No video

What is the role of MLA and MP? | MLA-க்கும் MP-க்கும் உள்ள வித்தியாசம் இதுதான் | Theneer Idaivelai

  Рет қаралды 251,100

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

MLA-க்கும் MP-க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை இந்த காணொளி மூலம் அறிந்துகொள்வோம்! #ROLEOFMLA #MLAvsMP #Theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 233
@vsp-56
@vsp-56 4 ай бұрын
YARULAM 2024 LA PAKURENGA❤🎉
@saravananpm6984
@saravananpm6984 4 ай бұрын
me
@SanjayM-ni7bu
@SanjayM-ni7bu 4 ай бұрын
🙋🙋🙋
@harikalangu127
@harikalangu127 4 ай бұрын
Me
@vganesh3769
@vganesh3769 4 ай бұрын
🙋🏻Me 2025😅
@Jeevabharathi1994
@Jeevabharathi1994 2 жыл бұрын
இந்திய அரசியலமைப்பு பற்றி மிகத் தெளிவாக விளக்கமும், நிர்வாகம், ஆட்சிமுறை பற்றிய தெளிவாக விளக்கம் கொடுங்க. படிக்கும் சகோதரர்களுக்கு உதவியாக இருக்கும்.
@exerciseperiod3082
@exerciseperiod3082 2 жыл бұрын
0:27 - 0:32 la oru correction anna.. நாம் PM மற்றும் CM இருவரையும் தேர்ந்தெடுக்கவில்லை.நாம் MP மற்றும் MLA மட்டும் தேர்ந்தெடுக்கிறோம்.MPகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்குள் முதன்மை மந்திரியை தேர்வு செய்கின்றனர்.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் பிரதம மந்திரியாக மாறுகிறார்.அதேபோல் மாநிலங்களில் நாம் சட்டமன்ற உறுப்பினரே(MLA) தேர்வு செய்கிறோம். அவர்களில் ஒருவர் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் முதலமைச்சர் ஆக மாறுகிறார். 👍👍👍 Mithapadi unna content great & awesome bro...
@keerthivasan1677
@keerthivasan1677 2 жыл бұрын
Yes
@user-ov9bi5qq3q
@user-ov9bi5qq3q 2 жыл бұрын
Politics crt ah pesuringa bro
@Jeevabharathi1994
@Jeevabharathi1994 2 жыл бұрын
01. அண்ணா நீங்க தேர்தலில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கட்சி ஆரம்பீங்க.
@balamax4814
@balamax4814 2 жыл бұрын
முதலமைச்சர் கவர்னர் பிரதம மந்திரி குடியரசுத் தலைவர் தாசில்தார் பினாமி பஞ்சாயத்து தலைவர் எல்லாத்த பத்தியும் வெவரமா சொல்லுங்க🙏
@sangeethasivakasi4699
@sangeethasivakasi4699 2 жыл бұрын
Super 🥰😁 it's too clear like 2k 1st standards students too understand your conversation 👏💯💯
@karthickkeyan3141
@karthickkeyan3141 2 жыл бұрын
Seri me sutha mudu
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 6 ай бұрын
😂😂😂​@@karthickkeyan3141
@aravindneet
@aravindneet 4 ай бұрын
​@@karthickkeyan3141nee Yaara venna
@user-tn8fl6ch8m
@user-tn8fl6ch8m 2 жыл бұрын
அண்ணா ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பற்றி பேசுங்கள்.இதை தடுக்கவே முடியாதா ? இந்த பணம் எப்படி கணக்கில் வராமல் இருக்கிறது.
@mathsandlogics4319
@mathsandlogics4319 2 жыл бұрын
Adha onnum panna mudiyaadhu bro... Venumna panam vaangitu yaarukku vote poda nenaikireengalo avangalukke podunga... Yaarukku theriya pogiradhu Evan kekka pogiraan...
@Anand_kumar92
@Anand_kumar92 2 жыл бұрын
Makkal yarume panam vanga matom nu sonna than itha thaduka mudiyum
@Selvakumar-dm6vu
@Selvakumar-dm6vu 2 жыл бұрын
வாங்குறத நிருத்தலாமே 😏
@praveenpinacle3753
@praveenpinacle3753 2 жыл бұрын
Vaaipe illa ,corrupgion is part of monetary system ,poga poga neenga puringikuvinga ,
@tamil-100
@tamil-100 2 жыл бұрын
correct question
@meenaramaiah2238
@meenaramaiah2238 2 жыл бұрын
பயனுள்ள தகவல், நன்றி
@bestactsmoviez5352
@bestactsmoviez5352 2 жыл бұрын
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி சொல்லுங்க அண்ணா
@TheRengarajan
@TheRengarajan 2 жыл бұрын
Please upload dear team
@RPTube-pn1sn
@RPTube-pn1sn 2 жыл бұрын
Role of வார்டு உறுப்பினர் video onnu podunga anna..... Naanum 22 age la win paniten...... Ennala mudinja yellathaium panitu iruken aana presure matum tha kodukka mudiyuthu.. athiga patcham theermanam neraivetha mudiyuthu aana Neraiya theermanam nadakka matukku.. yenna pannalam nu oru video podunga plz
@a.chinnaayyapparajab.e4386
@a.chinnaayyapparajab.e4386 2 жыл бұрын
Panjayat member aa entha panjayat entha ward
@vijayapandi6312
@vijayapandi6312 2 жыл бұрын
அருமையான முயற்ச்சி அண்ணா
@sbrmay1999
@sbrmay1999 7 ай бұрын
அருமையான தகவல்
@ramarajanvip
@ramarajanvip 2 жыл бұрын
Vera Level neenga bro.
@kisore20gp
@kisore20gp 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல். மேலும் Polity பற்றி பதிவுகள் போடுங்க
@tharishankar1999
@tharishankar1999 2 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@karthicr6568
@karthicr6568 4 ай бұрын
Good information
@pradeepselvan
@pradeepselvan 2 жыл бұрын
Very Useful ❤️❤️❤️👍😀
@balaaraja5408
@balaaraja5408 4 ай бұрын
கல்வி என்பது தேசிய ஒற்றுமைக்கும், மாநில முன்னேற்றத்திற்கும்..
@bharanidharan6323
@bharanidharan6323 2 жыл бұрын
Ippdi oru worth ah na channel pathathilla.....great
@lvkellappan7491
@lvkellappan7491 2 жыл бұрын
110 விதியின் கீழ் அறிவிப்புகள் வருகின்றன அதைப்பற்றி விவரிக்கவும்
@TopGTopG-gw2bf
@TopGTopG-gw2bf 2 ай бұрын
Super broo❤❤
@manivasagan1345
@manivasagan1345 4 ай бұрын
2024 mp election vandhuruchu Anna n ninga entha area Mp candidate
@dayalashmi9529
@dayalashmi9529 4 ай бұрын
Thank u
@nidharshan5459
@nidharshan5459 2 жыл бұрын
Talk about roads and who is responsible for roads and how to register a complaint regarding roads
@Kovaiking73
@Kovaiking73 Жыл бұрын
அதிகம் பகிறப்பட வேண்டிய பதிவு
@arunmozhi7672
@arunmozhi7672 4 ай бұрын
Good work on awareness
@chandrajayaraman8621
@chandrajayaraman8621 4 ай бұрын
Excellent explanation 👏🏻👏🏻👏🏻
@KABKmedia
@KABKmedia 6 ай бұрын
அண்ணே எப்ப election la நிக்கிறிங்க vote போடனும்
@rajas4773
@rajas4773 2 жыл бұрын
👌👍
@Ramar-fo5yn
@Ramar-fo5yn 2 жыл бұрын
MLA னா நம்ம பன்னீர்செல்வம்.. MP. னா அவர் பையன 🤣😂
@rameshkrishnan91
@rameshkrishnan91 2 жыл бұрын
நன்றி
@durairajk9064
@durairajk9064 2 жыл бұрын
நன்றி சார் நன்றி
@jack--lock
@jack--lock 2 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் 🥰🥰 அண்ணன் தம்பி தான 🤔🤔
@mahalingam_m91
@mahalingam_m91 2 жыл бұрын
Arumai 👍
@vctianstn-6152
@vctianstn-6152 2 жыл бұрын
Super bro tq for your kind information
@krishnas2785
@krishnas2785 2 жыл бұрын
TNPSC ku oru channel strate panna nalla irukkum Brother, unga convey nalla Easy ya puriyuthu ellarukkum
@talton3973
@talton3973 3 ай бұрын
❤️❤️❤️
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 4 ай бұрын
Super
@karke6670
@karke6670 2 жыл бұрын
Good job Guy's
@royalselvaselva8546
@royalselvaselva8546 2 жыл бұрын
இந்த மாதிரி தெளிவா யாரும் சொல்லல🙏🙏🙏
@seethanivi-xk4dq
@seethanivi-xk4dq 11 ай бұрын
Suberb explanation
@deepakmanishvar
@deepakmanishvar 2 жыл бұрын
Good explaination👌
@wasimakramtd
@wasimakramtd 2 жыл бұрын
Good explanation
@devadeva745
@devadeva745 2 жыл бұрын
Super nanba👍👍👍👍
@prabhudeva8065
@prabhudeva8065 2 жыл бұрын
அண்ணா, esic பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா..... 🙏🙏🙏
@Masterofcreationz
@Masterofcreationz Жыл бұрын
[National security advisor] vs [Chief defence staff] clarification video podunga bro
@skyfashion2390
@skyfashion2390 2 жыл бұрын
Gud info bro
@padaskar6681
@padaskar6681 2 жыл бұрын
கல்வி பொதுப் பட்டியல் சார்ந்தது
@dayalashmi9529
@dayalashmi9529 4 ай бұрын
Song supper
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 жыл бұрын
Super 👍
@jpjai4977
@jpjai4977 2 жыл бұрын
President and councillor oda job pathi podunga bro
@manishankar56
@manishankar56 2 жыл бұрын
Your videos are awesome 👌 always
@srinub1734
@srinub1734 2 жыл бұрын
Mind voice super
@SweetyPrabhu-ep4be
@SweetyPrabhu-ep4be 7 ай бұрын
Super bro🎉🎉🎉
@murali2986
@murali2986 2 жыл бұрын
Congratulation bro
@jeraldthalaiva85
@jeraldthalaiva85 Ай бұрын
Bro state and central government different pathi video postings bro
@vikneshkumar9773
@vikneshkumar9773 2 жыл бұрын
Arumayana video anna
@pvparthasarathy
@pvparthasarathy 2 жыл бұрын
Talk about MP MLA salary structure and benefits. Anyhow they are not relying on salary but its hefty amount being allocated for allowance
@mohammedfarookabdul3387
@mohammedfarookabdul3387 Жыл бұрын
Can you tell about salary and benifits of Mp and Mla
@RajeshRaj-gi7rm
@RajeshRaj-gi7rm 5 ай бұрын
Paattu semma
@vengadeshwaran2558
@vengadeshwaran2558 2 жыл бұрын
Super bro 😍😍😍😍😍
@tamil_crazy9874
@tamil_crazy9874 2 жыл бұрын
திருத்தம் :ஒன்றிய பட்டியல் துறைகள் 98 மாநில பட்டியல் துறைகள் 59 பொதுபட்டியல் துறைகள் 52 தற்போது நடைமுறையில் உள்ளது
@SanjayKumar-km3ul
@SanjayKumar-km3ul 5 ай бұрын
7000th like
@sridharragavan9063
@sridharragavan9063 2 жыл бұрын
Political education is must for single person
@rathishrathiz2578
@rathishrathiz2578 2 жыл бұрын
Brooo super ah pandringa apdiye inoru request rajya sabha lok sabha difference sollunga bro yaru sonnalum enaku antha chapter mattum puriyave maatuthu evalo padichalum puriyala konjam puriyara mari oru vid podunga
@Naveen_Talkss
@Naveen_Talkss 2 жыл бұрын
01:02 Its not centre list ...its just union list...so athu "ondriya pattiyal" and not "mathiya pattiyal"
@tamivanivani3855
@tamivanivani3855 4 ай бұрын
Video super
@josejesi5089
@josejesi5089 2 жыл бұрын
அப்படியே உள்ளாட்சில ஓட்டு போட்ட கிராம மக்களுக்கு பொறுப்பானவர்கள் பற்றி கூறுங்கள்: 1.வார்டு நம்பர் 2.பஞ்சாயத்து தலைவர் 3.பஞ்சாயத்து துணை தலைவர் 4.ஒன்றிய கவுன்சிலர் 5.மாவட்ட கவுன்சிலர் (கடைசி வரை இவர யாருன்னு 99% மக்களுக்கு தெரியாது)
@RPTube-pn1sn
@RPTube-pn1sn 2 жыл бұрын
Role of வார்டு உறுப்பினர் video ஒன்னு போடுங்க அண்ணா..... நானும் 22 வயசுல win பண்ணிட்டேன் என்னால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன்..... ஆனா அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியுது.... அதிக பட்சம் சண்டபோட்டு தீர்மானம் நிறைவேற்ற முடியுது.... ஆனாலும் நிறைய தீர்மானம் செயல் படுத்த முடியல.... இதுக்கெல்லாம் என்ன பண்ணலாம் ன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா ரொம்பாவே usefull ஆ இருக்கும் எனக்கும் என்ன மாதிரி குறைஞ்ச வயசுல இருக்குறவங்களுக்கு
@-tnpsc3299
@-tnpsc3299 2 жыл бұрын
RDO padhi sollunga bro
@jayadaran5289
@jayadaran5289 2 жыл бұрын
அண்ணா வக்கீல் தொழில் பற்றி சொல்லுங்க அண்ணா அரசு மற்றும் தனியார் துறைகளிலும் என்னென்ன வேலைக்கு செல்லலாம் மற்றும் அவர்களுடைய பவர் என்னன்னு சொல்லுங்க அண்ணா ஒரு வீடியோபோடுங்க
@karthick5380
@karthick5380 2 жыл бұрын
IPS kum TPS kum Difference and Benefits Enna nu Sollunga......!
@cf1seshan796
@cf1seshan796 2 жыл бұрын
Ips upsc appointed at ASP any where in india central position Tps tnpsc grp 1 appointed DSP around tamilnadu state position
@raj-sp2kw
@raj-sp2kw 2 жыл бұрын
MLA ,MP , pension சொல்லுங்க சார்
@prabhudeva8065
@prabhudeva8065 2 жыл бұрын
அண்ணா, esic பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா.... 🙏
@nmano1623
@nmano1623 2 ай бұрын
எல்லாரும் அடைய தா போடுவாங்க 🤭😂
@DonSant
@DonSant 2 жыл бұрын
அண்ணா முகப்பருக்கள் ஏன் உடைக்ககூடாது வராமல் தடுக்க என்ன செய்யலாம் வந்த பிறகு என்ன செய்ய கூடாது any home remedies or cream
@prabhudeva8065
@prabhudeva8065 2 жыл бұрын
அண்ணா, esic பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா..... 🙏🙏🙏🙏🙏🙏
@university_of_tennikoit
@university_of_tennikoit 10 ай бұрын
தேநீர் இடைவேளை உறவுகளுக்கு வணக்கம் பாராளுமன்ற உறுப்பினர்க்கும் நியமன பாராளுமன்ற உறுப்பினர்க்கும் என்ன வித்தியாசம் அதிகாரங்கள் என்னென்ன
@journeywidd6629
@journeywidd6629 2 жыл бұрын
Cm epd aaguranganu step by step a oru video podunga bro..... first ethula irunthu Cm varaikum poranga.....
