week end ஆனால் தலை மறைவாகும் கனவர்கள்😵TROLL🤫🤫

  Рет қаралды 656,699

karayaan mandai

karayaan mandai

Жыл бұрын

week end ஆனால் தலை மறைவாகும் கனவர்கள்😵TROLL🤫🤫
#shortsfeet
#karay
#shortsfeed
#neeya
neeya naana latest episode troll
neeya naana gopinath
neeya naana latest episode promo
neeya naana latest episode husband vs wife
husband vs wife latest neeya naana
husband vs wife neeya naana troll
husband wife romantic status tamil
love status
husband and wife love whatsapp status
Husband wife romantic status
husband wife comedy
husband wife fight
Wife
neeya naana latest promo

Пікірлер: 99
@varadharajansekar5766
@varadharajansekar5766 4 ай бұрын
எலக்ஷன் முடிஞ்ச பிறகு யாராவது பிரச்சாரத்துக்கு போவாங்களா😅😅
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
ஆண்களே பெண்களின் மன நிலையை புரிந்து நடவுங்க உங்கள் குடும்பம் இனிமையாக இருக்கும் இலங்கைத் தமிழன்
@shri2947
@shri2947 8 ай бұрын
Manaivi epoluthu kanavar manasa purinjipanga😂😂😂
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 5 ай бұрын
அளவுக்கு அதிகமாக சம்பளம். என்ன செய்யிறதுன்னு தெரியல இந்த மக்களுக்கு. Fun பண்ணுவது மட்டுமே வாழ்க்கையா மக்களே.... பாவம்ய்யா.
@Kselina2917
@Kselina2917 5 ай бұрын
That last girl she's genuine
@mangairanjan8277
@mangairanjan8277 6 ай бұрын
காதல் மட்டுமல்ல எதுவுமே நாம் அதனை அடைவதற்கு முன் ஆர்வம் வேகம் மற்றும் ஆசை அதிகமாக இருக்கும்.அடைந்த பின் அலட்சியம்தலைதூக்கும்.காரணம் அது நமக்கு உரிமையாகி விடுகிறதல்லவா.
@dineshmurugeshan14
@dineshmurugeshan14 5 ай бұрын
Problem is men get frustrated with the kind things they do satisfy their life partner. They don't have a life of their own.
@balabalasubramanian5806
@balabalasubramanian5806 7 ай бұрын
இவர்களில் ஒரே பெண் மட்டும் கணவரை அவர் என்று சொல்கிறார். காதல் கல்யாணம். காதலித்த பாவத்திற்காக கணவனை பொதுவெளியில் அவன் என்று சொல்வதுதான் நாகரிகம் என்று நினைக்கிறார்கள்
@chbm3034
@chbm3034 19 күн бұрын
Last girl speech la oru kastam ahh na feeling irunku but avanga husband romba nakkala pakranga aahna avaruku andha ponnu romba romba adhigam
@krisgray1957
@krisgray1957 Жыл бұрын
கனவர் என்றால் கனவு காண்பவர்....கணவர் என்றால் துணைவன்.
@benabooks
@benabooks 7 ай бұрын
ப்ரோ.. கனவர், கனவன் என்று ஒரு சொல்லே கிடையாது. 'கனவான்' என்பது மரியாதைக்குரிய, கௌரவமான என்ற பொருளில் வரும்.
@venberd
@venberd Жыл бұрын
Kadasi la pesuna ponnu romba paavam 😅
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Mamiyar mamanar nathanar, guest uzhachi kotti. Cinema ku poga permission vangi. Oru weekend veliya poga nanga patta padu irukke..... Pullaiga santhoshama irukkatumunu freeya vita rendum adichikitu thiriyudhu😮😮😮😮
@devil_ff8540
@devil_ff8540 Жыл бұрын
Love marriage,ல. கல்யாணத்திற்கு பின் ஈர்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.!!!
@mgopi1990
@mgopi1990 Жыл бұрын
arranged marriage la suthama irrukaathu
@Justknow-is3tf
@Justknow-is3tf Жыл бұрын
Enna oru kandu pudipu 🤣😂
@haripriyaa2173
@haripriyaa2173 Жыл бұрын
Arranged marriage layum apdi dha irukum 😂😂😂
@babuandroid1801
@babuandroid1801 Жыл бұрын
Love panu bothu love panu bothu nu soldraga, evagaku matum yapadi da love set aguthu, nanum try pandra set ah mataguthu
@mariyariyariya4023
@mariyariyariya4023 Жыл бұрын
😂😂😂
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 9 ай бұрын
❤️ naan la wife oda மட்டும் தா no friends 😉😁
@secretsnothing3798
@secretsnothing3798 Жыл бұрын
அவன் மட்டை ஆயிட்டான் மா😅 போயிட்டு குப்புற படு😂
@usharamu4437
@usharamu4437 Жыл бұрын
True Very saddening to see this generation keen only in week end celebrations
@nj688
@nj688 Жыл бұрын
கடைசியா சொன்ன சிஸ்டர் உங்க husband தண்ணி அடுச்சிட்டு வரார் அது உங்களுக்கு தெரியலையா கவனமா இருங்க
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 Жыл бұрын
No movies even after 2 months of marriage, Coorg trip with friends dai yaru da neenga 😂😂
@ksrinivasan7263
@ksrinivasan7263 11 ай бұрын
Very interesting .... wait panuvom namaku yaru vaaranganu theriyala...
@dhandpk
@dhandpk 6 ай бұрын
Episode Oda full link - anyone pls??
@chrishrish
@chrishrish 2 ай бұрын
very sad for the last girl,
@d.asankar3309
@d.asankar3309 Жыл бұрын
Last aa pesina ponnu pavam
@Godlybrains89
@Godlybrains89 Жыл бұрын
Too many vadivelu characters. Pls reduce
@yuvanraj2271
@yuvanraj2271 11 күн бұрын
Lovers friends'a iruka matanga. Mostly boys ku avanga friends dhan jolly. Bore adikave adikadhu. Women purinjikave matranga. Neenga bore ma. Avanga girl friends group kuda outing pova kathukanum.
@krishnakrishna9403
@krishnakrishna9403 9 ай бұрын
Iethallam paatha. Kalyanam venam😂😂
@mugundhankannappan5342
@mugundhankannappan5342 Жыл бұрын
என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள். இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்
@Gitasrivi
@Gitasrivi 8 ай бұрын
Love pannumbodhu interest irukkuthu. Afterwards ellam mudindhu aluthu pouduthu husband kku.
@naveenaymar9941
@naveenaymar9941 4 ай бұрын
தேர்தல் முடிந்த பின் பிரச்சாரம் எதற்கு? 😊
@mohanopinion4914
@mohanopinion4914 5 ай бұрын
Antha last ponnu pavam pa
@user-du9og7in1c
@user-du9og7in1c 6 ай бұрын
நீயும் நானும் கேன கோட்டு கோபி கதாநாயகன் உஷார் மக்களே இப்படிக்கு நல்லவன்
@pirinthikan
@pirinthikan 11 ай бұрын
2:13 voice 😮
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 9 ай бұрын
Cute voice 🤩
@chandruzone8514
@chandruzone8514 7 ай бұрын
Ila edit hu ya
@pirinthikan
@pirinthikan 7 ай бұрын
@@chandruzone8514sinapulajave irnthirukane 😂
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 5 ай бұрын
Nice voice
@user-cy1se2cz5k
@user-cy1se2cz5k Жыл бұрын
He will never take you my sister
@ganesanselvi2312
@ganesanselvi2312 Жыл бұрын
இந்த டிவி நிகழ்ச்சியில் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் எதுவுமே கிடையாது
@sabarinathank1002
@sabarinathank1002 Жыл бұрын
@johnny_bravo9990
@johnny_bravo9990 Жыл бұрын
Semma cute 7:40 ponnu 4pm varaikum saapdaama wait panra.. wife na ipdi irukanum
@lakshnesh007
@lakshnesh007 Жыл бұрын
Same feeling
@perumalp.ganeson9211
@perumalp.ganeson9211 Жыл бұрын
Husband na appadi irukka kudathu
@padmapadmanathan-rh4tt
@padmapadmanathan-rh4tt Ай бұрын
Super
@sodikumar3076
@sodikumar3076 Жыл бұрын
This is what call sontha kasil suniyam
@apachetamizha
@apachetamizha 6 ай бұрын
😅😅😅😅😅😂😂😂😂😂
@angurajarumugam3943
@angurajarumugam3943 10 ай бұрын
காதலிக்கும் போது நிறைய பொய் பித்தலாட்டங்களை செய்து டயர்டு ஆகி,திருமணத்திற்கு பிறகுஓய்வெடுப்பார்கள்.
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
உங்க வீட்டு பிரச்னை களை மீடியா ல இவன் கிட்ட சொல்லாதீங்க... அத காசு பண்ணுறான் 🤔😮
@davidjd2872
@davidjd2872 10 ай бұрын
காசுபண்ணலனா சொல்லலாமா? இது குடும்ப பிரச்சனை பற்றி யாரும் சொல்லலயே
@anbukkarasans-kp1kx
@anbukkarasans-kp1kx 8 ай бұрын
ஏன்டா உங்கிட்ட சொல்லனுமா
@mageshvarangajeeshan2535
@mageshvarangajeeshan2535 2 ай бұрын
Give respect man
@karthikalimuthu5336
@karthikalimuthu5336 Ай бұрын
Aduthavan sambaricha erichal varuthu annanuku.
@srsurenthar
@srsurenthar 9 күн бұрын
இங்க வந்து கமெண்ட் போடாதீங்க யூடியூப் காரன் காசு பன்ன பார்க்கிறான் ...😂
@blackhat6020
@blackhat6020 5 ай бұрын
These guys are not deserved to be married 😂😂
@thamizhselvi6335
@thamizhselvi6335 11 ай бұрын
what her name at 4.58
@Ishu_kutty
@Ishu_kutty Жыл бұрын
bro neeya naana epdi download pandringa
@d.jenovagrecy3912
@d.jenovagrecy3912 10 ай бұрын
Neenga episode pakum bothu keela kuduthurupanga 3 option...1 download 2.watchlist3.share apdi irukum athula download touch Panna download agum sister
@gunasekarshanmugam7179
@gunasekarshanmugam7179 Жыл бұрын
Love pannumbothu money important theriyala marriage aparam money romba mukkium friends kuda selave kammi wife kuda ponna 🤔🤔
@padduRam94
@padduRam94 Жыл бұрын
16th April.. e288..
@AnbuAnbu-zo7mr
@AnbuAnbu-zo7mr Жыл бұрын
என்ன மாரயே
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
நாளைக்கு பொழுதுக்கு என்ன செய்யறதுன்னு புரியாம இருக்குற குடும்பங்களுக்கு மத்தியில இப்படியெல்லாம் கூட சம்பாதித்த காசை என்ன பண்றதுன்னு புரியாத ஆட்களும் இருக்கிறாங்க. உலகம் ரொம்ப விசித்திரமா தான் இருக்கு
@pavithraa2695
@pavithraa2695 2 ай бұрын
Nalaki nalaki nu pooi than sister inum sila pear varutha patutrukanga .. athigabatcham oru athiga batcham 2,3 years thaan aprum family nu normal la ve paaka aarambichiduvanga apo kadaisi varaikum mathavangalukavea valanuma. Konja naal avanga happyness ku valatumea . Athula enna thappu iruku last sonna ponnoda aasaiya paarunga apdithaan varusam full aa poguthu pala peruku so vinarsanam pannathinga .. avanga feel avangalukuthaan theium
@kayjai9152
@kayjai9152 Жыл бұрын
Azhagu that red colour dressed girl
@Blackdevil-vv1sg
@Blackdevil-vv1sg Жыл бұрын
Episode dated
@ahitharaj1170
@ahitharaj1170 10 ай бұрын
Men☕
@nandhasennamcity4343
@nandhasennamcity4343 11 ай бұрын
Episode dated bro pls
@WaveringSoul
@WaveringSoul 8 ай бұрын
Avanavanukku ennennamo pirachchana unakalukku eannada adventure ellam pirachchanaya irukku.
@devarajdhanam883
@devarajdhanam883 Жыл бұрын
Comdey love marriage 😂😂😂😂😂😂 divorce first galzzzzzzzzz 😂😂😂😂😂waste hubby's 😂😂😂😂
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
பெண்கள் திருமணத்திற்கு முன் காதலித்து கொண்டு இருக்கிற போது ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் திருமணத்திற்கு பிறகு எதிர்பார்க்க வேண்டாம் !!!
@mugundhankannappan5342
@mugundhankannappan5342 Жыл бұрын
என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள். இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்.
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
@@mugundhankannappan5342 nengal solvadhu unmai than...aanal 100% apadi iruka mudiadhu..love panum podhu irundha mariye irundha love panum podhu adikadi leave permission potu kasu ponalum paravala nu panirupanga..adhe mari after marriage epd iruka mudium....commitment jasthi agum podhu odi aganum la...idhula basic ilaya inaiku ponnungalum velaiku poranga...reverse ah yosichu parunga purium
@mugundhankannappan5342
@mugundhankannappan5342 Жыл бұрын
@@muthusiva4824 unga total effort towards your job and your partner was same before and after marriage nu ungallaala unmaiya solla mudiyumna ok. But atha love pannum bothe sollidunga ( marriage ku apram ipdi change aagiduven nu). you might think that the change is normal but they might not think that it's normal. Itha kooda oru debate ku consider pannalam. Aana impress panna enaku pidikkathatha senjenu solrathu entha vithathula acceptable. Isn't it blatant cheating.
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
@@mugundhankannappan5342 ipo la ponnungale impress pandranga...ellarukum theria tha seyudhu...namala impress pana tha idhula pandranga..ipo open ah solidanu, nenga soldradhu right tha...but na enna kekana reverse ah yosichu parunga...girls m after marraige same ah ilaye...solidanum na 2 perum solidanum...
@mugundhankannappan5342
@mugundhankannappan5342 Жыл бұрын
@@muthusiva4824 of course ponnunga solli maarunalum thappu than. Rendu perum sonnatha seiyanum.
@basakaranmahalingam7106
@basakaranmahalingam7106 Жыл бұрын
கணவர்கள். ண
@Raja00727
@Raja00727 Жыл бұрын
Day mudiyatume enna ipppa
@jayadeborah1536
@jayadeborah1536 Жыл бұрын
Gopiya tholaikkanum star tv neeya naana now adays worst. Vela illathavunga.👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@kumaranbhavya3367
@kumaranbhavya3367 10 ай бұрын
Ema engaluku marriage ae 3 years achi 😢 movie haa
@user-vd4uz6ji9n
@user-vd4uz6ji9n 7 ай бұрын
Ithukalaiyellkalyanampannienththakulantakuttikalaipetthukufgumpamnatattha
@r.t.dinteriors1178
@r.t.dinteriors1178 Жыл бұрын
நாடகம்... எல்லாம் பொய் பொய்... கோபி உங்க பொய் என்று தனியும்... 😢
@basmiyaparvin7914
@basmiyaparvin7914 6 ай бұрын
Men’s Weekend only for them to resting what about women’s weekend rest enjoyment Married every thing finished no need impress leads to divorce only
@styleman4664
@styleman4664 Жыл бұрын
இவனுக எல்லாம் ஏன் திருமணம் முடித்தார்கள்! தூ...
@pradeepekambaram3205
@pradeepekambaram3205 Жыл бұрын
When you go outing you can't have a separate program for you or the family. They would design the program 2 days before the outing and carry out. You would be like a bouncer with them!😂
@CKPTamizhan
@CKPTamizhan 7 ай бұрын
Feminism and gender Equality in Wine🍷 drinking , 💨 cigarettes smoking , eating late night in road side food joints Speed Bike ride Pub outing Sooooooopeeeeerrrrrrrr ladies 😂😂😂😂😂😂😂😂😂
@kumarjeeni8752
@kumarjeeni8752 6 ай бұрын
Spending a husband hard earn money for outing is unfair. Better advise for wife u earn money go weekly outing no problem.
@faraway7733
@faraway7733 5 ай бұрын
The issue is not money but going together
@Tamil1401
@Tamil1401 10 ай бұрын
Gopi fraud payal
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
கோபிநாத் குரல் ஏன் இப்படி ஆச்சி
@dhanushfj6496
@dhanushfj6496 Жыл бұрын
த்தூ ... பயித்தியங்க ...வாழ்க்கை னா என்னனே தெரியல
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 399 М.
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 500 М.
MARRIAGE CONDITION TROLL | NEEYA NAANA TROLL | TAMIL TROLL | DEI PACHAKILI
14:18
Пугает людей игрушкой аллигатора в воде
0:14
Короче, новости
Рет қаралды 3,3 МЛН
Бросила дочку и мужа 🤯
0:35
Фильмы I Сериалы
Рет қаралды 2,1 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 79 МЛН
когда повзрослела // EVA mash
0:40
EVA mash
Рет қаралды 2,9 МЛН