vijayakumar5267 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ👌❤❤. இதைப் போன்ற இடங்களை பார்க்க முடியுமா எங்களால் என்றால் ???!அது கண்டிப்பாக முடியும் உங்களால் 👍உங்கள் மூலம்😊. நன்றி சகோ நன்றி🙏💕
@geethashamu8288
@geethashamu8288 10 ай бұрын
Wonderfull video of hot lake ad explanations bro.expecting still long video .one hour vlog .in geeting inside hr vlog bro
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 10 ай бұрын
Beautiful intro watching your video after coming from office a pure beautiful experience bro 😊😊
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 10 ай бұрын
Hi vanakkam very nice place 😊 newzealand playground I want to see, Thankyou so much 🙏🌹🌹
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 10 ай бұрын
Hi Madhavan, when you're in Christchurch try to visit Willow bank. A nice place to see the nature with animals
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 10 ай бұрын
ரொம்ப பிடித்தது உங்கள் வீடியோ ரொம்ப அழகு சூப்பர் 💕💕💕👌👌👌
@aruarumugam6229
@aruarumugam6229 10 ай бұрын
6:12 வீடியோவின் தரம்...😍😍😍 உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல மாதவன் அண்ணா வேற லெவல் 😍😍😍👍
@vishwaathsubaskaran
@vishwaathsubaskaran 10 ай бұрын
Anna❤ your biggest fan from Sri Lanka 🤩🇱🇰 oneday unga kooda sernthu travel pannanum nu oru periya aasai🥺❤️✨
@vibranarayanan1673
@vibranarayanan1673 10 ай бұрын
Arumai nanba super well thanks
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 10 ай бұрын
மாதவன், அழகான கானொலி நான் பாரக்காத இடங்களை காட்டியதிற்கு நன்றி ,🙏😇😇😇Usha London
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 10 ай бұрын
very super...................................................................................... wonderful place.
@cvsrinivas10
@cvsrinivas10 10 ай бұрын
Feels very positive by seeing your videos ,, Happy for you brother 🙏🏼 when seeing the video felt I am in New Zealand
@sangavi2712
@sangavi2712 10 ай бұрын
Nice one bro !! Happy to see new Zealand tamizhan in this video ❤❤
@newzealandtamizhan
@newzealandtamizhan 10 ай бұрын
Nandri ❤
@mohankumar6093
@mohankumar6093 2 ай бұрын
சிறப்பான பதிவு ❤
@sumathiramar2752
@sumathiramar2752 10 ай бұрын
Bro very nice place. So beautiful and greenish area.
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 10 ай бұрын
Excellent videos of Newzealand . Drone views of these primitive lands are really superb Madhavan. In Rajgir Bihar also hot springs are famous.
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 10 ай бұрын
Good Afternoon Bro. Last video really awesome Bro. Today hotel lake video is looking good Bro. Once fully watching after i'll comment again Bro😊😊
@anuradha4489
@anuradha4489 10 ай бұрын
Wonderful video Madhavan sir...keep it up
@Salm86549
@Salm86549 10 ай бұрын
சகோ நீங்க எடுக்குற வீடியோ எல்லாமே அழகோ அழகு ப்ரோ...❤❤❤
@vigneshvicky774
@vigneshvicky774 10 ай бұрын
Brother 30min video lam pathathu ithuku apram duration time 1hour mathuga unga video va pathukita irukalam pola iruku ❤❤❤
@VinothDavid70
@VinothDavid70 10 ай бұрын
Hi Anna unkal video parkum pothu naanum new Zealand la irykura mathiri fell akuthu ❤❤❤❤❤❤❤
@samestoryline
@samestoryline 10 ай бұрын
@Way2goதமிழ் The explanation you gave about NZ @17:01 was the high point of this video, at least for me. I am a NZ citizen, been residing there for the past 15yrs. But currently in Chennai, for the past 1yr. Hope your having a good time there. 🙏
@ritapemala3513
@ritapemala3513 10 ай бұрын
Fantastic nature Super bro.
@joannaratnam8996
@joannaratnam8996 10 ай бұрын
Truly mysterious & magical ! 👍Thank you dear Madhavan for sharing these wonders of God's creation with us. Stay safe & have a wonderful time. Eager for the next episode 😀
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 10 ай бұрын
8நிமிடத்தில் பார்த்தேன் நன்றி🙏💕
@jayaprakashk25
@jayaprakashk25 10 ай бұрын
Varnikkurathukku vaarththaigal ye illa avlo Azhaga irukku NZ💚🤌🏼 My All Tym Fav & Dream Country "Kiwis"🖤🥹🙌🏼
@caviintema8437
@caviintema8437 10 ай бұрын
It is a very beautiful place,very magical,mysterious,it looks as if we are also traveling with you, super ❤❤❤❤❤
@gunasekarandakshanamurthy8826
@gunasekarandakshanamurthy8826 8 ай бұрын
You have showed me the heaven of the earth. Thank you very much
@rjagadeeshan2483
@rjagadeeshan2483 10 ай бұрын
Very very nice even though I don’t know Tamil I am waiting for ur episode every time very good
@srinivasanr318
@srinivasanr318 10 ай бұрын
ரொம்பா Super யாக இருக்கு
@thumuku9986
@thumuku9986 Ай бұрын
Superb...Thank You...
@vinayagarvinayagar8389
@vinayagarvinayagar8389 10 ай бұрын
சுடுநீர் அருகில் பச்சை பசேல் செடிகள் எப்படி?
@vijilakshmi3202
@vijilakshmi3202 10 ай бұрын
Good evening Anna. only am seen in clg library Magazine now am seen in real image of hot pool. Thank you for your sharing the video with us.once again Thank you so much Anna.
@jagadeesanp6246
@jagadeesanp6246 9 ай бұрын
Missed these videos to watch on time due to heavy work. Fantastic video🎉❤ anna
@Mindyvibzz
@Mindyvibzz 10 ай бұрын
Waiting for iceland series❤iceland also a Incredible country
@maricarvlog6018
@maricarvlog6018 10 ай бұрын
Super bro love to watch your videos all time it's give me peace ❤
@kanagambalm6091
@kanagambalm6091 10 ай бұрын
பார்க்க முடியாத இயற்கையை அருமையா பார்க்கிறோம் பிரதர்
@mohamedashiq3447
@mohamedashiq3447 10 ай бұрын
Mashaallah super
@pvmkrishnankrishnan9848
@pvmkrishnankrishnan9848 7 ай бұрын
நியூசிலாந்து மிக அருமையான காட்சிகள் அழகிய தமிழில் வர்ணனை வெந்நீர் ஏரியில் கை வைத்தால் சுடுகிறது ஆனால் வாத்து வெப்பத்தை தாங்கி நீந்தி செல்கிறது இந்த அதிசய த்தை கூற மறந்து விட்டீர்களே சகோதரர் மாதவன்
@user-zd4ue1hb6l
@user-zd4ue1hb6l 10 ай бұрын
bro spr ellam nerla partha mathiru iruku
@manikandanram6369
@manikandanram6369 10 ай бұрын
Hi Madhavan I am working as social science teacher in a govt school I watch all your videos and many of them are teaching aids for my geography subjects.
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 9 ай бұрын
Hi bro very nice and beautiful place. It's calm and quiet. Everyone needs these kind of break. 😊
@Menon928
@Menon928 9 ай бұрын
I am living in NZ for last 14 years. What u said about NZ is so true. "Kadavul seathuki irukurar atha manushan paathkathuttu varraan". That's the true definition of NZ. If you get time travel to south island to see the actual beauty of NZ.
@t.ramasamithirumalai7725
@t.ramasamithirumalai7725 10 ай бұрын
Hi Madhavan brother video super, Namma Tirvarur District Thiruthuraipoondi GH opposite மிக பெரிய Hot spring 40 year உள்ளது But no maintenance
@cricketking956
@cricketking956 10 ай бұрын
MY FAVOURITE CHANNEL WAY TO GO😊😊😊
@mazahirify
@mazahirify 9 ай бұрын
I am new subscriber and will be forever, vdo's r much indulged and awesome!! ❤❤
@susan5255
@susan5255 10 ай бұрын
Really I wonder that there are many hidden treasures in this world created by God. That's the truth. Thank u bro for having given a nice view of new Zealand.
@lydiarachel6038
@lydiarachel6038 10 ай бұрын
Thank you somuch son For sharing so very unique things Lord Jesus Bless you Son & Your friend also Son go safely come safely son.
@merthunjayan6690
@merthunjayan6690 10 ай бұрын
Nice view bro enjoy 💐💐💐💐💐💐 ananth veppadai
@sindrahvelikiy7525
@sindrahvelikiy7525 10 ай бұрын
Super bro Amezing
@charlesclinton6418
@charlesclinton6418 10 ай бұрын
Avaru avar oda valayea aramichitaru Enna bruh fulla kalashtea irukinga 👏👏👏
@newzealandtamizhan
@newzealandtamizhan 10 ай бұрын
Haha Kelunga kelunga 😅😅 …
@musni....57
@musni....57 10 ай бұрын
Vera level bro video ellam....🎉🔥🔥🔥
@rajasfinserve2484
@rajasfinserve2484 10 ай бұрын
மிக அருமை
@sundarams579
@sundarams579 10 ай бұрын
Excellent and very interesting site seeing.
@uvaraj1902
@uvaraj1902 10 ай бұрын
Ur background music s really gud in every video nd video making also awesome when compared to others
@raninaidu3675
@raninaidu3675 10 ай бұрын
Spectacular views 👏
@nbharathamani6342
@nbharathamani6342 10 ай бұрын
Gaizer - வெப்ப நீரூற்று Explore - புத்தாய்வு /ஊர்சுற்றி போன்ற தமிழ் படுத்த முடியும். அழகுக்கு மேலும் அழகு படுத்த உங்களால் முடியும்! வாழ்த்துக்கள்! 🎉🎉🎉
@RK-oq3bx
@RK-oq3bx 10 ай бұрын
The Maori guide said " vanakkam " like the way we pronunciate😊. Was there any roots that links Maori and Tamil people 😂. Your detailed explanation of how the hot springs were originated from the earth was very much appreciated, Madi👍 The Kiwi landscape looks very greenery than other countries. As you said that the world's largest hot springs are being well maintained and mafe it as a hot tourists spot like the bubbles of Waimangu.😮 Thank you,Madhavan and your Tamil friend.👍👍
@TheFiretiger20
@TheFiretiger20 10 ай бұрын
well there are tamil speaking tribes in australia, not the spoiled indian tamil but the actual tamil which spreads all across the world and exists in some form, ancient tamils were great but definitely not us.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 4,9 МЛН
Niagara Falls 2024
10:37
Xplore-Xperience-Tamil
Рет қаралды 16 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН