காலைல 9.30 ku எழுந்துருப்பே எனக்கு என்ன சாப்ட வேணும்னு மாமியார் கேக்கணும் 😡😡|NEEYA NAANA TROLL😄😄

  Рет қаралды 1,533,579

karayaan mandai

karayaan mandai

Жыл бұрын

காலைல 9.30 ku எலுந்துருப்பே எனக்கு என்ன சாப்ட வேணும்னு மாமியார் கேக்கணும் 😡😡|NEEYA NAANA TROLL😄😄
#neeya
#troll
#karayaan mandai
#neeya naana troll
#neeyanaanatroll
#tamiltrollvideo
#neeyanaanatroll#neeya
#neeyanaana
#shorts
neeya Naana latest episode troll
neeya naana today episode troll
வட மாநில தொழிலாளர்கள் vs பொதுமக்கள்
வட மாநில தொழிலாளர்கள் vs பொதுமக்கள் neeya naana troll
tamil troll
tik tok trolls
gp muthu troll
Tamil troll comedy videos
best neeya naana troll
neeya naana troll video
neeya naana troll video tamil
Neeya naana troll
tamil troll videos
bjp troll
h raja troll

Пікірлер: 1 600
@ssrajan9654
@ssrajan9654 10 ай бұрын
Excellent troll. I am impressed. Keep it up.
@kavithakavitha576
@kavithakavitha576 9 ай бұрын
Nariya samanthame illama counter iruku
@nandhithanuts9485
@nandhithanuts9485 7 ай бұрын
Mikka nandru arumayana mudivu
@A.RKiruthikha
@A.RKiruthikha 7 ай бұрын
Kannnnndipppa
@imthimma
@imthimma 5 ай бұрын
உண்மை
@bakiyalak1993
@bakiyalak1993 5 ай бұрын
U should not marry because don't ruin others life stop juding if u re juding please be literate in psychology
@delmanatarajan868
@delmanatarajan868 Жыл бұрын
நீங்கள் எல்லாரும் கல்யாணம் பண்ணாமல் இருப்பதே உலகத்துக்கு நல்லது
@rajeee3618
@rajeee3618 Жыл бұрын
Correct
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 Жыл бұрын
100% neenga sonnadhu correct
@ksaipriya
@ksaipriya Жыл бұрын
Right
@ksaipriya
@ksaipriya Жыл бұрын
My blood was boiling when saw these girls speak..very unreasonable..
@tharakumar3891
@tharakumar3891 Жыл бұрын
Very correct 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 Жыл бұрын
பல குடும்பங்கள் நலன் கருதி உங்கள் யாருக்கும் எப்போவும் கல்யாணம் நடக்க கூடாதுன்னு மனதார வேண்டி கொள்கிறேன்.
@juliet-joseph
@juliet-joseph Жыл бұрын
எம்மா தாயே ஏன் அவர்களை தனியாக வாழவிட மாட்டீங்களா. உன் வாழ்த்துக்களை குப்பையில் போடு. ஏன் மாமியாரோடே தான் சேர்ந்து வாழணுமா . காலத்திற்கு ஏற்ப மாமியார் மாறவில்லை என்றால் பெண்கள் மாற்றி காட்டுவார்கள்.
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 Жыл бұрын
Sooper well said
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Жыл бұрын
👌🏻🤣🤣🤣🤣🤣
@rahmanmoosa511
@rahmanmoosa511 10 ай бұрын
Super
@user-iu2ue3mp9m
@user-iu2ue3mp9m 10 ай бұрын
S
@user-yk4ei3tv4h
@user-yk4ei3tv4h 9 ай бұрын
நீங்கள் எல்லாரும் கல்யாணம் பன்னாமல் இருப்பதே உங்களுக்கும் நல்லது உங்கள பெத்தவங்களுக்கும் நல்லது. நீங்கள் எல்லாரும் ஔவையார் ஆவதற்கு என் மனம்மார்ந்த வாழ்த்துகாகள்
@user-sz2qh2uo2q
@user-sz2qh2uo2q Жыл бұрын
சொந்த வீட்டுக்கு வேலை செய்றத வேலைனு நினைச்சா எல்லா ஆம்பளையும் வீட்டு வேலைக்காரன்தான்
@revathi369
@revathi369 3 ай бұрын
Modhala sondha veetla nadathura mari vandha ponna nadathurangala??? Ena vela seiya vidamatanga senja venam nu solvanga kolamaavu thooki olichi lam vachirukanga na morning 5.30 ku elundhu thedanum thedi kolam pota kuda andha kolathulayae kiruki vachanga wanted ah... Kitchen kula ponalae sanda varum enae teriyadhu... Oru phone eduthu pesita sanda varum.... Totally na vazhndhadhae 3 masam dhan. ... Edhiumae seiya vidama en marumaga velayae seiya mata nu pakathula vetla lam soliyachu.... 70% mental agiten.... 3 months ku mela iruka mudila
@yuvanraj2271
@yuvanraj2271 7 күн бұрын
@@revathi369 Nee soldradhukum, idhukum enna samandham? Nee soldradhu kettadhu pathi. Indha video work seiradhu pathi. Default'a elarum nallavanga nu nenachikitu dhan debate pananum. Ipo love vs arranged marriage, edhula life nalla irukum nu oru topic la love panni breakup panna acid oothuranga nu oruthan sonna epdi irukum?
@ganesanselvi2312
@ganesanselvi2312 Жыл бұрын
அம்மா கேட்ட கேள்வி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@geethapanchapakesan1093
@geethapanchapakesan1093 Жыл бұрын
இந்த பெண்களுக்கு திருமணம் தேவையே இல்லை. அம்மா வீட்டிலேயே இருங்கள். ஒரு ஆண் மகனின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள்.
@deepikasubramanian513
@deepikasubramanian513 5 ай бұрын
Veetu velai nu easy Ah soldrenga sir eppovem ye adhu senjutte irundhu parunga Andha kastam purium. Job ku porathu vide kodumai adhutha. Edhule oru orutharukku oru Mathuri solluvanga gents life job mattum ladies job veetu velai babys ye parkarthu nu niraiya irukku
@TheNisar123
@TheNisar123 4 ай бұрын
An galai pethavanga paavam
@user-lc9gq6lx2b
@user-lc9gq6lx2b 4 ай бұрын
​@@TheNisar123s bro
@BeaulaSathesh
@BeaulaSathesh 3 ай бұрын
Ama correct
@Nt-nc9ps
@Nt-nc9ps 3 ай бұрын
Veetla work pana tha wife ah ila velaikari ya
@sarithaanbu535
@sarithaanbu535 Жыл бұрын
பெண் சுதந்திரம் என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இது வீட்டுக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல . திருத்துங்கள்.
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
சரியா சொன்னாங்க
@revathiganesan6458
@revathiganesan6458 Жыл бұрын
உண்மை.தவறான பாதையில் செல்கிறார்கள்.பெண்களை பெற்றவர்கள் மட்டும்தான் பெண்களை சரியாக வழியில் வளர்த்து நிலைமையை சரி செய்ய வேண்டும்.மற்றவர்கள் யார் சொல்வதையும் பெண்கள் கேட்க மாட்டார்கள்.மாமியார்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கமாட்டார்கள்.இதுதான் இன்றைய நிலைமை. பெண்கள் சுதந்திரத்தின் நிலை.
@marimuthun6315
@marimuthun6315 Жыл бұрын
2000 வருசம் அடக்கி வச்சு அனுபவித்து நகையகொண்டா பணத்தை சொத்தகொண்டானு அதிகாரம் பண்ணினாங்க இப்பகேள்விகேட்டா? தாங்கமுடியல.யார் திருந்தனும்? அவங்க குடும்பத்தில் அவங்க இஷ்டப்படிஇருக்கக்கூடாதா? இதனால்தான் தனிகுடும்பம் அதிகமாயிட்டது.
