No video

யாழ் நயினாதீவில் பிரம்மாண்ட வீடு 😱 பிரான்ஸ் குடும்பத்தின் வீடு | Home Tour In Jaffna 🏡 Alasteen Rock

  Рет қаралды 223,125

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

யாழ்ப்பாணம் நயினாதீவில் புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்ட வீட்டை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
Jaffna home tour
Rich Home tour
Biggest Home tour
#hometour #tamil #jaffna #alasteenrock #jaffnayoutubers #newhome #housewarnings #richhome #biggesthouse #alasteenvlog #tamilvlog #home #house #france #swiss #canada

Пікірлер: 124
@sasinathan7714
@sasinathan7714 Жыл бұрын
நமது தமிழர்கள் எமது நாட்டை ஊரை தமது உழைப்புக்கள் மூலம் வளப்படுத்துவது பாராட்டத்தக்கது
@dhineshthiagarajan9195
@dhineshthiagarajan9195 Жыл бұрын
இலங்கை தமிழரின்அ மகிழ்ச்சி உலக தமிழரின் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@sinthusinthuyan8615
@sinthusinthuyan8615 Жыл бұрын
அழகான கிராமம் அழகான வீடு அழகான குடும்பம் அழகான உறவுகள் அழகான காணொளி 👌🎉🏡
@KS-zn2de
@KS-zn2de Жыл бұрын
வாழ்க வளமுடன்.மங்களகரமான வைபவங்களுக்கு கறுப்பு சேட் அணிவது நன்றல்ல.உங்கள் குரல்வளம்,தமிழ் உச்சரிப்பு மிகநன்று.
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
நல்ல அழகான வித்தியாசமான சூப்பர் வீடு சிறப்பான குடி புகுதல் 🏯
@jummystick
@jummystick Жыл бұрын
பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது. ஆனால் இவை நிரந்தரமாகவே நிலைக்குமா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. கடந்தவாரம் நெடுந்தீவில் நடைபெற்ற அனர்த்தமும், நிரந்தரத் தீர்வின்றிய நாட்டின் அரசியலும் இதுபோன்றகேள்விகளை எழுப்புகின்றன. இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கவேண்டுமென்று நாகபூசணி அம்மனிடம் பிரார்த்திப்போம்.
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
Yes if you guys Yalpanees keep your mouths zipped and accept the reality everything will be good. Don't let terrorism in your territory.
@gajanthiniravishankar8658
@gajanthiniravishankar8658 Жыл бұрын
மிக அழகு, நயினை அம்மன் அருளால் எல்லோரும் உங்கள் சொந்ந இடங்களுக்கு திரும்ப வந்து குடியேறுங்கள், வாழ்த்துக்கள்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
கண்ணன் .... ஓர் கல்வியாளர் மகன். ஊரில் ஏதாவது சிக்கல் என்றால் முன்னிற்கும் நல் உள்ள உள்ளம் .... மோகன் ...நாகபூசணி அம்மன் ஆலய திருப்பணிகளை ஒழுங்கு செய்யும் தம்பி. உறவுகள் கூடி வாழ்ந்தால் ஊருக்கு கோடி நன்மை. ❤❤❤❤
@mohannavaratnam2067
@mohannavaratnam2067 Жыл бұрын
இது எனது மாமாவின் வீடு தான் அண்ணா உங்களுக்கு வீட்டினை பற்றி கூறியது எனது அப்பா தான் அண்ணா நானும் நயினாதீவு தான்❤
@mahalakshmijayaraman2855
@mahalakshmijayaraman2855 Жыл бұрын
Where are you in the video? Very nice
@sivananthyganesarayan3860
@sivananthyganesarayan3860 Жыл бұрын
அருமையான காணொளி வாழ்க்கை என்றால் சந்தோசம் ஒற்றுமை அம்மையார்களின் சிரிப்பு அருமை மனம் நிறைவு வாழ்த்துகள்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
புதுமையான நயினாதீவு அம்மாளின் ஊரிலே அழகான வீடு,அன்பான குடும்பம்,அன்பான மக்கள் இந்த ஊரும் ஊர் மக்களும் வாழ்க வளமுடன்😂
@kanasri2735
@kanasri2735 Жыл бұрын
Super வாழ்த்துக்கள் தம்பி எல்லோரும் நன்றாக இருக்க இறைவன் அருள் கிடைக்கட்டும் 🙏
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@tamilcottage
@tamilcottage Жыл бұрын
மக்களின் ஒற்றுமை பார்க்க மகிழ்ச்சி ❤நன்றி
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@jeevithasarmilanangelino
@jeevithasarmilanangelino Жыл бұрын
நல்லது. எத்தனை உறவுகள் உண்ண உணவு இல்லாமல் இருக்கிறாங்க உதவுவதும் தமிழரின் பண்பு
@mariajasminep8895
@mariajasminep8895 Жыл бұрын
மிகவும் அழகான வீடு, ஆழகான குடும்ப உறவுகள் ❤
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 Жыл бұрын
இளம் வாத்தியக் கார்ரகளைப பாரக்கும பொழுதுபெருமைஆக உள்ளது. வாழ்ததுக்கள்.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
என்ன ஒரு அழகான வீடு
@sg3083
@sg3083 Жыл бұрын
beautiful house 🏠 beautiful family
@korean_foot_traveler8655
@korean_foot_traveler8655 Жыл бұрын
The inside of the house looks really great and luxury. Thanks for showing around such a nice house.😀👍👍
@santhasnthralingam2257
@santhasnthralingam2257 9 ай бұрын
Hi can I have the manger of this house mobile number please. As I want to rent a room. Thank You Kind regards Mrs shantha sundaralingam
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VERY POWRFUL SRI NAGA POOSHINI AMMAN🙏🙏🙏🙏 TEMPLE
@shankarganapathy1147
@shankarganapathy1147 Жыл бұрын
அருமையான புதுமனை புகுவிழா. நாதஸ்வரம் மிக அருமையாக வாசித்தனர். பாராட்டுக்கள். காணொளியும் மிக அருமை. நன்றி.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி 😇
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 Жыл бұрын
அழகான காணொளி
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Жыл бұрын
எல்லாம் நல்ல வடிவாய் இருந்தது நன்றி 🎉👍🙏👌
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
பழம்பெரும் சைவ பூமி .....மனோன்மணி .தாயவள் உறைந்திருக்கும் பதியாம் இந்த மணிவல்லவ பூமி.
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Wow Awesome Awesome tambiya Vaalthukkal ❤❤❤
@antonyalbert33
@antonyalbert33 Жыл бұрын
100 ஏழைகளுக்கு அல்லது 10 பாடசாலைகளை அல்லது ஒரு சிறந்த வைத்தியசாலையை நயினாதீவு மக்களுக்கு செய்திருக்கலாமே. இனி ஒரு சண்டை வந்தால் இந்த வீடு நிச்சயம் ஒரு நேவி தளமாக மாறும். அதற்கு இப்போதே நம்மவர்கள் கட்டி வைத்து விட்டார்கள். இலங்கை அரசு நன்றி சொல்லும்
@shansri8520
@shansri8520 Жыл бұрын
அழகான குடும்பம் அழகான வீடு வாழ்த்துக்கள்.
@suki9197
@suki9197 Жыл бұрын
அழகான காணொளி நன்றிகள்.
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
நல்ல வீடு நல்ல கலர்
@vinothinypathmanathan9592
@vinothinypathmanathan9592 Жыл бұрын
அழகான இல்லம்.நல் வாழ்த்துக்கள்
@m.nirosanniro3634
@m.nirosanniro3634 Жыл бұрын
உறவுகள் என்ற இப்படித்தான் இருக்க வேண்டும்
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Beautiful family & beautiful Amman Temple a stunning house 🏡
@theeppori8437
@theeppori8437 Жыл бұрын
எனது இந்து தமிழ் சொந்தங்களை காண்பதில் மகிழ்ச்சி .வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
நயினை தாயின் அருள் ஓங்கட்டும்👌
@endangsukandarallis8426
@endangsukandarallis8426 Жыл бұрын
The inside of the house looks really great and luxury. Thanks for showing around such a nice house.
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@Jaffnathines
@Jaffnathines Жыл бұрын
அழகான வீடு வாழ்த்துக்கள்
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Congratulations. Beautiful house. Thanks for sharing. Enjoy your life.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Жыл бұрын
Nagenae nakapusani ampalin thiruvarul ellorukkum kidakkaddum 🙏❤🌺🎉
@seetharamnaidu6135
@seetharamnaidu6135 Жыл бұрын
Congratulation Thanesh.
@sekharkumar4887
@sekharkumar4887 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையானபதிவு
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
வாழ்துக்கல்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி 😇
@Kulam2708
@Kulam2708 Жыл бұрын
ஐயா, நாகபூசனி அம்மன் திருவிழாவிற்கு வந்தால், இந்த வீட்டில் தங்குவதற்கு இடம் கிடைக்குமா. 🙏🙏🙏
@gajanthiniravishankar8658
@gajanthiniravishankar8658 Жыл бұрын
தங்க இடம் கொடுத்ததற்காக வீட்டில் உள்ளவர்களை,பணம் நகைக்காக கொலை செய்யாமல் இருந்தால் சரி, பிறகு நாகபூசணி உங்களை சும்மா விட மாட்டா.
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@aparnashanthan4760
@aparnashanthan4760 Жыл бұрын
Super bro awesome house 🏠👏👏👏
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thamilini7966
@thamilini7966 Жыл бұрын
Nice one
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Such a big house its beautiful
@makilini1410
@makilini1410 Жыл бұрын
அழகான வீடு
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
God bless you congratulations very butterfly house 🏠 🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@akkachivvt9414
@akkachivvt9414 Жыл бұрын
Congratulations
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Жыл бұрын
i am very happy to see this family ....god bless
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 6 ай бұрын
Super aka ultu
@TravelwithHasme
@TravelwithHasme Жыл бұрын
Bro your doing very good.why don’t change the different colour of the shirt ?
@nithishsri-ig5iu