@jayachitra8297
@jayachitra8297 2 жыл бұрын
Suer bro
@praveenpinacle3753
@praveenpinacle3753 2 жыл бұрын
Grama sabha and ward sabha pathi paesunga plzzz
@Kannan99999
@Kannan99999 Жыл бұрын
ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வரணும்
@karthikeyanr2762
@karthikeyanr2762 2 жыл бұрын
Assembly and legislative assembly
@kabil391
@kabil391 2 жыл бұрын
Central govt state ku nirya pannitu olunga athuku oru video podunga
@sathishkumar-ej1mj
@sathishkumar-ej1mj 2 жыл бұрын
Mp சட்டமன்றத மேலவை வயது 30
@chandrababun9525
@chandrababun9525 2 жыл бұрын
Bro, GST pathi oru VIDEO potunga!!!!
@sathiyanandhu7264
@sathiyanandhu7264 2 жыл бұрын
Cbi cid பற்றி ஒரு வீடியோ பிடுங்க....
@thangavel6548
@thangavel6548 2 жыл бұрын
Difference between mayor and deputy Mayor Plz explain bro
@vishnu5663
@vishnu5663 2 жыл бұрын
Bro nagharatchi la chairman posting irukum Adhuvea managaratchi la mayor posting irukum Mayor - ivangha lam corporation la varuvagha example madhurai corporation coimbatore corporation and Chennai corporation indha madhiri ulla dhula andha corporation vard elected members vote panni Mayor choose panuvagha Deputy mayor ivarum mayor dha but mayor varalana avangha work ka parpagha Example school la hm ahm Madhiri Only avaruku mayor absent anadha full power kidaikum
@beingsalman2895
@beingsalman2895 2 жыл бұрын
My Request use to English & Tamil language
@ajithkumar-dl4yi
@ajithkumar-dl4yi 2 жыл бұрын
Bro car la political flag yaru yaru vachu irukala? Becoz EPA Evan na pathalaum oru flag vachutu suthurangey konjam ethuku video podunga thirinjiruvom😀
@ungavai-ungauruttu7819
@ungavai-ungauruttu7819 2 жыл бұрын
Yenukum doubt iruku brother Remba days ahaa😂
@BB-lh5dz
@BB-lh5dz 2 жыл бұрын
Oru katchi la yedhavathu oru posting la irundha( district thalaivar,seyalalar,thunai seyalalar etc) avanga avangaloda use panra car la party flag vechukalam . But not for party members that's only for posted people
@anandanand2859
@anandanand2859 2 жыл бұрын
🙏🙏🙏
@BrightFutureSIPL3367
@BrightFutureSIPL3367 5 ай бұрын
Now 2024, Mp election will commence at next month
@thinkoutofthebox..12
@thinkoutofthebox..12 18 күн бұрын
MP age for lok sabha - 25 MP age for rajya sabha - 30
@GangaGanga-jk6sj
@GangaGanga-jk6sj 2 жыл бұрын
anna podu podu semma competitive exams ku padikira students ku oru method edhu to understand the Indian constitution....
@kanagarajg9675
@kanagarajg9675 2 жыл бұрын
All the best da... MP aaga
@ramji102
@ramji102 5 ай бұрын
MPs role eating tiffin & lunch in Delhi Parliament MLAs for eating same in State Assembly Finally nothing going to done for People
@htelevition830
@htelevition830 2 жыл бұрын
Anna pearliven pattri sollungal pls
@rajkumargn4750
@rajkumargn4750 2 жыл бұрын
Bus ticket pathi podunga bro please
@mypicks7730
@mypicks7730 2 жыл бұрын
Audio recording ku enna device use panuringa bro....
@tamil12393
@tamil12393 4 ай бұрын
Anna lok sabha rajya sabha different i😊
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,1 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,1 МЛН