@goouser35
@goouser35 Жыл бұрын
Exactly
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
இந்த பெண்களுக்கு மாமியார்கள் போடும் கண்டிஷன்களை அப்படியே பெண்களை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு போட்டு அதை ஒப்புக் கொள்பவர்களுக்கு பெண் கொடுங்கள்
@jjnila9927
@jjnila9927 Жыл бұрын
தயவு செய்து திருமணம் செய்யாதீர்கள்.... திருமணம் செய்தால் கணவன் நிலைமை அந்தோ பரிதாபம் 🧐😱😟😥😢
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
yes
@sasmeena1733
@sasmeena1733 Жыл бұрын
எதிர்பார்ப்புகள் கற்பனை யாகவே முடிந்து விடும் எதார்த்தம் மட்டுமே வாழ்வில் நடக்கும் காலம் பதில் சொல்லும்
@ramachandranthilaga1978
@ramachandranthilaga1978 Жыл бұрын
இப்படி வளர்த்த தாயார்களுக்கு வாழ்த்துக்கள்
@chitrasanthanagopalan2774
@chitrasanthanagopalan2774 Жыл бұрын
பிள்ளைகள் வளர்ப்பு தாய்க்கானது என்று கண்டு கொள்ளாமல் இருக்கும் தந்தையையும் வாழ்த்துவோம்.
@smairvent456
@smairvent456 Жыл бұрын
@@chitrasanthanagopalan2774 pic
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
ஆம்பளைங்கள கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி தருதலையா வளர்த்து வீட்டையும் நாட்டையும் நாசமாக்குனதே இந்த அம்மா காரிங்க தான்
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
உருப்படாத தலைமுறை
@redbluebros4800
@redbluebros4800 Жыл бұрын
Brought up like buffalo.
@binnyshalin3907
@binnyshalin3907 Жыл бұрын
இப்படி ஒரு பொண்ணு வீட்டுக்கு வந்தா அவ்வளவு தான். பையன் வாழ்க்கையும் கஷ்டம்.நம்ம நிம்மதியும் போயிடும். நல்ல வளர்ப்பு. குடியை கெடுக்க வளர்த்து விட்டிருக்காங்கப்பா.
@tprakasam8361
@tprakasam8361 Жыл бұрын
ஆணும் பெண்ணும் சமம்... இதே உன் பையன் சொன்னா கேப்பியா
@anumayashinwong24
@anumayashinwong24 9 ай бұрын
Nee anubavicha dhaan theriyum polaruku unaku!! Vaai irukunu ellame pesa kudhadhu!!
@aram8458
@aram8458 6 ай бұрын
​@@tprakasam8361how men and women are equal?. In what way ?. Physically? Intelligence ?.
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
அந்த குடும்பத்தையும் கஷ்டப்படுத்த வேண்டாம்....இப்படியே உங்க அம்மா வீட்டில் உன் இஷ்டத்திற்கு வாழ வாழ்த்துகிறேன்...((( நீங்கள் அனைவரும் உங்க தாய் வீட்டில் முதிர் கன்னியாகவே 80 , 90 வயதுவரை நீடு வாழ வாழ்த்துக்கள்...💐 )))
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Жыл бұрын
இதுங்க பேசுறது பார்த்தா... இதுங்கள கட்டிக்க போறவனும், பிள்ளைகளும் காலி. வளர்ப்பு சரி இல்ல
@civashanthanir.g1132
@civashanthanir.g1132 11 ай бұрын
கடவுளே இவழுகளுக்கு எல்லாம் கல்யாணமே ஆக கூடாது
@lindamary1647
@lindamary1647 11 ай бұрын
@@civashanthanir.g1132 villages ulla aangalukku kalyanamae agha kudathu eraivaa aanathikkam. Oligha
@rahmanmoosa511
@rahmanmoosa511 10 ай бұрын
Super anna
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 7 ай бұрын
😀😀😁
@user-xh5vb6ex6w
@user-xh5vb6ex6w Жыл бұрын
செல்ல குட்டிகளா,எவ்வளவு யோசித்தாலும்,யார் யார் எங்கெங்க போய் சேரணுமோ அங்கதா வாக்கபடுவீங்க,
@sabarivlog326
@sabarivlog326 Жыл бұрын
Unmai
@m.kishorekumar9279
@m.kishorekumar9279 5 ай бұрын
Yes
@shanprashan
@shanprashan 21 күн бұрын
Athu sari😂
@palanichamy.s5029
@palanichamy.s5029 Жыл бұрын
இவர்கள் இப்படியே பேசிக்கொண்டு போனால் அவரவர் சம்பாரித்து அவறவர் தனியே சமைத்து சாப்பிட்டு அவரவர் வேலையை தனியேதான் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்
@tprakasam8361
@tprakasam8361 Жыл бұрын
அதான் இப்போ சிட்டி குடும்பங்கள்
@narayanasamysamy2373
@narayanasamysamy2373 Жыл бұрын
உலகம் எங்கோ செல்கிறது. காரணம் யாரிடமும் ஒழுக்க மில்லை.
@gowthamanmanoharan5289
@gowthamanmanoharan5289 Жыл бұрын
ஆமாம்
@vid374
@vid374 Жыл бұрын
ஆனால் இப்படிப்பட்ட பெண்களுக்கு தான் நல்ல life அமையும் பாருங்க. கலிகாலம்.
@thariquehaneef7058
@thariquehaneef7058 Жыл бұрын
@@vid374 correct correct correct
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
இவனுகள வச்சி கட்டிமேய்க்கறது கஷ்டமப்பா பாட்டிகளுக்கு எப்படா நம்ம மகன் பிள்ளையை பார்க்கலாம்னு இருப்பாங்க இவளு காலத்தை வீணடிப்பது பொறுக்க முடியாது விளங்காதவளுக
@baskaranchellakkan5935
@baskaranchellakkan5935 Жыл бұрын
இந்த programme-ஐ பார்த்தால் குடும்பம் சின்னா பின்னமாயிடும்.
@hareKrishnavideos
@hareKrishnavideos Жыл бұрын
இது உண்மை
@sowmiyamohan9102
@sowmiyamohan9102 Жыл бұрын
True
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
இந்த பெண்களுக்கு மாமியார்கள் போடும் கண்டிஷன்களை அப்படியே பெண்களை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு போட்டு அதை ஒப்புக் கொள்பவர்களுக்கு பெண் கொடுங்கள்
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
சரியான கருத்து
@nandhithanuts9485
@nandhithanuts9485 Жыл бұрын
Illa family aware aagi andha ponnu kitta irundhu thappichukkum
@sumathynattarayan7368
@sumathynattarayan7368 Жыл бұрын
இப்படிப்பட்ட பிள்ளைகள் திருமணம் செய்து அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுத்துவிடும்.அதனால் நீங்கள் அம்மாவின் செல்லக் குழந்தையாகவே கடைசி வரை இருந்து விடுங்கள். உங்களை இப்படி வளர்த்த அம்மாக்களுக்கும் இது தான் சரியான தண்டனை.பையன்களாவது நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து நிம்மதியாக வாழட்டும்.
@malarvallimohan8174
@malarvallimohan8174 Жыл бұрын
உண்மைங்க
@mohanelumalai8824
@mohanelumalai8824 Жыл бұрын
பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஏன் ஆகமா இருக்குன்னு இப்பத்தான் தேரியுது
@sowrirajhot7840
@sowrirajhot7840 Жыл бұрын
இந்த மாதிரி பெண்களை பொறுப்பற்று பேசும் பெண்களை ஆண் இனம் அலட்சியம் செய்ய வேண்டும்
@vijaya670
@vijaya670 Жыл бұрын
நீங்க கல்யாணம் பண்னாம இருக்கிறதுதான் உங்களுக்கு நல்லது. இல்லனா அந்த குடும்பம் நாசமாகிடும்.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை சகோதரி.அவர்கள் எல்லாம் ஏன் கல்யாணம் செய்து தங்கள் வாழ்க்கையையும் கெடுத்து கொண்டு, ஒரு குடும்பத்திற்கு போய் அந்த குடும்பத்தையும் நாசம் செய்கிறார்கள்.கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள,"அவிழ்த்து விட்ட கழுதை மாதிரி திரியுது பார்" என்று.அந்த மாதிரி திரிந்து விட்டு போகட்டும்.யாருக்கும் பாதிப்பு இல்லை.
@kesavans1931
@kesavans1931 Жыл бұрын
Ofcourse
@Monikaselvi572
@Monikaselvi572 Жыл бұрын
Yess girls ipdilam irupanga nu therium but ivulo mosama irupanganu therila 😅
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
@@krishnamurthyks1602 s, she isn't fit for family so should avoid wedding life.
@umaganesan3375
@umaganesan3375 Жыл бұрын
if girls have so much expectations in boy’s home, let them not get married and spoil the other family. let her stay in their parents home and enjoy their entire life. no girl is decent in their expectations.
@harinandhuvlogs7348
@harinandhuvlogs7348 10 ай бұрын
நீங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணா திங்க அது தான் நீங்க இந்த உலகத்துக்கு செய்யற நல்ல காரியம் 😉
@amuthaveni4067
@amuthaveni4067 Жыл бұрын
9.30 மணிக்கு தான் எழுவேன் என்பவருக்கு கல்யாணமே தேவையில்லை.அம்மா வீட்டிலேயே இருக்கட்டும். நாளைக்கு குழந்தை பிறந்து அதை பள்ளிக்கு எத்தனை மணிக்கு அனுப்புவார்கள். அளவுக்கு அதிகமாக சுதந்திரமாக இருக்க நினைத்தால் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு மிகவும் கஷ்டம். முட்டாள்தனமும் கூட.
@chitrav185
@chitrav185 Жыл бұрын
Yes how they will do the bringing up of their children properly
@user-ni6bt4co2e
@user-ni6bt4co2e Жыл бұрын
Yes
@anony2255
@anony2255 Жыл бұрын
evungalaa, kuduthu vechavunga.UAE pakkam varattum,appo theriyum.from school to office starts at 7:30 am
@linima69
@linima69 Жыл бұрын
Correct
@kskannankskannan8790
@kskannankskannan8790 Жыл бұрын
இதுதான் பெண் சுதந்திரம் தெறியாத உனக்கு
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
இதுகளுக்கு கல்யாணம் பண்ணிவைக்காமல் இருப்பது தான் அதுகளின் பெற்றோருக்கு நல்லது.... மீறி திருமணம் பண்ணிவைத்தால் சந்தி சிரிந்துவிடும் என்பது சத்தியம்
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 10 ай бұрын
இவர்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் வாழ்க்கை ?
@user-ll8og2hy7g
@user-ll8og2hy7g 4 ай бұрын
மொத்தத்தில் வருங்காலங்களில் நம் தமிழ்நாட்டிலும் Living to Gather முறைதான் பெருகப் போகிறது என்பது தெரிகிறது. தமிழ் கலாச்சாரம் முற்றிலும் காணாமல் போகும்.
@jagadev2012
@jagadev2012 Жыл бұрын
இந்த மாதிரி தருதலைங்கள எல்லாம் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த முடியாது..... ரோட்டுல தா போகனும்...
@thamilzoomuk9087
@thamilzoomuk9087 Жыл бұрын
இது போன்ற உதவாக்கரைகள் இருக்கும் வரை தமிழ் இனம் பெறுக மாட்டுது. இவர்கள் தாய் சரியிலை
@juliet-joseph
@juliet-joseph Жыл бұрын
இவர்கள் உதாவா கறைகள் இல்லை.நீங்கள் தான் உதவா கறை அவர்களை உங்க வீட்டு வேலைக்காரிகள் கிடையாது . இப்போது உள்ள வேலைப் பளு வேறு அதற்கு தகுந்தால் போல் அவர்களால் அழகாக நடந்து கொள்வார்கள். ஆனால் உங்கள் தலையீடு இல்லாத தனிக்குடித்தனம் அவர்களுக்கு வேண்டும்
@kumartv8496
@kumartv8496 Жыл бұрын
@@juliet-joseph இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
@juliet-joseph
@juliet-joseph Жыл бұрын
@@kumartv8496 என்ன கிண்டல். நானும் ஒரு மாமியார் தான் ஆனால் இப்படிபட்டவர்கள் போல் அல்ல.
@chamundeswariashokkumar309
@chamundeswariashokkumar309 Жыл бұрын
@@juliet-joseph உங்கள் அம்மா வேளைக்காரர்களா இது குடும்பம் எல்லோரும் கலந்து தான் வேளை செய்ய வேண்டும் அப்பொழுது தான் அது குடும்பமாக இருக்கும் தனி குடித்தனம் ஆசைப்படுபவர்கள் முதலிலேமாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி அதற்கேற்ற மாப்பிள்ளை யும் மாமியாரும் பார்த்து கொள்ள வேண்டும்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
athukkaaka thaane intha show nadakkirathu@@juliet-joseph
@nazars.m.buhari684
@nazars.m.buhari684 Жыл бұрын
நீங்க யாரும் கல்யாணம் பண்ணிக்காம இருப்பதுதான் நல்லது.இப்ப சேர்ந்து வாழும் முறைன்னு ஒன்னு இருக்கே. அப்படி பண்ணிக்கிட்டு போய்ருங்க அதுதான் எல்லாருக்கும் நல்லது.
@ranipandurangan5141
@ranipandurangan5141 Жыл бұрын
இந்த மாதிரியான பெண்கள் குடும்பத்திற்கு தகுதியில்லாதவர்கள். அவர்கள் அம்மா வீட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள். இவர்களைப் பெற்றவர்களே வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். மற்ற குடும்பமாவது நிம்மதியாக இருக்கும்.
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
இந்த பெண்களுக்கு மாமியார்கள் போடும் கண்டிஷன்களை அப்படியே பெண்களை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு போட்டு அதை ஒப்புக் கொள்பவர்களுக்கு பெண் கொடுங்கள்
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
நீங்க கல்யாணமே பண்ணிக்காதீங்க.
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Correct unga pullaigaluku kalyaname pannathiga
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
@@priyaramesh6095 என் இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி பேரக்குழந்தைகளுடன் கூட்டுக்கடும்பமாக சந்தோஷமாக இருக்கிறோம்.என் மருமகள்கள் எங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.அதற்கு காரணம் அவங்க அப்பா அம்மா வளர்ப்பு முறை.நீ எங்க குடும்பத்தைப்பற்றி பேசாதே.உன் பிள்ளைகளை பார்.
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
@@vijayamohan8173 ungaluku naan reply kodukalai, I answered for rani pandurangan only. Anyway happy for your family.
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
குடும்ப குத்துவிளக்குகள்😂🤣 நினைத்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உணராமல் இருக்கிறார்கள்.
@tprakasam8361
@tprakasam8361 Жыл бұрын
அது அவங்க இஷ்டம் யா. நீ ஏன் கவலைப்படுற😂
@nandhininanthu5365
@nandhininanthu5365 10 ай бұрын
True
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 10 ай бұрын
@@tprakasam8361 நீதான் கவலைப்படுகிற மாதிரி தெரிகிறது.பாவம்யா நீ.
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 9 ай бұрын
தெருவுக்கு தெருவுலே. ஆஸ்பத்திரி தான் மாட்டு ஆஸ்பத்திரி மாதிரி எந்த அம்மாவுக்கு . கூப்பிட்டு போறதை. சிறுமையா நினைக்கிறாங்கா பெருமையா அல்ல நினைக்கிறாங்கா
@anumayashinwong24
@anumayashinwong24 9 ай бұрын
Reproductive rights pathi theriyalana pesadheenga!! Adhu avanga body avanga pettukuradhu pettukala adhu avanga istam!! Odane vandhuruveengale baby illana lifea illanu pesuradhuku!! Neengalam epo society la irundhu poveengalo apodhaan indha society urupudum!!!