@nithishsri-ig5iu Жыл бұрын
Super❤
@ponnampalamsaravanapavan5469
@ponnampalamsaravanapavan5469 Жыл бұрын
Super Brooòoooooooo
@jathujasakan2856
@jathujasakan2856 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Жыл бұрын
Beautiful house
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 Жыл бұрын
nice.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
Super
@navaneethan654
@navaneethan654 Жыл бұрын
Super vido🏘️👌👍
@sksakthi1744
@sksakthi1744 Жыл бұрын
Nice house 🏡 ❤
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 🙏
@mohanathast1795
@mohanathast1795 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
So nice 👌
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@sydneytamilan5337
@sydneytamilan5337 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@thuga9585
@thuga9585 Жыл бұрын
Superb House and Family🥰♥️👌
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 Жыл бұрын
Wow ❤❤❤❤😮
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
👌😍
@travelwithsong797
@travelwithsong797 Жыл бұрын
Nice house 🏠
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Good day
@sanasanasana.v2960
@sanasanasana.v2960 Жыл бұрын
Anna nan unkala today evevning kandanan neengak kai kaaddidu ponikal japakam iruko
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Om thangachi japakam iruku 😇 thanks for your support 🙏
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations bro
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@persabadeepak8359
@persabadeepak8359 Жыл бұрын
🥰😍🤩
@johnpatrickamirthanthan4179
@johnpatrickamirthanthan4179 Жыл бұрын
❤I like
@tharmeswarythiru4497
@tharmeswarythiru4497 Жыл бұрын
🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@advygius
@advygius Жыл бұрын
💐❤️❤️
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@user-pc9nn8fr7b
@user-pc9nn8fr7b Жыл бұрын
நீங்கதானே அலஸ்ரின் அண்டைட்டக்கர் கருப்பு சட்டைக்காரன் கருப்பு சட்டை உங்கள் அடையாளமாக மாறிவிட்டது தலைவரே
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 9 ай бұрын
Super😮
@kishorkumar6989
@kishorkumar6989 4 ай бұрын
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
கோடை விடுமுறையை கழிக்கின்ற வீடே இந்த பெரிசு அவர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வீடு எப்படி இருக்கும் அம்மாடியோ 😅
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
Fransil ஒரு ரூமுக்குள் இருப்பார்
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Жыл бұрын
France,canada,londan same not different not like srilanka.
@mathans1831
@mathans1831 Жыл бұрын
தினேஸ அண்ணா. இங்கு la chappalle இல் முக்கிய புள்ளி .. வாழ்த்துக்கள் ்அண்ணா.
@jummystick
@jummystick Жыл бұрын
@@kayalvilisivagnanam9032 கனடாவிலும், இங்கிலாந்திலும் 90% தமிழர்கள் சொந்தவீட்டில்தான் வாழ்கின்றனர். ஆரம்பகாலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்தவர்கள் படிப்படியாக முன்னேற்றம்கண்டு, கடின உழைப்பின்மூலம் இந்தநிலையை அடைந்தனர். புலம்பெயர் தமிழர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடவேண்டாம்.
@kumarankk1373
@kumarankk1373 Жыл бұрын
@@theivensubramaniyam6213 அப்படி தான் அங்கே ஒரு ரூமுக்குள் இருப்பார்.
@sinnathambysatkunasingam7823
@sinnathambysatkunasingam7823 Жыл бұрын
👏👏💐💐👍👍🇨🇦
@Kumarandevasenapathy6715
@Kumarandevasenapathy6715 Жыл бұрын
1:04
@dicksongobian1
@dicksongobian1 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@thadchayinibalasubramaniam6642
@thadchayinibalasubramaniam6642 Жыл бұрын
Beautiful house
@subajinisuba9483
@subajinisuba9483 Жыл бұрын
Super
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 🙏
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
Congratulations
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.infoJbBFX3cpEms?feature=share
@ranjiniselvarajah3990
@ranjiniselvarajah3990 Жыл бұрын
Super
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 24 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 37 МЛН
கனடா  ஜோதி விழா
13:41
AMAITHI03
Рет қаралды 2,6 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН