எங்கள் கிராமத்து வீடு | Our Village House | English Subtitle | India Series | Ep 2 | Way2go தமிழ்

  Рет қаралды 172,572

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Our Village House | India Series | Episode 2
Episode 1 : நான் பிறந்த கிராமத்தை நோக்கிய பயணம் - • நான் பிறந்த கிராமத்தை ...
India Series : • India series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 974
@VamananinKAALPONAPOKILEY
@VamananinKAALPONAPOKILEY 2 жыл бұрын
கிராமத்திலே சொந்தமா இல்லன்னாலும் சொந்தம் மாதிரி தான் இருப்பாங்க 👌🏻
@manjuseema4152
@manjuseema4152 2 жыл бұрын
பழமை மாறாத உங்கள் குணமும் பழச மறக்காம எங்களுக்கு காண்பிக்கும் அந்த மனசு தான் உங்களது மேன்மை காண்ப்பிக்கன்றது. மிக்க மகிழ்ச்சி உங்களது ரசிகையாக இருப்பதற்க்கு😍
@nagappannaga8027
@nagappannaga8027 2 жыл бұрын
Sirappu migach sirappu....👍
@chitraduraiswamy2285
@chitraduraiswamy2285 2 жыл бұрын
Me too bro... I like India series very much than US bro.. Very lovable place... Our mother nation is very beautiful
@MiraMisa7167
@MiraMisa7167 2 жыл бұрын
@@chitraduraiswamy2285 Are you in Los Angeles? If so, I am your junior and college mate 😊 I too like India series. I miss Coimbatore and grandparents village and the villages nearby where my mom’s sisters and brother lived.
@visualworlds4k915
@visualworlds4k915 2 жыл бұрын
Really
@manjuseema4152
@manjuseema4152 2 жыл бұрын
@@manojkumar.i8781 en ipadi kekuringa..
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
அமெரிக்கா கிராமத்தில் துவங்கிய நம்ம மாதவனின் பயணம் ...இன்று வெற்றிகரமாக 🏆 ✌️ அவருடைய சொந்த கிராமம் வரைக்கும் வந்துவிட்டது ❤️ ❤️ ❤️ ❤️ மிக்க மகிழ்ச்சி ❤️ ❤️ மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 ❤️ உலக தரத்தில் ஓர் தமிழ் சேனல் Way 2 Go ❤️ 🙏
@uuyirmey
@uuyirmey 2 жыл бұрын
பிறந்த வளர்ந்த பூர்விக வீட்டை திரும்ப வாங்கி விடுங்கள்..அது நம் பெற்றவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரம்
@christiancaleb4895
@christiancaleb4895 2 жыл бұрын
வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில்👌🎊
@solairajsolairaj8561
@solairajsolairaj8561 2 жыл бұрын
Way To Go மாதவனின் ஆட்டோகிராப் மலரும் நினைவுகள் சூப்பர் 👌👌😇
@mr.aanjayuaevlog3732
@mr.aanjayuaevlog3732 2 жыл бұрын
ஏலகிரி 2 அமெரிக்கா ✌🏼😍🔥செம்ம, now அமெரிக்கா 2 ஏலகிரி வேற லெவல் மாதவன் bro 🔥😎.
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
அழகான கிராமத்தை அப்படியே பாரதிராஜா போன்று படம் பிடித்து காட்டிவிட்டீர். உங்களது வீடு தற்போது பராமரிப்பில்லாமல் பாழடைந்து இருப்பதை பார்த்தபோது உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். நகரமயமாக்கலால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்க முடியாததுதான். Beautiful Village and Video coverage is Superb Sir 👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚
@dharunrocks5977
@dharunrocks5977 2 жыл бұрын
பிறந்த நாட்டை விட்டுத்தர மாட்டோம்... அது போலதான் வீடும்...வீட்டை கண்டிப்பாக மேல காசு கொடுத்து வாங்கிவிடுங்கள்..... 💐💐💐💐
@IdhuActionMadem
@IdhuActionMadem 2 жыл бұрын
ஊர் வாசமும் ஊர் பாசமும் தனி தான்✨😍❤️ #Way2gofamily
@rudraru1604
@rudraru1604 2 жыл бұрын
உண்மைதான்
@sangeethakumar939
@sangeethakumar939 2 жыл бұрын
Ilikewway2goo
@sivaramansivaraman9378
@sivaramansivaraman9378 2 жыл бұрын
மல மேல போகலாம். மலைப்பகுதி எப்பொழுதும் மகிழ்ச்சியை தரும்
@SathishNP
@SathishNP 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா.. USல இருந்தவருக்கே அவரோட ஊர பாக்கும்போது அவ்ளோ சந்தோஷம்..
@veera_wshc_9698
@veera_wshc_9698 2 жыл бұрын
அண்ணா அருமையான நினைவுகள் வாழ்த்துக்கள் 👌🎊
@muthalifams9585
@muthalifams9585 2 жыл бұрын
இந்த உங்களுடைய காணோளியை காணும் ஒவ்வொருவரையும் அவர்கள் தங்கள் கடந்த கால நினைவுகளை அசை போட வைத்துவிட்டது சகோ,,,,,❤️❤️❤️
@banumathibanu1860
@banumathibanu1860 2 жыл бұрын
மாதவன் சார்....உம் பசுமையான நினைவுகள்......super sir ❤❤❤❤❤
@anburaj997
@anburaj997 2 жыл бұрын
செம சூப்பராக இருக்கு உங்கள் ஊர். அந்த கோவிலுக்கு போங்க சகோ கடவுளின் ஆசிவாதம் கண்டிப்பாக கிடைக்கும்.
@viswanathan8669
@viswanathan8669 2 жыл бұрын
அருமையான பதிவு, அந்தக் கால நினைவுகள் சந்தோஷம் தரும்
@gsmani9479
@gsmani9479 2 жыл бұрын
நேயர்கள் 5 லட்சத்தை எட்டவிருக்கும் way to go தமிழ் க்கு எனது வாழ்ததுக்கள்
@user-kk7os2cf1e
@user-kk7os2cf1e 2 жыл бұрын
ஏலகிரி மலையில் சொந்த காரர்கள் இருக்காங்க சார்.அமெரிக்காவில் இருந்த நீங்கள் என் சொந்தமாக இருக்கலாம் என நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி.வாழ்க, வளர்க , வளமுடன்
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
கிராமத்து வாழ்க்கையை மறக்காமல் அற்புதமான காணொளியை தந்தமைக்கு நன்றி.
@VarahiYugam
@VarahiYugam 2 жыл бұрын
அழகான ஊர் அன்பான மக்கள் உங்க குடும்ப உறவுகளை காண ஆவலாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 2 жыл бұрын
பிறந்த வீட்டின் ஏக்கம், வாங்க முயற்சி பண்ணுங்கள்
@annieflorence6940
@annieflorence6940 2 жыл бұрын
பசுமையான கிராமத்து பதிவு- ஷங்கர் படங்களை போல் அமெரிக்காவை பார்த்து வந்த நாங்கள் சேரன் படத்தை போல் உங்களின் பசுமையான கிராமத்தை பார்த்தது ஆச்சர்யமாக இருந்தது.
@senthilkumark1571
@senthilkumark1571 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான இடம் மலை மற்றும் வயல் இயற்கை சார்ந்த இடம், பசுமையான நினைவுகள், என்னதான் நாம் வெளிநாட்டில் வேலை செய்து வாழ்ந்தாலும், நம்ம கிராமத்து வாழ்வியலுக்கு இணை ஏதும் இல்லை, மிக்க மகிழ்ச்சி சகோதரா, வாழ்த்துக்கள்.
@anandaramanmoorthy
@anandaramanmoorthy 2 жыл бұрын
Hi Bro, To be honest, after seeing how sophisticated you sounded in all your videos captured in the US, I thought you must be from a rich background. After seeing humble beginnings , I am so flattered. I can relate it to my life and I always grumble upon my lack of exposure or opportunities growing up from small town/village. You proved me totally wrong. You have achieved great heights in career and life in spite of all the challenges starting up. Greatly admire you and your work ethics. Be it the quality of videos you upload to KZfaq. You are a class apart. You are a special person and must be considered one of the most eligible bachelors in TN right now. You are a hero indeed. It is no exaggeration. Keep up the the great work and continue to inspire us.
@kaalakeya7841
@kaalakeya7841 2 жыл бұрын
என்ன தான் இருந்தாலும் நிறையா பேரோட குழந்தை பருவம் அருமை தான் இருந்துருக்கும்😍😍. I'm still missing my childhood.☹️
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
பழமை மறவாத உள்ளம். நண்பா.. அருமை...... உங்க தமிழ் உச்சரிப்பு எங்க சிலோன் நுவரேலியா தமிழ் மக்கள் பேசுவது போல இருக்கு 🙏🙏🙏🙏ஆங்கிலம் கலக்கமா பேசுறீங்க 🙏🙏🙏உங்க அம்மா அப்பா கு வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் கிராமத்து வீடு ரொம்ப அழகாக உள்ளது
@karunanithia7220
@karunanithia7220 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தம்பி. வேர்களைநோக்கி விழுதுகள்.தொன்மையும் மரபும் தொலைத்திடா மனம்கொண்ட தம்பிக்கு மீண்டும்ஒருவணக்கம்.
@kumaresanc6827
@kumaresanc6827 2 жыл бұрын
ப்ரோ இந்த இடத்தை பார்க்க கண்களுக்கு குளுமையா இருக்கு தொடர்ந்து போடுங்க நாங்கள் எதிர்பாக்கின்றோம் 👍👍🙏🙏🙏
@sasikalasubramanian8284
@sasikalasubramanian8284 2 жыл бұрын
நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டையும் கிராமத்தையும் மறக்காமல் அப்படியே பேசுவதும் சிறப்பாக காட்டுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்த பெருமாள் கோவிலுக்கு சென்று வீடியோ எடுத்துப் போடுங்கள் பார்க்க காத்திருக்கின்றோம் :)
@chittibabur3608
@chittibabur3608 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்... பெருமையாக வாழ்கிறேன் என்று அல்லாமல் எங்களைப்போன்ற வாய்ப்பில்லாதவர்ளைக கைபிடித்து அழைத்துச் செல்லும் உணர்வை தங்களது காணொளிகள் சொல்லும். அந்த வகையில் தங்கள் கரம்பற்றி பின்தொடர்ந்து பார்த்தவைகளில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த "கிராமத்து அத்தியாயம்"தான்.மேலும் உங்களின் வருகைக்காகவே... அதன் அடையாளங்களை இழக்காமல்... காத்திருந்த உங்களின் "கிராமத்து வீடு" அதன் பெருமையை உணர்த்தியது. கூடவே அந்த "கொய்யாகாயும்" தான்...
@SathishNP
@SathishNP 2 жыл бұрын
என்ன படிச்சிங்க, எப்படி அமெரிக்கா போனிங்கனும் கேட்டுட்டு இருக்கோம். கம்பெனி பேர சொல்லாம உங்க ஸ்டோரிய வீடியோவா போட்டா அமெரிக்கா போக நினைக்கும் பலருக்கு inspirationa இருக்கும்.. Plz Consider your பழம்பெரும் Subscriberoda கோரிக்கை..
@thenkumariashok5223
@thenkumariashok5223 2 жыл бұрын
Yes bro....He should make one video....
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Will do bro
@SathishNP
@SathishNP 2 жыл бұрын
@@Way2gotamil 🙏👍
@sudhishg8379
@sudhishg8379 2 жыл бұрын
Nee stress buster Annan becoming cool whenever seeing your video ❤️📷
@pushpanathanm5644
@pushpanathanm5644 2 жыл бұрын
சிறு வயதில் வாழ்ந்த வீட்டின் சிதிலமடைந்த தற்போதய நிலையை காணும்போது மனதில் இனம்புரியாத வலியை உணர்ந்தேன்...
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 2 жыл бұрын
மதன் தம்பி உங்கள் வீடுவீடியோ எல்லாமே அருமை தமிழகத்தில் இருக்கும்போது தமிழனாக வேஷ்டி கட்டி இருக்கிறீங்க அருமையா இருக்கிறது
@pannaiveetusamayal5031
@pannaiveetusamayal5031 2 жыл бұрын
கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க.. அருமையான பதிவு தோழரே.
@pavithradurai3847
@pavithradurai3847 2 жыл бұрын
Unga American video's vida village video's pakkum podhu rumba romba perumaiya irukku na unga thivira fan aiten madhavan ✨God bless you 🤗
@goldstar773
@goldstar773 2 жыл бұрын
இனிய தாய்தமிழ் , மண்வாசனை வணக்கங்கள்., ஒவ்வொரு உலக தமிழர்களின் தாய் உள் கருவறையிலிருந்து உதயமாகி தவிழ்ந்து, நடந்து ஓடிவிளையாடிய தாயின் வெளி கருவறை - ஓர் உலக அதிசய பொக்கிசம் ஆகும். இடி, மின்னல், சூறாவழி, மழை போன்ற இன்னல்களை கடந்து, இன்னும், பல நூறு ஆண்டுகள் கடந்து கின்னஸ் சாதனை பெறவுள்ள கிராமத்து மண்வாசணை கட்டட கலைகள் நண்பர்களே., மிக, மிக அற்புதம் சகோதரரே.
@SAvlog-
@SAvlog- 2 жыл бұрын
உங்கள் சொந்த ஊர் குடும்பம் பற்றி ஒரு வீடியோவை போடுங்க என்று சொல்லி இருந்தேன் அதன் படி இந்த வீடியோ போட்டு விட்டீர்கள் மாதவன் சார் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது... அப்படியே எங்கள் ஊரைப்பற்றி ஒரு வீடியோவை போடுங்க சார் இங்கு நிறைய சூட்டிங் ஸ்பாட் இருக்கிறது பாரியூர், பச்சை மலை முருகன் கோயில்,பவலமலை, அத்தாணி, அந்தியூர் இப்படி நிறைய இடம் இருக்கிறது கன்டீப்பா வந்து ஒரு வீடியோவை போடுங்க...
@subramani6570
@subramani6570 2 жыл бұрын
Hai Mathavan Anna loved watching all your indian series vlog. Loved watching yelagiri and jolarpettai railway station. Your way of cherishing memories brings back our old childhood days 🔥🔥🔥Waiting for all episodes bro
@maheshmahi3654
@maheshmahi3654 2 жыл бұрын
Vera maathiri bro 🔥👍
@poovarashierulan1254
@poovarashierulan1254 2 жыл бұрын
உங்கள் ஊரு பச்சை பசேல் ஆக இருக்கின்றது,very beautiful ,ur way of giving respect to d relatives and elders shows ur love for ur village and people,god bless u🙏
@bharathk4536
@bharathk4536 2 жыл бұрын
என்ன தான் அமெரிக்கா, கனடா நு வெளிநாடுல சுத்துநாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தாங்க ❤️
@vendamani243
@vendamani243 2 жыл бұрын
கோவிலுக்கு போலம் பா உங்க வீடு சூப்பர்
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 2 жыл бұрын
Bro super! ஏற்கனவே போய்டாப்புல இருக்கு!
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
உங்களுடைய முதல் அமெரிக்க எபிசோட் துவங்கி ...அமெரிக்கா கிராமம், ...அமெரிக்க இரயில் ,பேருந்து பயணம், நியூயார்க் சீரிஸ் ....இப்போ சொந்த கிராமம் வரைக்கும் அங்குள்ள மனிதர்களிடம் மிக நாகரீகமாகவும், மிக மரியாதையாகவும், கன்னியமான முறையில் நடந்து கொள்வீங்க ❤️ ❤️ உங்களிடம் பிடித்த முக்கியமான ஒன்று மாதவன் ❤️ ❤️ ❤️ 🙏
@sreelekhabindhu3617
@sreelekhabindhu3617 Жыл бұрын
Uinka veede neeinka vainka vkudatha Madhavan bro
@vkm-smg
@vkm-smg 2 жыл бұрын
வேருகள் இல்லாமல் மரம் இல்லை 🙏🏾👌🏾👍❤️ மலை ஏறுவதற்கு பிரச்சினை ஏதும் இல்லை என்றால் ஏறிவிடுவதுதான்
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
Really it's emotional, memories bring back 😍
@samshealthcorner9959
@samshealthcorner9959 2 жыл бұрын
Bro, neenga evvalavo uyarathukku ponaalum, unga nadandu vanda paathaiai marakkamal irukkaringa, you're great bro ❤️❤️
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
Bro வாழ்ந்ததையும் வாழ்ந்துவந்ததையும் மறக்காமல் இருப்பதற்க்கு இந்த பதிவே சாட்சி .மிகவும் அருமை நன்றி
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
அழகான கிராமம்.எனக்கு கிராம வாழ்க்கை பிடிக்கும்.உங்கள் உறவினர்களை அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.
@haridassgamingyt201
@haridassgamingyt201 2 жыл бұрын
Foreign return nu seen podravanga mattithila... Neega thani bro😍🔥
@saravanana9437
@saravanana9437 2 жыл бұрын
நடந்து மேலே போங்கள் பெருமாள் சாமி தரிசனம் தாங்கள்
@utubemanigk
@utubemanigk 2 жыл бұрын
"எங்க கிராமத்து வீடு" Ind EP-2 மிகவும் அருமை. நேத்து லைக் போட்டுட்டு இன்றைக்கு தான் பார்த்து ரசித்தேன்! அதுவும் பெரிய TV-,மில் பார்த்தால் தான் Maddy பார்த்தமாதிரி இருக்கிறது.. குறிப்பாக அந்த தெண்ங்கன்று பின்னாடி அதுவும் பொட்டு வைத்த அந்த புகைப்படம் மிகவும் அருமை. See you
@r.k.subbramanian3878
@r.k.subbramanian3878 2 жыл бұрын
இந்த episode மலரும் நினைவுகள். சூப்பர். ஏலகிரி மலைக்கு நடந்து போங்கள். நாங்களும் இயற்கை ரசிப்போம்.
@Azhaga3598
@Azhaga3598 2 жыл бұрын
Nice memories... 👌😊..nice place..nice people... Totally Woow 😊😊
@p.nandhakumaran4585
@p.nandhakumaran4585 2 жыл бұрын
4K To Go For Half million Subscribers Congrats Maddy Bro 💥😎🔥
@mnchannel1700
@mnchannel1700 2 жыл бұрын
மலை உச்சிக்கு சென்று வரலாம்... உங்களுடைய கிராமத்து நினைவுகள் எங்களுக்கும் எங்களது நினைவுகள் வந்து வந்து வந்து செல்கிறது நன்றி மாதவன்.
@subathrashekar3105
@subathrashekar3105 2 жыл бұрын
மாதவன்! இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள், உங்களது வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அமெரிக்கா தொடங்கி எல்லா வீடியோக்களையும் பல முறை திரும்பத்திரும்ப பார்க்கிறேன், மிக அருமை, என் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் பிடித்தமானதாக உள்ளன, உடல் நலமில்லாத எனக்கு நிறைய சமயங்களில் stress buster ஆகக்கூட இருக்கின்றன, அவ்வளவு நேர்த்தி, தற்போது இந்தியப் பயணம் ஆரம்பித்துள்ளீர்கள், அதுவும் பிறந்த மண்ணிலிருந்து, மிகச் சிறப்பு, ஏலகிரி, பசுமையாக இருந்தது, தங்களின் இப்பயணம் மேலும் மேலும் சிறப்படைய என் மனமார்ந்த ஆசிர்வாதங்கள், stay blessed, stay safe, வாழ்க வளமுடன்!!"👍👍🤲💐
@shanmugam9249
@shanmugam9249 2 жыл бұрын
What a transformation u r anna. U r always rock .we love you so much Anna. All the very best .nature is always beauty.
@ellamapooja6589
@ellamapooja6589 2 жыл бұрын
Village life is best in every one life.. 💕
@ramanananth8255
@ramanananth8255 2 жыл бұрын
பிரதர் உங்கள் பதிவு ஒன்னு கூட பார்க்காமல் இருக்க மாட்டேன் ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்சது என்னமோ இந்த பதிவு தான் பிரதர் தவறாக நெனைக்க வேண்டாம் பிரதர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajagopalek9175
@rajagopalek9175 2 жыл бұрын
மாது....ஆயிரம்தான் நீங்கள் அமெரிக்காவில் Aristocratic Condor ல் இருந்தாலும் இந்த வீடு உங்கள் உணர்வுகளோடு பின்னி பிணைந்தது. சிதிலமாக காணபட்டாலும் சிந்தையைவிட்டு அகலாத பொக்கிக்ஷம். பார்க்கும் எங்களுக்கே உணர்பூர்வமான ஒரு மன ஓட்டம் வந்துவிடுகிறது. பிறந்த இடம் என்றுமே இனிமையான நினைவுகளை தருபவை. எப்படியாவது அவரிடம் பேசி திரும்ப வாங்கி பொக்கிக்ஷமாக பாதுகாத்து வாருங்கள். அதை அவர் விற்பதால் உலக தமிழர்கள் அறிந்த ஒரு பிரபலமானவருக்கு மீண்டும் சொந்தமாகிறதென்கிற மனநிறைவு அவருக்கு கிடைக்கும். ஆனா வழக்கமான அந்த "போலாம்" மிஸ்ஸாயிடுச்சி மாது. An unforgetable excellent video. Good luck. God bless you.
@rkviewstamil55
@rkviewstamil55 2 жыл бұрын
Kolli hills Trip ponga bro.. ippo claimat super ah eruku..
@aabitheexplorer4847
@aabitheexplorer4847 2 жыл бұрын
Way 2 go🔥
@sathishkumar-mq9um
@sathishkumar-mq9um 2 жыл бұрын
போகலாம் bro...உங்களோடு சேர்ந்து நாங்களும் வரோம்... மலையேறும் அனுபவம் மிக சிறந்த அனுபவம்...என்ன இப்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்... அது பிரச்சினை இல்லை... continue bro... waiting.....
@P_RC_P_J
@P_RC_P_J 2 жыл бұрын
அருமையான பதிவு மாதவன்.. என்றுமே விலாசம் (பிறந்த மண்) அருமை தான் பல மறக்க முடியாத அனுபவம் வாய்ந்தது.....
@srjaaviss2994
@srjaaviss2994 2 жыл бұрын
Even now I am seeing Vegas vlog yours....my favourite
@sivag1774
@sivag1774 2 жыл бұрын
நல்ல எண்ணங்கள் எப்போதுமே மறவாது🌴😍
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 2 жыл бұрын
அருமையான பதிவு சார் மலை மீது உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள் நன்மை தரும்
@sarassaras5776
@sarassaras5776 2 жыл бұрын
ARUMAIYANA NINAIVUGAL, MIKKA SIRAPPU PATHIVU ✨ VALGA VALLAMUDAN 🙏 W2G FANS FROM MALAYSIA 👍
@endhrakumar1803
@endhrakumar1803 2 жыл бұрын
Really good memorable experience. Last year I and family members took my grand father to his native and childhood memories. Really great journey of my grand father. ❤️
@monishad8480
@monishad8480 2 жыл бұрын
Way2go ✨
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மாதவன் நம்ம எல்லோரும் சேர்ந்து சந்திப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். நடந்தால் மிகவும் அருமையான நிகழ்ச்சியாக இருக்கும் ❤️பிரேமநாதன் கோயமுத்தூர்
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 2 жыл бұрын
Sooo beautiful....keep digging your memories...keep going....😊
@vimala3895
@vimala3895 2 жыл бұрын
Vanakkam brother, ungaludaiya America video orunall paarthen, ungaludaiya pechum, neengal vilakki sollum vithamum romba azhaha irunthuchi, athilirunthu ungaludai videos paarkka aarambichen. Ungaludaiya sontha oor videos paarthu romba santhoshama irunthuchi, naanum oru gramathu ponnu thaan, neenga sonna ella vishyamum yennoda chinnavayasulaium nadanthurukku. Romba touching ga irunthuchi, naanum manam sorva irukkumbothu yennudaiya sontha oraium, naan sentra idangalaium nithu konde iruppen, idhu polave angu sentru ellavattraium paarkka vendum pol ullathu. I am so happy to see this videos bro. Thank you so much! God bless you! Neenga unga veedu thirumba kidaikkumanu ketkumbothu oru vali therinjithu. America ponalum sontha oora marakkatha ungal gunam youngstersukku oru nalla example. God bless you!
@_ambrish_
@_ambrish_ 2 жыл бұрын
Example Of Hard Work Never Fails ⚡⚡
@RishiGraphics
@RishiGraphics 2 жыл бұрын
💞🥰அருமையான நினைவுகளின் ஆரம்பம்🔥🎉😲
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 жыл бұрын
Ungha childhood memories sollum bodhu, mind la appdiye visualise aagudhu, particularly andha thel vizhugura idam, excellent narration. 👌
@karthim188
@karthim188 2 жыл бұрын
Super brother kandipa temple ku ponga
@veeriyans980
@veeriyans980 2 жыл бұрын
I'm very proud of u madavan, I love you sooooo much, I'm Nanthini from trichy 😍😘😘😘😘
@shruthirajagopal5599
@shruthirajagopal5599 2 жыл бұрын
Way to go Anna.. Unga speech n the location brought back childhood memories..Vera level!!!
@k.s.subramanian6588
@k.s.subramanian6588 2 жыл бұрын
Nice place good gramam
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 2 жыл бұрын
4 வயதிலேயே இப்படி எல்லாம் ஞாபகம் வருகிறதே,,,உங்களுக்கு அப்படியெனில் ஞாபக சக்தி நன்றாக வேலை செய்கிறது.🤔👍
@ambedkarmarrie7423
@ambedkarmarrie7423 2 жыл бұрын
மாதவன் சகோதரர் க்குக் வணக்கம் நாம் என்னதான் அமெரிக்கா ஆப்பிரிக்கா போனாலும் தாய் மொழியையும் நாட்டையும் வீட்டையும் மறப்பதில்லை தங்களின் இயற்க்கை எழில் கொஞ்சும் கிராமமும் வர்ணனையும் மிக அருமை நன்றி like
@JNK369
@JNK369 2 жыл бұрын
Athae 1lakh ae kudukarennu sonna epdi malupamana erupangha 😂
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
😀😀
@JNK369
@JNK369 2 жыл бұрын
@@Way2gotamil 😅😅😅😅
@Tamil_Yelagiri
@Tamil_Yelagiri Жыл бұрын
@@Way2gotamil naanum ungala maari suthanum aasai
@selvamrajendiran5372
@selvamrajendiran5372 2 жыл бұрын
அணணா உங்களை சந்திக்க வேண்டும் சோளிங்கர் நகரத்தில் இருந்து
@selvamta1417
@selvamta1417 2 жыл бұрын
சத்திரவாடா நாம்ம ஊர் நாணும் சந்திக்கும்
@selvamrajendiran5372
@selvamrajendiran5372 2 жыл бұрын
@@selvamta1417 hmmm
@rajkumarlakshmikanthan1347
@rajkumarlakshmikanthan1347 2 жыл бұрын
அருமை.... அற்புதமான நினைவுகள் மற்றும் உணர்வுகள்... வாழ்த்துக்கள் பல
@karuppusamy5026
@karuppusamy5026 2 жыл бұрын
அருமை நண்பரே...!
@mariappans3391
@mariappans3391 2 жыл бұрын
Good video... If possible get that house and renew it. Also try to renew the two wells in your village, if you want you can also go for crowdfunding to renew the wells. Since you have 496000 subscribers, if each one gives Rs.5 you can easily renew it. You can make that as a giveaway for 500000 subscribers. Think over it. All the best.
@bala576
@bala576 2 жыл бұрын
Bro this is India series or your village series 🤣🤣🤣
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
My village is in India right ?😉
@rengamanieugene5768
@rengamanieugene5768 2 жыл бұрын
Super da thambi
@1982USA
@1982USA 2 жыл бұрын
Thanks for sharing!
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 2 жыл бұрын
பழமை மாறத உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும் அந்த வீட்டை நீங்கள் வாங்க முயற்சிகலாமே.
@vijiveeran7632
@vijiveeran7632 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி.
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 2 жыл бұрын
Really wonderful Madhavan! When you see your old settlement emotionally you will be bonded. Very nice.
@SandyCSB91
@SandyCSB91 2 жыл бұрын
Super Thala❤️
@kabaleeswaran96
@kabaleeswaran96 2 жыл бұрын
Super Anna Vera leval 💖✌
@udhayakarthik2393
@udhayakarthik2393 2 жыл бұрын
Welcome brilliant work 🎉🎉❤️❤️❤️❤️
@amaran1979
@amaran1979 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 жыл бұрын
Awesome super thanks pro
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 756 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 77 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 12 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42