@revathikings6279
@revathikings6279 Жыл бұрын
வளப்பு சரி இல்லை சார்... மத்த பிள்ளை களையும் கெடுத்துறுவங்க .. சார் இந்த மாதிரி பேசி உங்க பேரையும் சேர்த்து கெடுக்கீங்க
@meenakshisundaram8746
@meenakshisundaram8746 Жыл бұрын
இந்த பொண்ணுங்களோட அம்மாஅப்பாகுடும்பமும் ரொம்ப வெளங்கிடும்
@sfranklin1533
@sfranklin1533 Жыл бұрын
breakfast -husband Lunch-marumagal Dinner-mammiyar Finish...sharing
@rithuvarshni.a1763
@rithuvarshni.a1763 Жыл бұрын
Spr uh iruke
@parvathiuma1888
@parvathiuma1888 7 ай бұрын
ethuthan correct
@shanthi8715
@shanthi8715 Жыл бұрын
ஒத்த ரோசா பொண்ண சிறப்பா வளர்த்து இருக்க அம்மா
@sakilabanu1240
@sakilabanu1240 Жыл бұрын
😂😂😅😅
@maryrani1462
@maryrani1462 Жыл бұрын
Enna ponnu iva
@priyapalanisamy1020
@priyapalanisamy1020 Жыл бұрын
Idhu expectation dhan. Amma oda valarpu illa
@sivakumartrichy3155
@sivakumartrichy3155 Жыл бұрын
9:30 க்கு எழுந்திருப்பேன் என்று கூறும் இந்த பெண்ணே திருமணத்திற்கு பிறகு தானாகவே அதிகாலையில் எழுந்திருக்கும் மனப்பான்மைக்கு வந்துவிடுவாள். 1.கணவன் வேலைக்கு / சொந்த தொழிலுக்கு செல்வதற்கு வழி அனுப்ப வேண்டும். 2. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் அல்லது பள்ளிக்கு கொண்டு வந்து விட வேண்டும். 3. வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகள் துக்க நிகழ்வுகளிலும் பங்கெடுக்க வேண்டும். இது போன்ற பல காரணங்கள் உள்ளன. அதனால் அவர்கள் தானாகவே மாறிவிடுவார்கள். திருமணமான சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் அம்மா வீட்டுக்கு அடிக்கடி போய் வருவார்கள். அப்புறம் குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும் சமயத்தில் அவர்களுக்கு அந்த நினைவே வராது. அதனால் இந்த நிகழ்ச்சி பற்றி அப்படியே இருப்பார்கள் என்று கவலை கொள்ள தேவையில்லை. நீயா நானா நல்ல சிந்திக்க வைக்கும் அதே நேரத்தில் அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.
@radhikaammu6401
@radhikaammu6401 Жыл бұрын
Rightly said
@gracyp.8491
@gracyp.8491 Жыл бұрын
Correct✅✔
@fathimalm6316
@fathimalm6316 Жыл бұрын
Absolutely na apty tha changed totally after marriage
@zaniaza
@zaniaza Жыл бұрын
Super
@gauthamrajkumar9816
@gauthamrajkumar9816 Жыл бұрын
Agreed
@mohankumar8927
@mohankumar8927 Жыл бұрын
இன்றைய மருமகள்கள் கணவன்மார்களின் பெற்றோர்களின் தாத்தா பாட்டி உறவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து தன் பெற்றோர்களுக்கு உரிமையாக்கி விட்டார்கள்
@meeram4892
@meeram4892 Жыл бұрын
100/ok
@senthilk396
@senthilk396 Жыл бұрын
Very true 😂
@selvakumaribaskaran7953
@selvakumaribaskaran7953 Жыл бұрын
இந்தப் பழக்கம் வரும் சந்ததியினர்களின் நல்ல வாழ்க்கை முறையை மாற்றி விடும். இவர்கள் பெற்ற மகன் வளர்ந்து கல்யாணம் பண்ணி ஆண் குழந்தை பிறந்து அவனும் வளர்த்த மகனின் பெற்றோரைப்பிரிந்து மனைவியின் பெற்றோரைத் தான் நாடுவான். இது நம் தமிழ்ப்பண்பாட்டிற்கும், இந்தியப் பாரம்பரியத்திற்கும் மிகப்பெரிய கேடு. மகளைப் பெற்ற தாய் மகளுக்கு எடுத்துக்கூறி விளங்க வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்தத் தாய்க்கு மகன்‌ இருக்கும் பட்சத்தில் இதே தவறான உரிமையை மருமகளின் தாய் பறித்துக்கொள்வார்.இது முறையானதல்ல. ‌
@selvakumaribaskaran7953
@selvakumaribaskaran7953 Жыл бұрын
இந்தப் பழக்கம் வரும் சந்ததியினர்களின் நல்ல வாழ்க்கை முறையை மாற்றி விடும். இவர்கள் பெற்ற மகன் வளர்ந்து கல்யாணம் பண்ணி ஆண் குழந்தை பிறந்து அவனும் வளர்த்த மகனின் பெற்றோரைப்பிரிந்து மனைவியின் பெற்றோரைத் தான் நாடுவான். இது நம் தமிழ்ப்பண்பாட்டிற்கும், இந்தியப் பாரம்பரியத்திற்கும் மிகப்பெரிய கேடு. மகளைப் பெற்ற தாய் மகளுக்கு எடுத்துக்கூறி விளங்க வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்தத் தாய்க்கு மகன்‌ இருக்கும் பட்சத்தில் இதே தவறான உரிமையை மருமகளின் தாய் பறித்துக்கொள்வார்.இது முறையானதல்ல. ‌
@malarvallimohan8174
@malarvallimohan8174 Жыл бұрын
100 முற்றிலும் உண்மைங்க
@gunaseeli7732
@gunaseeli7732 Жыл бұрын
Evanga கல்யாணம் பண்ணாமல் இருப்பதே நல்லது conditions எல்லாம் போடும் மருமகள் irunthal குடும்பம் விளங்கவில்லை என்று அர்த்தம் 🤑😝🤩
@sadamhussain-ts2yd
@sadamhussain-ts2yd Жыл бұрын
நீ ஒரு மாமியாராக இருக்கும் காலம் வரும் போது அவர்கள் கஷ்டம் உணக்கு புரியும்
@ramkumarsripriya9639
@ramkumarsripriya9639 Жыл бұрын
இதுங்கல்லாம் பிசாசுங்க
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
ஆம்பளைங்கள கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி தருதலையா வளர்த்து வீட்டையும் நாட்டையும் நாசமாக்குனதே இந்த அம்மா காரிங்க தான்
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
இந்த பெண்களுக்கு மாமியார்கள் போடும் கண்டிஷன்களை அப்படியே பெண்களை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு போட்டு அதை ஒப்புக் கொள்பவர்களுக்கு பெண் கொடுங்கள்
@vazhga_valaththudan
@vazhga_valaththudan Жыл бұрын
Adhu pillaye pethukaadhu, epdi pirakkum.
@anusrithar
@anusrithar Жыл бұрын
Ithunga vayasula avangalukum ipdi tha ulagam theriama irunthurukum... Pattu thirunthuvanga avlotha
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
பையனை பெத்துக்க பாவம். இனிமே இப்படித்தான் 😭
@vanitha333
@vanitha333 Жыл бұрын
இதுக்கு கல்யாணமே ஆகாமல் இருப்பதே நல்லது.
@jeyashreem7082
@jeyashreem7082 Жыл бұрын
ஒத்த ரோசா உங்க அம்மா ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க…..இது பெண் சுதந்திரம் அல்ல…….
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
இனி வரும் காலத்தில் தன்னையும் பார்த்துக் கொண்டு மற்றவரையும் பார்த்துக் கொள்ள முடிகிறவர்களுக்கு மட்டுமே திருமணம் செட் ஆகும்.
@Deedharrsha
@Deedharrsha Жыл бұрын
Yean sis mathavangaluku kaalu Kai illayah avangala avangaluku kavanichika theriyadha oru ponnu dhan maadu mayhri vela seiyanuma ava padikiradhu edhuku use agum indha family yah pathukava
@biotechnified3727
@biotechnified3727 Жыл бұрын
@@Deedharrsha correctu
@zaniaza
@zaniaza Жыл бұрын
நாய் பூனை க்கு தான் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும் 🤔 மாடு மேய்க்க தெறித்த பெண்கள் மட்டுமே கலியாணம் செய்யனும் போலவே
@tprakasam8361
@tprakasam8361 Жыл бұрын
ஆக மொத்தம் வேலைக்காரியா போணும்கிற😂 நீ போவிய்ம்மா
@tprakasam8361
@tprakasam8361 Жыл бұрын
அவனவன் வேலையை அவனவன் பாக்கணும். எல்லாருக்கும் சமைக்க தெரியணும்
@mpanusha
@mpanusha Жыл бұрын
தனி குடித்தனம் தான் நல்லது.இப்படி சொல்லி சொல்லி divorce தான் நடக்கின்றது...
@TamilGovJobs
@TamilGovJobs Жыл бұрын
இது எல்லாத்துக்கும் மாற்றானது எங்கள் சமுதாயம் ஆண்கள் தான் திருமணமாகி பெண்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். பெண்கள் அம்மா அப்பா உடன்தான் கடைசி வரை இருப்பார்கள். இது தூத்துக்குடியில் 18 கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. ( நன்குடி வெள்ளாளர் சமுதாயம்)😍😍😍😍
@d.shanthi8993
@d.shanthi8993 Жыл бұрын
🤔
@SaRa-SaranyaRatha
@SaRa-SaranyaRatha 3 күн бұрын
Hey super pa.... Apdinaa ellaa veetlayum irukra problem anga varaathu nu ninaikkren. But vera ethaavathu problem varumaa? Please explain
@vijayvisionvijayvision7129
@vijayvisionvijayvision7129 Жыл бұрын
இந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம் நடந்த பின் நிலைமை தலைகீழா மாறிடும்... நம்ம G P முத்து சொல்ற கமெண்ட்ஸ் ஐ நினைச்சுக்கோங்க
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
மாமியார் என்ன உனக்கு வேலைக்காரியா? உன்னை வேலை வாங்கக்கூடாதுன்னா, நீயும் அவுங்களை மரியாதையா நடத்தனும்.
@mathurigahramanan8137
@mathurigahramanan8137 Жыл бұрын
Get whatever you give..marumagal is not slave If you force they act as with respect but real respect will come by their behaviour and word they express
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
@@mathurigahramanan8137 நாளைக்கு நாமும் மாமியாராகலாம்.
@vigneshvicky2062
@vigneshvicky2062 Жыл бұрын
Avarhalinkuzhandhaihal avarhalukku payday edupparhal nammai path7dhane nam kuzhandhaihal valarhirarhal
@m.kishorekumar9279
@m.kishorekumar9279 Жыл бұрын
Sothula visatha vachu kudukanum
@sellamurugan4585
@sellamurugan4585 Жыл бұрын
Mudathapodhu ok Matravelaikkum uthavaa....
@saran4510
@saran4510 Жыл бұрын
அப்ப உன் வீட்டில்லயே இரு
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
ஆமாம்.அவள் வீட்டிலேயே இருந்து அவளின் அண்ணன், அல்லது தம்பி மனைவியிடம் மல்லுகட்டி அவர்கள் வாழ்க்கையையும் நரகமாக்கி விடுவார்கள் இந்த பிசாசுகள்.
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
சகோதரரின் மனைவி வரும் போது தான்.அந்தக்கஷ்டங்கள்.தெரியும்...வயதும் அதிகமாகி...ஏதோ ஒரு பையனை திருமணம் செய்து கொள்ளும் போது...வருத்தப்படுவார்கள் நல்ல சம்பந்தங்களை...வீணடித்து விட்டோம் என்று... தாயும் மகளும்... தாய் தான் சொல்லி புரிய வைக்க வேண்டும்...மாடு மனை வீடு கன்று.. எல்லாம் அவரவர் விதிப்படி என்று சொல்வார்கள்.... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@Dspjoshua9314
@Dspjoshua9314 Жыл бұрын
​@@padmavathysriramulu4061 Neenga sangi kumbal boomer ah
@mohankumar8927
@mohankumar8927 Жыл бұрын
இன்று மருமகள் நாளை மாமியார் நேற்று மருமகள் இன்று மாமியார்
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 8 ай бұрын
மாமியார் எல்லாம் சரியாக இருக்கிறார்கள் . மருமகள்கள் தான் குழப்பம் செய்கிறார்கள் !!! பழைய மாமியார்கள் சர்வாதிகாரியாகவே வாழ்க்கை நடத்தினார்கள் !!! மருமகள்கள் பயத்தில் வாழ்க்கை நடத்தினார்கள் . இப்பொழுது மாமியார்கள் நல்ல தன்மையுடன் இருக்கிறார்கள் !!!
@parvathiuma1888
@parvathiuma1888 7 ай бұрын
ada pongappa nan enga best how avlova entha velaum seiya matten mamiyar veetula ella velaum nan seiven erunthalum kuri sluvanka because magan marumagala perumaya pesira kudathu kilucha kotta thandama erukkanuma chappathi poda sollum ankittu poi na poori poda sonnen sappathi sollave ellainu poi sollum na mental hospitala erukka mathuriye erukkum😢
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 3 күн бұрын
Mamiyarhal nallavarhalaga irupadhudhan problame
@rajeshras4354
@rajeshras4354 Жыл бұрын
இந்த குரூப்ல இருக்குற எங்க முச்சிக்கும் கல்யாணம்ஆகாது நாசமா போகட்டும்
@indianhomefoods3231
@indianhomefoods3231 Жыл бұрын
இப்ப சொன்ன எல்லா பொண்ணுங்களுக்கும் கேட்ட மாதிரியே வாழ்க்கை கிடைச்சிருச்சான்னு கொஞ்சம் கேட்டு பாருங்க... அவங்க மாமியார் என்னென்ன பாடு படுத்திட்டு இருக்காங்களோ... கோபிநாத் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாங்க இது அவங்களோட ஆசை தானே தவிர இது நடக்கவே நடக்காது என்று எல்லா பொண்ணுக்கும் தெரியும்....
@Solomon07860
@Solomon07860 Жыл бұрын
சுய ஒழுக்கமான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அது உண்மையில் ஒரு முதிர்ந்த மற்றும் ஒருங்கிணைந்த குடும்பத்தை உருவாக்க உதவுகிறது
@annamveetusamayal
@annamveetusamayal Жыл бұрын
மாமியாராக வேலைக்காரியை பார்க்கும் மருமகள்கள் அதிகம் மாமியார் போட்டி போடுற மருமகள்கள் உருப்படவே மாட்டார்கள் இப்படி வளர்க்கும் அம்மாக்கள் வாழ்க வளமுடன்
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
இந்த பெண்களுக்கு மாமியார்கள் போடும் கண்டிஷன்களை அப்படியே பெண்களை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு போட்டு அதை ஒப்புக் கொள்பவர்களுக்கு பெண் கொடுங்கள்
@malaiammaln8580
@malaiammaln8580 Жыл бұрын
உண்மைதான்
@anusrithar
@anusrithar Жыл бұрын
Rendu pakkamum thavarugal nadakku....oru pakkam mattum support panathinga
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
மாமியார் என்னை இளவயது பெண்ணா... அவருடன் போட்டி போட... விவாதம் போட்டி...சம அளவில் இருக்க வேண்டும்... நன்றி
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
மாமியாரை போட்டி யுடன் பார்ப்பவர்கள் தன் அம்மா வை மட்டும் எப்படி பார்ப்பார்கள்.... அம்மா... மாமியார் இருவருக்குமே வயது முதிர்ந்து... ஏற்கனவே அவரவர் குடும்பத்தில் வேலை பார்த்து அலுத்து போய் இருப்பார்களே.... எப்படி பேரன் பேத்திகளுக்கு வேலை செய்ய முடியும்.... ஓரளவு தான் செய்ய முடியும்... அவர்களுக்கு மட்டும் என்ன உடம்பு.... எதில் செய்து உள்ளது... இக் கால ப்பெண்கள் இதை உணர வேண்டும்.... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@johndurai359
@johndurai359 Жыл бұрын
என்ன அழகாக ஒழுக்கமா வள ர்த்திருக்காங்க , super thaair தகப்பன்.
@RaviNdran-bd8qv
@RaviNdran-bd8qv Ай бұрын
Adangatha naayai thagappan enna seiya mudiyum.
@Sandlewood736
@Sandlewood736 Жыл бұрын
அனைவரும் மருமகள் வேலை பார்ப்பதை பற்றி மட்டும் பேசறீங்க... ஆனால் பெண் பிள்ளைகளை மட்டும் பெற்ற பெற்றோர்களின் நிலைமையை யாரும் பேசுவதில்லை... அவர்களை யார் பார்த்து கொள்வார்கள்... அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், எத்தனை நாட்கள் தங்கியிருந்து பார்க்க கணவன் அனுமதிக்கிறார்கள்? தயவுசெய்து இதை பத்தி எல்லாம் கொஞ்சம் பேசுங்கள்....
@parvathiuma1888
@parvathiuma1888 7 ай бұрын
correct ethe nilamai enamkum
@ulagu9486
@ulagu9486 3 ай бұрын
கணவர்களே மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று எத்தனை நாட்கள் ஆனாலும் கணவன் வீட்டாரே பார்ப்பார்கள்
@Sandlewood736
@Sandlewood736 3 ай бұрын
@@ulagu9486 நீங்க சொல்கிறவர்கள் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் கிடையாது
@sivaramans7829
@sivaramans7829 Жыл бұрын
Oh. Shit, everybody,..... என் வீட்ல மட்டும் தான் இப்படி னு இத்தன நாளா நெனச்சிட்டுருந்தேன் 😌
@margarateregina6134
@margarateregina6134 Жыл бұрын
அனைவரும் வேலையை பகிர்ந்து செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் பெண்களின் பொறுப்பு மிகப் பெரியது என்பதை யாராவது சொல்ல வேண்டும். எல்லா கால கட்டத்தில் பெண்கள் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறை பெண்களுக்கு தங்கள் பிள்ளைகளை வளர்த்துகின்ற கூடுதல் பொறுப்பு ஒன்று உண்டு என்பதை உணர்த்த வேண்டும். யார் பிள்ளைகளை வளர்த்தாலும் இறுதியில் பிள்ளைகள் நல்வழியில் வாழ நாம்தான் அவர்களோடு இருக்க வேண்டும். இதை புரிந்து கொண்டால் எதுவும் சுமையாகத் தெரியாது.
@vallikannan6325
@vallikannan6325 Жыл бұрын
இவளுகள இப்போது எவன் கல்யாணம் பண்ணிட்டு கஷ்டம் படுறானோ
@lavanleena3288
@lavanleena3288 Жыл бұрын
நானும் அப்டி தான் கேட்டேன். எனக்கு fever nu enga மாமியார் ah vela செய்ய சொன்ன... செய்ய முடியாது nu சொன்னாங்க.அந்த pain லையும் naanum en husband um thaan share panni senjom cooking laam. appo வந்து என் husband ah அசிங்கமா thittinanga. மாமியார் always மாமியார்
@maskmanithi
@maskmanithi Жыл бұрын
Antha mamiyar ah innum ah unga kuda vachu iruginga
@hajimbasha6135
@hajimbasha6135 6 ай бұрын
சீர்க்கேட்டின் உச்சம்....9 மணிவரை தூங்குவாளாம்...எடு அந்த வெளக்கமாத்த......சோம்பேரிகள் வீட்டுக்கும் தேவையில்லை நாட்டிற்கும் தேவையில்லை...
@RaviNdran-bd8qv
@RaviNdran-bd8qv Ай бұрын
12.30hrs varai thungugirargal.
@aishuram6050
@aishuram6050 Жыл бұрын
இதுங்களுக்கு கல்யாணம் ஆகாம இருக்கறதே நல்லது
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
உண்மை
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
இந்த பெண்களுக்கு மாமியார்கள் போடும் கண்டிஷன்களை அப்படியே பெண்களை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு போட்டு அதை ஒப்புக் கொள்பவர்களுக்கு பெண் கொடுங்கள்
@havefun4686
@havefun4686 Жыл бұрын
கட்டிக்கிறவன் செத்தான்
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
அப்படி பாத்தா ஆம்பளைங்க ஒருத்தனுக்கு கூட கல்யாணம் ஆகக் கூடாதே??? ஆம்பளைங்க எல்லாருமே வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து திங்கரவனுங்க தானே காலம் காலமாக. அவனுங்க எதுக்கு கல்யாணம் பண்ணிக்கரானுங்க???
@havefun4686
@havefun4686 Жыл бұрын
@@janeausten3397 இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்யணும். இரண்டு பேரும் பொறுப்பா இருக்கணும். இப்பொழுதெல்லாம் ஆண்கள் மாறிவிட்டார்கள்.
@sulochana1309
@sulochana1309 Жыл бұрын
இவங்க எல்லா பொண்ணுங்களா, இவங்கள கட்டிக்கிறவங்க ரொம்ப பாவம் , இருகுடும்பமே கஷ்டப்பட வேண்டியதுதான். பிசா...
@ntamilselvi9527
@ntamilselvi9527 Жыл бұрын
Yes sis 👍correct இந்த மாதிரிபெண்கள் அனுசரிக்காததால்தான் இன்று நிறைய குடும்பங்கள் திண்டாடுகிறது உண்மை -
@kasthurikalathangavel7204
@kasthurikalathangavel7204 Жыл бұрын
En Penn veetill oru vellayum patkkamattsll indru office vellayum parthu babyum parthu mental dentionpill irrukkiràll nallam visarikkakudamudiyavillai
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
இன்று ஊடகங்கள்... பெண் சுதந்திரம் பற்றி அதிகம் பேசி பெண்களை மென்மேலும்...கெடுக்கிறார்கள்...
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
எப்போது ஆண் குழந்தை பெறும் தகுதி... பெறும் காலம் வந்தால் தான் இந்த பெண்கள் மாறுவார்கள்... ஆனால் அதற்கும் ஏதோ மிஷின் கண்டு பிடிக்க ப்படுகிறது என்று வரும் செய்திகளை பார்த்தால்...இனி பெண்களுக்கும் மதிப்பு கிடைக்காது...உ.ம் .வாடகை த்தாய்.... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@Dspjoshua9314
@Dspjoshua9314 Жыл бұрын
​@@padmavathysriramulu4061 boomer aunty spotted here.
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
இப்ப எல்லாம் எந்த பொண்ணு மாமியார் கூட இருக்காங்க,எல்லாம் திருமணமானவுடனே பிச்சுகிட்டு போயிடறாங்களே
@sangeerthanabalasubramania8075
@sangeerthanabalasubramania8075 Жыл бұрын
Correct
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
மாமியார்... இல்லாவிட்டால்... கணவனை நன்றாக ஆட்டி வைக்கலாம் அல்லவா...என்ன இருந்தாலும் மகனை கஷ்டப்படுத்தும் போது... நல்ல மாமியார்... ஒரு வார்த்தை யாவது என்ன விவரம் என்று கேட்பாரே... நன்றி
@karthigaravi5694
@karthigaravi5694 Жыл бұрын
@@padmavathysriramulu4061 பையன் பொண்ண கஷ்டப்படுத்தும் போது பொண்ணோட அப்பா வந்து கேக்கலாமே... அதுவும் தப்பு இல்லையே...
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs Жыл бұрын
மாமியார் மருமகள் ரெண்டு பேரும் இது நம்ம வீடுனு நெனச்சா problem solved
@umamani1469
@umamani1469 Жыл бұрын
உண்மை
@muthumeenal2597
@muthumeenal2597 Жыл бұрын
Waaah...!!
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e 2 ай бұрын
வேலைக்கு போகும் பெண்களது வீட்டு வேலைகளை கணவன், மாமியார் பகிர்ந்து கொள்வது தான் நல்லது. அப்படியே சாம்பளத்தையும் பகிர்ந்து கொள்ள சம்மதம் கேளுங்க உடனே வேலைய விட்ருடுவாங்க...
@geethasrinivas5069
@geethasrinivas5069 Жыл бұрын
இது பெற்றோர் வளர்ப்பு .ஒரே குழந்தை இருப்பதால் வரும் பிரச்சனை ..
@sasinalin7595
@sasinalin7595 Жыл бұрын
இதுகளுக்கு அம்மாவுக்கு வாழ்த்துக்கள் உருபடாது
@vsfloralsarees20
@vsfloralsarees20 Жыл бұрын
பெண்களே அப்ப வீட்டில் நீங்க என்னதான் செய்வீங்க. நானும் ஒரு பெண் தான் வேலைக்கும் செல்கிறேன்
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
பெண்கள்தான் வீட்டு வேலை செய்யனுமா? ஆண்கள் என்ன செய்வீங்க,?
@vsfloralsarees20
@vsfloralsarees20 Жыл бұрын
@@mathangiramdas9193 அவங்க சம்பாதிச்சி நம்மை காப்பாத்தறது அவங்க கடமை.இந்த உலகத்திலேயே பலம் வாய்ந்தவர் யார் தெரியுமா. பெண்தான். அந்த பெண்ணுக்கென்று சில கடமைகளும் ஆணுக்கென்று சில கடமைகளும் உள்ளன. அவற்றிலிருந்து நாம் தவறும் போதுதான் பிரச்சினை வருகிறது. ஏன் பெண்கள் தான் வேலை செய்யனுமா என்று கேட்ட நீங்கள் ஆண் ஏன் சம்பாதிக்கனும்னு கேட்கவில்லையே.
@nesamanis431
@nesamanis431 Жыл бұрын
Valarppu sari illada
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 Жыл бұрын
Emma , Naanga Party Kku Poyittu , Late Night Than Varuvom . Ninga , Appadiyaa ?
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
இந்த மாதிரி குதர்க்கமா.பெண்களை மட்டம் தட்டறதுனாலதான் 2k kids இன்னும் கல்யாணம் ஆகாமல் kid ஆ வே இருக்கு.
@selva2805
@selva2805 Жыл бұрын
இவர்களின் தாய் மற்றும் தகப்பன் சரியான முறையில் வேலை கற்று கொடுக்க வில்லை. ஒரு பொருப்பு இல்லாத தன் குழந்தை வாழ்க்கை பாதிப்பு அடையும் என்ற ஒரு எண்ணம் இல்லை.
@5470am
@5470am 11 ай бұрын
இந்த கும்பளுக்குள்ள எவன் ஒருத்தன் கல்யாணம் செய்றானோ அவன் செத்தான்....
@kavithasuji8490
@kavithasuji8490 Жыл бұрын
உங்களுக்கு எல்லாம் மாப்பிள்ளையே கிடைக்ககூடாது ஆண்டவா
@chamundeswariashokkumar309
@chamundeswariashokkumar309 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி இது போன்ற பெண் எனக்கு பிறக்கவில்லை நீங்கள் போகின்ற வீட்டில் உங்கள் கணவரும் மாமனார் மாமியாரும் பாவம்
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 Жыл бұрын
நீங்க உங்க வீட்டிலேயே தங்கி இருபது தான் ரொம்ப நல்லது
@manojkrishna9977
@manojkrishna9977 Жыл бұрын
அப்போ 10மணிக்கு தான் சோறு
@rameshg6786
@rameshg6786 Жыл бұрын
இந்த மாதிரி பொண்ணுங்க எதிர் பாத்தா யாருமே வாழமுடியாது
@natureournation3430
@natureournation3430 Жыл бұрын
எப்பா முடியலடா சாமி... வாழ்க்கை டோட்டல் குளோஸ்...
@immanuel-xs3zi
@immanuel-xs3zi Жыл бұрын
இவர்களுக்கு கல்யாணமே நடக்ககூடாது
@malaysiatamilachi9997
@malaysiatamilachi9997 Жыл бұрын
Bigg boss celebrity style eh sollanumna valarpu seriyillai😃😃
@creaturelover1362
@creaturelover1362 Жыл бұрын
Ithuku per pensuthanthiram illa somberithanam 🤦🤷
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 Жыл бұрын
Super super girls இந்த மாதிரி பெண்களை மனைவியாகவும் மருமகளாகவும் அடைய ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வைக்க வேண்டும்
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
அவரவர் அவர்கள் வீட்டிலேயே இருங்கள்... வாரம் ஒருமுறை மாமனார் மாமியார் வீட்டுக்கு ப்போங்கள்... ஆண் ஆனாலும்.. பெண் ஆனாலும்... ஏனெனில்.இந்தக் கால பெண்களின் எதிர்பார்ப்புகள்... அப்படி... ஆனால் ஆண்கள் சில பேர் தான்... பழைய காலம் போல் உள்ளனர்... இந்த க்கால ஆண்கள்...அனுசரித்து... தான் நடக்கின்றனர்.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
சகோதரி நீ மாமியார் ஆகி உனது மருமகள் வரும் போது தெரியும்.
@spourtflourish1510
@spourtflourish1510 Жыл бұрын
@@krishnamurthyks1602 தான் பட்ட கஷ்டத்தை யாருக்கும் கொடுக்க கூடாது வருங்கால மாமியராகிய நாங்கள் உதவியாய் இருப்போம் உபத்திரவமாக இருக்க மாட்டோம் கணவனுடன் வாழ தான் மனைவி வருகிறாள் எப்பையாவது ஆண்கள் மாமியார் வீட்டுக்கு போய் வாழ்ந்தால் பெண்களும் எப்பையாவது போவதில் தவறு இல்லை ஆண் பிள்ளை இல்லாத பெற்றோரை நினைத்து பாருங்கள் தன்னிசையாக யாராக இருந்தாலும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
@Devil19979
@Devil19979 Жыл бұрын
ama husband avar veetla irukatum wife avanga amma veetla irukatum thevaina vanthu rendu perum pathukatum
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
அப்படித்தான் நடக்குதுங்க என்ன குடும்பம் என்ன வளர்ப்புங்க வருத்தமா இருக்கு
@n.i.l.a
@n.i.l.a Жыл бұрын
இதுகள எங்க உருப்பட போகுது...
@creaturelover1362
@creaturelover1362 Жыл бұрын
Nanum oru marumaga tha but ipdi real life la iruntha mamiyar velakamathula aduchu vela vaguvaga🤦🤷
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
நம்ப புள்ளைய தனிக்குடித்தனம் என்ற பெயரில் பிரித்து. கூட்டி சென்று விடுவாள் அருமை மருமகள்
@kalakaltrolltn5404
@kalakaltrolltn5404 Жыл бұрын
படிச்சா புத்தி வரும் னு ஸ்கூலுக்கு அனுப்புனா அவளுக்கு திமிரு பாதியா
@tprakasam8361
@tprakasam8361 Жыл бұрын
போய்னா யோவ். கல்யாணமே பண்ணாத. சாமியாரா போ
@5470am
@5470am 11 ай бұрын
அந்த பொண்ணுக்கு மூக்கு பொடப்பா தான் இருக்கு 😂😂😂😂😂
@Chhatrapati666
@Chhatrapati666 5 күн бұрын
எந்த பொண்ணுக்கு
@rosyjacob2771
@rosyjacob2771 Жыл бұрын
Thani kudithanam Than Nallathu.....🤗🤗🤗Katti Kudukura Mahanukkuthan Samatanam Pokum Rendu Sideum😂😂😂 Tension Freepa🤭🤭🤭
@user-xh5vb6ex6w
@user-xh5vb6ex6w Жыл бұрын
4.40 அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் என்ன வேணாலும் பேச மூடியும்.கல்யாணத்துக்கு அப்பறம் எது தலை எழுத்தோ அல்லது செய்ய வேண்டிய கடமையோ அத அந்த பெண் செய்யும்.இப்ப நூறு பேருக்கு மூன்னடி பேசலாம்.வாழ்க்கைய வாழ விடூம் போதுதான் தெரியும்.
@masterymuralidharan4252
@masterymuralidharan4252 Жыл бұрын
All are dad's little princess... avanga kudumbam nu naenacha thane pannuvangalae... Evlo nalaiku solluvinga nanga thane thani kuduthanam poyiduvome... 🤣😂
@shanmughathanupillai9660
@shanmughathanupillai9660 Жыл бұрын
Seeing such demands from future daughter in laws, I feel that allowing newly married to go for separate accommodation is best
@manjusubramaniam8788
@manjusubramaniam8788 Жыл бұрын
Very true. Avanga avangala anubavikurappa athula eantha prachanaium irukaathu. Thaana adjustment and realization vanthurum.
@Bp-gy7jx
@Bp-gy7jx 10 ай бұрын
True..so that everyone will have their own life .
@miltonsd2786
@miltonsd2786 Жыл бұрын
Oncc they get married, let them manage on their own and settle independently as the youngsters are in different age. Let them build their homes according to their wish.
@ArunKumar-yc9gs
@ArunKumar-yc9gs Жыл бұрын
Not a good one
@suhapaaru8226
@suhapaaru8226 Жыл бұрын
@@ArunKumar-yc9gs apdi vita dhan bro life oda arumai theriyum. Kudumbam nadathuradhu evlo challenge nu puriyum.
@vasanthyiyer8977
@vasanthyiyer8977 Жыл бұрын
Yes. Leave them alone. Let them realise their responsibilities.
@deltavicky3447
@deltavicky3447 Жыл бұрын
அந்த 09:30 மணிக்கு எழுந்திருக்கும் பொண்ண ஒரு 4 வருடம் கழித்து பேட்டி எடுக்க வேண்டும்.
@karayaanmandai2776
@karayaanmandai2776 Жыл бұрын
😄😄
@fathimamohideen1917
@fathimamohideen1917 Жыл бұрын
Kalyanam aana , she will change. Everybody's house. You ask your mothers how they were before they were married... mostly all will tell, we were like raani in my parents house.
@subhasree1213
@subhasree1213 Жыл бұрын
ஆமா நான் லாம் கல்யாணத்துக்கு முன்னாடி 9 மணிக்கு தான் எந்திரிப்பேன் இப்போ 6 மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருவேன்
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Vaiya mudu la
@dhayanidhi8455
@dhayanidhi8455 Жыл бұрын
கல்யாணம் பண்ணி காமல் இருப்பதே நல்லது......
@rajeswarigt6031
@rajeswarigt6031 11 ай бұрын
Equality என்றால் உன் வீட்டிலேயே இரு.
@sasa-ir2oo
@sasa-ir2oo Жыл бұрын
இந்த மாதிரி பொண்ணுக கல்யாணம் பண்ணாம இருக்கிறதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.
@vijayalakshmik920
@vijayalakshmik920 Жыл бұрын
ஆன்பு, பாசம், உரிமை, இப்படியான சொர்களுக்கு இடமே இல்லை. மனமார்த அன்பு தானா வரனும். இவங்க செயற்கையாக வாழராங்க!! சினிமாதனமான வாழ்கை. இவர்கள் தான் வருங்கால நற் பெண்மணிகள். காசு, அழகு நிலையம், ஏப்பவும் ஹப்பியாக இருக்கனும் என்றால்!!! முழங்கை நிண்டால் தான் முன்கை முழம் போடும். கொடுத்துவைச்சவங்க என்றால் நாம முன்னாடி கொடுத்து வச்சிருக்கணும். அன்பு, பாசம்,காதல்,மரியாதை, நம்முடைய குடும்பம் விட்டு கொடுத்தல் என்பன. வாழ்கை அழகாக இருக்க செயல்பட வைக்க வேண்டிய குணங்கள். ஜெய் ஸ்ரீ ராம்.
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
இந்த பெண்களுக்கு மாமியார்கள் போடும் கண்டிஷன்களை அப்படியே பெண்களை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு போட்டு அதை ஒப்புக் கொள்பவர்களுக்கு பெண் கொடுங்கள்
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
ஆண் பெண் இருபாலரும் விட்டு க்கொடுத்து...வாழ வேண்டும்...போட்டா போட்டி இருக்க க்கூடாது...ஈகோ இருக்க க்கூடாது... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@prabhasrikanth6386
@prabhasrikanth6386 Жыл бұрын
இதுகள பெத்த தாய பாக்கணுமே
@radhalakshmi1880
@radhalakshmi1880 Жыл бұрын
Adhungallam 11 manikku endhirikire case ah irukkum
@Dewati_P
@Dewati_P 2 ай бұрын
வீட்டுல செய்யுறது எல்லாம் வேலையா...??? வேலை, வேலை நு சொல்றது எல்லாம்.. நாம சாப்பிட, நாம உடுத்த, நாம குடியிருக்கிற வீட்டை சுத்தம் வெச்சுக்குறது.. இதெல்லாம் வேலை இல்லை..!!! இதெல்லாம் நாம நமக்கு செஞ்சிகுறது..!!! வெளியே போய் செய்யுறது தான் வேலை...!!!😮
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
என்னடா கொடும 😱😱😱😱😱 என்ன என்னமோ நடக்குது. ரொம்ப பயமா இருக்கு பொண்ணே வேண்டாம் 😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿. தனிமையில் இருப்பது ரொம்ப சுகம் போல. கட்டிக் கொண்டு வார பொண்ணு காலையில் எழுந்து வராதாம். மாமியார் எஜஸ் பன்னி கொள்ள வேண்டுமாம். அதுக்கு நாம்ப கல்யாணம் என்ற வார்த்தை வேண்டாம் சாமி.
@sakilabanu1240
@sakilabanu1240 Жыл бұрын
😂😅😅😂
@shanthis8111
@shanthis8111 Жыл бұрын
எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லைங்க.
@maryrani1462
@maryrani1462 Жыл бұрын
Ellarum appdiyhanga experiencela sollren
@pavinsaravanan2088
@pavinsaravanan2088 Жыл бұрын
👌
@sikkandharbasha8985
@sikkandharbasha8985 Жыл бұрын
@@shanthis8111 s enakku mrg aahi 8 years aachu but naan en maamiyaar maamanaar husband ellorum onnadha irukkom
@venkataji5977
@venkataji5977 Жыл бұрын
Ungaluku la kalyaname agathu chaii😂😂😂💯
@durkakarthick1759
@durkakarthick1759 Жыл бұрын
இவளுக்கு இனிமே கல்யாணம் ஆகுறது கஸ்டம் தான்
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Veetu vellaigal saeyatha aangalukkum kalyanam aghathu enna
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 26 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 8 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Vijay Television
Рет қаралды 931 М.
Husband vs wife || Neeya Naana troll
8:45
Today Thug
Рет қаралды 1,4 МЛН
Живые куклы и злая племянница! Часть 3! #shorts
0:35
I Outsmarted My Bully Brother And Ate His Cotton Candy🤫😎
0:33
Giggle Jiggle
Рет қаралды 8 МЛН
NEW VAMPIRE EPISODE INCOMING 😈
0:27
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 1,6 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 5 МЛН